🔥நீங்க நினைச்சபடி வாழ்க்கை அமையும்🔥 / Scientific Visualization Technique for Achieving Your Goals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #alternatebrain #visualization #achievinggoals
    Do you know how to achieve your goals?
    Do you know the Scientific Visualization Technique?
    In this Video, We discussed in detail a Scientific Visualization Technique. By using this technique, you can achieve your goals.
    Follow our channel:
    / @alternatebraincb
    Our latest releases:
    www.tubebuddy....

ความคิดเห็น • 97

  • @chana515
    @chana515 10 หลายเดือนก่อน +41

    Neenka sonnathu correct bro.. Naa long term goal kaka thodanthu one week visulilation seithan one week full a olunka padichchan...but then atha viddudu thirumpa mobile oda irukan... Padikirathilla... But ini ipo neenka sonna method a try pana poren😍 thank you so much bro..... And your work is awesome.... Naa unka ellaa vedios um papan😍🤗 thank u bro

    • @AlternateBraincb
      @AlternateBraincb  10 หลายเดือนก่อน +5

      Thank you so much

    • @chana515
      @chana515 10 หลายเดือนก่อน

      @@AlternateBraincb wlc bro😍

    • @Loganayagi_Ravi
      @Loganayagi_Ravi 10 หลายเดือนก่อน +1

      Same bro

    • @VanithaD-fh4rt
      @VanithaD-fh4rt 10 หลายเดือนก่อน

      ​@@AlternateBraincb❤❤❤

  • @lavanyag3944
    @lavanyag3944 10 หลายเดือนก่อน +2

    இவற்றையெல்லாம்....பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பின்பற்றி வெற்றி கண்டோர் நம் தமிழர்கள்....
    இன்றைய நாம்தான் வெளிநாட்டு நடத்தைகளைப் பின்பற்றி சீரழிந்து கொண்டிருக்கிறோம்.....வெளிநாட்டவர் நம் பண்பாட்டைப் பின்பற்றி வெற்றி காண்கின்றனர்🙄

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 10 หลายเดือนก่อน +3

    Guruvey saranam Radhe Krishna Thank you brother 🙏👍💐

  • @srjnsiraj102
    @srjnsiraj102 10 หลายเดือนก่อน +1

    I am a big fan of this chanel from Kerala

    • @AlternateBraincb
      @AlternateBraincb  10 หลายเดือนก่อน +1

      Pleasure to hear the love from Kerala♥️😇

  • @user-hl8eh5hn9v
    @user-hl8eh5hn9v 10 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

    • @AlternateBraincb
      @AlternateBraincb  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @KonjooFradoo-zw2wn
    @KonjooFradoo-zw2wn 10 หลายเดือนก่อน +5

    Really Use full video nanba ♥️❤️❤️

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 10 หลายเดือนก่อน +4

    Arumaiyana pathivu bro very useful information law of attraction pathi vedio poduga please ❤

  • @Satyasri1012
    @Satyasri1012 10 หลายเดือนก่อน +3

    Superb

  • @mohanapriya2728
    @mohanapriya2728 10 หลายเดือนก่อน +2

    Yes nanum etha follow panirkren enaku nadanthrku...

  • @KonjooFradoo-zw2wn
    @KonjooFradoo-zw2wn 10 หลายเดือนก่อน +3

    Karthik bro Indian Education System pathii oru video podunga bro plzzzz bro ✨🤌🏻🤌🏻🤌🏻

