மிக எளிமையாகவும், அருமையாகவும் ஆப்பிரிக்காவை குறித்து விளக்கி உள்ளீர்கள். நீங்கள் விளக்கி கூறும் விதம் மிக அருமையாக உள்ளது. புன்னகையோடு கூறுவது கேட்பவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இது போல் இன்ட்ரஸ்டிங்கான வீடியோக்களை வெளியிடுங்கள். மிகவும் நன்றி.
02/08/2024 paris இல் நடந்த ஒலிம்பிக் ஆண்கள் பத்தாயிரம் (10000 m =10km) மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற உகாண்டாவை சேர்ந்த (Joshua Cheptegei) அவருக்கு இந்தியாவில் 🇮🇳இருந்து வாழ்த்துக்கள்✨✌🏻
தங்கையே நல்ல காணோளி. மிக்க நன்றி. ஒரு சின்ன observation. ஒரு வியாபாரியிடம் பேசி, விலை கேட்டுவிட்டு போகும்முன் 'thank you' என்று சொல்லிவிட்டு செல்வது நல்ல பண்பு.
அருமையான சகோதரியே அவர்கள் அழகானவர்கள் அவருடைய இதயம் அழகு அவருடைய பேச்சு அழகு அவருடைய பார்வை அழகு அவருடைய நடை அழகு அவருடைய தொழில் அழகு அவர்கள் உங்களோடு பழகுவது அழகு மொத்தத்தில் எல்லா அழகும் நிறைந்தவர்கள் என்று அவர்களிடத்திலே நீங்கள் சொல்லவும் அருமையான சகோதரி பேசவும் இதை காமிக்கவும் நான் அனுப்புனது அவர்களுக்கு மொழிபெயர்த்து சொல்லவும்
சிறப்பு வாழ்த்துகள், இவர்களது சமூகத்தில் வசதி படைத்தவர்கள் எவ்வாறு உயர்ந்தார்கள் அடித்தட்டு மக்கள் ஏன் இன்னும் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள் இவைகள் அந்த நாட்டின் பொருளாதார பிரச்சனையா என்றும் விளக்குகின்ற பதிவை எதிர்பார்க்கிறேன்
Akka Miga Arumaiyaga Pesuringa. Naa Chennai Than Aanal En Sonthangal Thanjavur District Than Erukirargal. Naa Transitbites Ajay Moolama Unga Channel Parkuren. Nandraga Ullathu Neenga Sollum Vitham.
அந்த ஏரியாவில் நல்ல எக்ஸ்போர்ட் துணிக்கடை தொடங்கலாம் போல அங்குள்ள மக்களுக்காக குறைந்த விலையில் உள்ள நல்ல துணி ரகங்கள் மக்களுக்கு உதவியா இருக்கும் என்று நினைக்கிறேன்
அன்பு தமிழ் சிங்கப் பெண்ணுக்கு அருமையான சகோதரிக்கு வணக்கம் வாழ்த்துக்கள் உங்களது அனேக வீடியோக்கள் நான் பார்த்திருக்கிறேன் மிகவும் சிறப்பா இருக்கும் நல்ல தமிழ்ல பேசுங்க ரொம்ப சந்தோஷம் சகோதரிக்கு குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் நாங்கள் தொடர்ந்து உங்கள் இதை நாங்கள் பார்த்து வருகிறோம் நன்றி வணக்கம்
எதார்த்தமான தமிழ்பேச்சு.வாழ்க அம்மனி
.தொடர்ந்து பேசுங்க நாங்க பார்க்கிறோம்
மிக எளிமையாகவும், அருமையாகவும் ஆப்பிரிக்காவை குறித்து விளக்கி உள்ளீர்கள். நீங்கள் விளக்கி கூறும் விதம் மிக அருமையாக உள்ளது. புன்னகையோடு கூறுவது கேட்பவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இது போல் இன்ட்ரஸ்டிங்கான வீடியோக்களை வெளியிடுங்கள். மிகவும் நன்றி.
ரொம்ப நன்றி 🙏
@@venmaikitchen You are welcome
நல்ல தகவல் ஆப்பிரிக்க நாட்டை கண்முன் காட்டிய தங்கைக்கு நன்றி
02/08/2024 paris இல் நடந்த ஒலிம்பிக் ஆண்கள் பத்தாயிரம் (10000 m =10km) மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற உகாண்டாவை சேர்ந்த (Joshua Cheptegei) அவருக்கு இந்தியாவில் 🇮🇳இருந்து வாழ்த்துக்கள்✨✌🏻
Super sister i like this our videos
ஆப்பிரிக்கர்கள் என்றாலே அன்புள்ளவர்கள்.அவர்களை மிகவும் எனக்கு பிடிக்கும். அவர்களை சந்தித்து. பேசி எங்களுக்கு விளக்குகிறீர்கள் நன்றி. நன்றி
ஆப்பிரிக்காவில் ஒரு தமிழச்சி 👍👍🏵️
மேடம் எப்படி இருகிங்க .
