Sarkar | சர்கார் | படம் எப்படி இருக்கு பாஸ்? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 975

  • @umarhussain-xo3qg
    @umarhussain-xo3qg 6 ปีที่แล้ว +19

    1st Half : தளபதி ரசிகர்களுக்கு
    2nd Half : தமிழ்நாட்டு மக்களுக்கு
    🔥🔥🔥

  • @krishnaiipm1
    @krishnaiipm1 6 ปีที่แล้ว +34

    சென்னை முதல் நாள் வசூலில் காலா, படத்தை மிஞ்சிய சர்கார் 💪💪👏👏
    #Chennai | #Sarkar | #SarkarCollection
    - தந்தி டிவி

  • @Karthi_Boring_Life
    @Karthi_Boring_Life ปีที่แล้ว +18

    2022 dec la pakkura aalu naana than irupen pola😅😅😅

  • @elijahmathy7568
    @elijahmathy7568 6 ปีที่แล้ว +25

    தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும்...!தளபதியின் அராஜகம் தொடரட்டும்...

  • @SlowPoisonToy
    @SlowPoisonToy 6 ปีที่แล้ว +22

    சர்க்கார்-புரட்சிக்காவியம்
    விஜய் இந்த ரசிகர்களுக்கு எப்படியோ தெரியவில்லை..ஆனால் சமூகத்தின் மீதும் மண்ணின்மீதும் பற்றுக்கொண்டு தினம் தினம் நாட்டில் நடக்கும் அவலத்தை நினைத்து ஏங்கும் அனைத்து சமூகப்போராளிக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்,ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம்..
    உண்மையில் இது போன்ற படம் எடுத்தால் மக்கள் மனதில் கொஞ்சமாவது மாற்றம் வரலாம்..
    சபரிமாலா,பியு மனுஷ் சட்ட மன்ற உறுப்பினர்கள்..
    சகாயம் IAS முதல்வர்...

  • @legaleagles1481
    @legaleagles1481 6 ปีที่แล้ว +14

    1st Half : தளபதி ரசிகர்களுக்கு
    2nd Half : தமிழ்நாட்டு மக்களுக்கு
    #2 line reviews
    🔥🔥🔥

  • @rtorontonion7191
    @rtorontonion7191 6 ปีที่แล้ว +8

    1st half : Typical vijay build up masala.
    2nd half: Slow but good message, good for Tamils.

  • @helloraam
    @helloraam 6 ปีที่แล้ว +6

    மொத்தத்தில் படம் நான் எதிர்பார்த்தபடி சாமானியருக்கு தன்டம். என்னைப்போல் பலருக்கு தண்டனை. விஜய் ரசிகர்களுக்கு பணத்தையும் நேரத்தையும் சக்தியையும் அர்த்தமற்ற உணர்வுகளாக வீணடிக்க வாய்ப்பு.

  • @rajanr1061
    @rajanr1061 6 ปีที่แล้ว +34

    Sarkar movie has lot of logical mistakes this movie said issues but solura solution correct ah ila..I like that movie for vj only

  • @zakirhussain4861
    @zakirhussain4861 6 ปีที่แล้ว +32

    ஓட்டுரிமை பிரசார ஆவண படம் போல் உள்ளது. படம் எதிர் பார்த்த அளவு இல்லை

    • @தளபதிதமிழ்-ஞ6ய
      @தளபதிதமிழ்-ஞ6ய 6 ปีที่แล้ว +2

      ஒட்டுரிமை இருந்தும் அதை கொண்டு சரியானவர்களை தேர்ந்து எடுக்காமல் இருப்பவர்களுக்கு தான் இந்த படம்

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 3 ปีที่แล้ว +34

    Anyone after watching Master 😂

  • @Ravikumar-du7un
    @Ravikumar-du7un 6 ปีที่แล้ว +7

    When jayalalitha was live
    Actors Nobody acted or raised any issues
    Now it is not surprising
    Even yogi babu can act or raise issues in screen like Vijay because jayalalitha no
    more

  • @thinkmusicsouth2261
    @thinkmusicsouth2261 6 ปีที่แล้ว +13

    Padma really Vera level Vijay acting sema real lifelayum Ipdi Panna kandipa massage irukum

  • @praveenyadav6278
    @praveenyadav6278 6 ปีที่แล้ว +20

    Hatred towards Thalapathy s increasing which shows his massive growth in Industry. Haters r trying to make movie flop they can't .get ready folks let's give it back to them.

