HOW TO SPEAKERS SELECT FOR 5.1 AMPLIFIER IN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 2 ปีที่แล้ว +22

    என்னுடைய ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது... மிக்க பயனுள்ள தகவல்... உங்களுடைய அனுபவம் அனைவருக்கும் பயன்னுடையதாக அமைகிறது... உங்களுடைய வீடியோ எல்லாம் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது... மிக்க நன்றி அண்ணா...

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 2 ปีที่แล้ว +2

    புரோ சூப்பர் சூப்பர் ரொம்ப முக்கியம் இந்த வீடியோ 👍👍👍

  • @arunnath9895
    @arunnath9895 2 ปีที่แล้ว

    நன்பா நல்ல விளக்கம் சாதாரணமானவர்களு புரிந்து கொள்ளும் படி எளிமையாக சொல்வது உங்கள் சிறப்பு நன்றி

  • @S.salmankan
    @S.salmankan 2 ปีที่แล้ว +3

    சூப்பரா சொல்றீங்க தெளிவாக புரியுது

  • @KaliyappanKaliyappan6602
    @KaliyappanKaliyappan6602 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா...
    Important information 👌

  • @kannanperusu6757
    @kannanperusu6757 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அண்ணே

  • @manialex7382
    @manialex7382 2 ปีที่แล้ว +2

    Use full video.thangs Anna...

  • @bharathaudioandtravels556
    @bharathaudioandtravels556 2 ปีที่แล้ว +1

    மஹிந்திரா டூரிஸ்ட் வேன் மற்றும் coach வண்டி 5.1 and 7.1 எந்த மாதிரியான ஸ்பீக்கர் போடலாம் என்று ஒரு வீடியோ போடுங்க தலைவா

  • @poongodis8693
    @poongodis8693 2 ปีที่แล้ว +2

    5.1 class d amplifier ku 6 inch coaxial epeakers use pannalama anna?

  • @dharanidn5940
    @dharanidn5940 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்
    பூ வை. தரணி.
    மிக மி க நன்றி நன்றி
    சென்னை.56
    🙏🙏🙏

  • @sureshriya346
    @sureshriya346 2 ปีที่แล้ว

    Anna nenga sonna thagaval super. Oru sila per namma veetula speaker irukirathe theriya koodathunu solluvanga. Appo 4" Speaker tha
    Sollutharu mathiri irukku. Ithukku enna anna pannalam?

  • @peershanu9451
    @peershanu9451 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு தலைவரே இதுபோன்ற இன்னும் ஒரு பதிவு hdmi bord போடுங்க

  • @mulluprabu9467
    @mulluprabu9467 7 หลายเดือนก่อน

    அருமை தலைவரே

  • @ratheeshmv2677
    @ratheeshmv2677 3 หลายเดือนก่อน

    Super👍

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 2 ปีที่แล้ว

    அண்ணே நீங்க‌ வேற லெவல்..

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 2 ปีที่แล้ว +1

    Good information bro....tnk u

  • @PanneerSelvam-dl4ry
    @PanneerSelvam-dl4ry 2 หลายเดือนก่อน

    Front left la speaker use pannalaama bro ❤️

  • @rakb3971
    @rakb3971 2 ปีที่แล้ว

    Arumayana vilakkam bro

  • @maas1728
    @maas1728 2 ปีที่แล้ว

    Super sir nalla tips

  • @silentkiller.2710
    @silentkiller.2710 11 หลายเดือนก่อน

    Brother Car 3 way Speaker a Home amplifier ku use pannalama.... Oru video potunga

  • @selvakumars7596
    @selvakumars7596 2 ปีที่แล้ว

    Bro, arumiyana tips thanku so ennudaiya ampla 5200&1943 use panni Amp ready pannirka but front left right channel enna speaker use pannalam audio quality Nallarkum and sorrund speaker tweeter use pannalama please send reply

  • @chandrakumarm5205
    @chandrakumarm5205 2 ปีที่แล้ว

    Sir nan 7.1 Astra kit amplifier use panran enna spiker use pannalam fran center surand solluga 🙏

  • @arunkumar.c1527
    @arunkumar.c1527 2 ปีที่แล้ว

    Thala neenga sonnathu ok ana enakkku centre speakar ku full range padama illa woofar podalama nu sollunga ...

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 2 ปีที่แล้ว +1

    வணக்கம் தம்பி!!!
    Speaker 🔊 பற்றிய குறிப்புகள்
    அருமை தம்பி!!!
    சென்னையில் உள்ள Rich streetல்
    Power amplifier board கிடைக்கவில்லை நீங்கள் புதிய புதிய board அறிமுகம் செய்கிறீர்கள்
    எனக்கு பிடித்த board வாங்கவேண்டும் என்றால்
    எங்கு ஆர்டர் செய்ய வேண்டும்
    சொல்லுங்க தம்பி!!!

