தமிழ்நாட்டு சந்தைக்குள் பிரவேசித்து போல் இருந்தது. மற்ற நாடுகளை விட உகாண்டா மக்கள் நம்மைப் போல் பழக்க வழக்கத்தைக் கொண்டிருப்பது போல உணர முடிகிறது.காணொலி மனதை கொள்ளை கொண்டது. வாழ்த்துக்கள், சகோதரி.
3:28 which looks like cabbage is lettuce, must be iceberg lettuce. This is used as salad, you can eat it as it is. That is how I eat. You can also cut it into pieces and add in sandwich, or toss it in olive oil lime juce. may be add some nuts etc. Very good for health.
இந்த சந்தையை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது..முடிந்தால் கம்பாலா நகரில் உள்ள வட இந்தியர்களின் சைவ கோவிலையும் அதற்கு கிட்டவாக இருக்கும் குருத்துவாராவையும் காட்சிப் படுத்தவும்.நன்றி.
You have very excellently covered Nekasero Market. Practically all Vegetables and Fruits are available in this market. Even Kothamalli, Karuveppilai, Pudhina Leaves, Small Sambhar Onions also availbale. Your enthusiastic narration very informative. Fully enjoyed this Digital trip of Nekasaro Market. All the best.
hi அக்கா எப்படி இருக்கிங்க உங்க வீடியோ பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். மார்க்கெட் வீடியோ நான் ரொம்ப விரும்பி பார்த்தேன் சூப்பர் அக்கா❤ நம்ம ஊர் சந்தை மாதிரி இருக்கு❤ பிரியா From சிதம்பரம்❤
3:12 is italian parsley, if you put this in masal vadai instead of keerai, it is super tasty. One more option is also to put Dill leaves. Very flavourful. Parsley is diurectic to will clean your kidney.
I have heard the Africans dance in their church services. Do a vlog on that, so can see the live version - show different denominations and how they worship. Put a vlog on their clothes shop, how they get water supply, what's their main earnings, their plantation fields etc...
Dear sister me too frequently visit African country such as Zanzibar, Freetown, Ethiopia and Sudan , All over middle eastern country (Gulf), then Singapore and Malaysia those visit are belongs purely on my profession basis every quarterly I visit these country.
Sister, Unga husband india enna work pannga. Eppadi unga husband and neenga uganda vantheenga . Antha story pathi oru video podunga... Uganda unga husband job enna ellam sollunga sister.
இது போன்ற video நிறைய போடுங்க veg and fruits பார்க்க ரொம்ப புடிக்கும்
உங்களுடைய வீடியோக்கள் மதுரையில் இருந்தபடியே உகாண்டா நாட்டை நேரில் பார்த்ததுபோல் உள்ளது மகிழ்ச்சி நன்றி
தமிழ்நாட்டு சந்தைக்குள் பிரவேசித்து போல் இருந்தது. மற்ற நாடுகளை விட உகாண்டா மக்கள் நம்மைப் போல் பழக்க வழக்கத்தைக் கொண்டிருப்பது போல உணர முடிகிறது.காணொலி மனதை கொள்ளை கொண்டது. வாழ்த்துக்கள், சகோதரி.
மிக்க நன்றி 🙏
நன்றி , ஆட்டிறைச்சி கடையையும் இணைத்துக் கலாம். 5 வருடங்கள் இங்கு வாசித்தேன், இப்போது Mauritiusல் வாழ்கிறேன். உங்கள் கணஒளிக்கு நன்றி.
I Will always support ur channel my apartment all members are also watching ur video super da kanna keep it up
Thank you so much ❤️
அக்கா உங்கள் வீடியோ மிகவும் அருமை வாழ்த்துக்கள் மதுரையில் இருந்து சிவா
Superb Awesome..... Very Nice VLog❤
Thanks
சிறப்பு மா. 👍🏼
3:28 which looks like cabbage is lettuce, must be iceberg lettuce. This is used as salad, you can eat it as it is. That is how I eat. You can also cut it into pieces and add in sandwich, or toss it in olive oil lime juce. may be add some nuts etc. Very good for health.
