இவர்களின் கல்விக்காவது உதவுங்கள்😥 | திறமை இருக்கு காசு இல்லை | Rj Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024
  • உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த TH-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Facebook Id 👇👇
    Kj Thiva - / karunathivan. .
    Rj Pirakalathan - / rjpirakalathan
    Others videos link 👇👇
    இலங்கையில் தமிழ் சிங்கள எல்லை | ஒற்றுமையாக வாழ்கிறார்களா? - www.youtube.co....
    தமிழ் தெரியுமா | கண்ணுக்கு எதுவுமே தெரியல | Rj Tamizha - • தமிழ் தெரியுமா | கண்ணு...
    நம்ம ஊரு மாதிரி இல்ல | எல்லாமே ரொம்ப வித்தியாசம் - • நம்ம ஊரு மாதிரி இல்ல |...
    இது தெரியாம இங்க வராதீங்க | ஏப்பம் விடவும் நேரம் இல்ல - • இது தெரியாம இங்க வராதீ...
    பசலைக்கே பணம் போதாது | அரசாங்கம் எந்த கொடுப்பணவும் தரல - • பசளைக்கே பணம் போதாது |...
    வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
    தீமிதிப்பு மூடநம்பிக்கையா | பேய் இருக்குன்னு நம்புவீங்களா - • தீமிதிப்பு மூடநம்பிக்க...
    தேவி அக்காவின் சர்பத் கடை | மூன்று பிள்ளைகளுக்காக உழைக்கிறேன் - • தேவி அக்காவின் சர்பத் ...
    சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
    அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
    #rjpirakalathan #kjthiva #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

ความคิดเห็น • 106

  • @shahanackies9985
    @shahanackies9985 ปีที่แล้ว +13

    சுவிஸ் பாரி அம்மா உங்களுக்கு கோடி நன்றிகள் தம்பியின் பேச்சை கேட்டு மனம் மகிழ்ந்து இருந்தேன். திவான் & பிரகலாதன் இருவரும் இணைந்து செயல்பட வாழ்த்துகள். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @sivanmugan81
    @sivanmugan81 ปีที่แล้ว +19

    உதவிய பாரி அம்மாக்கு கோடி நன்றி
    இவர்களுக்கு செய்யும் உதவி வீண்போகாது. பணிதொடர வாழ்த்துக்கள்

  • @jashoraj634
    @jashoraj634 ปีที่แล้ว +9

    சரியான இடத்திற்கு உதவியை சேர்த்திருக்கிறீர்கள் தம்பியாக்கள் மிகத்திறமையுள்ள பையன் தம்பியின் படிப்பை தொடர தொடர்ந்தும் உதவி செய்யுங்கள் மற்றும் அவர்களுக்கு கடையை செய்து கொடுங்கள் அவர்கள் முன்னேறுவார்கள் பேராசை இல்லாத குடும்பம் வேறு எதுவுமே கேட்கவில்லை மற்றும் அக்கா சொன்ன அந்த வார்த்தை மிக பிடித்திருந்தது அவர்கள் முன்னேறினால் இதுபோல் மற்றவருக்கும் உதவி செய்வார்கள் முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி இக்குடும்பத்துக்கு உதவி செய்த பாரி அம்மாவிற்கு கோடான கோடி நன்றிகள் தம்பியாக்கள் இருவருக்கும் நன்றிகள் முடிந்தால் அந்த வீடடையும் திருத்திக் கொடுங்கள் ஆபத்தின் மத்தியில் வாழ்கிறார்கள்

  • @prakalya2321
    @prakalya2321 ปีที่แล้ว +13

    வணக்கம் தமிழா....
    கல்விக்கு ஏங்கும் சிறார்களுக்கு கை கொடுங்கள்.அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய
    நன்றியுடன்.....
    ...

