மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
Hi sir please help me I am Kalpana Ramamurthy ungaluku MSG anupu iruken ninga intha video enaku share seithu irukinga parathen enaku intha family ku nan yarukum thevai ilatha oru piravi Amma Appa la irunthu nan pettra pillaikalum ena vendatha oru piravi ,(avaga poitanga kadaisi vari antha anbu pasam kidaikula) already counselling polama vendamanu nenachen . intha pathivil enakum counselling pogalama nu ninaikun please enaku oru refer panunga sir consulting fees kamiya vangurangala solunga please reply me sir 🙏
மிகவும் அருமையான உரையாடல் ங் டாக்டர். பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகள் பேசிக் கொண்டதுபோல மிகவும் இயல்பான உரையாடல். வாழ்க வளமுடன் இருவரும். நன்றி ங் டாக்டர்.💐🙏🏻🙏🏻
A big thanks for Dr. Ashwin for making this interview much productivity. I have below points as a take away from this video., 1. Prioritizing our energy for our dear ones. 2. Parenting in modern era 3. Trust , respect and space in relationship (well said) 4. Helping people in our day to day life makes more changes.
அருமையான...உரையாடல்....ஆங்கில ம்...தவிர்த்து...பேசிருக்கவாம்......எல்லோருக்கும்...புரிந்திருக்கும்....மனசுக்கு.பட்டுது....சொன்னேன்....ஆனால்....மேற்க்கொண்டு...உங்கள் விருப்பம்
சூப்பர் சார் உரையாடல்......நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்.. என்பதற்கு சாட்சி....நைஸ் விரும்பி செய்யனும் வேலை. அது வெற்றியின் உச்சம் நிதர்சனமான உண்மை..... Iam proud of you sir
🙏🏼 உங்கள் முன் பாலாஜி வந்த நிமிடம் முதல் நிகழ்ச்சி முடியும் வரை. யார் முன்பு . இருக்கிறோம் என்ற பயபக்தியுமேஇல்லாமல் வீட்டில் இருவர் அமர்ந்து பேசுவது போல இருந்தது. ஒருவரை புரிந்து கொள்ளும் வரை பல கஷ்டம் இருக்கும் என்றும். அதற்கு பின் சரியாக வழிநடத்த வேண்டும் என்று பாலாஜி சொன்ன விதம் அருமை வாழ்த்துகள் பாலாஜி. 💐 இவர் போன்றவர்களைஅறிமுகம் செய்யும் உங்கள் அன்பிற்கு அடிமை நன்றி. 👏🏿🌹🌹🌹
நகைச்சுவைக்கு பின்னால் ஒரு கடினமான பாதையை, வாழ்க்கையை புரிந்து கொண்டு , தனக்கு பிடித்தமான விஷயத்தை செய்து வெற்றியை எட்டியுள்ளார். வாழ்த்துக்கள். வெளிநாட்டில் உள்ளது போல் இங்கு நம்நாட்டில் psychiatrist , psychologist, Counseling மக்கள் சென்று பார்பதில்லை. Social stigma is still there. இந்த social stigma மாறினால் நன்றாக இருக்கும். Dr.Aswin Vijay நன்றி.
Dr vijay உங்களின் கேள்வி அதற்கு பாலாஜி புரோவின் தரமான பதில் அருமை உங்களின் பல நல்ல பேச்சுகளை நிறைய கேட்பேன் டாக்டர் அருமையா நன்கு புரியும்படி மனதில் பதியும்படி பொறுமையாகக பேசுவது நன்றாக இருக்கிறது இருவருக்கும் எனது நமஸ்காரங்கள் வாழ்த்துக்கள் சொல்ல வயதிருந்தாலும் உங்கள் பணி பாலாஜி புரோவின் பணி இரண்டும் பெரிய விஷயம் அதற்காக நமஸ்காரங்கள் பண்ணுவது தான் எனக்கு சரியாக பட்டது
Unlike the other celebrity shows has unwanted personal questions.. This show has given us much motivational tips which had been helping the celebrity to grow up . Thanks doctor for all your effort to help us by getting these successful people in front us and make us to know their success secrets....
Very purposeful discussion.. no glorification no exaggeration.. no drama Absolutely 💯 % matured interview.. hats off to ashwin sir for allowing the guest to talk and share his thoughts. On a repeat mode of listening to this interview.. lots of take aways .. but could have been little longer 😊 Thanks to both and the team behind 🙏
Excellent session.. learn and can relates so much.. geniuos practical question and honest genuine answer.. happy to see human being lik this espclly mans wt less ego.. respect frm malaysia..
Very nice Conversation Dr. Ashwin sir and Balaji sir. Balaji sir you are speaking very nice and with Calm mind. I enjoyed a lot about your words and advice and I follow that Balaji sir. Thank you Ashwin sir for this Conversation.
