HOW TO 3 WAY SPEAKERS PARALLEL WIRE CONNECT IN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • HOW TO 3 WAY SPEAKERS PARALLEL WIRE CONNECT IN TAMIL
    இந்த video வில் 1 woofer, 1speaker or midrange, 1 tweeter 3way speakers எப்படி parallel பண்ணி இணைப்பது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன். புதிய audio technicians களுக்கு மிகவும் பயன்படும்.

ความคิดเห็น • 348

  • @ArunKumar-js9ti
    @ArunKumar-js9ti 10 หลายเดือนก่อน +5

    ஸ்பீக்கர் என்றால் லைன் கொடுத்தா பாடும் என்று நினைத்தேன் ஆனால் இதில் இவ்வளவு விசியம் இருக்கு நிக்கா சொல்லி தன் தெரியும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 2 ปีที่แล้ว +27

    அருமையான விளக்கம் அண்ணா,, youtuber டெக்னிஷியன்கள் யாரும் இந்த TIP யை சொன்னது இல்லை, உங்கள் வீடிேயாக்கள் அனைத்தும் பலபேருக்கு
    பயனுள்ளதாக இருக்கும்,, உங்கள் சேவை பலருக்கு தேவை,

  • @jegathesanjegathesan9603
    @jegathesanjegathesan9603 2 ปีที่แล้ว +11

    அண்ணா நீங்க நல்ல மனதுள்ள மனிதர் ...தனக்கு தெரிந்தது பிறருக்கும் தெரியபடுத்தனும் என்கிற நல்ல மனதுக்கு எனது Big salute 🌟🌟🌟
    குவேத்திலிருந்து
    குமரித்தமிழன்
    ஜெகதீசன் ...

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @junaidkhd2592
      @junaidkhd2592 ปีที่แล้ว

      Lllc

  • @francisxavier5084
    @francisxavier5084 ปีที่แล้ว +2

    எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக்ஸ் குறித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எழுதுவது போல் , ஆடியோ, அம்பிளிபீர், ஸ்பீக்கர் குறித்து உங்கள் video வும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. பாராட்டுகள்.

  • @sarveshaudio313
    @sarveshaudio313 2 ปีที่แล้ว +29

    அண்ணா உங்கள் திறமைக்கு முதல் வணக்கம்.....

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +4

      Thanks 🙏

    • @jayachandranthangaduraitha687
      @jayachandranthangaduraitha687 ปีที่แล้ว

      Volume fulla vacha amp off and on auto machle on how to solve the problem

    • @tsyt3047
      @tsyt3047 10 หลายเดือนก่อน

      ​@@jayachandranthangaduraitha687
      Transformed heating problem bro

  • @elamcheran4533
    @elamcheran4533 2 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம் உங்கள் படைப்பு மிகவும் அற்புதம்

  • @kaviaudiosselvapuramudt1986
    @kaviaudiosselvapuramudt1986 2 ปีที่แล้ว +1

    உங்க வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்க குரல் தெளிவாக உள்ளது. விளக்கமும் தெளிவாக புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது. ரொம்ப நன்றி உங்கள் சேவைக்கு நண்பரே.

  • @akumaran2594
    @akumaran2594 2 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் ஐயா நன்றிகள் பல.

  • @2153Annu.
    @2153Annu. 2 ปีที่แล้ว +10

    Very good... I m not understand ur language but understood ur practical work.... Worked good 👍

  • @saravanansarvn8843
    @saravanansarvn8843 2 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா❤

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍👌 நான் தான் கேட்டேன் வீடியோ போட்டமைக்கு நன்றி 🙏

    • @karthikeyankarthikeyan5886
      @karthikeyankarthikeyan5886 2 ปีที่แล้ว

      நான் புலாரைஸ் கெப்பாசிடர் கிடைக்காத பட்சத்தில் மாற்று

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +2

      Polarity capacitor use pannalam.

    • @karthikeyankarthikeyan5886
      @karthikeyankarthikeyan5886 2 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL ஓகே

  • @murugane461
    @murugane461 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு.மிக்க நன்றி.

