யாழில் இந்தியாவால் திறக்கப்பட்ட கலாச்சார மண்டபம் | Indian Cultural Hall | Jaffna | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • #ks_shankar #jaffna #jaffna_shankar #srilanka #indian_hall
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR TH-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

ความคิดเห็น • 89

  • @ksshankar
    @ksshankar  ปีที่แล้ว +8

    மன்னிக்கவும் காணொளியில் தவறுதலாக 1.2 மில்லியன் என்று சொல்லிவிட்டேன். காணொளி பார்வையிட்ட அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி.

    • @nallathambymahendran5745
      @nallathambymahendran5745 ปีที่แล้ว +1

      இந்தியாவால் கட்டித்தரப்பட்ட
      தமிழ்க் கலாச்சார மண்டபம்

    • @kowsi2131
      @kowsi2131 ปีที่แล้ว +1

      Ok bro

    • @thavamt1776
      @thavamt1776 ปีที่แล้ว

      @@nallathambymahendran5745
      Do you know BJP got Srilanka Colombo port for Adani?
      Indian people tax money is used to get business for Adani

    • @thilinathineth21
      @thilinathineth21 ปีที่แล้ว

      @@thavamt1776 It was not the port that got the western terminal. It was fraudulently given to Adani without going through the tender process. And 49% owned by Sri Lanka and 51% was leased for 35 years. Don't read false stories.

    • @thavamt1776
      @thavamt1776 ปีที่แล้ว +2

      @@thilinathineth21 yes me too saying the same...Tender process was not followed for Adani
      Adani and BJP are close friends... Adani gets business not only in Srilanka but other countries too because of BJP

  • @ForwardCast11
    @ForwardCast11 ปีที่แล้ว +26

    உங்கள் தைரியத்திற்க்கு வாழ்த்துக்கள் சங்கர்👍👍👍👍

  • @arulwithanu464
    @arulwithanu464 ปีที่แล้ว +8

    இந்தக் காணொளி வாயலாக தச்சமைக்குள்ள நிறைய விடயங்களை மிகவும் ஆர்வத்துடன் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.
    சங்கரின் துரித முயற்சிக்கும்
    துணிச்சலுக்கும்.
    எனது அன்புகலந்த வாழ்த்துக்கள்.

  • @Laves49822
    @Laves49822 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @neerahavisualeditorandvide875
    @neerahavisualeditorandvide875 ปีที่แล้ว +4

    பதிவுக்கு மிக்க நன்றி 🙏

  • @KagiCooking1000
    @KagiCooking1000 ปีที่แล้ว +7

    அருமை

  • @aaastudio6587
    @aaastudio6587 ปีที่แล้ว +7

    நன்றிடா தம்பி 👍🏻

  • @shahanackies9985
    @shahanackies9985 ปีที่แล้ว +7

    thambi சங்கர் துணிச்சல் தைரியம் சூப்பர் bro👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sukunapirapaharan2226
    @sukunapirapaharan2226 ปีที่แล้ว +3

    பதிவுக்கு மிகவும் நன்றி

  • @senthils258
    @senthils258 ปีที่แล้ว +2

    You are not all slaves. All of you are righting tamilar please endurance is better then all just wait.

  • @saraswathykannuthurai9275
    @saraswathykannuthurai9275 ปีที่แล้ว +3

    Vazhthukal

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 ปีที่แล้ว +1

    Thank you for your information. My wishes to you from Tamilnadu

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 ปีที่แล้ว +2

    எங்கட யாழ்ப்பாணம்

  • @aruragu2783
    @aruragu2783 ปีที่แล้ว +3

    விதிமுறைகள் தயாரித்து ஒற்றுமையை ,தொழில் தர்மத்தை ,ஒழுக்கத்தை , ஆதாரங்களோடு ,க௫ணையுடன் ,நம்பிக்கையை இவற்றை திறந்த மனதுடன் கடைப்பிடித்து உங்கள் நட்பை பாது காத்துகொள்ளுங்கள்.

