அசுரன் | Asuran | படம் எப்படி இருக்கு பாஸ்? | 784 | 4th Oct 2019 | Valai Pechu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 196

  • @nthameez
    @nthameez 5 ปีที่แล้ว +23

    அந்தணன், தனுஷ் பல விருதுகளை வாங்குவார் அப்படின்னு சொல்கிறார். எல்லா விருதும் கிடைக்கும் ஆனா விஜய் டிவி கொடுக்கிற விருது தவிர. ஏன்னா அவங்க என்னாதான் நடிச்சாலும் சிவகார்திகெயனுக்குதான் கொடுப்பாங்க சிறந்த நடிகர் விருது.

  • @rajaperiyasamy5393
    @rajaperiyasamy5393 5 ปีที่แล้ว +61

    தனுஷ் நடிப்புக்காகவே படம் பார்க்க போலாம் , தரமான படம்

  • @baaratkrishna464
    @baaratkrishna464 5 ปีที่แล้ว +36

    2nd hero - GV's World class BG score🔥Isai Arakan..

  • @arifasma9034
    @arifasma9034 5 ปีที่แล้ว +20

    உங்கள் விமர்சனம் பார்த்த பிறகு தியேட்டரில் படம் பார்த்தேன் அருமை தனுஷ் வேறு இடத்திற்க்கு நகர்கிறார்

  • @madhans1245
    @madhans1245 5 ปีที่แล้ว +25

    2019 Big Blockbuster Asuran.

  • @jhonalphonse8504
    @jhonalphonse8504 5 ปีที่แล้ว +18

    Best natural great actor dhanush, this film nominated to national award, Oscar award......

    • @mohanpatelkhana2920
      @mohanpatelkhana2920 5 ปีที่แล้ว

      I have my reservations here thambi. 'Tamizh' can not be measured with 'Oscar'. That is too small a scale to measure namma 'tamizh' da.

  • @devaraj3783
    @devaraj3783 5 ปีที่แล้ว +21

    Dhanush portrayed the father role brilliantly

  • @saran8797
    @saran8797 5 ปีที่แล้ว +7

    Dhanush proved on adugalam how he is....
    He is really wonderful actor on Tamil cinema,
    He is best example for all the upcoming actors...
    Simbu must learn from Dhanush .....

  • @stephenthamu
    @stephenthamu 4 ปีที่แล้ว +12

    I watched So many time in theatre....... Super wonderful movie .....

  • @papuananthapapu5155
    @papuananthapapu5155 5 ปีที่แล้ว +31

    தனுஷ் அண்ணா அசுரன் படம் ஆஸ்கர் விருது வாங்க தனுஷ் வாழ்த்துக்கள் அண்ணனுக்கு

  • @anbazhagan3744
    @anbazhagan3744 5 ปีที่แล้ว +21

    GV. P music vera level

  • @mathivananr5434
    @mathivananr5434 5 ปีที่แล้ว +10

    After watch this movie I am speechless about screenplay and acting skill

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 5 ปีที่แล้ว +3

    இப்படிப் படங்கள் இன்னும் வரவேண்டும். கீழடி வரலாற்றை விட இந்த வரலாறு இன்று மக்களுக்குத் தெரியவேண்டும்

  • @rameshezhil9048
    @rameshezhil9048 5 ปีที่แล้ว +7

    சிறப்பு வெற்றிமாறன் நடிகர் தனுஷ்

  • @g.pavi1323
    @g.pavi1323 5 ปีที่แล้ว +25

    Movie 10/10 no doubt

  • @weekendfoodtravel2018
    @weekendfoodtravel2018 5 ปีที่แล้ว +8

    💯 true unmaiyana nermayana thirai vimarsanam .... Super excellent movie by Dhanush & Vetrimaran .....

  • @sundaramoorthi781
    @sundaramoorthi781 5 ปีที่แล้ว +5

    Goosebumps created after review
    Hats off

  • @Balabala-vb3dn
    @Balabala-vb3dn 5 ปีที่แล้ว +14

    வலைப்பேச்சு சரியான கருத்து. நன்றி

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 5 ปีที่แล้ว +7

    ஆவார்டு வாங்கும்போது குதிச்சதும் இல்லை, கிடைக்கலைனு துடிச்சதும் இல்லை,அதுக்காக படம் எடுப்பதும் இல்லை,மக்களுக்காக படம் எடுக்குறோம், அவுங்க சந்தோஷ பட்டா போதும், ...இதுதான் தனுஷ் அண்ணா

  • @bigilbuvanesk2629
    @bigilbuvanesk2629 5 ปีที่แล้ว +5

    Iam a first view padam sema maasu super movie thalapathy fans saarbaga padam vetriadaya vaalthukal

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 5 ปีที่แล้ว +31

    நடிப்பு அசுரன் தேசிய விருதுக்கு சொந்தகாரன் தனுஷ்.

