நான் சுடலை மாடசாமி கதையை கேட்டிருக்கிறேன் ஆனா நீங்கதான் முழுமையான கதையை சொல்லி இருக்கீங்க ரொம்ப சுவாரஸ்யமா மனசுக்கு குளிர்ச்சியாகவும் இருந்துச்சு நன்றி
நண்பரே ஒரு கதை அல்ல மிகவும் அருமையாக இருந்தது கதைகள் ஒவ்வொரு பகுதியும் சுவாரஸ்யமாக தொடர்ந்து ஒரு மணி நேரம் பார்ப்பதால் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் உங்களுக்கு சுடலையின் அருள் கிடைக்கட்டும் நாம் அடுத்த கதைக்கு செல்வோமா காத்துக்கொண்டிருக்கிறேன் காத்துக் கொண்டிருக்கிறேன் நன்றி நண்பரே
ஊர்காட்டு சுடலைமாடனுக்கு இவோலோ பெரிய வரலாறு இருக்கும்னு தெரியாம அவர் பேர சொல்லி இவோலோ நாளா வணங்கிருக்கேன்... நீங்க சொன்னத கேட்டதுக்கு அப்புறம் தான் அவரோட முழு கதையும் தெரியுது, அதுக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணன்....வாழ்க வளமுடன்... 🙏🙏🙏🙏
அருமையான பதிவு ஆழமான உன்மை சொல்லும் விதமும் அழகு ஜப்பான் தெய்வீகமான கம்பீரமான கூறல் எக்ஸ்லண்ட் நேரில் பார்த்த ு உணர்வு சிவசமர்பணம் சுடலைமாடசாமி உடனே காலில் விழுந்து வணங்க வேண்டும் போலவே இருக்கு சுடலைமாடசாமி உன் பாதம் சரணாகதி ஐயா.
அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா எவ்ளோ அழகா சொன்னீங்க சுடலை மாடன் பற்றி உங்க அளவுக்கு யாரும் அவரை வர்ணிக்க முடியாது அண்ணா மிகவும் அருமை மெய் மறந்து போகச் செய்த காணொளி சூப்பர் அண்ணா ஒரு சின்ன டவுட் மாவு இசக்கி தெய்வமான கதையை பற்றி சொல்லுங்கள் அண்ணா..... 🙏🏻 அந்த தெய்வத்தோட ஆசையும் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் தெய்வங்களுடைய ஆசிர்வாதத்தோடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா...... 💐💐💐💐💐💐
9.40 தன்னிடம் உள்ள கலை தனை மற்றவருக்கு கற்றுக் கொடுத்திருந்தால் இன்றும் அக்கலை வாழ்ந்திருக்கும். பலராலும் போற்றப் பட்டிருக்கும். இன்னும் சிறிது காலத்தில் இந்த சிலம்பக் கலை மறைந்தே போனாலும் ஆச்சரியம் இல்லை ☹️🖤😒😓😔😞😟😭😼🙁🙍🏻🙍🏻♀️🙍🏻♂️
ஊர்காடு ஜமீன் சமஸ்தானத்தில் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன். என் சமஸ்தான இரத்த சொந்தங்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் மனநிம்மதியுடனும் வாழ என் அப்பன் ஸ்ரீகோட்டியப்பர் ஸ்ரீ ஊர்காடு மாயாண்டி சுடலைமாடன் முண்டசாமி அருள்புரிய ட்டும்.🙏🙏🙏🙏🦁🦁🦁🦁🦁🦁
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉❤❤❤❤❤ பாதி புரிந்தும் புரியாமல் இருந்த எங்கள் குல தெய்வம் வரலாறு மிகவும் துல்லியமாக கூறியமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நீங்கள் கூறிய கதை விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰🥰
அருமையான பதிவு நன்றி அண்ணா தங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் அவரது ஐகோர்ட் மகாராஜா கதையும் சொல்லுங்க அண்ணா ஐயாவின் அருளால் இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்...✨🔱🙏🏻
நண்பா உங்கள் குரல்யினிமை அருமை உங்கள் கதை போஸ்ட் அகிடுச்சான தினமும் எதிற்பார்கிறேன் நண்பா தொடர்ந்து இதுபோன்ற ஆன்மீக வரலாறுகளை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகிறேன் நண்பா
❤மிகவும் தெளிவு அண்ணா அற்புத வர்ணனை, குறிப்புகள் மிகசிறப்பு, ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள்❤❤❤
ம ணணம ணம ணமணமம. ணமண ம மண் ம ணம. ணமண ம்ம் ணம ம ம. ணமண மமமமமண
ம ணணம ணம ணமணமம. ணமண ம மண் ம ணம. ணமண ம்ம் ணம ம ம. ணமண மமமமமணணமண
எண் அப்பண் சுடலை மாடன் கதையை இவ்வளவு அழகாக மாறும் சோல்லியது இல்லை
மகிழ்ச்சி நண்பா
பல நாட்களுக்கு பிறகு மெய் மறந்து கதையுடன் பயணித்தேன். எங்களை கதைக்குள்ளே அழகாக கூட்டிச் சென்றதற்கு நன்றி🔥🔥🔥🔥🔥
பல நாட்களுக்கு பிறகு மெய் மறந்து கதையுடன் பயணித்தேன். எங்களை கதைக்குள்ளே அழகாக கூட்டிச் சென்றதற்கு நன்றி
தம்பி உங்கள் சேவை மேன்மேலும் பெருகட்டும் ஆண்டவர் அருள் கிடைக்கட்டும்
கதைக்குள்ள போய் நம்ம நேரடியா பாத்தா மாதிரி இருந்துச்சி 🔥🔥. சூப்பர் 🤝அண்ணே.