  • @piratheespirathees8218
    @piratheespirathees8218 ปีที่แล้ว +5

    மனதர ரொம்ப நன்றி பாரி அம்மா ஒரு அழகான சிரிய குருவி குடும்பம் பாக்கவே சத்தோசமா இருக்கு இத்த குடும்பத்தை பாக்கும் போது நானும் என் குடும்பம் இப்படிதான் வாழ்த்தோம் பாக்கும் போது என் கண்ணால் கண்ணீ மட்டும் வத்தது இத்த உதவி செய்த பாரி அம்மாவுக்கு கொடன கொடி நன்றி கடவுல் உங்கலையும் உங்க குடும்பத்தையும் சத்தோசமா வைத்திருப்பர் தம்பி உங்க இருவருக்கும் நன்றி❤🙏🙏🙏😭😭😭

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 ปีที่แล้ว +10

    உதவி செய்த அம்மா நீண்ட காலமாக வாழ மிகப்பெரும்.வேணடுகின்றேன்

  • @suja4154
    @suja4154 ปีที่แล้ว +5

    சிறந்த குடும்பம் கட்டாயம் படிப்புக்கு உதவி கிடைக்க வேண்டும்.

  • @thayananthan2662
    @thayananthan2662 ปีที่แล้ว +8

    உதவிய அம்மாவுக்கு கோடான கோடி
    நன்றி வாழ்தத்துகிறேன் வணங்குகிறேன் அம்மா

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 ปีที่แล้ว +6

    இந்த குடும்பத்திற்கு உதவி செய்த அந்த அம்மாவுக்கு முதலில் நன்றி அந்த அம்மா தீர்க்க ஆயுளுடன் வாழ வேண்டும் நன்றி அம்மா 🙏.இந்த குடும்பத்திற்கு உதவி போய் சேரவேண்டும் பாவம்கள் மூத்த பிள்ளைக்கு நல்ல பொறுப்புணச்சி இருக்கு அதேசமயம் நல்ல கெட்டிக்ர பையனா வருவான் அம்மா கவனம் எடுத்து படிப்பீக்க வேண்டும் ஒரு நேரத்தில் வீட்டை பொறுப்பாக பார்ப்பான் பிரகலாதன் திவா இருவரும் நன்றி உங்கள் சேவை தொடரட்டும்

  • @thayananthan2662
    @thayananthan2662 ปีที่แล้ว +10

    நல்ல திறமை பிள்ளைகளுக்கு இருக்கு
    தம்பிகளா பாவம் தம்பிகளா கஸ்ரத்தில்
    தான் உதவி கேட்டிருந்த உன்மையில்
    கவலையாகத்தான் இருக்கிறது நீங்கள்
    போடும் விடியோ பாக்கின்ற போது
    கவலை வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 ปีที่แล้ว +6

    படிப்புக்கு உதவியது வரவேற்கத்தக்கது. நல்ல விடயம். இனிவரும் காலங்களில் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை வளர்த்துவிட்டு, நல்லதொரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டியது, உங்களைப்போன்ற இளையோரின் கையில்தான் இருக்கு. அந்த விடயத்தில திவானுக்கும் , பிரகலாதவனுக்கும் மிக்க நன்றி. அதேபோல் இந்த பணத்தை உதவி செய்த உள்ளத்துக்கும் மிக்க நன்றி.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @thakithakil4148
    @thakithakil4148 ปีที่แล้ว +10

    நல்ல கெட்டிக்காற மகன்.அருமையான பிள்ளைகள்,

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 ปีที่แล้ว +8

    தம்பி பிரகலாதன் தம்பி திவா வாழ்த்துக்கள் நல்ல முயற்ச்சியுடைய மூத்த பையன் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்ய பிறந்திருக்கிறார் தம்பிமாரை பார்ப்பது வகுப்பில் மொனிற்றராக இருப்பது ரீச்சர்மாருக்கும் பள்ளிக்கூடத்த்தில நல்ல பிள்ளையாக இருப்பது எல்லாமே நல்ல விடயம் இந்த குடும்பத்திற்கு உதவி செய்த பாரியம்மாவிற்கு நன்றி

