Well said... All tweeter and board and disc ella idathulayum match agadhu... Room accoustics poruthu kandipa marum... Idhu neraya paer purinjuka matranga bro...
Bro நான் என்னோட Dio scooty-la (12v)TPA3110 Amplifire Board --> 7812 ic (5v)Bluetooth Board --> 7805 ic, capasitor & Heat sinc set பண்ணிருக்கேன். இதுக்கு 8 inch 15w speaker 2 போட்டுருக்கேன். இதுக்கு என்ன Type Twetter போடனும் , capasitor, Resistor என்ன value போட்டா சரியா இருக்கும் சொல்லுங்க.
Bro 8 inch 15 watts இரண்டு speakerku ஒரு Tweeter வெட்கனுனுமா ? இல்ல இரண்டு வெட்கனுமா? Tweeter watts value எவ்வளவு வாங்குனா correcta இருக்கும். கொஞ்சம் சொல்லுங்க Bro
அண்ணா எனது சோனி டிவி ஏற்கனவே 2 டிவீட்டர் உள்ளது 10 ohm 20w x 2 no's பேப்பர் கிழிந்த விட்டது, இப்போது 4ohm 80w ல் கிடைக்கும் ட்விட்டர் போடலாமா? ஏதும் cap or Res add பண்ணுமா
அண்ண வணக்கம் எங்கிட்ட dsp amplifire உள்ளது ஆணா எனது sony tv ல் optical out கிடயாது hdmi arc out உள்ளது ஆணா நான் netficks அமஜன் subscraib பன்னி உள்ளேன் ஆனால் எனது டிவி aux out மூலம் தான் ஆடியோ out எடுத்து கொடுத்து பாடல் கேட்க்கிறேர்ன் நான் எப்படி 5.1 ஆடியோ எடுப்பது சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்
Sir 5.1 ஆடியோ கேட்க மூன்று வழி இருக்கு.1.hdmi to Optical convertor use பண்ணலாம். 2.உங்க dsp amplifier dsp version 2 board என்றால் HDMI board மட்டும் add பண்ணலாம்.3. Amazon prime, Netflix பார்ப்பதற்கு mi 4k media player வாங்கி HDMI out மட்டும் tv க்கு கொடுத்துட்டு mi box ல் optical out எடுத்து dsp amplifier ல் use பண்ணலாம்.
@@UNITECHTAMIL மிகவும் நன்றி அண்ணா dsp remote kit v 2தான் இருக்கு அண்ணா conveter use பண்ண சொன்னீங்க gov டாக் டிவி தான் rca video audio தான் குடுத்திறுக்கேன் அதுல இருந்து hdmi arc out கிடைக்குமா அண்ணா சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்
அருமையான பதிவு மேலும் பல தகவல்கள் வீடியோ பதிவிடுங்கள்
Rompa naal santhekam thirnthuvittathu bro video pottatharkku 🙏🙏🙏🙏
அருமை அண்ணா மிகவும் நல்ல தகவல் நன்றி அண்ணா.
Well said... All tweeter and board and disc ella idathulayum match agadhu... Room accoustics poruthu kandipa marum... Idhu neraya paer purinjuka matranga bro...
தெளிவான விளக்கம்....நன்றி.
சிறந்த விடியோ... நண்பரே 🙏🤗
Congratulations to you sir for this great video uploaded
Thanks for your information bro, neenga explain pandra vidham yenakku pudichirukku 😊
அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம்...
Very very useful video super anna
அருமை அண்ணா 🙏🙏🙏🙏❤❤❤❤❤
அருமையான பதிவு அண்ணே
super good job
பயனுள்ள தகவல் நன்றி வணக்கம்
பயனுள்ளதாக இருக்கிறது...
Good information bro
Sir class d tpa 3110 ic use panum pothu 4ohm woofer with dapic tweeter use pana entha value capacitor use panlam
நல்ல தகவல் நன்றி அண்ணா
டாபிக் சூப்பர் இருக்கும் நான் அதான் பயன்படுத்தி வருகின்
Enna model sir
Anna extra tweeter use pannalum capacitor use pannanuma anna
Super bro
Bro 1fmd 50v use pannalama non polarity pls reselt
4440 ic trable sound cumiya tha varuthu 4inch speaker use pannura and car natura tweeter use pannuram capciter use pannanuma anna
அண்ணா fet 5200,1943 ku
Capacitor_4.7uf 63
Resistor_12ohms 2watt use pannalama
Stk 4141 ic enna capaster use 15omh 2watt rectance vera enna use pannalam
Excellent. Thanks
Maxwin irf 150 enna value capacitor use pannalam dome tweeter ku
நன்றி 🙏🙏🙏🙏
Nice video sir 👍
Tweeter burn aagama iruka 5watts 15ohms fusable resistor+ 63v 4.7mft capacitor seriesla use panalama
3 input selection switch connection pathi oru video potuga
2.1 STK AMPLIFIER making videovil solliyiruken. Paarunga irunthalum ungalukaga upload pandren.
Bro yamha center ku pioneer buzzer tweeter use pannalama
Use pannalam
@@UNITECHTAMIL parlal conect pannalama ethavathu capacitor podanuma( pioneer model ts-s250...250w 8ohms nu tweeter la potturukku)
Target home theater ku use pannalama? Bro
Ahuja 5000 amplifier ல் 500w output varum.... Apo 80w tweeterku yantha resistor use pannanum??
