திறமைக்கு மதிப்பளிப்போம் | வேற லெவல் வாய்ஸ் | Jaffna | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 683

  • @qryu651
    @qryu651 ปีที่แล้ว +4

    நீங்கள் இருவரும் திறமைசாலிகள் தம்பி கிருஷ்ணா அனுசன் உங்கள் முகத்தில் அன்பு இருக்கிறது தான் உண்மை. உங்கள் தொண்டுகள் அளப்பெரியது.
    வாழ்த்துக்கள் இருவருக்குமே.

  • @ismailfarook4463
    @ismailfarook4463 ปีที่แล้ว +4

    உண்மையில் அனைவருக்கும் பொதுவான இறைவன் கொடுத்த வரம் தான் இது அனுசன் அண்ணாவுக்கு. உங்கள் குரல் வளம் தொடரட்டும்.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 ปีที่แล้ว +30

    உங்கள் இரண்டு பேரையும் என்னால் மட்டுமல்ல எங்களால் யாராலும் மறக்க முடியாது உருவங்கள் நீங்கள் இரண்டு கண்கள் வாழ்க வளமுடன்

  • @tslifestyle3830
    @tslifestyle3830 2 ปีที่แล้ว +59

    Super voice
    அப்துல் ஹமீத் ஐயா குரல் மாதிரியே இருந்தது. நல்ல குரல் வளம். வாழ்த்துக்கள் தொடருங்கள் ..👍👌

    • @keethachitram2660
      @keethachitram2660 2 ปีที่แล้ว +1

      H ராஜா தான் முதன்முறையாக ,
      பாட்டுக்கு பாட்டு ,ஆரம்பித்து
      வைத்தவர்.அப்துல் ஹகீம் ,
      பொறாமையால் தான்,
      H ராஜா புலிகள் ஆதரவாளர் ,
      என காட்டிக்கு கொடுக்கப்பட்டு,
      கொலை செய்யப்பட்டார் .
      அப்துல் ஹமீத்துக்கு ,
      H ராஜா போட்ட பிச்சை
      இந்த பாட்டுக்கு பாட்டு .

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      ❤️❤️❤️

    • @phoenixtamilan6357
      @phoenixtamilan6357 2 ปีที่แล้ว

      th-cam.com/video/36Y7HkmiurY/w-d-xo.html

    • @phoenixtamilan6357
      @phoenixtamilan6357 2 ปีที่แล้ว

      th-cam.com/video/36Y7HkmiurY/w-d-xo.html

  • @உங்களின்ஒருத்தன்

    உன்மையில் திரமையானவர் கேட்பதுக்கு அற்புதமான குரல் super bro

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp ปีที่แล้ว +3

    இரண்டு பேரும் பார்க்க சந்தோஷம். அனுஷனுக்கு நல்ல எதிர்காலம். வாழ்த்துக்கள்

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 2 ปีที่แล้ว +36

    தம்பி குரல்வளம் அறிவிப்பாளருக்குரியது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு.இவரின் திறமைக்கு வாழ்த்துகள்.கிருஷ்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.

  • @lampotharangowri7884
    @lampotharangowri7884 2 ปีที่แล้ว +25

    தம்பி உங்களது குரல்வளம் இறைவனின் கொடை உங்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +61

