Asuran - Blood Bath Lyric Video | Dhanush | Vetri Maaran | G V Prakash | Kalaippuli S Thanu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 10K

  • @SuryaprakashV12
    @SuryaprakashV12 3 ปีที่แล้ว +546

    உடம்புல நாடி நரம்பு ரத்த வெறி ஊரிப்போன ஒருத்த நாலதான் இப்படி Music அடிக்கமுடியும் GV 😎🔥🔥💥

    • @cpgbose6181
      @cpgbose6181 ปีที่แล้ว +11

      Veera thamizhan

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 ปีที่แล้ว +6

      Rahman sir oda akka paiyan... athe blood apdi daan irkum

    • @DhanaSekar-x8r
      @DhanaSekar-x8r 2 หลายเดือนก่อน +1

      ஐ.சூப்பர்

    • @ragavanragav8489
      @ragavanragav8489 28 วันที่ผ่านมา +1

      Kandippa bro

    • @ungoppanmavan
      @ungoppanmavan 19 ชั่วโมงที่ผ่านมา

      @@cpgbose6181Rahman kitta itundhu morattu vibe aana songs edhum vandhadhu illaiye

  • @rambharadhi1555
    @rambharadhi1555 4 ปีที่แล้ว +826

    ஜி வி நடிப்பதை நிறுத்தி இசையில் கவனம் செலுத்தலாம்..... தரமான சம்பவம்

    • @aravinthsuga9491
      @aravinthsuga9491 4 ปีที่แล้ว +1

      Yes

    • @nandakumar3921
      @nandakumar3921 4 ปีที่แล้ว +15

      G V nadithalum avarathu isai in tharam yeppothum kuraiyathu

    • @sathishkumar-mn7rv
      @sathishkumar-mn7rv 4 ปีที่แล้ว

      Namma Sonna yenga kekkuran
      En pathil
      Enthu nnenha sonnavanukku ANS
      Paruthiveeran saravanan .........

    • @rockythemass2639
      @rockythemass2639 4 ปีที่แล้ว +5

      Gv Acting and music both are rocking..👌👌

    • @ronzmusic2722
      @ronzmusic2722 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/hh87gA-nZy4/w-d-xo.html

  • @கேடுகெட்டவன்டா
    @கேடுகெட்டவன்டா 5 ปีที่แล้ว +406

    🔥இப்படி song கேட்டவுடனே உள்ளத்தில் ரத்தம் கொதிக்குது🔥மாஸ் கெட்டப் தனுஷ் அண்ணா❗

  • @teakadai43
    @teakadai43 3 ปีที่แล้ว +124

    தன் உரிமைகளை மீட்டெடுக்க கடவுள் தந்த அற்புத ஆயுதம் கோபம்...🔥

  • @ulsaffeek4863
    @ulsaffeek4863 5 ปีที่แล้ว +1114

    Gv என்னயா இப்டி வெறி ஏத்தி வெச்சிருக்க. 👌 🔥 🔥 🔥

    • @maharaja7261
      @maharaja7261 6 หลายเดือนก่อน +4

      Lyric um tha bro

  • @TonyStark-jp1op
    @TonyStark-jp1op 5 ปีที่แล้ว +529

    2000த்தின் முந்தைய திருநெல்வேலி கிராமங்களை நேரில் பார்த்த மாதிரி இருந்தது... அசுரன்🔥🔥

    • @jenaardhanhana.g.8863
      @jenaardhanhana.g.8863 5 ปีที่แล้ว +4

      Semma

    • @shivanisindhuja2889
      @shivanisindhuja2889 5 ปีที่แล้ว +3

      உன்மை

    • @jayavinu795
      @jayavinu795 5 ปีที่แล้ว +20

      Movie pakumbodhu appa sonnanga avanga chinna vayasula, thirunelveli thoothukkudi outer la neraya place indha movie la irundhadhu madhri dhan irukumnu.

    • @the_number_one
      @the_number_one 5 ปีที่แล้ว +17

      @@jayavinu795 Ippo lam illaya? Madurai Trichy la ye tea kadaila seruppu potta adi, sila veethila cycle la pona nadanthu ponum nu solranga oru documentary video la

    • @the_number_one
      @the_number_one 5 ปีที่แล้ว +6

      Intha video la kamikurathu ippo illaya? th-cam.com/video/9_UnVZT0-0k/w-d-xo.html

  • @GopiNath-bx4lg
    @GopiNath-bx4lg 3 ปีที่แล้ว +875

    கையில் மது இல்லை
    வாயில் புகையிலை
    மனதில் காமம் இல்லை
    இந்தப் பாட்டைக் கேட்டால்
    வெறி ஆகுது
    ஜீவி அண்ணா என்னை இப்போதைக்கு எடுத்து போயிட்டீங்க

    • @arvindarvind6201
      @arvindarvind6201 3 ปีที่แล้ว +22

      தமிழ் பாடலும் ஜிவி இசையும் 💖💖
      பூக்கள் பூக்கும் தருணம்

    • @charlescharles4195
      @charlescharles4195 3 ปีที่แล้ว +7

      சரியா சொன்னீங்க

    • @shyam_Dhanush
      @shyam_Dhanush 3 ปีที่แล้ว +4

      Sema bro❤❤

    • @kiruthika2475
      @kiruthika2475 3 ปีที่แล้ว +1

      சரியா சொன்னிக

    • @Detrosploit
      @Detrosploit 3 ปีที่แล้ว +4

      ஓ.. காமம் னா வெறி ஏறுமா டா.. மைண்ட் வாய்ஸ் ன்னு நெனச்சி comment pottutiyaa.. 🤣😂🤣

  • @torchbearerr5165
    @torchbearerr5165 3 ปีที่แล้ว +1463

    நான் பேச மாட்டேன்
    என்னுடைய Music தான் பேசும்
    Athuku ithan Sample 💯 (GVP) 😘

  • @Anandtamizh
    @Anandtamizh 5 ปีที่แล้ว +288

    படம் பாத்து முடிச்சு... 3 நாள் ஆச்சு... இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்கு BGM... வேற level 😍☠️🔥🔥🔥🔥

  • @CheySridharan
    @CheySridharan 5 ปีที่แล้ว +131

    இன்னிக்கு படம் பார்த்தே ஆகவேண்டும் என்று பார்த்தாகி விட்டது.
    சிவசாமியின் உக்கிரம் 🔥 🔥 வேற level

  • @JegadeesanJega-q6c
    @JegadeesanJega-q6c 4 ปีที่แล้ว +216

    தமிழ் மொழியின் வலிமையான வரிகள் அருமை....😍😍😍

  • @ranasr2968
    @ranasr2968 3 ปีที่แล้ว +776

    ஜிவி நீங்களும் யுவனும் ஒரு மீள முடியாத போதை❤....

