இனிமே இட்லிக்கு என்ன சட்னி செய்வது கவலை வேண்டாம் | Daily oru idly podi pasanga virumbi sapduvanga ❣️
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- 𝐓𝐡𝐚𝐧𝐤𝐬 𝐟𝐨𝐫 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐠𝐮𝐲𝐬
🔻
🔻
🔻
𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐡is 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞 𝐜𝐥𝐢𝐜𝐤 𝐭𝐡𝐞 𝐥𝐢𝐤𝐞 𝐛𝐮𝐭𝐭𝐨𝐧👍🏻,
𝐀𝐧𝐝 s𝐡𝐚𝐫𝐞 𝐭𝐨 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 𝐠𝐮𝐲𝐬🫂,
𝐅𝐢𝐧𝐚𝐥𝐥𝐲 𝐝𝐨𝐧'𝐭 𝐦𝐢𝐬𝐬 𝐭𝐨 𝐬𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞 𝐟𝐨𝐫 𝐮𝐩𝐜𝐨𝐦𝐢𝐧𝐠 𝐯𝐢𝐝𝐞𝐨𝐬.❤️─────────────────────────────────────
𝕀𝕟𝕤𝕥𝕒𝕘𝕣𝕒𝕞 𝕀𝕕 : ...
🔹
🔹
#Idhal #nizhal #good #like #love #new #cooking #motivation #mother #friends #flowers #leaf #neeyanaana #music #Father #Thanks #Speech #advice #trending #videos #addicted #forever #favourite #viral #Instagram #Twitter #Facebook #vijaytv #whatsapp #whatsappstatus #cookinghome #tada #ubblamaduguwaterfalls #waterfall #advice #nature #familyvlog #traditionalfood
சென்னகுன்னி பொடி என்பது ரொம்ப வித்தியாசமானது.இப்பதான் முதலில் பார்கிறேன். அருமையான
பொடி வகைகள்.நாம வீட்டில் எப்படி
எதார்த்தமாக இருந்து செய்வது.
நல்லா இருக்கு.நீண்ட நேரம் இழுக்கம சீக்கிரம் வீடியோவை முடிப்பது ரொம்ப சூப்பரா இருக்கு.
வாழ்க நலமுடன் வளமுடன்.
👌👍🌹🌺🌺🌺🌺
நேரம் வந்தாச்சு நல்ல நேரம் வந்தாச்சு. பையன் நொண நொணன்னா கூட திறமையான பையன்தான். நல்லாருக்கு நீலாவதி. இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்
😂
அருமை அருமை 5 வகை பொடியும் செய்து காட்டி அதையும் ஈசியான முறையில் காட்டியது தான் ஹைலைட்
இது மட்டுமல்ல எல்லா சமையலுமே சுலபமாக செய்து காட்டுவது சூப்பர் (மாலா)
இறால் பொடி வைத்து செய்யறது எப்படின்னு தெரியாது செய்து காமிச்சதற்க்கு நன்றி அம்மா நான் செய்து பார்க்கிறேன் அம்மா 👍👍👍👌👌👌👌 தேங்க்யூ அம்மா
Super akka, thank you so match. தேங்காய் & இறால் பொடிகள் கத்து கொடுத்ததுக்கு நன்றி அக்கா 👌👌💐💐👍👍
உங்களை போல ஆட்கள் இருக்கரதுனாள என்னை போல ஆளுங்க தப்பிச்சிக்கரோம் இன்னைக்கே இட்லி பொடி அறைக்க போறேன் 👍👍👍👍👍👍👍
இவ்வளவு சுலபமான முறையில் சொல்லி தந்ததற்காக நன்றி அக்கா, இன்னும் நிறைய விடியோ எடுக்க , வாழ்த்துக்கள்
உங்களுடைய பேச்சு அருமை அக்கா
தெளிவான விளக்கமும் அற்புதம்....👍🏻
Wow superb👌👌i will try
பொடி அனைத்துமே அருமை அம்மா ✨😍🌟 தம்பி சுபாஷ் எடிட்டிங் வேற லெவல் டா.....
V
😻 thank akka
நீலாவதி இட்லி பொடி ஐந்து வகைகளும் அருமை அருமை.
அம்மா நீங்க செஞ்ச இட்லி ப்பொடி. பறக்கட்டும் இதழின் நிழல் சேனல் கொடி .மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா
Thank you so much akka🙏🙏🙏🙏 it hu ennaku romba usefull la irukum akka romba nandri
என் பையனுக்கு பொடி தான் பிடிக்கும் ஒன்றை தவிர மற்ற எல்லா பொடியும் விரும்பி சாப்பிடுவான் அந்த சென்னாகுனி பொடியை தவிர ஆனால் அதுவும் நல்லாயிருக்கு என்று நினைக்கிறேன் செய்து பார்க்கிறேன் எல்லாமே super 👌👌 வாழ்த்துக்கள் 💐
Coconut ethana ml solluga
வேற level
அக்கா... ரொம்ப நாளா எள்ளு பொடி ரெசிபி தேடிட்டு இருந்தேன் கிடைச்சுடுச்சு...நன்றி 😊
Vitha vithamai... Song supernga 😄
Excellent ma... Tambi clear ah solrar neenga maranthaalum😂😂😂
Super akka ஐடியா 👌🏻எல்லா பொடிவகையும் 😋❤
சூப்பர் சூப்பர் பொடி நன்றி ஒரு சின்ன தகவல் பூண்டு பொடியில் தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்தால் இன்னும் சூப்பராக இருக்கும் தவறாக நினைக்க வேண்டாம் இது ஒரு டிப்ஸ் தான் வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம்
Kandipa ma nanri 😻❤️
Uppu urundai senchi kaminga Amma
Aval payasam paruppu payasam ragi puttu arisi maavu puttu yellam senchi kaminga
Last idly podi show super 😊😋❣️🙏
Very nice last music 😂😹👌
சூப்பர் அக்கா வேற லெவல்👌👌👌👌
Enga veetlayum podi than sapduvanga. Thank you ma🙂
அருமைரொம்பநல்லாஇருக்குசூப்பர்
சூப்பர் அம்மா
What's the quantity of curry leaves, coconut, elllu, chenna gunni n garlic.. Please reply. Thank you...