  • @jai8657
    @jai8657 5 ปีที่แล้ว +15

    மக்கள் கொண்டாடும் படத்திற்கு அரசு அங்கீகரித்து அவார்ட் கொடுக்குமா என்பது சந்தேகம் இந்த படத்திற்கு தேவையே இல்லைசார் மக்கள் ஆரவாரமாக வரவேற்கிறார்கள்

  • @nagarajganesan786
    @nagarajganesan786 5 ปีที่แล้ว +7

    super movie... best screen play vettrimaran,,,, BGM GV music superb...

  • @mr.de......4868
    @mr.de......4868 5 ปีที่แล้ว +7

    Thaaa padamaa daa ithu... Vera level... Marana Mass.. verithanam

  • @dhanushmani5072
    @dhanushmani5072 5 ปีที่แล้ว +7

    சிறப்பான தரமான( திரைபடம்)சம்பவம்..அசுரன்

  • @RKCINEMAS-lf8ym
    @RKCINEMAS-lf8ym 5 ปีที่แล้ว +17

    அசுர நடிப்பு கொடுத்துள்ளாா் தனுஷ்

  • @aravindgowtham674
    @aravindgowtham674 5 ปีที่แล้ว +15

    தரமான சிறப்பான படம்..
    கதைகளின் நாயகன்..

  • @a.mohammedmasiya8053
    @a.mohammedmasiya8053 5 ปีที่แล้ว +15

    வணக்கம்
    யாசின்
    கோவை
    திரைப்படங்கள் வெளியான
    முதல் நாள்(normal print) tamil rockers வருகிறது
    சில நாட்கள் கழித்து HD PRIN வருகிறது
    அந்தHD PRINT (tamil rockers)க்கு எப்படி கிடைக்கிறது

    • @kumarajith7314
      @kumarajith7314 5 ปีที่แล้ว

      30 nall la Netflix amazon la realise agum bro
      Athula iruthu tha tamilrokers edupanga

    • @manifrkzarts
      @manifrkzarts 5 ปีที่แล้ว

      Tentkottai , Amazon Prime,hotstart ,Zee5 intha mari official website la release ana udane .atha ..piracy pani tamilrockers upload panuvanga ..

    • @Deepan-l7i
      @Deepan-l7i 5 ปีที่แล้ว

      Masiya Masiya 🤔 அப்போ கருப்பு ஆடு சினிமா குள்ள இருக் கு போல.😎😎😎

  • @Thamizhan-kural
    @Thamizhan-kural 5 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் வெற்றிமாறன் அண்ணா...

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 5 ปีที่แล้ว +8

    Nadipin Arasan Dhanush,,,Valtukal
    Filem Superb🤴

  • @சுரேஷ்cதுர்கா
    @சுரேஷ்cதுர்கா 5 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தனுஷ்...

  • @nagarajganesan786
    @nagarajganesan786 5 ปีที่แล้ว +4

    sure get national award to dhanush valthukkal...

  • @aabeatsofarts5855
    @aabeatsofarts5855 5 ปีที่แล้ว +2

    Yes...!!
    sir this type of film is needed to our society.
    Still our society inside the loo.
    U have given very good Mark. 👍👍👌👌

  • @fish_world__
    @fish_world__ 5 ปีที่แล้ว +15

    Nalla padam Tharamaa irruku bro🔥

  • @venkatarniu
    @venkatarniu 5 ปีที่แล้ว +3

    Really Danush Acting very very nice he is real father in our life

  • @anbarasan1229
    @anbarasan1229 5 ปีที่แล้ว +41

    படம் செம...தனுஷ் கொடூர நடிப்பு யப்பா சாமி👍

  • @manivannanv-cl9qq
    @manivannanv-cl9qq 4 ปีที่แล้ว +15

    Dhanushism

  • @nagusumo
    @nagusumo 5 ปีที่แล้ว +4

    I m vijay fan.... Dhanush super acting asuran 😍

  • @ArunArun-xm3bd
    @ArunArun-xm3bd 5 ปีที่แล้ว +8

    Asuran Asuara thanama iruku Movie vera level🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @MrGk939
    @MrGk939 5 ปีที่แล้ว +1

    Vetrimaran's next is also based on a novel written by late poet na.muthukumar PATTAMBOOCHI VIRPAVAN but that's not cold blooded story... Full and full feel good comedy story which will have soori in the lead role

  • @seananand4981
    @seananand4981 5 ปีที่แล้ว +3

    So far the highest ratings from you guys definitely watching this movie in theater

  • @11win47
    @11win47 5 ปีที่แล้ว +9

    Best actor dhanush best director vetrimaran

  • @dhanushfelix2408
    @dhanushfelix2408 5 ปีที่แล้ว +11

    Asuran padam verithanam

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 ปีที่แล้ว +5

    Anchor speech super💕💕💕💕

  • @moghi8223
    @moghi8223 5 ปีที่แล้ว +5

    Aadukalam movie Dhanush Kum G.V Prakash kum issue nu sonninga. Antha Issue la G.V Avaroda Salary ah kuda vangama poitaru nu Sonninga.Ipa Epadi Asuran movie ku G.V Music potaru.