    • @ShahulHameed-dv4ee
      @ShahulHameed-dv4ee 2 ปีที่แล้ว

      எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 2 ปีที่แล้ว

    Super Annaaa 😘🥰 thank you so much ❤️🥰

  • @speakerjeevajeevananthan2495
    @speakerjeevajeevananthan2495 7 หลายเดือนก่อน

    Naa BOLTON speakers 8ince
    10 speaker vachirukan.
    Result super

  • @strsarvesh1784
    @strsarvesh1784 2 ปีที่แล้ว +2

    Surrounding tweeter potu speaker podalama anna.. sounding clear ra varuma

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +2

      Surround tweeter pottal audio nallayirukkum

    • @strsarvesh1784
      @strsarvesh1784 2 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL thanks anna

  • @arunkumar-ee1ow
    @arunkumar-ee1ow ปีที่แล้ว +1

    அண்ணா ‌என்னிடம். 100 watts+ 20 waats 5. amplifier உள்ளது. இது வீட்டு உபயோகத்திற்கு.
    எந்த மாதிரி speaker வாங்க வேண்டும்.
    கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @saravanant968
    @saravanant968 2 ปีที่แล้ว +1

    Anna 5 channel kku tda 7294, sub irfp250 4ft mono. Ithukku eththa mathiri matching ah speakers set(5.1) sollunga Anna.

    • @rpt802
      @rpt802 2 ปีที่แล้ว +1

      Samcon 4inch subwoofer 5chanlukum samcon 12inch sub us panunga but use square box okva rajaguru electronic tech

    • @saravanant968
      @saravanant968 2 ปีที่แล้ว

      @@rpt802 Thanks Anna 💚

    • @rpt802
      @rpt802 2 ปีที่แล้ว +1

      @@saravanant968 bro rajaguru electronic tech support or any dought kelunga no anna,only bro

    • @saravanant968
      @saravanant968 2 ปีที่แล้ว

      @@rpt802 ok bro

  • @rajeshkannan8912
    @rajeshkannan8912 ปีที่แล้ว

    5 channelkum full range pota correcta irukuma bro

  • @rajsaranraj6394
    @rajsaranraj6394 2 ปีที่แล้ว +2

    Super anna

  • @bogan6036
    @bogan6036 2 ปีที่แล้ว

    LOVE FRM KERALA ❣️🙃

  • @anandhrocktrichyvideo6941
    @anandhrocktrichyvideo6941 6 หลายเดือนก่อน

    Anna 2030 ic 5.1 amp enna speker podalam anna

  • @rahulprasanth4506
    @rahulprasanth4506 2 ปีที่แล้ว +1

    Bro tda 2030 ku enna speaker use pannradhu

    • @lovekush9103
      @lovekush9103 2 ปีที่แล้ว

      6 inch speakers are Best for TDA 2030 /2050

  • @SaiLaksha35
    @SaiLaksha35 7 หลายเดือนก่อน

    3000 amp ல samcon 5.1 ல woofer போடலாமா இல்லை ஸ்பீக்கர் போடலாமா 😊😊

  • @mohamednazar6685
    @mohamednazar6685 9 วันที่ผ่านมา

    4141‌‍‍‍‌‌ஐசிக்கு எத்தனை வாட்ஸ் woofer podalama

  • @selvamrajavelu804
    @selvamrajavelu804 ปีที่แล้ว

    Sir Bolton speaker available?

  • @Padmesh_R
    @Padmesh_R ปีที่แล้ว

    TDA 7265 enna company and eathana ich
    Speaker podalam bro pls solluga bro😢😢

  • @selvamselvam7056
    @selvamselvam7056 2 หลายเดือนก่อน

    BLG ஸ்பீகர் சூப்பர்

  • @selvakumars7596
    @selvakumars7596 2 ปีที่แล้ว

    Bro, front left right channel zipp company woofer speaker 8" + dome tweeter use panna Nallarkuma please send reply

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      Watts kooda ulla amplifier endral use pannalam nallayirukkum.

