இரண்டுகட்ட தேர்தல் முடிவு! மரணபீதியில் மோடி! ரிசல்ட் இதுதான் ! Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 เม.ย. 2024
  • #JeevaToday #umapathy #modi #rahulgandhi #bjp #congress #election
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    TH-cam | / @jeevatoday5887

ความคิดเห็น • 492

  • @user-lc3ci9zn5p
    @user-lc3ci9zn5p 20 วันที่ผ่านมา +85

    உமாபதி சார் உடல்நிலை பூரண குணமடைய பிரார்திக்கிறேன்

    • @patkasip4346
      @patkasip4346 20 วันที่ผ่านมา

      மனிதருள் மாணிக்கம் மோடிஜி யை இகழ்பவன் யாரும் ஆண்டவனின் தண்டனையில் இருந்து தப்பமுடியாது.

    • @mugunthanmugunth9738
      @mugunthanmugunth9738 15 วันที่ผ่านมา

      Umapathy rip.

  • @TirunelveliMan
    @TirunelveliMan 20 วันที่ผ่านมา +114

    உமாபதி தமிழன் பூரண குணம் அடைய பிரார்த்திப்போம். வாழ்த்துக்கள் ஜீவா

    • @mahendrapandian9737
      @mahendrapandian9737 20 วันที่ผ่านมา +4

      Udal nalam seeraga Annai Gomthiyai vendukiren nallethe nadakkum vaalga nalamudan

    • @manoharanc892
      @manoharanc892 20 วันที่ผ่านมา +3

  • @bkramubk8829
    @bkramubk8829 20 วันที่ผ่านมา +149

    இந்தியா விடுதலை பெற்ற ஆண்டில் பிறந்தவன் நான் .இந்த எனது நீண்ட வாழ்வில் இப்படி ஒரு நிச்சயமில்லாத நிலை தடுமாறிய பரபரப்பான பயப்படும்படியான ஒரு இந்தியாவை நான் பார்த்ததில்லை எமெர்ஜென்சி காலகட்டத்தில் கூட இப்படி ஒரு அச்ச உணர்வு என் மனதை நெருடியதில்லை நாளை என்ன நடக்குமோ என்ற பதட்டம் ஒவ்வொரு நாளும் வலுத்துக்கொண்டே இருக்கிறது என் வாழ்நாளில் என் நாடு நான் நேசிக்கும் என் நாடு துண்டு துண்டாக சிதறி போவதை பார்க்க வேண்டிட துர்பாக்கியம் ஏற்பட்டு விடுமோ என்ற கவலை மனதை அரித்துக்கொண்டிருக்கிறது உச்ச நீதி மன்றத்தை தவிர வேறு எந்த நம்பிக்கையும் இப்போது இல்லை . கடவுளே என் நாட்டையும் என் மக்களையும் காப்பாற்று

    • @elanthamizhmugilan4174
      @elanthamizhmugilan4174 20 วันที่ผ่านมา +3

      இப்ப என்னா சொல்ல. வரீங்க

    • @swaminathank2727
      @swaminathank2727 20 วันที่ผ่านมา

      Makkal than vote moolam matravendum. Kadavul kattuvar outta Mattar.

    • @jaffar1830
      @jaffar1830 20 วันที่ผ่านมา +9

      சரியான கருத்து நன்றிகள்

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 20 วันที่ผ่านมา

      மோடி & அமித் ஷா வீழ வேண்டும், அதைதான் மூத்தவர் சொல்ல வருகிறார்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 20 วันที่ผ่านมา +1

      ஓவரா கற்பனை இது

  • @abdulajees3883
    @abdulajees3883 20 วันที่ผ่านมา +59

    அண்ணன் திரு உமாபதி அவர்கள் உடல் ஆரோக்கியதோடும் நீண்ட ஆயுலோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன்.