  • @gowthamankasinathan2661
    @gowthamankasinathan2661 5 ปีที่แล้ว +14

    Oru normal normal audience aha 10/10

  • @mahadeer3550
    @mahadeer3550 5 ปีที่แล้ว +3

    Thanks andhanan sir..good review asuran sure blockbuster

  • @rameshvijay9412
    @rameshvijay9412 5 ปีที่แล้ว +3

    Ayya movie semma mass. Dhanush anna vera level hero ... By thala fan

  • @dhanushmani5072
    @dhanushmani5072 5 ปีที่แล้ว +3

    Asuran movie semma massss vera level acting Dhanush anna super

  • @syedabuthakir9889
    @syedabuthakir9889 5 ปีที่แล้ว +2

    Kudal kari rathaporiual....sema review sir unga speech is so impressive....strart with food items.....nice one..do continue ⏩sir

  • @farok.no1483
    @farok.no1483 5 ปีที่แล้ว +18

    விருதுக்கு சொந்தகாரன் தனுஷ் வாழ்த்துக்கள்.

  • @sugumardurai8673
    @sugumardurai8673 5 ปีที่แล้ว +3

    Dhanush always mass. And worth

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja 5 ปีที่แล้ว +5

    Asuran need ❤💪

  • @venkateshrasipuram4804
    @venkateshrasipuram4804 5 ปีที่แล้ว +6

    Simbu fans hit like here. (வேறென்ன செய்ய முடியும்)

  • @sudhabats
    @sudhabats 5 ปีที่แล้ว +11

    படம் பார்த்தேன்...
    ஒரு தொலைக்காட்சி கலந்துரையாடலில் படங்களில் சாதி பற்றியது... கலந்து கொண்டவர்கள்...
    கிருஷ்ண சாமி- உங்களுக்கு ( சினிமா காரங்களுக்கு) அறிவுரை சொல்றேன்.
    வெற்றி மாறன்- எங்களுக்கு அறிவுரை சொல்ல ‌தேவையில்லை......
    பதிலாக "அசுரன்"

  • @shakthisakthivelk2414
    @shakthisakthivelk2414 5 ปีที่แล้ว +10

    அசுரன் 10/7 மார்க் நன்றி

  • @nallanmohan
    @nallanmohan 5 ปีที่แล้ว +2

    G V Prakash, pl concentrate on music Direction. You r simply superb in music.

  • @inshafahamedsrilanka8776
    @inshafahamedsrilanka8776 5 ปีที่แล้ว +4

    semma👏👏👏👏 movie i'm 2 time watch

  • @inshafahamedsrilanka8776
    @inshafahamedsrilanka8776 5 ปีที่แล้ว +5

    semma review👏👏👏👏👏

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 5 ปีที่แล้ว +4

    mgr Sivaji rajini Kamal appuram Danush ajith vijay

  • @vinithkumar6469
    @vinithkumar6469 5 ปีที่แล้ว +7

    D is always Masss 🔥🔥🔥🔥

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 5 ปีที่แล้ว +3

    வெறித்தனமான படம்

  • @whitewolf6017
    @whitewolf6017 5 ปีที่แล้ว +1

    Vadachennai 2 enna tha problem nu sollunga..
    Suriya
    Aduthurai

  • @rameshvijay9412
    @rameshvijay9412 5 ปีที่แล้ว +3

    I am trichy .na mutharaiyar ... Dhanush anna semma acting ... Movie black buster hit 2019..

  • @ravid8245
    @ravid8245 5 ปีที่แล้ว +9

    உண்மையில் அட்டகாசமான படம்.