  • @24680946
    @24680946 6 ปีที่แล้ว +11

    ராட்சசன்.. பரியேறும் பெருமாள்.. 96னு நல்லா இருந்த இன்டஸ்ட்ரியை மறுபடியும் ஒரு மொக்கை மசாலா படத்தை ரிலீஸ் பண்ணி கெடுத்து வுட்டானுங்க...!

  • @maheshram5648
    @maheshram5648 6 ปีที่แล้ว +17

    Iam not a Vijay..fan but enakku movie pudichithu...but naraya fans ku disappoint aayrukku...I didn't expect...a bold attempt by ARM

  • @கண்ணன்தமிழன்-ண6ச
    @கண்ணன்தமிழன்-ண6ச 6 ปีที่แล้ว +4

    வாக்குரிமை எவ்வளவு முக்கியமானது இந்த படம் பார்த்தவர்களுக்கு புரியும்

  • @michaeldharshun8246
    @michaeldharshun8246 4 ปีที่แล้ว +22

    Block buster 🔥🔥🔥

  • @rajtj5894
    @rajtj5894 6 ปีที่แล้ว +17

    Well done Sun TV for producing another Vijay mokka disaster movie of 2018 Sarkar after producing Vijay's utter flop movie Sura in year 2010.

    • @maheshwaran5548
      @maheshwaran5548 6 ปีที่แล้ว +1

      raj tj amanga Ella theatre um galaiaya iruku, ithuvaraikum 2000 kuda collection agalanu pesikaranga

    • @anoopb2830
      @anoopb2830 6 ปีที่แล้ว +3

      Amai padam yellam flop, epovum mankaathadaaa😂

    • @JasanAhamed
      @JasanAhamed 5 ปีที่แล้ว +1

      @Joseph kumar collect panradhu mukiyam illa thambi, makkal manasula padam Edam pidikanum

  • @ganesana555
    @ganesana555 6 ปีที่แล้ว +5

    Naan ajith fan padam unmailaye nallaruku, all the best thalapathy fans.. sarkar Diwali 🎉

  • @syedirfan9678
    @syedirfan9678 6 ปีที่แล้ว +5

    சர்க்கார் படத்தால ஒருத்தனுக்கு மட்டும் தான் லாபம்...
    இந்த மொக்க கதைய வெச்சி 30 லட்சம் லாபம் பாத்த வருண் மட்டும் தான்....😂😂

  • @நாகராஜ்TVK
    @நாகராஜ்TVK 5 ปีที่แล้ว +38

    Blockbuster sarkar🔥🔥🔥

  • @msmohanavelu
    @msmohanavelu 6 ปีที่แล้ว +8

    Honorable voters will love this movie

  • @nethajiprabakaran8224
    @nethajiprabakaran8224 6 ปีที่แล้ว +2

    படம் நல்லா இருக்கு அண்ணா.2 பார்ட் பாக்கும் போது முதல் பாகம் மிரட்டல் 2 பாகம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்துருக்கலாம்.எங்கள் தளபதி சிறப்பாக நடித்துருக்கார் ஒபெநிங் பாடல் சரி இல்லை நகைச்சவை,காதல்,பாடல், நடனம்,குறைவு தான்.பின்னணி இசை அருமை சண்டை காட்சி அதிரடி விறுவிறுப்பு தளபதி விஜய் எங்கள் அன்னன் உங்களுடைய படத்தை முதல் நாளில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @manisek87
    @manisek87 6 ปีที่แล้ว +29

    As a Fan am disappointed but as a comma man am very much impressed with the movie. Sure hit

    • @hu00991
      @hu00991 6 ปีที่แล้ว

      Don't tell then you are Vijay fan.. shame on you

  • @balajijaiganesh4791
    @balajijaiganesh4791 6 ปีที่แล้ว +7

    makkal anaivarum paarka vendiya padam,fight scene& dialogue scenes vera level ah iruku

  • @jaisathyafam9381
    @jaisathyafam9381 6 ปีที่แล้ว +8

    vijayakanth jayalalitha kalainara uiroda vachitu thilla pesinaru . but ippa aale illatha vittula poi calling bell adikurathu mass na vijayakanth pannathukku name eanna . movie odanum nu eanna ona pesalam but real human know yar nadikura nar unmaya irukka nu

  • @abr1616
    @abr1616 4 ปีที่แล้ว +24

    Block buster movie.

