HOW TO SPEAKERS SERIES & PARALLEL WIRE CONNECT IN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 295

  • @MubarakAli-yg5cw
    @MubarakAli-yg5cw 3 ปีที่แล้ว +41

    நீங்கள் சொல்லித் தரும் பாடம் தெளிவாக உள்ளது மிக்க நன்றி அண்ணா

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 3 ปีที่แล้ว +17

    அண்ணா..உங்க வீடியோ எல்லாமே ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது...

  • @arunnath9895
    @arunnath9895 3 ปีที่แล้ว +17

    நன்பா விளக்கம் மிகத்தெளிவாக அடிப்படை தெளிவு இல்லாதவரும் புரிந்து கொள்ளும் விதமாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @suraensuraen773
      @suraensuraen773 ปีที่แล้ว +1

      உண்மைதான்!
      எலக்ட்ரானிக்ஸ் பொருத்தவரை, அவ்வளவாக தெரியாது.
      தங்கள் விளக்கம் நல்ல ஒரு வழிகாட்டி யாக இருக்கிறது.நன்றி

  • @subopluschannel
    @subopluschannel 26 วันที่ผ่านมา +1

    இது வரைக்கும் கண்டிராத best electronics channel நா அது உங்க channel தான் அண்ணா ❤🎉🎉🎉🎉🎉 நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள்😊😊

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios 2 ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப தெளிவான விளக்கம் உள்ளது 👌👌👌 வாழ்த்துக்கள் 💞 சகோ என்றென்றும் உங்களுக்க 👍🏼 நண்பரே

  • @SENTHILADVOCATE
    @SENTHILADVOCATE 7 หลายเดือนก่อน +1

    மிகவும் தெளிவாக அதற்கு மேல் மிகவும் பொறுமையாக தெரியபடுத்தியதற்கு நன்றிகள் பல தெரிவித்து கொள்கின்றேன்

  • @abdulsarputheen8918
    @abdulsarputheen8918 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு, தெளிவான விளக்கம்.அருமை, வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-lw3ig
    @SenthilKumar-lw3ig 2 ปีที่แล้ว +3

    Remba thanks bro.ivlo unmaya yarum solli thara mattargal.

  • @bx7king677
    @bx7king677 ปีที่แล้ว

    உங்க வீடியோ எல்லாமே பாத்த எனக்கு நல்ல புரிகிறது

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 2 ปีที่แล้ว +8

    தெளிவான விளக்கம் அண்ணா மிக்க நன்றி 🎧🎻🙏

  • @balakrishnanpappa1730
    @balakrishnanpappa1730 11 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் சூப்பர் அண்ணா ❤

  • @Balakrish005
    @Balakrish005 3 ปีที่แล้ว +3

    அண்ணா
    Intha video la ullathu matheri ennidam 5.2 amp irukku athula surrounding speaker (2 speaker one tweeter) connection koduthean nalla irrukkuna result 👌🏻👌🏻👍👍👍

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 3 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை யாகவும்
    பொறுமையாகவும் விளக்கம்
    தருவது அருமை..👌👌👌👌👌

  • @muthuramanmuthuraman2552
    @muthuramanmuthuraman2552 3 ปีที่แล้ว +5

    Super தெளிவான விளக்கம் நண்பா

  • @rathnaveluk5102
    @rathnaveluk5102 2 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் என்பதை இதைதான் செல்வேன் மிக அருமை

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 3 ปีที่แล้ว +5

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி நண்பரே வணக்கம்

  • @elavarasielavarasi1238
    @elavarasielavarasi1238 3 ปีที่แล้ว +5

    அருமையாண பதிவு சூப்பர் அண்ணா

  • @sivamanir9812
    @sivamanir9812 3 หลายเดือนก่อน

    ஆம்பிளி பயரில் ( + ) (-) பார்த்து கொடுக்க வேண்டும், என்பதையும். , ஓம்ஸ் பார்த்து இணைப்பது பற்றி கூறவில்லை. நல்ல விளக்கம்.

