💥ஆப்பிரிக்காவில் நம்ம வீட்டுக்கு வந்த Travel Youtuber Ajay|Transit bites|Africa Tamil vlog|Uganda

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • Hi friends
    In this video we will visit our Tamil famous TH-camr @transitbites Ajay at my home. This is very interesting video. After watching this video, kindly share this video to your friends and families, and subscribe my channel @venmaikitchen.
    #africa
    #travel
    #youtuber
    #travelvideo
    #tamil
    #home
    #travelvlog
    Follow
    Instagram: / venmai_kitchen
    Facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss

ความคิดเห็น • 262

  • @Transitbites
    @Transitbites 2 หลายเดือนก่อน +163

    Sekiram therumba varan ka 😅😅 we love uganda 🇺🇬

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน +24

      Always Welcome Ajay🥰

    • @Freehjgg
      @Freehjgg 2 หลายเดือนก่อน +2

      ​@@venmaikitchen❤❤

    • @DKYT555
      @DKYT555 2 หลายเดือนก่อน +4

    • @kingoframbo2854
      @kingoframbo2854 2 หลายเดือนก่อน +16

      Ajay fans assemble🎉

    • @RAJESHENTERTAINMENTVIDEO
      @RAJESHENTERTAINMENTVIDEO 2 หลายเดือนก่อน +1

      Hiiii

  • @vittaladeva
    @vittaladeva 2 หลายเดือนก่อน +7

    அஜய் உடனான பேட்டி அருமை.. அதை பார்த்த பிறகு தங்கள் சேனல் பற்றி ‌அறிந்தேன்.அருமை

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 2 หลายเดือนก่อน +5

    சில நாட்களாகத் தான் நான் தங்களின் வீடியோக்களை பார்க்கின்றேன் .............. முதல் நாளே பெரும்பாலான வீடீயோக்களை பார்த்து விட்டேன் புதிய இடங்கள் புதிய மனிதர்களின் வாழ்க்கை முறை எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது......
    இன்னும் இன்னும் தொடர..... உங்களுக்கும் ... உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉🎉

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏

    • @RajKumar-dm3mf
      @RajKumar-dm3mf 2 หลายเดือนก่อน

      @@venmaikitchen 🙏

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 2 หลายเดือนก่อน +4

    தாம்பரம் அஜய் உங்க வீட்டுக்கு வந்தாரு சந்தோஷம் தான் ❤

  • @manisekar1219
    @manisekar1219 2 หลายเดือนก่อน +3

    உகாண்டா பத்தி Tamil tracker புவனி சிறப்பாக காட்டி இருந்தார். நீங்களும் தஞ்சை பகுதியை சேர்ந்தவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 หลายเดือนก่อน +3

    இரண்டு யூ டூப்பர்ஷ் சந்தித்ததில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தீபிகா காளிதாஸ் அவர்களுக்கு அஜய் அவர்கள் பதிவுகளை பார்ப்பதிலும் மகிழ்ச்சி

  • @josephinelouis4442
    @josephinelouis4442 18 วันที่ผ่านมา +1

    Super unga video parkarappo skip panna mudila avlo nalla irukku thanks

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 หลายเดือนก่อน +2

    Thank you for introducing Travel you tube Ajaj.
    Also your Temple visit with family

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 2 หลายเดือนก่อน +6

    Akka அடுத்து நம்ப ஈரோடு back pack kumar Africa வந்துருக்காரு avarai பாருங்க sappadu podunga akka

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      Uganda vandha kadippa 👍

  • @nagarajannagarajan4665
    @nagarajannagarajan4665 2 หลายเดือนก่อน +2

    வெளிநாடு என்றாலே
    உயர்ந்த கட்டிடங்கள்
    பொழுது போக்கு பூங்காக்கள்
    என நினைப்போம்..
    நீங்கள் ஆப்ரிக்காவில் உள்ள
    உகாண்டாவில் இருந்து
    ஏராளமான தகவல்களை தேடி கண்டுபிடித்து தருகிறீர்கள்..
    உலகம் ஒரு கிராமமாக
    TH-cam வடிவில் தங்கள் காணொளி மூலம் கிடைக்கிறது

  • @muthukrishnankrishnanKrishnan
    @muthukrishnankrishnanKrishnan 10 วันที่ผ่านมา +1