  • @kannanp6901
    @kannanp6901 6 ปีที่แล้ว +11

    படம் சுமாராக தான் இருக்கு இன்று மதியம் 3 மணிக்கு பார்த்தேன் என் செல் ஃபோனில் 😁😁😁😁😁😁😁

  • @muthunishamuthunisha8355
    @muthunishamuthunisha8355 6 ปีที่แล้ว +22

    Vijay sir hats off...ipdi oru scriptah eduthu pandrathuke Oru thillu vennum,....enaku rmbha rmbha pidichurunthathu

  • @armstrongp4104
    @armstrongp4104 6 ปีที่แล้ว +7

    Stylish flim... Very bold msg.... Corporate nu sollupothu ceo in the house marithan song poda mudiyum.... Adungada yenna suthinu poda mudiyathu.... One minus placement of song than.... Mathapadi rocking #SARKAR...

  • @Editorjohny
    @Editorjohny 6 ปีที่แล้ว +4

    எது எப்படியோ... விஜய் கிங்கா இருக்கட்டும்... முருகதாஸ் சகுனி(!)யா இருக்கட்டும்... ஆனா இந்த செஸ் கேம வெளயாடிட்டிருக்கறது நம்ம கலாநிதி மாறன்றது யாருக்கும் புரியலயா?

  • @rdh6252
    @rdh6252 6 ปีที่แล้ว +3

    Very Good movie with message !!
    Superb Great Vijay- What a Performance ,Style, Handsome !!!!

  • @mersalvasanth22
    @mersalvasanth22 5 ปีที่แล้ว +38

    Genuine Block Buster Hit Sarkar

  • @shabarishabari5868
    @shabarishabari5868 6 ปีที่แล้ว +8

    Thala fans full happy . Vivegam revenge sarkar le vangidovom

  • @thesimpleman4132
    @thesimpleman4132 6 ปีที่แล้ว +2

    சிறப்பான கதை அமைத்த முருகாதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! உண்மையான தளபதியின் முகம் திரையில் தோன்றியது!

  • @badhushabadhusha5490
    @badhushabadhusha5490 6 ปีที่แล้ว +13

    உண்மையிலேயே அருமையான ஒரு திரை விமர்சனம் ஒரு நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எத்தனை கோடி என்று ஒரு வீடியோ போடுங்க

  • @jabezblesson5040
    @jabezblesson5040 6 ปีที่แล้ว +25

    sema mass thaliva...

  • @allwinranjithkumarp9996
    @allwinranjithkumarp9996 6 ปีที่แล้ว +33

    superb movie .. padamey inum pakathavan thaa mokka nu soltu irukan😂😂😂

  • @jilka007
    @jilka007 6 ปีที่แล้ว +7

    ஒன்னு பேட்டரௌடியா இருக்கிறவன் அரசியல்வாதியா வருவான் இல்லைனா கார்பொரேட் கிரிமினல் அரசியல்வாதியா வருவான், சரியா. எப்போ சார் ஒரு நல்லவன் அரசியல்வாதியா வருவான்?

  • @harikrithikdoraemontamiltv4494
    @harikrithikdoraemontamiltv4494 6 ปีที่แล้ว +4

    As a Vijay fan First mass semma
    Second half bayangaram semaiya iruku but Oru sila scenes nalla illa
    Tamil audience romba pudikum
    Sollavantha vishayatha correct ah sollirukaanga

  • @avvonch8451
    @avvonch8451 6 ปีที่แล้ว +11

    1st time .. ARR disappointed in bGM 😞😞😌 normally he gives his 100% but for Sarkar !!!!

  • @DineshKumar-bv6ko
    @DineshKumar-bv6ko 6 ปีที่แล้ว +7

    As a thala fan, Sarkar is good movie for Diwali, Vijay ku thairiyam jaasthi than Intha maari padam panna.. good movie overall, 3.5/5

  • @aduroentertainment5142
    @aduroentertainment5142 6 ปีที่แล้ว +3

    Awesome movie!!! Really don't know y some reviewers are giving mix reviews... Vijay sir's mannerisms and his acting and the story is realy great although the entertainment factor is slightly lesser thn mersal and theri... One of the best story and screenplay in vijay sir's film

  • @mohanbabuee
    @mohanbabuee 6 ปีที่แล้ว +3

    First half super, but second half rombo slow. Rehaman did nothing, Songs and BGM waste. The importance of voting is explained in detail. Overall the movie is good, one time watchable.