Anna 7265 ku 63v 3.3mfd MATTUM use pannalama anna
Class d amplifier tweeter ku entha capacitor use pana lam?
Stk amplifer tweeter enna non flarte condenser ilana enna pana
Bro company home theatre la surround speaker la tweeter add pannalaama onnum aagaathulla bro
super anna 💫
Zip domtweeterk endu capacitor use cheyum venam bro. Please .
Sir, Can I add subwoofer to full range speakers?
Sir I have philips multimedia 5.1 system model dsp 3000n. Ithula front LR ku Dapic tweeter use panalama, enna capacitor use pannanum.
Dapic mini tweeter use pannalam video poduruken
Zipp டியூட்டர் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
🎉🎉🎉நன்றி 🎉🎉🎉
boss pollachi la 1mft non polarity condansar kedaikala athu varrathu illayam vera yethavathu podalama pls sollunga transistor MOSFET ic ku
1mfd/63v polarity capacitor use pannunga. Video poturuken
@@UNITECHTAMIL ok boss aana antha capacitor kedaika Mattinguthu pollachi la
Non polarity than kidaikala polarity capacitor kidaikkum.
Super pa
Thanks so much anna
2.1philips multimedia speakers,3inch tweeter use panalama
Athukku cinna tweeter use pannalam video potturuken
ரெம்ப நன்றி
Nice brother
Samcon amblifire 2030யூஸ் பண்ணுணுமா
நன்றி அண்ணா
Nalla vilakkam bro
Super thank you
4440 cut board bass treble alteration video podunga anna
Bro magnet tweeterrukkum normal tweterukkum enna difrend
Logitech z 906 satilite speaker ku tweeter set Panna endha value use panalam
4.7mfd/63v
15 ohms resistor over heat. Produce ஆகுது ப்ரோ pls solution stk 3 ic board
Super anna
Anna class d board ku enna use pannanum 20+20 Watt output board ku
Tweeter use pannanum enna value sollunga please
3.3 mfd/63 v
@@UNITECHTAMIL நன்றி
Capacitor a negative la connect panna problem varuma
SAMCON 106 Model tweeter க்கு condensador இணைக்க வேண்டுமா அல்லது தேவை இல்லையாஅதறக்கு கொஞ்சம் விளக்கம் சார் நன்றி
Yes capacior inaikanum
👌 ok
Bro speakers and tweeter ah parallel connection panna ohms problem varum ah ? 4ohms speakers + tweeter 4ohms = 2ohms agum ah ? So yepdi match pannanum
4ohms speaker + tweeter 4ohms parallel pannum pothu tweeterkku capacitor use panniyachu athanal tweeter ohms kaataathu speaker 4ohms mattume kidaikkum 2ohms aagaathu. so use pannalam.
@@UNITECHTAMIL thank you brother
Sony system assembled box ena capacitor & resisters podalam
3.3 mfd /63v capacitor
2.1 zebronics Home theater 27w?
Brother 4440 ic boardகு speaker inches & watts சொல்லூங்க
Transistor ku enna capasitor use pannanum bro
Anna twetter evlo ohms anna
Class d Ku Enna capacitor use pannalam
4.7 mfd
Thanks for your reply sir
Audio technician enna use pannum
Thank you🙏
Tweetar kku 22k resistor 2w potalama sir
22k potakotathu brother 22 ohms podalam
@@UNITECHTAMIL athuthan erukku potta ethum berolam varuma
Resistor + capacitor add pannanum
@@UNITECHTAMIL ok sir
👌👌👌
Resistance value..?
Anna stk 4392 ice ku 4.7mf63v patalama anna
Ok
TDA 7294 IC tweeter gu ena resistance capacitor use pannanum
2.2mfd /63v
@@UNITECHTAMIL tqs bro
OK sir
அண்ணே நீங்க எந்த ஊர் அண்ணே 😊
Dindigul
5.1 ல் front ,surrount,center எதற்க்கெள்ளாம் tweeter பயன்படுத்தலாம்
Dapic Tweeter price?