  • @venkatesnvenkatesn9967
    @venkatesnvenkatesn9967 10 หลายเดือนก่อน +5

    Goodmorning friend

  • @SowmiyaJothi237
    @SowmiyaJothi237 10 หลายเดือนก่อน +3

    Law of attraction pathi full explanation pannuga

  • @reghungl2352
    @reghungl2352 3 หลายเดือนก่อน

    Thank u😊

  • @kowsalyakowsalya6439
    @kowsalyakowsalya6439 2 หลายเดือนก่อน

    wow super vedio❤❤❤

  • @BrindhaRani
    @BrindhaRani 10 หลายเดือนก่อน

    Dheivamey en life la nadakura ellathaiyum apdiye solringa

  • @ANSIF809
    @ANSIF809 10 หลายเดือนก่อน +2

    Superb bro🎉

  • @vinnarasil5348
    @vinnarasil5348 10 หลายเดือนก่อน +1

    I can do it bro

  • @arulnithistudio8530
    @arulnithistudio8530 10 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @danielpaul4396
    @danielpaul4396 10 หลายเดือนก่อน +1

    I am waiting

  • @dimondstone8765
    @dimondstone8765 10 หลายเดือนก่อน

    Super speech bro

  • @7833sai
    @7833sai 10 หลายเดือนก่อน

    Bro ,really impressed.... Thank u

  • @smiling_girl5826
    @smiling_girl5826 10 หลายเดือนก่อน +1

    Attract a person video podunga bro..

  • @tecrans
    @tecrans 5 หลายเดือนก่อน

    9:34

  • @RamaswamyM-cm3vr
    @RamaswamyM-cm3vr 10 หลายเดือนก่อน +1

    Please post videos like 5 second rule. 👍👍👍🙂

  • @deebip2726
    @deebip2726 10 หลายเดือนก่อน +1

    Anna romba fast ah solring.. Porumaiya sollunga enna solringanu purila anna..

  • @Umasarakana
    @Umasarakana 10 หลายเดือนก่อน +2

    Good morning brother

    • @AlternateBraincb
      @AlternateBraincb  10 หลายเดือนก่อน

      Good morning

    • @Umasarakana
      @Umasarakana 10 หลายเดือนก่อน +1

      @@AlternateBraincb thanku brother ur response realy 👍

  • @user-bw4cm6no9k
    @user-bw4cm6no9k 10 หลายเดือนก่อน +1

    Im waiting

  • @priyaprincess6761
    @priyaprincess6761 24 วันที่ผ่านมา

    Hi bro... Ennala kanna moodi concentrate panna mudiyala bro. Epa kanna moodi ukanthu try pannalum pidikathathu, pidikathavanga, tha gyabagathula varanga. Ithuku ethavathu solution iruntha sollunga bro. Romba varusama intha problem iruku help me bro plz🙏🙏🙏

  • @VishnuT-xs2xq
    @VishnuT-xs2xq 10 หลายเดือนก่อน

    Thank you bro😊😊😊😊😊

  • @revathip7161
    @revathip7161 10 หลายเดือนก่อน

    Semmma sir ♥

  • @RamaswamyM-cm3vr
    @RamaswamyM-cm3vr 10 หลายเดือนก่อน +3

    ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. அதாவது உனக்கு கார் வேண்டும் என நீ விரும்பினால், உன் தந்தை சொத்து விற்கவேண்டி நிலை உருவாகும்🙂. அதாவது உனக்கு இன்பம் மற்றவருக்கு துன்பம். இது நம்மால் தான் நடக்கிறது என்றால் அது குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும் 🙂. இதேபோல் வேலை, நட்பு, காதல், பணம், சொத்து, வண்டி, அனைத்தும் ஒருவர் மகிழ்ச்சி மற்றொருவர் சோகம் 🙂. இதுதான் பலசாலி எளியவரிடம் அடித்து பிடுங்குவது போன்றது 😭😭😭.