    உங்களுடைய தமிழ் பேச்சு இனிமையும் எதார்த்தமும் கலந்ததுங்கோ😊😂❤

  • @km-fl2gb
    @km-fl2gb 2 หลายเดือนก่อน +1

    Excellent... thanks for extending hospitality to Ajay... Ajay father

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 2 หลายเดือนก่อน +2

    கம்பாலாவில் பகண்டன் கிங்டம் (Bakandan kingdom)இருந்ததாக நினைவு,முடிந்தால் காட்சிப்படுத்தவும்.அஜய் இன் உங்கள் வீட்டு வரவின் காணொளி பார்த்தோம்.மகிழ்ச்சி.நீங்கள் அவருக்காக விதம் விதமாக அசைவம் சமைத்தீர்கள்.ஆனால் அவர் சைவ பிரியர்..அவர் தோசை சாப்பிடும் போது பார்க்க பாவமாக இருந்தது.

  • @swaminathansundaram427
    @swaminathansundaram427 2 หลายเดือนก่อน +2

    Lovely and homely presentation keep it up is Uganda a costly country

  • @KajanVlogs
    @KajanVlogs 2 หลายเดือนก่อน +2

    Nice Video Akka 😍🥰

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 2 หลายเดือนก่อน

    அன்பு மகளே தங்களது கனிவான பேச்சு உகாண்டா நாட்டை பற்றி அறிய முடிகிறது வாழ்க வளமுடன் பணிச் சிறக்கட்டும்

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 หลายเดือนก่อน +1

    Nalla report. Good attitude Deepika

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 2 หลายเดือนก่อน +2

    V.good speach by You.

  • @vittaladeva
    @vittaladeva 2 หลายเดือนก่อน +2

    உங்க உகாண்டா மார்க்கெட் அருமை. ‌நல்ல வர்ணனை

  • @SRK-j9k
    @SRK-j9k 2 หลายเดือนก่อน +2

    அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க

  • @kanimozhiselvaraj8890
    @kanimozhiselvaraj8890 2 หลายเดือนก่อน +1

    I didn't even expect this meet up and collaboration guys. 😊

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 2 หลายเดือนก่อน +1

    Nice to see other youtubers in your channel...good family 🎉 continue to your great work ..😊

  • @mohamedrishan7426
    @mohamedrishan7426 2 หลายเดือนก่อน +1

    Ajay bro ku nanum follower than akka❤ awar da vediola paaththachi ungala😊

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 2 หลายเดือนก่อน +2

    Transit bits and venmai kitchen subscribers nan 💐

  • @gopalakrishnan6843
    @gopalakrishnan6843 2 หลายเดือนก่อน

    Yellow flowers are almenda cute sister arumaiya elimaiyaa ellorukkum puriyara maathiri solringa...super thank you..🎉🎉🎉

  • @senaeco
    @senaeco 2 หลายเดือนก่อน +2

    Erukkai is used in rituals. The flowers are used for puja for vinayagar. On Rathasapthami day, some people put erukkai elai in the water. Keep erukkai elai on the head, shoulders and lap and taka bath in that water.

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      Thanks for the info

  • @aarish3300
    @aarish3300 2 หลายเดือนก่อน +4

    அவர் போட்ட விடியோவில் அவரை சரியா கவனிக்காத மாதிரி தெரிந்தது ஆனால் இந்த வீடியோவில் பார்க்கும்போது நல்லா கவனிதிரு கீங்க பரவாயில்லை நன்றி

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      🥰

    • @ssraju07
      @ssraju07 2 หลายเดือนก่อน

      தமிழ் மக்கள் விருந்தோம்பளில் சலைத்தவர்களா?..நிச்சயம் முடிந்தவரை கவனித்திருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கு.

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 2 หลายเดือนก่อน +1

    Hi Sister Unga Video Views Amazing & Beautiful Videography Excellent Information 👌🏻 Wish You All The Best'

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @maduraivaanalai3682
    @maduraivaanalai3682 2 หลายเดือนก่อน +1

    Komaatha video superb sister , very beautiful flowers 🌸🌹🙏 from Madurai Vaanavil youtube Channel 🌈🙏 Best wishes to you sister

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 หลายเดือนก่อน +1

    The yellow flower looks like gold finger

  • @dukesuriya1777
    @dukesuriya1777 2 หลายเดือนก่อน +1

    சூப்பர்.. எங்க அஜய்யும் தீபிகா காலிதாஸும்.... என்னோட ஃபேவரைட்...யூடியூப் வந்தாலே முதலில் இவங்க ரெண்டு பேரோட போஸ்ட் இருக்காணு தான் பார்ப்பேன்.. இல்லைன்னா வெளியே வந்திடுவேன்.. ..இன்னும் நிறைய வீடியோ போடுங்க... வாழ்த்துக்கள்...

