என்ன ஒரு கொடுமை | எனக்கு முன் என் மகன் சாக வேண்டும் | தாயின் மணக்குமறல் | Rj Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 93

  • @sivanmugan81
    @sivanmugan81 ปีที่แล้ว +14

    இறைவா நல்ல ஆரோக்கியத்தை கொடுங்கள், உதவிய உறவுக்கு மிக்க நன்றி பணிதொடர வாழ்த்துக்கள்.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen ปีที่แล้ว +9

    இது தான் தம்பிகளா பெத்த தாய். பெத்த தாய்க்கு நிகர் யாரும் இல்லை ❤️❤️😘😘🙏🙏

  • @thanutharsha7661
    @thanutharsha7661 ปีที่แล้ว +1

    திவான் பிரகலாதன் வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் கடவுளின் மரு உருவம்

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 ปีที่แล้ว +6

    பிள்ளைகள் பிரகலாதன், திவான் வாழ்க வளமுடன்.வளர்க உங்களின் தெய்வீக சேவைகள்.🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthim5993
    @shanthim5993 ปีที่แล้ว +12

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் இந்த அம்மாவுக்கு உதவி செய்த அந்த நல்உள்ளத்துக்கு மிக்க நன்றி

  • @kuganeswaryselvananthan9252
    @kuganeswaryselvananthan9252 ปีที่แล้ว +1

    இவர்கள் உண்மையை கதைக்கிறார்கள் , இவங்களுக்குதான் உதவி செய்யவேண்டும் . உதவி செய்த அம்மாவுக்கும் மிக்கநன்றி !

  • @sarojakumarasamy5624
    @sarojakumarasamy5624 ปีที่แล้ว +5

    கடவுளே எல்லோருக்கும் நல்லவராக இருப்பதில்லை.நாம் மனிதர்கள் கவலை வேண்டாம்.தங்கள் பணியை தொடர வாழ்த்துக்கள்.

  • @balamohanathas9565
    @balamohanathas9565 ปีที่แล้ว +6

    தம்பிமார் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்.🙏

  • @pathman.thennarasu7422
    @pathman.thennarasu7422 ปีที่แล้ว +8

    தப்பி நன்றிகள் இவர்களுக்கு உதவிய நம் ஈழத்து அம்மா உங்களுக்கு கோடி நன்றிகள். தம்பி இவர்களுக்கு உதவுகள். தம்பி வாழ்த்துக்கள்.

  • @thangarajahponnudurai3777
    @thangarajahponnudurai3777 ปีที่แล้ว +5

    அம்மா தன் மன வேதனையை சொல்லி அழும் போது நம்மால் கூட
    தாங்க மடியலயே மனம் கலங்குது
    சொல்ல வாரத்தைகள் இல்லை.
    கண் கலங்குது..

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 ปีที่แล้ว

    நன்றி தம்பியாக்கள்
    மிக்க நன்றி பராசக்தி அம்மா 🙏🏻

  • @kokila7625
    @kokila7625 ปีที่แล้ว +10

    😔😔😔😔😔🥺🥺🥺😭😭ஆய்யோ கடவுளே இவர்களுக்கு நல்சுகத்தை குடும் தகப்பனே ஆசிர்வதத்தையும் அருளும்அப்பா இவர்களுக்கு உதவிய அம்மாக்கு கோடான கோடி நன்றி.வாழ்க சகோதரர்களே உங்க சேவைக்கும் மிக்க நன்றி.வாழ்க

  • @krishnakarankandasamy643
    @krishnakarankandasamy643 ปีที่แล้ว +8

    உலகம் ஆயிரம் செல்லும் உங்கள் பயணம் தொடரட்டும்

  • @manojmano434
    @manojmano434 ปีที่แล้ว +4

    தம்பிகளா நல்ல உள்ளம் படைத்த வெளி உறவுகளிடம் இருந்து உதவினை பெற்று சரியான இடத்துக்கு கொண்டு சென்றது மிக்க நன்றி மாதாந்த உதவியை பெற்றுக் கொடுத்தால் இன்னும் நல்லா இருக்கும் 🙏🙏 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி குட்டிகளா 👍👍

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 ปีที่แล้ว +43

    பிரகலா இவர்களுக்கு கிருஷ்ணாவிடம் சொல்லி என்றாலும் மாதம் மாதம் சாப்பாடுக்கு உதவி பெற்றுக்கொடுங்கள் , எவ்வளவு இளம் வயதினருக்கு அளவுக்கு அதிகமாக கிருஷ்ணா அனுசன் உதவிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் ,அவர்களுக்கு திரும்ப திரும்ப சொல்வது வயதானவர்கள் உழைத்து சாப்பிட முடியாமல் இருப்பவர்களின் வாழ்க்கை நீண்ட பயணம் இல்லை ,திவாகரன் ,கட்டாயம் இப்படியான மக்களை பார்த்து உதவி செய்யுங்கள் என்று, ஆனால் பொய் சொல்பவர்களுக்கு தான் உதவிகள் போய் சேர்கிறது ,பார்க்கும் போது கோபமா இருக்கு ,தம்பிகளா ,நீங்கள் இப்படியான மக்களுக்கு உதவி செய்யுங்கள் ,இதைத் தான் இறைவனும் ஏற்றுக்கொள்வார் ,