    • @sv_beattz8675
      @sv_beattz8675 10 หลายเดือนก่อน +3

      இப்படிப்பட்ட உங்க தாட் அ மாத்துங்க நால்ல விஷயங்களை நால்ல மாறி யோசித்து உபயோக படுத்தினால் எல்லாமே நல்வலியில் கிடைக்கும் 😊

    • @sv_beattz8675
      @sv_beattz8675 10 หลายเดือนก่อน +3

      உங்களுடைய முட்டாள்தனமான இந்த எண்ணங்களால் தான் நீங்கள் வீழ்த்தப்படுகிறீர்கள் think positive positive results on your way 🤝😍

    • @RamaswamyM-cm3vr
      @RamaswamyM-cm3vr 10 หลายเดือนก่อน

      @@sv_beattz8675 எனக்கு கற்பனை செய்ய தெரியும் அதனால் எனக்கு நீ விட்டுக்கொடு, எனக்கு மந்திரம் தெரியும் அதனால் அடிபணி, எனக்கு hypnotize தெரியும் அதனால் நான் சொல்வதைகேள், எனக்கு இனிமையாக பேச தெரியும் அதனால் என்னை விரும்பு 🙂. இதெல்லாம் சொம்பெறித்தனம் மட்டுமல்ல, பாலசாலி எளியவரிடம் எப்படி அடித்து பிங்குகிறானோ அதுபோன்றது. அடிப்பட்டவனுக்கு தான் தெரியும் அந்த வலி 😭. கற்பனை செய்வதும் self-hypnotise தான் 🙂. என்னுடைய மனசாட்சி இதை ஏற்க மறுக்கிறது.

  • @Dinesh0718sumathi
    @Dinesh0718sumathi 10 หลายเดือนก่อน +1

    Super 🥰

  • @nbscharityworld
    @nbscharityworld 10 หลายเดือนก่อน +5

    My important advice bro.. max 3 to 5 min la your valuable points video pannigana . More people's paapaga .
    10min videos most of the people's avoid pandraga.. kindly noted this is very very important point..

    • @AlternateBraincb
      @AlternateBraincb  10 หลายเดือนก่อน +3

      Neenga soldradhu othukren bro. Sometimes content andha Mari iruku. I will try my best

    • @mickaljeno2922
      @mickaljeno2922 10 หลายเดือนก่อน

      Video very very useful for me brother you continue very well don't short content message full messages given skip pannuravangala pathi kavala padathinga Ennai Mathiri annavangaluku full messages very very usefulla irruku thank you for your wonderful efforts bro❤❤❤👌👌👌👌👍

    • @RamaswamyM-cm3vr
      @RamaswamyM-cm3vr 10 หลายเดือนก่อน

      @@AlternateBraincb your words boost my mind, please don't short videos. We like to watch length video. Otherwise you may make youtube shorts 🙂👍.

    • @signmusic1551
      @signmusic1551 10 หลายเดือนก่อน

      @@AlternateBraincb please short content podadeenga which one need they are definitely spent their time for your useful videos

  • @RamaswamyM-cm3vr
    @RamaswamyM-cm3vr 10 หลายเดือนก่อน +3

    என் அனுபவத்தில், எனக்கு இதுமேல நம்பிக்கை இல்லை நண்பா 🙂. இது வெளிநாடுகளில் வேலைசெய்யலாம் ஆனால் மந்திரிகம் நிறைந்த இந்தியாவில் இது சாத்தியம் இல்லை 🙂. இந்தியாவில் ஒரு மனிதன் சாதாரண வாழ்க்கை வாழணும்னா, மந்திரிகம், தந்திரிகம், Hypnotize, சுயமனம் இவைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கு 😭😭😭😭.

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 9 หลายเดือนก่อน

      சின்ன‌ விஷயத்தை முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கை உருவாகும்

  • @smiley.375
    @smiley.375 10 หลายเดือนก่อน +2

    😊

  • @-udaan2023
    @-udaan2023 10 หลายเดือนก่อน +1

    Translated from Hindi Channel Hum jeetenge 😄😄

  • @shifanaparveen6792
    @shifanaparveen6792 10 หลายเดือนก่อน +1

    Good morning

  • @annamalai4india595
    @annamalai4india595 10 หลายเดือนก่อน +2

    Good morning ❤

  • @Engineering_college
    @Engineering_college 10 หลายเดือนก่อน +2

    Hi anna

  • @jeyapandi8292
    @jeyapandi8292 10 หลายเดือนก่อน +1

    Na lottery la 80 crores enaku vilukanumnu visualize pannikitey iruken.... Ennai nokki panam vanthu kondey irukirathu