  • @filmbypremganth6695
    @filmbypremganth6695 24 วันที่ผ่านมา

    அருமை, அற்புதம், வாழ்க வளர்க

    • @filmbypremganth6695
      @filmbypremganth6695 24 วันที่ผ่านมา

      நீங்க எந்த ஊரு சகோ

  • @SAAudio-km1yt
    @SAAudio-km1yt 2 ปีที่แล้ว +1

    Super information thanks Bro 👌🏾👌🏾👌🏾👌🏾

  • @grazyscience6764
    @grazyscience6764 2 ปีที่แล้ว +2

    அருமையா விளக்கம் கொடுத்தீங்க அண்ண

  • @SasiKumar-cm2gr
    @SasiKumar-cm2gr 7 หลายเดือนก่อน +2

    கனெக்சன் செய்த பின் ஸ்பீக்கர்களை தனித்தனியாக பாட வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் வித்தியாசம் தெரியும்

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 2 ปีที่แล้ว +9

    சூப்பர் ப்ரோ தொடர்ந்து நீங்கள் வீடியோ போடுங்கள்

  • @kalaiselvank1919
    @kalaiselvank1919 7 หลายเดือนก่อน

    அண்ணே வேற லெவல் அற்புதம் அண்ணா 😊😊😊😊

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் நன்றி நண்பரே வணக்கம்

  • @ravishanker1941
    @ravishanker1941 2 ปีที่แล้ว +1

    இப்ப வருகிறதா அது பிலீப்ஸ் தானே நடுவில் உள்ளது வீடியோ அருமை அண்ணா பயன் யுள்ளதாக இருக்கிறது நன்றி

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      Yes philips speaker than brother. Rs 400

    • @ravishanker1941
      @ravishanker1941 2 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL கடை விலாசம் சொல்லுங்க அண்ணா போன் நம்பரையும் சொல்லுங்க நன்றி அண்ணா

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 ปีที่แล้ว +1

    Super ana
    AUGUSTINE violinist from Malaysia

  • @user-tb3uv7cy9f
    @user-tb3uv7cy9f ปีที่แล้ว

    Arumaiyana Vilakkam, Thank You....

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem 2 ปีที่แล้ว +1

    Super super I like it thanks 👌👍

  • @barvinbanu1005
    @barvinbanu1005 5 หลายเดือนก่อน

    Perfect explaination thanks bro😊

  • @itachi_VS_bilive
    @itachi_VS_bilive 10 หลายเดือนก่อน +1

    full clear bro thanks 🎉

  • @somansk5504
    @somansk5504 10 หลายเดือนก่อน

    Very useful video.. Thanks Sir. ❤

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 2 ปีที่แล้ว +1

    அருமை யாக உள்ளது

  • @dhanasekarany
    @dhanasekarany 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம். நன்றி.

  • @koilmani3641
    @koilmani3641 2 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கம் அருமை.
    உங்கள் குரல் மதுரை முத்து பேசுவதுபோல் வுள்ளது

  • @rajansingaram9371
    @rajansingaram9371 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.

  • @dannanaraminaidu7853
    @dannanaraminaidu7853 2 ปีที่แล้ว

    Are you great brother nice explained thank 🌹🌹🌹🌹🌹

  • @Kuttijoker682
    @Kuttijoker682 ปีที่แล้ว +2

    Super 👌 video anna

  • @thambidurai7483
    @thambidurai7483 ปีที่แล้ว

    Your tips is very useful tks

  • @kaliyappankaliyappan6602
    @kaliyappankaliyappan6602 2 ปีที่แล้ว

    Vanakkam...
    Useful video..( crossover best idea)

  • @indira.V3121
    @indira.V3121 2 ปีที่แล้ว

    👍👌Super wonderful making ya

  • @williampinto1010
    @williampinto1010 ปีที่แล้ว

    Keep it up bro you have so much of patience to explain each and everything God bless

  • @spartankinga2659
    @spartankinga2659 ปีที่แล้ว +1

    எப்படி சொல்வது என்று தெரியவில்லை . All super

  • @SAAudio-km1yt
    @SAAudio-km1yt 2 ปีที่แล้ว

    Super information video thanks

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 2 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி!!!
    அருமையான பதிவு

  • @balachandru85
    @balachandru85 2 ปีที่แล้ว +1

    Good explanation... 👍👍

  • @RamuRamu-fc8cl
    @RamuRamu-fc8cl 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் சூப்பர்

  • @m.anbarasanm.anbarasan6149
    @m.anbarasanm.anbarasan6149 6 หลายเดือนก่อน

    Super explanation

  • @ManiKandan-vs8pk
    @ManiKandan-vs8pk 2 ปีที่แล้ว

    Super bro 😍😍😍 home theatr vangkanum irunthen ana nammale pannalam thonuthu

  • @johnfrancisattokaran4740
    @johnfrancisattokaran4740 2 ปีที่แล้ว

    Nannayierikku

  • @manieshkrishnan2320
    @manieshkrishnan2320 2 ปีที่แล้ว +1

    Anna arumai ana vedio usefull vedio anna nenga soli kudukuradhu tha highlight nala puriyudhu anna

  • @josephphter4866
    @josephphter4866 2 ปีที่แล้ว +1

    Super brother 💐👍🤝

  • @anjugireesh948
    @anjugireesh948 ปีที่แล้ว

    Super informentio sir nan vandh kerala

  • @sivakkumarshanmugamramasam6742
    @sivakkumarshanmugamramasam6742 ปีที่แล้ว +1

    Sir, you have connected with out cross over board, will it give same result when we are connected with cross over board?

