முசுலீம்கள் என் உயிர் மூச்சு ! மோடி பல்டியின் முழுப் பின்ணனி !- umapathy Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
  • #JeevaToday #umapathy #modi #bjp #rahulgandhi #amitshah #election #result #muslim
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    TH-cam | / @jeevatoday5887

ความคิดเห็น • 310

  • @jeevatoday5887
    @jeevatoday5887  29 วันที่ผ่านมา +29

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @davidrajkumar6672
      @davidrajkumar6672 29 วันที่ผ่านมา +2

      Good speech keep it up 👍🏿

  • @babu.kbabu.k3836
    @babu.kbabu.k3836 29 วันที่ผ่านมา +47

    இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி நம் மோடி ஜு

  • @IbrahimMohamed-sc2gs
    @IbrahimMohamed-sc2gs 29 วันที่ผ่านมา +63

    நச்சுபாசிசத்தின் நயவஞ்சக செயல்களை சாமானியர்களும் புரிந்து கொள்ளும் நடையிலும் நகைச்சுவையாகவும் கொடுக்கும் ஜீவாசார், உமாபதிசார் உங்களின் பணி அளப்பரியது!

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 21 วันที่ผ่านมา

      இவர்கள் இருவரும் கிறித்துவர்கள்.அதுதான் அப்படி
      நியாயத்தைப் பேசுகிறார்கள்.

  • @kingtamil6409
    @kingtamil6409 29 วันที่ผ่านมา +44

    உமாபதி சாரின் நக்கலான பேச்சுக்கு நான் ரசிகன்😄🎉

  • @stayatroyalkl9410
    @stayatroyalkl9410 29 วันที่ผ่านมา +52

    உச்ச கட்ட பொய் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @melvinraj8426
    @melvinraj8426 29 วันที่ผ่านมา +43

    நா பிரண்டு பேசுவது அவர்களின் வாடிக்கை ......நல்ல உரையாடல் ...........உமாபதி sir ........தோழர் ஜீவா 🍫💐🤗

  • @syedrasheed7507
    @syedrasheed7507 29 วันที่ผ่านมา +17

    உமாபதி ஜீ மோடி நல்ல நடிகன்.சங்பரிவார்ஷகாவில்முதல்பாடமே முஸ்லிம்கள் தான்.நல்லமனிதர்களையும் அவர்கள் இதயத்தை நாசம் செய்யும் பாடம்.

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 29 วันที่ผ่านมา +23

    அமைதிப்படை இந்த அரசியல் சூழலுக்கு சரியாகப் பொருந்தும்

  • @lightlivemedia
    @lightlivemedia 29 วันที่ผ่านมา +22

    உமாபதி சாரின் பேச்சுக்கு நான் ரசிகன்

  • @sentkum
    @sentkum 29 วันที่ผ่านมา +11

    பள்ளிக்கூடங்களில் "வஞ்சப்புகழ்ச்சி அணி"க்கு உதாரணமாக உமாபதி அவர்களின் இந்த உரையை காண்பிக்கலாம். சிரிக்காம இருக்க முடியலை சாமி

  • @scharlesaraj180
    @scharlesaraj180 29 วันที่ผ่านมา +19

    மோடி நானும் முஸ்லிம்க்கு ஆதரவாளன் தான் என வேட்டியை நகர்த்தி காண்பிக்க வாய்ப்பு

    • @SaleemSaleem-wj3qn
      @SaleemSaleem-wj3qn 29 วันที่ผ่านมา +2

      😂

    • @manik2216
      @manik2216 29 วันที่ผ่านมา

      பில்கிஸ்பானு யார். அவர் எதிர்கொண்ட கொடுமைகள் மோடிக்கு தெரியாதா? அல்லது முஸ்லீம் என்பது தெரியாதா?

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 28 วันที่ผ่านมา

      😊😊😊பேறும்பாலும்நிறையபேர்.சுண்ணத்பண்ணுகிறார்கள்😮😮😮😮

  • @manik2216
    @manik2216 29 วันที่ผ่านมา +18

    Mr. மோடி அவர்களே பில்கிஸ் பானு யாரு சார். அவர் அனுபவித்த கொடுமைகள் தெரியுமா. தயவு செய்து விளக்கவும். திடீர்னு முஸ்லீம் பாசம் எப்படி எங்கிருந்து வந்தது. எல்லாம் பாராளுமன்ற தேர்தல் ஸ்டண்ட் தானோ.