  • @ravig960
    @ravig960 20 วันที่ผ่านมา +9

    பாசிசம் வீழும் மக்கள் சக்தி வெல்லும்

  • @subramanian8195
    @subramanian8195 20 วันที่ผ่านมา +74

    விரைந்து குணமடைய ஆசிரியர் திரு, உமாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 19 วันที่ผ่านมา

      திக தேவடியாபயல் எதுக்கு பலான விஷயத்துக்கா😮😮😮

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty 20 วันที่ผ่านมา +47

    உமாபதி சார் அருமையான நேர்காணல் ஜீவா டுடே யூடியூப் சேனல் வாழ்த்துக்கள் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் காங்கிரஸ் தலைமையில் ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார் 💯🌹🌹🌹🌹🌹🌹🌹👍

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 20 วันที่ผ่านมา

      காமெடி

    • @user-ql3pu3wx6j
      @user-ql3pu3wx6j 20 วันที่ผ่านมา +3

      ​@@cuttingfishworld4222 Rahul will be prime minister of India he is 100 times better than modiji

    • @MubarakAli-mz9dm
      @MubarakAli-mz9dm 20 วันที่ผ่านมา +3

      Sweet pm Rahul ❤

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 20 วันที่ผ่านมา

      @@user-ql3pu3wx6j அப்ப ஏன் ராகுலை இந்தியா கூட்டணி தலைவர்கள் பிரதமரா ஏற்றுக் கொள்ள வில்லை?

    • @kanagarajg9509
      @kanagarajg9509 20 วันที่ผ่านมา +1

      தன்னடக்கத்தின் உதாரணம் ராகுல் காந்தி வெற்றி வெற்றி காங்கிரஸ் வெற்றி

  • @deenadayalana.d72
    @deenadayalana.d72 20 วันที่ผ่านมา +10

    உமாபதி சார் நன்றாக குணமடைய வேண்டும். உங்கள் சேவை நாட்டுக்கு தேவை. அன்புடன் தீனதயாளன்.

  • @tamilan651
    @tamilan651 20 วันที่ผ่านมา +88

    அண்ணன் உமாபதி அவர்கள் பரிபூரணமாக உடல்நலம் பெற ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்🤲💐

    • @RajVelu
      @RajVelu 20 วันที่ผ่านมา +2

    • @user-ow4fc3oq1n
      @user-ow4fc3oq1n 19 วันที่ผ่านมา

      innaadhu Annana , Praarthanaiya? I doubt

    • @talapathyfan
      @talapathyfan 19 วันที่ผ่านมา +1

      Am. Praying. For. U. 7a

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 20 วันที่ผ่านมา +17

    எப்படியும் இந்த கூட்டம் ஒழிந்தால் போதும் நன்றி ஜீவா டுடே

  • @fathimuthu...
    @fathimuthu... 20 วันที่ผ่านมา +11

    உமாபதி சார் நீங்கள் ஆரோக்கியத்துடன் வாழ்க வளமுடன் உங்கள் கணிப்பு சரியாக இருக்கும் இன்ஷாஅல்லாஹ்

  • @asharif4153
    @asharif4153 20 วันที่ผ่านมา +11

    அண்ணன்உமாபதி அவர்கள் மிகவும் துல்லியமாகக் கணிப்புகள் சொல்பவர்.இதற்கு முதலில் நன்றி. உடல் நலம் அடைய வேண்டும்.மீண்டும் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @anbarasukanagasabai7475
    @anbarasukanagasabai7475 20 วันที่ผ่านมา +11

    அண்ணன் உமாபதி அவர்கள் நல்லபடி குணமாக வேண்டிக்கொள்கிறேன்

  • @ganesans1607
    @ganesans1607 20 วันที่ผ่านมา +47

    நீங்கள் நல்ல மனிதர் உமாபதி சார் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்

  • @TGAProMKM
    @TGAProMKM 20 วันที่ผ่านมา +30

    நீங்கள் கூறுவது போல் இந்த தேர்தல் மக்களுக்கு நல்ல Result-ஐ தரும் என்று எதிர்பார்போம் ....

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 20 วันที่ผ่านมา +7

    ஐயா உமாபதி அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமா இருக்க வேண்டும்

  • @kanagadossr2742
    @kanagadossr2742 19 วันที่ผ่านมา +4

    உமாபதி சார் உங்கள் பேட்டி மிக அருமையான கருத்துகள் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் வாழ்த்துகள் தெளிவான பேட்டி❤❤❤❤❤❤

  • @AbduRahiman-bd3pp
    @AbduRahiman-bd3pp 20 วันที่ผ่านมา +10

    சகோதரர் உமாபதி அவர்களுடைய உடல் நிலை முழுமையாக குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @musthakahmed3004
    @musthakahmed3004 20 วันที่ผ่านมา +20

    உடல் நலம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @sharfudin021sharfudin9
    @sharfudin021sharfudin9 20 วันที่ผ่านมา +20

    உமாபதி அவர்கள் பரிபூரண குணமடைய வாழ்த்துக்கள்! வாழ்க! வளமுடன்! ஜீவா அவர்களுக்கு நன்றி.

