Election 2024 Amit shah | "Modi-க்கு தோல்வி பயம் வந்துவிட்டது" - Senior Journalist Mani Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 1 พ.ค. 2024
- #Election2024 #Amitshah #Modi #BJP #JournalistMani #IndiaAlliance #LokSabhaElection2024 #Muslims #PrajwalRevanna #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
~PR.45~CA.76~ED.65~HT.302~CA.254~##~
For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
யார் பிரதமரா இருக்கணும் என்பதை விட யார் இருக்கக் கூடாது என்பதுதான் இங்கு முக்கியம்
அதனால் தான் மக்கள் பாஜகவிற்கு எப்போதும் வாக்களிக்கிறார்கள்❤
கண்டிப்பாக மோடி வேண்டாம்
@@Rajk-ig2dr நீ சொன்னா???? சங்கிகள் நாங்கள் சொல்கிறோம் அடுத்த முறையும் மோடிதான் பிரதமர்
#ஜெய்மோடி
#ஜெய்மோடிசர்க்கார்
@@1006prem
Sanginu sollarathuku unakku kevalaman illayada manangetta naye
Modi vittuku poita nenga enna seiya poringa bro
Thanking you sir, each point are well explanation it's very clear about Indian parliament election. Awesome sir..........absolutely yours words truth.......
Mr, mani sir I welcome. Your. Good speech always, thank you,
உண்மையான விஷயத்தை அழகாகவும் தெளிவாகவும் பேசிய மணி ஐயாவிற்கு வாழ்த்துக்கள்
I am watching various TH-cam channels. First time watching this channel because of the thumbnail of Mr. Mani . The compère is very good, knowledgeable, gives spaces for the person to put his version, shooting the right questions. Very good
I want congress to come to power
ஆடிய ஆட்டத்திற்கு தோல்வி அடைந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள்
One of the best commentaries with an alround insightful overview from Mr. Mani! Interesting questions from the interviewer as well!
News Focus Channel ல mani sir looks good 👍
இந்தியா கூட்டணி வெற்றி பெறும்
வாய்ப்பில்லை ராஜா
Super speech Aiya
Modi will come back to power with full majority
Mani is talking about a a "Flood in China" sitting in Chennai. Gr8!!!
உன்மைஐயா
மனியியன் கதறல் அருமை 😂
ஆனால் ஆனால் ஆனால் மனி யிடம் ஜாக்கிரதை ஒன் இந்தியா...
Mani onna no loose
Yes
காதல் பரத்தை காண ஆவலுடன் மக்கள்.
ஒரு வேளை மோடி யினுடைய ஆளா இருப்பியோன்னு ஒரு டவுட் எனக்கு இப்ப வருது மணி...ஆனால் ஆனால் னு சொல்லும் போது டவுட் வருது மணி...
But ur sangeenu dout tea illa
@@PrabakarsoosaiJmani sanghi dan😂
கண்டிப்பாக sleeper cel
Sangi mani poda
Start 3:25 மூணே கால் நிமிஷம் முன்னோட்டம்... மனசாட்சியே இல்லையாடா..
இரண்டு (மோடி+அமித்ஷா) எருமைகளுக்கு ரெஸ்ட் கொடுங்கள்
This comment only I wanted to say. You are commenting said is correct. 2 buffalos are there in india
ஆமாம் பொதைக்கடத்தல் க்ரூப் கதறுகிறது
Boy modi nenaikkunum neeum unaga appanum rest kodukka mudiyathu
@@nkl-no2dl சகோ.இந்த இரட்டை எருமைகளை என்னால்
ஒன்றும் செய்யமுடியாது என்று நன்றாகவே தெரியும். EVM EC SC தயவை நம்பியிருக்கும் இந்த மக்கள் விரோதிகளுக்கு , மக்களே ரெஸ்ட் எடுக்க வைப்பார்கள்.
@@nkl-no2dladan nenachitaru😂? erumai valakaradu?
Good speech sir 👏
இறைச்சி ஏற்றுமதி சூப்பரா பண்ணுவார் மோடி
Thanks mani sir 🙏🙏🙏🙏
Sombu Mani 😂 200rs Mani 😂😂
EVERYONE IS IMPORTANT NOBODY IS INDISPENSABLE
Yes you will be better replaced. But modijis contribution to national growth& taking Bharath fwd cannot be underrated.
