கோவிலுக்குதான் போகவேண்டுமா? | Dr. U Ve Venkatesh Upanyasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 76

  • @ratnamala1978
    @ratnamala1978  4 หลายเดือนก่อน +9

    Watch Our First Episode - th-cam.com/video/sWCaC8bTPzA/w-d-xo.html
    Watch Our Second Episode - th-cam.com/video/96IGA8dgKo0/w-d-xo.htmlsi=Kzi0USayHE5Q-0EY
    Watch Our Third Episode - th-cam.com/video/ClNN5yC63AI/w-d-xo.html

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 หลายเดือนก่อน +3

    ஆஹா! மிகவும் அருமையாக இருக்கிறது கிருஷ்ணன் லீலைகளை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. மிகவும் நன்றி ஸ்வாமி 🙏🙏

  • @lakshmisivaswami4707
    @lakshmisivaswami4707 24 วันที่ผ่านมา +1

    Wow im watching all these videos .Excellent .Dr.U.ve Venkatesh is aa usual very clear explanation with sincerity.And Maam your also very sincere and humble .Amazing 🙏

  • @kpp1950
    @kpp1950 4 หลายเดือนก่อน +3

    நிகழ்ச்சியும் சிறப்பு. ஸ்வாமிகளின் நன்றியுரையும் சிறப்பு

  • @rajaramanpanchapakesan7827
    @rajaramanpanchapakesan7827 26 วันที่ผ่านมา

    எளிமையான அற்புதமான விளக்கங்கள். நமஸ்காரம் ஸ்வாமி.

  • @chitravn6033
    @chitravn6033 23 วันที่ผ่านมา +1

    எனவே கோயிலுக்கு எப்போதெல்லாம் முடிகிறதோ செல்ல வேண்டும்.
    நம்மை காக்க காத்திருக்கிறார் பெருமாள்🙏🙏

  • @vasanthavenkataraman5079
    @vasanthavenkataraman5079 2 หลายเดือนก่อน +1

    Theriyadha vishayangaluku arumaiyana vilakkam sonna U.Ve Venkatesh avargaluku en sirsm thazhndha vanskkam

  • @saraswathychari209
    @saraswathychari209 4 หลายเดือนก่อน +1

    Hare Krishna. அற்புதமான விளக்கம் . Krishnar கதை கேட்க கேட்க அமுதமாக இருக்கிறது. நன்றி

  • @JeyabharathiParanthaman
    @JeyabharathiParanthaman 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றிகள் ஐயா, கோவிலுக்கு சென்று வழிபடுவது பற்றி அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். பகவான் கிருஷ்ணரை சூப்பர் மேன் என்று கூறியிருப்பது பக்தரின் குரலுக்கு எப்போதும் தயாராக இருப்பவர் என் கிருஷ்ணர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை பதிவு 🎉
    நன்றி 🙏🏻 அடியேன்

  • @chitravn6033
    @chitravn6033 23 วันที่ผ่านมา +1

    ஸ்வாமி அடியேன் 🙏
    தேவரீர் கூறுவது உண்மை.
    ஏனெனில் நான் கோயிலுக்கு போகும்போது உணர்ந்த தருணங்கள் உள்ளது.
    நியூரோ ஆர்த்தோ என்று பலவிதமான வலிகள். சிறிய பை பிடித்தால் கூட விரல்கள் வலி பாத உள்ளங்கால் வீக்கங்கள் இவை பாடாய் படுத்தும் போது கூட ஆனால் இந்த நிலையில் திருமலை ஸ்ரீ ரங்கநாதர் கோயில் போய் பெருமாள் சேவிக்க ஆவல்.
    திருமலையில் எவ்வளவு நேரம் ஆகும் சேவிக்க ஆனால் எனக்கு அப்போது எந்த வலியும் இல்லை விரைவாக நடந்தேன் பெருமாள் சேவிக்கும் தருணம் அவர் என் உறவாக அவரை சேவிக்க வந்த என்னை பாசத்துடன் பார்ப்பது போல இருந்தது
    கண்களில் ஜலம் பொங்க அவ்வளவு நேரம் சாதாரணமாக ஸ்தோத்திரம் சொன்னேன் ஆனால் அப்போது உரக்க சொன்னேன் என்னை அறியாமல் அப்படியே பெருமாள் ஒரு தகப்பனார் போல தழுவி நான் இருக்கிறேன் என்று சொன்னாதாக தோன்றியது.
    என் குடும்ப உறுப்பினர்கள் கூட நான் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படி உணர்ச்சி வசப்பட்டு நின்றதை பார்த்து திகைத்தனர்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 หลายเดือนก่อน