Thanks for info🙏
சிவன் ராமருக்காக இந்த வீடியோவுக்கு லைக்👍
இந்த சந்தையை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது..முடிந்தால் கம்பாலா நகரில் உள்ள வட இந்தியர்களின் சைவ கோவிலையும் அதற்கு கிட்டவாக இருக்கும் குருத்துவாராவையும் காட்சிப் படுத்தவும்.நன்றி.
Ninga pesura Africa language English romba azhaga irukku kekka love you allways
Realky happy to c all oyr indian items in Uganda
Thanks
பார்க்க மிகவும் அழகா இருக்கு. நம்ம ஊர் உழவர் சந்தை போல். மக்கள் அன்பாக பழகுவார்கள்
Very nice your vedio ஐ லைக் இட் ❤❤❤❤❤
Thanks
All easily known African cultures through your Channel...Thanks.
My pleasure
You have very excellently covered Nekasero Market. Practically all Vegetables and Fruits are available in this market. Even Kothamalli, Karuveppilai, Pudhina Leaves, Small Sambhar Onions also availbale. Your enthusiastic narration very informative. Fully enjoyed this Digital trip of Nekasaro Market. All the best.
So nice of you🙏🙏
Superb ...I like this vk channel.....lot of information regarding Uganda.
Rose is a good vendor. She helped us on covid time by door delivery.
Happy to see you again ❤❤❤❤❤one of my young friend ajay transbites youtuber now he's in Uganda please meet this boy ❤❤❤thank you ❤❤❤
Sure
@@venmaikitchen ok
Vanakkam ! namma naadu maathitiye ullathu nanry.
நன்றி 👍
Super akka innum etc videos please ❤❤❤
Ok sure
Transit bites, உகாண்டா வந்திருக்கார்🎉🎉🎉
Meet பண்ணுகோ 🎉🎉
Yes
Sure👍
நம்ம ஊர் சந்தையில் அம்மாவிற்கு நான் தான் ஃகேரி🤗
hi அக்கா எப்படி இருக்கிங்க உங்க வீடியோ பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். மார்க்கெட் வீடியோ நான் ரொம்ப விரும்பி பார்த்தேன் சூப்பர் அக்கா❤ நம்ம ஊர் சந்தை மாதிரி இருக்கு❤ பிரியா From சிதம்பரம்❤
நன்றி சிஸ்டர்🎉
தமிழ் நாட்டில் இருந்து அஜய் Transit bites வந்து இருக்கார். இருவரும் ஒரு வீடியோ போடுங்க
Sure
நம்ம ஊரு சந்தை போல் உள்ளது
ரொம்ப அருமையா இருந்தது ஒரு முழு மார்க்கெட்டும் பார்க்க முடிந்தது அருமை
Thanks
சுப்பர் சகோதரி கே பாலமுருகன் கோயில் பட்டி தூத்துக்குடி மாவட்டம்
Unga ieos paakave omba sanhoshama irukku ❤❤
You are looking like a my sister😊😊😊
Thanks you🙏
It looks like our indian vegetable market....❤
Yes 😊
Super sister 👌
Thank you very much
. விரைவில் அஜய்யுடன் பார்க்க போகிறேன்
3:12 is italian parsley, if you put this in masal vadai instead of keerai, it is super tasty. One more option is also to put Dill leaves. Very flavourful. Parsley is diurectic to will clean your kidney.
Thanks for the tips!
அருமை சகோதரி
I have heard the Africans dance in their church services. Do a vlog on that, so can see the live version - show different denominations and how they worship.
Put a vlog on their clothes shop, how they get water supply, what's their main earnings, their plantation fields etc...
Ok sure
Good nice DK...
Thanks all
THANK YOI
Balaynyapu deepu 🙏
Rose is our daughter.
You can see her our photos she can remember us.
Convey our wishes and regards to her
12:48 is spring onion.
Hi sister Deepika
You meet Ajay Transit bites youtuber serdhu oru video podunga
Super👌
Thank you
Good one
Awesome log.
அருமையான வீடியோ, 🎉🎉🎉 நம்ம Transit bites அஜய் உகண்டா வில் இருக்காரு, உங்களை தொடர்பு கொண்டாரா, sister,??