  • @Come2agriculture
    @Come2agriculture 2 ปีที่แล้ว

    Bro best tractor mp3 player and wofer

  • @IRIG1998
    @IRIG1998 10 หลายเดือนก่อน

    Anna 5.1 amplifier surrounding front amplifier connect kodutha left right voice low varatha problem solve iku video poduangaka ana

  • @u.tamilarasan3107
    @u.tamilarasan3107 2 ปีที่แล้ว

    very useful video

  • @rahulprasanth4506
    @rahulprasanth4506 2 ปีที่แล้ว +3

    Tq bro

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 2 ปีที่แล้ว

    Anna DAINTY woofer speaker 8inch 4 oms better a? 8 oms better a ? Sollunga Annnaiii 🥰 thank you 😘

  • @_tamilinithu_
    @_tamilinithu_ 2 ปีที่แล้ว

    நன்றி நண்பரே

  • @mr.darksoul805
    @mr.darksoul805 2 ปีที่แล้ว

    Tda 7377 ic amplifier circuit konajm draw pani ppdunga pls

  • @timepasskiller9130
    @timepasskiller9130 2 ปีที่แล้ว

    5core woofer shakthi boardku set aaguma bro?

  • @gsurya9228
    @gsurya9228 ปีที่แล้ว

    அண்ண எனக்கு ஒரு சந்தேகம் 4440 ic stereo amp நா வச்சிருக்கேன். அதுல 8" speaker வச்சிருக்கேன் இப்ப 10" subwoofer set ,பன்னனும். தனிய 12 v. 3amps transformer வைக்கலாமா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      Thaniyaaga transformer&audio board use pannalam

  • @gsurya9228
    @gsurya9228 ปีที่แล้ว

    சொல்லுங்க அண்ண தனிய 12 v. 3 amps transformer வைக்கலாம subwoofer

  • @mohanRaj-jy5br
    @mohanRaj-jy5br 2 ปีที่แล้ว +1

    5.1 ல் front ,surrount,center எதற்க்கெள்ளாம் tweeter பயன்படுத்தலாம்

  • @anbarasanam7772
    @anbarasanam7772 2 ปีที่แล้ว

    Azos nalu erikuma bro

  • @govindarajgovindaraj9387
    @govindarajgovindaraj9387 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஜி.மூனு 4141.ஐ சி போட்ட 5.1.போர்டுக்கு எந்த சைஸ் ஸ்பீக்கர் போடலாம்.எத்தனை வாட்ஸ் இருக்கனும் சப்வூப்பர் என்ன வாட்ஸ் எத்தனை ஓம்ஸ் இருக்கனும். ரொம்ப பேர் வீடியோ போடுறாங்க இருந்தாலும் எனக்கு குழப்பமாயிருக்கு நீங்க தான் ஒரு தெளிவான விளக்கம் கொடுக்கனும் ஜி

    • @pulsarpraba535
      @pulsarpraba535 2 ปีที่แล้ว

      same doubt bro🥱

    • @rpt802
      @rpt802 2 ปีที่แล้ว

      Bro na soldra mari podunga 8inch la 2woofer yp 40w one box 2hole okva vera levele irukum so rajaguru elecronic tech use

  • @rajagurub3347
    @rajagurub3347 2 ปีที่แล้ว

    8inch 8ohms woofer speaker front L & R ku use pannalama?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      Use pannalam

    • @rajagurub3347
      @rajagurub3347 2 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL please suggest any brand and where i can get it.

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 🙏 5.1 சேனல்/24=0=24/10ஆம்பியர் பவர் ஆம்புக்கு சரவுண்டு ஸ்பிக்கர் என்ன கம்பெனி என்ன மாடல் பயன்படுத்தலாம் சொல்லுங்கோ அண்ணா நன்றி 🙏🙏

  • @spartankinga2659
    @spartankinga2659 2 ปีที่แล้ว

    Stk 4141 . 2030 sub center SR SL FL FR CEN எல்லாத்துக்கும் 6inch speaker பயன் படுத்தலாம.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      Subwoofer kku matum 8" or 10" use pannanum

  • @allinallkarthick7329
    @allinallkarthick7329 2 ปีที่แล้ว

    Spr

  • @indrakumar4264
    @indrakumar4264 2 ปีที่แล้ว

    5chanal 500wattas sub250wattasallthukuma5200 1943compo ice use panturika Astra remote kid Dolby Digital DTS sappotu eruku speakers Mach apatinu soluka please

  • @mohamedjain4854
    @mohamedjain4854 2 ปีที่แล้ว

    அருமை சார்.
    யமஹா ஏவி ரிசீவர் ஒவ்வொரு சேனலும் 105 வாட்ஸ் உள்ளது.
    இதற்கு ஒவ்வொரு சேனலுக்கும் எத்தனை ஓம்ஸ் எத்தனை வாட்ஸ் போட வேண்டும் என்று கூறுங்கள். அதில் THD 8 Ohms என்று எழுதியுள்ளார்கள் அப்படி என்றால் என்ன சார்
    சேட்டிலைட் ஸ்பீக்கர் அல்லது கார் ஸ்பீக்கர் போடலாமா சார்.
    நன்றி.