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp ปีที่แล้ว +5

    உங்கள் இருவரது பணிக்கும் நன்றி

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 ปีที่แล้ว +7

    தம்பிமார் உங்கள் பணி வளர்ச்சி super மேலும் வளரட்டும் வாழ்த்துக்கள்

  • @shanthim5993
    @shanthim5993 ปีที่แล้ว +7

    பாரி அம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த குடும்பத்திற்கு உதவி செய்ததற்காக நன்றி பிரகலாதன் அவருக்கு திவான் அவருக்கு மிக்க நன்றி

  • @thanutharsha7661
    @thanutharsha7661 ปีที่แล้ว +20

    திவான் பிரகலாதன் வாழ்த்துக்கள் உங்களுடைய சேவை மகத்தானது கடவுளின் ஆசீர்வாதம் என்றைக்குமே உங்கள் இருவருக்கும் இருப்பார்

    • @mmalar4087
      @mmalar4087 ปีที่แล้ว

      😱👍🤦🙏😭😤

    • @mmalar4087
      @mmalar4087 ปีที่แล้ว

      Tere Liye baat baat hui thi na

    • @mmalar4087
      @mmalar4087 ปีที่แล้ว

      As😪😫😴👍👍👍 super good 👍the

    • @mmalar4087
      @mmalar4087 ปีที่แล้ว

      As😪😫😴👍👍👍👍

  • @sasisasikka6461
    @sasisasikka6461 ปีที่แล้ว +8

    தம்பியின் பேச்சுத் திறன் சூப்பர். உங்கள் பணிகளுக்கு வாழ்த்துக்கள். மேலும் தொடரட்டும்.

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 ปีที่แล้ว +8

    இந்த வீடு திருத்தியோ புதிதாகவோ கட்டிக்கொடுக்க வேண்டும் அந்த பய்யன் ஒரு கலஞனாக வருவான்.அவர்களின் படிப்புக்கு உதவி செய்யவேண்டும்.வாழ்வாதார உதவி செய்யவேண்டும்.உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி.ஆசய்ப்படு முன்னேற கனவுகானவேண்டும்.

  • @thaya867
    @thaya867 ปีที่แล้ว +4

    நன்றி தம்பிகளா

  • @kittybala7951
    @kittybala7951 ปีที่แล้ว +7

    Paavam akkavin kudumbam. Thiva,pirakalathan thank you so much for helping. Proud of you both. I appreciate your job. Great job. 🙏🙏🙏🙏🙏

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் பாரி அம்மா மற்றும் அந்த பையன் மிகவும் அக்ரியும் வறுமையின் வலியை உநர்ந்தவராக இருக்கிறார் அவரது ஆசைநிறவு பெற வாழ்த்துக்கள் மற்ரும் என்அருமைத் தம்பி பிரகலாதன் அருமைத்தம்பி திவான் உழம் சிரம் தாழ்த்திய நன்றிகள் நன்றிகள் மேன்மேலும் வளர்ச்சி பெற இதைய பூர்வமாந நன்றிகலந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்❤❤❤❤❤

  • @kokila7625
    @kokila7625 ปีที่แล้ว

    இந்த குடும்பத்துக்கு உதவிய பாரிஅம்மாக்கு கோடான கோடி நன்றி தாயே உங்கள் குடும்பத்துக்கு ஆண்டவரின் ஆசிர் உரித்தாகட்டும்.பிரகலாதன் &திவா சகோதரர்களே உங்கள் சேவைக்கு மிக்க நன்றி வாழ்க ஆண்டவரின் ஆசிரோடு உங்கள் சேவை மென்மேலும்வளரவாழ்த்துக்கள்

  • @pathman.thennarasu7422
    @pathman.thennarasu7422 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பிகள் இந்த உறவுக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு கோடி நன்றிகள். நன்றி தம்பி

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy ปีที่แล้ว +1

    உங்கள் பணி தொடரட்டும்❤

  • @bairathymani
    @bairathymani 7 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி உதவி செய்ய வாழ்த்துக்கள்

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 ปีที่แล้ว +4

    தம்பி நீங்க வேற லெவல் சுப்பர்
    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😘😘😘😘😘❤❤❤

  • @vijayathasandeloxsan6415
    @vijayathasandeloxsan6415 ปีที่แล้ว +1

    Supper bro .neenga help pannathu ennota friend.unmaiyile Ava kasta paturaval.ungalukku rompa thanks.