  • @leadersystems9317
    @leadersystems9317 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 3 ปีที่แล้ว +8

    நல்ல பதிவு அண்ணா

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 3 ปีที่แล้ว +8

    Very useful information Anna.

  • @williampinto1010
    @williampinto1010 ปีที่แล้ว +1

    May God bless you with lot of new ideas

  • @AshokKumar-kd9mg
    @AshokKumar-kd9mg 3 ปีที่แล้ว +1

    Epadilam yarum details solla matanga bro vera level nenga

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி ஐயா 👍💐💐💐🌟🌟

  • @suriarputhanputhan3144
    @suriarputhanputhan3144 2 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் நன்றி ஐயா

  • @PUBGLOVER-ro3wt
    @PUBGLOVER-ro3wt 2 ปีที่แล้ว

    Unaga video romba useful ahh iruku bro 😀 i learned something new

  • @sureshraj3376
    @sureshraj3376 5 หลายเดือนก่อน

    Super 🎉 Thank You! This is What I want!😊

  • @panariaudio9311
    @panariaudio9311 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நாள் டவ்வுட் இப்ப கிளியர் மிகவும் நன்றி

  • @kalkipitikalkipiti163
    @kalkipitikalkipiti163 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அண்ணா மிக்க நன்றி

  • @solapuramsa
    @solapuramsa 3 ปีที่แล้ว +1

    அருமையா சொன்னீங்க அண்ணா நன்றி

  • @RameshRamesh-rq1fo
    @RameshRamesh-rq1fo 7 หลายเดือนก่อน

    தரமான பதிவு ❤❤

  • @vijayshri8901
    @vijayshri8901 3 ปีที่แล้ว +1

    Arumai anna oru nalla thakaval nandri Anna.

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 3 ปีที่แล้ว +5

    Excellent teaching bro thank u

  • @kannanperusu6757
    @kannanperusu6757 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணே

  • @makkalpakkaminfo
    @makkalpakkaminfo ปีที่แล้ว

    சிறப்பு 👍 தகவல் சகோ 🙏 நன்றி

  • @williampinto1010
    @williampinto1010 ปีที่แล้ว

    Very nice of you keep it up way of explaining is good

  • @suresh95s26
    @suresh95s26 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்

  • @MadhuSri-dp8sv
    @MadhuSri-dp8sv ปีที่แล้ว

    Very nice and good explanations. Thank you 😊💕😂❤❤❤

  • @akashraj7424
    @akashraj7424 27 วันที่ผ่านมา

    Thanks brother... useful information...

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 ปีที่แล้ว

    Great'nga 👏👏👏👏👏👏👏
    Thanks for sharing 🙏

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ❤

  • @n.ravinravi234
    @n.ravinravi234 3 ปีที่แล้ว

    உங்கள் வுவீடியோ ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ஒரு டவுட்டு

  • @bulletgopi6667
    @bulletgopi6667 4 หลายเดือนก่อน

    Ji ur videos are very useful to us. I have one question. Hot to connect a headphone to class D amplifier out? Because Class D Amplifier have R+/R- and L+/L-. But our headphones are L,R/ Com-. Con u please make a video for this problem.

  • @pvenkatesan7235
    @pvenkatesan7235 3 ปีที่แล้ว

    மிக அருமை மியூசிக் லைட் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @glorytojesusjoel2718
    @glorytojesusjoel2718 4 หลายเดือนก่อน

    Vera level thala neenga

  • @malaisamy9065
    @malaisamy9065 3 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா

  • @johnsaverier6970
    @johnsaverier6970 ปีที่แล้ว

    🎉 அருமையான விளக்கம்

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 3 ปีที่แล้ว

    தெய்வமே என் தெய்வமே...

