நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பாடல்....💙💙

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024

ความคิดเห็น • 92

  • @narasimhamurthymahadhevan8481
    @narasimhamurthymahadhevan8481 ปีที่แล้ว +19

    கலைமகள் கடாக்ஷம் பரிபூர்ணம். சேர்ந்தே இருப்பது வருமையும் புலமையும். இன்னிலை மாறி இவர் கலை உலகின் உன்னத நிலையை விரைவில் அடைந்திட எல்லாம்வல்ல இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன்.

  • @sasibalangovintharasu5599
    @sasibalangovintharasu5599 4 หลายเดือนก่อน

    உங்கள் இசை மிகவும் என்னை ஈர்த்து விட்டதால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @benitasharon9564
    @benitasharon9564 ปีที่แล้ว +3

    Best wishes brother . God bless you and make you great . Prof. J S Manickarajan. Kumbakonam

  • @rajamuruganramasamy8610
    @rajamuruganramasamy8610 ปีที่แล้ว +10

    அருமை மகனே நீ அமர்ந்திருக்கும் இடத்தின் பின்னணி உன் பொருளாதார நிலைமையை உணர்த்துகிறது.
    கவலை வேண்டாம் உன்னிடம் குடிகொண்டுள்ள கலைவாணி உன்னை உயர்த்துவாள். கடினமாக பயிற்சி எடு
    யாரோ இசைத்த பாடல்களை வாசிப்பதோடு நின்றுவிடாதே. உன் இசையை பிறர் வாசிக்கும் அளவுக்கு பயிற்சி எடு வெற்றிபெறு.
    முடியும் என்பவனுக்கு மூச்சடக்கி முத்தெடுப்பதும் சுலபமே
    முடியாது என்பவனுக்கு மூச்சு விடுவதும் கடினமே

  • @RajKumar-ij2tn
    @RajKumar-ij2tn ปีที่แล้ว +6

    நான் ஒரு தபேலா கலைஞர் தம்பி உன்னுடைய வாசிப்பு என் கண்களில் கண்ணீர் வர வைத்தது இந்த வாசிப்புக்கு பின்னால் உன்னுடைய வறுமையை உணர்த்துகிறது உன்னுடைய பெயர் ஊர் தெரியப்படுத்தவும் நீ மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு

  • @arunagiri809
    @arunagiri809 ปีที่แล้ว +4

    உங்கள்வாசிப்பு என்உள்ளத்தை உருக்கி விட்டது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @VelMurugan-yv6lm
    @VelMurugan-yv6lm ปีที่แล้ว +3

    Lovely bro amezing

  • @jeyapalramasamy7031
    @jeyapalramasamy7031 ปีที่แล้ว +3

    So sweet and stress relaxing. My heartiest wishes.

  • @SeattleGeetanjali
    @SeattleGeetanjali ปีที่แล้ว +3

    Keep playing, Very nice!

  • @aswathnl6792
    @aswathnl6792 ปีที่แล้ว +3

    ஆஹா அருமை அருமை, நீ நீடூழி வாழ்க 🌹🌹🌹annai👍அருளால்.. அஸ்வத்

  • @manimkandan6837
    @manimkandan6837 ปีที่แล้ว +2

    Very nice 👌👌👌.have bright future 🙏

  • @rokeshrokesh4862
    @rokeshrokesh4862 6 หลายเดือนก่อน

    Super ah iruku anna nanum trumpet than vaacikiran anna super ah iruku❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @rubanguna9348
    @rubanguna9348 ปีที่แล้ว +2

    God gifted person neenga gamakamlam verra level

  • @smpkingstarolakkur8336
    @smpkingstarolakkur8336 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாக உள்ளது அண்ணா... 💯❤️

  • @siravanakalaisiva3333
    @siravanakalaisiva3333 ปีที่แล้ว +5

    ungal vasipu en manam uruga vaithathu vazthukal bro

  • @kisa_akash1067
    @kisa_akash1067 ปีที่แล้ว +3

    Super anna

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 ปีที่แล้ว +1

    Super

  • @xavierjesudhass9260
    @xavierjesudhass9260 ปีที่แล้ว

    Super...வாழ்த்துக்கள்

  • @raja12011
    @raja12011 ปีที่แล้ว +3

    சூப்பர் அருமை…❤

  • @munailayaraja4676
    @munailayaraja4676 10 หลายเดือนก่อน

    Superb performance👌👌👌🙏

  • @alexd3945
    @alexd3945 ปีที่แล้ว +2

    Super, thank you, well experience

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 ปีที่แล้ว +2

    வணக்கம் very Very Very nice and excellent.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว +5