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 29 วันที่ผ่านมา +7

    மிகவும் 🌹சிறப்பான 🌹செய்தி கள் 🌹மதிப்பு க்குரிய 🌹உமாபதி 🌹சார் 🌹தோழர் 🌹ஜீவா 🌹வாழ்த்துக்கள் 🌹

  • @aymankhan.
    @aymankhan. 29 วันที่ผ่านมา +4

    நன்றி வாழ்த்துக்கள் இருவருக்கும்....

  • @jeyaramsrinivasan8923
    @jeyaramsrinivasan8923 29 วันที่ผ่านมา +8

    Jeeva sir umapathi sirடம்
    நல்லா பேட்டி!

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 29 วันที่ผ่านมา +9

    நயவஞ்சகன் ரயில் எறிப்பு மன்னிக்க முடியாத

  • @user-dr1nl3lr6z
    @user-dr1nl3lr6z 29 วันที่ผ่านมา +7

    சூப்பர் ஜீவா சூப்பரோ சூப்பர் இதுதான் வச்சு செய்றது வாழ்த்துக்கள் ஜீவா

    • @user-cx5lb6zn3c
      @user-cx5lb6zn3c 29 วันที่ผ่านมา +1

      சூப்பர் ஜீவா சூப்பர் சூப்பர் ஜீவா சூப்பர்

  • @antonyexpedite5671
    @antonyexpedite5671 29 วันที่ผ่านมา +6

    உமாபதி அண்ணன் சூப்பர், அதுவும் அந்த ஷேக்கும் - பேக்கும் அல்டிமேட்

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 29 วันที่ผ่านมา +3

    #மலத்தை/விடவும்/தாழ்ந்தது/உண்டா?நிச்சயம்/உண்டு!அதுதான்/மோடி!

  • @babusultan4839
    @babusultan4839 29 วันที่ผ่านมา +7

    சூப்பர் சார் வணக்கம் 👍👍👌👌🙏🙏👍👌🇦🇪🇦🇪🇦🇪🇦🇪

  • @hortnavin
    @hortnavin 29 วันที่ผ่านมา +20

    ரெண்டு பேரும் கொஞ்சம் சீரியஸா பேசுங்க ஐயா...
    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மோடியை நல்லா வைத்து செஞ்சி விட்டீங்க😂😂😂😂😂

    • @jebhes7yahfwghaj199
      @jebhes7yahfwghaj199 29 วันที่ผ่านมา +3

      உமாபதி சார் வந்தாலே கலக்கல் தான். இரண்டு நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் எப்படி பேசிக் கொள்வோமா அதே போல் தான் உமாபதி சார் உடைய செய்திகளை எளிமையாக சாதாரண நடையிலே மக்களுக்கு புரியும்படி செய்து விடுவார்கள். அதிலும் ஜீவா சார் எடுத்துக் கொடுப்பது இருக்கின்றதே அது பெரிய நகைச்சுவை.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 28 วันที่ผ่านมา

      சொரியத் தானே முடியும் சொரிநாய்களால்😮😮😮

  • @abdeditings5631
    @abdeditings5631 29 วันที่ผ่านมา +5

    சார் சில அரசியல் விமர்சகர்கள் பாஜக ஜெயிக்கும் RSS வேலை பார்க்கிறது என்றும் அமித்ஷா இது வரைக்கும் நடந்த தேர்தலில் 270இடத்தில் ஜெயிக்கும் சொல்கிறார் நீங்கள் பேசுவது எங்களுக்கு ஆறுதல்லாக இருக்கிறது.இதை பற்றி ஒரு விடியோ போடுங்கள் சார்.

