ஞாபக சக்தி அதிகரிக்க 4 டிப்ஸ்|Tips for increasing Memory Power | Dr. A.VENI |RockFort Neuro Centre

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 338

  • @shanmugamshanmugam53
    @shanmugamshanmugam53 29 วันที่ผ่านมา +2

    நன்றி மேடம் உங்கள் சேவை எங்களுக்கு தேவை வாழ்த்துக்களும் நன்றி

  • @venkateshsrinivasan9112
    @venkateshsrinivasan9112 ปีที่แล้ว +33

    கவனத்துடன் ஒரு வேலையை செய்தால் மறதியை வெல்லலாம்.
    அருமை dr. நன்றி

  • @narendhiraschool
    @narendhiraschool 3 ปีที่แล้ว +16

    அருமை மேடம்.தெளிவான விளக்கம்.சீக்கிரம் வேலை முடிய வேண்டும் என நினைத்து பல வேலையை மூளைக்கு கொடுத்து மறதி நோயை வாங்கி கொள்கிறோம் என்பதை புரிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி 🙏

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 3 ปีที่แล้ว +9

    மிக மிகத் தெளிவான அறிவுரை விளக்கம் புரிதலுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sundarsambandam1867
    @sundarsambandam1867 3 ปีที่แล้ว +16

    நன்று,
    உங்களிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடமும் இதே போல எளிமையாகவும் இனிமையாகவும் ஆலோசனை கூறுவீர்கள் என நம்புகிறேன். நன்றி.

  • @malargovindraj5805
    @malargovindraj5805 5 หลายเดือนก่อน +2

    Super mam 👏👏👏
    தினமும் left hand யூஸ் பன்னால் மூளை நல்ல செயல் படும்.
    மூச்சை கவனித்து வந்தால்
    ஞாபக மறதிக்கு தீர்வு கிடைக்கும்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 หลายเดือนก่อน

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.கோவிந்தராஜ்

  • @kaderameer3583
    @kaderameer3583 3 ปีที่แล้ว +18

    காலத்திற்கேற்ற உடல் நல ஆலோசனைகள் நன்றி டாக்டர் வாழ்க வளர்க உங்களின் தொடர் மருத்துவ ஆலோசனைகள்

  • @devikarthik4482
    @devikarthik4482 11 หลายเดือนก่อน +1

    Super tips medam,nan eppavum edhavathum yosipen,thadukave mudiyala,idhanal mind fullness varuthu,ithanaldhan marakuthu endru ipothuthan theriyuthu,rombha nandri medam.

  • @gurugurunathan1131
    @gurugurunathan1131 ปีที่แล้ว

    டாக்டர் மேடம், வணக்கம். ஞாபகசக்திக்கு தாங்கள் கூறிய நான்கு கருத்துகள். மிகவும் பயனுள்ளது. தங்களுக்கு நன்றி.வாழ்வுடன் நா.குருநாதன். ஸ்ரீவி.

  • @LoganathanRanggasamy-j8v
    @LoganathanRanggasamy-j8v 5 หลายเดือนก่อน +1

    நன்றிங்க வாழ்துக்கள் பாராடுக்கள் ❤❤❤❤❤

  • @chembaimani7768
    @chembaimani7768 4 หลายเดือนก่อน

    Simply marvelous. Explained very well and anybody can understand properly and clearly. I am facing loss of memory very much nowadays. Now i will follow as suggested by the doctor. I definitely feel that my memory will improve slowly but surely. Thanks Doctor.

  • @Pavithra9223
    @Pavithra9223 ปีที่แล้ว +5

    ரொம்ப நன்றி டாக்டர் ❤❤

  • @muthukumar484
    @muthukumar484 ปีที่แล้ว +4

    மிக்க உபயோகமான பதிவு

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +1

      நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @pandikani9770
    @pandikani9770 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் மேம் 👍🏼🇮🇳

  • @sabinasyed9946
    @sabinasyed9946 ปีที่แล้ว +3

    Super nalla solriga romba nandri

  • @saranaabraham5858
    @saranaabraham5858 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு🎉

  • @sivavenkat2005
    @sivavenkat2005 7 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர். மிகவும் உபயோகமான தகவல்.

  • @gowthamsena1354
    @gowthamsena1354 3 ปีที่แล้ว +17

    மிகவும் அருமை.அனைவரும் இதனை உணரவேண்டும்.வாழ்க வளமுடன்.