உண்மெய்🎉
Goosebumps,🔥. 21:22 to 22:12
It feels like a movie ❤
It feels like a movie ❤
ஐயா 🙏சுடலைமாடசாமி🙇♂️ அவர்களின் கதையை அருமையாக கூறிய அண்ணனுக்கு மிகவும் நன்றி ❤🙏
சிவனந்த பெருமாள் கதை சூப்பர் ஹிட் என் குலதெய்வமே அதுதான்
எங்க குல தெய்வ வரலாறு அருமை நன்றி
நான் சுடலை மாடசாமி கதையை கேட்டிருக்கிறேன் ஆனா நீங்கதான் முழுமையான கதையை சொல்லி இருக்கீங்க ரொம்ப சுவாரஸ்யமா மனசுக்கு குளிர்ச்சியாகவும் இருந்துச்சு நன்றி
நண்பரே ஒரு கதை அல்ல மிகவும் அருமையாக இருந்தது கதைகள் ஒவ்வொரு பகுதியும் சுவாரஸ்யமாக தொடர்ந்து ஒரு மணி நேரம் பார்ப்பதால் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் உங்களுக்கு சுடலையின் அருள் கிடைக்கட்டும் நாம் அடுத்த கதைக்கு செல்வோமா காத்துக்கொண்டிருக்கிறேன் காத்துக் கொண்டிருக்கிறேன் நன்றி நண்பரே
நன்றி அண்ணா
அப்பன் மாயாண்டி வரலாறு அருமை சகோ மாயாண்டியின் அருளால் அனைத்தும் அமோகமாக இருக்கும் 🙏🙏
நன்றி நன்றி அண்ணா
ஊர்காட்டு சுடலைமாடனுக்கு இவோலோ பெரிய வரலாறு இருக்கும்னு தெரியாம அவர் பேர சொல்லி இவோலோ நாளா வணங்கிருக்கேன்... நீங்க சொன்னத கேட்டதுக்கு அப்புறம் தான் அவரோட முழு கதையும் தெரியுது, அதுக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணன்....வாழ்க வளமுடன்... 🙏🙏🙏🙏
கதை சொல்லும் தோரனை மிகவும் அருமை
அருமையான பதிவு ஆழமான உன்மை சொல்லும் விதமும் அழகு ஜப்பான் தெய்வீகமான கம்பீரமான கூறல் எக்ஸ்லண்ட் நேரில் பார்த்த ு உணர்வு சிவசமர்பணம் சுடலைமாடசாமி உடனே காலில் விழுந்து வணங்க வேண்டும் போலவே இருக்கு சுடலைமாடசாமி உன் பாதம் சரணாகதி ஐயா.
வணக்கம் சகோதரா!
மாயாண்டி வரலாறை மெய்மறந்து கேட்டேன்.
மெய்சிலிர்த்து போனேன்.ஈசனைப்பற்றிப்பேசுவதும் கேட்பதும்
நம்பிறவிக்கடன்.பயண்.
எல்லாம் வல்ல ஈசன் எல்லா உயிர்களையும் காப்பானாக.ஓம் நமச்சிவாய!வாழ்கதமிழ்!