  • @சரவணசரவணவேல்
    @சரவணசரவணவேல் 6 ปีที่แล้ว +32

    இந்த நேரத்தில் இந்த படம் தேவையானது சூப்பர் தலைவா

  • @sankaranarayanankannan9952
    @sankaranarayanankannan9952 6 ปีที่แล้ว +16

    iam thala fan but this review is correct

  • @mohamedmusthaffa8890
    @mohamedmusthaffa8890 6 ปีที่แล้ว +55

    Na vijay rasikan illa but movie super thanks thalabathi

    • @muniraj9965
      @muniraj9965 6 ปีที่แล้ว

      Supar

    • @Safiullah-i2g
      @Safiullah-i2g 6 ปีที่แล้ว

      Mohamed Musthaffa aduchu vitu po ithellam naanga 2000 la pathachu 🤫🤫🤫

  • @kathir-sy4ew
    @kathir-sy4ew 6 ปีที่แล้ว +3

    To be honest this movie is good for the society with its message . This is not a vijay movie.

  • @tonychristopher6381
    @tonychristopher6381 6 ปีที่แล้ว +14

    1st half ok,but 2nd half worst ar Murugadoss namba vachu emathitaru

  • @rajaraja4149
    @rajaraja4149 6 ปีที่แล้ว +11

    சப்ஸ்கிரைபர்ஸ்கு தீபாவளி வாழ்த்துகள் சொல்லி ஆரம்பிச்சிருக்கலாம் மனசு கஷ்டமா இருக்கு.

  • @akillvijay90
    @akillvijay90 6 ปีที่แล้ว +2

    Bismi sir ரசிகர் மன்றம் குளித்தலை கருர் மாவட்டம்👌👌

  • @prrmpillai
    @prrmpillai 6 ปีที่แล้ว +6

    படத்துல ஊழல் பற்றி வாய் கிழிய பேசும் விஜய் படத்தின் டிக்கெட் விலை 500 ,1000,1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இதை தட்டி கேக்க மாட்டாரா

    • @rajapayan5667
      @rajapayan5667 6 ปีที่แล้ว

      Yov, vijay munnadiye vanguna kaasai thaan 1000 2000 mnu ticket vithu collect pannaraanga

  • @avs5167
    @avs5167 6 ปีที่แล้ว +15

    அமெரிக்க பிரஜை இந்தியாவில் எப்படி ஓட்டு போட முடியும் ? இது தெரியலையே

  • @danielbabu522
    @danielbabu522 6 ปีที่แล้ว +3

    Movie is good, but last two months tamil flim industry realising good movies , so expect panna alavukku sarkar illa that's the reason, night show booking vadachennai

  • @solairajeethirumalairajan4013
    @solairajeethirumalairajan4013 5 ปีที่แล้ว +41

    Top tucker n simtangaran sooper songs

  • @thalapathyranjith.r3667
    @thalapathyranjith.r3667 5 ปีที่แล้ว +45

    Sarkar vera level 🔥🔥🔥

  • @deepakstriker6436
    @deepakstriker6436 6 ปีที่แล้ว +1

    இப்போ சில ஆமையன்ஸ் குள்ளன்ஸ் படத்தை பக்கமலே வந்து துப்பாக்கி கத்தி மாரி இல்லன்னு ஓலு விடுவனுங்க🤣🤣🤣🤣actually movie verithanammmmmmm🔥🔥🔥🔥🔥🔥

  • @SanthoshSanthosh-yj8zp
    @SanthoshSanthosh-yj8zp 5 ปีที่แล้ว +37

    Block bustered movie Thalapathy

  • @ashokar5154
    @ashokar5154 6 ปีที่แล้ว +2

    அதான் எல்லாம் முடிச்சி போச்சே இதுக்கப்றம் வயசுக்கு வந்தா என்ன வரலனா என்ன 😂
    #SarkarDisaster

  • @thiruthrown3919
    @thiruthrown3919 4 ปีที่แล้ว +15

    Dance master....🔥🔥🔥

  • @lokelokesh4013
    @lokelokesh4013 6 ปีที่แล้ว +21

    Tamilrockers ல வந்ததும் பார்த்துட்டேன் படம் மொக்க

    • @thiyagesans6711
      @thiyagesans6711 6 ปีที่แล้ว

      Link bro

    • @siddharthk1154
      @siddharthk1154 6 ปีที่แล้ว

      Correct

    • @ramviveka3499
      @ramviveka3499 6 ปีที่แล้ว

      Panathu kaavali thanam ithula publica pechu vera ellarum panrathala ipa thappu sari ayirucho bro..