    • @chordsync8209
      @chordsync8209 3 ปีที่แล้ว +12

      @Frm Tn Anirudh Enna Thakkali Thokka
      🙄

    • @aravindhan1999
      @aravindhan1999 3 ปีที่แล้ว +9

      Unmai then

    • @boopathy834
      @boopathy834 3 ปีที่แล้ว +6

      @@chordsync8209 😂😂😂🤔

    • @marimuthumarimuthu8803
      @marimuthumarimuthu8803 3 ปีที่แล้ว +6

      @@chordsync8209 aniruth 3rd rank

    • @sathiaram5360
      @sathiaram5360 3 ปีที่แล้ว

      It's copy from vallavan oruvan movie music

  • @dhanushmani8646
    @dhanushmani8646 5 ปีที่แล้ว +5164

    2019 voda best movie nu nenaikurangala like pannunga 🔥⚡💥

    • @jayasurya5750
      @jayasurya5750 5 ปีที่แล้ว +99

      Tamil cinema history laye best movie nu Naa nenaikuraen

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 5 ปีที่แล้ว +37

      1st aayirathil oruvan

    • @SujanThvkmr
      @SujanThvkmr 5 ปีที่แล้ว +43

      Dhanush Mani wait for Bigil bro

    • @shuhaibmarvellous4981
      @shuhaibmarvellous4981 5 ปีที่แล้ว +21

      Magamuni is the best movie of 2019

    • @followme4713
      @followme4713 5 ปีที่แล้ว +25

      Erupa bigil varuthu

  • @kp3233
    @kp3233 5 ปีที่แล้ว +525

    இது நல்ல படம் என்று சொல்வதை விட நல்ல படைப்பு என்று சொல்வது தான் சரியாக பொருந்தும் ... வெற்றிமாறன் மற்றும் தனுஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்👏👏

    • @ezhilraja9984
      @ezhilraja9984 2 ปีที่แล้ว +3

      என்னுடைய மைன்ட் வாய்ஸ் தல

  • @samshaboys913
    @samshaboys913 4 ปีที่แล้ว +6403

    வண்டி ஓட்டும் போது தயவு செஞ்சி யாரும் இந்த பாட்டை கேக்காதீங்க மிதவேகம் மிக நன்று

  • @sureshbabusubramani365
    @sureshbabusubramani365 3 ปีที่แล้ว +128

    GV Prakash என்ன மனுஷன் யா.... music வெர லெவல்...👍👍👍👍👍👍👍

  • @jayaramankannan7361
    @jayaramankannan7361 4 ปีที่แล้ว +1241

    நாடி நரம்பு சதை புத்தி இதிலெல்லாம் இசை வெறி ஊறிப் போனவனால மட்டும்தான் இப்படி ஒரு இசையை குடுக்க mudiyum

    • @mrjerryyt2596
      @mrjerryyt2596 4 ปีที่แล้ว +18

      Thambi apo youvan shankara yena solluva

    • @asphaltafsar6607
      @asphaltafsar6607 4 ปีที่แล้ว +93

      @@mrjerryyt2596 intha oru BGM la GV ellarayum thookki thinnuttaan

    • @baaratkrishna464
      @baaratkrishna464 4 ปีที่แล้ว +21

      @@asphaltafsar6607 Of course...The Best🔥🔥💥GV

    • @ananthraj9135
      @ananthraj9135 4 ปีที่แล้ว +2

      SUPER 🇦🇫

    • @raghulravi6431
      @raghulravi6431 4 ปีที่แล้ว +7

      GV verithanam

  • @kpkarupu69
    @kpkarupu69 5 ปีที่แล้ว +353

    Goosebumps in big screen, with all that bass.
    GV Prakash your a musician than an actor. We need your music Man.

    • @elon8595
      @elon8595 5 ปีที่แล้ว +5

      Avaruku pudichatha seiyarar

    • @KILLUAFULLBUSTER
      @KILLUAFULLBUSTER 5 ปีที่แล้ว +7

      GV: I have other ideas!!

    • @vishnulr7892
      @vishnulr7892 5 ปีที่แล้ว +4

      Gv i have
      other bad ideas

    • @anilagowtham8363
      @anilagowtham8363 5 ปีที่แล้ว +2

      True🔥🔥🔥🔥🔥🔥🔥💕

    • @shibinraj2635
      @shibinraj2635 5 ปีที่แล้ว +1

      He is an all rounder ji

  • @jayaprakashk25
    @jayaprakashk25 4 ปีที่แล้ว +164

    எப்பா ஜீவி யார் மேல யா உனக்கு இவ்ளோ காண்டு இப்டி வெறித்தனமா BGM போட்டிருக்க 🔥🔥🔥🙊🙊🙊

    • @s.saravanan970
      @s.saravanan970 3 ปีที่แล้ว +14

      Producer payment பாக்கி வச்சிட்டா ரு போல. அதான் அவரா நினைச்சி song compose பண்ணிறீப்பாரு.😂😂

    • @rkssasikumar5249
      @rkssasikumar5249 3 ปีที่แล้ว +1

      @@s.saravanan970 🤣🤣🤣

    • @NithishR-ql7wr
      @NithishR-ql7wr 2 หลายเดือนก่อน

      🤣🤣

  • @Nirmal_mc7
    @Nirmal_mc7 2 ปีที่แล้ว +186

    GV ku National Award kuduthirukkalam...
    Because apdi oru verithanamana music🔥🔥🔥🔥🔥

  • @SVSelvendran
    @SVSelvendran 5 ปีที่แล้ว +779

    வெறித்தனமான இசை
    வெறித்தனமான காட்சியமைப்பு
    வெறித்தனமான இயக்கம்
    வெறித்தனமான தனுஷின் நடிப்பு
    வெறித்தனமான ஒளிப்பதிவு வெறித்தனமான இடைவேளை சண்டைக் காட்சி வெறித்தனமான இறுதி சண்டைக் காட்சி மொத்தத்தில் அசுரன் வெறித்தனம்

    • @tamilarasan4808
      @tamilarasan4808 5 ปีที่แล้ว +8

      all in vettrimaran

    • @andic1181
      @andic1181 5 ปีที่แล้ว +7

      Asuran pathiala verithanam vachurukalam

    • @kirandsouza3529
      @kirandsouza3529 5 ปีที่แล้ว +6

      He is not Vettri Maran.. He is VeriMaran...