    அருமை

  • @jayaseelanmohandoss5553
    @jayaseelanmohandoss5553 ปีที่แล้ว +1

    அருமை சகோதரா என் கண்கள் கலங்கிவிட்டது உங்கள் வாசிப்பில் அன்புடன் MS.ஜெயசீன் TN Police

  • @ThomasThomas-rv3rl
    @ThomasThomas-rv3rl 7 หลายเดือนก่อน

    Very very super excited brother ❤

  • @manidineshmanidinesh7506
    @manidineshmanidinesh7506 ปีที่แล้ว +2

    Vera level 👌👌 playing

  • @kumarraj8615
    @kumarraj8615 ปีที่แล้ว +2

    Super anna👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kothandaramanni5433
    @kothandaramanni5433 ปีที่แล้ว +1

    அருமையான வாசிப்பு சகோ நான் உங்கள் இசைக்கு அடிமை

  • @sasibalangovintharasu5599
    @sasibalangovintharasu5599 4 หลายเดือนก่อน

    Super super Anna

  • @tnmusicbandtn6835
    @tnmusicbandtn6835 ปีที่แล้ว +4

    Nice play bro... 🎧

  • @loguls
    @loguls ปีที่แล้ว +1

    Sagaraj Anna arumai

  • @wilhelmbeck8498
    @wilhelmbeck8498 ปีที่แล้ว +3

    Lovely Music ! ( Great Musician - playing Albert-System Clarinet

  • @saregamapari2334
    @saregamapari2334 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்!

  • @MuthuKumar-c3d
    @MuthuKumar-c3d ปีที่แล้ว +1

    உங்கள் வாசிப்புக்கு நான் அடிமை❤️👍

  • @anbudurai7182
    @anbudurai7182 ปีที่แล้ว +3

    அருமை சகோ

  • @dejaband420
    @dejaband420 ปีที่แล้ว +2

    Super brother 👌👌👌👌👌👌👌❤❤

  • @sharpsasi3501
    @sharpsasi3501 ปีที่แล้ว +3

    Very Nice Anna 👌👌👌

  • @harirajan948
    @harirajan948 11 หลายเดือนก่อน

    Megaavasippu super

  • @kapaleeswarangandla9991
    @kapaleeswarangandla9991 ปีที่แล้ว +1

    Nice playing the song with good melody. Congrats. Wish you all the very best.

  • @user-ej2ly4zh7j
    @user-ej2ly4zh7j ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @balajimari1298
    @balajimari1298 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் உன் கலையும் நீடூடி வாழ்க

  • @balathappataiclarinet4032
    @balathappataiclarinet4032 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @rajeshjithu1910
    @rajeshjithu1910 ปีที่แล้ว +2

    Nice

  • @godwinchristopher474
    @godwinchristopher474 ปีที่แล้ว +7

    வாசிப்பு சுருதி சுத்தம்.மனதை உருக வைத்தது வாழ்த்துக்கள்.

  • @kalidasselvaraj2828
    @kalidasselvaraj2828 10 หลายเดือนก่อน

    ❤nice bro

  • @rajashrajash6653
    @rajashrajash6653 ปีที่แล้ว +2

    Hai supar bro

  • @ashikaguna6463
    @ashikaguna6463 ปีที่แล้ว +3

    Super bro

  • @Muhthar-zu7wf
    @Muhthar-zu7wf ปีที่แล้ว +3

    Kalai யாருயா நீ...
    பாத்ததே இல்லை.
    என்ன ஊருன்னு எத்தனை பேர் கேட்கிறாங்க...
    பதில் போடுங்கள்.

  • @theboral4348
    @theboral4348 11 หลายเดือนก่อน

    Thamiluku amudhendru per paatuku try pannunga ungalukku match naan band paiththiyam aana mudila god bless you more and more b happy 🎉🎉🎉

  • @santhoshprabakaran2621
    @santhoshprabakaran2621 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் சகோதரா

  • @Tenthfail
    @Tenthfail ปีที่แล้ว +6

    எந்த ஊரில் இருகிறார்கள் உங்கள் பெயர்.சிறப்பு💐💐💐 எண்ணம் போல் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமா இருக்கணும் 💐

    • @dhinabharathi1213
      @dhinabharathi1213 ปีที่แล้ว +2

      அண்ணா அவர் பெயர் சகாராஜ் அவர் சிதம்பரம் அருகில் உள்ள பெரிய பட்டு எனும் கிராமத்தில் வசிக்கிறார்......

    • @vinaiyan4235
      @vinaiyan4235 ปีที่แล้ว +1

      ​@@dhinabharathi1213தொடர்பு எண் கிடைக்குமா?

  • @sagayanathan4500
    @sagayanathan4500 ปีที่แล้ว +2

    Playing clarinet is nice.