  • @Mr.Prem4791
    @Mr.Prem4791 10 หลายเดือนก่อน

    Enna software use panndrenga editing ku please solunga

  • @bovasmathew7008
    @bovasmathew7008 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @user-bk1ey7ct8v
    @user-bk1ey7ct8v 10 หลายเดือนก่อน +1

    I'm waiting

  • @arafjanna8750
    @arafjanna8750 10 หลายเดือนก่อน +2

    Hi

  • @Mr.Prem4791
    @Mr.Prem4791 10 หลายเดือนก่อน +1

    Voice over entha software use panndrenga nu sollunga bro please

    • @AlternateBraincb
      @AlternateBraincb  10 หลายเดือนก่อน

      Mobile na easy voice recorder use pannunga. Lap na audacity use pannunga

    • @Mr.Prem4791
      @Mr.Prem4791 10 หลายเดือนก่อน

      @@AlternateBraincb thanks bro

  • @Karthika17_-
    @Karthika17_- 10 หลายเดือนก่อน +1

    Anna❤

    • @venkatesnvenkatesn9967
      @venkatesnvenkatesn9967 10 หลายเดือนก่อน +1

      Goodmorning

    • @AlternateBraincb
      @AlternateBraincb  10 หลายเดือนก่อน

      Sollunga

    • @Karthika17_-
      @Karthika17_- 10 หลายเดือนก่อน +1

      @@AlternateBraincb unga video oru 4 months ha pakuren na oru video kuda miss panrathu illa....pakurathu mattum illa ma onnu onnum apply panni practical ha results pakuren really thx na neraiya Change agi irukan👍exam ku prepare akitu irukan consistency 🎯 ha nalla podhu na really tq...... waiting nxt video

    • @AlternateBraincb
      @AlternateBraincb  10 หลายเดือนก่อน

      @@Karthika17_- thank you so much for your compliments. All the best for your exams. You can definitely do better

  • @VedhaValli-fn1gsv.hanshika
    @VedhaValli-fn1gsv.hanshika 10 หลายเดือนก่อน

    Bro solla vaarthai illa🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vighnneshwerrajapandy8009
    @vighnneshwerrajapandy8009 10 หลายเดือนก่อน +5

    முதலில் அதிபுத்திசாலி போல் சீக்ரெட் புக்கை குறை சொல்வதை விட்டுவிட்டு நீங்கள் சொல்ல வந்ததை மட்டும் சொல்லவும்.
    அந்தப் புத்தகமும் படமும் வரும் வரை லா ஆப் அட்ராக்சன் என்றால் ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது.
    இப்பொழுது என்னவென்றால் அதில் அந்த குறை இருக்கிறது இதில் இந்த குறை என்று என்று மேதாவித்தனத்தை காட்டாதீர்கள்....

    • @AlternateBraincb
      @AlternateBraincb  10 หลายเดือนก่อน +5

      Illa bro video mulusa paarunga. Adha kora sollala adhula visualisation technique iruku adhoda implementation continue panniruku indha vidoe la

    • @RamaswamyM-cm3vr
      @RamaswamyM-cm3vr 10 หลายเดือนก่อน

      ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கு அதை இந்த புத்தகத்தில் சொல்லவில்லை 🙂. நீங்க வெளிநாடு செல்ல விரும்புறீங்க கனவுகனுறீங்க ஆனால் உங்கள் வீட்டில் உங்களை கட்டுப்படுத்தும் ஒருவர் இதை விரும்பவில்லை எனில் அந்த நபர் உங்க கதையில் இருந்து நீக்கப்படுவார் அதாவது இறந்துவிடுவார் 😭😭😭.

  • @MohanMohan.m-kz9zv
    @MohanMohan.m-kz9zv 10 หลายเดือนก่อน +1

    😂😂😂