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 ปีที่แล้ว

      உண்மை

    • @prmathy7081
      @prmathy7081 ปีที่แล้ว

      கண்டிப்பா இவ்வாறன உதவிகளை செய்து கொடுத்தால் நல்லா இருக்கும்

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp ปีที่แล้ว +7

    கவலைப்படாமல் செய்யும் உதவியை தொடரந்து செய்யுங்கள்

  • @prakalya2321
    @prakalya2321 ปีที่แล้ว +12

    வணக்கம் தமிழா....
    வாழ்க்கையில இப்படி ஒரு
    நிலமை வேதனையானது.மனதை கிழித்து கண்களை குளமாக்கியது.
    இவர்களுக்கு கட்டாயம் உதவி
    செய்ய வேண்டும்.நன்றியுடன்

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 ปีที่แล้ว +1

    உதவி புரிந்த பராசக்தி அம்மாவுக்கு மிக்க நன்றிகளும் பாராட்டுக்களும் மற்றும் திவான் பிரகலாதன் மனமார்ந்த நன்றிகள் கொடாநகோடிநன்றிகள்

  • @suprasupra6729
    @suprasupra6729 ปีที่แล้ว +7

    கடவுளே இப்படி நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார் பாவம் ஆண்டவனே உனக்கு. கருனை இல்லையா? கட்டின மனைவி இல்லை பெற்ர பிள்ளை இல்லை வயசான அம்மா எவ்வளவு காலம் வரை? நன்றி தம்பிகளா உங்கள் ஊர் என்றால் என்ன? அடுத்தவர் என்ன சொன்னாலும் கவலைப்படாதே இப்படியாவர்களுக்கு உதவுங்கள்

  • @jashoraj634
    @jashoraj634 ปีที่แล้ว +8

    தங்கள் ஊரில் பக்கத்தில் இப்படி உறவுகள் கஷ்ரப்படும் போது வெளி இடத்துக்கு நீங்கள் உதவி செய்யப்போகும் போது இவர்கள் மனம் நிறைய கவலைப்படும் தம்பியா ஊரவர் எதுவும் கதைப்பர் ஒரு உதவி என்றாள் செய்யவே மாட்டார்கள் உதவி செய்பவர்களையும் விடமாட்டார்கள் எங்கு உதவி தேவையோ அதை நிறைவேற்றுங்கள்

    • @rjtamizha
      @rjtamizha  ปีที่แล้ว +1

      Thanks anna ❤️

  • @JanarthaniJanani-yr5um
    @JanarthaniJanani-yr5um ปีที่แล้ว

    Valthukal thampi ninkal eitovatom santhosamaka eitogkanum eintha ammavugku uthavi panninathugku rompa thanks

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤ உதவிய அம்மாவுக்கு .

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +16

    Well done by Team RJ as usual….!!🌟👍🌟
    May God bless you both abundantly to do more such services to all Needed people possible …🙏💐🙏
    I also pray for them to meet their basic necessities soon possible….!!🙏💐🙏
    And, thank you so much CA Ma for helping this family today…..!🙏👍🙏
    Long Live Everyone…..!!🙏💐🙏

  • @thaya867
    @thaya867 ปีที่แล้ว +5

    சிறப்பான விடயம்
    நல்ல திடமாக உள்ளவர்க்கே தாராளமான உதவி கிடைக்கிறது.
    இவர்களுக்கு கண்டிப்பாக உதவவேண்டும். இப்படியானவர்களுக்கு முதலிடம்.

  • @fadilako3283
    @fadilako3283 ปีที่แล้ว +3

    வணக்கம்...மகன்கள்...இறைவன்அருள்கிடைக்கும்
    .
    அம்மா

  • @thanutharsha7661
    @thanutharsha7661 ปีที่แล้ว +1

    பிரகலாதன் திவான் வாழ்த்துக்கள்

  • @amayababy9194
    @amayababy9194 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு நன்றி தம்பிகலா.