  • @baranitharan7205
    @baranitharan7205 ปีที่แล้ว

    👌👌👌👌🌹🌹🌹🌹இதைப்போன்ற அம்பிளிபைரில்,
    2 speekers, 2 tweeters, 1woofer, கனெக்க்ஷன் கொடுப்பது எப்படி என்று, சொல்லித்தாருங்கள், சகோ. ப்ளீஸ்.

  • @m.muralidasanm.muralidasan2368
    @m.muralidasanm.muralidasan2368 2 ปีที่แล้ว +1

    Supar അണ്ണാ സൂപ്പർ 👌👌👌PKD

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 ปีที่แล้ว

    வேற லெவல் ப்ரோ

  • @gopiraj6889
    @gopiraj6889 2 ปีที่แล้ว

    அண்ணா அருமையான பதிவு 8oms திரிவே ஸ்பீக்கர் கனெக்சன் போடுங்க அண்ணா

  • @kannanperusu6757
    @kannanperusu6757 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணே

  • @mjayamohan763
    @mjayamohan763 2 ปีที่แล้ว +1

    Awesome......bro

  • @user-kl5pi1exsumart02lingam
    @user-kl5pi1exsumart02lingam 6 หลายเดือนก่อน

    Thank you bro ❤❤❤

  • @nareshhellyhelly1338
    @nareshhellyhelly1338 2 ปีที่แล้ว +1

    Aiya yaru ya neenga. Super

  • @m.elavarasanm.elavarasan3586
    @m.elavarasanm.elavarasan3586 4 หลายเดือนก่อน

    Super 👍👍

  • @vaihaipuyalcomedy7657
    @vaihaipuyalcomedy7657 ปีที่แล้ว

    Wonderful explanation, I like the Philips midrange speaker

  • @binuvinoy4126
    @binuvinoy4126 2 ปีที่แล้ว +1

    Annaa neenka superrrr

  • @anthonya3283
    @anthonya3283 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி

  • @vijitharanihsvijitharanihs1853
    @vijitharanihsvijitharanihs1853 2 ปีที่แล้ว

    இந்த வீடியோவை மேக் பண்ணியதற்கு நன்றி

  • @subinthriprayar4826
    @subinthriprayar4826 2 ปีที่แล้ว +1

    Good video 👍👍

  • @renashaa563
    @renashaa563 ปีที่แล้ว

    bro edhey typela 50w 8 ohms eppadi seiradhunu video podunga plz... neenga ohms check pannineenga but watts pathi sollvey illa

  • @eliyasdgl
    @eliyasdgl 2 ปีที่แล้ว

    simply super

  • @sankarr6606
    @sankarr6606 2 ปีที่แล้ว +1

    Very good anna

  • @VillageTechTree
    @VillageTechTree 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா... அருமை....
    இது ஒரிஜினல் Philips speaker ah அண்ணா?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      Yes original phillips than brother Rs400

    • @ayyandurai.p103
      @ayyandurai.p103 2 ปีที่แล้ว

      Philips original speaker la polarity thappa kuduppangala

  • @syedhassan5265
    @syedhassan5265 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @jagansavijagan3334
    @jagansavijagan3334 2 ปีที่แล้ว

    Super sir useful vedio

  • @solapuramsa
    @solapuramsa 2 ปีที่แล้ว

    👍👍👍அருமை அண்ணா

  • @GuruMurthi-vu2hh
    @GuruMurthi-vu2hh ปีที่แล้ว

    Super anna

  • @velmurugant207
    @velmurugant207 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @mugutha
    @mugutha 8 หลายเดือนก่อน

    ?Super bro

  • @shankark3251
    @shankark3251 2 ปีที่แล้ว +1

    Super anna👌👌👌👌

  • @dineshdiyagu
    @dineshdiyagu 2 ปีที่แล้ว +2

    Sir 8 ohm midrangeku enna condenser ponum
    8 ohm 8 watts zipp tweeterku
    Enna condenser matrum resistor use pannnanum
    Please sollunga sir