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 2 หลายเดือนก่อน +1

    Erukkam chadi, vinayagar ku ugandha chadi. As you will be knowing flowers are offered to Lord Ganesha. In karnataka many people makeit a point to grow the plant in front of their homes.In temples too they are grown.

  • @SubramaniamN-cz8dz
    @SubramaniamN-cz8dz 2 หลายเดือนก่อน +1

    அக்கா ஆடி பெருக்கு வாழ்த்துக்கள்

  • @BeulahSam-f3t
    @BeulahSam-f3t 2 หลายเดือนก่อน +1

    Sister enga church varavaga ugandavla irukanga church name lefi uaganda parthu avalaua santhosam enga kotuthu vaithavargal God bless you your family

  • @kaverisri1988
    @kaverisri1988 หลายเดือนก่อน +1

    Hai.i like your speech. I am in villupuram

  • @kallirani8963
    @kallirani8963 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் சிஸ்டர் உங்கள் வீடியோ அனைத்து ம் சூப்பர் உங்களுக்கு சாரி சூப்பர் ஆக இருக்கிறது ❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @balamuruganarumugam7005
    @balamuruganarumugam7005 2 หลายเดือนก่อน +1

    நானும் அஜய் சப்ஸ்க்ரைபர் தான் உங்க சேனலுக்கும் எங்களுடைய பங்களிப்பு தொடரும் ❤ வாழ்த்துக்கள் அந்த அஜய் சார் சொந்த ஊர் கும்பகோணம் தான் 🎉

  • @santhirangasamy7747
    @santhirangasamy7747 2 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி👏👍🙏🌺🌹🌸

  • @arumugamb5844
    @arumugamb5844 2 หลายเดือนก่อน +1

    White flower nandhiavattai

  • @JayaPrakash-fl9sc
    @JayaPrakash-fl9sc 2 หลายเดือนก่อน +2

    11.38 நந்தி வட்டம்

  • @janusai2219
    @janusai2219 2 หลายเดือนก่อน +1

    Yellow flower alamenda, white nanthiyavattai

  • @balamuruganarumugam7005
    @balamuruganarumugam7005 2 หลายเดือนก่อน +1

    பழங்குடியினர் அதிகமாக வாழும் பூமி ஆப்பிரிக்கா ஆகவே இந்த ஆப்பிரிக்கா கண்டத்தில் பல மொழிகளில் பேசுகின்றனர் இங்கு ஆங்கிலம் ஆட்சி மொழியாக உள்ளது...❤

  • @gajalakshmithirumurugan5489
    @gajalakshmithirumurugan5489 2 หลายเดือนก่อน +1

    Nice video with Ajay, your saree also super ,temple flower super❤❤❤

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @santhirangasamy7747
    @santhirangasamy7747 2 หลายเดือนก่อน +2

    ஒத்தைநந்தியாவட்டைபூ. மருகு

  • @kalyaniram5053
    @kalyaniram5053 2 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா..

  • @ajithairene7713
    @ajithairene7713 หลายเดือนก่อน +1

    Don't bother about negative comments mam, you're doing best and I like your reality🎉🎉🎉

    • @venmaikitchen
      @venmaikitchen  หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @thiyarjunthiyarjun4079
    @thiyarjunthiyarjun4079 2 หลายเดือนก่อน +3

    Ajay fans ❤

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 2 หลายเดือนก่อน

    தீபிகா அவர்கலே நீங்கள் உகான்டாவிலும் நீங்களும் இளமையாக வாழலாம்

  • @SubramaniamN-cz8dz
    @SubramaniamN-cz8dz 2 หลายเดือนก่อน +2

    அக்கா கேரளாவில் இதுவரை 176பேர் மண் சரிவில் இருந்து எடுத்துருக்காக TVபாருங்க இப்போ பார்க்க பாவமாக இருந்தது

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน +2

      ஆமாம் ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @PJJasmr1416
    @PJJasmr1416 2 หลายเดือนก่อน +2

    மல்பெரி அக்கா

  • @balalb1755
    @balalb1755 2 หลายเดือนก่อน

    வாழ்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @kumarsmt3855
    @kumarsmt3855 2 หลายเดือนก่อน +2

    Santhosam 🎉🎉

  • @kannannamasivayam9828
    @kannannamasivayam9828 2 หลายเดือนก่อน

    Ajai and your video like two serial mingled in tv.very nice.