  • @vijayakumarthamotharampill9869
    @vijayakumarthamotharampill9869 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @ramaniramani2904
    @ramaniramani2904 ปีที่แล้ว +4

    Super thampi 👍🙏

  • @lakmelool2976
    @lakmelool2976 ปีที่แล้ว +3

    Thampigka la super valtthukkal kadavulin kirupai ugkalodu eruppathaka God bless you ❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +11

    Wonderful service Team RJ…..& you helped the right family at the right time!! Kudos to you Team RJ!!👍🌟👍
    Thank you so much Pari MA for your generosity & God bless you!!🙏💐🙏
    First child is very talented and definitely he will become a successful Engineer in the future. May God bless this family abundantly…!!🙏💐🙏
    Well done Team RJ & Keep Rock'n…🥁🥁🥁

  • @sebarajeswaryjulius1546
    @sebarajeswaryjulius1546 ปีที่แล้ว

    Thanks brother 🙏🏼 vaalka vaalamudan Mrs.Julius

  • @sivabalan5083
    @sivabalan5083 ปีที่แล้ว

    Thivan piragalanathan valthukkal

  • @sivakumar1029
    @sivakumar1029 ปีที่แล้ว +4

    Very nice 👌 good children. God bless 🙌 all ❤

  • @komar4923
    @komar4923 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் இரண்டு தம்பிங்கலுக்கும்

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 ปีที่แล้ว +3

    Hi brothers 🙏thank you so much 💚congratulations 👍🤝

  • @mohammedarkam3003
    @mohammedarkam3003 ปีที่แล้ว +4

    சூப்பர் bro.... 🥰

  • @mathumithamanmatharajan512
    @mathumithamanmatharajan512 ปีที่แล้ว +3

    இந்த அக்காவுக்கு தையல் இயந்திரம்மும். வாங்கிக் கொடுங்கள். நன்றி . உங்கள் பணி தொடர வேண்டும்

  • @santhirsekarelayathamby3276
    @santhirsekarelayathamby3276 ปีที่แล้ว +3

    Thampi valththukkal unkal pani thodaraddum

  • @lokithanrasa8684
    @lokithanrasa8684 ปีที่แล้ว +3

    Thampy thankyou

  • @samsanBanu
    @samsanBanu ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தம்பி ❤️🌹உங்க பணி தொடரட்டும்

  • @yogayoganathan7628
    @yogayoganathan7628 ปีที่แล้ว +2

    Am very happy to see your good service to the needy families. May God Bless you both abundantly 🙏🙏🙏

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 ปีที่แล้ว +2

    Tnx so much pirakalathan and thivanu God bless u 🙏🙏🙏

  • @rajahs500
    @rajahs500 ปีที่แล้ว +3

    Thampikala Good job keep it up ❤

  • @Ukmixvlogs
    @Ukmixvlogs ปีที่แล้ว +3

    Congratulations bro s. 🎉🎉🎉

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤❤

  • @jananijanajana7700
    @jananijanajana7700 ปีที่แล้ว

    Nanraaka padiyungal thampi ...kastapadum uravukalukku sonthangal uthavi seiyaaviddaalum ungal sevaiyaal ippadi uthavi kidaichchirukkirathu nanri ungal sevai melum valaranum ...

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp ปีที่แล้ว +7

    இந்த மூத்தமகன் நல்ல லெவலுக்கு வருவான் கெட்டிக்காரன். வளரும் பயிரை முளையில் தெரியுமாம். 👍

  • @y.kayali7147
    @y.kayali7147 ปีที่แล้ว

    Thampingala ungada uthavi antha akkaku rompa helpa irukkum aththudan pari ammakum nanri

  • @joydeva6385
    @joydeva6385 ปีที่แล้ว

    Very great help education for children's thanks for giving hand ✋Swiss mum pari God bless you