    நமது இளம் கலைஞர்களை இப்படி அடிக்கடி வெளியே கொண்டு வாருங்கள் 💃💃🙋

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      ❤️🙏❤️

    • @phoenixtamilan6357
      @phoenixtamilan6357 2 ปีที่แล้ว

      th-cam.com/video/36Y7HkmiurY/w-d-xo.html

    • @pirashpirasanna2222
      @pirashpirasanna2222 2 ปีที่แล้ว +2

      நீங்கள் இருவரும் தொடந்து பயனிக்க இறைவனை பிராத்திக்கின்றேன்

    • @shanthinikumarasamy2831
      @shanthinikumarasamy2831 ปีที่แล้ว +1

      Supper thampi

  • @aronaron6018
    @aronaron6018 2 ปีที่แล้ว +15

    அருமையான குரல் தம்பி வாழ்க வளமுடன் என்றும் நன்றி

  • @nirmalathevilogeswaran
    @nirmalathevilogeswaran ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அனுஷன் நான் வியந்து போனேன் அப்படியே அப்துல் கமிரீன் குரல் எதிர் காலத்தில் உங்களுக்கு நல்லதொரு வாழ்க்கை இருக்கின்றது சூப்பர் 👌👌👌👍👍🌹🌹🌹

  • @kirupa7221
    @kirupa7221 2 ปีที่แล้ว +5

    சிறந்த குரல் வளம் வாழ்த்துக்கள் அறிமுகம்
    செய்து வைத்தமைக்கு நன்றி
    உங்களுக்கும் 👍

  • @anuraj7783
    @anuraj7783 2 ปีที่แล้ว +4

    அனுஷனின் youtube பதிவுகளை இதுவரை பார்த்ததில்லை கட்டாயம் இனிமேல் பார்ப்பேன். நல்ல குரல்வளம்.வாழ்க வளர்க...

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️

  • @jeyanthi2408
    @jeyanthi2408 ปีที่แล้ว +3

    ஓ........அருமை அருமை அப்படியே அப்துல் ஹமீத் சாரோட அதே குரல் தான் .
    அனுஷானின் திறமையை olippathivaakkuya தம்பி கிருஷ்ணாவும் அருமை 👌

  • @menakamena3424
    @menakamena3424 2 ปีที่แล้ว +21

    தம்பிக்கு வாழ்த்துக்கள் தம்பி உடைய திறமைகளை வெளிக் கொண்டு வந்ததற்காக கிருஷ்ணாவுக்கு நன்றி

  • @sivamanickam7891
    @sivamanickam7891 2 ปีที่แล้ว +21

    தம்பி குரல் வளம் அருமை மென் மேலும் வளர வாழ்த்துகள்.❤️
    தம்பி கிருஷ்ணா இவரை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி❤️

  • @alvainathan4147
    @alvainathan4147 2 ปีที่แล้ว +7

    தம்பி குரல் வளம் அருமை இறைவனின் கொடை சிறந்த எதிர்காலம் உண்டு கிருஷ்ணாவிற்கும் வாழ்த்துக்கள்

  • @bavanykandasamy7165
    @bavanykandasamy7165 ปีที่แล้ว +1

    கிருஷ்ணா அனுஷன் வாழ்த்துகள் ❤

  • @suprasupra6729
    @suprasupra6729 2 ปีที่แล้ว +6

    Super super குரல்வளம் அருமை 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌

  • @Dshdhdbdbdb53745
    @Dshdhdbdbdb53745 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் தம்பி. நண்றாக கதைக்கின்றீர்கள். நானும் மட்டகளப்பு தான் தம்பி . நல்ல திறமையான தம்பி எதிர்காலம் நல்லா இருக்கனும் கடவுளை பிராத்தணை செய்கின்றேன்

  • @jeevangowry6240
    @jeevangowry6240 2 ปีที่แล้ว +3

    சிறந்த குரல் வளம். வாழ்த்துக்கள். அறிமுகம் செய்ததற்கு நன்றி கிருஷ்ணா.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 ปีที่แล้ว +1

    நண்பா உங்கள் குரலை விலை மதிக்க முடியாது என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை சூப்பர் அருமை

  • @jeyanthyganeshamoorthy3263
    @jeyanthyganeshamoorthy3263 2 ปีที่แล้ว +7

    Hi, super தம்பி.குரலை மாத்திரம் கேட்பம் எண்டால் நம்பியிருக்கவே முடியாது.சபாஸ் தம்பிகள்.வாழ்த்துக்கள்.