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 2 หลายเดือนก่อน

    Nice Narration & Presentation ,
    Nice Video ,
    Nice Video Graphing by the Video Grapher ,
    Nice Interview with the You Tuber - Mr. Ajay of Transit Bites.
    Regards ,
    Vanakkam . 🙏

  • @stegoshen
    @stegoshen 2 หลายเดือนก่อน +1

    17:44 mulberry than

  • @harishankar-db3to
    @harishankar-db3to 2 หลายเดือนก่อน +2

    Good luck mam
    Try to cover more places in African countries

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน +1

      Thank you, I will

  • @GuruSubramani
    @GuruSubramani 2 หลายเดือนก่อน +1

    Any how you met ajay thank you ❤❤❤he is residing very near 2 my area(10)kilometers very nice boy ❤❤happy to see both of you

  • @syedali6828
    @syedali6828 2 หลายเดือนก่อน +1

    Hai. Sister. Super. Video. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @RaviChandran-f7q
    @RaviChandran-f7q 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      நன்றி 👍

  • @etherajetheraj7477
    @etherajetheraj7477 2 หลายเดือนก่อน +1

    தலைவன் அஜய் 💪💪💪💪

  • @revathyrangamani4488
    @revathyrangamani4488 2 หลายเดือนก่อน +1

    Mulberry plant.

  • @nallamuthuthomas4039
    @nallamuthuthomas4039 หลายเดือนก่อน +1

    Super thanks 🎉🎉

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 2 หลายเดือนก่อน +2

    in Yesterdays Transit Bites Video I had seen All of you. Really happy that Ajay had Dosa and Chutney at your place. In this video i am really happy to see Perumal Temple in Kampala. So many different flower plants are being grown here. By the way You did not show any Tulasi plants here. For Perumal Thulasi Malai Podradhu romba vshesham. You have covered everything very nicely in this video. Fully enjoyed watching this video. Your starting intro very informative. Best wishes to you and your family.

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน +1

      Thank you very much for your feedback.
      Actually i shown tulsi leaves many time. Many tulsi plants is there.

    • @s.v.kumarkumar5204
      @s.v.kumarkumar5204 2 หลายเดือนก่อน

      @venmaikitchen Happy to note that Tulasi plants are also there in this Temple.

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 2 หลายเดือนก่อน +1

    சகோதரி! மரிக்கொழுந்து நம்ம ஊர் மன்னார்குடியின் அடையாளம்!

  • @pillainagam3919
    @pillainagam3919 2 หลายเดือนก่อน

    best wishes to all of you ,from Toronto Can (Elam Tamil Family)

  • @rajamaniraja159
    @rajamaniraja159 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அக்கா

  • @Comalichannel2013
    @Comalichannel2013 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா

  • @kalyaniilango5837
    @kalyaniilango5837 2 หลายเดือนก่อน +1

    உகாண்டாவை நன்கு சுற்றிப் பார்த்த அனுபவம் கிடைத்தது

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @eswari706
    @eswari706 2 หลายเดือนก่อน +1

    Uganda koil super..❤

  • @brightlight1485
    @brightlight1485 2 หลายเดือนก่อน +2

    Blackberries

  • @tamilcnctech
    @tamilcnctech 2 หลายเดือนก่อน +3

    Super Akka ❤

  • @sakthiveld2319
    @sakthiveld2319 2 หลายเดือนก่อน +1

    That flower name alamanda

  • @SubramaniamN-cz8dz
    @SubramaniamN-cz8dz 2 หลายเดือนก่อน +1

    அக்கா நந்தியாவட்டை பூ அது

  • @jananienterprises6130
    @jananienterprises6130 2 หลายเดือนก่อน

    THIS YELLOW FLOWER IS in our home

  • @JohnCarlos16
    @JohnCarlos16 2 หลายเดือนก่อน

    HELLO & VANAKKAM .GREAT VLOG ABOUT UGANDA AFRICA.NO MATTER WHERE YOU LIVE EVERY PLACE HAVE IS VALUE SO KEEP TELL ABOUT UGANDA & AFRICA. MELBOUNRE AUSTRALIA

  • @anusuyadevi5152
    @anusuyadevi5152 2 หลายเดือนก่อน +1

    Mulberry fruit

  • @singhambala
    @singhambala 2 หลายเดือนก่อน

    Ajay my favourite..