  • @OSCAR-AVANESH
    @OSCAR-AVANESH ปีที่แล้ว

    Anna speaker 2way corssover 5.1 speaker kit connect pannalama

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 ปีที่แล้ว

    Excellent

  • @rajannarayanan2759
    @rajannarayanan2759 2 ปีที่แล้ว

    Very good 👍

  • @SanthoshKumar-fu3mc
    @SanthoshKumar-fu3mc ปีที่แล้ว

    47uf non polarity capacitor இல்லை enderal vera pf capacitor endha value use pannalam

  • @mohanrmr8941
    @mohanrmr8941 3 หลายเดือนก่อน

    Sir 300watts amplifier speaker 10 inch 300watts mid 4 inch 80watts midku ena capacitor podanum sir

  • @rajiv2745
    @rajiv2745 2 ปีที่แล้ว +1

    Bro enaku ethey Mathiri oru woofer oru speaker oru tweeter oru box LA vachu Bluetooth speaker ready pannalama..ethu Ku entha entha board thevai padum pls tell me bro

  • @user-rp4vn5gk6g
    @user-rp4vn5gk6g ปีที่แล้ว

    சூப்பர்

  • @williampinto1010
    @williampinto1010 ปีที่แล้ว

    Is this depends upon speaker size example 3 inch and 4 inch speaker we can give same connection

  • @DeepuParthibangsx
    @DeepuParthibangsx 2 ปีที่แล้ว

    Excellent bro

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 2 ปีที่แล้ว

    Bro super nice explain

  • @veerkarthik
    @veerkarthik ปีที่แล้ว

    Bro na 2.1 amplifier vachuirukan.left oru speaker, right oru speaker.iruku.center la subwoofer options matrum irukum.athula subwoofer, speaker connection pannalama

  • @MR.TAMIZHAN.tn19
    @MR.TAMIZHAN.tn19 หลายเดือนก่อน

    Super bro.. apa intha method la normal amplifier laye subwoofer use pannalama bro

  • @RajKumar-ch7lc
    @RajKumar-ch7lc 2 ปีที่แล้ว

    Ultra digital ..BT....board....Trible அதிகப்படுத்துவது எப்படி. ஒரு வீடியோ போடுங்க.sir

  • @francisxavier5084
    @francisxavier5084 ปีที่แล้ว +4

    Sir is it compulsory that all three (W+M+T) should have same watts,ohms to have better result ? Pls explain

  • @klmkt4339
    @klmkt4339 2 ปีที่แล้ว

    I liked it.

  • @sivachandran119
    @sivachandran119 2 ปีที่แล้ว

    அருமை அண்னா

  • @karaibalan6115
    @karaibalan6115 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ❤️

  • @sivadharshan.a7692
    @sivadharshan.a7692 2 ปีที่แล้ว

    Capacitor oda resistance input oda frequency poruthu maarrum. Multimeter supplies dc current to check ohms. Aanna audio signal speaker kudukkum pothu Capacitor oda resistance kuraiyum. Appa amplifierku load adhigam aagumpothu fault varaathungala..

  • @puliyambillynambooriyachan6150
    @puliyambillynambooriyachan6150 10 หลายเดือนก่อน +1

    Vanakkam

  • @littlepocketu7198
    @littlepocketu7198 2 ปีที่แล้ว

    அண்ணா நா Sony home Theater வெச்சு இருக்க Speaker 8ohm 10w இருக்கு அதுக்கு பதிலா 8ohms 20 w போட்ல மா

  • @016chendurkumaranc7
    @016chendurkumaranc7 ปีที่แล้ว

    One 3 w woofer 2wat speaker plus 5 wat speaker ithuku condenser thevaiya annan

  • @opsbalajin
    @opsbalajin 9 หลายเดือนก่อน

    Perfect

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 ปีที่แล้ว

    வணக்கம் புரோ ஸ்பீக்கர் பற்றி இன்னொரு வீடியோ போடுங்க எப்படினா ஃபுல் ரேஞ் மிட் ரேஞ் 5.1 க்கு எங்க எங்க ஃபுல் ரேஞ் வைக்கனும் எங்க எங்க மிட் ரேஞ் வைக்கனும் அப்படி ஒரு வீடியோ போடுங்க மிட் ரேஞ் சீல்டு டைப் இல்லனா எனன பன்னலாம்

  • @djsaprrow7334
    @djsaprrow7334 ปีที่แล้ว

    12 inch 100watt speaker ku eanna capacitor podanum sir sollunga pls 🙏

  • @rajgopal1047
    @rajgopal1047 2 ปีที่แล้ว

    Super explain bro

  • @udhayak2
    @udhayak2 2 ปีที่แล้ว

    good