Video coverage..... super Krishna sir....wishes..,. சவுக்கு காடுகள்... வாத்து குஞ்சுகள்... மாடுகள்.... புது மண் பாத்திரங்கள்... இடையிடையே சேகர் bro உடன் கேள்வி பதில்கள்.... சில்லென்ற அந்த இதமான இயற்கை சூழல்... பொங்கல் விழா வீடியோ போலவே அனைத்தும் அழகு,.... சேகர் bro kku.... price கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.... ஆனால் கார்த்தி perfect . கலகலப்புக்கு குறைவில்லை.... மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
ஒரு 25 nimidam சவூதி ல இருந்து ஊருக்கு போயிட்டு வந்தமாதிரி feeling இருந்தது bro...செம video வேற level... இன்னும் மூன்றே மாதத்தில் 1m subscriber றோடு வெற்றிநடை போடும்..கற்றது கையளவு channel...congratulation dear brothers😘
Mams video epavume thani style than. Nan ethana cooking chancel pathalum forward pani than papan.but forward Panama full video pakara ore channel mams unga channel matum than. Great work bro. Unga speech and talkative style than secret of ur channel success. Once again great work pandi bro.
Semma ennoda work pressure house problem any problem in many problems in my life but intha video pakara antha 25 min itha ellathaiuumma maranthu santhosama irukka romba thankzz to every bodyyyyy......👍
மிகவும் அழகாக இருக்கு அண்ணா. இரண்டு பேருமே வின்னர் தான். உங்கள் கிராமம், உங்கள் பேச்சு, உங்கள் நட்பு அனைத்தும் அழகு. ஒவ்வொரு பதிவுகளுக்குப் பிறகு எல்லாருக்கும் திருஷ்டி சுத்தி போட்டுக் தேங்காய் அண்ணா.. 👍👍👍👍👍
Hello brothers very nice people u r programs is very nice . நண்டு. அண்ணா உங்களைப்பார்க்க நமக்கு என்ன தோன்றுதென்றால் கள்ளங்கபடமின்றி நகைச்சுவையாய்பேசுவது அதே போல கிருஷ்ணா கடுகதி வேகமாய்பேசினாலும் மிகவும் சுவாரஸ்சியமாய் இருக்கும் .இயற்கையின் அழகு மண்ணின் மகிமை இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம் .இவையெல்லாவற்றிக்கும் மேலாக உங்கள் சேவை ,அம்ச வல்லியின் எதிர்காலத்தை நீங்கள் பொறுப்பெடுத்தது .உண்மை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை .வாழ்த்துக்கள் .மேலும் இந்த சேவை ஒரு நல்ல சேவை உங்கள் சந்ததிக்குத் தேடும் ஆசீர்வாதம்.
Krishna sir... Feeling joyfull. I am from Canada..when ever watching your video. Remembering my school life. We use to catch fish, crown while studying missing those days. I use to watch your video with family. My son like your video and nandu sekar..
hi bro I'm sri Lankan anna very video waching regularly and your youtube channel only have food benefits and comedy really enjoy special thanks to the sekar anna his a not nandu sekar his a mini vadival please chage tha name mini vedival
Vaera level... 4.00, 8.37 minute video vaera level la irku. Nan 8.37 min la pause pannitu comment panna vanten. Marubadiyum poi continue panren... Vaera level maamsu...👌
Hi Anna Wonderful video I enjoyed lot Sekar anna enaku ungala pidichu iruku But enaku Pandi Anna va rombo pidichu iruku Please Pandi Anna va video la kaaminga
இல்லை ஆறுபுள்ளி வண்டே சரி. Six spot beetle not tiger beetle. Tiger beetle is very small and the color is not nlack. See www.alamy.com/stock-photo-black-and-white-south-asian-six-spot-ground-beetle-anthia-sexguttata-89747533.html
@@vizhithidu4749 no . As a biological student i can say that. Both are different. South asian species name six spots ground beetle only. Any doubt search in google
Video coverage..... super Krishna sir....wishes..,. சவுக்கு காடுகள்... வாத்து குஞ்சுகள்... மாடுகள்.... புது மண் பாத்திரங்கள்... இடையிடையே சேகர் bro உடன் கேள்வி பதில்கள்.... சில்லென்ற அந்த இதமான இயற்கை சூழல்... பொங்கல் விழா வீடியோ போலவே அனைத்தும் அழகு,.... சேகர் bro kku.... price கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.... ஆனால் கார்த்தி perfect . கலகலப்புக்கு குறைவில்லை.... மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
Nadu sekar
Coorgtreehouse
கார்த்தி அண்ணா நீங்கா மாஸ்
Bro I also know how to cook country food try to cook Asia food chicken rice or duck rice
Loosu...pundaikalada...neenga..
