விருதுநகர் மாவட்டம் || வைரவநாங்கூர் || பொன் வைரவன் சுவாமி கோவில் || உருவான கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 154

  • @gopalgopal-jt3fw
    @gopalgopal-jt3fw 3 หลายเดือนก่อน +5

    மிக அருமையான குரல்
    கதை சொல்லும் போது மெய் மறந்து விட்டேன்

  • @rajil2747
    @rajil2747 9 หลายเดือนก่อน +17

    ஐயா வணக்கம்.. பொன் இந்தப் பொன் பைரவர் தான் எங்களது குலதெய்வம். குலதெய்வத்தின் வரலாறு தெரியாமல் வணங்கி வந்த நிலையில் தங்களது வீடியோ மூலம் தெரிந்து கொண்டது தெய்வ செயல்... மிக்க நன்றி

  • @ramesha1451
    @ramesha1451 10 หลายเดือนก่อน +4

    உண்மையில் அந்த தெய்வத்திற்கு சமமான சொற்பொழிவு நன்றி

  • @athibalu887
    @athibalu887 9 หลายเดือนก่อน +4

    அருமையாக உள்ளது. வைரவரின் வரலாறு. அதனை விவரித்த தங்களின் குரல் வளமும் வார்த்தை சுத்தமும் மிக அருமை

  • @perumalmaruthu198
    @perumalmaruthu198 9 หลายเดือนก่อน +2

    ஐயா பொன் வைரவரின் வரலாறு மிகவும் அருமையாக இருந்தது கதையை புரியும் வகையில் விளக்கமாக சொன்னதற்கு மிகவும் நன்றி

  • @elamathichandrasekaran3456
    @elamathichandrasekaran3456 10 หลายเดือนก่อน +26

    சிறப்பு ஐயா உங்கள் தமிழும் சொல்லும்.. ஒரு சின்ன ஊருக்குள்ள இருக்கும் சின்ன கோயிலுக்கு இவளோ பெரிய தலைமுறை கதையானு ஆச்சரியப்பட வைத்து விட்டீர்கள்.நன்றி

    • @suganyagunasekaran2697
      @suganyagunasekaran2697 9 หลายเดือนก่อน +2

      🙏🎉❤️

    • @anbalagannallasamy7082
      @anbalagannallasamy7082 9 หลายเดือนก่อน

      உங்களின்்‌‌‌கதை‌ மிகவும் அறுமை காலபைரவர் தோன்றிய வரலாறு மிகவும் அறுமையாக உள்ளது 1955ல்கும்பாபிஷகம் நடந்தது ஊர் மக்களின்ஒற்றுமையை காட்டுகிறது மிகவும் அறுமையான பதிவு

  • @manickammanickam8461
    @manickammanickam8461 9 หลายเดือนก่อน +3

    அருமையா இருக்கும் உன் குரலில் பார்த்தீங்கன்னா அந்த கதையை நேரில் பார்த்த மாதிரி இருக்கு நீங்க தேர்ந்தெடுத்து வரைபடம் எல்லாம் அப்படியே படம் பாக்குற மாதிரியே இருக்கு உங்களின் முயற்சிக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @manimanikandan6167
    @manimanikandan6167 11 หลายเดือนก่อน +3

    உங்கள் வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைகின்ரன

  • @sadaiyandiendrasadaiyanmed1398
    @sadaiyandiendrasadaiyanmed1398 3 หลายเดือนก่อน +2

    இந்த ஊரு எங்க பக்கத்து ஊரு சூப்பர் நன்றி

  • @yourhighness9711
    @yourhighness9711 6 หลายเดือนก่อน +3

    எம் குலம் காகும் குலதெய்வம் வைரவநாங்கூர் காலபைரவர்....எங்க சாமிக்கு இப்படி ஒரு வரலாறு இருக்குனு சொன்னதுக்கு நன்றி ஐயா 🙏🙏

