இளைஞர்கள் பார்க்க வேண்டிய வீடியோ | வயசானாலும் பாசம் குறையல்ல | Rj Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 154

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 ปีที่แล้ว +11

    திவான் பிரகலாதன் இருவருக்கும் நண்றி இந்த குடும்பத்துக்கு உதவிய சகோதரிக்கும் நண்றியும் பாராட்டும்

  • @lupeshlupesh7540
    @lupeshlupesh7540 ปีที่แล้ว +16

    யாராவது நம்மை விட அதிகமாக அக்கறை காட்டும்போது அது நன்றாக இருக்கும். 🙏👌🥺🌷

  • @shanapi3243
    @shanapi3243 ปีที่แล้ว +23

    வாழ்த்துக்கள் இப்பிடித்தான் இருக்கனும் தம்பியா தம்பதிகள் இணைபிரியாத அன்பு நீங்கள் இருவரும் நல்லதொரு இடத்துக்கு வருவிங்கடா தம்பிகளா

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் அம்மா அப்பா வயதான காலத்திலும் தங்கள் முயற்ச்சியில் இக்காலத்திற்கு ஏற்ப வாலிபர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மா அப்பா உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்

    • @NoorSubaya
      @NoorSubaya 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @surendrarajani
    @surendrarajani ปีที่แล้ว +2

    இருவரின் இணை பிரியாத பாசத்தை பார்க்க அழுகை வந்து விட்டது தம்பியாக்கள் உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்......

  • @nagalingamindrakumar6560
    @nagalingamindrakumar6560 ปีที่แล้ว +2

    Hi sella kuddigal உங்களை பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு
    கிருஷ்ணாவுக்கு அப்புறம் எனக்கு உங்கள் இரண்டு பேரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் (அணுசனையும் பிடிக்கும்) உண்மையான பேச்சு மற்றும் குழந்தை மனசு மற்றும் குழந்தைத்தனமான பேச்சு
    உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
    உங்கள் சேவை தொடரட்டும் செல்ல குட்டிகள்
    ❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🙏🙏😀😀

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 ปีที่แล้ว +8

    உழைப்பால் உயர்ந்தவர் மகிழ்ச்சி நிறைந்த உரையாடல் அருமை 😅❤

  • @suresratnam8953
    @suresratnam8953 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை இப்படியான இடங்கள் இலங்கையில் இருப்பது அதிசயம்

  • @thayananthan2662
    @thayananthan2662 ปีที่แล้ว +9

    வார்த்தை இல்லை உதவிய உறவுக்கு
    நன்றி உங்கள் மகனுக்கு பிறந்த நாள்
    வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 அம்மாவும்
    அப்பாவும் எப்படி பாசம் இப்படித்தான்
    இருக்கவேண்டும் வாழ்த்துக்கள்
    தம்பிகள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் உங்கள்
    விடியோ வரும் வரை பாத்து கொண்டு
    இருப்பேன் தம்பிகளா வாழ்தி வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @piratheespirathees8218
    @piratheespirathees8218 ปีที่แล้ว +9

    இத்த அம்மா அப்பாவை பாக்கும் போது என் அம்மம்மா அப்பப்பா போல இருக்கு பாக்கும் போது என் கண்ணால் கண்ணீர் வத்துவிட்டது என் அம்மமாவும் அப்பப்பாவும் இப்படிதான் இனைபிரியாத கணவன் மணைவி இதை பாக்கும் போது ஆணத்தம் சத்தோசம் உதவி செய்த அக்காவுக்கும் பிறந்தநாலை கொண்டாடும் தம்பிக்கும் ரொம்ப நன்றி 🙏 என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி ❤🎉Happy Birthday 🎂🎈🎁நீ நீடுலி காலம் வாழ இறைவனை வேண்டுகிரன் தம்பி பிரகலாதன் திவானுக்கு ரொம்ப மணமார்த்த நன்றி🙏👇👉🚶👌...