    • @arunnath9895
      @arunnath9895 2 ปีที่แล้ว

      அதாவது ஓட்ஸ் வேறு வாட்ஸ் வேறு 1 சேனல் 105 வாட்ஸ் என்றால் ஏவிஆர் 525 வாட்ஸ் நீங்கள் அதிகம் பயன் படுத்துவதை பொருத்து அதற்கு ஏற்றவாறு ஸ்பீக்கர் மற்றும் பாக்ஸ் இருக்கவேண்டும்
      பாடல் அல்லது படம் பார்ப்பது எது முக்கியம் என்பதை பொறுத்து அமைக்க வேண்டும்

  • @bogan6036
    @bogan6036 2 ปีที่แล้ว

    Thnx anna❣️

  • @SureshM-z4j
    @SureshM-z4j 8 วันที่ผ่านมา

    8 inch கம்பெனி speaker போட்டி செல்லுங்கள் அன்னான்

  • @ravishanker1941
    @ravishanker1941 2 ปีที่แล้ว

    அண்ணா நான் சென்டர் ஜீப்பு கம்பணி இரண்டு 8Homs 5'Inch போட்டு இருக்கேன் பேரல் பன்னி பேட்டுஇருக்கேன் அது போடலாமா Stk ic center

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      No recommended brother originality இருக்காது.உங்களுக்கு பிடித்திருந்தால் ok.

    • @rajansingaram9371
      @rajansingaram9371 2 ปีที่แล้ว

      நான் முதலில் 4"அவார்டு வூஃர் 2 nos center க்கு பயன்படுத்தினேன். இப்போது 8 inch zipp full range use செய்கிறேன். அருமையான ரிசல்ட் உள்ளது.

  • @Anrakunji
    @Anrakunji 2 ปีที่แล้ว

    Centre speaker car ovel speaker use panna nalla irukum

  • @saravananservai1015
    @saravananservai1015 2 ปีที่แล้ว

    ஜிப் டவர் பாக்ஸ் இருக்கு எட்டு இன்ச் வுபர் 5 இன்ச் mid &dome டுவிட்டர் all r 8oms 2,1amp வேணும்?ஆகும்

    • @rpt802
      @rpt802 2 ปีที่แล้ว

      Sub venum

  • @bigtemplechannel2727
    @bigtemplechannel2727 2 ปีที่แล้ว

    Left right ku entha speaker use panalam brother

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      Bolton

    • @bigtemplechannel2727
      @bigtemplechannel2727 2 ปีที่แล้ว

      Enkitta 2 10inch sub woofer irukku athai eppadi connection kodupathu brother sub woofer feel nalla illa dianty woofer tha use panre

    • @bigtemplechannel2727
      @bigtemplechannel2727 2 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL front right left ku boltan 8 inch use panalama

    • @bigtemplechannel2727
      @bigtemplechannel2727 2 ปีที่แล้ว

      Boltan or samcon ethu best brother

  • @ganeshan8407
    @ganeshan8407 2 ปีที่แล้ว

    Bro speaker & subwoofer ode linkk podunga bro

  • @srisaiaudio.madurai2264
    @srisaiaudio.madurai2264 2 ปีที่แล้ว

    Anna subwoofer long bass details please

  • @selvamakephotography
    @selvamakephotography 2 ปีที่แล้ว

    Stk 4141 12 inch Magnetz subwoofer and Center and Front and back ellame Nitinsonic8 inch speaker use panuren... Center la volume konjam kamiya irukku .. ithu best combination thanaa??

    • @rpt802
      @rpt802 2 ปีที่แล้ว +2

      Bro nitisonic low gain so use samcon

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 ปีที่แล้ว +1

    ❤️

  • @indrakumar4264
    @indrakumar4264 2 ปีที่แล้ว

    Astra kit amplifier 5200 1943 compo Ic sub 5200 1943 Ic aina speaker potalam

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 2 ปีที่แล้ว

    அண்ணா நீங்க சேலம் மா?