வணக்கம் மணி சார் நீங்கள் அருமையாக எதிர்க்கட்சிகளை எச்சரிக்கிறார்கள் இது எதிர்க்கட்சிகளுக்கு நல்லதுதான்
முதலில் அவர்கள் 400 வெல்வோம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது இவரை போன்ற பத்திரிகையாளர்கள் இவ்வளவு தலைகனம் இருக்கக் கூடாது எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும் அப்படி இப்படி என்று உளறிக்கொண்டு இருந்தனர் இப்பொழுது அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது என்கின்றனர் ஒரு போர்க்களத்தில் எதிரியின் கை ஓங்கினால் என்ன செய்வது என்ற யோசனையும் இருக்க வேண்டும்
SC masking honest but the reality is that one of the force like as ED,EC
Mani prediction is 100% correct
பண்றதுக்கு கூட அத்தனையும் அம்பானி சூப்பர் பலமா
❤❤🎉
Super sir
Mr. Mani sir are you really intelligent
No he is mental
Waiting for Gopalapuram adimai jeyalan & mani katharalgal on 4th June
Per day mani is earning 60000 thousand rupees. 3 channels interview & Same shirt. Maniku Sukra dasa
india🎉
As per Switzerland constitution the head of government rule only one year .next year next person sit that chair. It goes rotation in seven years and seven heads comes to office. The nation is one of the best in the world.
Population?
Inviting and facilitating and parking black money around the world, illegitimate business practice will always look convenient with lesser people to share..
தேர்தலில் ஜெயிக்க முடியாதவன் இது போல் நிறைய ஐடியாக்கள் தருவான்
Ennathan solla vareenga?
Sweet box mani😅😅😅
உண்மை சுடும்!.. அதிகாரத்தின் உச்சத்தை அனுபவிப்பவர்கள் எப்போதுமே உயரத்தில் இருக்க விரும்புவது அவர்களின் இயல்பு!. ஆனால் நடைமுறை வாழ்க்கையை புரிந்து கொள்ளவில்லை என்றால் அரசியலில் கற்றுக்கொண்டது என்ன!?. காலம் அவரவர்களுக்கு நிச்சயமாக கற்று கொடுக்கும்!.
Jimmy Carter, the then US President after his US presidency retired from Politics and was tilling his Peanut farm on a Tractor!.
That is life!.
ஜனநாயகத்தில் எவ்வளவு தீவிர ஆதரவாளர்கள் இருந்தாலும் ஒரு தலைவன் at one stage accept the basic weakness in him and accept the verdict given by People and should graciously retire!.
மணி ரொம்ப நல்லவர் மோடியை எதிர்க்கிற மாதிரி எவ்வுளவு அழகாக நடிக்கிறார்
❤
Super Mani sir ❤
Darumam velum👍👍👍
வந்துட்டாண்யா வாய் வழியா கழியுறவன். 🤧🤧🤧
Mani sir nalla katharunga conform modi is back pm
Video started; 3; 24 😂😂😂
கல்யாண மாப்பிள்ளை ஒருவராக இருக்கும் பட்சத்தில் மாப்பிள்ளை பெயரை அறிவிக்க முடியும்.
ஆனால் இப்போது நடப்பது சுயம்வரம் ,எனவே இப்போது இதில் திறமை மிக்க, வெற்றியாளர்தான் மாப்பிள்ளை என்று ஏற்றுக் கொள்ளப்படுவார்.
அவர்தான் பிரதமர்.
Super
INDIA ❤ RAGUL
RAGUL 😍 INDIA
ரிசல்ட் வரட்டும்...மணி கண்ணீர் விட்டு அழுவாப்புல...
Enjoy till june 4 with all your imagination.
இப்படி தான் புலம்புவார்கள் ஜூன் 3 வரை!
Jai modi❤❤❤❤
நல்ல கமெடி
Damn how one india n one policy.? I can't share my culture with my neighbour Kerala . Noway. I want my place. Place means my culture . I never give up.
கற்பனைக்கு ஒரு அளவு வேண்டும்
இந்த மணி ஏண்ட திமுகவுக்கு இந்த முட்டுகொடுக்கிறார் திமுகவுக்கு இந்த கதரு கதருராறு பாவம்😂😂
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி
Vetri petraal thaane?
June 4 therium yare yare sagaporenuganu
அருமை அய்யா உண்மை அய்யா 🎉❤
இந்தியா முழுவதும் ராகுல் அலை 🙏👍👌
yarappa nee thideeru vanthu comedy pannikittu
Attention camera man ...camera Focus on Mani not perfect enough.
Yaarukku😂
இந்த காணொளி
வெண்டைக்காய் ,விளக்கெண்ணெய் ,கத்தாழை மூன்றையும் சேர்த்து கலக்கியதுபோல ,அவ்வளவு வழகொழப்பான
நிலையில் உள்ளது.
மணி இப்போதெல்லாம் ஏன் குழப்புகிறார்....
அருமையான பதிவு ஐயா
Mani Sir - kadaral thilagam - pAvam - Mr. Mani, Modiji is also a philosopher!!!Has no interest in anything other than service unlike your masters. If he is not elected, it is a loss for the people not for him. He can comfortably live in a room in some ashram with mental peace!!!Next comes the great Yogiji. Then you guys would realize!!!
50 அல்லது 60 தான்
I.n.d.i.a Koottani Vellum Koottani Vellum Koottani Vellum Koottani Vetri Koottani Vendre Theerum Vendre Theerum jai ho 🎉
கனவில் வெள்ளலாம். நன்கு தூங்குங்கள்.