i love 💕 Uganda மக்கள்.. விலை வசாசி கம்மியதன் இருக்கு சூப்பர் நன்றி 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
உங்கள் வீடியோஅதிகம்பார்கிறேன்அருமை ஆப்ரிக்கா அழகாக இருக்கிறது அந்தமக்கள்நல்லமரியாதைதருகிறாகள்
African Market & Street Views Amazing Information 👌🏻 Videography Excellent Wish You All The Best' Iam Waiting For Next Amazing Video Views 👌👌👌
Thank you so much 🙂
நானும் தமிழ்நாட்டில் கிராமம் தான் எனக்கு வெளிநாட்டில் கிராமங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை அதை நிறைவெறியது உங்களுக்கு நன்றி
அருமையானதொரு விளக்கம் நன்றிகள்
அருமை. வீடியோ. அக்கா.. 🥰🌹
Thanks
Thank you ma'am for your nice video.
தங்கையே நல்ல காணோளி. மிக்க நன்றி. ஒரு சின்ன observation. ஒரு வியாபாரியிடம் பேசி, விலை கேட்டுவிட்டு போகும்முன் 'thank you' என்று சொல்லிவிட்டு செல்வது நல்ல பண்பு.
சொல்லுவேன் editla cut பண்ணிடுவேன்
அருமையான நல்ல பதிவு வாழ்த்துக்கள் ❤❤
Akka onga video nallarukku.apparam neenga porumaiyaa pesurathu enakku rompave pudichirukku.. vaalthukkal akka
நான் ஜெர்மனி ல இருக்கேன் பா எனக்கு உங்களோட ஆப்பிரிக்கா exploring videos எல்லாம் ரொம்ப இஷ்டப்பட்டு பார்ப்பேன் nice
ஏழ்மை நிலையில் அங்கே உள்ளவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்தால் இறைவன் உங்களை மேன்மைபடுத்துவான் வாழ்த்துக்கள்
උගන්ඩාව ගැන විස්තර විඩියෝ එකෙන් දැනගත්තා මෙවැනි විඩියෝ ඉදිරියටත් ගෙනඑන්න Sri lanaka
Hari sir
சகோதரி அருமை
நன்றி 🙏
VG VLOG 👌.
AJAY, TRANSIT BITES ANOTHER GREAT VLOGER. WAY2GO GUYS.
Nice view.local onion.super.we love jackfruit..
அருமையான சகோதரியே அவர்கள் அழகானவர்கள் அவருடைய இதயம் அழகு அவருடைய பேச்சு அழகு அவருடைய பார்வை அழகு அவருடைய நடை அழகு அவருடைய தொழில் அழகு அவர்கள் உங்களோடு பழகுவது அழகு மொத்தத்தில் எல்லா அழகும் நிறைந்தவர்கள் என்று அவர்களிடத்திலே நீங்கள் சொல்லவும் அருமையான சகோதரி பேசவும் இதை காமிக்கவும் நான் அனுப்புனது அவர்களுக்கு மொழிபெயர்த்து சொல்லவும்
அவர்களைப் பற்றி நீங்கள் வர்ணித்த விதம் மிகவும் அழகு
ஒரு நாட்டின் மக்கள் வாழ்க்கை முறையை உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். சிறப்பு
உள்ளூர் மக்கள் தமிழில் அழகான வார்த்தை உள்ளது
Super nice video 👏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
Thanks
காணொளி அருமை வாழ்த்துக்கள் சகோதரி
அருமையான பதிவு நன்றி
அருமை தங்கள் தமிழும் விளக்கமும் சிறப்பு சகோதரி.
நன்றி 🙏
Super 🎉
SUPER GOOD VIDEO AND VOICE LOCATION THANK YOU.சூப்பர் நல்ல வீடியோ மற்றும் குரல் இடம் நன்றி.🇳🇪👍🏻🌹🌺Raj.
Video super sister 👍😍🇱🇰
அருமை.உங்கள் குரலும் அருமை
Thanks
We realize how native people living habits food and dress of normal price tq
Yes, true
Nice sister..