    • @rajapayan5667
      @rajapayan5667 6 ปีที่แล้ว

      Happy deepawali. Murugadoss antha interview appaiye bismi kitta cover 《cash》 koduthatha solluraanga? Appuram yen positive review poda maateenga? Second half marana mokkai.

  • @kannangeberit
    @kannangeberit 6 ปีที่แล้ว +5

    Super message this Sarkar really thanks for arm& Vijay sir

  • @kkkk-sh9ki
    @kkkk-sh9ki 6 ปีที่แล้ว +2

    Sarkar padam makkalkana padam very valuable time to watch sarkar movie really fantastic movie from thalapathy Vijay.

  • @beastedits6254
    @beastedits6254 6 ปีที่แล้ว +3

    Padam 1halfa vida 2nd half dhaan enakku pidichirukku👍

  • @tonychristopher6381
    @tonychristopher6381 6 ปีที่แล้ว +3

    Screenplay slow ah pogudhu 😐 songs not good enough 👎 Keerthi suresh no scope, vijay acting 👍👌 but ar Murugadoss wasted everything totally he is out of form 👎

  • @prabud1428
    @prabud1428 6 ปีที่แล้ว +18

    Really nice review , movie super , I enjoyed

  • @shiraam2253
    @shiraam2253 6 ปีที่แล้ว +6

    உண்மையாக எனக்கு பிடித்த படம் நாங்கள் எதிர்பார்த்தை விட சூப்பரா இருந்தது

  • @KKG-TN
    @KKG-TN 6 ปีที่แล้ว +20

    கோப்பி கதை. உதவி இயக்குனர் வருண் விஜயின் அப்பாவிடம் வேலை பார்த்தவர். இந்த கதையை அப்பா மகன் இருவரிடமும் சொல்லியிருக்கிறார். இப்படியொரு கதையை அப்பா மகன் இருவரும் எப்படி வசதியாக மறந்தார்களாம், முருகதாஸ் சொல்லும்போதுகூட அவர்களுக்கு இது யாரோ நம்மிடம் சொன்ன கதை என்று யாபகம் வரவில்லையா. இதிலேயே நியாயம் இல்லாதவர் எப்படி நல்ல அரசியலை முன்னெடுப்பார். விஜயின் அப்பா மகனை அரசியலுக்காக பார்த்து பார்த்து தயார் செய்கிறார். இதில் விஜயின் சொந்த சிந்தனை இருப்பதாகவே தெரியவில்லை.

  • @fafaathihah9110
    @fafaathihah9110 6 ปีที่แล้ว +9

    படத்துக்கு ஏற்றாட் போல தான் மியூஸிக் பண்ண முடியும்
    இது எனக்கு ஏலாது செய்ய முடியாது என்ற தேவை கிடையாது
    இயக்குநர் கேட்டுகொண்டதற் கிணங்க பாடல்கள் உருவாகி இருக்கிறது

  • @mvenkimvenki-sd4yc
    @mvenkimvenki-sd4yc 6 ปีที่แล้ว +8

    படத்துக்கு 400 படம் பார்த்து வந்த தலை வலிக்கு குவாட்டருக்கு 200

  • @suhasinisuhasinichen5760
    @suhasinisuhasinichen5760 4 ปีที่แล้ว +36

    sarkar blockbuster 😍😍😍

  • @MuthuKumar-bi5tq
    @MuthuKumar-bi5tq 6 ปีที่แล้ว +52

    படம் நாட்டிற்கு தேவையான சிறந்த பாடம்

  • @drr4288
    @drr4288 6 ปีที่แล้ว

    why most of the media has termed sarkar as flop and has given negative reviews ??? is this true ? can anyone comment about this ?

  • @drr4288
    @drr4288 6 ปีที่แล้ว +5

    movie flop??

  • @SJ-kn3uk
    @SJ-kn3uk 6 ปีที่แล้ว +1

    Teaching economic issue using 🍅...brilliantlly written script
    Very informative movie with entertainment ..
    Watched twice already ..going to watch again today ...just loved the movie ...murugadoss is marana mass director ...