  • @v.anoksha7001
    @v.anoksha7001 6 หลายเดือนก่อน +3

    1980மாட்டு வண்டி பூட்டி மக்களை ஏற்றி
    பொங்கல் வைத்துக்கொண்டு
    என் சொந்தங்களோடு இன்றும் மாருதி வண்டியில் சென்று என் ஈசனை தரிசித்து எனது குடும்ப மக்களின் ஆரோக்யத்தை கட்டி காத்து அனைவரையும் செழிக்க வைத்துக்கொண்டு அருள் பாலித்து வரும் என் பொன் வைரவன் சாமிக்கு என் குலம் என்றும் தலை வணங்கும் 🙏🙏🙏🙏🙏

  • @premap5657
    @premap5657 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி

  • @vairamani7710
    @vairamani7710 5 หลายเดือนก่อน

    உங்கள் தமிழ் மொழியின் நடையில் என் வைரவன் வரலாற்றை அருமையான முறையில் விளக்கம் தந்த தங்களுக்கு நன்றிகள் பல... என் குல தெய்வம் ஐயா... நீங்கள் சொல்ல சொல்ல புல்லரித்துப் போனது...

  • @shanmugamd5297
    @shanmugamd5297 6 หลายเดือนก่อน

    காலம் கடந்த உண்மைகளை எளிய எடுத்துரைக்கும் பாங்கு மிகவும் அருமை
    வாழ்க... வளர்க...

  • @kalpanavairamani
    @kalpanavairamani 10 หลายเดือนก่อน +1

    Bro Semma bro Kula Deivam pathi ithana naal theriyama irundhen ipo romba happy

  • @nandhinigaja8993
    @nandhinigaja8993 ปีที่แล้ว +5

    இனிய காலை வணக்கம் அண்ணா🙏🙏🙏 அருமை அண்ணா❤❤❤

  • @VinothKumar-mq9ly
    @VinothKumar-mq9ly 6 หลายเดือนก่อน +1

    அருமையாக உள்ளது பேசும் தமிழ் மொழி மேலும் தொடர்ந்து பேசுங்கள் 🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @peramaiyanmariyammal8418
    @peramaiyanmariyammal8418 2 หลายเดือนก่อน

    Sabari anna nan ungal kuraluku adimai varalaru subbar ungal purumaium pugalu varalarodu valarattum nanri 🙏

  • @tamilkadavulmurugan36
    @tamilkadavulmurugan36 18 ชั่วโมงที่ผ่านมา

    மிக அருமை ஐயா

  • @arumugamarumugam-jh8tj
    @arumugamarumugam-jh8tj 11 หลายเดือนก่อน +7

    அண்ணநிங்கள் பேசும் பேச்சுஅருள் வந்துவிடும்
    அப்படி இருக்கு உங்கள் வார்தை

  • @BalachandarRenuka
    @BalachandarRenuka หลายเดือนก่อน

    Very Usefull Information.

  • @sathanastudiomalaiyur8776
    @sathanastudiomalaiyur8776 11 หลายเดือนก่อน +1

    Arumaiyana kathaikai ayya

  • @JayalakshmiKannayan
    @JayalakshmiKannayan 8 หลายเดือนก่อน

    ஹலோ சரவணா தட்சண பைரவருக்கு போற்றி

  • @KarunagaranKaruna-t9o
    @KarunagaranKaruna-t9o 5 หลายเดือนก่อน +1

    ஐயா கதை மிகவும் அருமை அந்த காலத்தில் நடந்ததை இன்று நடந்தது போல் மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் இது போன்ற இன்னும் நிறைய தெய்வக் கதைகளை கூறும் வரை கேட்டுக்கொள்கிறேன்

  • @selvamg9504
    @selvamg9504 ปีที่แล้ว +2

    Semma❤❤❤❤

  • @sprmediamdk8378
    @sprmediamdk8378 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கத்தை தந்தமைக்கு நன்றிகள் பல...🙏

