இவர்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை 😲| Indian Super Singer Team In Jaffna | Ks shankar | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 148

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +28

    இந்தியா யாழ்ப்பாணத்துக்கு கலைஞர்களை வரவேட்கிறோம் .பார்க்க சந்தோசம்.யாழ்ப்பாண ஒடியல் கூழுக்கு உறைப்பை கம்மி பண்ணி கொடுங்கள் ஷங்கர் அவர்களே.சாம் விஷாலுடன் ஷிவாங்கி,மற்றும் அங்கர்பிரியங்கா வந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.from CANADA

  • @7417928020
    @7417928020 ปีที่แล้ว +4

    யாழ்பாணத்தில் இந்திய இசை நட்சத்திரங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி... யாழின் இசை ரசிகர்களுக்கு வணக்கம்... நீங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுங்கள்....

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 ปีที่แล้ว +9

    It's a good bond between Thamizh nadu and Thamizh Elam👌👌.Enjoy the show.tomorrow.
    Canada

  • @muhamathaqeeth5045
    @muhamathaqeeth5045 ปีที่แล้ว +1

    Wel come Jaffna நான் மனசி பேன் மனசி i like நிகள்சியேய் நல்ல படீயாக நடத்தி முடீக்க வாழ்த்துக்கல்

  • @srilankanraja9338
    @srilankanraja9338 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வருக வருக வருக வருக வருக வருக ❤️🌹❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏🇱🇰🇱🇰💪💪💪👍👍💪

  • @paramraja9289
    @paramraja9289 7 หลายเดือนก่อน

    Good job dear K S shanger good information video you and your group all the best 👍👍👍👍👍

  • @arulwithanu464
    @arulwithanu464 ปีที่แล้ว +16

    வீட்டுக்கு வருபவர்களை வரவேற்ப்பதும் அவர்களை உபசரிப்பதும் விருந்துபசரனை செய்வதும் தமிழரின் பாரம்பரிய பண்பாடாகும்.
    அது குறைபடாத அளவுக்கு.
    சங்கரின் பரசுபரமான உரையாடல் வந்தவர்களை மகிழ்வித்தல் போன்ற அனைத்தும் சிறப்பாகவே இருந்தது.
    அது மட்டுமல்லாமலுக்கு சங்கருக்கு பொருத்தமாகவும் இவ் நிகழ்வுகள் இருந்தன.
    வாழ்த்துக்கள் ❤❤

    • @krishnakumar-zl6xq
      @krishnakumar-zl6xq ปีที่แล้ว +2

      வரவேற்க இல்ல வழியிறார் பாருங்கோ

    • @krishnakumar-zl6xq
      @krishnakumar-zl6xq ปีที่แล้ว +1

      மானத்த வாங்கிறீங்களேடா. இப்படி வழிஞ்சு துலைக்காதிங்கடா துலைவாரே

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ❣️

    • @arulwithanu464
      @arulwithanu464 ปีที่แล้ว +2

      @@krishnakumar-zl6xq வணக்கம் sir உங்கள் ஆதங்கம் எனக்கு விளங்கிறது.அதே நேரம் உங்களுக்கு 25வயது இருக்கும் போது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று கொஞ்சம் திரும்பிப் பார்த்து உங்கள் கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
      அறிவுரை சொல்லுங்கள் அறிவுரை சொன்னாள் கேட்டு நடக்கும் பண்பு கொண்டவர்கள் தான் அவர்கள்.
      உங்களுக்கு நான் அறிவுரை சொல்வதாக நினைக்கவேண்டாம்.
      எனக்கு தெரிந்ததைச் சொல்கிறேன்.நன்றி

  • @dream-tamil
    @dream-tamil ปีที่แล้ว +2

    Sham anna sena anna mansi akka hooooo super like you all 🥰🥰🥰🥰

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +2

    அருமை அப்புஉங்களுடன் அவர்கள் கதைக்கும் போது சந்தோசமாக இருக்கு 👌🌹❤️😀

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி ❣️

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 ปีที่แล้ว +3

    Super super bro வடிவாக கதைக்கிரார்கல்
    Thanks Shankar 🎉🎉very nice video 👌

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 ปีที่แล้ว +14

    My favourite stars Sam, Haripriya...