  • @roxyroxy3296
    @roxyroxy3296 ปีที่แล้ว +7

    ஈழத்தமிழனுக்கு எதற்கு இந்திய கலாச்சார மண்டபம் ? 87,88 களை இலகுவாக மறக்க முடியுமா?போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாம். யார் இவரகளிற்கு அனுமதி கொடுத்தார்கள்?

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว

      இது இந்திய கலாச்சார மண்டபம் இல்லை யாழ்ப்பாச கலாச்சார மண்டபம் உந்த அரைகுறை ராணுவ ஆதரவு யூடுயுபர்கள் சிங்கள அரசு சொல்லும் அரைகுறை தகவல்களை உப்படித் தான் பரப்புவினம்

  • @ramachandrank7337
    @ramachandrank7337 ปีที่แล้ว +3

    Excellent video.Tall Indian cultural centre. Congrats.சர்வதேச நீதியெல்லாம் கிடைக்காது.கம்யூனிஸ்ட்டுகள் குழப்புவார்கள்.உருப்படவிட மாட்டார்கள்.

  • @sukumaranmanoharan6810
    @sukumaranmanoharan6810 ปีที่แล้ว +5

    இன்னும் எத்தனை பேரை கொலவதற்கு இந்த போராட்டம் ,அரசியல்வாதிகளுக்கு பின்னால் போகாதே என்று சொன்னால் கேட்கிறீர்கள் இல்லை

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      சிங்களவனின் காலை நக்கி நீ பிழைப்பு நடத்து

  • @amirraj1029
    @amirraj1029 ปีที่แล้ว +9

    ஓ... ஆடு யாழ்பானத்தில் மேய்கிறதா. தம்பிக்கு தயிரியம் அதிகம்.

  • @RK-oq3bx
    @RK-oq3bx ปีที่แล้ว +4

    இந்த கட்டிடம் 1.2மில்லியன் அல்ல பில்லியனில் கட்டப்பட்டிருக்கும், சங்கர்.
    நாளையேனும் சென்று இக்கட்டிடத்தின் உட்கட்டமைப்புகளை விலாவாரியாக காண்பியுங்கள். கட்டிடம் கட்டி பலவருடங்களாக பூட்டிய நிலையில் அரசியல் சூழ்ச்சியால் காலம் கடத்தப் பட்டு இன்ற திறக்கப்பட்டது மகிழ்ச்சியே.
    எமது கலாச்சார நிகழ்வு களை இனிதாமதமின்றி உற்சாகமாக நடத்தவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.
    எதிர்ப்பு போராட்டங்களை நாம் எல்லா ஊடக வாயிலாக அறிய முடியும் போது, நீங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை பற்றிய செய்திகளை எதிர்காலத்தில் தவிர்த்து உங்கள் காணொளிகளை வழமைபோல் கொண்டு செல்லுங்கள்.
    இது என் தனிப்பட்ட வேண்டுகோள்.

    • @pathmanathanthamo1388
      @pathmanathanthamo1388 ปีที่แล้ว

      9

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      யாழ் கலாச்சார மையம் தமிழர்களின் சைவ மதத்தை சிதைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது
      தமிழ் மொழியை சிதைக்கும் நோக்கத்தில் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் கிந்தி மொழி கற்றுக் கொடுப்பது நடைபெற்று வருகிறது
      இந்த நூற்றாண்டில் வாழும் யாழ்ப்பாணத்து தமிழர்களே உங்கள் கண் முன்னே உங்கள் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் சிதைக்கப்படுவதற்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது
      வேடிக்கை பார்த்து கடந்து செல்லுங்கள்
      3000க்கு மேல் தமிழர்களின் கோவில்கள் குண்டு போட்டு இடித்தும் உடைக்கப்பட்டு அந்த இடங்களில் பௌத்த கோயில்கள் கட்டப்படும் போது வேடிக்கை பார்த்த இலங்கையின் பௌத்த அமைப்பை பாதுகாப்பதற்கு பல மில்லியன் நிதிகளை அள்ளிக் கொடுத்த கூட்டம் தான் உங்களுக்கு கலாச்சார மையத்தை துறந்து வைக்க வந்துள்ளனர்
      தமிழரின் கலாச்சாரம் என்னவென்று வட இந்தியாவின் கொள்கை வகுப்பு தீர்மானிக்கின்றது

  • @gertrudevathsalavathsala7432
    @gertrudevathsalavathsala7432 ปีที่แล้ว +4

    OMG. Poor boys. Parents pls take care your children. Dont send the bihind this politician. We have no strenth bare another disaster. Take care boys. ENOUGH.