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 ปีที่แล้ว +6

    கண்டிப்பாக இந்த குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டிய கடமையும் ,கட்டாயமும் உங்களுக்கு இருக்கு பிரகலா ,திவாகரன் ,யார் என்ன சொன்னாலும் இந்த குடும்பத்தை தூக்கி விட வேண்டும் ,சந்தோசமாக செய்யுங்கள்,

  • @wimalaraju5093
    @wimalaraju5093 ปีที่แล้ว +5

    தயவு செய்து இவரை ஏதேனும் ஒரு மடத்தில் சேர்த்து விடுங்கள். இந்த தாயையும் வயோதிர் விடுதியில் சேர்த்து விடலாம். வேதனையாக உள்ளது.

  • @prmathy7081
    @prmathy7081 ปีที่แล้ว

    தம்பி மலசலகூடம் எப்படி கஸ்டபட்டாலும் கட்டிக்கொடுக்க பாருங்க தம்பி.உங்க உதவிக்கு றொம்ப நன்றி.

  • @KaviKavi-yz8pt
    @KaviKavi-yz8pt ปีที่แล้ว

    உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள்.. உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்...❤

  • @lakmelool2976
    @lakmelool2976 ปีที่แล้ว +2

    Super thampigkala ❤kartthar ugkalai niraivaka aseervathepparaka❤🙏🙏🙏

  • @amwajiha
    @amwajiha ปีที่แล้ว +4

    😭😭😭🙏🙏🙏🙏God bless you

  • @indranbaba5216
    @indranbaba5216 ปีที่แล้ว +5

    அந்த அம்மாக்கு சரியான கஷ்டம் ஆமாக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும்

  • @thayananthan2662
    @thayananthan2662 ปีที่แล้ว +4

    இதர்க்கு என்னிடம் பதிலுக்கு பதிலாக
    கண்ணீர் தான் விடியோவை பார்த்து
    முடிக்கவில்லை

  • @ulso7904
    @ulso7904 ปีที่แล้ว +1

    R J. and. Thivan. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 ปีที่แล้ว +11

    தம்பி தலைக்கு தொப்பி போடுங்கள் ,வெய்யில் அதிகம் ,நீங்கள் கஸ்ரப்பட்ட மக்களுக்காக நலமுடன் இருக்க வேண்டும் ,கவனம் பிள்ளைகள்,

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 ปีที่แล้ว +3

    இப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் புலம்பெயர்ந்தோர் உதவிகள் செய்யுங்கள். இளம் வயதினருக்கு செய்ய வேண்டாம்

  • @sasibalendran3037
    @sasibalendran3037 ปีที่แล้ว +1

    Amma &Anna both life so sad, heart breaking🙏🏻🙏🏻🙏🏻

  • @CaesarT973
    @CaesarT973 ปีที่แล้ว +2

    Thank you for your time, serving people 🙏🏿

  • @pckaliraj
    @pckaliraj ปีที่แล้ว +1

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா 🙏❤️.

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl ปีที่แล้ว

    ❤thanks❤

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 ปีที่แล้ว +2

    Good 🌄 morning both of you RJ KJ
    Very sad. Really they need help.
    Thanks Canada amma🎉
    God bless them and help them 🙏

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 ปีที่แล้ว +1

    Hi brothers and your helping videos thanks God bless your 😍🧚‍♀️🤲🙏🙏🙏🙏👏👏👏👏💕💕💕💕💕💕💕💕💕💕

  • @y.kayali7147
    @y.kayali7147 ปีที่แล้ว +1

    Plz thampikala eppadi ya athu Amma Matha uthavi pannuvatharku pulam per uravukaludan pesi pakkavum

  • @thusanithusani3650
    @thusanithusani3650 ปีที่แล้ว +1

    Super thampi

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 ปีที่แล้ว +3

    God bless you 🙏🙏

  • @mahalingamveerasingam6128
    @mahalingamveerasingam6128 ปีที่แล้ว +1

    God bless you

  • @manchumahes4151
    @manchumahes4151 ปีที่แล้ว

    வாழ்த்துகள் இருவருக்கும், பழைய cycle frameஐ கொடுத்து அச்சு சில்லு seat புதிதாக போட்டுக் கொடுக்கலாம், விசாரித்துப் பாருங்கள்.