    • @vkvision3848
      @vkvision3848 2 ปีที่แล้ว

      @@andic1181 🙂

    • @ajithajith5814
      @ajithajith5814 2 ปีที่แล้ว +2

      @@tamilarasan4808 ap
      LLl)lll)L
      LlllPp))
      llllllllall l l
      Ll
      all
      ALL

  • @tamilinfotube9666
    @tamilinfotube9666 5 ปีที่แล้ว +281

    Thia song surely be a caller tune and ringtone of the fans

    • @manojkumarr4809
      @manojkumarr4809 5 ปีที่แล้ว +4

      Jio ku innum kudukkala bro

    • @tamilinfotube9666
      @tamilinfotube9666 5 ปีที่แล้ว +2

      @@manojkumarr4809 s bro naanum paatha kudukala😔😔😔

    • @kushalmsd1922
      @kushalmsd1922 5 ปีที่แล้ว

      Gaana exclusive matha ithuku laan rights kudukamaatanga nu thaan nenaikiren

  • @victorasuran
    @victorasuran 5 ปีที่แล้ว +55

    எடுத்து வைங்க டா அடுத்த National award....... 💥🔥🔥🔥

  • @anbarasanshanmugam5447
    @anbarasanshanmugam5447 2 ปีที่แล้ว +139

    மொழிகளின் வலிமை என் தாய் மொழி தமிழ் ..கேட்கும் போதும் உயிர் ஊட்டும் , எழுச்சி தரும். ..என் தமிழ் வளர்த்த முன்னோர்களுக்கு கோடி கோடிகள் நன்றிகள்....

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 10 หลายเดือนก่อน

      மிக அழகான பின்னூட்டம். ஆம், இது உன் மொழி, உனக்கு மட்டுமே ஆன ஆழ்ந்த தொடர்பு உன் மொழியோடு உனக்கு உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளாக பெரும் மேதைகள் (உன் முன்னோர்கள்) உருவாக்கி அளித்திருக்கின்றனர். நீயும் உனக்கான அந்த தனி சொத்தான உன் மொழியோடு உனக்கு உள்ள ஆழ்ந்த உறவை உன் சந்ததிகளுக்கு கடத்து, அவர்களும் இவ்வுலகில், தன் மொழியின் செழுமையை ருசித்து நீடூழி வாழட்டும்!

  • @rajapandi8672
    @rajapandi8672 5 ปีที่แล้ว +210

    கலைப்புலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... இதனைப் போன்ற கதைகளத்திற்கு துணிந்து முதலீடு செய்தமைக்கு... அருமையான படைப்பு....

    • @bhuvanabala2791
      @bhuvanabala2791 5 ปีที่แล้ว +2

      Asuran Collects 70 CR Worldwide Then With Satellite, Digital, Rights #AsuranEnters100CRClub ... Pakka profit... Kalaipuli pakka Invester!

  • @8754911081
    @8754911081 5 ปีที่แล้ว +369

    வெற்றிமாறன் சார் உங்களை பார்த்துதான் நன் திரைத்துறையில் ஒரு இயக்குனராக வரணும் என்று தோன்றுகிறது.

    • @tharunpranavsr
      @tharunpranavsr 5 ปีที่แล้ว +4

      follow the principles of balumahendhran sir

    • @8754911081
      @8754911081 5 ปีที่แล้ว +1

      @sathish kumar kandippa ji

    • @NithishS99
      @NithishS99 5 ปีที่แล้ว

      @Suddha Venkat thanks bro will follow

    • @mr.esakki4072
      @mr.esakki4072 3 ปีที่แล้ว

      Enkkum oru china aasi than bro...😭

    • @JPSH-lu4gn
      @JPSH-lu4gn 3 ปีที่แล้ว

      @sathish kumar ❤️

  • @SaranPiruthivi
    @SaranPiruthivi 5 ปีที่แล้ว +85

    வா.. அசுரா வா...
    அசுர தலைகள் சிதற....
    வா.. அசுரா வா...
    அசுர பகைகள் கதற...
    வா.. அசுரா வா...
    அசுர பலிகள் கொடுக்க...

  • @Mahmad_Asif
    @Mahmad_Asif 3 ปีที่แล้ว +573

    Tamil Movies And Their BGM
    Just Like A Monster 🥵⚡
    Regards From Your Neighborhood
    State Karnataka Nanbas ! ❤️

    • @sathiyamoorthi3205
      @sathiyamoorthi3205 3 ปีที่แล้ว +15

      Bro tell your cm to stop building dam🤧....it will create a huge problem...

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 3 ปีที่แล้ว +9

      @@sathiyamoorthi3205 even if it’s out of context, good luck 👍

    • @umapolymer6341
      @umapolymer6341 3 ปีที่แล้ว +14

      @@sathiyamoorthi3205 pls dont start political debates and a common man cant go to CM and change their opinion .

    • @ranjithv1578
      @ranjithv1578 3 ปีที่แล้ว +3

      Welcomes you love❤

    • @harishankar8977
      @harishankar8977 3 ปีที่แล้ว +3

      @@umapolymer6341 yea man. I agree. Iam tamil btw

  • @karthike6179
    @karthike6179 5 ปีที่แล้ว +342

    எந்த ஒரு சாதியையும் குறிப்பிடாமல், எல்லாருக்கும் எல்லாம் சமம் என்று. அனைவரும் ரசிக்கும் படி ஒரு காவியமாய் வடிவமைத்த இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கும், அந்த காவியத்தின் தலைவனாக நடித்த நடிகர் தனுஷ் அவர்களுக்கும், அதன் உயிர் ஓட்டமாக இசை அமைத்த GVபிரகாஷ் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்..🙏🙏😘😘

    • @the_number_one
      @the_number_one 5 ปีที่แล้ว +2

      Appo Kabali yara suttichu

    • @muthumanikandan7500
      @muthumanikandan7500 5 ปีที่แล้ว +5

      @@the_number_one kabali yaaraiyum sutti kaatula mathavanga tha kabali director aa sutti kaati padam thalith arasiyalnu maathitanga😊😊

    • @the_number_one
      @the_number_one 5 ปีที่แล้ว +1

      @@muthumanikandan7500 mutta pasanga. many OBCs also say they like that, especially Rajni dialogue. When I was in Germany, my German friend told me it was a problem I wore Nike shoes and Salewa jackets! He later came to work here as Indo-German Chamber of Commerce's Hamburg Business Manager. I asked its Director General why he shouted that at me in the middle of the street to a party which he compelled me to join even though I didn't want to come. Now tell me, abroad Indians, is it not a movie for all?

    • @lovely_cheenu_official_07
      @lovely_cheenu_official_07 5 ปีที่แล้ว +1

      Thanks thala hats oft you

    • @saranksp
      @saranksp 5 ปีที่แล้ว +1

      @@the_number_one நீ ஜெர்மன் புண்டையா இருந்தா எங்களுக்கு என்னடா வெண்ணெய் .. மசுறு வந்து பாரு.. எங்க சாதிய கீழ சாதின்னு சொல்லி எல்லாரும் என்ன செய்யராணுங்க .. இதுல பெரிய பவுசு புண்ட உனக்கு .. தூ

  • @rahulmothavarapu7518
    @rahulmothavarapu7518 5 ปีที่แล้ว +283

    i am from andhra ..watched asuran in prime with subtitles...what a movie..hatsoff to dhanush and director..🙌

    • @NM.23
      @NM.23 4 ปีที่แล้ว +5

      same here bro inka a movie feel nundi baytaki ralekapothuna awsme mve

    • @mymother6990
      @mymother6990 4 ปีที่แล้ว +1

      Yes bro same like you 😎😎😎😎

    • @sachinsathish3529
      @sachinsathish3529 4 ปีที่แล้ว +1

      Poyi pani eduth jeevikkadee

  • @divyasrini238
    @divyasrini238 3 ปีที่แล้ว +1720

    Don't understand Tamil but I can feel the heat and intensity...Dhanush anna you rocks ..your big fan from Telangana

    • @forbiddenworld5463
      @forbiddenworld5463 3 ปีที่แล้ว +39

      @@abishekff8710 Definitely. I loved scam bgm when i listened for the first time but now it annoying as hell. I've been listening this song for 10 months and never got bored.