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +31

    யாழ்.தென்னிந்திய பிரபலங்கள்.மண்ணில் கனவிலும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
    வரும் உறவுகள் அனைவருக்கும் ஈழத்தமிழர்'கள் சார்பில் வாழ்த்துக்கள்👌❤ப்ரோக்கு🙏

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว

      வந்தாரை வாழ வைத்தது போதும்.நிறுத்துங்கள் .உங்களுக்கு யார் உதவினார்கள்.யாவரும் உதவவில்லை.உங்கள் வாழ்க்கையை பாருங்கள்.உங்கள பணம் ரத்தத்தை ஊற்றி சம்பாரித்தது.நல்லவைகளுக்கு மட்டுமே செலவு செய்யவேண்டும்.சினிமா கூத்தாடிகளுக்கு அல்ல.அப்படி இசை நிகழ்ச்சி பார்க்கவேண்டும் என்றால் உள்ளூர் கலைஞர்களை ஆதரியுங்கள்..

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว +1

    Yal Tamilarkalum Tamilaga Tamilarkalum Adikkadi Santhikkavendum sir.❤❤❤❤❤❤yaluravukaley Neengal Anaivarum pallandu Kalam valavendum Entru kodavulidam vendikollukirayen sir ❤❤❤❤❤❤❤❤❤

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி ❣️

  • @CaesarT973
    @CaesarT973 ปีที่แล้ว +10

    Good to see, unity of both neighbours 🌳🦚🪷🙏🏿

    • @ThamilNesan
      @ThamilNesan ปีที่แล้ว

      Yes we are always united அவர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் 🇨🇦

  • @Sdmaking
    @Sdmaking ปีที่แล้ว +3

    Sam my favorite singer 🎤sam vishal soo cute 😍

    • @KANTHITALIA
      @KANTHITALIA ปีที่แล้ว

      KUD.......KA.,,,,,.,nnR.,,.,...ki..,,...

  • @KsjSuresh-mx8vk
    @KsjSuresh-mx8vk ปีที่แล้ว +5

    தாய் தமிழ் உறவு தொடரும்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +22

    My Holiest Respect to Almighty Lord Nallur Murugar....!!🌺🙏🌺🙏🌺
    Aha...wonderful content Shankar and as usual your intro is fabulous....@ 0:43.!!👍💯👍
    Jaffnonians' Cordially Welcomes Tamil Nadu's Super Singers and wishing them all the best to succeed in tmr's show…..!!👍🙏👍
    Friendly sharing Shankar & Keep Rock'n…🥁🌟🥁

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ❣️

  • @periyasamypusparaj9393
    @periyasamypusparaj9393 ปีที่แล้ว +1

    Anna nanga foreignla erukkam...Antha nikalchchi vedio podunga please...

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว +3

    எங்கே மூக்குத்தி முருகன் ? பாடகரை பார்க்க நலமாக இருக்கு கானொலிக்கு வாழ்த்துக்கள்

  • @rajakumarisuresh6323
    @rajakumarisuresh6323 ปีที่แล้ว +3

    உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்❤❤🎉

  • @Zeenath_Zara
    @Zeenath_Zara ปีที่แล้ว +1

    Oh my favorite singers plz come to Colombo

  • @factgktime
    @factgktime ปีที่แล้ว +5

    I love sridhar 😍
    Bro neeya pesiyathu song thaango👌

  • @samvishalfangirlsp28149
    @samvishalfangirlsp28149 ปีที่แล้ว +4

    Sam really semma jolly aa pesuranka 💙🤗🤗

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว +4

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +57

    இலங்கையில் தமிழ்மக்கள் கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள் super singers மக்களுக்கு உதவி வழங்கும்படி கேளுங்கள்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 ปีที่แล้ว +3

      There are poor people everywhere, people who work hard are suffering from poverty in Tamil Nadu, but in Jaffna nowadays people look forward for free money.

    • @pionearsltd8282
      @pionearsltd8282 ปีที่แล้ว +7

      Don't begging others try to improve your lifestyle and economy yourself.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 ปีที่แล้ว +3

      @@pionearsltd8282 Exactly, but unfortunately people are looking forward for sympathy and free offerings.