மோடி ❤️❤️❤️❤️
Mani sir.....
Intha short ungaluku nallaaa iruku.....
Inime intha shirt neenga kalatta maatinga.... Ella pettilayum intha shirt thaaaan....
Same dialogue amitsahah 2019 election campaign la pesi irukaru
Padhavikkagha yethai venaalum pesuvaar Modiji
Mani, pls watch Tea Talk Show. It is dedicated to you.
மணி சார் அவருடைய கற்பனைகளை களநிலவரத்தை போல பேசிக்கொண்டிருக்கிறார்..
Calm down mani
June 4 அன்று உங்கள் கதறலை கேட்க ஆவலாக இருக்கிறேன்…
ஜூன் நாளுக்குப் பிறகு மணி வெடிப்பார்
I N D I A Alliance finally 300 to 350 seats confirm 2024 Election
மணி என்ற அழகான பெயருக்கு முன்னால் சொம்பு என்ற வார்த்தை சேர்த்துக்கொள்ளலாம் அதற்கு பொருத்தமான நபர்..
மணிக்குபைத்தியம்பிடித்துவிட்டதுஒருநாளைக்குஒரூபேச்சுபைமான்மோடியேஇந்தியாவின்தலையெழுத்மாற்றபோகூம்தலைவர்
Vanthuttaanya வந்துட்டான் எங்க மணி
Modi bhagao Desh bachao
COMING TO CONGRESS
We want modi forever
Mani VP Singh Patti pesave illaya Mani ji ippom ungalapathi rempa theriuthu all Tamil makkale maniyai Patti therinthukollungal😊
மணியும் ச்டாலினும் ஒன்றுபோல் கனவுகாண்கிறார்கள்....
ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு இந்த இருவரது முகங்களும் குளொஸப்பில் பார்க்க ஆசை....
நவ துவார மணி
ராகுல் காந்தி வருங்கால பிரதமர்
மணீக்கு மணி"கிடைச்சச்சு
Prediction will get changed Still elections are not completed It is going on I agree that no post is permanent to anyone Why not Third time our present PM assume Charge as PM ?Anything may happen. Let us wait and see
எப்படியோ நீ பேசறதுக்கு ஏதாவது பணம் குடுப்பாங்க...இனி அது வராது மணி...ஜாக்கிரதை...
200
❤
This election is to decide, who shouldn't rule rather not who's going to be the PM. Indian citizens are very clear and will not be polarized this time and will teach a lesson and even SC will be taught a hard lesson of their life, which is biased as of now.
Ik. Gujral
நல்ல செய்தி , அருமையான விளக்கம்.
India Alains Mass Win 400🎉🎉🎉❤❤❤
Exactly it will be in history., who shouldn’t talk like that ., correct ., 10000 of lies from modi and BJP group will demolished
Mani katharal utharal
ஒருநாளைக்கு ஒருபிரதமர் யாரையும் குறைகூறமுடியாமல்போய்விடும் நாடும் சீக்கிரம் விளங்கிவிடும்
தனிநபரை மக்கள் தூக்கி பேசவில்லை அந்த தனி நபர் பேச வைத்திருக்கிறார்
3.25 min promotion very boring bro
நிலையான பிரதமர் தேவையில்லை நல்ல பிரதமர் தான் வேண்டும் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்
சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போட்டதுக்கு கைது பண்ணும் திமுக தான் பாசிச கட்சி
Katheral
நிலையான ஆட்சி பாஜக ஆட்சி வேண்டும்
மணி அவர்கள் சில விஷயங்களை அவர் விருப்பத்திற்கு கூறினால் கூட அவர் சொன்னதில் நாம் ஒரு விஷயத்தை மறந்து விடக்கூடாது தன் சொந்த நாட்டு மக்களில் ஒரு பகுதியினரை அந்த நாட்டினுடைய பிரதமரே இப்படி கேவலமாக பேசுவது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயமாகும்❤
Introduction எதுக்கு இவளோ நேரம்..... போர் அடிக்குது.....move பண்ணிட்டு போக தோணுது....pls.....
Only modi bjp ❤
Modi 2019 divided vote bank
Modi 2024 divide party on vote bank.... mani sir you not in clear stand in very interview changing your way..
Rahul should win😊
Enga mp ya nekkurare up thothathu pona theriuma
@@nkl-no2dladuku Modi thoparu ipa😂😂 varanasila
Mattarm ontre marathathi
Pappuku vaipe illa Raja
congress 450 vin
பாகிஸ்தானில் தேர்தல் நடக்கிறதா?????
இது கவுன்சிலர் தேர்தல் அல்ல. எம்பீ தேர்தல்
Congress 450 seta la yae contest pannala
@@ananth8426 தமிழ்நாட்டில் தற்குறிகள் அதிகம்🤣🤣🤣