யார் பணக்காரர்கள்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 85

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 9 วันที่ผ่านมา

    அறிய தகவல்கள் மிக்க நன்றி சார்🙏

  • @Bright_Frames
    @Bright_Frames ปีที่แล้ว +14

    ஐயா நீங்கள் சொல்வதை 100 சதவீதம் நான் ஏற்றுக்கொள்கிறேன் இரண்டு கதிபதி 12-ஆம் இடத்தில் உச்சம் நான் எனது சாப்பாட்டிற்கு கூட கணக்கு பார்த்து செலவழிப்பேன் ஆனால் யாரேனும் உணவிற்காக என்னிடம் கையேந்தி விட்டால் இருப்பதை அப்படியே அவருக்கு கொடுத்து விடுவேன்

    • @naruofficial4128
      @naruofficial4128 11 หลายเดือนก่อน +1

      Mesha lagnam
      Sukran 12-il uchamma sir

  • @kotteswariramesh8783
    @kotteswariramesh8783 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா 😊 இறுதியில் குக்கரும் விசில் அடித்து தன் உற்சாகத்தை வெளிப்படுத்தியது😊

  • @kraja6112
    @kraja6112 ปีที่แล้ว +1

    புது வீடு மாதிரி இருக்கு சின்ராசு தம்பி...
    வாழ்க வளமுடன்... ஒன் நல்ல மனசுக்கு நீ எப்போதும் நல்லா இருப்ப தம்பி...

  • @jagan4877
    @jagan4877 ปีที่แล้ว +2

    100% correct சார், எனக்கு 2ம் இடம் சனி ஆட்சி, செலவு செய்ரதுல ரொம்ப கஞ்சன்தா சார்.

  • @malininagaraj8248
    @malininagaraj8248 11 หลายเดือนก่อน

    I am baffled by your analysis. Awesome.namaste.

  • @sangeethabalu7392
    @sangeethabalu7392 ปีที่แล้ว +1

    Extradinary explanation sir thank you

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f ปีที่แล้ว

    Thanks sir.

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏👌👌

  • @harrisonford4344
    @harrisonford4344 2 หลายเดือนก่อน

    Literally I telling you Sir, I didn't have even one rupee in my pocket everything has gone

  • @meenatchi333
    @meenatchi333 ปีที่แล้ว

    நன்றி அய்யா வணக்கம்

  • @seganmurugan6115
    @seganmurugan6115 11 หลายเดือนก่อน

    Fun superb ❤

  • @jyothinair7512
    @jyothinair7512 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏 bz long time doubt cleared 🙏. I asked and messaged you sir many more times abt this confusion 2nd house adipathi sevvai 12th house maravu what vl happen. So now cleared bz whatever your prediction videos is perfect for me sir 😀

    • @lakshmananrr4718
      @lakshmananrr4718 ปีที่แล้ว

      x x x v xb😮 b vb xbb c b xx bi b😮😮😮😮

    • @lakshmananrr4718
      @lakshmananrr4718 ปีที่แล้ว

      Bxb z b bi x x xa xa x xx b

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 ปีที่แล้ว

    Vanakkam sir 🙏

  • @eaglebalu7714
    @eaglebalu7714 ปีที่แล้ว

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @susheelaa123456
    @susheelaa123456 9 หลายเดือนก่อน

    Pls give detail predictions... don't shorten the timing..pls..thk you😊

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    ஜெய் ஶ்ரீராம்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 ปีที่แล้ว

    கும்ப லக்னம் 3ல் குரு & சனி சேர்க்கை

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 11 หลายเดือนก่อน

    My boss same sir

  • @Sumathi-i2l
    @Sumathi-i2l ปีที่แล้ว +4

    வணக்கம் சார் 🙏, உங்கள சுற்றி எல்லாம் மஞ்சள் கலரா கண்ணை பறிக்குது... குரு (குருபகவானை) symbolic சொல்லறீங்களா ❓❓😁🙏👍👌