  • @vijitharanihsvijitharanihs1853
    @vijitharanihsvijitharanihs1853 2 ปีที่แล้ว

    👌🏼

  • @MrVigucool
    @MrVigucool 2 ปีที่แล้ว

    இந்த speaker online la வாங்கலாமா

  • @ganeshaudio
    @ganeshaudio 2 ปีที่แล้ว

    Non polarity capacitor dindugula enga kidikum sir

  • @anbarasanam7772
    @anbarasanam7772 2 ปีที่แล้ว

    Price bro

  • @SureshM-z4j
    @SureshM-z4j 8 วันที่ผ่านมา

    8 inch speaker போட்டி செல்லுங்கள் அன்னான்

  • @smscva214
    @smscva214 ปีที่แล้ว

    வணக்கம் தோழரே நான் stk 4141ic 3 சக்தி ப்புரோலாஜிக் மகாராஜா 4ஃபிட் 12 இன்ச் sub 24 0 24 8 ams 5.1 ஆம் வைதிருக்கென் ஆனால் எனக்கு இது வரை ஸ்பீக்கர் செட் சரியாக அமைவில்லை மேலும் 12 inch woofer சவுண்டு கொஞ்சம் அதிகம் வைதல் உதரல் சப்தம் வருகிறது இதற்கு என்ன காரணம்மென்று தெரியவில்லை எனக்கு 6 இன்ச் இல் எந்த வகை ஸ்பீக்கர் தேர்வு செய்ய வேண்டும் என்பதை சொல்லுங்கள் தோல மேலும் உங்களுடைய சேனலை பின்தொடர்ந்த பின்னரே எனக்கு இசைமீது ஆசை வந்து 5.1ஆம் வாங்கினேன் ஆனால் எனக்கு இன்னும் முழுமை அடையவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள் by இசை விரும்பி

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      Prologic board use pannuna stereo to 5.1 anolog prologic out than kidaikkum. Athil naam ether parkum 5.1 sound effect kidaikathu. Optical, coaxial, intha mathiri digital amplifier la than naan ethir parkkum. 5.1 surround mulumaiyaaga kidaikkum. Maharaja 4 fet kku maharaja sub pre than match aagum. sakthi prologic board oru basic prologic board mattume. Athil full result edukka mudiyathu. Neenga antha prologic board la 6 channel anolog input l oru ftoo3 or vera optical decoder use panni dolby, dts result kettuparunga. Intha videovil sonna speakers choose panni paarunga ungaluku thirupthi irukkum.

    • @smscva214
      @smscva214 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL நன்றி தோழா நான் 5.1HDMI AUDIO EXTRACTOR us பண்ணுறேன் specker செட் பண்ணி எனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் என்னுடைய ஆம் எடுத்துட்டு நீங்கள் இருக்கும் ஊருக்கு வருகிறேன்

    • @smscva214
      @smscva214 ปีที่แล้ว

      மகாராஜா 4ஃபிட் க்கு என்ன sub யுஸ் பண்ணலாம் தோழா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      Jbl

    • @smscva214
      @smscva214 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL 10 Inch illa 12 incha தோழா

  • @cuckoochennal1176
    @cuckoochennal1176 2 ปีที่แล้ว

    Boldan SPAKER how much bro pls

  • @abhiplaveli
    @abhiplaveli 2 ปีที่แล้ว

    👍

  • @niveniventh9091
    @niveniventh9091 ปีที่แล้ว

    2.1 amplifier surround speaker

  • @elamcheran4533
    @elamcheran4533 ปีที่แล้ว

    டவர் ஸ்பீக்கருக்கு சப்வூபர் பயன்படுத்தாலம

  • @salamonmark8000
    @salamonmark8000 ปีที่แล้ว

    8 ohms woofer Super baas வறுமா

  • @MAFIAGaming-te1bc
    @MAFIAGaming-te1bc 2 ปีที่แล้ว

    anna ungaludya pathivu arumai pleash phone numbur

  • @sureshb9222
    @sureshb9222 2 ปีที่แล้ว

    சரேவுன்டு பாக்ஸ் ல டிவ்டர் பயன்படுத்தலாம.கம்பெனி 5.1 home theatre ல டிவ்டர் பயன்படுத்துவது கிடையாது ஏன்❓

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      Tweeter பயன்படுத்தலாம்

  • @saravanank610
    @saravanank610 2 ปีที่แล้ว

    அண்ணா

  • @RajaRaja-jq6im
    @RajaRaja-jq6im 2 ปีที่แล้ว

    Unko phone number

  • @seemandecorator1926
    @seemandecorator1926 2 ปีที่แล้ว

    Unga contact number kudunga brother

  • @bangaloredays5176
    @bangaloredays5176 3 หลายเดือนก่อน

  • @kunhabdullakabdulla1377
    @kunhabdullakabdulla1377 2 ปีที่แล้ว

    👍

  • @MAFIAGaming-te1bc
    @MAFIAGaming-te1bc 2 ปีที่แล้ว

    anna ungaludya pathivu arumai pleash phone numbur