  • @Kumari154
    @Kumari154 2 ปีที่แล้ว +5

    அருமையான.குரல்.உங்களுக்கு.கடவுள்.துனை.வாழ்க👌👍

  • @kanasri2735
    @kanasri2735 ปีที่แล้ว +3

    நல்ல திறமை பெற்றவர்
    வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் 👍💪

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 2 ปีที่แล้ว +25

    அனுசனின் திறமைக்கு வாழ்த்துக்கள் யாழ்ப்பாணம் வந்தாரை வரவேற்கும் நாடு

  • @srikaranvashanthsrikaranva2309
    @srikaranvashanthsrikaranva2309 ปีที่แล้ว +1

    அனுசன் சகோ உங்கள் சேவை தொடரட்டும் சூப்பர் நீங்கள் எங்கட பகுதிக்கும் வாங்க அக்கரைப்பற்று தப்பட்டை திருக்கோவில்

  • @mathuranajakimariathas4883
    @mathuranajakimariathas4883 2 ปีที่แล้ว +3

    தம்பி அருமையான குரல் திறமை வாழ்த்துக்கள்

  • @selvama5091
    @selvama5091 2 ปีที่แล้ว +2

    B H அப்துல் ஹமீது அவர்களுடைய தமிழ் உச்சரிப்பும் , குரல் வளமும் மிகவும் இனிமையான இருக்கும். அவரை போன்று பேசியது மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 ปีที่แล้ว +6

    சூப்பர் தம்பி தமிழ் நாட்டில் டாக்டர் ராமதாஸ் ஐயா வை பற்றி கலத்ததுக்கு நன்றி .

  • @jsarves7010
    @jsarves7010 2 ปีที่แล้ว +3

    அருமையான குரல் வளம் batticaloa தம்பிக்கு அதனை வெளிப்படுத்திய கிருஷ்ணா தம்பிக்கும் வாழ்த்துக்கள் 🙏

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks ka❤️❤️

  • @patimajohn2894
    @patimajohn2894 2 ปีที่แล้ว +10

    இன்று வித்தியாசமான பதிவு வழமைபோல் இல்லாமல் இன்னொருவருடைய திறமைகளை தெரிந்து கொள்வதற்கான ஒரு சந்தரப்பம் இந்த தம்பியின் திறமைக்கு முதல் பாராட்டுக்கள் 👍👍👏👏 நிறைய பேருக்கு திறமையிருந்தும் அதற்கான அங்கிகாரம் கிடைக்கிறதில்லை நாங்களும் வேற்று நாட்டவரின் திறமைகளையும் கலைகலையும் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் எம்மவர்களின் திறமைகளை அதிகமாக கன்டுகொள்வதில்லை பாராட்டுவதும் இல்லை அது எங்களின் தவறுதான் இவரின் குரலின் ஒரு அளுமையும் கேட்பதற்கு நன்றாகவுமுள்ளது எவ்வளவு பேரின் குரலை கேட்டு ரசித்திருக்கிறோம் முகம் தெரியாது Sk இந்த தம்பி உங்களையும் தேடி வந்து சந்தித்து மகிழ்ச்சி நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் இவ்வாறு எல்லோரும் ஒற்றுமையாக எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் சென்றால் நன்று 👍👍❤❤❤❤❤

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤super thanks thmpe amen 🙏

  • @kokikokilaa2705
    @kokikokilaa2705 2 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் தம்பி .அருமையான பதிவு. 👌👌

  • @janadeepa9016
    @janadeepa9016 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் தம்பி.அழகான பதிவு.இருவருக்கும் நன்றி

  • @jenovincellaloganathan5292
    @jenovincellaloganathan5292 ปีที่แล้ว +1

    Super talant God bless you

  • @jeevasiva1475
    @jeevasiva1475 ปีที่แล้ว +2

    Lovely voice! I’m a big fan for Anshan’s voice since he started in Sooryan fm.