    • @kirranvignesh9399
      @kirranvignesh9399 3 ปีที่แล้ว +19

      Bro wait for a few days. Narappa is coming. Love from chennai

    • @satlabhanuprakash9017
      @satlabhanuprakash9017 3 ปีที่แล้ว +2

      Am also 😍

    • @pradyu.1
      @pradyu.1 3 ปีที่แล้ว +7

      @@abishekff8710 how on the Earth can u compare this movie with scam 1992? They both are miles different, this is violence, crime, cast discrimination, revenge.

    • @pradyu.1
      @pradyu.1 3 ปีที่แล้ว +8

      Use subs and watch, never miss this master piece! Dhinikanna powerful cinema ledhu 🔥🔥🔥

  • @neelgood_reels
    @neelgood_reels 3 ปีที่แล้ว +1504

    கருவில் இருக்கும் சிசுவிற்கு கூட வீரமூட்டும் பாடல்!

  • @solinbmah89
    @solinbmah89 5 ปีที่แล้ว +745

    என்னைய மாதிரி படம் பார்த்துட்டு மனசுக்குள்ள இசை ஓடிகிட்டே இருக்குனு இங்க வந்து காணொளி பாக்குறவங்க லைக் பண்ணுங்க😊

    • @SakthiVel-yu7gb
      @SakthiVel-yu7gb 5 ปีที่แล้ว

      Semma bgm🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

    • @sanjuya7018
      @sanjuya7018 5 ปีที่แล้ว

      @@SakthiVel-yu7gbghr dy5hdfthryrt5f4etyr4gr4rtertrg4fet4tetedd😄😄😄😄

    • @yazhinin7314
      @yazhinin7314 5 ปีที่แล้ว

      Nanummm

    • @petuniverse4941
      @petuniverse4941 5 ปีที่แล้ว

      Isai matuma oduthu padame kanumuna oditey eruku

    • @tamilentertainment9058
      @tamilentertainment9058 4 ปีที่แล้ว

      Gvp 🔥🔥🔥

  • @devil_Return
    @devil_Return 5 ปีที่แล้ว +142

    தனுஷ் ஆக்டிங் வேற லெவல்😍😍😘❤️

  • @sssivu5414
    @sssivu5414 5 ปีที่แล้ว +734

    Vetrimaran die hard fans like here✌️👍

    • @vjannaforever2325
      @vjannaforever2325 5 ปีที่แล้ว +2

      Gv anna is back

    • @HariKrishnan-iz3py
      @HariKrishnan-iz3py 5 ปีที่แล้ว +3

      Im from kerala ...a die hard fan of vetrimaran sir,dhanush anna..and also like gv anna..ellareyum pudichirunthaalum enakku vetri anna thaan ussuru...avara rumba pudikkum❤️❤️🖤🖤🖤😘😘😘😘🤘love from kerala

  • @k.santhoshkumar6805
    @k.santhoshkumar6805 4 หลายเดือนก่อน +87

    Yaravathu 2024 la kekrigala🔥🔥🔥

  • @parthi120p
    @parthi120p 5 ปีที่แล้ว +12113

    தனுஷ் நடிப்ப பார்த்து மிரண்டு போன தனுஷ் ரசிகர் அல்லாதவர்கள் ஒரு Like போடுங்க...

    • @vijaysubash5511
      @vijaysubash5511 5 ปีที่แล้ว +76

      Semma movie

    • @karthiksk9778
      @karthiksk9778 5 ปีที่แล้ว +229

      Me... Dhanush hater ah irundhen..
      Vadachennai and asuran changed my mind

    • @deepthic8527
      @deepthic8527 5 ปีที่แล้ว +24

      S

    • @krishnavr4698
      @krishnavr4698 5 ปีที่แล้ว +60

      Dhanush tha eppavum masssss

    • @tittytoretto
      @tittytoretto 5 ปีที่แล้ว +50

      acting sema+rombha kastam intha maari nadikarathu hatsoff vetrimaran

  • @gowthamselvaraj2973
    @gowthamselvaraj2973 5 ปีที่แล้ว +119

    Oct 4 world cinema is going to witness the rage of two asurans (danush nd vetrimaran) of Tamil cinema...

  • @sagarym272
    @sagarym272 4 ปีที่แล้ว +229

    I'm from Karnataka Rumba Semma Irukudu Danush Acting❤❤❤❤

    • @prabhu1517
      @prabhu1517 4 ปีที่แล้ว +5

      Thank you bro

    • @el_mutant193
      @el_mutant193 4 ปีที่แล้ว +10

      Thank You Boss, Jai Karnataka , Thamizhan Da

  • @jordaneshwar5317
    @jordaneshwar5317 3 ปีที่แล้ว +924

    Tamil and Malayalam cinema are making India proud again and again.
    Love and thanks from Uttarakhand 🙏 🙌

    • @lionofjudah2115
      @lionofjudah2115 3 ปีที่แล้ว +46

      And u shouldn't have forgot TELUGU industry we gave BAHUBALI , Sye ra
      Upcoming movies
      RRR
      PUSHPA
      RADHESHAM
      ACHARYA
      many more

    • @janaectasy3561
      @janaectasy3561 3 ปีที่แล้ว +116

      @@lionofjudah2115 these all are big budget not good movies..there is difference

    • @sarathks9123
      @sarathks9123 3 ปีที่แล้ว +51

      @@janaectasy3561 Yes bro you are right

    • @veerabasavarajh.r1630
      @veerabasavarajh.r1630 3 ปีที่แล้ว +18

      I visited uttarakhand in the month of February really uttarakhand places are equal to heaven especially Auli....

    • @nandug6191
      @nandug6191 3 ปีที่แล้ว +7

      @@lionofjudah2115 can't agree with acharya and radhe shyam bro... but other movies will be masterpieces

  • @shervinjames8081
    @shervinjames8081 5 ปีที่แล้ว +145

    Am from keralaa, i like tamil film industry because of this kind of realistic and powerful moviesss.
    Dhanush you are just awesomeee.
    Asuran deserves to have a national award for the making and acting levell.
    Kamalhassan vikram and these maan dhanush. Making proud of tamil film industry with this kind of class filmss.

    • @jbramos952
      @jbramos952 4 ปีที่แล้ว +3

      Surya ??

    • @shervinjames8081
      @shervinjames8081 4 ปีที่แล้ว +4

      @@jbramos952 He is also a good actor from tamil. Man of simplicity.