    Two Legends Excellent Guestion and Answers are very nice and Superb Guruve Saranam

  • @varalakshmi7009
    @varalakshmi7009 3 หลายเดือนก่อน +1

    Very nice questions and answers session adiyen Dhanyosmi

  • @venugopalns4102
    @venugopalns4102 4 หลายเดือนก่อน +2

    It was good program with questions and answers concerning today's modern world.
    Om Namo Narayana 🙏

  • @vasanthavenkataraman5079
    @vasanthavenkataraman5079 2 หลายเดือนก่อน +1

    Very nice informations.
    Thanks a lot 🙏

  • @nagamanidc2798
    @nagamanidc2798 3 หลายเดือนก่อน +1

    Very clear clarification swamy🙏🙏🙏

  • @User01029
    @User01029 3 หลายเดือนก่อน +1

    Mam excellent conversation with Swami 🙏🏼.

  • @jeyarani3222
    @jeyarani3222 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணன் Superman.
    Super... 🙏🙏🙏

  • @radhikavasudevan5627
    @radhikavasudevan5627 4 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @shantarangarajan961
    @shantarangarajan961 4 หลายเดือนก่อน +1

    அற்புதம்

  • @spaa731
    @spaa731 4 หลายเดือนก่อน +1

    Very well explained Swamy🙏🙏🙏🙏

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 3 หลายเดือนก่อน

    🙏🙏
    Namaskar Mataji.
    You have asked wonderful & very
    practical questions which arise in common man with limited knowledge..
    Of course Dr.Venkateshswamy is very apt in providing answers and clearing the doubts.
    Wonderful series.
    Pl start another set of Q & A for the benefit if common man
    Dhanyosmi
    🙏🙏

    • @ratnamala1978
      @ratnamala1978  3 หลายเดือนก่อน

      If you have any questions you can ask. I’ll ask him in our next series

    • @dwarkanathkc9750
      @dwarkanathkc9750 3 หลายเดือนก่อน +2

      @@ratnamala1978
      Thank you very much Mataji. Namaskar.
      You have given me a golden opportunity.....
      I have these questions in mind :
      1. Can one learn and recite Azhwar pasurams without panchasamskaram.
      2. Are Vaikuntham and Thiruppalkkadal one and same or are they different.
      3. I have heard that one should do Saranagathi to Perumal only once not again and again. What does this mean ?
      Sri Rama charama shlokam also says"Sakrudeva prapannaya ......".
      If that is so should we not recite the three Charama shlokams every day.
      Great service
      Dhanyosmi
      adiyen
      🙏🙏

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 4 หลายเดือนก่อน +2

    பாமரன் முதல் பண்டிதன் வரை புனிதமாக்கும் ஹரே கிருஷ்ணா

  • @kavipri5358
    @kavipri5358 4 หลายเดือนก่อน +1

    Nandri swamy

  • @nagalakshmisundaramahaling1005
    @nagalakshmisundaramahaling1005 4 หลายเดือนก่อน +2

    Excellent mam. 👏🙏

  • @SelviSelvi-h3o
    @SelviSelvi-h3o 4 หลายเดือนก่อน +3

    ❤ super 👌

    • @ratnamala1978
      @ratnamala1978  4 หลายเดือนก่อน

      Thank you! Cheers!

  • @gkselango978
    @gkselango978 3 หลายเดือนก่อน +1

    namashkaram SWAMY

  • @sashi6480
    @sashi6480 4 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:

  • @alarmelmangain3406
    @alarmelmangain3406 4 หลายเดือนก่อน +1

    Super

  • @krama6805
    @krama6805 4 หลายเดือนก่อน

    Very well explained👌🙏

  • @umapillai6245
    @umapillai6245 3 หลายเดือนก่อน

    Excellent explanation swamiji

  • @varadadesigan2704
    @varadadesigan2704 4 หลายเดือนก่อน +6

    Raakshasas were chanting vedha. Their power went up. So Vishnu came as Buddha to stop vedha chanting. World was full of Buddhism. Ramanuja came and elevated vedhas and visishtathvaitham

    • @orkay2022
      @orkay2022 4 หลายเดือนก่อน

      Exactly True statement. Y it s so is if all know.vedha it will be misused which rakahasas did .
      TTS y perumal took bhudhavataram to prevent vedha to all.
      Karanam illaamal karyam illai as of perumal alias sriman Narayana concerned.😅😅