  • @guruganesh3937
    @guruganesh3937 11 หลายเดือนก่อน +1

    arumai

  • @veeramuthu6091
    @veeramuthu6091 9 หลายเดือนก่อน +1

    பொன் வைரவர் போற்றி போற்றி

  • @srisanjit4754
    @srisanjit4754 9 หลายเดือนก่อน +1

    Yengal gula Theivam nangur pon vairavar than 🙏🙏🙏

  • @chakaravarthikannan8385
    @chakaravarthikannan8385 11 หลายเดือนก่อน

    அய்யா உங்களின் அடுத்த கடவுளின் வறலாற்றை எதிர் பாத்து காத்திருக்கும் உங்கள் பக்தன்

  • @pantivel1989
    @pantivel1989 ปีที่แล้ว +2

    Brother super ❤❤❤

  • @prabhusanthanam2032
    @prabhusanthanam2032 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் ❤எங்க தாத்தா பிறந்த ஊர் இடையப்பட்டி ❤மகிழ்ச்சி நண்பா 😍

  • @gowtham.j168
    @gowtham.j168 9 หลายเดือนก่อน +1

    எங்க கோவில் வரலாறு சிறப்பாக கூறியதர்க்து மிகா நன்றி .... ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vithyanataraj1740
    @vithyanataraj1740 ปีที่แล้ว +1

    சுப்பர்👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @musiri_angalamman_thirukovil
    @musiri_angalamman_thirukovil 10 หลายเดือนก่อน +3

    😍🙏🙏🙏மெய் சிலிர்த்துவிட்டது...🔥❤️✨️

  • @Kalaiselvi-bi9gm
    @Kalaiselvi-bi9gm 10 หลายเดือนก่อน

    Enenudaiya venduthal Elam engal.vetil ula common wall pusuvathargu antha vairar.valikattavendum.entha.thagal rompavun usefulaga irrunthathu.thankyou

  • @maheshkannanm1745
    @maheshkannanm1745 ปีที่แล้ว +2

    அருமை

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 7 หลายเดือนก่อน

    Word is God ❤
    Word of God gives us Strength ❤
    Hallelujah ❤ Amen ❤
    Good experience and excellent explanation ❤
    God bless you Brother ❤

  • @srivairavar8543
    @srivairavar8543 10 หลายเดือนก่อน

    Thank you for this upload. 🙏

  • @karthikmayavu688
    @karthikmayavu688 4 หลายเดือนก่อน

    Arumai

  • @Ramkumar-kattikulam
    @Ramkumar-kattikulam ปีที่แล้ว +3

    ❤❤❤❤ நன்றிகள் பல
    சென்ற பதிவில் கேட்டதை நிறைவேற்றி விட்டீர்கள்❤❤🎉😊😊😊 நன்றி

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว

      ரசிகனின் விருப்பம் தெரிந்து நிறைவு செயது தானே நம்ம வேலை

  • @SanthoshKumar-ee8ix
    @SanthoshKumar-ee8ix ปีที่แล้ว

    அன்பு சகோதரரே உண்மையில் பல தகவல்கள் தெரிந்துகொள்ள தங்கள் காணொளி சிறப்பாக உதவுகிறது , அதற்கு தங்கள் உடன்பிறவா சகோதரனின் நன்றி ... ஒரு வேண்டுகோள் # " மதுரை வீரன் " இறைவன் தொடர்பான தகவல் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர் தொடர்பான பதிவுக்கு கத்திருக்கிறேன்

  • @PrabhaPrabha-b9l
    @PrabhaPrabha-b9l 9 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👌👌👌👌Super anaa

  • @AdmiringGamingHeadset-tl9kx
    @AdmiringGamingHeadset-tl9kx หลายเดือนก่อน

    super 👌

  • @kishorerohitha9495
    @kishorerohitha9495 11 หลายเดือนก่อน

    🙏 Vanakam ne chekkanurani karadi kal pakkathla anuppa patti orula karumparai muthaiya Kovil irukku.,
    Avaroda perumaiya namma ooru
    Perumai TH-cam channela 🤏sollunga

  • @Krishma-12
    @Krishma-12 5 หลายเดือนก่อน

    மிகவும் நேர்த்தியான பதிவு. இடையபட்டி அருகில் இருக்கும் ஆவாரங்குளம் கிராமத்தில் உள்ள முத்தையா கோவில் பற்றி பதிவிடவும். அவருக்கும் நிறைய கதைகள் சொல்கிறார்கள்....