    • @pionearsltd8282
      @pionearsltd8282 ปีที่แล้ว +5

      @@usharetnaganthan302 lots of people misusing others weakness. Foreign money makes them lazy. Personally I help someone but stop now. I like to create some jobs but they are not redy to work.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 ปีที่แล้ว +2

      @@pionearsltd8282 True.

  • @theeba......
    @theeba...... ปีที่แล้ว +7

    Welcome to sri lanka ❤️❤️ sam anna ❤️❤️

  • @RK-oq3bx
    @RK-oq3bx ปีที่แล้ว +12

    Welcome all the super singers who have come to Jaffna for a musical treat tomorrow.
    Thank you Shankar for interacting with the guest, I wish to see Mookuthy Murugan's interview as well, try to bring him to the limelight.🎉

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ❣️

  • @fathimaafrafathimaafra3032
    @fathimaafrafathimaafra3032 ปีที่แล้ว +6

    Sam vishal bro welcome to sri Lanka

  • @pathmathiru8043
    @pathmathiru8043 ปีที่แล้ว

    Very nice.Thankyou somuch.Good job.

  • @mehnazzarook7170
    @mehnazzarook7170 ปีที่แล้ว +2

    Saam annh sridr brother ah nmmhlum kettndu sollugh😁 maanhsi sisteraum kttndu solgh🥰

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +2

    SHANGAR IN KAVANATHITKU ODIYAL KOOLUKU MILAKAIYAI KURAITHU PODUNKAL.FROM MONAL PARAM CANADA.

  • @thayakaran7540
    @thayakaran7540 ปีที่แล้ว +5

    ப்ரோ இன்டெர்வியூ 👌

  • @eatwithakash
    @eatwithakash ปีที่แล้ว +12

    Nice Video Brother!!😍❤️🌟

    • @Sanonhardik
      @Sanonhardik ปีที่แล้ว +3

      Hi buddy love from srilanka

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி❤️❤️. நீங்கள் எப்போது வாறிங்கள்

    • @eatwithakash
      @eatwithakash ปีที่แล้ว +2

      @@Sanonhardik 🥰❤️

    • @eatwithakash
      @eatwithakash ปีที่แล้ว +1

      @@ksshankar சீக்கிரம் ஒரு நாள் வாரேன் நண்பா...😍🇱🇰🌟

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      @@eatwithakash கண்டிப்பாக வாங்கோ ❤

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +2

    Weldon 😮 super beautiful ❤️

  • @faroossuhai9888
    @faroossuhai9888 ปีที่แล้ว +2

    Bro really you are working hard for us bcz we are just watching within 15mts but you have to do more best.. i hope in success your way

  • @prasad2372
    @prasad2372 ปีที่แล้ว +7

    Well come my favourite team ❤❤❤❤

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 ปีที่แล้ว +2

    Love you Haripriya 🎉❤

  • @Good-po6pm
    @Good-po6pm ปีที่แล้ว +3

    Very Nice Shankar happy happy

  • @mohamedrafik6846
    @mohamedrafik6846 ปีที่แล้ว +1

    My favourite singer's

  • @Zeenath_Zara
    @Zeenath_Zara ปีที่แล้ว +2

    Sridar Sena plz come to Colombo we are waiting

  • @musicminds842
    @musicminds842 ปีที่แล้ว +4

    சங்கர்,இவர்கள் ஒடியல் கூழ் குடிக்கும் வீடியோவை சீக்கிரம் போடுங்க.ஐரோப்பிய நாடுகளில் ஆவலாய் இருக்கிறோம்.சீக்கிரம் ....சீக்கிரம் ....

  • @radhekrishna4324
    @radhekrishna4324 ปีที่แล้ว +1

    Hi,l like mookuthi murugan’s song very much,from jaela

  • @davoothmech
    @davoothmech ปีที่แล้ว +2

    Keep up the good work Shankar from Japan 🇯🇵 !!