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm ปีที่แล้ว

    எனக்கு.2.அதிபதி.6.மறைந்து.விட்டார்.குரு.12.இருந்து.பார்த்து விட்டார்.கையில். பணம்.இருக்காது.சூப்பர் சார்

  • @கஸ்மால்
    @கஸ்மால் ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா சிவக்குமார் காலை 5::303:8:19७3 விருத்தாசலம் சனி தசை எப்படி இருக்கும் ஐயா

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம் சுக்ரன் சந்திரன் இணைவு ஒரு வீடியோ போடுங்க இதுவரை ஒரு முறை கூட பதிவு போடா வில்லை அய்யா உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் naan துலாம் லக்னம் துலாம் ராசிக்கு

  • @ramrammithran6603
    @ramrammithran6603 2 หลายเดือนก่อน

    லக்னாதிபதி 2 ஆம் இடத்தை பார்க்கிறார் ஆனால் இன்று வரை no savings

  • @sathiyanarayan2415
    @sathiyanarayan2415 8 หลายเดือนก่อน

    Sir correct enga appa kanjam.😂 avaruku 2 8sethu erukkan sevai .it's utcham.

  • @MANI5680
    @MANI5680 ปีที่แล้ว

    Kumba rasi Kumba lagnam. 2,11 m athi pathi guru 6 il udcham .palan kuravum. D.o.b.26.03.1979.4.30am

  • @SuperGuru08
    @SuperGuru08 ปีที่แล้ว

    Hi Sir, as u said second house lord is aatchi or ucham in any house horoscope they are kanjoos. But in my point of view I am still giving money to others if any of my friends ask even if I don't have sufficient money. So your statement is very surprising to me as well as conflict while seeing in my life.
    11-07-1990 ,1:50pm Erode.
    And kindly look at my horoscope why this conflict is happening and how abt my financial and job situation going forward.. Thank you sir

  • @malininagaraj8248
    @malininagaraj8248 ปีที่แล้ว

    8 am Adipathi dasai,also 11 th adipathi, placed in 4th simham house. Ie,Guru. Then?

  • @usharavi7673
    @usharavi7673 7 หลายเดือนก่อน

    எங்கள் சித்தப்பா உங்கள் தீவிர ரசிகர் அவர் பெயர் ஜீ. ராஜ்மோகன்

  • @Naanungalst
    @Naanungalst ปีที่แล้ว

    Sir.. Kani lagnam 2 nd house guru sukran with neecha suriyan? And also puthan+ sani uttcham.. Still iam suffering 25 years... Ragu dasa.. Was hell for me.. Now guru dasa going?

  • @sreenivasan627
    @sreenivasan627 ปีที่แล้ว

    Vannakam sir iam tarus laggna 2 lord in kanya with mars 11 lord in 2 house of witth in moon theeyperai moon what result

  • @mahasrinivasan4166
    @mahasrinivasan4166 5 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு கும்ப லக்கனம் 2/11 க்கு உடையவன் குரு உச்சமாக உள்ளார் குருவுடன் கேது சேர்ந்து உள்ளார் பலன் என்னவாக இருக்கும்

  • @mymuseum3420
    @mymuseum3420 5 หลายเดือนก่อน

    Chinnaraj ayya

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.

  • @geekysukila7530
    @geekysukila7530 ปีที่แล้ว

    எங்க commets. எல்லாம் படிப்பீங்களா என தெரியல ....நடப்புதசைக்கு 6,8 புத்திகள் எப்படி செயல்படும் அதர்க்கான விதி விலக்கு களை ஒரு video போட்டால் நன்றாக இருக்கும் pls sir ...try ....thank u

  • @namasivayams8246
    @namasivayams8246 ปีที่แล้ว

    First view 🙏

  • @Sathiya-cs3py
    @Sathiya-cs3py ปีที่แล้ว

    Kanni laganam buthan suriyan
    2 sani
    3 santiran guru kethu
    9 raghu
    12 sevvai sukran
    Name neelakandan
    Panam seràve ilà