  • @sivanmugan81
    @sivanmugan81 ปีที่แล้ว +2

    சொல்ல வார்த்தை இல்லை அம்மா அப்பா. இருவருக்கும் வாழ்த்துக்கள் உதவி உறவுக்கு மிக்க நன்றி.பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி இது தான் கடவுள் எப்போதும் எங்கேயும் இருப்பார் என்பதற்கு அறிகுறி.

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா சொல்வதற்கு வார்த்தையே இல்லை இப்படி ஒரு அப்பா அம்மா உதவி செய்த உறவுக்கும் மிக்க நன்றி அத்துடன் உங்களுக்கும் நன்றி அண்ணா❤

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk ปีที่แล้ว +4

    நீங்க. இரு பிள்ளைகளும் கடவுள் கொடுத்த. வரம் பண. உதவி செய்த. உள்ளத்துக்கு இனிய. பிறந்ததின. வாழ்த்துக்கள்

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் இப்பிடித்தான் இருக்கனும் இணைபிரியாத அன்பு வாழ்த்துக்கள் தம்பிகள்💓💓💓வயசானாலும் பாசம் குறையல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்💓💓💓

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp ปีที่แล้ว +4

    வயதான அம்மா அப்பா முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @muvivave1317
    @muvivave1317 ปีที่แล้ว +3

    இப்படியான ஒற்றுமையான குடும்பத்த பார்க்க அழுக வருகின்றது . இந்த வயதுளயும் இப்படி ஒரு அன்பான அம்மா,அப்பா எவ்வளவு கஸ்ரப்படுகின்றார்கள் நம்மல்லாம் இப்படி எல்லாம் தொழில் செய்தால் ஏன்தான் பின்ன 30வயது வரும் வரை நம்ம இருப்போம் என்கிறதே பெரிய விசயம். ரோம்ப கஸ்ர படுகின்றார்கள் . நீங்க கடவுள் போல வந்துட்டயல்ர தம்பி . நன்றி தம்பி .கொஞ்சப் பெயர் இவர்களைப்பார்த்து தொழில் செய்து பழகட்டும். நன்றிடா தம்பி.

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 ปีที่แล้ว +3

    நன்றி தம்பிகள் அடுத்து உதவி செய்த அவர்களிற்கு நன்றி உண்மையாக நல்ல.கானொளி ஏன்னெனின் இளஞ்சமூதாயம் திருந்த நன்றி தம்பிகள்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 ปีที่แล้ว +6

    உங்கள் காணொளி மிகவும் அருமை மகிழ்ச்சி தம்பிகள் 😅❤

  • @kayalvili-05
    @kayalvili-05 ปีที่แล้ว +2

    திவா பிரகலாதன் வாழ்த்துக்கள் உங்கள் இருவரின் மனங்களும் மிக விரைவில் இலக்கும் தன்மை வாழ்த்துக்கள் ❤❤❤

  • @gowryvijayarajah6540
    @gowryvijayarajah6540 ปีที่แล้ว +1

    இவர்களை பார்க்க என்ன சொல்வதென்று தெரியவில்லை. கடவுள்தான் உங்களையும் அவர்களிடம் அனுப்பி இருக்கிறார். 🙂👌

  • @ebenazerebi9790
    @ebenazerebi9790 ปีที่แล้ว +3

    இலங்கை மக்கள் அனைவரும் ஐயா ஞானப்பிரகாசம் அவர்களின் தமிழர் வேளாண்மை முறையைப் பின்பற்றி வாழவேண்டும்.

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 ปีที่แล้ว +2

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.🙏🙏🙏🙏🙏❤️

  • @jashoraj634
    @jashoraj634 ปีที่แล้ว +4

    இருவரின் இணை பிரியாத பாசத்தை பார்க்க அழுகை வந்து விட்டது தம்பியாக்கள் உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்

  • @roypillai356
    @roypillai356 ปีที่แล้ว

    தம்பிமாரே
    நல்ல காணொளி......நிச்சயம் உதவி செய்யவேண்டும்.
    பாவங்கள் இந்த வயதிலும் கஸ்டப்பட்டு உழைக்கினம்.
    இளம் சமூதாயம் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி. நன்றிகள்.
    .............................Australia

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +4

    மெய்சிலுத்து போனோம்.உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி.