  • @user-hc1ql7pn3m
    @user-hc1ql7pn3m 29 วันที่ผ่านมา +7

    GOODTALK

  • @fathimuthu...
    @fathimuthu... 28 วันที่ผ่านมา +1

    உமாபதி சார் உங்களுடைய நேர்மையான பேச்சுக்கும் உங்களுடைய நகைச்சுவையான பேச்சுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

  • @consciencefellow808
    @consciencefellow808 29 วันที่ผ่านมา +3

    குஜராத் கலவரத்தில் தங்கள் government இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு நிருபர் கேட்பதற்கு திரு மோடி அவர்கள் காரில் நாம் சென்று கொண்டிருக்கும் போது ஒரு நாய் வந்து காருக்குள் சிக்கி உயிர் இழந்து விட்டால் என்ன உணர்வு இருக்குமோ அவ்வாறு உணர்ந்தேன் என்று கூறிய ஞாபகம் வருகிறது. வாழ்க வளமுடன்.

  • @ramachandranv7536
    @ramachandranv7536 29 วันที่ผ่านมา +6

    பிஜேபி நடப்பு தேர்தலில் 100 தொகுதி வெற்றி பெறுவதே சந்தேகம்!

    • @jesurathinam1735
      @jesurathinam1735 28 วันที่ผ่านมา

      நூறு சீட் டும்கிடைக்க கூடாது

  • @jaikjaik4919
    @jaikjaik4919 29 วันที่ผ่านมา +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @panneerselvam6375
    @panneerselvam6375 29 วันที่ผ่านมา +5

    🎉🎉🎉🎉🎉

  • @trymemobiles3891
    @trymemobiles3891 29 วันที่ผ่านมา +4

    Super na

  • @azger3467
    @azger3467 29 วันที่ผ่านมา +3

    super speach shaik baig. பேக்கு = Shaik very nice combination.

  • @sundarbabu3655
    @sundarbabu3655 29 วันที่ผ่านมา +2

    Satharana makkal purinjukiramathiri ippadi than jeeva sir irukanum unnapathi sir Thanks

  • @TGAProMKM
    @TGAProMKM 29 วันที่ผ่านมา +4

    ஜீ அவர்களுக்கு என் பதில் "நடக்காது ராஜா "

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 29 วันที่ผ่านมา +4

    கேவலமான பிறவி, தகுதி இல்லாத ஒருவரை, மேன்மையான பதவிக்கு தேர்ந்து எடுத்தது மக்கள் தவறு.

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 29 วันที่ผ่านมา +3

    நானும் எம் ஜி ஆரை பாத்திருக்கேன் சிவாஜியை பாத்திருக்கேன் பிரகாஷ்ராஜ் கமல் ரஜினி ஏன் அந்நியன் விக்கிரமைக் கூட பாத்திருக்கேன் ! சாமி இப்படிப்பட்ட நடிப்பை பாத்ததே இல்லை !கடவுள் ஒருவர் உண்டு என்று நம்புகிறேன் ! பார்ப்போம் !

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 29 วันที่ผ่านมา +1

    எல்லா மீடியாலையும் சவுக்கு & ஃபெலிக்ஸ் பிண்ணாடி கேமாராவ தூக்கிட்டு ஒடிட்டு இருக்கப்போ நம்ம ஜீவா சகோ மட்டும் தான் உன்மையா நாம கவனம் செலுத்த வேண்டியா தேர்தல கையில எடுத்து பேசுறது ஆச்சர்யமா இருக்கு...
    உங்களது தரமும் மதிப்பும் என்றும் உயர்ந்துட்டே தான் இருக்கு...

  • @sahulhameed4051
    @sahulhameed4051 29 วันที่ผ่านมา +9

    முதலை கண்ணீர் வடித்த தாம்
    அந்த மொழி நம்ம ஜி க்கு சரியாக பொருந்தும்
    இவருடைய இந்த பித்தலாட்ட பேச்சுக் கெல்லாம் இஸ்லாமிய ர்கள் ஏமாற மாட்டோம்
    மோடி ஆட்சி யில் நாங்கள் படும் வேதனைகள் மறக்க முடியாதவை யாகும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 28 วันที่ผ่านมา

      ஏன் பாய் குண்டியில் தங்கம் கடத்தும் வேலை செய்ய முடியலையா ? ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தும் தொழிலுக்கு ஆப்பு வைத்ததாலா? ஹவாலா செய்யும் வேலைக்கு ஆப்பு வைத்ததாலா😮😮😮? கடைசி வரை திமுக உங்களை அடியாளாகத் தானே பார்க்கும் பாய் 😮😮😮

  • @babunihal4003
    @babunihal4003 29 วันที่ผ่านมา +2

    Uma bathi Anna your speech super my boos is King Rahul Gandhi next Indian prime minister 🙏👍👍🙏