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 ปีที่แล้ว +2

    தம்பி வாழ்த்துக்கள் 💐நானும் அவரை கௌரவித்த அந்த வீடியோ பார்த்திருக்கிறேன் இப்படித்தான் அவரும் சொல்லியிருந்தார் எல்லாமே சூப்பரா இருந்தது👌👍

  • @VeteranDV
    @VeteranDV 2 ปีที่แล้ว +6

    தம்பி குரல் வளம் அருமை மென் மேலும் வளர வாழ்த்துகள்.தம்பி கிருஷ்ணா இவரை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி மிகவும் திறமையுள்ளவர்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 ปีที่แล้ว +15

    இனிமையான வசீகரமான குரல்வளம் பெற்ற, RJ Anushan -ஐ இங்கு சந்தித்ததில் சந்தோசம்!!!.
    All his mimicries are awesome and realistic, especially the BH. Abdul Hameed's annocement. Keep it up Anushan.
    And, so good to see two different talents in one video!!
    Noteable கவிதையின் கடைசி வரிகள், "தன் நம்பிக்கையின் குரல்" என்றிரூந்தால் வரவேற்கலாம்.
    சூப்பர்! நிறைய புதிய தகவல்கள் நிறைந்த நேர்காணல் இது!!!
    நன்றி சூர்யா!

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +2

      Thanks ka❤️❤️

    • @phoenixtamilan6357
      @phoenixtamilan6357 2 ปีที่แล้ว

      th-cam.com/video/36Y7HkmiurY/w-d-xo.html

  • @thirusathy5859
    @thirusathy5859 ปีที่แล้ว +2

    That is bloody spot on

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி கிருஷ்ணா .உங்களுக்கு பெரிய மனது. அருமையான கணீர் குரல் கொண்ட இளம் அறிவிப்பாளரை எம் சமுதாயத்தின் மத்தியில் வெளிக்கொணர்வதற்கு. அனுஷன் உங்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக அமைய எமது வாழ்த்துக்கள். நீங்களும் ஓர் உள்ளக வானொலி நிலையத்தை ஆரம்பிக்கலாம். யாழ்ப்பாணம் சந்தைக்கு உட்பட்டதாகவும் இருக்கலாம். அதே போல் இனிய இணைய வானொலியையும் நீங்கள் ஆரம்பிக்கலாம் இணைய வானொலியின் ஊடாக பல நாடுகளில் காண விளம்பர சேவை நீ நீங்கள் செய்து அதன் மூலம் உங்களுக்கான வருவாயை மேலும் செய்யலாம். Better to start online radio. E-commerce facilities are uplifting. Best wishes Anushan and Krishna.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks anna❤️❤️

    • @msspaisa8207
      @msspaisa8207 ปีที่แล้ว

      Tamby anushan..SK tamby..nanum ungal rasihaiyaha erukkum oru sahodary kiitilirundu...enda vidiyo Kalam kaliththu partalum Nan sandosappaththen.b.h.abdul hameed awards kuralil pesiyadu sandosam...anushanda kural keththadum wanoli arivippalartan ena ninaiththen.analum Nan gotta go gama aragalaya neram tan anusanin vidiyo parts aramba Kalam..anushanaip parts pin ninaiththen wanoliyil erundirukka chan's Ella endal Nan wanoli rasihay 25warudangaluku munbu apo ewaru sinna ala erukkirare ena ninaiththen..analum andraya yafam waruhiradu enda kuralil...waltukkalum nandrihalum eruwarukkum.,22piranda walththukkalum ungalukku

  • @prakalya2321
    @prakalya2321 2 ปีที่แล้ว +7

    வணக்கம் சகோ..
    B.H Abdul Hameed அறிவிப்பாளர்
    எல்லோரும் அறிந்த தூய தமிழை
    பேசும் தமிழ்மொழி வெறியன்..
    அவர் தமிழ் மொழி மீது காதல்
    கொண்டவர் இஸ்லாமிய மதத்தை
    சார்ந்த அவர் யாழ்ப்பாண தமிழ்
    போல் இனிமையாக கதைப்பார்.
    தம்பியின் குரல் அவரது குரல்மாதிரி. அருமை முயற்சி
    எடுத்தால் வெற்றி பெறலாம்.
    வாழ்த்துக்கள் சகோ...
    நன்றியுடன்