  • @jmapambai8819
    @jmapambai8819 ปีที่แล้ว +2

    Super bro....🥰🥰🥰

  • @user-nz5yb8dt7o
    @user-nz5yb8dt7o 9 หลายเดือนก่อน

    அருமை அருமை வாழ்த்துக்கள் உங்கள் நம்பர் கேட்டேன் கொடுக்கல

  • @vinoinstarmusicband726
    @vinoinstarmusicband726 ปีที่แล้ว +2

    👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @sundarl5782
    @sundarl5782 ปีที่แล้ว +2

    Arumai

  • @s.subadravidamurasus.subad9138
    @s.subadravidamurasus.subad9138 ปีที่แล้ว +2

    Super 👌👌👌

  • @vv-ky4bi
    @vv-ky4bi ปีที่แล้ว +2

    anna thangapadhakam movie la...KR vijaya death scene la...oru BGM varum...adha vaasinga....pleasee

  • @sakrapani9339
    @sakrapani9339 ปีที่แล้ว +2

    Super 💖💖💖

  • @r.saranrajsrn5857
    @r.saranrajsrn5857 ปีที่แล้ว

    தரமான வாசிப்பு 👌👌👌👍👍👍🎊🎊🎊

  • @newjenniferbandvellore5469
    @newjenniferbandvellore5469 ปีที่แล้ว +2

    சூப்பர் ப்ரோ நல்லா இருக்கு 👌👌👌 நீங்கள் எந்த ஊரு

  • @tamilarasu1
    @tamilarasu1 ปีที่แล้ว +1

    Weldon bro

  • @ragunathragunath7078
    @ragunathragunath7078 ปีที่แล้ว +2

    Very nice anna

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 5 หลายเดือนก่อน

    Best.Dindigul.

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 11 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான வாசிப்பு உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்றும் அன்புடன் மாயவரம் மணி

  • @rajaramm9314
    @rajaramm9314 ปีที่แล้ว +2

    அழகு

  • @sunilpj6388
    @sunilpj6388 4 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kumarp4261
    @kumarp4261 ปีที่แล้ว +2

    Beautiful

  • @user-ns6mh3xu5z
    @user-ns6mh3xu5z ปีที่แล้ว +2

    👌👌👌👌pro

  • @plcprakash7826
    @plcprakash7826 ปีที่แล้ว +3

    Thalaiva nee eppavume vera level 👍👍👍👍👍

  • @alexperiyanayagam1561
    @alexperiyanayagam1561 ปีที่แล้ว +2

    super

  • @antonya7492
    @antonya7492 ปีที่แล้ว

  • @thiruthiru7360
    @thiruthiru7360 ปีที่แล้ว +3

    Speedaga.vacikkavum

  • @mitalibandpartay
    @mitalibandpartay 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @javajava1721
    @javajava1721 ปีที่แล้ว +2

    Mamam mayakiyadu meendum thadara iraivan asirvathipaga

  • @TamilSelvan-ze1vq
    @TamilSelvan-ze1vq 3 หลายเดือนก่อน

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @arulrajansam4865
    @arulrajansam4865 5 หลายเดือนก่อน

    சகோதரா வீடியோ விட்டு வெளியே போக மனதே வரவில்லை

  • @rajanbabu6346
    @rajanbabu6346 ปีที่แล้ว +2

    💐💐💐

  • @s.subadravidamurasus.subad9138
    @s.subadravidamurasus.subad9138 ปีที่แล้ว +2

    Next video send pannunga

  • @user-nz5yb8dt7o
    @user-nz5yb8dt7o ปีที่แล้ว +2

    உங்க நம்பர் anuppunga

  • @aravinthkr1994-dp9cb
    @aravinthkr1994-dp9cb ปีที่แล้ว

    Mayakiviten

  • @arulrajansam4865
    @arulrajansam4865 5 หลายเดือนก่อน

    உங்கள் நம்பர் தரலாமே

  • @Jayantan846
    @Jayantan846 ปีที่แล้ว +2

    தபலா , guitar சேர்த்து mix pannuga super ah irukkum!!!!!.

  • @rubanguna9348
    @rubanguna9348 ปีที่แล้ว +2

    Supera vasikiringa but timing idikidhu nenga vasichadhuku rhytham poten timing sariyilai unga number send pannunga bro

  • @harishchina5688
    @harishchina5688 ปีที่แล้ว +3

    Unga number send pannunga bro....super

  • @govindanr7758
    @govindanr7758 ปีที่แล้ว +2

    Super

  • @rajavelrajavel5877
    @rajavelrajavel5877 ปีที่แล้ว +2

    அருமை

  • @AbiAbi-zg3gb
    @AbiAbi-zg3gb ปีที่แล้ว +3

    Super anna

  • @rajeshjithu1910
    @rajeshjithu1910 ปีที่แล้ว +2

    Nice

  • @annadurai8849
    @annadurai8849 ปีที่แล้ว +2

    Super