  • @rowtherali7966
    @rowtherali7966 29 วันที่ผ่านมา +1

    Super sir

  • @maheshthunder
    @maheshthunder 29 วันที่ผ่านมา +4

    சிரிப்பலை உமாபதி உரையாடல் அருமை😅

    • @user-cx5lb6zn3c
      @user-cx5lb6zn3c 29 วันที่ผ่านมา

      அருமை அருமை அருமை ஜீவா

  • @hamidmohamed157
    @hamidmohamed157 28 วันที่ผ่านมา +1

    Umapathy bro vaajtukkal ungaludaya diplomatic criticism ku.

  • @babu84735
    @babu84735 29 วันที่ผ่านมา +3

    ஆர்எஸ்எஸ் பிஜேபி மோடி அமித்ஷா நாட்டுக்கு மட்டும் கேடு அல்ல மனித குலத்திற்கு கேடானது

  • @Mgrrasigann
    @Mgrrasigann 29 วันที่ผ่านมา +3

    மோடி. முஸ்லீம் கள் என் உயிர் மூச்சு என்று பேசியது கேட்ட உடனே ஒரு நிமிடம் என் உயிர் நின்னு போச்சு.. பிறகு. தைரியம் வரவழைத்து கொண்டு.. மூச்சு விட்டேன் 🤭🥱🤔

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 29 วันที่ผ่านมา +2

    Highly jowial but true analysis

  • @MrMajidparvez
    @MrMajidparvez 29 วันที่ผ่านมา +1

    Umapathi sir and jeeva combined presentations are always excellent.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 29 วันที่ผ่านมา +12

    தாலி, சொத்து, எருமை வியாக்கியானம் ஒரு வேளை பாஜக ICU இல் உள்ளதோ என அச்சம்

    • @jesurathinam1735
      @jesurathinam1735 28 วันที่ผ่านมา

      தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு முன்பே மோடிஜிக்கு கொஞ்சம் கழன்று விட்டதோ ?

  • @thavasikaliamoorthy4811
    @thavasikaliamoorthy4811 27 วันที่ผ่านมา

    வஞ்ச புகழ்ச்சி super

  • @user-hu2gp3eh8h
    @user-hu2gp3eh8h 28 วันที่ผ่านมา

    Namaste Anchor Sir and Umapathy SIR

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 29 วันที่ผ่านมา +1

    Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SleepyBackpacker-bf9wt
    @SleepyBackpacker-bf9wt 28 วันที่ผ่านมา +1

    உமாபதி சார். அருமையான பதிவு...

  • @Olmathsveryeasy39
    @Olmathsveryeasy39 29 วันที่ผ่านมา +1

    Super 😅😅😅 அண்னா

  • @user-id7gf2dr8k
    @user-id7gf2dr8k 28 วันที่ผ่านมา

    தோழர் சிறப்பான கலந்துரையாடல் வாழ்த்துக்கள் ஒன்று செய்யவில்லை செய்யவில்லை என்று சொல்லி மன்னரை சிறப்பான செய்து வீட்டீர்கள் நன்றி தோழமையுடன்

  • @boxofficeentertainment08
    @boxofficeentertainment08 29 วันที่ผ่านมา +1

    😂😂😂 Nice interview. if some one new to this channel or if he doesn't know about Umapathi way of speech definitely he will think you guys are supporting for Modi.
    Good one . we are expecting more videos on ur combo combination

  • @shahult8175
    @shahult8175 29 วันที่ผ่านมา +1

    Super.super

  • @SathishKumar-op5dc
    @SathishKumar-op5dc 28 วันที่ผ่านมา

    Umapathy sir vera level 👌👌👌

  • @Selva-Selva
    @Selva-Selva 29 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @VengateshN-vk1ig
    @VengateshN-vk1ig 29 วันที่ผ่านมา +1

    Sirippu sirippa varuthu

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 21 วันที่ผ่านมา

    அரசியல் என்றால் அப்படித்தான் ஐயா.