  • @besthomeappliances5952
    @besthomeappliances5952 6 ปีที่แล้ว +14

    padam mokka...morning show parthen.....not the best...sumar than ...disapppointed

  • @mkumaransanthosh8574
    @mkumaransanthosh8574 6 ปีที่แล้ว +3

    Keerthi ya Wst panitanga alrdy saroja devi biography la talent ah prve panitanga but avnagala Wst panitanga hereafter keerthi story ya select pani nadikanum

  • @sathishkumar-zf8qp
    @sathishkumar-zf8qp 5 ปีที่แล้ว +40

    Sarkar😘

  • @vijojacks5616
    @vijojacks5616 6 ปีที่แล้ว +23

    Padam nalla erukku

  • @Tamil13033
    @Tamil13033 6 ปีที่แล้ว +32

    சர்கார்

  • @issacd2593
    @issacd2593 6 ปีที่แล้ว +3

    very good movie in first time tamil cenima...connecting every one

  • @kannanvenu5433
    @kannanvenu5433 6 ปีที่แล้ว +4

    நன்றி, சரியான விமர்சனம்.....

  • @kingvijay4762
    @kingvijay4762 6 ปีที่แล้ว +1

    Naam Thamizhar veethi veethiyai paraparapu seivathai
    Elarum Cinemavai edugirargal
    Super valthugal
    padam vetri petru matram etpadal magilchi
    greetz from Germany

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 6 ปีที่แล้ว +5

    Thalapathy Masssssss Daaaa🔥🔥🔥🔥🔥

  • @mujeerahman9204
    @mujeerahman9204 6 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி நல்ல விமர்சனம்

  • @surender-kd8uy
    @surender-kd8uy 6 ปีที่แล้ว +11

    Movie vera level marana mass

  • @tsivanathan
    @tsivanathan 6 ปีที่แล้ว +1

    love your talk show! thanks for giving us a good (healthy) talk show to look forward everyday!

  • @januselam1832
    @januselam1832 6 ปีที่แล้ว +4

    சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

  • @karthikmakarthik443
    @karthikmakarthik443 6 ปีที่แล้ว +8

    சுமாராக இருக்கு

  • @arunsundar4146
    @arunsundar4146 6 ปีที่แล้ว +3

    Genuine na yenakku romba pudichurunchu

  • @najeemthamilannajeem9873
    @najeemthamilannajeem9873 6 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் கட்சியின்
    எம் இனத்திற்கான,
    எம் மண்ணுக்கான,
    எம் மக்களுக்கான அரசியலை,
    எம் மக்களுக்கு வலியுறுத்திச் சொன்ன,
    முருகதாஸ்,
    விஜய்,
    சன் பிக்சர்ஸ் மற்றும்
    அனைவருக்கும்,
    நாம் தமிழர் கட்சி
    உறவுகளின் நன்றிகள்....

    • @tyagrajank
      @tyagrajank 6 ปีที่แล้ว

      Vanduttanyya vanduttanyya...😂😂😂😂

  • @tamilarasan9265
    @tamilarasan9265 6 ปีที่แล้ว +7

    a.r.murugadoss direct panna moviela ye sarkar is the worst. However vijay has carried the movie altogether on his shoulders and has did a great job. Stunts are bad, dance choreography is average. Editing sumaar thaan. Screenplay suttham.

  • @国-o7v
    @国-o7v 6 ปีที่แล้ว +2

    As a Surya fan I really enjoyed thr movie with my family... best wishes for Vijay and his fans..B, C centre la Padam semma hit agum.. logic mistakes iruku but that's not big issue for B&C

  • @சு.செந்தமிழன்
    @சு.செந்தமிழன் 6 ปีที่แล้ว +10

    ARR Verla level🔥🔥😍

  • @Isaiye
    @Isaiye 6 ปีที่แล้ว +3

    Bgm erachal illinga. Rombave nalla irundhuchu! Naa nalla theatrela xd sound effect irukka theatrela USla paathen. Rombha tharama rasikara maadhiri irundhuchu! Indha padathula love portioney weak apparam eppadi melody song kuduka mudiyum! Ccvla Rahmanoda melody irukey! Neenga enna na Rahman melodyey podrathu illanu maadhiri solringa! Intha padam running time perusu ithula melody vacha padam innum slowa teriyum! Rahman given what needed for this movie!

  • @e.muthukumar.muthukumar5063
    @e.muthukumar.muthukumar5063 6 ปีที่แล้ว +6

    kilichitaru vijay sir, sarkar gethu vote is very important...be careful

  • @RajanRajan-dv1cc
    @RajanRajan-dv1cc 6 ปีที่แล้ว +3

    Sarkar semma mass and social Movie...

  • @selvaganapathy1941
    @selvaganapathy1941 6 ปีที่แล้ว +6

    Honest review guys...

  • @HariHaran-mm4uo
    @HariHaran-mm4uo 4 ปีที่แล้ว +26

    Thalapathy than king