  • @prakashsenthil5553
    @prakashsenthil5553 2 หลายเดือนก่อน

    Oru naal naan varan... Uganda. Ha ha...😂😂😂😂😂i love Africa...(Uganda..)

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 2 หลายเดือนก่อน +1

    Nice vedio Madam

  • @sahayaohri3391
    @sahayaohri3391 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @savitripande7596
    @savitripande7596 2 หลายเดือนก่อน +1

    That is Mulberry

  • @jeyapauljeyapaul8980
    @jeyapauljeyapaul8980 2 หลายเดือนก่อน

    Unga voice la Uganda nu sollumpothu athu super ah iruku. Pronounce super. Ungale mathiri.

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 2 หลายเดือนก่อน +1

    Very nice🎉

  • @nishanth9936
    @nishanth9936 2 หลายเดือนก่อน +1

    Super..🎉

  • @PNatarajan-ws1sn
    @PNatarajan-ws1sn 2 หลายเดือนก่อน

    வாழ்க தமிழ்

  • @selvajothi235
    @selvajothi235 2 หลายเดือนก่อน +1

    அந்த மஞ்ச கலர் பூ வந்து வெற்றி செடி

  • @VIGNESHSHANKAR-o2j
    @VIGNESHSHANKAR-o2j 2 หลายเดือนก่อน

    Hi Ajay.
    Missed to add your vankam makkale...

  • @yasodhams4858
    @yasodhams4858 2 หลายเดือนก่อน +4

    நீங்க அஜய் உடன் நல்ல பேசினீங்களா அஜய் வீடியோ பார்த்தோன் பட் கொஞ்சம் ரிசவ்டா இருந்தது போல் இருந்தது

    • @jsmurthy7481
      @jsmurthy7481 2 หลายเดือนก่อน +3

      நானும் அவ்வாறே உணர்ந்தேன்.

    • @jsmurthy7481
      @jsmurthy7481 2 หลายเดือนก่อน +3

      விருந்தும் வெகு சுமார்தான்.

  • @balalaxmi-uo3pv
    @balalaxmi-uo3pv หลายเดือนก่อน

    நந்தியாவட்டை பூ

  • @chitrarajendran768
    @chitrarajendran768 2 หลายเดือนก่อน

    First one is thanga arali
    Second one is nandia vattai

  • @lifetvinternational7443
    @lifetvinternational7443 2 หลายเดือนก่อน

    Iam just planning to come to Uganda by September 2024. is it the right time to visit. iam planning for 20 days. how much indian money I would need approximately during my stay for food accomodation and site seeing.

  • @ChinnaSir-r9u
    @ChinnaSir-r9u 2 หลายเดือนก่อน +1

    Good morning super madam

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 2 หลายเดือนก่อน

    எருக்கஞ்செடி என்ன மருத்துவ காரணத்திற்காக வேண்டி பாதுகாக்கப்பட்டுள்ளது, ஹோண்டா நாட்டில் எருக்கஞ்செடி என்ன மருத்துவ காரணங்களுக்காக பாதுகாக்கப்படுகிறது அதன் விவரம் சற்று விபரமாக கூறவும்

  • @PRAKASHPRAKASH-fw9pe
    @PRAKASHPRAKASH-fw9pe 2 หลายเดือนก่อน +1

    Akka seama love you ❤❤❤❤

  • @jesumichael51
    @jesumichael51 2 หลายเดือนก่อน +1

    Hai thangai I am tenkasi

  • @kingoframbo2854
    @kingoframbo2854 2 หลายเดือนก่อน +2

    Ajay fans assembly 🎉

  • @praja7844
    @praja7844 2 หลายเดือนก่อน +3

    Please ignore negative comments🎉🎉

  • @surendrankannan9277
    @surendrankannan9277 2 หลายเดือนก่อน +1

    Malberi fruit

  • @karunamk
    @karunamk 2 หลายเดือนก่อน +1

    Mulberry than

  • @vishwaroopam
    @vishwaroopam 2 หลายเดือนก่อน

    Nice information.