  • @fathimuthu...
    @fathimuthu... 28 วันที่ผ่านมา

    எப்படி சார் உங்களால் சிரிக்காமல் பேச முடியுது சார் ஜீவா சார் எங்களைப்போன்று சிரித்து விடுகிறார் நக்கல் நாயகன் உமாபதி சார்

  • @rammuralitharan863
    @rammuralitharan863 28 วันที่ผ่านมา +1

    தற்போது மோடி குண்டு விளையாடினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்😂.நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦

  • @rameshm5128
    @rameshm5128 29 วันที่ผ่านมา

    You both of them very super fine serious comedian sir , vera level.

  • @sulaimanmd9515
    @sulaimanmd9515 28 วันที่ผ่านมา

    Shekku bekku super dailoge sir

  • @SenthilRaja-ne3vu
    @SenthilRaja-ne3vu 29 วันที่ผ่านมา +2

    Yov...Umabathi..... Irunthalum... Unakku over Nakkalya..... Congrats 👍👍

  • @user-bj2rv2re1u
    @user-bj2rv2re1u 28 วันที่ผ่านมา

    V very super iaya ❤

  • @sayedbasu4752
    @sayedbasu4752 28 วันที่ผ่านมา

    Uma Anna super

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 29 วันที่ผ่านมา +4

    Modi is ready to convert to...... To save is post.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 28 วันที่ผ่านมา

      அப்படியெல்லாம் ரொட்டிக்கு மதம் மாற உன்னைப் போன்ற பிச்சைக்காரன் இல்லை மோடி😮😮😮

  • @virgy7179
    @virgy7179 29 วันที่ผ่านมา +2

    Ippadiyum oru pm.Indiavin sabakedu.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 29 วันที่ผ่านมา +1

    Babri Masjid dismantle-ku, one person alone given Bharat Ratna.. Murali Manohar Joshi , Uma Bharati, etc., left out..

  • @shakeabdulla5021
    @shakeabdulla5021 27 วันที่ผ่านมา

    Super hero sir u❤

  • @RitzLight88
    @RitzLight88 29 วันที่ผ่านมา +2

    I love your sarcasm😂😂

  • @angamuthutr3313
    @angamuthutr3313 29 วันที่ผ่านมา +1

    Modi jee how you can change your mind ?

  • @JestinKingsly
    @JestinKingsly 29 วันที่ผ่านมา

    G's speech has become like vadivelu comedy. How many tongues G has. 2002 riots.......

  • @ezhilr8150
    @ezhilr8150 27 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா 🙏 ஜீ உலக மகா நடிப்புடா சாமி ஜீ க்கு ஏதோ ஆகிடிச்சி நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @Manigandanwood
    @Manigandanwood 29 วันที่ผ่านมา +3

    இந்தியாவிலேயே மோடிக்கு பயப்படாத ஒரே ஆள் சுப்பிரமணியசாமி தான்... அவரைப் பற்றி சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தைரியமாக திட்டிய ஒரே ஆள் அவர்தான்...😂😂😂😂😂

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 29 วันที่ผ่านมา

      சுப்பிரமணியசாமி மோடி ஷா பிஜெபிக்கு முன் மற்றவர்களுக்கு உயிர் பயம் காண்பித்து ம் , எடுத்தும் அரசியல் செய்து கொண்டு இருந்தார் .மோடி ஷா ஆட்சியில் என்னோட உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்று புலம்புகிறார். அது வெட்டி புலம்பல் இல்லை. உண்மை நிலை.

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 28 วันที่ผ่านมา

    உமாபதி சரியாக தான் பேசியுள்ளார்.

  • @abdulsubhan3264
    @abdulsubhan3264 29 วันที่ผ่านมา

    சிரிப்பு விழுந்து விழுந்து சிரிச்சேன்

  • @tamilkayal6259
    @tamilkayal6259 29 วันที่ผ่านมา +1

    Jeeva anna nakkal kelvikku,naiyaandi pathil uma anna.

  • @shakirmohamed80
    @shakirmohamed80 28 วันที่ผ่านมา

    Iam from goripalayam. Neenga maduraikaranga than aana intha alavu nakkala? Super show. Appa saamy koothi (sorry) nakkal overpa. Semma interesting show.great. ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santhamurthi1103
    @santhamurthi1103 29 วันที่ผ่านมา +1

    Umapathi sir, nanaa sonnell pongo😁😅😂

  • @1962amk
    @1962amk 29 วันที่ผ่านมา +1

    I enjoyed mockery 😢😢

  • @ramakrishnangopalan8644
    @ramakrishnangopalan8644 29 วันที่ผ่านมา +2

    What to say about the Election commission sir. It is fate of people of india.