❤ சூப்பர் மா 🎉
Transit bites TH-camer uganda vandhu irukaru nenga avara host panunga vlog podunga
S ajay ❤❤
Super
இந்திய ரூபாயில் பார்த்தால் இங்கு இருக்கும்விலையைவிட அங்கு அதிகமாக தான் இருக்கிறது
கொஞ்சம் கூடுதல்
Yes but salary also they get more I think
Very nice vedio
Thanks
Akka afarica vil jewellery shop video poduga
நாமே உண்மையில் சந்தைக்கு போய் வந்தது போல் இருந்தது.
சந்தோஷம் சகோதரி.
நன்றி 🙏
Simply superb kanne
Thanks
Unga oorla navvapazham enga dharmapurila naavalpazham.
Yes
Unga.video.nanragaullathu
17:24 actually athuthaan hybrid watermelon 🍉
Orijinal watermelon neenga vaanginathu
Super sister❤❤❤❤
Thank you so much
super
Market super sister ❤
Dear sister me too frequently visit African country such as Zanzibar, Freetown, Ethiopia and Sudan , All over middle eastern country (Gulf), then Singapore and Malaysia those visit are belongs purely on my profession basis every quarterly I visit these country.
Good👍
Unnalay nanum africa language konjam learned jai balaynkyapu deepu
😍😍
நம்மூர் காய்கறிகள் அனைத்தும் உலகத்தின் பல நாடுகளில் கிடைக்கிறது.
Unga vedio anithum super madam.
Good.Dindigul
Super ❤❤❤
Arumai nandringa
My Son Family Is. in. portuga
With Ajay waiting 🎉❤
Super sister 👍🇱🇰
Thank you so much
Nicevideo
Thanks
Hi sister 🎉🎉🎉
Hello 😊
அருமை
Your voice is sweet ba
Super sister
Thank you
Fantastic Presentation. Fm Narikudi ( Aruppukottai)
Nice
Deepika and Ajay video nice
Nice meeting and y silent Deepika ninga kammiya pesina madhiri iirrundhuchu romba shorta mudinjuducho
Thanks mam
nammadhan eppodhum pesurome😂
😂 haha nice rply I like you respond your subscriber comments and send valuable rply
Beautiful videos from ur channel sister and very informative about Africa. Best wishes for you sister 🙏 Madurai Vaanavil youtube Channel 🌈🙏 💐
Coconut is very fresh.
Nice people
Akka ninga Tamil Nadu la entha ooru 🎉
Thanjavur
முள்சீதா விலை குறைவுதான் நன்றி அம்மா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
அக்கா நம்ம ஊரு யூடியூப் அஜய் அவர்கள் ஆப்பிரிக்காவில் தான் உள்ளார்கள் நீங்கள் இருவரும் சந்திக்க வேண்டும் அக்கா...
Hi sister please combine vlog with transit bites Ajay
🎉
Ice berg letuce
ஊகாண்டவில்,நேகஸ்ரோமா்க்கட்அருமை
நீங்கள் வாங்கியிருக்கும் தக்காளி, நமது ஊர் தக்காளியை போல், புளிப்பு சுவை இருக்குமாங்க?
Her daughter name is venpa.
சகோதரி மதுரையில் இருந்து சிவா பேசுறேன் வெண்மை கிச்சன் அப்படின்னு நேம் வச்சிருக்கீங்களே அதுக்கு என்ன அர்த்தம் உங்க எபிசோட் நல்லா இருக்கு keep it up
Avanga daughter name venba
12:44 that is called Spring onion
பாசிலி Chinse cabage
Gooseberry is available ?
Yes, it's available!
Ok madam., I am next month came to Uganda,Kampala,Nagasangola area...
Sister, Unga husband india enna work pannga. Eppadi unga husband and neenga uganda vantheenga . Antha story pathi oru video podunga... Uganda unga husband job enna ellam sollunga sister.
❤❤❤❤❤❤
12:25 😢 scary people 😅
உங்களுக்கு எது சொந்த ஊர்? உகாண்டா நீங்க புகுந்த வீடா ? வெண்மை கிச்சன் என்றால் என்ன ?