  • @annerosamervin7995
    @annerosamervin7995 ปีที่แล้ว

    mikavum nalage ullathu nanrikall

  • @ஏழைபையன்சுஜி
    @ஏழைபையன்சுஜி ปีที่แล้ว

    Rj Tamila super ya

  • @nathandajani2430
    @nathandajani2430 ปีที่แล้ว +3

    Congratulations ❤ 👍🙏

  • @evrking913
    @evrking913 ปีที่แล้ว +3

    ❤❤❤❤👍👍👍👍👍

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว

    Thankyou for your great help for the children studies children are claver

  • @y.suthasuthakaran8355
    @y.suthasuthakaran8355 ปีที่แล้ว +3

    😭😭😭🙏🙏

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 ปีที่แล้ว +3

    ❤❤❤🌹🙏

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 ปีที่แล้ว

    Super super brother ❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +3

    🤩🤩🤩

  • @ulso7904
    @ulso7904 ปีที่แล้ว

    RJ. Piragaa. Thivan. My sons. Good boys. 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @rajeswarycana
    @rajeswarycana ปีที่แล้ว +2

    Tampy uingkal Phone nampar poduviyala pa

  • @RaniArasarathinam
    @RaniArasarathinam 9 หลายเดือนก่อน

    சிறப்பு இது எப்போ பதியப்பட்டது

  • @RaniArasarathinam
    @RaniArasarathinam 9 หลายเดือนก่อน

    சிறப்பு இது எப்போ பதியப்பட்டது 4 ஹம்

  • @ShanShathu-py7pf
    @ShanShathu-py7pf ปีที่แล้ว

    Nalla visarinka bro

  • @kisonorbert3302
    @kisonorbert3302 ปีที่แล้ว +2

    👌👌👌

    • @sellanthangarasa518
      @sellanthangarasa518 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉😢😮😮

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 ปีที่แล้ว +2

    🙏🏼👋🙏🏼

  • @rajcreations3042
    @rajcreations3042 ปีที่แล้ว +6

    Dear RJ Tamizha Team,
    I wanted to take a moment to reach out and express my admiration for the incredible work you are doing to alleviate poverty and make a positive impact in people's lives. Your dedication and commitment to this cause are truly inspiring.
    It is heart-warming to see such good-hearted friends working together to make a difference in the world. The impact you are making is immeasurable, and I'm sure it is greatly appreciated by those you are helping.
    I want to offer my sincere thanks for all that you do, and to wish you continued success in your efforts. Your work is making a significant difference in the lives of many, and you are a shining example of what it means to be a force for good in the world. Once again, thank you for your incredible service, and I wish you all the best in your future endeavours.

  • @navamnavam6600
    @navamnavam6600 ปีที่แล้ว +2

    உங்கள்மகன்உங்களைஉயர்துவன்நல்லபடிக்கவையுங்கள்சகோதரிபட்டதைமறக்கதேங்கவலிகளின்வடுவாழ்கைஉயர்தும்உதவியவர்கழுக்கும்திவாபிரகலதன்க்கும்நன்றி

  • @TbloodWorldwide
    @TbloodWorldwide ปีที่แล้ว +2

    Eppa Swiss la irunthu vantha Go Pro use pannuvinga?

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 ปีที่แล้ว +1

    God bless you 🙏🙏🙏

  • @anushikatharmarajah4738
    @anushikatharmarajah4738 ปีที่แล้ว

    God bless you

  • @ohmsai5413
    @ohmsai5413 ปีที่แล้ว

    ❤❤❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 ปีที่แล้ว +5

    கெட்டிக்கார பெட்டி.நல்லா படிக்க .இறைவனை நானும் வேண்டுகின்றேன்.ஆனாலும் தம்பிகள் நீங்க பணமாக
    .உதவாமல் படிப்பிற்கு ஏற்றால் போல் உதவியை செய்யவும் இப்படி பணம் கொடுத்தால் இரண்டு நாளில் மீண்டும் யாரையும் தேடுவினம் அடுத்து இளங்குடும்பம் வேலைக்கு போகலாம் நீங்கள் நாப்பதாம் கொலனியில் ஒரு வீட்டில் 300ரூபா.உளைத்து 4பெயர் சாப்பாடு சாப்பிட்டு ஆண் உதவி இல்லாமல் இருந்தார்கள் ஆனாலும் உதவி கரம் நீட்டுமாறு வேறு நவர் சொல்லி உதவி செய்தீர்கள் அவரகள் இருபரும் முன்னாள் போராளிகள்