ஒரு 25 nimidam சவூதி ல இருந்து ஊருக்கு போயிட்டு வந்தமாதிரி feeling இருந்தது bro...செம video வேற level... இன்னும் மூன்றே மாதத்தில் 1m subscriber றோடு வெற்றிநடை போடும்..கற்றது கையளவு channel...congratulation dear brothers😘
நண்டு சேகர் அவர்களின் performance வேற லெவல்........
உங்களது வீடியோக்கள் அனைத்தும் அருசுவையோடு, நகைச்சுவையோடும் இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பர்களே.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே , பெருமையாகவும் ,பொறாமையாகவும் இருக்கிறது உங்களை பார்க்க .அருமையான விழியம் .
பின்ன வீட்ல கொண்டு போய் கொழம்பு வச்சா சாப்பிடும்.... சேகர் அண்ணா செம்ம..
🦀🦀நண்டு🦀🦀 சேகர் நற்பணி மன்றம் 💐 💐 💐 🦀🦀🦀
This is not only cooking channnel, its a stress relieving
கிருஷ்ணா அவர்கலின் பேச்சு... குறல்.. பவர்புல்...வீடியோ அதைவிட... பவர்...👍...கேமராமேன்...வேற லெவல்... வாழ்த்துக்கள்...👍👍👍👌👌👌💐
உங்கள் வீடியோ பதிவுகள் ரொம்ப ரொம்ப இயல்பாக இருக்க. ....
Nandu Shekhar your dinner
innum pallu kuda velakla...apoum saapda thonudhu...!!😘 mams vaalga😍
Mams video epavume thani style than. Nan ethana cooking chancel pathalum forward pani than papan.but forward Panama full video pakara ore channel mams unga channel matum than. Great work bro. Unga speech and talkative style than secret of ur channel success. Once again great work pandi bro.
Super very natural.
Segar
@@vedhanayakij7800 segar
Win
Nice
Sekar Army from USA🇺🇸🇺🇸🇺🇸🏆🏆🏆🏆🏆
எங்க தல நண்டு சேகர்........I love you...
எனது அருமை அண்ணா நண்டு சேகர் அண்னா க்கு வாழ்த்துக்கள் இதுலம் எங்க சேகர் அன்னைக்கு சாதாரணம் ஒரு முழு ஆடு சாப்பிட்டுவிடுவர் நண்டு சேகர் ஆர்மி...
நண்டு சேகர் தான்👍👍👍👍👍
Sekar Anna thaan winner
❤️👏🏽👏🏽👏🏽💪🏽💪🏽💪🏽💪🏽
I like Sekar, he is smart, he shines with his timely comments. Nalini USA
Romba Nalla irukku.... Pakkumpothe naakkula yechil ooruthu mm ena panrathu ya v2la seiya mattanga
வெற்றி பெற்றவர் நண்டு சேகர். அண்ணா உங்கள் வீடியோ நல்ல இருக்கு செம்மர மேன் வேற லெவல் டோடல் எல்லாமே நல்ல இருக்கு நன்றி....
தல.நண்டுசேகர்.வின்..
உங்கள்.வீடியோ.அனைத்தும்..
நல்லாஇருக்கு.நல்வாழ்த்துக்கள்..கற்றதுகைஅளவு.டீம்..சகோதரர்.
அனைவருக்கும்.நன்றிகள்.பல♥
பா.தனபால்.உளுந்தூர்பேட்டை.♥♥♥
Sekar anna mass.... karthi bro super..
Boss nee speed ahh pesaradhudhaa semmaya irruku...nalla pesuringaa
Arumai .....ungaluku plus point ...romba casual pesuringa .....always watching your video
Semma ennoda work pressure house problem any problem in many problems in my life but intha video pakara antha 25 min itha ellathaiuumma maranthu santhosama irukka romba thankzz to every bodyyyyy......👍
Naan Nandu Sekar avargalukkakadhaan indha videovai paarkiraen. Really a good stress buster-Vaathu eppadi nanda saapidum?😂😂😂.
Reply from Nandu Sekar: Appadiyedhaan Saappidum, pinna veetukku eduttittu pooyee Kuzhambu bêcha saapidum 🤔😂🤣
Vecha *
Slow motion shot super anna👌
மலாட்டை என்றால் வேர்க்கடலை. உங்கள் ஊர் வரலாமா?
வேற லெவல், சேனலும், சமையலும் 😊 😊
Unga vedios ellame supera irukku bro... Innum neraiya vedio pannunga...