அண்ணா அருமையான கதை இந்த மாதிரி நீங்க காதை சொன்ன கேட்டுக்கிட்டே இருக்கலாம் ❤❤❤❤
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷ் இருக்கு......மாயாண்டியா பாத்துல💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🕉️🔱⚜️🔥🔥🔥🌋🌋
வணக்கம்நண்பா
நீங்கள்கூறும்
ஆன்மீக.கதையின்
ஓட்டம்.ஏற்றே
இரக்கங்களுடன்
அருமையாக இருக்கிறது
நண்பரே உங்கள் கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சுடலை மாடன் கதைய கேக்கும் போது உடம்பு சிலிர்குது
Naa sudalai maden thevira pakkthen bro enaku sudalai maden kovil ku poganumnu romba naal asai bro
அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா எவ்ளோ அழகா சொன்னீங்க சுடலை மாடன் பற்றி உங்க அளவுக்கு யாரும் அவரை வர்ணிக்க முடியாது அண்ணா மிகவும் அருமை மெய் மறந்து போகச் செய்த காணொளி சூப்பர் அண்ணா ஒரு சின்ன டவுட் மாவு இசக்கி தெய்வமான கதையை பற்றி சொல்லுங்கள் அண்ணா..... 🙏🏻 அந்த தெய்வத்தோட ஆசையும் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் தெய்வங்களுடைய ஆசிர்வாதத்தோடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா...... 💐💐💐💐💐💐
அண்ணா நான் அரியலூர் மாவட்டம் தங்களது பெரும் முயற்சி பாராட்டுகள் நன்றிகள்
*மலையாள தேசம் விட்டு மாடன் தம்புரான்🎠🎠 வாராரே..* 🙏
*மயானம் வேட்டை முடிச்சிபுட்டு மாசான முண்டன் வாராரே...* 🙏
*மாயங்களை முறிச்சி போட்டு மாயாண்டி 🫶🎠தான் வாராரே...*
*மாந்திரீகத்தை 🤲மாய்த்து போட மந்திரமூர்த்தி வாராரே...* 🙏🙏
*வாராரையா வாராரே சுடலைமாடன் 🎠வாராரே* , *🔥சுள்ளகரையில் ஜோதியாக சுடலைமாடன் வாராரே...*
*சொரிமுத்துஅய்யன் வாசல் விட்டு 🫰 சொல்லியாடி வாராரே..*
*🥳🙏சீவலபேரி கோட்டையிலே🥰😘 சிரிச்சிக்கிட்டு 🫶வாராரே..*
*🙏ஊர்காடு மாயாண்டி தான் 😊 ஊர் அலற வாராரே...*
*ஆறுமுகமங்கலம் மஹாராசா அண்டம் அதிர வாராரே..* 🙏
வாராரையா வாராரே சுடலைமாடன் வாராரே, 🔥 *சுடராக வந்த ❤🔥பிள்ளை சுடலையாடி 🫶 வாராரே...*🙏
அழகு அழகு நண்பா
வரிகள் அருமை
❤❤❤❤❤
Thanks
சீவலப்பேரியில் இருந்து பிடி மண்ணு கொண்டு வந்து எட்டாவது தலைமுறை சாமிய கும்புடு வரோம் சுடலை மாடசாமி இப்போ நான் பாத்துக்க போறேன்❤❤❤❤❤❤❤❤❤❤
மகிழ்ச்சி அண்ணா அய்யன் அருள் பெருகட்டும் அய்யன் புகழ் பரவட்டும்
அண்ணா இந்த கோயில் உள்ள இடம் எனக்கு மெசேஜ் பண்ணுங்க அண்ணா
9.40 தன்னிடம் உள்ள கலை தனை மற்றவருக்கு கற்றுக் கொடுத்திருந்தால் இன்றும் அக்கலை வாழ்ந்திருக்கும். பலராலும் போற்றப் பட்டிருக்கும். இன்னும் சிறிது காலத்தில் இந்த சிலம்பக் கலை மறைந்தே போனாலும் ஆச்சரியம் இல்லை
☹️🖤😒😓😔😞😟😭😼🙁🙍🏻🙍🏻♀️🙍🏻♂️
அண்ணா உங்கள் குரலில் .. இனிய தமிழில் எதுகை மோனையுடன் மிகவும் அழகாக இந்த கதையை சொன்னீர்கள்.. மிகவும் அருமை ..நன்றி
கதை சொல்லும் விதம் அருமை அண்ணா 🥰
Romba alaga endha kadhaya varunichu keakave enippa mathi sollueinga.arumai arumai
நான் கரியபட்டி அய்யா உங்கள் சாமி வரலாறு சூப்பர் நான சமயன் சாமி கும்பிடுருவன்
Super ayya ❤
எங்களோட குலதெய்வம் அப்பன் ஊர்க்காட்டு சுடலை அய்யன் ❤