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 2 ปีที่แล้ว +3

    அண்ணா இந்த sooriyan fm .1998.1999.இந்த ஆண்டு காலத்தில் sooriyan fm.கேட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் அறிவிப்பாளர்கள் பேச்சு சும்மா அணல் பறக்கும்.கஜன் முகுந்தன் அப்பர்னன் வெள்ளையன்.

  • @muthu7566
    @muthu7566 2 ปีที่แล้ว +14

    சகோ கிருஷ்ணா 🙏😍
    R J தம்பி வாய்ஸ் சூப்பர்...
    அப்துல் ஹமீது ஐயா வாய்ஸ்
    மாதிரிதான் இருந்தது..
    தம்பிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🌷🌷
    பாண்டியன்
    சென்னை
    தமிழ்நாடு

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Thanks anna❤️❤️

    • @phoenixtamilan6357
      @phoenixtamilan6357 2 ปีที่แล้ว

      th-cam.com/video/36Y7HkmiurY/w-d-xo.html

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 ปีที่แล้ว +1

    ஹாய் நண்பா வணக்கம் உங்கள் குரல் உண்மையில் வேற லெவல்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +6

    தம்பி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 அப்துல் ஹமீது ஐயா பேசியது போலவே இருந்தது.. கிருஷ்ணா உங்களுக்கு நன்றிகள்

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 ปีที่แล้ว +2

    உண்மையிலேயே அனைத்தும் அருமை,,,,,அதிலும் முறுக்கு கம்பி விளம்பரம்,😅😆😆😁😁😄

  • @joydeva6385
    @joydeva6385 2 ปีที่แล้ว +2

    உண்மையிலே அனுசனின் குரல்வளம் மிகவும் சிறப்பானது அத்துடன் அப்துல்கமீட் உங்கள் வீடியோவில் வந்திருக்கிறார். அவரின் குரல் ஆனால் அவர் வரவில்லை அவருடய சனலையும் தெரியப்படுத்தவும். வாழ்க நல்ல குரல் வளம் அனுசன்

  • @visva3279
    @visva3279 2 ปีที่แล้ว +6

    தேடிக்கிடைத்த திறமைகளையெல்லாம் பண்பாய் பகிரும் அன்புத்தம்பி கிருஷ்ணா,
    எதை எப்படிச்சொல்வது!
    திறமைகளை ஒருபோதும் உறங்கவிடக்கூடாது.
    மீன் பாடும் தேன் நாடு என்பது மட்டக்கிளப்பின் சிறப்புப்பெயர்.
    அதிஉயர் திறமைகளை தம்பி அனுஷனிடம் காண்கிறேன்.
    குரல்வளம் காத்து கொண்டதிறமையாவும் கண்டங்கள் தாண்டி புகழ்பெற வேண்டும். வழ்த்துக்கள்.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️

  • @janadeepa9016
    @janadeepa9016 2 ปีที่แล้ว +24

    அனுஷனின் பதிவுகளை மேலும் எப்படி பார்வையிடலாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.கிருஸ்ணா

  • @Sathees2024
    @Sathees2024 2 ปีที่แล้ว +4

    சிறப்பு குரல் வளம்.