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 20 วันที่ผ่านมา +48

    சார் உடல்நிலைய நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள் நீங்கள் தான்
    R.S.S.பிலானை பற்றி முதன்
    முதலில் தெரிவித்தவர்
    நீங்கள் தான் சார் வாழ்த்துக்கள் சார்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 19 วันที่ผ่านมา +2

      யாரு இந்த திக தேவடியாபயலா😮😮😮

    • @vannamalarviswanathan307
      @vannamalarviswanathan307 19 วันที่ผ่านมา +1

      You are more important for social media. Please take care of your health.

  • @dropbox152
    @dropbox152 20 วันที่ผ่านมา +29

    எங்கே ஆளையேக் காணோம் என்று நினைத்தேன்
    உமாபதி அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @dina6575
    @dina6575 20 วันที่ผ่านมา +9

    திரு.உமாபதி ஐயா குணமடைய வாழ்த்துக்கள்.

  • @jaffar1830
    @jaffar1830 20 วันที่ผ่านมา +16

    திரு உமாபதி சார் அவர்கள் உடல்நலம் பெற இறைவன் துணை இருப்பான் நன்றிகள்

  • @melvinraj8426
    @melvinraj8426 20 วันที่ผ่านมา +6

    உங்களை போன்ற அனுபவமிக்க பத்திரிக்கையாளர் தான் அடுத்த தலைமுறையினருக்கு புரிதல் மிகுந்த அரசியலை கொண்டு செல்ல இயலும் .........உங்கள் உடல்நலம் தேறி உங்களை சேவை இனிதே தொடர வாழ்த்துகின்றேன்.........take care umapathy sir .......get well soon 💐💐💐

  • @user-od9oh5je2p
    @user-od9oh5je2p 20 วันที่ผ่านมา +6

    அன்புச் சகோதரர் உமாபதி❤ அவர்கள் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்🌹

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 20 วันที่ผ่านมา +13

    உமாபதி சார் பூரண குமடைய இறைவன் அருள்புரிவானாக
    நாடு நலம்பெற நல்லாச்சி அமைய
    நல்லோர்கள் வாழ்த்து பாட
    இந்திய கூட்டணி ஆட்சி அமைய ஜனநாயகம் தலைக்க
    இறைவன் அருள்புரிவானாக

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 20 วันที่ผ่านมา +8

    உமாபதி சார் உடல் நலமுடன் வாழ வேண்டுகிறேன் 🙏

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 20 วันที่ผ่านมา +11

    🌹😭உமாபதி 🌹சார் உங்கள் உடல் நிலை பெரிய 🌹பேரிடி யாகி விட்டது 🌹இருந்தாலும் 🌹இறைவன் பாது காப்பான் வாழ்த்துக்கள் 🙏

  • @kannan4688
    @kannan4688 20 วันที่ผ่านมา +12

    தேர்தல் பரப்புரைக்கு சென்று இருக்கலாம் என்று எண்ணினேன் வாழ்க வளமுடன்

  • @mohammednaufel4875
    @mohammednaufel4875 20 วันที่ผ่านมา +6

    உமாபதி ஐயா அவரகளே உங்களுக்கு பூரண சுகம் ஏற்பட ஏக இறைவனிடம் பிராரத்திக்கின்றேன்.

  • @henrythomas8379
    @henrythomas8379 20 วันที่ผ่านมา +5

    "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்"

  • @richhenrya3335
    @richhenrya3335 20 วันที่ผ่านมา +24

    100 % சரியாக இறவனை பிரதிக்கிரேன்.

  • @user-pk5hp4hv3m
    @user-pk5hp4hv3m 20 วันที่ผ่านมา +7

    அண்ணன் உமாபதி சீக்கிரத்தில் பூரண குணம் அடைய ஆண்டவராகிய இயேசு விடத்தில் மன்றாடுகிறோம்

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 20 วันที่ผ่านมา +18

    உங்கள் உடல் நலத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்❤

  • @goodwillassociates733
    @goodwillassociates733 20 วันที่ผ่านมา +5

    தோழர் உமாபதி அவர்கள் பூரண நலம் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,
    பிரார்த்திக்கிறேன்.
    எப்போதும் போல நீங்கள் இருவரும் சமூக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பணி செய்ய நீங்கள் எங்களுக்கு அவசியம் தேவை.
    நன்றி நண்பரே வாழ்க வளமுடன்!