  • @alaganapathivugal8936
    @alaganapathivugal8936 2 ปีที่แล้ว +3

    Nandri madam romba alaga sonninga👌👌👍👍✨

  • @jayapriyajayapriya7917
    @jayapriyajayapriya7917 18 วันที่ผ่านมา

    அருமைமேடம்பயனுள்ளதகவல்

  • @jayabalvijayakumar1001
    @jayabalvijayakumar1001 3 ปีที่แล้ว +7

    Dear doctor I am your well-wishers...and god bless you always .... living in the earth 1000/ years doctor.....

  • @premsolomon8665
    @premsolomon8665 9 หลายเดือนก่อน

    Madam i get good knowledge to increase my memory power .really your speech is good thank for health tips

  • @asianinstrument709
    @asianinstrument709 ปีที่แล้ว +2

    V good and informative news and usefull fine thanks

  • @sundarsambandam1867
    @sundarsambandam1867 3 ปีที่แล้ว +109

    உங்கள் மருத்துவம் மென்மேலும் வளர்ந்து மனிதகுலத்திற்கு மிகவும் உதவிகரமாக திகழட்டும்.

  • @banumathi4134
    @banumathi4134 8 หลายเดือนก่อน

    Super Madam how to keep our memory u have taught us was so helpful. Thank you. 🎉

  • @SafeelaBegum
    @SafeelaBegum 11 หลายเดือนก่อน

    Romba thanks madam intha problem s la naan romba kasta paduran

  • @arulappan-ly8yd
    @arulappan-ly8yd 8 หลายเดือนก่อน +1

    Thank you madam for good simple advice

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 ปีที่แล้ว +4

    Four golden tips. Gread... Thankyou Dr.....

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 4 หลายเดือนก่อน

    மிக நன்றி சகோதரி அருமையான பதிவு சூப்பர்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 หลายเดือนก่อน

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.கிருபா

  • @askaranisha819
    @askaranisha819 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மேடம்🙏🙏🙏🙏

  • @amudhagangabhaghirathi5742
    @amudhagangabhaghirathi5742 3 ปีที่แล้ว +15

    First Class Doctor. Very Simply narrated. Crisp to follow . That word Mindfullness has heavy bearing in this matter . Because now a days right from kids to elderly diversions are more . Cost free medicine for getting good memory . Thanks for the very precise presentation

  • @sridharn4765
    @sridharn4765 ปีที่แล้ว +3

    Super Doctor.Very Useful.

  • @twostar7307
    @twostar7307 3 ปีที่แล้ว +5

    அருமையான ஆலோசனை மேடம்

  • @sapnas4720
    @sapnas4720 ปีที่แล้ว +4

    Thanks a lot very very informative... Dr..

  • @Infonews.0928
    @Infonews.0928 4 หลายเดือนก่อน +3

    நிறைய mind குள்ள problm எல்லாம் இருக்கு அதுனால exam ku படிச்சாலும் மறந்து போகுது exam hall la plank ah இருக்கு.... என்ன பண்ணாலும் mind மாறி மாறி வரும்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  4 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @dilipkumar-nz5ey
    @dilipkumar-nz5ey 3 ปีที่แล้ว +1

    Good evening mam. ungalen annaithu pathevom engaluko romba useful la erukko madam🙏🙏

  • @jeevapalanisamy2051
    @jeevapalanisamy2051 3 ปีที่แล้ว +7

    Excellent instructions. Really super. Thank you Dr.

  • @anramakrishnan2186
    @anramakrishnan2186 ปีที่แล้ว +3

    Deardoctor
    Your advice is superfine and this should be followed by all
    I thank you very much from the core of my heart.
    A N R

  • @anushajulietvincy8741
    @anushajulietvincy8741 ปีที่แล้ว +8

    Mind blowing super speech mam it helps me alot,thank you so much ❤🎉

  • @LokeshSrinivasan-sp6gk
    @LokeshSrinivasan-sp6gk ปีที่แล้ว

    I have very poor memory, I will try what you said, thank you ma'am

  • @easwaramoorthyn5174
    @easwaramoorthyn5174 3 ปีที่แล้ว +2

    என் வயது 66 ,தங்களுடைய அன்பான எல்லா ஆலோசனைக்கும் நன்றி.