ஊர் காடு சுடலை மாடன் கோவில் எந்த ஊருல இருக்கு ப்ரோ எனக்கு சுடலை மாடன் கோவில் க்கு போகணும் ரொம்ப நாள் ஆசை bro
ஊர்காடு ஜமீன் சமஸ்தானத்தில் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன். என் சமஸ்தான இரத்த சொந்தங்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் மனநிம்மதியுடனும் வாழ என் அப்பன் ஸ்ரீகோட்டியப்பர் ஸ்ரீ ஊர்காடு மாயாண்டி சுடலைமாடன் முண்டசாமி அருள்புரிய ட்டும்.🙏🙏🙏🙏🦁🦁🦁🦁🦁🦁
Bro எனக்கு சுடலை மாடன் சாமி ரொம்ப புடிக்கும் ஊர் காடு சமஸ்தானம் எந்த ஓ
ஊர் bro
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉❤❤❤❤❤ பாதி புரிந்தும் புரியாமல் இருந்த எங்கள் குல தெய்வம் வரலாறு மிகவும் துல்லியமாக கூறியமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நீங்கள் கூறிய கதை விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰🥰
அண்ணா வேரலேவல் நிங்க சொன்ன கதை வரலாறு நல்ல வசனம் எழுதி இருக்கிக சூப்பர்❤❤❤❤❤
அண்ணா சங்கரன்கோவில் திருமேனி அய்யனார் கோயில் பதிவு செய்ங்ள்❤
அருமையான பேச்சு...🙏👌👌👌
Super bro epadiya ippadilaam pesa mudiyuthu super bro
எல்லாம் அவன் அருள் அத்தனையும் அவன் செயல்
மிகவும் அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் 🙏🙏🙏மென்மேலும் சாமிகளின் வரலாறை பதிவு செய்யுங்கள் சகோதரரே இறைவன் அருள் கிடைக்கும்
மிக்க நன்றி நண்பா
அருமையான பதிவு நன்றி அண்ணா தங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் அவரது ஐகோர்ட் மகாராஜா கதையும் சொல்லுங்க அண்ணா ஐயாவின் அருளால் இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்...✨🔱🙏🏻
எங்கள் சமஸ்தானத்தின் பற்றிய வரலாறு சரியாக கூறிய சகோதரர் அவர்களுக்கு நன்றி.....
நன்றி நன்றி அண்ணா
Bro nega yantha oru bro
Bro naa sudalai maden thevira pakkthen bro enaku romba naal ah sudalai maden kovil ku poganum asai
அம்பாசமுத்திரம்
@karthickpandian9535 அம்பாசமுத்திரம் pooi sudalai madan kovi yanga erku nu ketta sollirvanga la bro
Aruna arumai kadhai super
அருமை தம்பி நல்லதங்கள்கதை
கூடிய விரைவில் சொல்கிறேன்
உங்கள் குரல் சூப்பர் கதைஅருமை
சுடலை மாடன் கதை சூப்பர்
என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான தொகுப்பு அண்ணா 👍👍👍👍👍
நன்றி நண்பா
அதிகநாள் சந்நேகம் தீர்ந்தது அண்னா நன்றி
நண்பா உங்கள் குரல்யினிமை அருமை உங்கள் கதை போஸ்ட் அகிடுச்சான தினமும் எதிற்பார்கிறேன் நண்பா தொடர்ந்து இதுபோன்ற ஆன்மீக வரலாறுகளை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகிறேன் நண்பா
ஐயா அடியேன் தங்களை நேரில் சந்திக்க வேண்டும்
அண்ணாகதை சூப்பர் அருமையாக உள்ளது அதேபோல் மதுரை பாண்டி முனி வரலாறு கூறவும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏Nandri Aiyaa...
Thodarattum Unggal Sevai...
"Aranukkul Iranthaalum, Aranaarin Kanmayakkum Mayam Undoh....
Kattai Chimilukkul Adaithaalum,
Sivanaarin Kan Mayakum Mayam Undoh..."