    • @jenitamaria1
      @jenitamaria1 4 ปีที่แล้ว +2

      You have ordered the three Tamil actors in the same way I think. Thank you.

    • @manikandan_ip
      @manikandan_ip 4 ปีที่แล้ว +5

      Vijay sethupathi.
      Dhanush
      Kamal Hassan
      Vikram
      Surya
      Versatile actors.

    • @priyamarapurakkal3145
      @priyamarapurakkal3145 4 ปีที่แล้ว +2

      Kamal Hassan, Vikram, Dhanush , Surya ... Proud of tamilnadu .....

  • @subashsmart3252
    @subashsmart3252 5 ปีที่แล้ว +397

    படம் பாக்கும் போது இந்த Bgm வெறித்தனமா இருந்துச்சு 🔥

  • @ROLEX_9798
    @ROLEX_9798 5 ปีที่แล้ว +354

    அசுரன் Blockbuster Movie 🔥
    Yes = like 👍

  • @chermanmahesh4717
    @chermanmahesh4717 3 ปีที่แล้ว +355

    எத்தனை படம் வந்தாலும் அசுரன் இடு ஆகாது👌👌👌

    • @michaelvasanthmichaelvasan6451
      @michaelvasanthmichaelvasan6451 2 ปีที่แล้ว +6

      ஜெய் பீம் _கேள்விபட்டுறுகியா தம்பி.....

    • @chermanmahesh6847
      @chermanmahesh6847 2 ปีที่แล้ว +13

      @@michaelvasanthmichaelvasan6451 ஜெய் பீம் படத்துல எங்க யா fight சீன் இருக்கு

    • @karthikeyang502
      @karthikeyang502 ปีที่แล้ว +2

      💯🔥

    • @fullandfullkadhaa2661
      @fullandfullkadhaa2661 ปีที่แล้ว +4

      @@michaelvasanthmichaelvasan6451 asuran is much much better than jai bheem...jai bheemla andha rendu charactersku thaan audiance okay..

    • @meenakshimahadevan9208
      @meenakshimahadevan9208 ปีที่แล้ว +3

      Jai Bheem vera level movie 🔥🔥🔥 but not better than asuran🔥🔥🔥🔥

  • @riocomic4846
    @riocomic4846 5 ปีที่แล้ว +980

    இந்த படம் பார்த்துட்டு தனுஷ் sir ன் fan ah மாறிட்டேன்....

  • @victorasuran
    @victorasuran 5 ปีที่แล้ว +355

    எவன் வேனாலும் வரட்டும் எங்க அசுரன் மிரட்டும்...... ⚔️🔥🔥🔥⚔️

    • @SelvaKumar-il3ko
      @SelvaKumar-il3ko 5 ปีที่แล้ว +4

      kola masss🔥🔥🔥

    • @victorasuran
      @victorasuran 4 ปีที่แล้ว +3

      @@SelvaKumar-il3ko
      நன்றி நண்பா 🔥🤩

  • @arunkmadhi4352
    @arunkmadhi4352 5 ปีที่แล้ว +70

    வா அசுரா வா...இந்த வரிகளை கேட்டாலே உடம்புலா சிலிர்க்குது ஒரு வித வெறி யேறுது

  • @sushmithakotegar2429
    @sushmithakotegar2429 ปีที่แล้ว +135

    How can tamilians make such realistic movies?? And nobody other than dhanush could've done this role!!
    Love from Karnataka ❤❤

    • @clashwithlegendary4046
      @clashwithlegendary4046 ปีที่แล้ว +2

      I am from Hubli u

    • @ruthuraag8728
      @ruthuraag8728 8 หลายเดือนก่อน +1

      venkatesh remaked this but dhanush performance was on another level

  • @neppoliyanchinnasamy9014
    @neppoliyanchinnasamy9014 4 ปีที่แล้ว +161

    இசைஞானி இளையராஜா.
    தேனிசை தென்றல் தேவா.
    இசைபுயல் ரகுமான்.
    இளைய இசைஞானி யுவன்ராஜா.
    இசை மேஜிக் ஹரிஸ் ஜெயராஜ்.
    கொலவெறி அனிருத்.
    இலக்கிய இசைஞானி சந்தோஷ் நாராயணன்.
    இசை ராட்சசன் ஜீவி...
    இசை வெறியன் ஜீவி...
    இளைய இசைபுயல் ஜீவி...

  • @karthikrengasamy9354
    @karthikrengasamy9354 4 ปีที่แล้ว +165

    no one talks abt arunraja kamaraj
    lyrics and vocals
    genius man
    wat a voice
    like arunraja fans

    • @jenitamaria1
      @jenitamaria1 4 ปีที่แล้ว +3

      Karthik Rengasamy yes his voice and lyrics is apt for this scene

    • @prashantgawande5805
      @prashantgawande5805 4 ปีที่แล้ว

      No words can convey the rage arising.
      Trust me , good enough to throw away a state into a jeopardy.

  • @SureshKumar-jm9su
    @SureshKumar-jm9su 5 ปีที่แล้ว +124

    Eppo solldaraa ....,,,...padam blockbuster confirm 💯😬💥💥💥
    By- THALA VERIYAN

  • @praveenn2846
    @praveenn2846 3 ปีที่แล้ว +580

    Need Oscar for GVP 💯🥺

    • @koushiklaxmipathi8147
      @koushiklaxmipathi8147 3 ปีที่แล้ว +9

      You mean grammy?

    • @jovyjoysonakkarapaty6028
      @jovyjoysonakkarapaty6028 3 ปีที่แล้ว +20

      He missed opportunity gv Prakash 😢😢😢

    • @sureshsandhiya9447
      @sureshsandhiya9447 3 ปีที่แล้ว +13

      100th day national award la GV ah oru aalave Dhanu pakala. Ellarum ignore pannaga

    • @likhithkakarla
      @likhithkakarla 3 ปีที่แล้ว +13

      @@koushiklaxmipathi8147 Oscar is given for background score as well if that's what he meant

    • @siddustan1836
      @siddustan1836 3 ปีที่แล้ว +4

      @@sureshsandhiya9447 ama bro

  • @prashanthnth3342
    @prashanthnth3342 4 ปีที่แล้ว +1491

    Still wondering...how u tamil people creating such a great films like this very natural & realistic. down to earth
    Take a bow....Vetrimaran sir & Dhanush 🔥🔥🔥

    • @missbond7345
      @missbond7345 4 ปีที่แล้ว +35

      You shud ask the Malayalali’s who r king of realistic cinema. Tamil is few and far between. Even this is not realistic- there is elements of commercialism with Danush fighting all goons single handedly

    • @prashanthnth3342
      @prashanthnth3342 4 ปีที่แล้ว +62

      @@missbond7345 Don't worry I will make a comment on malayali video as well for u..