  • @RajKumar-zo9qw
    @RajKumar-zo9qw 3 ปีที่แล้ว +2

    Very nice explain super,jec brand woofer result nalla irukuma

  • @josephphter4866
    @josephphter4866 3 ปีที่แล้ว +5

    Super brother 🙏🙏

  • @psamy5022
    @psamy5022 3 ปีที่แล้ว +1

    Annan vedio ellame super

  • @Raj-s28
    @Raj-s28 2 ปีที่แล้ว +2

    Good tips bro !👍

  • @logunathan2225
    @logunathan2225 3 ปีที่แล้ว +1

    sir na 5.1 ic bsaed amp use pandra athula left,right chennalla ,right sitela mattum volume athigama varuthu ,left sidela volume kuraiva varuthu .enna problema erukkum,pls explain

  • @Tamiltechaudio
    @Tamiltechaudio 3 ปีที่แล้ว

    Thelivaana vilakkam simple 👍

  • @prabhukprabhuk5722
    @prabhukprabhuk5722 3 ปีที่แล้ว +2

    தெளிவான வீடியோ நன்றி

  • @gunaseelan1376
    @gunaseelan1376 ปีที่แล้ว

    Superb.. keep it up

  • @arockiajamesful
    @arockiajamesful ปีที่แล้ว

    அருமை அருமை...

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 3 ปีที่แล้ว +4

    இததான் எல்லா video-laயும் தேடுனேன் இல்ல,நீங்க இந்த பதிவ போட்டதுகாகவே Like & subscribe

  • @babyvspappu2833
    @babyvspappu2833 3 ปีที่แล้ว +2

    Good explanation bro

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 3 ปีที่แล้ว +3

    Super explain sir

  • @rkyuvaa
    @rkyuvaa หลายเดือนก่อน

    Anna 6inch and 4 inch woofers series pannalama for centre speakers ku
    Please answer 🙏

  • @sudhakarraju8445
    @sudhakarraju8445 3 ปีที่แล้ว +3

    Super brother

  • @lakshmananrlakshmananr5434
    @lakshmananrlakshmananr5434 3 ปีที่แล้ว +2

    Thanks for useful tips

  • @lililprasath479
    @lililprasath479 4 หลายเดือนก่อน

    Usefull video👍

  • @kalidash242
    @kalidash242 3 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி

  • @GANPLESS2
    @GANPLESS2 3 ปีที่แล้ว +2

    Super nanba

  • @unnikrishnan3171
    @unnikrishnan3171 3 ปีที่แล้ว +1

    Super bro... kerala

  • @arunnath9895
    @arunnath9895 2 ปีที่แล้ว

    நன்பா உங்கள் விளக்கம் மிகவும் எளிதாகவும் தெளிவாகவும் இருக்கிறது நன்றி அது போல L R 1and 1 speeker 8ohms மாற்ற முடியுமா என்று கூறவும் நன்றி

  • @DubaiTechTelugu
    @DubaiTechTelugu 2 ปีที่แล้ว

    Good information anna thank you 😊 do more videos

  • @shaveen6951
    @shaveen6951 ปีที่แล้ว +1

    2.1 medium size amplifier la 2 speakers in single channels la connection pannalama

  • @vinayagamoorthy3339
    @vinayagamoorthy3339 3 ปีที่แล้ว +2

    Super na

  • @isaiaudios939
    @isaiaudios939 3 ปีที่แล้ว +2

    Arumayana vilakam series and parallel

  • @dailyfreshthings9594
    @dailyfreshthings9594 2 ปีที่แล้ว

    super thalaiva

  • @baalaji3738
    @baalaji3738 11 หลายเดือนก่อน

    Boss enkita rendu speaker box iruku oru speaker 10 inch another is 8 inch. Ana neenga sona madhiri ohms check pana rendum 4 than iruku. Adha epadi connect panradhu?? Box thani thani ah iruku??

  • @rajannarayanan2759
    @rajannarayanan2759 2 ปีที่แล้ว

    Useful vedio thanku

  • @rajunook7050
    @rajunook7050 2 ปีที่แล้ว +1

    I like good thanks Om namah shivaya

  • @shanmugam829
    @shanmugam829 ปีที่แล้ว

    Super exlent ❤

  • @sebastinselvaraj9271
    @sebastinselvaraj9271 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதர

  • @prasahnthrajamoni9503
    @prasahnthrajamoni9503 2 ปีที่แล้ว

    Excellent news

  • @creativeresearcher808
    @creativeresearcher808 2 ปีที่แล้ว

    Sari bro na vachu pathan 12inch sub la entha moment ila apa ena bro...enaku kandipa reply panunga