  • @thuvarakan1142
    @thuvarakan1142 ปีที่แล้ว +1

    Mikka nanri anna

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 ปีที่แล้ว +3

    இந்த தம்பியை முதியோர் இல்லத்தில் விடலாம் தானே இல்லனா வயது போன பாவமல்லவா

  • @radhikalove-go2tv
    @radhikalove-go2tv ปีที่แล้ว +1

    Super. Thampiya

  • @thayalanthaya24
    @thayalanthaya24 ปีที่แล้ว +1

    Arumayana pathivu

  • @karthigesuyogalingam2736
    @karthigesuyogalingam2736 ปีที่แล้ว +1

    உண்டியல் காசு குடுத்த ஐயா கேளுங்கள்

  • @vadijega1720
    @vadijega1720 ปีที่แล้ว +2

    You guys are doing good. Don’t worry about the other people. Continue & God bless you all.👍👏

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 ปีที่แล้ว

    Thambikala from London kaddjamaga oru descible toilet. Kaddi koduikkavum Amma paavam. Naanum oru descible hospital warmer thaanuravukail please thanks thambikal

  • @santhja
    @santhja ปีที่แล้ว +2

    You guys have to looking after yourself 🥰 first. Don’t worry about those comments you guys are amazing doing well 💗 so sad to see Amma and her son’s life 😭heart breaking 💔

  • @PatT-mf7qq
    @PatT-mf7qq ปีที่แล้ว +2

    so sad😭😭😭🙏🙏🙏

  • @livanujaalivanujaa6092
    @livanujaalivanujaa6092 ปีที่แล้ว +2

    அண்ணா அம்மாவுக்கு அப்பாவுக்கு மாதம் மாதம் சாப்பிடுவதற்கு உதவி செய்து கொடுங்க அண்ணா

  • @shanmugamsatkunarajah460
    @shanmugamsatkunarajah460 ปีที่แล้ว +1

    Don't worry about the people do the Wright thing what you feel good and Wright

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 8 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @piratheespirathees8218
    @piratheespirathees8218 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @ukomalavankanus2233
    @ukomalavankanus2233 ปีที่แล้ว +5

    கரண் எடுத்துக் கொடுங்க தம்பி

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 ปีที่แล้ว +3

    😂😂😂😂🙏🙏🙏🙏🙏Baskaran

  • @thuraisutharshini587
    @thuraisutharshini587 ปีที่แล้ว

    Hi bro ipdi oru same vajasu pona 80vajasu paaddyjum 64 vajasu makalum irukkanga kandippa nenga vanthu paarunga sapda maddum avangalukku hlp pannunga pls.frome Katchenai......kovil road pls bro....hlp me.anushan brodda sollijum kandu kollala nengalachim kandippa hlp pannunga. Rompave paavam paaddyjum makalum.paaddy nalla paaduvanga unga manasikku idam pidippanga bro ..pls hlp me

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 ปีที่แล้ว

    வணக்கம் பிரகலாதன் திவாகரன் இவர்கள் இருவருக்கும் மாதாமாதம் தொடர்ந்து உலர் உணவுப் பொருட்கள் கிடைக்கிறமாதிரி செய்ய வேண்டும் அப்படி புலம் பெயர் உறவுகள் யாராவது முன்வரும் படி கேளுங்கள் நிச்சயம் உதவ பலர் முன்வரலாம் உதவி செய்த கனடா உறவிற்கு நன்றி🙏

  • @saram276
    @saram276 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏💕💕

  • @varunadeepa7796
    @varunadeepa7796 ปีที่แล้ว

    😭😭😭🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @theepantheepantheepan7336
    @theepantheepantheepan7336 ปีที่แล้ว

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ITZMEXSEVEN2
    @ITZMEXSEVEN2 ปีที่แล้ว +3

    Hui

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 ปีที่แล้ว

    தம்பி வெய்யில் நிற்கவேண்டாம் தொப்பி பொடுங்கோ

  • @ohmsai5413
    @ohmsai5413 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 ปีที่แล้ว +1

    🙏😢😢😢🙏

  • @kawinravi9019
    @kawinravi9019 ปีที่แล้ว +1

    😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 ปีที่แล้ว +1

    🙏👋🙏

  • @krishnakarankandasamy643
    @krishnakarankandasamy643 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏

  • @Sela3
    @Sela3 ปีที่แล้ว +1

    🫶🏾sweetheart👍🏾Tc😘

  • @thilagavasanthakumaran9663
    @thilagavasanthakumaran9663 ปีที่แล้ว +1

    தம்பிகளா உங்களுடன் தொடர்பு
    கொள்ள நம்பர் தாங்கே.

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 ปีที่แล้ว

    😂😂😂😂😂

  • @anthonyrajmichael6488
    @anthonyrajmichael6488 ปีที่แล้ว +3

    உங்களின்ர பயனம் சரியானது தம்பியளா ஆனாலும் நான் அவதானித்தவரையில் கறுப்பாடுகள் நுளையுது கவனம் தம்பியளா

  • @VelanaiBro
    @VelanaiBro ปีที่แล้ว

    உலகம் ஆயிரம் செல்லும் உங்கள் பயணம் தொடரட்டும்

  • @kanchanadevikaragaratnam6117
    @kanchanadevikaragaratnam6117 ปีที่แล้ว

    God bless you 🙏🙏🙏🙏🙏

  • @suthaharanmahalingam1202
    @suthaharanmahalingam1202 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