    • @missbond7345
      @missbond7345 4 ปีที่แล้ว +10

      @@prashanthnth3342 i dont mind. Just wanted to make you aware- if you didnt. I like Asuran but i still consider it Mass cinema and not down to earth

    • @prashanthnth3342
      @prashanthnth3342 4 ปีที่แล้ว +19

      @@missbond7345 🙄

    • @eniyathendral2728
      @eniyathendral2728 4 ปีที่แล้ว +47

      @Prashanth nth, Thanks bro. Tamil Nadu has directors, actors, music directors and different technicians from different parts of the society (upper class and lower class) and that is why we have this kind of varieties of movies where they portray the life of rural people so nicely which we have not even heard of. Rural life of India is very different than urban life. Because of the rural people education and development for the past 30/40 years, now we are gifted to see this kind of rural rustic reality movies. This movie is based on real incident in 80's and that is why the background set of the movie is like 80's.

  • @s.kayalvizhikaniyamudhumad5710
    @s.kayalvizhikaniyamudhumad5710 5 ปีที่แล้ว +559

    Movie vera level la iruku 🤩😍😎😎😎 padam parthavanga like pannuga

    • @abhijithshaju8963
      @abhijithshaju8963 5 ปีที่แล้ว

      Yov un moonji nd peru pulsar shankar lam paatha nee ithe mathiri neraya sambhavam pani irupa pola

  • @TN_Bharath
    @TN_Bharath 5 ปีที่แล้ว +531

    விஜய் அண்ணா ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தனுஷ் சார்.. 🔥🔥🔥

  • @CAshishRaj
    @CAshishRaj 3 ปีที่แล้ว +307

    I don't understand Tamil but I get every bit of chill that a Tamil speaking person will get.

  • @vijayr1865
    @vijayr1865 4 ปีที่แล้ว +77

    எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு, தலை முதல் கால் வரை சிலிர்த்த இசையோடு கலந்த பாடல் வரிகள்....ஜி.வி அண்ணா 👏👏👏👏👏

  • @anijithm2617
    @anijithm2617 4 ปีที่แล้ว +74

    *Love tamil 😍😘 from kerala*

  • @Ashok19871
    @Ashok19871 4 ปีที่แล้ว +54

    வெற்றிமாறனின் வெறித்தனம்....எத்தனை முறை கேட்டாலும் புல்லரிக்க வைக்கிறது...வா எதிரில் வா...

  • @jyothi4538
    @jyothi4538 3 ปีที่แล้ว +112

    As a malayali the movie was awesome. Danush was amazing

  • @SELENA2994
    @SELENA2994 4 ปีที่แล้ว +134

    These kind of movies changed my perspective towards South Indian Movies... Hats off to Dhanush....

  • @HARIKUMAR-no5il
    @HARIKUMAR-no5il 5 ปีที่แล้ว +379

    One of Best Song in Asuran Album if you agree like here 🔥

  • @venkadesh_127
    @venkadesh_127 5 ปีที่แล้ว +172

    GVP vera lvl Theme..🔥🔥🔥
    Asura thanam 🔥🔥

  • @kaniyanpoonkundran2692
    @kaniyanpoonkundran2692 3 ปีที่แล้ว +24

    இப்படி ஒரு பாட்டு படத்துல இருக்குனு தெரியாம, இன்டெர்வல் ல கெடச்ச goosebumps வேற ரகம்.

  • @rasoola3127
    @rasoola3127 4 ปีที่แล้ว +380

    In Kannada KGF has Dheera song for effective motivational and pure goosebumps then we proudly say Asuran's Va Asura Va is also top notch song....

    • @nandhu2397
      @nandhu2397 3 ปีที่แล้ว +18

      Dheera dheera song also a motivational song in Tamil also sorry in every language.

    • @100DMUSIX
      @100DMUSIX 3 ปีที่แล้ว +3

      100D AUDIO (SOUND COMING FROM 100 DIRECTION + BASS BOOSTED) OF BLOOD BATH THEME : th-cam.com/video/XOLnM1huAHo/w-d-xo.html

    • @sriram8907
      @sriram8907 3 ปีที่แล้ว +2

      Both are motivated

    • @unknown98512
      @unknown98512 3 ปีที่แล้ว +1

      Dheera Dheera tamil version only Motivation

    • @hariharank9839
      @hariharank9839 2 ปีที่แล้ว +1

      This film and song for social justice bro ...

  • @jonathjo262
    @jonathjo262 5 ปีที่แล้ว +6551

    Will அசுரன் movie get national award🔥
    Yes=👍
    No=💬

  • @vigneshvickyo460
    @vigneshvickyo460 5 ปีที่แล้ว +697

    Who came here after watching the movie..one of the intense bgm

    • @kashinadh3549
      @kashinadh3549 5 ปีที่แล้ว +3

      Mee broo
      Dhanush vere level 🔥🔥🔥🔥
      Manju Warrier also 🔥🔥🔥🔥

    • @abhijithshaju8963
      @abhijithshaju8963 5 ปีที่แล้ว +3

      @Michael Bigil ipo than bro paathan..semma padam
      Dhanush vetri gv combo masss

    • @vigneshvickyo460
      @vigneshvickyo460 5 ปีที่แล้ว +3

      Who all agree with me as a music director gv prakash was outstanding..pesama music director VA irundhuru GV

    • @medhesshsureshkaran7778
      @medhesshsureshkaran7778 5 ปีที่แล้ว +2

      I'm almost 22 I was scared

    • @anilagowtham8363
      @anilagowtham8363 5 ปีที่แล้ว +3

      Me too bro.. padam vere level🔥🔥

  • @kaletushar1748
    @kaletushar1748 ปีที่แล้ว +65

    I'm from maharastra. I can't understood the language but emotion and aggression in the song leads me to enjoy the song more tha 50 times. What a song.....❤️

    • @santoshnadar
      @santoshnadar ปีที่แล้ว +4

      काळे भाऊ, संगीताला सीमा आणि भाषेचा अडथळा नाही. सैराटचे मोठे चाहते इथे..

  • @kevinsantana9532
    @kevinsantana9532 5 ปีที่แล้ว +153

    When this song/bgm was played in theatre for the scenes, whole theatre erupted 🔥🔥💯 GVP vera level 🙏

    • @jaffer-nc8mz
      @jaffer-nc8mz 5 ปีที่แล้ว +1

      Kevin Santana bgm king g.v

  • @sumanchalissery
    @sumanchalissery 5 ปีที่แล้ว +92

    #Asuran 🔥😍
    എമ്മാതിരി പടം.. 🙏🏼
    തീയറ്ററിൽ നിന്നും അനുഭവിച്ച ആ വൈബ്രേഷൻ ഇപ്പോഴും വിട്ട്മറിയിട്ടില്ല... എജ്ജാതി ക്ലാസ്സ്... കോരി തരിപ്പ്..! #Dhanush #Vetrimaaran #Manju ഇത് താണ്ടാ ഒറിജിനൽ #Verithanam 😍💪🏾🙏

    • @nish1305
      @nish1305 5 ปีที่แล้ว +3

      Verithanam
      Vetri+dhanush=class with massssssss
      Bgm 3times goosebumbs🥰🥰

    • @sumanchalissery
      @sumanchalissery 5 ปีที่แล้ว +5

      @@nish1305 Legendary Actor With Legendary Director 💪🏿😍 #Vetri + Dhanush Combo 🔥😘

    • @nish1305
      @nish1305 5 ปีที่แล้ว +1

      Ya broiii

    • @harshadkolathoor
      @harshadkolathoor 5 ปีที่แล้ว +1

      @@sumanchalissery ye

    • @krishnans5326
      @krishnans5326 5 ปีที่แล้ว +1

      @@sumanchalissery can you please explain in English?