  • @AboobacerJaleel-rt9hb
    @AboobacerJaleel-rt9hb ปีที่แล้ว +1

    Woow am don't miss importent se incdenc

  • @dharshinidharshini6308
    @dharshinidharshini6308 ปีที่แล้ว +2

    Super ❤ thank you

  • @Tn.876
    @Tn.876 ปีที่แล้ว +5

    Wow!! Waiting 😊✋️

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld ปีที่แล้ว +3

    Haripriya is a best stage performer,, enjoy jaffna,,

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 ปีที่แล้ว +2

    நன்றி 🙏👍👌

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +4

    நோர்மலாகவே முதல் முறையாக கூழ் குடித்தால் எல்லாருக்கும் சரிவராது இப்ப Tamil Bros தம்பி சொல்ற மாதிரி புழுக்கொடியல் மா போட்டு கூழ் செய்து கொடுத்தால் என்ன எல்லாம் நடக்குமோ? சிலவேளைகளில் ஓகே யாக இருந்தாலும் இருக்கும், try பண்ணி பாருங்க. போன முறை கொட்டலில் இந்திய கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்தியதால் காசு அதிகம் என்று மக்கள் கூட்டம் குறைவு தானே ஆனால் இந்த முறை அனேகமாக நல்ல கூட்டமாக வரும் ம் என்று நினைக்கிறேன் ❤❤❤

  • @vsivas1
    @vsivas1 ปีที่แล้ว +6

    விமானநிலையம் போக அனுமதிக் கடிதமா?
    திருந்தவே மாட்டாங்களா?

    • @ravendranvadivelu4
      @ravendranvadivelu4 ปีที่แล้ว +1

      மட்டக்களப்பு வரவேற்கிறது

  • @ThamilNesan
    @ThamilNesan ปีที่แล้ว +19

    தம்பி ☹️வணக்கம் JAFFNA
    பெயர் சரியில்ல 👎👎🚫
    யாழ்ப்பாணம் தமிழ் பெயர் காலம் காலமாக அழைக்கப்பட்ட பெயர் நம் தமிழக உறவுகளே யவ்னா என்று அழைக்கின்ற துர்ப்பாக்கிய நிலையில் திணிக்கப்பட்டு உள்ளது இப்பிடியே விட்டால் ஆய்பூவான் Jaffna வெகு தூரம் இல்லை ☹️அதே வேளை நம் தமிழக உறவுகளே வருக வருக🙏 வாழ்த்துகள்🤝🤝 😀🇨🇦 ஈழதமிழர்

  • @BeachyBird-rp1sj
    @BeachyBird-rp1sj ปีที่แล้ว +1

    So happy to see them here..🥰Sam bro puttalam pakkamum vanga

  • @tharsinitharsini-wv1xt
    @tharsinitharsini-wv1xt ปีที่แล้ว

    ❤❤ super singer anivarukum Trincomalee ❤❤❤❤

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 ปีที่แล้ว +2

    very good

  • @Tn.876
    @Tn.876 ปีที่แล้ว +4

    Eppo bro concert and ena time?? 🤔

  • @samvishalfangirlsp28149
    @samvishalfangirlsp28149 ปีที่แล้ว

    Wow sameyyyy 💙💙

  • @sreetharanprasannath3031
    @sreetharanprasannath3031 ปีที่แล้ว +7

    Maanasi Is Back, With Dance & Music

  • @anuanyram8692
    @anuanyram8692 ปีที่แล้ว +1

    Ticket enke petru kolvathu ?

  • @tharsantharsan2722
    @tharsantharsan2722 ปีที่แล้ว +4

    I like sritharsena

  • @Jaffnathines
    @Jaffnathines ปีที่แล้ว +9

    தம்பி கூழ குடுத்து பாட்டு பாடிக்க விடாம பண்ணபோறிங்கள் 😁😁😁😁😁 எல்லாம் முடிந்தாபிறகு குடுங்கோ