  • @saaa953
    @saaa953 2 ปีที่แล้ว +2

    தம்பி நான் உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கின்றேன். மாங்குளம். இப்போது. Kuwait. வாழ்க வளமுடன் தம்பி. எங்கள் பொழுது போக்கு.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      Thanks ka❤️❤️

  • @jsnkwojsone6253
    @jsnkwojsone6253 ปีที่แล้ว +3

    அனுஷன் நல்லதிறமைடாயுனக்கு நீநல்லாவளருவா வாழ்த்துக்கள்

  • @indranbaba5216
    @indranbaba5216 2 ปีที่แล้ว +7

    அருமை வாழ்த்துக்கள்👍👍👍👍

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      ❤️❤️❤️

  • @tharinichannel7351
    @tharinichannel7351 2 ปีที่แล้ว +34

    BH அப்துல் ஹமீட் அவர்கள் மேடையில் பேசிய பேச்சில் குறிப்பிட்ட அவருடைய ஆசிரியர் ஆ. பொன்னுத்துரை எனது தந்தை,
    எனது தந்தையை குறிப்பிட்டு பேசிய பேச்சை இந்த தம்பி அனுஷன் பேசிக்காட்டியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
    நன்றி தம்பி

    • @vigneswaranvasantha3577
      @vigneswaranvasantha3577 2 ปีที่แล้ว +2

      Very Good 👑

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      Mikka nanri❤️❤️

    • @phoenixtamilan6357
      @phoenixtamilan6357 2 ปีที่แล้ว

      th-cam.com/video/36Y7HkmiurY/w-d-xo.html

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว

      பரவாயில்லை. 👍👍👍

    • @shanthinyramalingam5162
      @shanthinyramalingam5162 ปีที่แล้ว

      BH அப்துல் ஹமீட் அவர்களின் குரல் மாதிரியே இருந்தது.வாழ்த்துக்கள் தம்பி.உங்கள் குரலும் மிகவும் நன்றாக உள்ளது.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +22

    அருமை அருமை அருமை எங்கள் அப்பாவின் அபிமான அறிவிப்பாளர் . திரு அப்துல் அமிடிd அவர்கள். குரலை கேட்டது 🙏🙏

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 2 ปีที่แล้ว +15

    முயற்சி திருவினையாக்கும்!
    கிருஷ்ணா, அனுஷன் வாழ்த்துகள்!👊😍

  • @jeyahash25
    @jeyahash25 2 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையாக உள்ளது.

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 ปีที่แล้ว +10

    வடக்கும் கிழக்கும் எங்கள் இரு விழிகள் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் விருந்தோம்பல் பண்புகள் என்றென்றும் மாறாதவை

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ

  • @parthii2318
    @parthii2318 2 ปีที่แล้ว +8

    அருமை அருமை
    உன் திறமைக்கு வாழ்த்துக்கள் தம்பி
    அழகான இடம் கிடைக்கும் 😍😇

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 2 ปีที่แล้ว +7

    கிருஷ்னா உங்கள் பயணம் தொடரட்டும்

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️

    • @phoenixtamilan6357
      @phoenixtamilan6357 2 ปีที่แล้ว

      th-cam.com/video/36Y7HkmiurY/w-d-xo.html

  • @CaesarT973
    @CaesarT973 ปีที่แล้ว +3

    BH Abthul Sir ‘ s voice ,writing absolutely beautiful. Anushan you do exactly same 🦚

  • @moganjeeva
    @moganjeeva ปีที่แล้ว +1

    அனுஷன் திறமைக்கு வாழ்த்துக்கள்

  • @vg9626
    @vg9626 2 ปีที่แล้ว +11

    மிகவும் திறமையுள்ளவர். வானொலி துறையில் வேறெங்காவது வேலை செய்யலாம்

  • @pannerselvamthambi3122
    @pannerselvamthambi3122 ปีที่แล้ว +2

    உண்மையில் அனுஷன் வேற லெவல்....

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +10

    அடேயப்பா சுப்பர் தம்பி. வாழ்த்துகள்.