  • @udhayakumar7235
    @udhayakumar7235 5 ปีที่แล้ว +2

    Mass movie .. Thalapathy veriyan ,

  • @laksman7319
    @laksman7319 5 ปีที่แล้ว +7

    தனுஷ் நடிப்பு வேற லெவல்

  • @vigneshajith6081
    @vigneshajith6081 5 ปีที่แล้ว +13

    Yeppa box office collection poduga

  • @dhayanithyt3115
    @dhayanithyt3115 5 ปีที่แล้ว +12

    அய்யா அது எப்படி 3 கோடில எடுக்குற படத்துக்கும் 30,300 கோடில எடுக்குற படத்துக்கும் ஒரே விலைல டிக்கெட் இது லாஜிக் இல்லாம இருக்கே.....Indha comments kum indha moviekum sambandham illa

  • @abhishekjr8762
    @abhishekjr8762 5 ปีที่แล้ว +5

    I just saw the movie.. best review

  • @thamizhselvan4844
    @thamizhselvan4844 5 ปีที่แล้ว +7

    Mass thalaiva

  • @brutallyhonest7718
    @brutallyhonest7718 5 ปีที่แล้ว +4

    Manju chechi fans undo

  • @ssuriya7724
    @ssuriya7724 5 ปีที่แล้ว +4

    1st comment mamu💗

  • @jayasiddarth3223
    @jayasiddarth3223 5 ปีที่แล้ว +4

    Sema padam🔥😎

  • @leftview2
    @leftview2 4 ปีที่แล้ว +7

    Prakash raj pathi sollunga

  • @abubirnaus4699
    @abubirnaus4699 5 ปีที่แล้ว

    Video end LA varra music endha album nalla irukke edhunu sollunga

  • @hafa2011
    @hafa2011 5 ปีที่แล้ว +2

    Just watched. Semma movie

  • @ArunKumar-st3be
    @ArunKumar-st3be 5 ปีที่แล้ว +5

    Thala & h.vinoth movie update solunga

  • @amarantirupur
    @amarantirupur 5 ปีที่แล้ว +3

    No doubt dhanush one of the best actors in India

  • @maheshr5392
    @maheshr5392 5 ปีที่แล้ว +3

    GV Prakash 👏🏻

  • @mania2445
    @mania2445 5 ปีที่แล้ว +5

    Good actor

  • @praburaavanan6543
    @praburaavanan6543 5 ปีที่แล้ว +6

    OS7 box office video poduvingala

  • @rambokarthik2251
    @rambokarthik2251 5 ปีที่แล้ว +2

    Sir review super

  • @sureshangel3099
    @sureshangel3099 5 ปีที่แล้ว +1

    2.10 best award for DHANUSH .........

  • @pandiyan7962
    @pandiyan7962 ปีที่แล้ว +1

    2023 பார்க்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @veejaylamser5091
    @veejaylamser5091 5 ปีที่แล้ว +1

    Boss if we call no response, then why you give the no?

  • @anbazhagan3744
    @anbazhagan3744 5 ปีที่แล้ว +9

    Vera level movie

  • @vengatjoshna7958
    @vengatjoshna7958 5 ปีที่แล้ว +12

    பத்து க்கு பத்து இல்லயா சாா்

  • @sindubath5028
    @sindubath5028 5 ปีที่แล้ว +7

    அருமை அருமை

  • @HARIKUMAR-no5il
    @HARIKUMAR-no5il 5 ปีที่แล้ว +5

    Asuran vera level padam🔥

  • @Chimbuuu
    @Chimbuuu 5 ปีที่แล้ว +9

    oru kadha sollata sir parathu romba nal achi athu konjam solluga

  • @JJ-ci8uc
    @JJ-ci8uc 5 ปีที่แล้ว +2

    Super review

  • @tnakatsuki16
    @tnakatsuki16 5 ปีที่แล้ว

    Yaarume comment podaliyenu potten.first comment.

  • @Manikandan-yl9od
    @Manikandan-yl9od 5 ปีที่แล้ว +2

    Thanush acting super iptiyellam natikka mutiyuma

  • @thendralthennarasu2604
    @thendralthennarasu2604 5 ปีที่แล้ว +2

    wow sir spoiler illama seemaya review panirukinga 👏👏 super every one should learn from u but at last why u given 7 rating when this movie worth more than 8.5 star .....mark my word this flim count as one this finest cult flim of kollywood in future

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 5 ปีที่แล้ว +6

    TEAM OSCAR

  • @mnrajesh7491
    @mnrajesh7491 5 ปีที่แล้ว +15

    Dhanush chancey illa super acting

  • @kingslinajoseph6670
    @kingslinajoseph6670 5 ปีที่แล้ว +2

    Asuran 😎😎

  • @boyfire6966
    @boyfire6966 5 ปีที่แล้ว +9

    Pariyerum perumal 2

    • @smartpadhu9345
      @smartpadhu9345 5 ปีที่แล้ว

      Ya its lik pariyerum perumal

  • @pitchaimani1863
    @pitchaimani1863 5 ปีที่แล้ว +2

    Vada chennai 2 edupathil sila sikkal iruppadhai sari seiyum muyarchiel vandha padam(paadam)