  • @tamiltrack8201
    @tamiltrack8201 ปีที่แล้ว +1

    உங்க வீட்டு கிளிய பத்தரமா பாத்துக்கங்க அண்ணா.....வீடியோ அருமையா இருக்கு...வாழ்த்துக்கள்...🥰🤗

  • @kalaimanikalaimani4900
    @kalaimanikalaimani4900 5 หลายเดือนก่อน +1

    தூண்டில் காரன் சுவாமி கதை சொல்லுங்க அண்ணன் ❤❤

  • @prabhakaran1010
    @prabhakaran1010 9 หลายเดือนก่อน

    Aruummaiii👌👌👌

  • @muniyappas8916
    @muniyappas8916 7 หลายเดือนก่อน

    Gramatta Kovil, koviloda sirappu & valipaadu pathiya Nalla explain pannirukunga. Muneshwara swamy pattiyo konjo sollunga 🙏🙏🙏🙏....

  • @K.ThirumoorthyK.Thirumoorthy
    @K.ThirumoorthyK.Thirumoorthy 5 หลายเดือนก่อน

    அண்ணா சோனைசாமி வரலாறு செல்லுங்கள்

  • @KarthiA-zo1vz
    @KarthiA-zo1vz 7 หลายเดือนก่อน

    Suppar annan

  • @MuruganMurugan-cz9ej
    @MuruganMurugan-cz9ej 29 วันที่ผ่านมา

    ஐயா பேச்சியம்மன் வரலாறு சோல்லுங்கள் தால்மையான வேண்டுதல்

  • @AlagumuthupandiM
    @AlagumuthupandiM 2 หลายเดือนก่อน

    இந்த கோவில் எனக்குத் தெரியும் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @gowthampandi6057
    @gowthampandi6057 หลายเดือนก่อน

    Sivgangai periya nachi history potuga anna🙏🙏🙏

  • @sakthiRvM
    @sakthiRvM 24 วันที่ผ่านมา

    Rajapalayam neer katha ayyanar history video podunga

  • @gunasankan9635
    @gunasankan9635 10 หลายเดือนก่อน +1

    அண்ணா பொண்ணர் சங்கர் பெரியகாண்டியம்மன் வீரமகாமுணி வரலாறு சொல்லுங்க

  • @ANIMEBOY-q5j
    @ANIMEBOY-q5j 11 หลายเดือนก่อน

    Nice ❤😊

  • @pantivel1989
    @pantivel1989 ปีที่แล้ว +1

    Brother,
    Sri parnachi Ambala varalaru pathividungal
    Sivangangai dist
    Thiruppathur ( Tk)
    P- karungulam

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว +1

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

    • @pantivel1989
      @pantivel1989 ปีที่แล้ว

      Paranachi Ambala varalaru book erukuthu, video erukuthu,i give

  • @இராவணன்-ந6ய
    @இராவணன்-ந6ய 7 หลายเดือนก่อน +1

    திரௌபதிஅம்மன் வரலாறு அண்ணா 🙏😭

  • @kishorerohitha9495
    @kishorerohitha9495 11 หลายเดือนก่อน

    Madurai perumaiya solla vantha nama ooru perumai TH-cam channel vanthnthirukku 🤝🤝🤝💐

  • @amirtharajandurairajan
    @amirtharajandurairajan 6 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம். மதுரை மாவட்டம் விரதனூர் அங்காள பரமேஸ்வரி, சோணை வரலாறு சொல்லுங்க அண்ணா

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  6 หลายเดือนก่อน

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @balamuruganmalamuthu1486
    @balamuruganmalamuthu1486 10 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் மண் மனம் கமழும் ஆன்மீக சொற்பொழிவுகள் மிகச்சிறப்பு. இறை அருளட்டும். வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏🏾

  • @jeyalakshmi3984
    @jeyalakshmi3984 9 หลายเดือนก่อน

    Super samy

  • @shanmuganathanshanmuganath6535
    @shanmuganathanshanmuganath6535 9 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி ❤

  • @vithyanataraj1740
    @vithyanataraj1740 ปีที่แล้ว +2

    அண்ணா் கரூர் மாரியம்மன் கோவில் கதை செல்லுங்கள் அண்ணா

  • @nkpkkingofficial9125
    @nkpkkingofficial9125 11 หลายเดือนก่อน

    Karrupusamy pathi neraiya podugha💥👑

  • @sandaviary
    @sandaviary 10 หลายเดือนก่อน

    🙏 அண்ணா உமாரி காடு கோட்டை வாழ் அய்யன் கோவில் கதை சொல்லுக அண்ணா 🙏

  • @மாயாண்டி-ல5ற
    @மாயாண்டி-ல5ற 2 หลายเดือนก่อน

    ஒழைசுவடுபுரம்வைத்திருப்பார்.நிங்காள்

  • @Karuppan_shorts_JR18
    @Karuppan_shorts_JR18 10 หลายเดือนก่อน +1

    சாமி வணக்கம் பேரையூர் வட்டம் ராமநாதபுரத்தில் இருந்து.. சாமி எங்கள் குலதெய்வம் பெரியநாயகி அம்மன் குலதெய்வத்தின் பூர்வீகம் சிவகங்கை உருவாட்டி தொண்டியில் உள்ளது எங்கள் குல தெய்வத்திற்கு 21 தெய்வம் 61 பந்தி.. எனக்கு விவரம் தெரிந்து எனக்கு முன்னால் இருக்கும் தலைமுறை யாரும் எங்கள் குல தெய்வத்தை பற்றிய வரலாறை யாரும் சொல்ல மறுக்கிறார்கள். நான் ஐந்தாவது தலைமுறை .. எங்கள் குலதெய்வத்தின் வரலாறை பற்றி நீங்க வீடியோ போடுங்க சாமி.. உங்க மூலியமா எங்க குலதெய்வத்தை பற்றி தெரிந்து கொள்கிறேன்.. 🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @mayamobils9478
    @mayamobils9478 10 หลายเดือนก่อน

    Palavesakaran kathai podunga anna

  • @vairamani7088
    @vairamani7088 7 หลายเดือนก่อน

    Nice story en appa kula samy temple

  • @karuppasamy5950
    @karuppasamy5950 ปีที่แล้ว

    தோத்தலாவன்பட்டி உதிரமாடன் அய்யனார் கோவில் வரலாறு போடுங்க அண்ணா 🙏

  • @JayalakshmiKannayan
    @JayalakshmiKannayan 8 หลายเดือนก่อน

    உன் பைரவருக்கு போற்றி

  • @SubbaiahSubbaiah-do6gu
    @SubbaiahSubbaiah-do6gu 5 หลายเดือนก่อน

    ஐகோர்ட் மகாராஜா பற்றி கதை சொல்லுங்க அண்ணே

  • @saravananshot
    @saravananshot 10 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகில் உள்ள வாணி கிராமத்தில் அருள்பாளிக்கும் உடன்காட்டு சித்து கருப்பண்ணசாமி கதை வேண்டும் ❤

  • @RanjithRanjith-in8yj
    @RanjithRanjith-in8yj 10 หลายเดือนก่อน

    இடையபட்டியில் இருக்கும் சடச்சி அம்மன் வரளாறு பதிவிடுங்கள் அண்ணா

  • @muniyappan.m471
    @muniyappan.m471 ปีที่แล้ว +1

    நொண்டி கருப்பு சுவாமி வரலாறு சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏💖

  • @KamsalaElagovan-ln3iq
    @KamsalaElagovan-ln3iq 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rocksinthujanrocksinthujan903
    @rocksinthujanrocksinthujan903 9 หลายเดือนก่อน