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 8 หลายเดือนก่อน

    நன்றிமா நல்லா இருக்கு உங்களுக்கு எந்த வேலையை செய்றமோ நம்ம வேதாத்திரி மகரிஷின்னு சொல்ற மாதிரி அந்த 24 ஆவது இதுல பாயிண்ட்ல ஓடிட்டு இருக்கும்போது நான் வருவேன்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  8 หลายเดือนก่อน

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.ராஜமாணிக்கம்

  • @tir.brothers6633
    @tir.brothers6633 ปีที่แล้ว

    Enakku romba medam,,erukku..neega sonna tips innelern eduthukiren

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว +5

    Thank you Dr 🙏

  • @sivanandajothi6604
    @sivanandajothi6604 2 ปีที่แล้ว +4

    Very useful, thanks🙏 mam

  • @revathisaravanan5177
    @revathisaravanan5177 3 ปีที่แล้ว +4

    Thank you for your message .... sister

  • @nandhagopalnandha1202
    @nandhagopalnandha1202 7 หลายเดือนก่อน

    Really fruitful information information....

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 ปีที่แล้ว +2

    Super mam 🔥 God bless you mam 🔥

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர்

  • @cuteboy4383
    @cuteboy4383 11 หลายเดือนก่อน +1

    God bless your mad

  • @SanthiSanthosh-gm4yu
    @SanthiSanthosh-gm4yu 10 หลายเดือนก่อน

    Super mam. Very useful information

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 ปีที่แล้ว +2

    Arumai 👌

  • @seethakowsalya8144
    @seethakowsalya8144 ปีที่แล้ว +7

    Very simple, yet very effective and easily practicable. Thank You ma'am for your valuable inputs on memory

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Thank you Dear Seetha keep watching

    • @jegcalchandsekar2013.
      @jegcalchandsekar2013. ปีที่แล้ว

      Thanks a lot dear sister just in a nutshell your advises..

    • @SSelvaraj-rq8zw
      @SSelvaraj-rq8zw 11 หลายเดือนก่อน

      ​@@jegcalchandsekar2013.ர


      ❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
      ரரர
      ரர
      😅

  • @muneerunnisajaleel6971
    @muneerunnisajaleel6971 ปีที่แล้ว +1

    Ok doctor wl follow ur advice
    S dr

  • @rajeshwaris4330
    @rajeshwaris4330 3 ปีที่แล้ว +4

    Thank you so much mam
    Very useful for your video

  • @deepikaenterprises5430
    @deepikaenterprises5430 3 ปีที่แล้ว +2

    Super msg mdm... Very useful subject... Thank you Mdm...

  • @kmurali9228
    @kmurali9228 3 ปีที่แล้ว +1

    Good Evening Dr.MAM

  • @ysk77707
    @ysk77707 11 หลายเดือนก่อน

    Useful video. Thank you madam

  • @jubaidullajubaidulla901
    @jubaidullajubaidulla901 3 หลายเดือนก่อน

    பயன் உள்ள தகவல்

  • @savesimple5212
    @savesimple5212 ปีที่แล้ว +2

    Super tips madam

  • @kidstubecartoon17826
    @kidstubecartoon17826 5 หลายเดือนก่อน

    Weldon. Thanks Dr.

  • @mounika.mmounika.m8633
    @mounika.mmounika.m8633 11 หลายเดือนก่อน

    Thank you mom God bless you

  • @tir.brothers6633
    @tir.brothers6633 ปีที่แล้ว

    Super explain ❤thank you medam

  • @cathyanthony6954
    @cathyanthony6954 8 หลายเดือนก่อน

    Good advice Dr.

  • @beingwithjesus8817
    @beingwithjesus8817 2 ปีที่แล้ว +3

    Super advice mam,

  • @ramanaravinthan4706
    @ramanaravinthan4706 ปีที่แล้ว

    Very good suggestios.thanks

  • @rajeesuresh4241
    @rajeesuresh4241 ปีที่แล้ว +1

    Thank you so much your speech for help me mam

  • @God-ov3zw
    @God-ov3zw 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் மேடம்.நன்றி

  • @Dhayalan-k3r
    @Dhayalan-k3r 4 หลายเดือนก่อน

    Good tips doctor madam hello

  • @davidpathmi9008
    @davidpathmi9008 ปีที่แล้ว +1

    Super mom thank-you

  • @tamiliniyan1972
    @tamiliniyan1972 ปีที่แล้ว +2

    Thanks for your help mam it was useful to me thank you so much 🎉🎉

  • @sankararaman3943
    @sankararaman3943 ปีที่แล้ว +1

    Super tips👌👍🙏

  • @sjnaazmen6085
    @sjnaazmen6085 ปีที่แล้ว +1

    Thanks Dr very nice

  • @ramachandran2928
    @ramachandran2928 หลายเดือนก่อน

    என்னால எந்த ஒரு வேலையும் முக்கியமா என்னோட படிப்பு வேலைய சரியான நேரத்துல முடிக்க முடியல மனசு வச்சு படிக்கலனு புக்க எடுத்து வச்ச படிக்க முடியல எந்த கவனம் எங்கேயோ வெளிய போகுது மூளை கட்டுபடுத்த முடியல ...டாக்டர் அதுக்கு என்ன பண்ணறது தெரியல டாக்டர் சரியான மருத்துவம் ..கூ,,,,,,,,,,,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @k.p.sundararaj3405
    @k.p.sundararaj3405 2 ปีที่แล้ว