  • @NitharsanView
    @NitharsanView ปีที่แล้ว +1

    மரண மாஸ்

  • @MahmoodMahmood-gz6sl
    @MahmoodMahmood-gz6sl ปีที่แล้ว +1

    Wel come to sri lanka

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว

    அருமை

  • @statusonly3530
    @statusonly3530 ปีที่แล้ว

    Jaffna mattum thaan varuvaangalaa kalmunai pakkam vara maaddangalaa

  • @saibro2643
    @saibro2643 ปีที่แล้ว +3

    neeka muthukumar avarudan pasalla

  • @ulakanathanthaneka8348
    @ulakanathanthaneka8348 ปีที่แล้ว +3

    Sam 🥰

  • @arulmigunachiyar6290
    @arulmigunachiyar6290 ปีที่แล้ว

    Whatta beautiful pictures and atmospheres of the Jaffa airport

  • @mahdhiahamed4727
    @mahdhiahamed4727 ปีที่แล้ว

    Sam😍😍

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN ปีที่แล้ว +1

    Nice 👍

  • @nysride
    @nysride ปีที่แล้ว +1

    Sam ultimate Rost

  • @anjana5534
    @anjana5534 3 หลายเดือนก่อน

    Actually this language is similar to malayalam 😮😮

  • @sukeeesath3750
    @sukeeesath3750 ปีที่แล้ว +1

    Nice i like all

  • @vikkivimali7779
    @vikkivimali7779 ปีที่แล้ว +1

    Enka program nadakka pokuthu

  • @munnainathanannaluxmy9471
    @munnainathanannaluxmy9471 ปีที่แล้ว

    Super welcome

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ปีที่แล้ว +2

    🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️💚🇫🇷

  • @HollandPonnu
    @HollandPonnu ปีที่แล้ว

    Wow watching

  • @kedhseemohan9873
    @kedhseemohan9873 ปีที่แล้ว +1

    Wow

  • @mathusanmathusan5637
    @mathusanmathusan5637 ปีที่แล้ว

    Super enjoy

  • @tiniess8297
    @tiniess8297 ปีที่แล้ว +4

    இப்போதெல்லாம் எல்லாமே விலை அதிகம். கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு பணம் பெறுகிறார்கள், ஆனால் இலங்கை மக்கள் அவர்களின் நிகழ்ச்சிகளைப் பார்க்க டிக்கெட்டுகளை வாங்கி ஏழைகளாகிறார்கள். இந்தியாவிற்கு வருமானம். நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால்தான் ஓய்வு நேரத்தில் பார்க்க டிவி மற்றும் தொலைபேசி கிடைக்கிறது. உங்கள் பணத்தை சேமிக்கவும்!

  • @thanujathanu880
    @thanujathanu880 ปีที่แล้ว +1

    Program video m podugka

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 ปีที่แล้ว +2

    Vasanthini👍👍👍👍❤❤❤❤

  • @subaloginikandasamy1079
    @subaloginikandasamy1079 ปีที่แล้ว +1

    Enjoy❤

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 ปีที่แล้ว +1

    Look like a tea kaday

  • @ZeeJayy
    @ZeeJayy ปีที่แล้ว +1

  • @shri9933
    @shri9933 ปีที่แล้ว +2

    Enjoy music

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    Super

  • @Ranymachannel
    @Ranymachannel ปีที่แล้ว

    👌👌👌🤩🤩🤩

  • @nadarasavaratherajan5511
    @nadarasavaratherajan5511 ปีที่แล้ว +3

    ungalukum santhosama irrunthirukum anna

  • @shomiya7677
    @shomiya7677 ปีที่แล้ว +2

    Shankaru .....

  • @niharaaysha6616
    @niharaaysha6616 ปีที่แล้ว +1

    We miss shivaangi 😕❤

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 ปีที่แล้ว

    👍

  • @sarajathu4288
    @sarajathu4288 ปีที่แล้ว +2

    Athan hotel laije odiyal Kool irukke bro 🥴🥴

  • @teenagesoundsshorts7424
    @teenagesoundsshorts7424 ปีที่แล้ว +2

    Yaahooo

  • @Dharmalingam-xn3gu
    @Dharmalingam-xn3gu ปีที่แล้ว

    Anna sivangi💞💞💞💞💞💞💞

  • @kavipriyaramya2495
    @kavipriyaramya2495 ปีที่แล้ว +2

    Sivangi varalaya

  • @yogayoga6193
    @yogayoga6193 ปีที่แล้ว

    Ks anna unga no podunga

  • @sateeswaran1943
    @sateeswaran1943 ปีที่แล้ว +2

    Sam vanthu irukkaaraa
    Engka ithu

  • @saibro2643
    @saibro2643 ปีที่แล้ว +3

    avrum super singer winnar

  • @mylvaganammyl5573
    @mylvaganammyl5573 ปีที่แล้ว +1

    4 per thana

  • @YuvaRaj-ck7wx
    @YuvaRaj-ck7wx ปีที่แล้ว

    Hi bro 🇮🇳