  • @jummystick
    @jummystick 2 ปีที่แล้ว +5

    அனுஷன் அவர்களின் செவ்வியினையும், காணொளிகளையும் ஏற்கனவே பார்த்திருக்கின்றேன். இலங்கையின் அறிவிப்புத்துறை மிகவும் உலகத்தமிழர்களிடம் பிரசித்தமானது. பல்வேறு புதுமைகளையும் ஒலிபரப்புத்துறையில் புகுத்திய பெருமை இலங்கைவானொலியைச் சாரும். நன்கு அறியப்பட்ட பல அறிவிப்பாளர்கள் முதுமை காரணமாகவும், புலம்பெயர்வு காரணமாகவும் தற்போது விலகியிருந்தாலும், சிலர் இவ்வுலகினைவிட்டும் பிரிந்துவிட்டனர். அந்த இடத்தை நிரப்புவதற்கும், ஒலிபரப்புத்துறையின் தரத்தைப் பேணுவதற்கும், இளைய தலைமுறையினர் உள்வாங்கப்படுவது அவசியமே. அந்தவகையிலே கண்டெடுக்கப்பட்ட ஒரு முத்தாகவே இந்த அனுஷனையும் காண்கின்றேன். இவருக்கான ஒரு சிறந்தகளம் நிச்சயமாக அமையவும் வாழ்த்துகின்றேன்.
    மேலும் பல்வேறுகோணங்களில் உங்கள் அறிவுப்புரவியை ஓடவிட்டு, எங்கள் தேடலையும், தேவையையும், நிவர்த்திசெய்துவரும் தம்பி கிருஷ்ணா உங்களுக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகின்றேன். இருவரின் பணிகளும் சிறப்புறவே அமையட்டும்.
    பரா அண்ணா. 🇨🇦

    • @patimajohn2894
      @patimajohn2894 2 ปีที่แล้ว +1

      ஒம் அண்ணா நீங்கள் சொல்வது சரி நாங்கள் சிறு வயதில் கலையில் அவர்களின் குரல் கேட்டு எழுந்தோம் என்ன நேரம் என்று அறிவோம் ஒரு சி்ன்ன வனொலி பெட்டி கைகளில் கொண்டு திரிவேம் நல்ல நல்ல பாடல்கள் அறிவு சம்பந்தமான விடயங்கள் எவ்வளவு என்று மறக்க முடியாது பழமை என்றும் பொக்கிஷங்கள் 👍👍❤

    • @jummystick
      @jummystick 2 ปีที่แล้ว

      @@patimajohn2894 ஆம், வீட்டுக்குவீடு வானொலிப்பெட்டிகளுக்கருகில் ஆவலுடன் காத்திருக்கும் என்றுதொடங்கும் அந்தக் கம்பீரக்குரலிற்குச் சொந்தக்காரர் மறைந்த K.S Raja அவர்களை உலகப்பரப்பில் அறியாத தமிழர்களே இருக்கமுடியாது. பல புதிய உத்திகளைப் புகுத்திய அவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பொக்கிசம் என்றே கூறலாம். இவர்பற்றிய சுவாரசியமான வரலாறும் நீளமானது. இவரின் இறுதிக்காலம் மிகவும் சோகமானதாகவே அமைந்தது. அவரை பலதடவைகள் நேரிலே சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன் என்பதும் என் பாக்கியமே.

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 ปีที่แล้ว +1

    சூப்பர்❤❤❤❤

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 2 ปีที่แล้ว +6

    சிறப்பான நிகழ்வு இது.