  • @palanipsr5409
    @palanipsr5409 5 ปีที่แล้ว +482

    Vada Chennai fans hit a like 🌊💥🔪🌟🔥

  • @jitendrachouhan6859
    @jitendrachouhan6859 3 ปีที่แล้ว +53

    I am from Maharashtra and this song is so dope.

  • @vellanchettiyarsangam
    @vellanchettiyarsangam 5 ปีที่แล้ว +55

    தனுஷ் ஆக்சன் நான் பார்த்ததிலே இந்த படத்தில்தான் ரொம்ப ரொம்ப நல்லா நடித்து இருந்தார் மிகவும் அருமையான நடிப்பு எதார்த்தமான உண்மை நடிப்பதற்கு சிரமப்படாமல் நடித்துள்ளார்

  • @muthukannansankar4637
    @muthukannansankar4637 5 ปีที่แล้ว +160

    Dhanush + vetrimaran + GV . Prakash .. combo :;))) like this button...

  • @viratdarshan2294
    @viratdarshan2294 5 ปีที่แล้ว +351

    I'm from Karnataka, hatsoff to director and dhanush

    • @rameshbabuv5044
      @rameshbabuv5044 4 ปีที่แล้ว +12

      Director vetrimaran cult film maker

    • @MegaCherry0
      @MegaCherry0 4 ปีที่แล้ว +3

      Ramesh any other movies like this

    • @rameshbabuv5044
      @rameshbabuv5044 4 ปีที่แล้ว +4

      @@MegaCherry0 other movies by vetrimaran...
      vada Chennai
      Visaranai (Oscar nominee from India)
      Aadukalam
      Pollathavan

    • @rameshbabuv5044
      @rameshbabuv5044 4 ปีที่แล้ว +2

      @@MegaCherry0 other good movies from Tamil...
      KAITHI
      Super Deluxe
      Aaranya kaandam
      ARUVI
      Ratsasan
      96
      Jiivi
      Pariyerum Perumal
      Theeran
      Dhuruvangal pathinaru aka D16
      Thadam
      Kuttram 23

    • @MegaCherry0
      @MegaCherry0 4 ปีที่แล้ว +2

      @@rameshbabuv5044 thank you bro.

  • @panjab08
    @panjab08 3 ปีที่แล้ว +144

    i cant understand the language..but this music gives goosebumps..dhanush anna lov u..lov from punjab❤❤

  • @vpreethamvarma5872
    @vpreethamvarma5872 3 ปีที่แล้ว +1662

    Who is here after national award for Dhanush for asuran..

    • @umapolymer6341
      @umapolymer6341 3 ปีที่แล้ว +43

      he should have got that award for vadachennai itself , vadachennai is a objectively better movie than asuran but vadachennai doesnt support thier agendas so it didnt get award and i am pretty sure that they didnt even understood the message of asuran , asuran is not about low caste high caste , it is about people who use the caste system for their personal benefits

    • @vpreethamvarma5872
      @vpreethamvarma5872 3 ปีที่แล้ว +8

      @@umapolymer6341 Yeah he is great actor..
      In my point of view he should get national award for pudhupettai movie also..

    • @umapolymer6341
      @umapolymer6341 3 ปีที่แล้ว +4

      @@vpreethamvarma5872 pudhupettai is one of the rarest movie in all of cinema where you can see character development , how dhanush transforms from a school boy to a gangster, i wouldnt agree he acted well in pudupettai , it was extremely cringy . also vijay sethupathi doesnt deeserve award but he got it ony because it supports LGBTQ ,
      and that hinduphobic film jallikattu doesnt deserve award either , these are just propoganda spreading just like oscar

    • @umapolymer6341
      @umapolymer6341 3 ปีที่แล้ว +1

      @@vpreethamvarma5872 also are you a tamilan

    • @vpreethamvarma5872
      @vpreethamvarma5872 3 ปีที่แล้ว +1

      @@umapolymer6341 No iam from Andhra iam telugu..

  • @PrakashNagaraj1993
    @PrakashNagaraj1993 4 ปีที่แล้ว +67

    Gv prakash semma mass bgm... His music naala thaan movie hit aachu...
    Theatre la veri aachu... Mass...

  • @nabinbaniya8237
    @nabinbaniya8237 4 ปีที่แล้ว +226

    I am from nepal today I watch this masterpiece. This movie make chill 🤩🤩

    • @SureshKrishna155
      @SureshKrishna155 4 ปีที่แล้ว +5

      @Gokul Balaji dud...for abusing anyone don't their country 🤦‍♂️country not only his belonging...it ll hurt the innocent peope there... Abuse only Sharma Oli😄

    • @rasoola3127
      @rasoola3127 4 ปีที่แล้ว +2

      @@SureshKrishna155 rightly said bro whoever did mistake civilians only affected

    • @radhikanambiar4501
      @radhikanambiar4501 4 ปีที่แล้ว +3

      @@SureshKrishna155 this guy is just a hateful prick. He was commenting something bad under some Bangla guys comment also. Hate engenders hate.

  • @rajdeepkarmakar118
    @rajdeepkarmakar118 3 ปีที่แล้ว +64

    Look, I am a Bengali, but I like this Tamil song very much. It has touched my heart,, beats was awesome 👍👍👍👍❤️❤️

  • @dhanush_tamil_27
    @dhanush_tamil_27 5 ปีที่แล้ว +240

    Moviela song veraaa level...movie pathavangaaa like pannugaa

  • @herepetzone
    @herepetzone 4 ปีที่แล้ว +61

    asuran the marvelous daring creation by south industry...love from bangladesh

  • @drabijafer3426
    @drabijafer3426 4 ปีที่แล้ว +134

    Verithanamana bgm extraordinary.... Hats off to gv and Arunraj kamaraj

  • @amarnathsivalingam754
    @amarnathsivalingam754 6 หลายเดือนก่อน +5

    அடக்குமுறைக்கு எதிரான கூர்மையான வரிகள்... அதனுடன் சேர்ந்த இசை வரிகளுக்கு மேலும் வீரியம் சேர்க்கிறது.... இவையனைத்தையும் ஒன்றாக்கிய படப்பிடிப்பு நம்மை உணர்ச்சிகளின் உச்சத்திற்கு அழைத்து செல்கிறது...