Very nice sister ❤
Super sis nice all video
I love. Africa people 🎉🎉
Nice to see all the Places of Africa..😊
Video super Deepika ❤
நீ பேசுறது அழகு செல்லம் ❤️❤️❤️❤️❤️
Good job sister
Thank you
Super VK ❤❤❤❤❤
Arumai sister
OK thanks amma super 👌 👍
பாய் 🙋
Arumai
நன்றி 🙏
Super ka❤❤
By
Gowthachu🎉
Thanks🙏
Super aunty 👌👌
அக்கா மாடல் டிரஸ்ல ரொம்ப அழகா இருக்கீங்க
வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
unga voice super Mam❤
Mam... I am from tamilnadu.. your explanation is superb
Thanks and welcome
சிறப்பு வாழ்த்துகள்,
இவர்களது சமூகத்தில் வசதி படைத்தவர்கள் எவ்வாறு உயர்ந்தார்கள் அடித்தட்டு மக்கள் ஏன் இன்னும் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள் இவைகள் அந்த நாட்டின் பொருளாதார பிரச்சனையா என்றும் விளக்குகின்ற பதிவை எதிர்பார்க்கிறேன்
Appadi madam ippadi supera pasuringa very fantastic madam
Local என்பது உள்ளூர் என பொருள் படும் என நினைக்கிறேன் சகோதரி
Correct
Venmai ungal camera BACKUP super
Vanakam sister
Super super 🎉🎉🎉
Arumai magaley valthukkal
நன்றி 🙏
உங்கள் வீடியோ ஒரு ஆவணப்படம் போல் உள்ளது ... நன்றி🎉🎉🎉🎉
நன்றி 🙏
Tq. Good.🎉🎉I like u r videos.🌹
நல்லா பேசுறீங்க 🎉
மன்னை பாலூ, நம்ம ஊர் மன்னை slang இல் பேசுவது அதுவும் உகாண்டாவில் பேசுவது மிக்க சந்தோஷமாக இருக்கிறது நன்று தொடரவும்
Good that transit bites visited your house... I think he finding difficult to find good food in hotel in kampala...
Akka Miga Arumaiyaga Pesuringa. Naa Chennai Than Aanal En Sonthangal Thanjavur District Than Erukirargal. Naa Transitbites Ajay Moolama Unga Channel Parkuren. Nandraga Ullathu Neenga Sollum Vitham.
Best best interpret Africa foods
Nice vedio
சூப்பர் வீடியோ அக்கா
ரொம்ப நாளாக முடி பற்றிய சந்தேகம் இருந்ததுஇன்று தீர்ந்தது நன்றிமா...
🤣🤣🤣
Verynice❤❤❤❤🎉🎉🎉
😁 BEAUTY QUEENS😁
Thank you 👍
நன்றி 🙏
அந்த ஏரியாவில் நல்ல எக்ஸ்போர்ட் துணிக்கடை தொடங்கலாம் போல அங்குள்ள மக்களுக்காக குறைந்த விலையில் உள்ள நல்ல துணி ரகங்கள் மக்களுக்கு உதவியா இருக்கும் என்று நினைக்கிறேன்
உங்கள் எண்ணம் வாழ்க.
Super sir
Pls enakkum edhatchum job iruntha sollunga pls
En number send pandranga
Neenga reply npannunga
❤❤❤
ஆப்ரிக்காவில் சிறப்பு தொழிஎண்ன
Nice 🎉. I am from south India 🇮🇳
Good
@@venmaikitchen what happened
Road and other places found neat and clean,is it so mam?
Yes
அன்பு தமிழ் சிங்கப் பெண்ணுக்கு அருமையான சகோதரிக்கு வணக்கம் வாழ்த்துக்கள் உங்களது அனேக வீடியோக்கள் நான் பார்த்திருக்கிறேன் மிகவும் சிறப்பா இருக்கும் நல்ல தமிழ்ல பேசுங்க ரொம்ப சந்தோஷம் சகோதரிக்கு குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் நாங்கள் தொடர்ந்து உங்கள் இதை நாங்கள் பார்த்து வருகிறோம் நன்றி வணக்கம்
தங்கையே நாங்க குடும்பமாக உகன்டா சுற்றுலா வர ஆசை ... உங்களை அல்லது உங்கள் கணவரை எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்
வெண்மை கிச்சன் சூப்பர்
வெகு நாட்களளுக்கு பிறகு பார்க்கிறேன் 😊
Super thank you
Super
Hi sis super
By seeing Europe Asia developed,by seeing Asia Africa will develop.
லோகல் என்பதை விட உள்ளூர் மக்கள் , உள்நாட்டு உணவு என்றால் நல்லா இருக்கும். லோகல் என்பது ஒரு நமது மக்கள் தரக்குறைவாக நினைப்பதுண்டு.
Baqavi
நம்ம மக்கள் தவறாக புரிந்து வைத்துள்ளார்கள். அதற்காக தான் விரிவாக கூறியுள்ளேன்.
அக்கா வணக்கம் அக்கா உங்க ஆப்பிரிக்கா அந்த இது வீடியோ எல்லாம் நான் பாத்துட்டு இருக்கிற
❤unga oor mathuraiya
Thanjai
Vaaldukkal very nice your speech.
P.MURUGAN.ELC NTC.NAC. SAUDIARABIA 👍 👍 👍
Alagu
Nice
19:20 take water also.
Seychelles ,victoria city , mahe island 😊
Nice sister
❤
I am at ghana... But cost too high compalry india
Yes, true
அக்கா 20 நிமிசத்துல நாங்களும் உங்க கூட ஊற சுத்தி பாத்தோம் அக்கா ரொம்ம்ப நன்றி.
நன்றி 🙏