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 ปีที่แล้ว +4

    வாழ்த்து! அருமை உங்கள் அன்பும் உணர்வும் மகன்கள் பிரகலாதன் ,திவா. நன்றி. வளர்க,பணிசிறக்கட்டும்!

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 ปีที่แล้ว +1

    வணக்கம்.தங்களது இந்த மனிதாபிமான சேவைகள் மென்மேலும் வலுப்பெற்று சிறப்புடன் செயற்பட எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.வாழ்க மனிதம்.ஒன்றுபட்டால் எல்லோர்க்கும் உண்டுவாழ்வு..ஒற்றுமைநீங்கின் அனைவர்க்கும் தாழ்வு.வாழ்க வளமுடன். அன்புடன் யாவ்னா தமிழன்.நன்றி.வணக்கம்.சமாதானம்.

  • @anushapakeerathan7553
    @anushapakeerathan7553 ปีที่แล้ว +5

    தம்பிகள் உங்களுக்கும் உதவி செய்த உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி

  • @shanthim5993
    @shanthim5993 ปีที่แล้ว

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் இந்த அம்மாவும் அப்பாவும் நூரு ஆண்டுகள் பல்லாண்டு காலமாக வாழனும்

  • @sjsiva543
    @sjsiva543 ปีที่แล้ว +3

    🎉❤valthukkal brothers ❤God bless you.Appa Amma

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 8 หลายเดือนก่อน

    நல்ல முயற்சியாக குடும்ப ம் உதவிய உறவுக்கார ருக்கு நன்றி தம்பிமார்களே

  • @kangatharan8829
    @kangatharan8829 ปีที่แล้ว +2

    39:9 -40:..... அருமையான கருத்து ஆக்கபூர்வமான சேவை வாழ்த்துக்கள் தம்பியாக்கள்

  • @ரதயநயந
    @ரதயநயந ปีที่แล้ว +1

    அம்மா அப்பா இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் நன்றி❤❤❤❤❤

  • @rajiraja5515
    @rajiraja5515 ปีที่แล้ว +4

    Love is forever nice couple god bless them ......Thank you both.

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 ปีที่แล้ว

    கோடான கோடி நன்றி கோழி வளர்ப்பும் செய்யலாம் என்று நினைக்கிறேன் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 ปีที่แล้ว +2

    Soomperikalaka value silarukku seruppadi than intha Ammavum Appavum vaalum valkkai.avarkaludaiya otrumaiyum pasamum neendakalam needikka vendum.Appavum Ammavum neendakalam valavendum.thirumpa thirumpa sollukiren udaipur kavanam..❤❤

  • @y.kayali7147
    @y.kayali7147 ปีที่แล้ว +2

    Ethir paratha uthavi rompa nanri thampingala "muyachchi udayor ikalsi adayar, " uthavi seitha ullathikku nanrikal

  • @fadilako3283
    @fadilako3283 ปีที่แล้ว +2

    வணக்கம்..மகன்கள்.
    நல்லவிடயம்..செய்தீகள்... நன்றி....
    ....

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 ปีที่แล้ว +4

    God bless you amma Appa ❤❤❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen ปีที่แล้ว +2

    அருமை அம்மா ஐயா ❤️❤️😘😘👌🙏🙏

  • @rajahs500
    @rajahs500 ปีที่แล้ว +2

    Valthukal Appa Amma❤❤❤😂😂😂🙏🙏🙏

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam ปีที่แล้ว +2

    தரமான உதவி வாழ்த்துக்கள்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว +3

    உங்கள் சேவை மகத்தானது,நன்றி,வாழ்த்துக்கள்.