  • @mathavantony5889
    @mathavantony5889 ปีที่แล้ว +2

    Super tha landed ❤
    Keep your voice god blessed you 🙏🏼

  • @sadhanu1329
    @sadhanu1329 2 ปีที่แล้ว +5

    Wow super ❤️ஏதாவது fm ஒண்டுள்ள work பண்ணலாமே

  • @rajinarajina9968
    @rajinarajina9968 ปีที่แล้ว +1

    nice ♥️♥️super ♥️👌voice 👌👍

  • @isabellawiseyakumar5168
    @isabellawiseyakumar5168 2 ปีที่แล้ว +2

    இனிமையான குரல்

  • @msmkaleel3501
    @msmkaleel3501 ปีที่แล้ว +2

    அருமை அருமை.😮❤❤❤

  • @Zainab53758
    @Zainab53758 ปีที่แล้ว +2

    Woww vera level 🔥✨

  • @mosesroshan8844
    @mosesroshan8844 ปีที่แล้ว +1

    Excellent thanks for you 👍

  • @rebeccaindran6498
    @rebeccaindran6498 ปีที่แล้ว +1

    Best Wishes. Helping Hands. Krishna and Thanushan. Keep up the good work. Amen. Amen.

  • @aravinthanarulanandan84
    @aravinthanarulanandan84 ปีที่แล้ว +2

    WoW super real voice wonderful

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 2 ปีที่แล้ว +6

    உங்கள் திறமையை நாம் எப்படி மறப்பேன்

  • @ramashappyworld_
    @ramashappyworld_ 2 ปีที่แล้ว +1

    Superb voice. 👌👌👌👌Keep it up👍👍👍👍👍இருவரும் அருமை அருமை 💐💐💐🙏🙏🙏🙏❤❤❤❤நன்றி.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      ❤️❤️🙏🙏

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani ปีที่แล้ว +2

    Excelent keep it up Anushan

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 ปีที่แล้ว +2

    Supper தம்பி நல்லாகவே செய்கிறார் வாழ்த்துக்கள்

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      ❤️❤️❤️

  • @phillipfromdenmark7571
    @phillipfromdenmark7571 2 ปีที่แล้ว +2

    அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      ❤️❤️❤️

  • @uchikajan7657
    @uchikajan7657 ปีที่แล้ว +1

    Kirishna unkal sevai thodara vaalththukkal ❤😂😢

  • @sweetheart7669
    @sweetheart7669 2 ปีที่แล้ว

    Supper anna... Abdul Hameed ayyawoda voice a ketkka inda nihalchiyoodaha waippu kidaiythathu..nandri anna...

  • @maryantonjeyaseelan6122
    @maryantonjeyaseelan6122 ปีที่แล้ว +1

    Very good thambi and god bless you

  • @sasibalendran3037
    @sasibalendran3037 2 ปีที่แล้ว +2

    Keep it up, May god bless you brother

  • @kajisujivlog
    @kajisujivlog 2 ปีที่แล้ว +1

    Avarin channel link add panni irunthal nanraka irukkum 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️good talent.
    From Switzerland

  • @thulasimano9929
    @thulasimano9929 2 ปีที่แล้ว +2

    Super and fun video..
    Congratulations to Anushan... 👍👍👍👍👌👌👏👏👏

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 ปีที่แล้ว +4

    அருமை👏👏

  • @jeganakshith9331
    @jeganakshith9331 2 ปีที่แล้ว +1

    Super super nalla kural valam

  • @sathananthanshanmuganathan4699
    @sathananthanshanmuganathan4699 ปีที่แล้ว +1

    Great voice:)

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 2 ปีที่แล้ว +4

    Amazing and brilliant talented Thambi. Congratulations 👏👏Thank you Krishna.

  • @சிவன்மகள்-ம7ள
    @சிவன்மகள்-ம7ள ปีที่แล้ว +1

    அண்ணா அருமை 😍😍😍😍

  • @ranjieraj5515
    @ranjieraj5515 2 ปีที่แล้ว +2

    Thambiku Nice voice. Bright futur iriku
    God bless you all the best 👍👍🌟🌟🌟🌟❤️

  • @amirthanayagamniranchana4940
    @amirthanayagamniranchana4940 2 ปีที่แล้ว +3

    Wow. Excellent TH-cam No1 ninkal than talent.

    • @skvlog4735
      @skvlog4735  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🥺

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 ปีที่แล้ว

    SUPER SUPER அனுசான் நன்றி

  • @mohanathasmohan340
    @mohanathasmohan340 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்