Sekar Anna super
Segar anna super humour👌
Camera man yellar face um kaatraaru avar face thavira...krishna anna, pls show camera man face...sekar won the competition
மிகவும் அழகாக இருக்கு அண்ணா. இரண்டு பேருமே வின்னர் தான். உங்கள் கிராமம், உங்கள் பேச்சு, உங்கள் நட்பு அனைத்தும் அழகு. ஒவ்வொரு பதிவுகளுக்குப் பிறகு எல்லாருக்கும் திருஷ்டி சுத்தி போட்டுக் தேங்காய் அண்ணா.. 👍👍👍👍👍
Krishna sir.. super oorla jollyah epdi pesuvoma apdi iruku unga video.. romba casualah... Good go.. go ahead
அண்ணா...வாத்துதான் நன்டு சாப்பிடும்....ஆனால் இங்கு நன்டு வாத்து சாப்பிடுது...
சேகர் அண்ணன் மிகவும் ஜாலியாக இருக்கிறார்கள்
Im annan நண்டு சேகர் Oda முதல் ரசிகன்...😃😃😃
Hello brothers very nice people u r programs is very nice . நண்டு. அண்ணா உங்களைப்பார்க்க நமக்கு என்ன தோன்றுதென்றால் கள்ளங்கபடமின்றி நகைச்சுவையாய்பேசுவது அதே போல கிருஷ்ணா கடுகதி வேகமாய்பேசினாலும் மிகவும் சுவாரஸ்சியமாய் இருக்கும் .இயற்கையின் அழகு மண்ணின் மகிமை இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம் .இவையெல்லாவற்றிக்கும் மேலாக உங்கள் சேவை ,அம்ச வல்லியின் எதிர்காலத்தை நீங்கள் பொறுப்பெடுத்தது .உண்மை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை .வாழ்த்துக்கள் .மேலும் இந்த சேவை ஒரு நல்ல சேவை உங்கள் சந்ததிக்குத் தேடும் ஆசீர்வாதம்.
Anna neenga podura vedio ellam super ah erruku congratulations .....👏 prize nandu sekar anna ketta kuduga
நண்டு சேகர் வெற்றி மாலை சூட்டினார்
Sekar anna veriyan 😍😍😍😍 love you sekar anna
Sekar annavoda comedy supera irukku
Krishna sir... Feeling joyfull.
I am from Canada..when ever watching your video. Remembering my school life. We use to catch fish, crown while studying missing those days. I use to watch your video with family. My son like your video and nandu sekar..
நெஞ்சில் ஒன்று நேரில் ஒன்று நிகழ்த்துகின்ற புவி மீது வஞ்சமின்றி வாழும் வாலிபர்களே வாழ்த்துக்கள்.
நண்டு சேகர் போட்டியில் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்படுகிறது
hi bro I'm sri Lankan
anna very video waching regularly and your youtube channel only have food benefits and comedy really enjoy
special thanks to the sekar anna his a not nandu sekar his a mini vadival please chage tha name mini vedival
Krishna : yeppa koli nandu pidici mulusava saptrum vaattu..
Nandu segar : pinne enna vitle poi kolambi vecca sapdum..
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
சேகர் அண்ணா வேர லெவல் செம்ம செம்ம
தோழர் அருமை உங்கள் சமையல் எங்களுக்கும் சாப்பிடுவதற்க்கு வாய்ப்பு குடுங்க.....
Power karthi
Video ஆரம்பிக்கும் போது
வாத்து நண்டை பிடிச்சி முழுசா தின்னுச்சி...
Video முடியும்போது
நண்டு(சேகர்) வாத்தை முழுசா
தின்னுட்டாரு..
இதான் மாம்ஸ் வாழ்க்கை..😂😂
Nandu Sekar Anna dhan win
You brothers really daring and we Singapore viewers love you all
Arumaiyaha ullathu nantri
Nandu Sekar👍
This episode samma 💜💜
உங்கள் வீடீயோ பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது நாண் குவைத்தில் உள்ளேண் எணக்கு எங்க ஊர் ஞாபகம் வருது அண்ணா
Vaera level...
4.00, 8.37 minute video vaera level la irku.
Nan 8.37 min la pause pannitu comment panna vanten. Marubadiyum poi continue panren...
Vaera level maamsu...👌
Camera man voice super
🗣🗣🗣
மாம்ஸ்: ஏம்பா கோழி... அந்த நண்டை முழுசா அப்படியேவா வாத்து சாப்பிடும்..??!🤔
கோழி: இ..ல்ல.. வீட்டுக்கு எடுத்துனு போயி கொழம்பு வச்சி ஸாப்டும்...🤣😂😂
எங்க ஏரியா லோக்கல் Neyveli பாஷையும் இப்படிதான் இருக்கும்.😋(Love from Bahrain..)