  • @ThanigaiMalai-vk7rk
    @ThanigaiMalai-vk7rk 20 วันที่ผ่านมา +15

    நீங்கள் இரண்டு பேரும் என் இரு கண்கள் நீங்கள் நலமுடன் வாழவேண்டும் நன்றி

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 20 วันที่ผ่านมา +6

    🎉🎉. ஜீவா டூடே,
    நான் விரும்பி பார்ப்பது, உங்கள் இருவரின் நிகழ்ச்சி தான் அதிகம்.😂🎉🎉🎉

  • @gopalkirshanan4679
    @gopalkirshanan4679 20 วันที่ผ่านมา +6

    ❤ நமது உமாபதி அவர்களுக்கு எனது மகிழ்ச்சி யுடன் இனிய நல்வாழ்த்துகள் ❤❤

  • @LoganathanLoganathan-po1ht
    @LoganathanLoganathan-po1ht 20 วันที่ผ่านมา +3

    உமாபதி அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தங்கள் உடல் நிலையை பார்த்துக் கொள்ளவும் தேர்தல் முடிந்த பின்பு தங்களை காணவில்லை என்ற ஏக்கம் சிறிது இருந்தது இன்று தீர்ந்து விட்டது இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @AHMEDAHMED-uz2js
    @AHMEDAHMED-uz2js 20 วันที่ผ่านมา +3

    அண்ணன் உமாபதி அவர்கள் பூரண நலம் பெற துஆ சொய்கின்றோம் 🎉

  • @saitbattery4117
    @saitbattery4117 20 วันที่ผ่านมา +3

    திரு. உமாபதி அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @boologamk-fs2ze
    @boologamk-fs2ze 20 วันที่ผ่านมา +5

    மாற்றம்ஒன்றேமாறாதது
    உங்கள்கருத்து உண்மையாகவேண்டும்

  • @appaJayaraj
    @appaJayaraj 20 วันที่ผ่านมา +14

    Get well soon umabathy sir

  • @mohanpandian3874
    @mohanpandian3874 20 วันที่ผ่านมา +29

    உ மா ப தி கு ண ம் அ டை ய வா ழ் த் து க் க ள் 🖐️🖐️

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 20 วันที่ผ่านมา +18

    ஐயா வந்துட்டீங்களா தெய்வமே உங்கள் குரலை கேட்டு எம்புட்டுநாளாச்சி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 19 วันที่ผ่านมา

      சீக்கிரம் போய் சேர்ந்து விடுவான் திக தேவடியாபயல் 😮😮😮

  • @user-oi6mo8gy2q
    @user-oi6mo8gy2q 20 วันที่ผ่านมา +4

    அண்ணன் உமாபதி உடல்நிலை பார்த்துக் கொள்ளுங்கள்.. வாழ்த்துகள்..

  • @KhanKhan-dw1eu
    @KhanKhan-dw1eu 19 วันที่ผ่านมา +2

    அண்ணன் ஜீவா அவர்களுக்கும் அண்ணன் உமாபதி அவர்களுக்கும் இறைவன் ஆரோக்கியத்தை அருள்வானாக!

  • @user-ci5lc9gr3i
    @user-ci5lc9gr3i 20 วันที่ผ่านมา +2

    😍 தலைவா நான் கூட நீங்க தேர்தளுக்காக ஊருக்கு போனாதாக நினைத்தேன் இப்போ பரவலையா தலைவா தாங்கள் உடல் நலம் தேறி வர இறைவனை பிராத்திக்கிறேன் தலைவா 🙌🥰

  • @towerbass
    @towerbass 19 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤
    சகோதரர் உமாபதி
    அவர்கள் உடல் நலம் பெற்று வாழ வாழ்த்துகிறேன் 🙏