  • @arjun2624
    @arjun2624 5 ปีที่แล้ว +254

    Can’t understand the language,,, but the fiercest expressions with hypertensive music ,made me rumble at once. Exceptional Tamil cinema

    • @arun.a4833
      @arun.a4833 5 ปีที่แล้ว +2

      Gv darling bgm mass

    • @kannanm1029
      @kannanm1029 5 ปีที่แล้ว

      Sagar Varma mk

    • @janaramesh953
      @janaramesh953 5 ปีที่แล้ว +4

      en.wikipedia.org/wiki/Kilvenmani_massacre this is the real story behind the asuran

    • @dailytrendingarts9736
      @dailytrendingarts9736 5 ปีที่แล้ว +1

      Jana Ramesh I read the article now... it’s extremely heavy to read... wen all this going to change..

    • @treblegibbs1395
      @treblegibbs1395 5 ปีที่แล้ว

      @@janaramesh953 thanks for the enlightenment dude

  • @cini5956
    @cini5956 4 ปีที่แล้ว +80

    ராத்திரி 1.30 மணியாச்சு... இந்த நேரத்துல ஏன் இந்த பாட்ட கேட்டு வெறியேத்துரேனு எனக்கே தெரியல... அசூரதனமான நடிப்பு,இசை💕💓

  • @muthum2556
    @muthum2556 4 ปีที่แล้ว +42

    1:57 olam paravidum antha raagam kodiyathu 💥💥💥👌👌👌...Lots of meaning in that lines...

    • @mr.esakki4072
      @mr.esakki4072 3 ปีที่แล้ว

      Yes crt3 bro

    • @Hi-filifestyle
      @Hi-filifestyle 3 ปีที่แล้ว

      enna meaning bro

    • @muthum2556
      @muthum2556 3 ปีที่แล้ว +2

      @@Hi-filifestyle jathi veri bro...

  • @meghanameena9693
    @meghanameena9693 3 ปีที่แล้ว +73

    Didn't understand a single word of this song.. Bt fan of this background music🎶 lovely❤... "Asuran" Suprb song.... Culture tradition & suspense these are characteristics of South movie... ❤Love from Rajasthan

  • @lancylauzer8878
    @lancylauzer8878 4 ปีที่แล้ว +369

    Daily my workout song😍 reduced from 75kg to 62😊

    • @nataraje1874
      @nataraje1874 4 ปีที่แล้ว +2

      What kinda workout you did?

    • @lancylauzer8878
      @lancylauzer8878 4 ปีที่แล้ว +4

      @@nataraje1874 HIIT workout with proper diet

    • @loganathanvb6834
      @loganathanvb6834 4 ปีที่แล้ว

      😂🤣🤣🤣🤣🤣🤣

    • @Ka.Elanthamizhlan
      @Ka.Elanthamizhlan 4 ปีที่แล้ว +19

      Weight increase panna ethaavathu song irruntha sollunga

    • @tamilmaran2021
      @tamilmaran2021 4 ปีที่แล้ว

      Me also

  • @aneesrahman7738
    @aneesrahman7738 4 ปีที่แล้ว +1288

    I don't know why this movie didn't get an national award
    Oh sorry now I realised national award didn't deserve this masterpiece

    • @akshaynair910
      @akshaynair910 4 ปีที่แล้ว +101

      National award is registered for bollywood

    • @stockking799
      @stockking799 4 ปีที่แล้ว +149

      This movie is against casteism. So obviously the rascals who believe in caste had denied the award.

    • @uditsharma2912
      @uditsharma2912 4 ปีที่แล้ว +40

      Because the movie released on 4 October 2019. Award distribution for this year's movies was due on 3may 2020 but were postponed due to pandemic. If award distribution were to be held it will definitely be a winner.

    • @vijayragavan3091
      @vijayragavan3091 4 ปีที่แล้ว +7

      Dubbing mistakes...I am also veriyan of Asuran..M.S.Baskar gave two voices but same tone

    • @anandhd5815
      @anandhd5815 4 ปีที่แล้ว

      @@uditsharma2912 nfnfjgjf

  • @RajeshKumarRajeshKumar-zv5gz
    @RajeshKumarRajeshKumar-zv5gz 4 ปีที่แล้ว +64

    I'm from Ap really loved this movie.....how much it was is watching near by 5 times above in a month....
    The movie message was excellent.....

  • @kashyap242
    @kashyap242 3 ปีที่แล้ว +48

    Goosebumps. What a movie, what the music, what a BGM. Next level. No wonder it won a National award.

  • @talhaxgodzila5488
    @talhaxgodzila5488 4 ปีที่แล้ว +327

    From Pakistan 😘 listening on repeat

    • @yasminayub3802
      @yasminayub3802 4 ปีที่แล้ว +7

      ❤️❤️❤️

    • @avineshapv4009
      @avineshapv4009 4 ปีที่แล้ว +5

      ❤️

    • @yasminayub3802
      @yasminayub3802 4 ปีที่แล้ว +5

      @@saranreddy3011 Aahan .. how..? now they are boot licking the china.. boldness is only for pakistan not for china...😂😂🖕

    • @hemamahe5808
      @hemamahe5808 4 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @erenyeager6067
      @erenyeager6067 4 ปีที่แล้ว +4

      @sa hoo potta thevdiyana omma koothi

  • @thirumani4395
    @thirumani4395 5 ปีที่แล้ว +621

    படமாயா இது என்ணா வெட்டு யப்பா கொல நாடி அந்து போச்சி
    படத்தை புட்டு இன்னும் வெளிய வர முடியல
    அசுர வெட்டு

  • @abishek7883
    @abishek7883 4 ปีที่แล้ว +314

    No one is talking about arunraja kamaraj
    His voice and lyrics 🔥🔥

    • @eniyathendral2728
      @eniyathendral2728 4 ปีที่แล้ว +6

      Yes brother, kudos to the Arunraja kamaraj, his lyrics and voices are superb

  • @spi-d2204
    @spi-d2204 2 ปีที่แล้ว +40

    Cant understand Tamil but a huge fan of Dhanush 🔥🔥 Bollywood never match this class.

  • @LordLaavineshNithianandan
    @LordLaavineshNithianandan 5 ปีที่แล้ว +59

    Idhu Vera MAARI Film in Dhanush career 🔥
    Sureshot Success 🙏

  • @MuthuKumar-ex1oc
    @MuthuKumar-ex1oc 4 ปีที่แล้ว +463

    என் அம்மா : ஏன்டா தினமும் காலைல இந்த பாட்ட கேக்குற??
    நான் : வெறி ஏத்த தான் 🔥🔥

  • @midhunsree7140
    @midhunsree7140 4 ปีที่แล้ว +92

    ഒന്നും പറയാനില്ല ...വെറെ ലെവൽ
    ധനുഷ് എജ്ജാതി 💥

  • @karunaimusic315
    @karunaimusic315 ปีที่แล้ว +42

    உடற்பயிற்சி செய்யும் போது கேட்டா.... இன்னும் ஒரு set..போட... தூக்கும்... பாடல்...