  • @nortonantivirus1386
    @nortonantivirus1386 ปีที่แล้ว +2

    நிலநடுக்க சமயத்தில் ஏன் இவ்வளவு பெரிய கட்டிடத்தை திறக்கினம், இதில் சூழ்ச்சி இருக்கு 🏙️🌃

  • @gsshortz6287
    @gsshortz6287 ปีที่แล้ว +2

    1.2 million wow 12laks

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 8 หลายเดือนก่อน

    இந்தியாவை போல் ராணுவம் போலிஸ் துறைகளுக்கு தமிழர்களை சராசரியாக நியமிக்க வேண்டும் மனிதர்கள் சுதந்திரம் ஆக வாழவேண்டும் சிங்களவர்கள் தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் ஆனால் அரசியல் வாதிகள்😊தான் தூண்டிகொண்டே இருக்கிறார்கள்

  • @sarajathu4288
    @sarajathu4288 ปีที่แล้ว +1

    Neenkal jaffna aa anna

  • @sinnathambysatkunasingam7823
    @sinnathambysatkunasingam7823 ปีที่แล้ว +1

    👍👍👍👌👌👌

  • @rajansslsd2632
    @rajansslsd2632 ปีที่แล้ว +9

    தம்பி சங்கர் உங்களைப் போன்ற தமிழ் உணர்வாளர்கள் தேவை ஆனால் பொறுமையும் நிதானமும் தேவை என்னதம்பி அலஸ்ற்ரீன் அண்ணா கூறினார் நீங்கள் உங்கட காதலிக்கு ஏதோ வாங்கப்போய் திருமணம் நிச்சயமாயிடிச்சாமே உண்மையா

  • @MuraliKrishna-fm7qv
    @MuraliKrishna-fm7qv ปีที่แล้ว +3

    Free Tamil God Holy Land 😍all Tamils do your holy duty to Tamil God.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว +6

    கலாச்சாரம் என்கிற பெயரில் வட இந்தியன் இலங்கை தமிழர்களை உளவு பார்ப்பதற்கு உண்டான வேலை.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      யாழ் கலாச்சார மையம் தமிழர்களின் சைவ மதத்தை சிதைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது
      தமிழ் மொழியை சிதைக்கும் நோக்கத்தில் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் கிந்தி மொழி கற்றுக் கொடுப்பது நடைபெற்று வருகிறது
      இந்த நூற்றாண்டில் வாழும் யாழ்ப்பாணத்து தமிழர்களே உங்கள் கண் முன்னே உங்கள் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் சிதைக்கப்படுவதற்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது
      வேடிக்கை பார்த்து கடந்து செல்லுங்கள்
      3000க்கு மேல் தமிழர்களின் கோவில்கள் குண்டு போட்டு இடித்தும் உடைக்கப்பட்டு அந்த இடங்களில் பௌத்த கோயில்கள் கட்டப்படும் போது வேடிக்கை பார்த்த இலங்கையின் பௌத்த அமைப்பை பாதுகாப்பதற்கு பல மில்லியன் நிதிகளை அள்ளிக் கொடுத்த கூட்டம் தான் உங்களுக்கு கலாச்சார மையத்தை துறந்து வைக்க வந்துள்ளனர்
      தமிழரின் கலாச்சாரம் என்னவென்று வட இந்தியாவின் கொள்கை வகுப்பு தீர்மானிக்கின்றது

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 ปีที่แล้ว +1

    The so called govt people must understand the need of the human beings and tamils , the entire tami population who are the citizens of the country shluld be taken into account and solve all their issues and make the country as one and support them , it is good for the country otherwise how long the country can be disturbed ike this and entire economy will still worse there are so many problems, toursim got totally scred up , nothing can be done, it is good if the govt do the needs immediately....

  • @thodarundhupayanam5423
    @thodarundhupayanam5423 ปีที่แล้ว +1

    Breakaway from SL, Join India....