  • @mbknayak
    @mbknayak 20 วันที่ผ่านมา +3

    விரைவில் முழு உடல்நலம் தேற வாழ்த்துக்கள் 🎉

  • @user-lj4ld3fu9b
    @user-lj4ld3fu9b 20 วันที่ผ่านมา +10

    உமாபதி சார் எப்படி இருக்கீங்க

  • @HappyMovement-zt7cs
    @HappyMovement-zt7cs 20 วันที่ผ่านมา +3

    உமாபதி சார் உடல்நலத்துடன் வாழ பிரார்திக்கிறேன்

  • @Kesavan-od2te
    @Kesavan-od2te 20 วันที่ผ่านมา +4

    Anbu thambi jeeva neengal mattum than umapathy tamilan ena arumaiyaga solvirgal romba thanks❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pigeonwouldumar8880
    @pigeonwouldumar8880 20 วันที่ผ่านมา +1

    சூப்பரா இருந்தது சார் உங்கள் விளக்கம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🎊🌟🎉👌👌👌

  • @smilesathiz4617
    @smilesathiz4617 20 วันที่ผ่านมา +1

    Welcome sir 🎉🎉🎉

  • @sugumano8491
    @sugumano8491 20 วันที่ผ่านมา +3

    Sir ,Congress will more than BJP .May God Bless you Sir.👏

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 20 วันที่ผ่านมา +2

    Take care sir

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 20 วันที่ผ่านมา +5

    Good Evening. Both are welcome ❤

  • @user-hu2gp3eh8h
    @user-hu2gp3eh8h 20 วันที่ผ่านมา +1

    SIR God bless U And Ur Family Keep Giving Valuable informations

  • @rajasekarv9861
    @rajasekarv9861 19 วันที่ผ่านมา +1

    உமாபதி அவர்கள் ஆரோக்கியமான வாழ்வும் நலமும் வளமும் மகிழ்ச்சியும் பெற்று நெடுநாள் வாழ வாழ்த்துகள் அன்புடன் சிவதொண்டன்.

  • @mahsahi1975
    @mahsahi1975 19 วันที่ผ่านมา

    உமாபதி சார்...என்ன காணோம்னு நினைத்தேன். உடம்பை கவனித்துக்கொள்ளவும். எல்லோருடைய பிரார்த்தனை வீண் போகாது. நன்றி பணியை தொடர வாழ்த்துக்கள்

  • @abdulrajal5088
    @abdulrajal5088 20 วันที่ผ่านมา +1

    nanum romba miss pannen sir.....

  • @SaleemSaleem-wj3qn
    @SaleemSaleem-wj3qn 19 วันที่ผ่านมา

    அண்ணன் உமாபதி அவர்கள் உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள், நோய்கள் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @subramanianvijaya8141
    @subramanianvijaya8141 20 วันที่ผ่านมา

    Valka nalamudan

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 20 วันที่ผ่านมา +2

    Thank you Jeeva today and Umapathy sir

  • @nithyakaviyashree9487
    @nithyakaviyashree9487 20 วันที่ผ่านมา +4

    I wish you get well soon uma sir

  • @kemganimjh9335
    @kemganimjh9335 20 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t 20 วันที่ผ่านมา +2

    Thank you..

  • @ThanigaiMalai-vk7rk
    @ThanigaiMalai-vk7rk 20 วันที่ผ่านมา +1

    உமாபதி சார் எப்படி அன்பை வெளிபடுத்துவதென்று தெரியவில்லை நன்றி

  • @WhoAmI-bo3pm
    @WhoAmI-bo3pm 20 วันที่ผ่านมา +3

    #TVKTrishaVijayKeerthii 🎉❤

  • @ramakrishnangopalan8644
    @ramakrishnangopalan8644 20 วันที่ผ่านมา +1

    Take care Mr.Umabathy sir. God bless you.

  • @rajamohamedsait4719
    @rajamohamedsait4719 19 วันที่ผ่านมา

    உமாபதி அவர்கள் பூரண உடல்நலம் பெற வல்ல இறைவனை வேண்டுகிறேன்…

  • @baskaran.pperiyasamy4975
    @baskaran.pperiyasamy4975 20 วันที่ผ่านมา +1

    pray to god for speedy recovery to Mr.Umapathy.
    Good discussion🎉

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 19 วันที่ผ่านมา

    நல்ல மணிதர் உமாபாரதி சார் நலம்பெறவேண்டும் இறைவண் அருள்புரிவாணாக

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 20 วันที่ผ่านมา +3

    Sweet pm Rahul Gandhi 😂❤❤🎉

  • @omkarlee9986
    @omkarlee9986 20 วันที่ผ่านมา +1

    God bless s brother Umapathi Sir ❤🙏

  • @gughans3387
    @gughans3387 20 วันที่ผ่านมา +2

    Modi didn't speak about their 10 years achievements. He only speaks about Congress Manifesto nowadays.