  • @sarojakumarasamy5624
    @sarojakumarasamy5624 ปีที่แล้ว

    இணைபிரியா தம்பதியர்.விடா முயற்ச்சி விஸ்வருபம்.நல்லவர்களை ஆண்டவன் கை விட மாட்டார்.திவான் பிரகலாதன் உங்கள் இருவர் கள்ளம் இல்லா சிரிப்பில் இறைவனை காண்கிறேன் வாழ்த்துக்கள் மகன்களா.உதவிய நல் உள்ளத்திற்கு நன்றி.

  • @KetheesMeyer-vk4pl
    @KetheesMeyer-vk4pl ปีที่แล้ว

    கடும் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி.
    தன்னம்பிக்கைக்கே வாழ்க்கை .
    தம்பிமார்களே !
    வாழ்க்கையே சந்தர்ப்பம்.
    சந்தர்ப்பமே வாழ்க்கை. இந்த சந்தர்ப்பத்தை சரியான நேரத்தில் சரியான தேவையான உதவிகளை செய்துள்ளீர்கள்.
    தங்கள் காணொளி என் மனதை மிகவும் கவர்ந்துவிட்டது. இங்குள்ள எனது உறவினர்களிடம் இதைப்பற்றி விளக்குவது வேலையாக போச்சு.
    நான் உங்களை மிக விரைவில் சந்திப்பதில் ஆவலுடன் எதிர்பாத்து காத்திருக்கிறோம்.❤❤

  • @MahesNathan-dp8wx
    @MahesNathan-dp8wx ปีที่แล้ว +1

    ஐயா அம்மாவுக்கு வாழ்த்துக்கள்🙏❤👍🇨🇵

  • @karthikakarthika9825
    @karthikakarthika9825 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தம்பிகள் இன்று மனதும் கண்களும் நிறைந்தது

  • @shahanackies9985
    @shahanackies9985 ปีที่แล้ว

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். ஐயா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯திவான் பிரகலாதன் nanrikal வாழ்த்துக்கள்.

  • @maryeguine4518
    @maryeguine4518 ปีที่แล้ว +3

    Very very happy.

  • @KrishnaKrishna-py8lv
    @KrishnaKrishna-py8lv ปีที่แล้ว +2

    Neenga rendu perum eppavume happy ah irukkanum and safe ah irukkanum

  • @s.vithustikas.vithustika3503
    @s.vithustikas.vithustika3503 ปีที่แล้ว +2

    Nalla mujadsi ullavanka pakkum pothu rompa santhosama irukku 😍😍😍❤❤

  • @lavakumar4374
    @lavakumar4374 ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப நன்றி தம்பி

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 ปีที่แล้ว

    உண்மையான அன்பிற்கு அழிவில்லை.

  • @govindraj8954
    @govindraj8954 ปีที่แล้ว +2

    "ஓடி யோடி...உளைத்து காலும்...கையுமே..இவை.. " ஓய்வை தேடுகின்றன...!!
    இவர்களோட.. பிள்ளைங்க..ளே, உங்களுக்கு தொந்தரவு தரக்கூடாதென .. இன்னும்.. நினைத்தே. உளைக்கிறார்கள். ஏதொருநாள்.. ரொம்பவே.. முடியாதவேளை.. கைகால இயலாதவேளைகளில. ..உட்காரவைத்து. சோறு போடுங்க..
    கை.. விட்டுடாதீங்க...ம்மா.
    -
    -
    -

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 ปีที่แล้ว +1

    Arumai thambi

  • @suthasuthan2258
    @suthasuthan2258 ปีที่แล้ว

    உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பிகளா 👏👏👏

  • @govindraj8954
    @govindraj8954 ปีที่แล้ว +2

    "ஓடி யோடி...உளைத்து காலும்...கையுமே..இவை.. " ஓய்வை தேடுகின்றன...!!
    இவர்களோட.. பிள்ளைங்க..ளே, உங்களுக்கு தொந்தரவு தரக்கூடாதென .. இன்னும்.. நினைத்தே. உளைக்கிறார்கள். ஏதொருநாள்.. ரொம்பவே.. முடியாதவேளை.. கைகால இயலாதவேளைகளில. .. விட்டிடாதீங்க...ம்மா.
    -
    -
    -

