⏰ நேரத்தை வீணடிக்காதே | 15 Simple Habits That Save 20+ Hours a Week | TIME MANAGEMENT IN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Time management is very important in our lives. If we manage our time effectively, we can do our work better and increase our productivity. In this video, we will discuss 16 habits for time management. If you follow these habits, you can save a lot of time. You can use this time to increase your productivity, earn more money, or invest in a business. This video is in Tamil and the journey is self-improvement.
    WATCH THIS VIDEO: • பெரிய பிசினஸ் பண்றவங்க...
    TAMIL BUSINESS CLIPS: / @tamilbusinessclips
    Epic Life I'm Your Success Partner
    பணி அறிக்கை (Mission Statement)
    இந்த சேனலில் வரும் வீடியோக்களைப் பார்த்து "எபிக் லைப்னு ஒருத்தன் இருக்கான் அவன் போடுர வீடியோவை தினமும் பார்ப்பேன் அதனால இன்னிக்கு என்னுடைய வாழ்க்கையில் முன்னேறி இருக்கேன், நான் இந்த நல்ல நிலைக்கு வர்ரதுக்கு அவனும் ஒரு காரணம்" அப்படின்னு ஒரு 100 பேரை சொல்ல வைக்கணும்.
    அந்த நூறு பேரில் நீங்க ஒருத்தரா இருக்கனும்.
    ★ EPIC LIFE CHANNEL பற்றி... இந்த சேனலில் வரும் காணொளிகள் பார்வையாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும் அடுத்த நிலைக்கு முன்னேற்றவும் தேவையான சுய முன்னேற்றக் கருத்துகள், பிரபஞ்ச விதிகளின் இரகசியம், தொழில் முனைவோர்க்கான கல்வி போன்றவை கற்பிக்கப்படும் வகையிலும் நடைமுறைக்குச் சாத்தியப்படும் வகையிலும் உருவாக்கப் படுகிறது.
    Epic Life Videos are being created to provoke the creative thoughts and to educate the viewer to improve his/her life.
    I believe through thinking and continuous learning will change one's life drastically.
    Self Improvement and Self Development are the very basic elements of growth and development, the mission of Epic Life channel is to provide the educational and motivational thoughts inorder to develop your personal, financial and social status.
    Time management, Tamil, self-improvement, 16 habits, productivity, make money, business, self-improvement video

ความคิดเห็น • 29

  • @d.p.lwholesalemarket526
    @d.p.lwholesalemarket526 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு நண்பா ....இவ்வளவு நாட்கள் எவ்வளவு நேரங்களை வீண் செய்திருக்கிறேன் என்று பல வீடியோக்களை பார்த்து தெரிந்து இருந்தாலும் இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து எப்படி சரி செய்வது என்று இப்பொழுது நான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ....

  • @Sharamisenthil7311
    @Sharamisenthil7311 ปีที่แล้ว +1

    எனக்கு இந்த காணோலி மிகவும் பிடித்திருக்கு மற்றும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. நன்றி நண்பா

  • @jessieshalini6431
    @jessieshalini6431 ปีที่แล้ว +2

    ரொம்ப உபயோகமான வீடியோவை சரியான நேரத்தில் கொடுத்ததற்காக உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

  • @entertainmentofthe9sathika204
    @entertainmentofthe9sathika204 ปีที่แล้ว +1

    Vera level thalaiva ❤️❤️

  • @jessieshalini6431
    @jessieshalini6431 ปีที่แล้ว +4

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை இது போன்ற சேவைகளை தொடருங்கள். வாழ்த்துக்கள் நண்பா

  • @videosseelan4129
    @videosseelan4129 ปีที่แล้ว +2

    Super 👍 DON'T WASTE YOUR TIME.... 💯

  • @raghulthangavel472
    @raghulthangavel472 ปีที่แล้ว +3

    I started watching this video when I feel wasting my time. Thank you

  • @keerthika5848
    @keerthika5848 11 หลายเดือนก่อน

    Very new concepts. Keep going

  • @sakthianand3152
    @sakthianand3152 ปีที่แล้ว +1

    U are my role model

  • @getfitwithdinesh
    @getfitwithdinesh ปีที่แล้ว +3

    Good improvement points , thank you sir much

  • @MURUGAVIJAYKUMAR
    @MURUGAVIJAYKUMAR 9 หลายเดือนก่อน

    Do not to do list 💪🔥

  • @aasikaasik163
    @aasikaasik163 ปีที่แล้ว

    அருமை ப்ரோ 💐💐

  • @sivalingamsenthooran7550
    @sivalingamsenthooran7550 11 หลายเดือนก่อน

    You are awesome bro

  • @raviravindaran7995
    @raviravindaran7995 ปีที่แล้ว +1

    Arumai brother 👏👏👏👏👏👏👏👍

  • @RobinsonKJesi
    @RobinsonKJesi 7 หลายเดือนก่อน

    Very nice

  • @miyazakiya7518
    @miyazakiya7518 ปีที่แล้ว

    Thank you for your excellent advice

  • @mohammadmeeran7250
    @mohammadmeeran7250 ปีที่แล้ว

    Arumai

  • @voiceofmas
    @voiceofmas ปีที่แล้ว +1

  • @KarthiKarthi-dc9cj
    @KarthiKarthi-dc9cj ปีที่แล้ว

    Vannakkam tholare brain Tracy avarkkalin sales books summary podunga naan kirammaththil irukkiren naan oru business start panna ennakku sales Knowledge thevaipadukiradhu

  • @sadasivamk3961
    @sadasivamk3961 6 หลายเดือนก่อน

    super

  • @kothandaramanselvam
    @kothandaramanselvam ปีที่แล้ว

    Superb brother thank you💐

  • @prakashkandavelu
    @prakashkandavelu ปีที่แล้ว

    Good Points Sir...

  • @RaceWrenchGaming
    @RaceWrenchGaming ปีที่แล้ว

    Epic life Tamil ❤😘

  • @mythilisridharan7862
    @mythilisridharan7862 ปีที่แล้ว

    Super

  • @thiyagarajanm7754
    @thiyagarajanm7754 11 หลายเดือนก่อน

    Bro, 13th Point missing in the video

  • @FF.kumaran
    @FF.kumaran ปีที่แล้ว

    Super👍

  • @iamDhilip
    @iamDhilip ปีที่แล้ว

    superb!

  • @ragunathsekar8255
    @ragunathsekar8255 ปีที่แล้ว

    Crt time...i seen

  • @MUTHUKUMAR-jc7kx
    @MUTHUKUMAR-jc7kx ปีที่แล้ว

    👏👏👏👏👌👍🙏