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 20 วันที่ผ่านมา +2

    உமாபதி சார் பேட்டி இல்லாமல் காமெடி பேட்டி
    கான்க முடியவில்லை
    ஆரம்பிங்க சார்

  • @PandianPandian-jx3cv
    @PandianPandian-jx3cv 20 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 20 วันที่ผ่านมา +1

    Good

  • @SivaSingan-gr4ez
    @SivaSingan-gr4ez 20 วันที่ผ่านมา +1

    சார் உடல்நலம் சீக்கிரம் சரியாக வேண்டும் 🎉🎉🎉🎉

  • @sartharbasha2878
    @sartharbasha2878 19 วันที่ผ่านมา

    உங்கள் கருத்துகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்

  • @MuthuKumar-jt8td
    @MuthuKumar-jt8td 20 วันที่ผ่านมา +1

    Ayya nalla irrukkanum

  • @sainathkulasekar6745
    @sainathkulasekar6745 20 วันที่ผ่านมา +1

    Umapathy Sir you are a jewel of TN, take care of your health😊

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 19 วันที่ผ่านมา

    ஏக இறைவன் அருளால்
    இந்திய நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி
    பிரதமராக பொறுப்பேற்று
    அனைத்துமக்களுக்கான
    நல்லாட்சி தர வேண்டும்!
    சாதி மதம் பேதமின்றி மக்கள் மகிழ்ச்சி அமைதி
    வளர்ச்சி பெற்று இன்புற்று வாழவேண்டும்!
    மோடியின் கொடுங்கோல்
    ஆட்சி இந்த தேர்தலில் முடிவுக்கு வரவேண்டும்
    7:12

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 20 วันที่ผ่านมา +1

    Longlive🎉🎉🎉🎉

  • @sumathi342
    @sumathi342 20 วันที่ผ่านมา +1

    கார்த்திக் சாருக்கு என்னாச்சு....
    பூரண குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @padalurpullingovideo5150
    @padalurpullingovideo5150 18 วันที่ผ่านมา

    Valamudan valka valamudan

  • @GowthamiGowthamiarun-vx3iv
    @GowthamiGowthamiarun-vx3iv 20 วันที่ผ่านมา +1

    உமாபதி அய்யா உடல்நலனில் சிறிது அக்கறை வையுங்கள்.....விரைந்து நலம்பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @shanawazgouse244
    @shanawazgouse244 20 วันที่ผ่านมา +1

    ஜீவா அண்ணே உங்க சிரிப்பு சூப்பர் அண்ணே

  • @MusthabaMusthaba-bc6hv
    @MusthabaMusthaba-bc6hv 20 วันที่ผ่านมา +2

  • @jaikjaik4919
    @jaikjaik4919 20 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤

  • @syedibrahim3988
    @syedibrahim3988 20 วันที่ผ่านมา +2

    தாங்கள் இருவரும் சேர்ந்த அமர்வு அருமை அருமை அருமை அருமை அருமை👌👌👌👌👌❤❤❤❤🎉🎉🎉🎉

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 20 วันที่ผ่านมา +2

    No No Umapathi Sir,You Don't Worry, Very Specially in UP BJP Will Get 5/10seat Only-This is Right Surveyal Report 🎉🎉🎉

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 20 วันที่ผ่านมา +1

    Get.well.soon umapathy sir

  • @selwyneliazer
    @selwyneliazer 20 วันที่ผ่านมา +2

    Get well soon umabathy sir👍

  • @hithayabullahhithayabullah8262
    @hithayabullahhithayabullah8262 20 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @4star80
    @4star80 18 วันที่ผ่านมา

    வாங்க வாங்க வாங்க உமா அண்ணா நீங்க வந்தாதனே ஜீவா டுடே கலகலப்பா இருக்கும் 😍😍😍அல்ஹம்துலில்லாஹ் 🎉

  • @rajisubaitha8591
    @rajisubaitha8591 20 วันที่ผ่านมา +1

    Yes sir