Bro நான் என்னோட Dio scooty-la (12v)TPA3110 Amplifire Board --> 7812 ic
(5v)Bluetooth Board --> 7805 ic, capasitor & Heat sinc set பண்ணிருக்கேன். இதுக்கு 8 inch 15w speaker 2 போட்டுருக்கேன்.
இதுக்கு என்ன Type Twetter போடனும் , capasitor, Resistor என்ன value போட்டா சரியா இருக்கும் சொல்லுங்க.
1mfd/63v or 2.2 /63v non polarity capacitor mattum use pannunga. no resistance
@@UNITECHTAMIL ok bro Thank you so much
Bro 8 inch 15 watts இரண்டு speakerku ஒரு Tweeter வெட்கனுனுமா ? இல்ல இரண்டு வெட்கனுமா? Tweeter watts value எவ்வளவு வாங்குனா correcta இருக்கும். கொஞ்சம் சொல்லுங்க Bro
Supar
2.2mfd/50non polarity veda tweeters sound
அதிகம் வேண்டும் என்றால் என்ன use panathuu...
4.7/63 v non polarity
@@UNITECHTAMIL 15ohms 2W resistance poda vadumaa???
My pow amplifier 5200/1943
For jvc car player???
3.3 mfd
Thanks
TDA 7294 enna use pannalaam anna?
1uf /63v non polarity 15ohms 2watt resistance use pannalam
@@UNITECHTAMIL thanks bro
👌🏻
Av receiver capacitor use பண்ண முடியுமா
Reply pls
Yennoda tweeter burn aagudhu...solution sollunga bro please stk 4191
Videovil sonnatha follow pannunga
7265gu ena value bro use pannalam
2.2 mfd /63v
அண்ணா எனது சோனி டிவி ஏற்கனவே 2 டிவீட்டர் உள்ளது 10 ohm 20w x 2 no's பேப்பர் கிழிந்த விட்டது, இப்போது 4ohm 80w ல் கிடைக்கும் ட்விட்டர் போடலாமா? ஏதும் cap or Res add பண்ணுமா
4.7mfd non polarity use pannalam
@@UNITECHTAMIL Thanks for your valuable timely reply, only cap mattum ok va no Res right sir
Only capacitor ok
Bro enaku black colour capacitor than kedaikum black colour capacitor ithuku work aguma ??? That same value
Ok
@@UNITECHTAMIL thanks bro
Tda 2030 2.1 amplifier board alterations video podunga bro
Tq...sir
அண்ண வணக்கம் எங்கிட்ட dsp amplifire உள்ளது ஆணா எனது sony tv ல் optical out கிடயாது hdmi arc out உள்ளது ஆணா நான் netficks அமஜன் subscraib பன்னி உள்ளேன் ஆனால் எனது டிவி aux out மூலம் தான் ஆடியோ out எடுத்து கொடுத்து பாடல் கேட்க்கிறேர்ன் நான் எப்படி 5.1 ஆடியோ எடுப்பது சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்
Sony tv model number சொல்லுங்க sir
@@UNITECHTAMIL kLV-32W 622F /2018 MODEL அண்ணா
Sir 5.1 ஆடியோ கேட்க மூன்று வழி இருக்கு.1.hdmi to Optical convertor use பண்ணலாம். 2.உங்க dsp amplifier dsp version 2 board என்றால் HDMI board மட்டும் add பண்ணலாம்.3. Amazon prime, Netflix பார்ப்பதற்கு mi 4k media player வாங்கி HDMI out மட்டும் tv க்கு கொடுத்துட்டு mi box ல் optical out எடுத்து dsp amplifier ல் use பண்ணலாம்.
@@UNITECHTAMIL மிகவும் நன்றி அண்ணா dsp remote kit v 2தான் இருக்கு அண்ணா conveter use பண்ண சொன்னீங்க gov டாக் டிவி தான் rca video audio தான் குடுத்திறுக்கேன் அதுல இருந்து hdmi arc out கிடைக்குமா அண்ணா சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்
5200,1943 ஐஸ் எந்த கேப்பாசிட்டார் பயன்படுத்தலாம்
Stk க்கு சொன்ன value transistor, &mosfet க்கும் பொருந்தும்.
@@UNITECHTAMIL thanks bro
1230 ic ku எப்படி யுஸ் பன்னலாம் நன்பா
Anna Tweeter adikkadi failure aaguthu solution sollunga plz
Failure mean?
5.1அம்பிலிபிரே எல்லாத்துக்கும் இது யூஸ் பண்ணனுமா
Use pannalam
@UNITECHTAMIL அண்ணா ஓரு டவுட் 5.1ல 5ஸ்பீக்கர் கும் ட்விட்டர் podanuma🤗
Bro class d bro
LA4440,TDA2030 method l capacitor payan paduthalam.
Anna uniga number venuo
12 ohm's 2waat use
No problem