Nandu segar anna
பொறாமை கொள்ளும் அளவுக்கு மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்றீங்க சகோதரா இந்த வயதிலும் இப்படியும் Fun பண்றீங்க செம்ம செம்ம
இது எந்த ஊர் அண்ணா
Hi Anna
Wonderful video
I enjoyed lot
Sekar anna enaku ungala pidichu iruku
But enaku Pandi Anna va rombo pidichu iruku
Please Pandi Anna va video la kaaminga
19:15 பா.ம.கா,
20:51 பெரியார்,
24:23 அம்பேத்கார்
💪💪💪 👌👌👌
நண்பரே அதற்கு பெயர் எங்க ஊர் பக்கம் பொறிவண்டுனு சொல்வாங்க
அண்ணா பீப் கறி பண்ணுங்க..
இரண்டு பேருமே winner👍
Arumayana vaathu Kari fry and indha pottiyin vetriyalar nandu sekhar dhan entru therivithu kolgiren and all the best katradhu kaiyalavu team..
Nandu Shekar
Sagar ANNA VA pakanam na samma comedy pandaruu na sugar ANNA fans
Maduravoyal LOKESH SS Chennai
This method is supper anna
Manu pana supper style
Super Bro...i like Sekar bro comedy.. Nice location.... Gud cooking.... Cook veg receipes also... pls
Nandu sekar anna mass😎
Nandu Sekar Army da
Cameraman Pandi Anna adutha video vil samaika vendum.krishnan Anna video eduka vendum😁Madurai fans request 😊😎!!
Yeah good idea ji
Yean bro?
@@katrathukaialavu Anna family la elarum aaasa padranga.pandi Anna ninga Dan next video cook pananum.dot😋
😫😫😫😭😭😭
Bro my wish also .Pandi bro army😂😂😂😎😎
Entha place athu duck fry panigha la . Antha place name sollungha bro
Camera man vera level..... 🦀sekar anna irukka video apdina athu vera level ah tha irukum...... Krishna anna rock well.....😍😍😍😍
Sekar bro unkal comedy highlights bro
Anna camera man kattunga nalla pesuraru
Segar anna than winner ok
சேகர் அண்ணா தேவையா அந்த ஆர்மி/ வெற்றி வெற்றி வெற்றி சேகர் அண்ணன்
Evlo stress irundhalum unga videos paatha semma relaxation.
மாம்ஸ்ச சைடுல பாக்குறப்போ மன்னை சாதிக் மாதிரி இருக்காப்ல😂 வாய்கூட அப்படித்தான் இருக்கு
Krishna irukkura video pakka pudikka mattuthu ..sekar is best
Nandu sekar
புது மண் பாத்திரத்தை சமையலுக்கு உபயோகப் படுத்தலாமா அல்லது அதை பழக்கப்படுத்தி உபயோகப்படுத்தலாமா எனது சந்தேகம்.
Super na....feel like a family....u ppl really doing a great job.....
அந்த வண்டின் பெயர் புலி வண்டு சகோ...நான் ஒரு வேளாண் பட்டதாரி... அதில் படித்து இருக்கிறேன்...Tiger beetle என்று..
இல்லை ஆறுபுள்ளி வண்டே சரி. Six spot beetle not tiger beetle. Tiger beetle is very small and the color is not nlack. See www.alamy.com/stock-photo-black-and-white-south-asian-six-spot-ground-beetle-anthia-sexguttata-89747533.html
That six spotted beetle also under tiger beetle than bro...Six spotted tiger beetle thn athoda full name
@@neotechtamil9704 That six spotted beetle also under tiger beetle than bro...Six spotted tiger beetle thn athoda full name
@@vizhithidu4749 no . As a biological student i can say that. Both are different. South asian species name six spots ground beetle only. Any doubt search in google
Very very nice
Nandu segar
Inderjith speaking Tamil superbly
Super. 🙏 🙏. Sekar is the winner.. Keep it up. Keep rocking. Thanks. I'm from Malaysia
Bro sekar Anna ku android mobile vaangi kodunga bro avar mattum pavam basic mobile use pannitu irukaru
நண்டும் பாம்பும் சேர்ந்து வார்த்தை சாப்பிட போகிறது
Nandu sekar anna mass
Hi 👋 Anna eppavum pola Semma super 💐🇯🇵waiting for next vedio 🙋🏻♀️
யப்பா. சேகரு எனக்கே உங்களை பார்க்கனும் போல இருக்கே. ( நிகழ்வு அருமை)
Sekar 1st
Nandu Sekar Anna won