  • @mehrajaara5004
    @mehrajaara5004 28 วันที่ผ่านมา

    பேக் சேக்உடன் சேருவது தவறில்லை ஆனால் சேக் பேக்உடன் சேருவது தவறு

  • @thangap200
    @thangap200 29 วันที่ผ่านมา +2

    அமைதிப்படை அமாவாசை தான் மோடி இப்போது வடிவேலு ஆகிவிட்டார்.
    நீங்கள் நம்பிட்டிங்களா அதெல்லாம் விளையாட்டா பேசினது.😂😂😂

  • @user-ur1rs6zl2o
    @user-ur1rs6zl2o 29 วันที่ผ่านมา +2

    Modi. Sir. Eppo, roadla, parkalam

  • @elangovanb7599
    @elangovanb7599 29 วันที่ผ่านมา +7

    மோடி சின்ன வயசுல குண்டு விளையாடினார் என்ன குண்டு.

    • @ragavank3532
      @ragavank3532 29 วันที่ผ่านมา +1

      தொங்கு குண்டு.

  • @jalalm3072
    @jalalm3072 29 วันที่ผ่านมา +1

    காரில் பேட்டி கொடுத்தார் அதை
    மறக்க முடியுமா அப்போது குஜராத் முதல் மந்திரி

  • @hameedshahul9635
    @hameedshahul9635 29 วันที่ผ่านมา +1

    😅சிரிக்காமல் இரண்டு பேரும் சிரிக்க வைக்கிறீங்க ❤😂

  • @jamludeenbm
    @jamludeenbm 29 วันที่ผ่านมา

    the speech is for foreign media------not for India

  • @blalalt796
    @blalalt796 29 วันที่ผ่านมา

    SUPARE 🎉❤NEWES

  • @muhammednafilnafilshaj2848
    @muhammednafilnafilshaj2848 28 วันที่ผ่านมา

    Seakum beakum onnu serum 😊😊

  • @meenal1264
    @meenal1264 29 วันที่ผ่านมา +1

    Best speech or modi just pallupadama aadu

  • @ravin8405
    @ravin8405 29 วันที่ผ่านมา +1

    ரண்டு குஜராத்திகளும் நாட்டை முழுசா நாசம் பன்றத எல்லா BJP தமிழ் உங்கிகள் கூட வேடிக்கை 😮

  • @selwyneliazer
    @selwyneliazer 29 วันที่ผ่านมา

    செம கலாய்😂😂😂

  • @sharafvmax5743
    @sharafvmax5743 29 วันที่ผ่านมา

    Antha chinna vayassu nanbargal ippo yenge ?

  • @sharedata2740
    @sharedata2740 28 วันที่ผ่านมา +1

    அவன் பதாஞ்சலி சாப்ட்டான்னா Muslim புடிக்காது. பதாஞ்சலி சாப்டலனா Muslim புடிக்கும்.

  • @Tamil-Mozhli
    @Tamil-Mozhli 28 วันที่ผ่านมา

    ஒரு காலத்தில் பிரதமர்க்கான மரியாதை இருந்தது ஆனால் இன்று அந்த பதவிக்கான மரியாதையை இழுத்து விட்டார் அந்த பதவிக்கான மதிப்பும் போய்விட்டது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 28 วันที่ผ่านมา

      நம்பிட்டோம் நாதாரியே 😮😮😮

  • @sivakumarm7925
    @sivakumarm7925 29 วันที่ผ่านมา

    திருமிகு உமாபதி அவர்களுக்கு லொல்லு கொஞ்சம் சாஸ்தி தான்

  • @kannapiranr576
    @kannapiranr576 29 วันที่ผ่านมา

    சுன்னத் செய்தாலும் செய்வார்

  • @duraidurai3622
    @duraidurai3622 29 วันที่ผ่านมา

    Hindi translation please 😅😅😅😅😅

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu 28 วันที่ผ่านมา

    மீண்டும் பாபரி பள்ளியை மீட்போம்.....

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958 29 วันที่ผ่านมา

    😄😄😄😄👍👍👍❤❤❤