🙏🙏🙏🙏🙏
Arumaiyaana Karu Sol,
Nandri Saami.....
Entha sudalai maden kovil yantha orula erku bro pls solluga
Super voice aanmigapani thdaravendum valthukal
அருமையான பதிவு அண்ணா நன்றி அண்ணா அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்
உங்கள் காத்திருப்பிற்கு நன்றி நண்பா
எங்க அப்பா சுடலைமாடன் சாமி துணை எனக்கு
அருமை அருமை அருமை அண்ணா
En pirantha oor patri ivalavu detailed a yarum video pottathillai Hat's of to you weldon ennudaya Age 65
சுப்பர் நண்பா தொடர்ந்து நல் பதிவுகளை பதிவிடும்
மளிகை பாறை கருப்பசாமி வரலாறு
Super bro🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை நண்பர் குரல் அருமை
Yappa unkal kathai vimarsanam epdi solrathumne theriyala ..❤
Rompa arumaiyaaka irukku 🙏 vazhthukkal ❤
அருமை
நன்றி
முத்தாரம்மன் வரலாறு போடுங்க அண்ணா
I like your voice ,🎉🎉🎉 your explanation super❤❤❤
Brother chinna karupu samy varalaru pathividungal thanks brother 🙏🙏
Really useful video your is nice thank you🙏
மிகவும் அருமையான பதிவு அண்ணா.
மிகவும் அருமை❤
அய்யா மாயன்ட்டி கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
Sabari anna ...migavum arumai...valthukkal
அண்ணா தொட்டிச்சி அம்மன் வரலாறு சொல்லுங்க
எங்களுடைய ஊர்காடு ஜமீன் வகையாற கொத்தாளி மறவர்கள் வரலாற்றை பற்றி தெளிவாக விளங்கம் அளித்த TH-cam CHANNEL ற்கு இதயம் கனிந்த நன்றிகள்
🙏🙏🙏
Bro nega yantha oru
ஊர் காடு சுடலை மாடன் கோவில் எந்த ஊருல இருக்கு pls solluga bro
Anna Vera level voice, God bless 🙏 you
It was wonderful story thanks bro keep 🤘
Super Anna mei silirka valikuthu.....
நன்றி நண்பா
எங்கள் ஊர் சேரன்மகாதேவி திருநெல்வேலி மாவட்டம்
Bro உங்க ஊருல ஊர் காடு சுடலை மாடன் கோவில் இருக்க bro
Pls ஊர் காடு சுடலை மாடன் கோவில் எங்க இருக்கு bro solluga pls
அம்பாசமுத்திரம் பக்கம் உள்ளது
@@Suresh-bf2fy அம்பாசமுத்திரம் pooi ஊர் காடு சுடலை மாடன் கோவில் எங்க இருக்கு கேட்ட சொல்லுவாங்களா bro
அம்பைல இருந்து ஊர்காடு போனும் சொன்னால் தெரியும்
Annan varalaru Vera laval valuthukal 🎉🫂🙏💪💪
Vera level Anna really super Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் சகோதரா
தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கன்குடி மாரியம்மன் வரலாற்று கதையை பதிவிடவும்
சூப்பர் அண்ணா❤
அருமையான பதிவு அண்ணா
வணக்கம்
Anna Chinna karuppasamy varalaru solluga anna Nan Natham Kasampatti
நிச்சயமாக நண்பா
அருமை வாழ்த்துக்கள்
அருமையான பதிவு ❤
நன்றி நண்பா
Anna muthaiya swamy varalaru podunga
Ladanenthal thiruppavam pakkathula erukku
அரணுக்குள் இருந்தாலும் அரனாரின் கண் மறைக்கும் மாயம் முண்டோ.......
கட்டைச்சிமுளுக்குள் அடைத்தாலும் சிவனாரின் கண் மயக்கும் மாயம் உண்டோ
காரையார் நீலகண்ட வன பேச்சியம்மன் வந்த கதை போடுங்க என் அம்மா வந்த கதை 🙏
ஊர் காடு சுடலை மாடன் கோவில் எங்க இருக்கு bro
maps.app.goo.gl/2s35UXJaZqyshvUC6
Arumai
Thottiyam madhurakali Amman varalaru sollunga
அருமையான பதிவு
Your explanation is very beautiful✨
Thank you! 😃
Ungalaa veda arumaiyaa yarum sola mudiyathu anna❤