  • @pirenithapathmanathan8323
    @pirenithapathmanathan8323 ปีที่แล้ว +2

    அன்பு ♥️

  • @Krvlog22
    @Krvlog22 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி 🙏

  • @chamichami5082
    @chamichami5082 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @RTheepa
    @RTheepa ปีที่แล้ว +2

    Suppar thampi entha kanoli mikka arumai

  • @CaesarT973
    @CaesarT973 ปีที่แล้ว +3

    Thank you for your socially responsible caring, good family even though hardworking no money, but living with loyal 🙏🏿✅
    I worship, generous people, taking care of yourself & supporting innocent people in the mother land 👍🏻

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 ปีที่แล้ว

    அன்பு தம்பிங்கள் திவா மற்றும் பிரகலா வணக்கம்! உங்கள் காணொளிகள் மிக சிறப்பு!!!👌 அம்மாவும் அப்பாவும் சொந்த காலில் நிற்கின்றர்கள் நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது. யாரிமும் கையெந்தமால் தங்களுடைய கைகளை நம்பி வாழ்கின்றர்கள், 🙏🙏🙏உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!!🤝❤️

  • @HsnDashti-nm1xl
    @HsnDashti-nm1xl ปีที่แล้ว +1

    உண்மையில் நானும்

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว

    Yes old people are so great they always like this Hats off them and you both thankyou you both of you and the place who help the family

  • @MahesNathan-dp8wx
    @MahesNathan-dp8wx ปีที่แล้ว +4

    நிச்சயம் உங்கள் லட்சியம் நிறைவேறும் 👍🙏

  • @sivanendrankanapathipillai6589
    @sivanendrankanapathipillai6589 ปีที่แล้ว +3

    Super 👌🙂💕

  • @pirapennathankyou9419
    @pirapennathankyou9419 ปีที่แล้ว +2

    Walththukkal Brothers 🙏👍

  • @nalanir4902
    @nalanir4902 ปีที่แล้ว +1

    நீடூழி வாழ்க

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 ปีที่แล้ว +3

    தம்பியா இதனால தான் இளைய சமுதாய மக்களுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று சொல்லுகிறம் ,வயதானவர்கள் உழைத்து சாப்பிட ,முன்னேற ஆசைப்படுகிறார்கள் ஆனால் இளம் மக்கள் கஸ்ரப்பட்டு உழைக்க தயாராக இல்ல , ஓசில வாழ்க்கை நடத்துகிறார்கள் ,கண்டிப்பாக உதவிக்கு தகுதியானவர்களை தெரிவு செய்யுங்க திவா பிரகலா

  • @anussiya5112
    @anussiya5112 ปีที่แล้ว +3

    So sad 😢

  • @ranganathanbrakes1256
    @ranganathanbrakes1256 ปีที่แล้ว +2

    Uravukalkunalvazhthukkal

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் தம்பிகளே.

  • @nathansir9118
    @nathansir9118 ปีที่แล้ว +2

    நீங்கள் செய்த மஹா தவறு அம்பாரை மாவட்டத்தில் உள்ள யாழ்ப்பாண சந்தி என்ற அந்த இடத்தில் உள்ள சகோதரியை சந்திந்து அழகான காணொளி எடுத்தீர்கள் வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் சென்ற இடமெல்லாம் தர்ம சேவை செய்வதுண்டு ஏன் அந்த சகோதரிக்கு வழங்கவில்லை அது வேதனையளிக்கிறது

  • @ponnampalamsaravanapavan5469
    @ponnampalamsaravanapavan5469 ปีที่แล้ว +2

    Super Bro oooooo

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பிகள் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam ปีที่แล้ว +2