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @santhakumar9005
    @santhakumar9005 ปีที่แล้ว

    100 persent 🎉 in

  • @Dharmasviews
    @Dharmasviews ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நான் கடக லக்கினத்தில் பிறந்தேன் ,மூன்றாம் இடத்தில் சுக்கிரன் புதன் சூரியன் உள்ளார் எனக்கு 11ஆம் இடத்து அதிபதி சுக்கிரன் ஆவார் தற்போது சுக்கிர திசை நடைபெறுகிறது என்னால் 200 பேர் வேலை செய்யும் தொழில் நிறுவனம் தொடங்க முடியுமா ஐயா நன்றி 🙏 ஐயா

  • @muthuarasu9527
    @muthuarasu9527 11 หลายเดือนก่อน

    Twins baby ku lakkanam change agauma sir

  • @Dharmasviews
    @Dharmasviews ปีที่แล้ว

    வணக்கம் ஐயா திசை நடத்தக்கூடிய கிரகத்திற்கு 11-ஆம் இடத்தில் உள்ள கிரகம் நீச்சமாகி லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் உள்ள கிரகமும் நீச்சமாகி பரிவர்த்தனை பெற்றால் பலன் எவ்வாறு இருக்கும்(கடக லக்கனம் லக்னத்தில் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் சந்திரன் பரிவர்த்தனை) நன்றி 🙏 ஐயா

  • @KudhyaKumar-pd1yv
    @KudhyaKumar-pd1yv 8 หลายเดือนก่อน +1

    Double game விளையாடும் மநைவி எப்படி கண்டு பிடிப்பது ..

  • @KaruppuKaruppaiyah-t1m
    @KaruppuKaruppaiyah-t1m 8 หลายเดือนก่อน

    சார் எனக்கு ஒரு சந்தேகம் பெயரில் பணக்காரன் னு பாத்தா பண்ணீர் செல்வம் திருமுருகன் இந்த பெயர் கொண்டவர் பணக்காரன் ஆக இருக்கிறார்கள்
    இது 10 இல் 8 பெயருக்கு பொருந்தி வருகிறது சார் 🙏

  • @saimithuna4727
    @saimithuna4727 ปีที่แล้ว

    Ayya cooker sound veetla Kari kolamba ?😊

  • @Suthir-f6n
    @Suthir-f6n ปีที่แล้ว

    🙏🙏

  • @29Lal
    @29Lal 11 หลายเดือนก่อน

    Sir, Is it possible to consult you online

  • @kalaibroilers9110
    @kalaibroilers9110 10 หลายเดือนก่อน

    ஐயா தசை நடத்தும் கிரகத்திற்கு 11 ஆம் இடத்தில் ஒரு கிரகம் உச்சமாக இருந்தால் இதே பலன் கிடைக்குமா ஐயா