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 ปีที่แล้ว +3

    This culturel hall should have been handed over to Jaffna municipal council after completion. But now this has been given to the ministry of budisiom. So this going to be a budist centre. Property of tamils have been handed over to ministry of budisiom with the help of BJP government in the presence of Annamalai. BJP Should make arrangement through Sri Lankan government to hand over this property to Jaffna municipal council. This land belongs to Jaffna m.c.

    • @thavamt1776
      @thavamt1776 ปีที่แล้ว +1

      Do you know BJP got Colombo port for Adani?
      Indian people tax money is used to get business for Adani

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว +1

      யாழ் கலாச்சார மையம் தமிழர்களின் சைவ மதத்தை சிதைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது
      தமிழ் மொழியை சிதைக்கும் நோக்கத்தில் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் கிந்தி மொழி கற்றுக் கொடுப்பது நடைபெற்று வருகிறது
      இந்த நூற்றாண்டில் வாழும் யாழ்ப்பாணத்து தமிழர்களே உங்கள் கண் முன்னே உங்கள் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் சிதைக்கப்படுவதற்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது
      வேடிக்கை பார்த்து கடந்து செல்லுங்கள்
      3000க்கு மேல் தமிழர்களின் கோவில்கள் குண்டு போட்டு இடித்தும் உடைக்கப்பட்டு அந்த இடங்களில் பௌத்த கோயில்கள் கட்டப்படும் போது வேடிக்கை பார்த்த இலங்கையின் பௌத்த அமைப்பை பாதுகாப்பதற்கு பல மில்லியன் நிதிகளை அள்ளிக் கொடுத்த கூட்டம் தான் உங்களுக்கு கலாச்சார மையத்தை துறந்து வைக்க வந்துள்ளனர்
      தமிழரின் கலாச்சாரம் என்னவென்று வட இந்தியாவின் கொள்கை வகுப்பு தீர்மானிக்கின்றது

  • @joyjekanthan1300
    @joyjekanthan1300 ปีที่แล้ว +2

    Brother it's not 1.2 million it's total cost is nearly 1800 million.

  • @aurputhamani4894
    @aurputhamani4894 ปีที่แล้ว +11

    ஏதோ அமைதி திரும்பி, அவன் அவன் படிக்க ஆரம்பித்து,கொஞ்சம் விவசாயம், மீன்பிடி தொழில் டூரிஸ்ட் வருகை,கொஞ்சம் நிம்மதி.. திரும்பி ஆரம்பிச்சிட்டீங்களா?

    • @thavamt1776
      @thavamt1776 ปีที่แล้ว +3

      Here in Srilanka college education is free...
      These protests are organized by students. Anything you give for free is always wasted

    • @niraj7652
      @niraj7652 ปีที่แล้ว +3

      Unmai than bro. Ivanga thiruntha mattanga🤦

    • @silverglen5632
      @silverglen5632 ปีที่แล้ว +1

      Do you have anything to say about our people and our land been occupied? உங்களுக்கு வெறும் ரோடும் கட்டிடமும் கட்டினால் போதுமா ? தொடர்ச்சியாக அடிமையாக வாழ விருப்பமா?

    • @santhanakannans956
      @santhanakannans956 ปีที่แล้ว +2

      ஈழம்

    • @thavamt1776
      @thavamt1776 ปีที่แล้ว +1

      @@silverglen5632 Google **which country is better India or Srilanka ? **
      Read the results to know the greatness of Sri lanka. Srilanka is much much better place than India, Pakistan, Bangladesh, Nepal, Bhutan etc

  • @ryro6620
    @ryro6620 ปีที่แล้ว +1

    Your tamil accent is almost same as the tamil accent in kanyakumari District

  • @rameshsrinivas5699
    @rameshsrinivas5699 ปีที่แล้ว +1

    Modi govt done good thing

  • @maniviji9696
    @maniviji9696 ปีที่แล้ว +1

    Stalin mass

  • @sattour
    @sattour ปีที่แล้ว +1

    Enru thaniyum engal suthanthira thaagam..🙏

  • @12345678901234567433
    @12345678901234567433 ปีที่แล้ว +1

    1.2 billion

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 8 หลายเดือนก่อน

    மண்ணின் மைந்தர்கள் அனுமதி இல்லை காலம்தான் பதில் சொல்லும் நேரம் வரும் நிதானமாக தமிழர்கள் ஒற்றுமையாகவும் செயல்படவும் 2024 ல் நல்லது நடக்கும்