  • @g.sivachandiransiva2630
    @g.sivachandiransiva2630 3 ปีที่แล้ว +1

    Hi na! Ic speaker outputla rendu outtaiyum oru speakerku kodukkalangala, mono pannaamal

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      Ic Mono bridge oru speaker kku kodukalam

    • @g.sivachandiransiva2630
      @g.sivachandiransiva2630 3 ปีที่แล้ว

      Anna stereo boardai mono pannamal rendu out oru speakerla kodukkalangala

  • @rkgobi12vlog49
    @rkgobi12vlog49 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @bassbossbassboss
    @bassbossbassboss 2 ปีที่แล้ว

    Superb explaination

  • @kumaranm_since_2855
    @kumaranm_since_2855 ปีที่แล้ว

    8ohms panna audio dufference nalla irukuma bro

  • @traveller4750
    @traveller4750 2 ปีที่แล้ว

    Bro hometheatre sepaker out 2.1 la rca extra speaker potaa problem varuma

  • @chiyaan9383
    @chiyaan9383 2 ปีที่แล้ว

    anna enkitta 5 inch 4 ohm, 20w la sub-2 iruku itha parrel pannanuma series pannanuma

  • @creativeresearcher808
    @creativeresearcher808 ปีที่แล้ว

    Epa rendu 8ohm speaker erukuna atha parallel panvingala ila series panvingala?

  • @mahalingam5860
    @mahalingam5860 2 ปีที่แล้ว +1

    Arumai bro

  • @kathirkathirvel8725
    @kathirkathirvel8725 2 ปีที่แล้ว

    Sema na....

  • @supremekailash33
    @supremekailash33 9 หลายเดือนก่อน

    branded speakers la + - correct ah varuma brother

  • @saransaran1580
    @saransaran1580 3 ปีที่แล้ว

    Anna etha yeapdi ambilfir.. la paakrathu.. plz konjam sollu ga

  • @sarankumar5515
    @sarankumar5515 2 ปีที่แล้ว

    Bro 8ohms and 4ohms woofer rendayum...parallel panalama illa series ah bro?

  • @balatamila
    @balatamila 3 ปีที่แล้ว

    Bike battery ku epdi bro ahms pakurathu multi meter la

  • @dskmedianetwork59
    @dskmedianetwork59 2 ปีที่แล้ว

    Bro.8ohms ,4ohms parallel pannalaam? Panna ethina ohms varum?

  • @rameshyygovindan2022
    @rameshyygovindan2022 2 ปีที่แล้ว

    Ji, tweeters, speakers la directly connecte pannalama, kindly suggest.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      Tweeter direct connection panna koodathu. Capacitor use pannanum

  • @karuppu6918
    @karuppu6918 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா old tv two Speaker two tweeter connect பண்ணலாமா அது எப்படி பண்ணனும்.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      Dvd player ril audio option irunthal two speakers, two Tweeter, thani thani yaga inakkalam

    • @karuppu6918
      @karuppu6918 3 ปีที่แล้ว

      அதாவது tv ல் two Speaker இருக்கு அந்த speakerக்கு தனி தனியா tweeter connect பண்ணலாமா extra amp இல்லாமல் அது எப்படி

  • @thavanthiran.tharshan.739
    @thavanthiran.tharshan.739 2 ปีที่แล้ว

    Super Anna.

  • @mahii_vlogs
    @mahii_vlogs 5 หลายเดือนก่อน

    Twitter la ethuku resistance podinga konjam solavum athunala ena use enaku therila nenga sona nan therinchupen

  • @nazriyaangel
    @nazriyaangel 3 ปีที่แล้ว +1

    Bro oru amplifierla 2 bt board connect panna mudiyuma (or) work aguma

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      Mudiyum work aagum

    • @mprabakaran8456
      @mprabakaran8456 2 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL epti anna board a add pantrathu

  • @sankarr6606
    @sankarr6606 3 ปีที่แล้ว +1

    Super anna