    Fine idea, thanks Madam, Lake of consentration

  • @NandaKumar-dx5qt
    @NandaKumar-dx5qt 7 หลายเดือนก่อน

    Thanks mam i have this problem after 40 now i understand easily. Please said i have special kid . How to improve my child its important for me i am single parent

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  7 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @Thanabalan-j2m
    @Thanabalan-j2m 7 หลายเดือนก่อน

    Madam kindly I request for the video about various types of sounds produced in human ear and what is the reason for tinnitus in ear?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  7 หลายเดือนก่อน

      studio.th-cam.com/users/playlistPLmMXZRZdLEVaTxcXU8eEErHA8NRbQRWQe/edit please watch this video

  • @KChandra-zi7lo
    @KChandra-zi7lo 2 หลายเดือนก่อน

    Super mam😊

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 ปีที่แล้ว +2

    Super mam 👌useful to me

  • @AnwarHussainAbdulkader
    @AnwarHussainAbdulkader 8 หลายเดือนก่อน

    Thxs..God.bless

  • @johnrose9367
    @johnrose9367 2 ปีที่แล้ว +1

    Thank you so much dear ❤️

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 ปีที่แล้ว

    👍💐 நன்றி

  • @mahboyys5170
    @mahboyys5170 หลายเดือนก่อน

    Super tips🌹⚜️🙏🧛

  • @kumarabi2209
    @kumarabi2209 3 ปีที่แล้ว +2

    Nice explain mam 👌👌👌👌

  • @sundarrajkrishnamoorthy540
    @sundarrajkrishnamoorthy540 3 ปีที่แล้ว

    Mindfulness most effective tool.

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 ปีที่แล้ว +1

    Very good video

  • @karthikrc2166
    @karthikrc2166 3 ปีที่แล้ว +1

    Madam yellow colour pattu saree😰...... வாழ்க வளமுடன் Dr. Veni madam...

  • @yogeshwararradhika1622
    @yogeshwararradhika1622 2 ปีที่แล้ว +3

    Thank you so much Dr.God you bless.

  • @vetri_selva
    @vetri_selva 2 ปีที่แล้ว +1

    God bless you mam

  • @thirumurthyk160
    @thirumurthyk160 8 หลายเดือนก่อน

    Wonderfultips

  • @pocoshahul9595
    @pocoshahul9595 2 ปีที่แล้ว

    Nanri Dr

  • @dilakavi9181
    @dilakavi9181 4 หลายเดือนก่อน

    😮😢thanks doctor

  • @DevakiRamer
    @DevakiRamer ปีที่แล้ว

    Super akka❤

  • @kaniyaganapathi1961
    @kaniyaganapathi1961 7 หลายเดือนก่อน

    Super mam thankyou

  • @humerabegum625
    @humerabegum625 3 ปีที่แล้ว +1

    Thank Q Dr junior my age is 56 I'm healthy women full day I doing any work about my wish I'm not tired way what a reason Dr I'm as a teacher PGT

  • @xii-iibnaveenkumar.s7442
    @xii-iibnaveenkumar.s7442 ปีที่แล้ว +1

    Tq Dr🎉🎉🎉🎉

  • @selvank7785
    @selvank7785 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஆனால் இப்பொழுது இருக்குறது குழந்தைகளுக்கு அது புரியவில்லையே.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      புரியாததால்தான் அவர்கள் குழந்தைகள் திரு.செல்வன்

  • @pasumaivel1384
    @pasumaivel1384 2 ปีที่แล้ว

    nanri dr...theliva arumaya sonnenga mma ..aana 9.30 to 10 manikkallam thoonga sollalame

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      உறக்கம் பற்றிய பதிவில் இதைப்பற்றி கூறியுள்ளேன் திரு.வேல்

  • @arulkumaranmathuja3902
    @arulkumaranmathuja3902 ปีที่แล้ว +1

    Super

  • @ansaransari475
    @ansaransari475 ปีที่แล้ว +1

    Welcome