    அண்ணா உங்கட ஊர் எங்க வரனும் போல இருக்கு

  • @sonaiahsonaiah177
    @sonaiahsonaiah177 7 หลายเดือนก่อน +1

    அ ண்ணே பலமுறை கேட்டேன் தூதை சங்கையா (அல்லது) முடுக்கன்குளம் சங்கையா வரலாறு சொல்லவும்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 หลายเดือนก่อน

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @aishsingaravelu2566
    @aishsingaravelu2566 7 หลายเดือนก่อน

    அண்ணா மதுரை பாண்டி முனி கதை சொல்லுங்க அண்ணா

  • @karuppasamy19
    @karuppasamy19 ปีที่แล้ว +9

    🙏🙏🙏🙏🙏🙏 நொண்டி சோணையா சுவாமி வரலாறு போடுங்க அண்ணே 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @munipandimunipandi7485
      @munipandimunipandi7485 11 หลายเดือนก่อน +1

      நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன், சோனையா.வரலாறு சொல்லுங்க

    • @ThangamG-ee1lz
      @ThangamG-ee1lz 9 หลายเดือนก่อน

      ​@@munipandimunipandi7485😊

  • @skumaran897
    @skumaran897 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙇🙇🙇

  • @MuthuKumar-ql4zn
    @MuthuKumar-ql4zn 9 หลายเดือนก่อน +1

    Anna intha kovila sangayaa sami munnodi theivam

  • @mathavimathavi7078
    @mathavimathavi7078 5 หลายเดือนก่อน

    அண்ணா எங்க குலதெய்வம் அங்காளம்மன் அதைப் பற்றி சொல்லுங்க

  • @vijaymani5667
    @vijaymani5667 8 หลายเดือนก่อน

    Anna konjam ssekiram update kudunga anna

  • @manikandankrish6193
    @manikandankrish6193 6 หลายเดือนก่อน

    🙏

  • @MpMani-y8d
    @MpMani-y8d 9 หลายเดือนก่อน

    Kalabiravar story miracle srlanka

  • @rameshvishal-ct9zl
    @rameshvishal-ct9zl 4 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் தொலைபேசி எண் எனக்கு வேண்டும்.

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  4 หลายเดือนก่อน

      9786711781 இது தான் என் தொடர்பு எண் அண்ணா

  • @Manikandan.R
    @Manikandan.R ปีที่แล้ว

    🙏🙏🙏🙏😭😍😍😍 ayya sabari🙏

  • @manipandi5627
    @manipandi5627 7 หลายเดือนก่อน +1

    Anne vedan samy varalaru podugane

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 หลายเดือนก่อน

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @NainarAdvo
    @NainarAdvo 9 หลายเดือนก่อน

    Asiriyar Jabari iyya intha samy asarimar n kuladeivam ma safari anna sollunko

  • @Muthumari-o7g
    @Muthumari-o7g 8 หลายเดือนก่อน

    அண்ணா தாயமங்கலம் முத்து மாரி அம்மன் கோவில் வரலாறு சொல்லுங்க

  • @balasubramaniana801
    @balasubramaniana801 9 หลายเดือนก่อน

    திருச்சுழி அருகில் காரைக்குளம் அங்காளபரமேஸ்வரி கொங்கு நாட்டு கருப்பண்ணசாமி வரலாறு தெரிந்தால் சொல்லுங்கள். எங்கள் குலதெய்வம். நன்றி

  • @munipandimunipandi7485
    @munipandimunipandi7485 11 หลายเดือนก่อน

    சோனையா, வரலாறு வேண்டும்

  • @KarthikeyanPachaimuthu
    @KarthikeyanPachaimuthu 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @Indrani1357
    @Indrani1357 10 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉

  • @ARMYANDBLINKCRAZYPONNU
    @ARMYANDBLINKCRAZYPONNU หลายเดือนก่อน

    Kathreka sethenan episode venu review panavila

  • @RameshRamesh-cw7ov
    @RameshRamesh-cw7ov 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