    Great

  • @prakalya2321
    @prakalya2321 ปีที่แล้ว +3

    வணக்கம் தமிழா.. .....
    வாழ்க வளர்க.. தமிழா..
    சில உறவுகள் சில இடங்களில் பொய் சொல்லி
    ஏமாற்றி உதவிகள் பெறுவதை பல காணொளிகளில் பார்த்துள்ளேன்.வவுனியா கிளிநெச்சி மன்னார் போன்ற
    இடங்களில் நடந்துள்ளது.
    குடும்பங்கள் சேர்ந்து திட்டமிட்டு செய்கிறார்கள்.அவதானமாக
    ஆராய்ந்து உங்கள் பணியை செய்யவும்.அதாவது ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பார்கள்.வாழ்வாதார வசதி இல்லாத குடும்பங்களுக்கு மட்டும் உதவிகள் வழங்கப்பட வேண்டும்.உங்கள் பயணம் ,கனவு, இலட்சியம்,
    கடமை ,உழைப்பு இனிதாக
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    நன்றியுடன்....

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 ปีที่แล้ว +1

    Vanakkam thambi iruvarukkum 🙏🙏🙏💐💐💐🌼❤️🌼

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv ปีที่แล้ว +1

    Well done, guys, and God bless you both, iya and Amma .

  • @jovithamartin185
    @jovithamartin185 ปีที่แล้ว +2

    Bro salute

  • @brighteyes12272
    @brighteyes12272 ปีที่แล้ว

    Wow! That is very impressive to see you both help out this elderly couple. 😊. This is my first time I am watching you boys. I look forward to seeing what you guys do next.

  • @ohmsai5413
    @ohmsai5413 ปีที่แล้ว

    ஜைலையு-அப்பா-அம்மா❤️❤️❤️💖💖💖💙💙💙ஜைலையு🇶🇦🇶🇦🇶🇦

  • @nalanir4902
    @nalanir4902 ปีที่แล้ว +1

    காலையில் பழம்சோறு சாப்பிடுங்க அல்சருக்கு நல்லம்

  • @SoMa-ce4mq
    @SoMa-ce4mq ปีที่แล้ว +1

    Very good brother 👍

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 ปีที่แล้ว +2

    God bless you 🙏🙏👍

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 ปีที่แล้ว

      God bless you. Super 🙏🙏🙏🙏🙏😭😭

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி நன்றி உறவுகளே❤❤❤

  • @rajanathevakumar113
    @rajanathevakumar113 ปีที่แล้ว

    You are great. God bless both of you.

  • @sasibalendran3037
    @sasibalendran3037 ปีที่แล้ว

    Vallthukkal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ThamasonThamason
    @ThamasonThamason 6 หลายเดือนก่อน

    சூப்பர். ப்ரோ 💞💞💞💞💞

  • @navamnavam6600
    @navamnavam6600 ปีที่แล้ว +4

    திவாபிரகலதன்உடம்பைகவனிங்கள்வாழ்துக்கள்

  • @evangelinemanova9614
    @evangelinemanova9614 ปีที่แล้ว +2

    👌

  • @gcfgryyuy9013
    @gcfgryyuy9013 ปีที่แล้ว

    Kanakkila vera veekkada😅.so happy ja eruku unkada kataja kedkum potu

  • @uchikajan7657
    @uchikajan7657 ปีที่แล้ว

    Thampymaare neignkal seikira uthavi thodara vaalththukkal ❤😂

  • @enochgunasingham3573
    @enochgunasingham3573 ปีที่แล้ว +2

    😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎁🎂🎂🎂

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 ปีที่แล้ว

    உதவி pe

  • @balakrishnangunasingam2043
    @balakrishnangunasingam2043 ปีที่แล้ว

    Super heroes 🎉🎉

  • @sorubanvamathevan693
    @sorubanvamathevan693 ปีที่แล้ว

    சூப்பர் ஜோடி

  • @KrishnaKrishna-py8lv
    @KrishnaKrishna-py8lv ปีที่แล้ว +2

    Love you anna