    • @vijayaratnamvijayakumar
      @vijayaratnamvijayakumar ปีที่แล้ว +1

      தம்பிகள் இருவரும் செய்யும் சேவை மகத்தனது அந்த தங்கை முகத்தை காட்ட முடியாத அளவிற்கு நம்ம நாட்டில் ஒரு சில பாதகர்கள் இருபதையிட்டு மனவேதனை அடைகின்றேன்

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 ปีที่แล้ว +2

    Peedian. Peeiddi eanru soolakuedaathu thambikala. Enaikku ok palar ethaipatri kathikirarkal unkali maitravarkal. Kathipathu enaikku manavaathanijaka eruikkirathu thambikala thanks

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 ปีที่แล้ว

    தயவுசெய்து உள்ளூர் உற்பத்திகளை வாங்கிக் கொடுங்கள். அதனால் மலிவான சத்தான உணவுகளை பிள்ளைகளிற்கு கிடைக்கும். Juice chocolate biscuits எல்லாம் உடல் நலத்தை பாதிக்கும்.

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijajamnaga8428
    @vijajamnaga8428 ปีที่แล้ว

    Bro neenha neervely pakkam ponhalan please mulakapitti nassumar kovil iruku please antha kovil a intha ulakathuku kattunha please ammalachi unhaluku nallathu seiva 🙏

  • @rajeswarycana
    @rajeswarycana ปีที่แล้ว +2

    Uingkludan kelping sampanthama kaika vendum please

    • @rjtamizha
      @rjtamizha  ปีที่แล้ว

      ✅Whatsapp number - +94714525655
      📞Normal phone number - +9474 377 8602

  • @ratwaran9254
    @ratwaran9254 ปีที่แล้ว +3

    Ellam tamilan vithi

  • @karunaveni6930
    @karunaveni6930 ปีที่แล้ว

    பொடியன் என்று சொல்ல வேண்டாம் தம்பி அல்லது பையன் என்று சொல்லுங்கள் தம்பி.

  • @abiabinath4203
    @abiabinath4203 ปีที่แล้ว

    வணக்கம் மகன்கள் உங்கள் பணிசிறப்பானது ஏன்இந்தஅக்காவின் முகத்தை மறத்தீர்கள் திருமணமாகிய பென்தானே ஒன்றுமே புரியலை முகம் தெரிந்தால் தானே இவருடன் பாடசாலையில் கற்விகற்ற சகமாணவர்கள் இனம்கண்டு உதவிசெய்வார்கள் உதவிவேண்டும் ஆனால்முகம்காட்ட. விருப்பமில்லையா ஏன்

  • @ஏழைபையன்சுஜி
    @ஏழைபையன்சுஜி ปีที่แล้ว

    Phone use panna piraku aavanga vasathiya erukkangkannu aartham illa bro

  • @tamilmoviebox9880
    @tamilmoviebox9880 ปีที่แล้ว

    Anna avanga phone 📞 number velanguthu vedio la atha vera yaarum miss behave pannituvaanga ❤

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 ปีที่แล้ว

    கெட்டிக்கார்கள்

  • @suprasupra6729
    @suprasupra6729 ปีที่แล้ว +6

    ஏன் இந்த சகோதரி வேலைக்கு போகவில்லை பிள்ளைகளை யாருடனும் விட்டுட்டு வேலைக்கு போகலாம்

  • @rajeetharaam6077
    @rajeetharaam6077 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @moganjeeva
    @moganjeeva 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @thaniskathaniska21
    @thaniskathaniska21 ปีที่แล้ว +2

    🙏🙏🙏😭😭😭🙏🙏🙏

  • @tamilmozhi6594
    @tamilmozhi6594 6 หลายเดือนก่อน

    God bless you

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 ปีที่แล้ว

    God bless you 🙏🙏🙏

  • @shanjmohanmj8327
    @shanjmohanmj8327 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉👍🫡