  • @sribalajiv
    @sribalajiv ปีที่แล้ว

    வணக்கம் ஐயா!
    சில போது கேள்விகள்
    1) ஜனன ராசிக்கு 8 ஆம் இடத்தில் சந்திரன் வந்தால் சாட்ராஸ்டமம் என்று கூறுகிறார்கள். அப்படியானல் தனுசு ராசி கடக லக்கினமாக பிறந்தால் அணைத்து நாட்களும் சந்திராஸ்டமமா ஐயா?
    2) கடகத்தில் சந்திரன் ஆட்சி வீடு என்றாலும் தனுசு லக்கினம் கடக ராசி காரர்களுக்கு சந்திராஸ்டமம் எவ்வாறு வேலை செய்யும் ஐயா?
    3) ஒரு மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் அடைகிறார் என்றால் அவனை ஊருமக்கள் "அவனுக்கு கிரிமினல் மைண்ட்பா, அவனுக்கென்ன போடதெல்லாம் தாயம்" என்பார்கள், ஆனால் ஒருவன் முன்னேறவிட்டால் அவனை ஊருமக்கள் "அவன் யாருக்கு என்ன பாவம் பண்ணினானோ" என்பார்கள். இப்படி இருத்தரப்பட்ட மக்களின் ஜாதக அமைப்பை பற்றி கூறுங்கள் ஐயா?
    4) ஐயா, ஒருவன் தன் வாழ்வில் சிறுவயதிலேயே நல்ல பண்புகள் உடைய தாய் தந்தையர் இருந்தும் அவர்களால் எந்த வித பொருளாதார ஆதரவும் இன்றி, நண்பர்கள் உறவினர்கள் எதிர்ப்புடன் தனி மனிதனாக போறாடி சாம்பாதித்தும் முன்னேற முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டே வாழும் இளைஞரின் ஜாதக அமைப்பு பற்றி கூறுங்கள் ஐயா.
    5) நாடி ஜோதிடத்தின் மூலம் பூர்வ ஜென்மம், இறந்த காலம், நிகள் காலம் & எதிர்காலம் பற்றி நம் கை ரேகை மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள், அதனை பற்றிய தங்களது கருத்து ஐயா?
    Thanks and Regards
    V. Sri Balaji

  • @Changetheworld-he1wx
    @Changetheworld-he1wx ปีที่แล้ว

    What will happen if 11th lord (Saturn )in in 8th house(Scorpio )on own nakshatra ? Also when 2nd lord (Taurus)in 7th house (libra) for Aries ascendant

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 ปีที่แล้ว

    சார் லக்கினம் மகரம் லக்கினத்தில் ராகு 7இல் சூரியன், கேது 8இல் சனி, செவாய், புதன், சுக்கிரன் 12இல் குரு ஆட்சி உத்திரம் நட்சத்திரம்

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 ปีที่แล้ว +2

    குக்கர் விஷ்ட்லிங் அதனால் எனக்கு பசிக்கிறது அதனால் நான் கிளம்புகிறேன். சார் கிளம்பிவிட்டீர்களா?

  • @selventhiranp2326
    @selventhiranp2326 ปีที่แล้ว

    Hi sir, For Kumbha lagnam Sukran in second place and Vakra guru in 8th place and kethu in 4th place, how will kethu and Sukran dhasa ... positive or negative effect? Pls clarify

  • @Omvaalai
    @Omvaalai ปีที่แล้ว

    சின்ராஜ் சார் பின்னால இயற்கை அழகு நிறைந்த இடம் எங்க 😂

  • @priyasuthan9191
    @priyasuthan9191 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 2ம் அதிபதி குரு 8இல் மறைந்து விருச்சிக லக்னத்திற்கு இரண்டாம் இடத்தை அவரே பார்க்கிறார் வருமானம் இல்லை

  • @mahavenkat-g5u
    @mahavenkat-g5u ปีที่แล้ว +1

    இரண்டாம் இடத்தது அதிபதி லக்னத்தில் இருக்கலாமா?

  • @AjayShaw99-v8k
    @AjayShaw99-v8k ปีที่แล้ว

    அய்யா கடக லக்னம் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன்

  • @mugilanbmugilan
    @mugilanbmugilan ปีที่แล้ว +2

    2ம் இடத்து அதிபதி நீசம் ஆனால் என்ன பலன்

  • @jayamurugan4979
    @jayamurugan4979 ปีที่แล้ว

    அண்ணா.இரண்டாம்.இடத்து.அதிபதி.எட்டாம்..இடத்தில்.இருக்கிறர்.அவர்.பத்தாம்இடத்துஅதிபதி.நச்சத்திர.சாரம்..பத்தாம்.இடத்து.அதிபதி.ஆட்சி.உச்சம்.குருவின்.ஐந்தாம்.பார்வையில்..கன்னி.ராசி.தனுசு.லக்கினம்...எப்படி.இருக்கும்.வருமானம்

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 ปีที่แล้ว

    நீஙகள் சொல்வதை குக்கரும் விசில் அடித்து ஆமோதிக்கிறது சார்.