  • @JyothiSubramanian-y9l
    @JyothiSubramanian-y9l 4 หลายเดือนก่อน +1

    Good

  • @JyothiSubramanian-y9l
    @JyothiSubramanian-y9l 4 หลายเดือนก่อน +1

    Ratna chellappa interviewer

  • @jayanthysridhar68
    @jayanthysridhar68 4 หลายเดือนก่อน +1

    Adiyen 🙏 🙏 🙏

  • @radhakkumar4187
    @radhakkumar4187 หลายเดือนก่อน

    your podcast excellent but if you could give the part no number to get the continuity pls

    • @ratnamala1978
      @ratnamala1978  หลายเดือนก่อน

      Mentioned in the thumbnail please check

  • @radhakannan1457
    @radhakannan1457 4 หลายเดือนก่อน +2

    அடியேன் ராமானுஜர் தாசன்

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616 4 หลายเดือนก่อน +1

    Namaskarangal swamiji,
    One doubt please
    Day after tomarrow dwadashi.
    What ingredients to be used for curd rice thaalippu thaalippu .
    Could we use salt in curd rice preparation?
    Please reply .
    Thanks.

  • @srinivasan-yn9tz
    @srinivasan-yn9tz 4 หลายเดือนก่อน +1

    Harekrishna

  • @raniraaman4451
    @raniraaman4451 4 หลายเดือนก่อน +1

    Jai shree krishna
    Nang vrindavanam Iya romba santosham

  • @lalitharavikumar4561
    @lalitharavikumar4561 4 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @ramkyhariharan5649
    @ramkyhariharan5649 4 หลายเดือนก่อน +1

    Ram Ram

  • @satishshriraman4290
    @satishshriraman4290 4 หลายเดือนก่อน +1

    Venkatesh Anna adiyan dasan more vratham days la sapidakudathu sollarale because pazhya pathunu sollarale pls advice

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 4 หลายเดือนก่อน

    அய்யாஉண்டு

  • @azhwarpriya2763
    @azhwarpriya2763 5 วันที่ผ่านมา

    How to post the questions to you madam

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rupasekar628
    @rupasekar628 หลายเดือนก่อน

    ஆம்.

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @ravisoundararajan1260
    @ravisoundararajan1260 16 วันที่ผ่านมา +1

    How do I ask a question in these interviews

    • @ratnamala1978
      @ratnamala1978  16 วันที่ผ่านมา

      @@ravisoundararajan1260 wait for the next series. And we will post video on that .

  • @umasatish4418
    @umasatish4418 4 หลายเดือนก่อน +2

    Amoo bhagiyam adiyen srimathay ramanujaya namaha

  • @samanthakamani8098
    @samanthakamani8098 3 หลายเดือนก่อน

    Adiyen dasoham swamy

  • @ssundar8151
    @ssundar8151 4 หลายเดือนก่อน +1

    Adiyen Dasan Swamin

  • @jayalakshmiparthasarathy943
    @jayalakshmiparthasarathy943 4 หลายเดือนก่อน

    வைஷ்ணவ ஏகாதசி சில சமயம் மறு நாள் வரும் பட்சத்தில் எப்படி அனுஷ்டிப்பது

  • @hemasundar3752
    @hemasundar3752 4 หลายเดือนก่อน +1

    Who is the interviewer please?

  • @krishnanharihara
    @krishnanharihara 4 หลายเดือนก่อน +1

    Varaha avataram is boar or pig? Pls confirm.

    • @orkay2022
      @orkay2022 4 หลายเดือนก่อน

      It s pig not boar.

  • @subrahamaniyanes5687
    @subrahamaniyanes5687 หลายเดือนก่อน

    I feel first iyengar and iyer should understand that shivan and vishnu are the same. We should not differentiate..

  • @Krishna_hari17
    @Krishna_hari17 4 หลายเดือนก่อน +1

    2:37

  • @balajib603
    @balajib603 4 หลายเดือนก่อน

    Pls read Thirumangai alwar history we can understand who is budda and his vigar,so called alwar destroyed the vigar then built a Vishnu temple.... Buddha never asked his disciples to worship him... but they made buddha as a God😊😊😊

  • @User01029
    @User01029 3 หลายเดือนก่อน

    Gautama Buddha was a Suryavanshi. He shares common ancestors with Lord Rama. Also sir, please clarify on Rishaba Deva. Is he same as the 1st Jain Teerthankara?

  • @girijakrishnan386
    @girijakrishnan386 26 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 4 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @alarmelmangain3406
    @alarmelmangain3406 4 หลายเดือนก่อน

    Ram Ram

  • @padmabalaji3935
    @padmabalaji3935 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @ambikamahendran4922
    @ambikamahendran4922 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