Tamil la title podrathukagave like panitan ✨
Garlic which number tell me
Super super... You gave easy method to prepare variety of podi's
Super ..u r do it very well .. Paya epdi seiyarathunu vedeo podugha ma
Idly podi super.thampi niraya pesunga.nalla than irukkirathu
Idli ku arisi epadi uravachi araipinga oru video podunga amma..
சூப்பர்.அக்கா💐
Idly kku mavu aripathu measurement solluinga ma
இட்லி பொடி சூப்பர்
Nice recipe👌👌👌👌
Superrr 👌
Sema...
சூப்பர் சகோதரி மொச்சை கொட்டை கத்திரிக்காய் குழம்பு செய்து வீடியோ போடுங்கள்
Bro neega eppavama ammaku saporta erunga bro ❤️❤️❤️
Last 30sec editing with song vera level.
அருமை
Very simple and super
அக்கா சூப்பர். 👌👌👌
Podiyum super subash in cinematography and editing with creativity ultimate. Especially I like the idlypodi song.👌👌👌
❣️❣️❣️
Thanks sister also thampi🙏🙏🙏👌
Super thankyou sister
Ur cooking is very super 👍
👌👌👌👌👌👌
God bless you and your family 🙏🙏🙏
Proper samayal
Easy yana method ma super ma s. Sangeetha trichy
By the way மருதாணி 😘❤️
Sister very nice. I like your simplicity. The way you taught your son and daughter that's very awesome
God bless your family. I saw lot of youTube channel. But your channel is the best because of your simplicity and reality. Love you guys
சூப்பர்
I like your self confidence mam keet it up ❤️🙏
Irregular periods kku kai. Maruntha. Enna saptalam nu vedio podunga
கருவேப்பிலை,பூண்டு, எள்ளு, தேங்காய் அளவு சொல்லுங்க அம்மா
Super akka . Enaku mango pickle recipe podunga akka
Ending vera level bro😅😅😅😅
excellent explanation and neat and quick cooking
Wow, awesome. nice presentation of all podis. I will try. God bless you dear.
Uppu jaadi ku manjal kungumam vatchi ippo dhan pakuran.. ippadi vaikalama?? Ithuku ethachum reason Iruka... Next video la explain panunga ma
Karupu ulunthu use pannalama
Yes ma
போடா வெங்காயம் சூப்பர் மா......
Super very nice
Ending super 👏
Superb.....
Wowwww super ammaaaa
Ella veraity um podunga.. don't worry about veg nd non-veg
Idli prodigal superka
Sema sister
super 😄
Superb Amma👌
Super pa
தவறாக எடுக்க வேண்டாம் தம்பி .தலைப்பில் கவளை என்பதை கவலை என்று மாற்றவும். விரைவில் ஒரு லட்சம் சந்தாதாரர்களாக பெருக வாழ்த்துக்கள்.
Change panitan ma thank you so much ❣️
@@Idhazhinnizhal 👍
கவலை - தான் சரி
Can I know the rate of chennakuni please
Super Mdm Neelavathi 💛💐
Superb
Podalangai resipi podunga akka
Superb 😘😘
Super ma. Nanum try panra ❤️
Very nice
அக்கா உங்க mixie பெயர் என்ன எங்க mixie பொடி இவ்வளவு நைஸாக அரைக்காது... வாங்கலாம்னு கேட்கிறேன்
Reply pls
Rasam powered recipe poduga Amma
Wow superbb sister.idhazhin nizhal.dailly our idly podi vasanka virumbi sapduvanka.5 varieties dailly.sister thanks for your cooking tips video very useful video veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan sister.idhazhin nizhal.nandri vanakkam valthukkal oky sister.idhazhin nizhal.🙏👨🦱👩🤲🤝☀️✌👌🌟👩🦰👍🤟🙏🙏🙏🙏🤲🤲👩🙏🙏🤲
❣️
Son very good type super
Super akka kalakuringa ponga
பொடி சூப்பர் 🥰 ஆனா அந்த stove பாவம்.. 😅😜😂😂
😅
Wow
Thank you amma
Vera leavel akka 👌
Super maa
Nice
Super,
Super
Super sr
Super 👌 Akka
Kolu podi u video poduga aka
Super sister