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz ปีที่แล้ว +1

    புவிசார் அரசியலின் ஒரு பகுதியே இந்த மண்டபம்

  • @JaffnaThanush
    @JaffnaThanush ปีที่แล้ว +2

    Hu hu

  • @sivakumarsuresh3728
    @sivakumarsuresh3728 ปีที่แล้ว +1

    Yalpanadu karanuha eruhuravaraikum tamilanuhu vidu kitayadu

  • @sajee_sajeenthan
    @sajee_sajeenthan ปีที่แล้ว +2

    Hi

  • @Comrade-Tamil
    @Comrade-Tamil ปีที่แล้ว +3

    சங்கர் 1.2 மில்லியன்( 12 லச்சம்) ரூபாவில உத கட்டலாமோ! என்னட்டையும் கொஞ்ச காசு கிடக்கு so வீட்டுக்கு பின்னால கட்டி விடலாம் எண்டு நினைக்கிறன்...

  • @topten8963
    @topten8963 ปีที่แล้ว +3

    Along with this 10000 sinhala familes should give land in north .
    This place also belongs to sinhalese .

    • @thilinathineth21
      @thilinathineth21 ปีที่แล้ว

      ආස ඇති පවුල් 10000ක් ඊට පස්සෙ මරලා දාන්න

    • @topten8963
      @topten8963 ปีที่แล้ว

      @@thilinathineth21 එහෙම වෙන්නෙ නෑ ඔක්කොම එකමුතුව ඉන්නේ කොලබ වගේ ❤

  • @victorgopal28
    @victorgopal28 ปีที่แล้ว +2

    Ranil go home where my people set free fr prison don't play double game is dengreos fr you repent ranil

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +1

    Azhakaha kadiyirukirarkal. KALASARA MANDAPAM.

  • @moontravel8038
    @moontravel8038 ปีที่แล้ว +1

    Politician pinnal pohavendam

  • @thangarajahratnasingam4562
    @thangarajahratnasingam4562 ปีที่แล้ว +2

    Don't tell bye bye Speak only t

  • @radah.mradah1061
    @radah.mradah1061 ปีที่แล้ว +2

    பயங்கரவாதிளை உள்ளே விடாதீர்கள் !

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      யாழ் கலாச்சார மையம் தமிழர்களின் சைவ மதத்தை சிதைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது
      தமிழ் மொழியை சிதைக்கும் நோக்கத்தில் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் கிந்தி மொழி கற்றுக் கொடுப்பது நடைபெற்று வருகிறது
      இந்த நூற்றாண்டில் வாழும் யாழ்ப்பாணத்து தமிழர்களே உங்கள் கண் முன்னே உங்கள் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் சிதைக்கப்படுவதற்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது
      வேடிக்கை பார்த்து கடந்து செல்லுங்கள்
      3000க்கு மேல் தமிழர்களின் கோவில்கள் குண்டு போட்டு இடித்தும் உடைக்கப்பட்டு அந்த இடங்களில் பௌத்த கோயில்கள் கட்டப்படும் போது வேடிக்கை பார்த்த இலங்கையின் பௌத்த அமைப்பை பாதுகாப்பதற்கு பல மில்லியன் நிதிகளை அள்ளிக் கொடுத்த கூட்டம் தான் உங்களுக்கு கலாச்சார மையத்தை துறந்து வைக்க வந்துள்ளனர்
      தமிழரின் கலாச்சாரம் என்னவென்று வட இந்தியாவின் கொள்கை வகுப்பு தீர்மானிக்கின்றது

    • @punithesniya762
      @punithesniya762 ปีที่แล้ว

      ஆரஸ்ஸ் பாஜக, தீவிரவாதிகள் தானே

  • @chandranchandran6824
    @chandranchandran6824 ปีที่แล้ว +1

    Aneh INDIA lier