  • @Kamaladevi-fi8mw
    @Kamaladevi-fi8mw ปีที่แล้ว

    வணக்கம் சிம்ம லக்கினம் 2 அதிபதி 8ல் நீச்சம் வீடு கொடுத்த குருவும் நீச்சம. கூட , உச்சம் பெற்ற செவ்வாய் எப்படி இருக்கும

  • @Muruganperiyaasami
    @Muruganperiyaasami ปีที่แล้ว

    சந்தேகம் ஐயா ஏன் கேட்கிறேன் என்றால் இரண்டாம் இடத்து அதிபதி நீசத்தை பற்றி பற்றி நீங்கள் கூறினால் சிறப்பாக அதுபோல ஒரு இரண்டாம் இடத்தில் ஒரு பாவ ஒரு சுப சேர்ந்திருக்கும் அதைப் பற்றியும்

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 ปีที่แล้ว

    What about 7th house on the same.. Is there any link with marriage

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    Nalla title 😂

  • @KsrimariJothidam
    @KsrimariJothidam 10 หลายเดือนก่อน

    2 கேது அய்யா வறுத்து எடுக்குது அய்யா

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 ปีที่แล้ว

    தனுசு லக்கினத்திற்கு இரண்டாம் இடத்து அதிபதி சனியும் சுக்கிரன் 11ல் இருந்தால் அது எப்படி இருக்கும் ஐயா.

  • @valliraja8047
    @valliraja8047 ปีที่แล้ว

    2அதிபதி 7 இருந்தால்?

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf ปีที่แล้ว

    சகடயோகம் என்றால் என்ன சார்

  • @ra59876
    @ra59876 ปีที่แล้ว

    Fan odadhu ANALUMM odum

  • @jothiraj1301
    @jothiraj1301 ปีที่แล้ว

    Contact number jathakam parka vantum

  • @ra59876
    @ra59876 ปีที่แล้ว

    Nee a Enna than solla wara

  • @murugesanganthi6177
    @murugesanganthi6177 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    Contat number

  • @Pandianpalsamy
    @Pandianpalsamy ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனக்கு தனுசு லக்கினம் இரண்டாம் அதிபதி சனி உச்சம் கடுமையான உழைப்பு ஜிஎஸ்டி கட்டுகிறேன் வருமான வரி கட்டுகிறேன் ஆனால் கையில் ஒன்னும் இல்லை கடன் தான் அதிகமாக இருக்கிறது நான் என்னுடைய 21 வயதிலிருந்து சொந்த தொழில் செய்து கொண்டு வருகிறேன் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை ஆனால் பணம் என் கையில் எவருடைய பணமாக பணம் இல்லாமல் இருந்தது நாளையே இல்லை 12 லட்சங்கள் கண்டிப்பாக பணம் இருக்கும் கடன் அதிகமாக உள்ளது கடன் தீருமா ஐயா பிறந்த நேரம்10.30am
    17/11/1983 பிறந்த இடம் தூத்துக்குடி

  • @kamalisrig2019
    @kamalisrig2019 7 หลายเดือนก่อน

    திண்டுக்கல் சின்ராசு அவர்களின் பேச்சில் ஒரு பயனுள்ள தகவலும் இருக்காது. வீண் பேச்சு அதிகம் பேசுவார். ஒரே ஒரு ஜோதிட Tips சொன்னால் அதுவும் தவறாக இருக்கு.

  • @THAMIZHODU
    @THAMIZHODU ปีที่แล้ว +4

    புது வீடு மாதிரி இருக்கு சின்ராசு தம்பி...
    வாழ்க வளமுடன்... ஒன் நல்ல மனசுக்கு நீ எப்போதும் நல்லா இருப்ப தம்பி...

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 ปีที่แล้ว

    🙏🙏🙏