இனிய வணக்கம் சார் பாலாஜி அண்ணா இருவருக்கும் பாலாஜி அண்ணா சூப்பர் சூப்பர் உங்கள் படங்கள் எல்லாம் ஹிட் ஆகனும் சாருடைய பணிகள் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மிகவும் அருமை சூப்பர்
சிறந்த மனிதர்கள் சிறந்த மனிதர்களை சந்திப்பார்கள் என்பதற்கு உதாரணம்தான் இந்த ஒரு உரையாடல். திரு பாலாஜி அவர்கள் கூறியது போலவே நானும் அந்த விகடன் குழுமம் கொடுக்கக்கூடிய அந்த ஒரு அவார்ட் பங்க்ஷன் நானும் பார்த்தேன். அந்த பழங்குடியினர் பள்ளிக்கு வந்து கழிப்பறை கட்டி தருவதாக இவர் கூறியது மிகவும் ஒரு பெருமைக்குரிய விஷயம். அந்தப் பள்ளியை சேர்ந்த அந்த ஆசிரியர் அந்த கோரிக்கையை ஒரு அரசியல் தலைவர் அவரிடம்தான் வைத்தார். ஆனால் இவரையே முன்வந்து அந்த ஒரு விஷயத்தை செய்து கொடுத்தது மிகவும் சந்தோஷமான ஒரு காரியம்.திரு பாலாஜி அவர்களின் அன்பு குடும்பம் மற்றும் சமுதாயத்தொண்டு சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
Tq doctor. Rightly said balaji, parenting is abt trial & error. But iam 10 years elder than u, too much of attention& spoon feeds makes children lazy & negligence. Parenting Tips by sailendra babu sir's great. Ur growth really rapid & appreciatable. Always Dr allow the guest to share the things uninterrupted. 👍🌟
I am really proud of u both. Really i listen both your talk and i realise and quote while I share something with my friends. And specially Aswin sir, your voice and humble talk, patient listening the other... Keep rocking both of you... Thanks lot to you
So so nice Balaji and Ashwin sir…Very good take away for me in my life - taking care family and our own world… nicely explained…I met dr Ashwin few times while being my mom for doctor visit.. also Didn’t met and speak to you Balaji personally but have had food in ITC next your table during this year (end of Jan 2022) and good your family too… Thank you both for remaining inspiration…
வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா வணக்கம் பாலாஜி அண்ணா பதிவு மிகவும் அருமை அருமை பயனுள்ளது தங்கள் உதவிகளுக்கு நன்றி நன்றி என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் நன்றிகள் பல வாழ்க வளமுடன் நற்பவி இருவருக்கும் தங்கள் குழுவினர் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள்💐💐💐👌
Thambi , This is a "great 👍 conversation between you and Balaji" . ( "A well begun is half done "). Balaji is a best 👍advisor especially for the notion of "turning negative obstacles to positive redirections".👍 FRANK WISDOM SPEECH. 👍👏😇😇
A good conversation. Balaji's conversation was loaded with lots of good things. And Doctor you leave your guest to take more and this is 👌in your show. 👍
மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
*sir i want to do a show with u in conv series*
Hi sir please help me
I am Kalpana Ramamurthy ungaluku MSG anupu iruken ninga intha video enaku share seithu irukinga parathen enaku intha family ku nan yarukum thevai ilatha oru piravi Amma Appa la irunthu nan pettra pillaikalum ena vendatha oru piravi ,(avaga poitanga kadaisi vari antha anbu pasam kidaikula) already counselling polama vendamanu nenachen . intha pathivil enakum counselling pogalama nu ninaikun please enaku oru refer panunga sir consulting fees kamiya vangurangala solunga please reply me sir 🙏
DssafafFFafa:UUuuuuuuuuuuuuuuuuuiiiiuiiiiiiiiuuuuff
@@kalpna3324 ponga
Oppenment கேட்டு ரொம்ப நாள் ஆகுது டார்லிங் ....
டாக்டர் உங்கள் உரையும் பாலாஜி உரையும் எத்தனை தடவையும் பார்க்கலாம ரசிக்கலாம்நன்றி
பாலாஜி பேசும் ஒவ்வொரு விஷயத்திலும் அர்த்தமுள்ளது.
அவரது பார்வை அருமையாக இருக்கிறது..
சிறந்த உரையாடல் .💐👍
நன்றி..Dr ❤💐🙏
👍@pramilajay7021
மிகவும் அற்புதமான உரையாடல் கடைசியாக அந்த ஐந்து நிமிடம் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இனிமை நல்ல மனம் கொண்டவர்களே கடவுளுக்கு சமமானவர்கள் 🤔🤔🤔🙏🙏🙏🤝🤝🤝
👍 Bharathidasan Bharathi
மிகவும் அருமையான உரையாடல் ங் டாக்டர். பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகள் பேசிக் கொண்டதுபோல மிகவும் இயல்பான உரையாடல். வாழ்க வளமுடன் இருவரும். நன்றி ங் டாக்டர்.💐🙏🏻🙏🏻
👍 N Chitra
என்ன?
N chitra 😊❤🙏🏻👊@@simtamil
A big thanks for Dr. Ashwin for making this interview much productivity.
I have below points as a take away from this video.,
1. Prioritizing our energy for our dear ones.
2. Parenting in modern era
3. Trust , respect and space in relationship (well said)
4. Helping people in our day to day life makes more changes.
Very well summarized
தம்பி பாலாஜி மனம் உடைந்த வேளையில் மனம் நிறைந்த உரையாடல் டாக்டருக்கும் உங்களுக்கும் நன்றி
அருமையான...உரையாடல்....ஆங்கில ம்...தவிர்த்து...பேசிருக்கவாம்......எல்லோருக்கும்...புரிந்திருக்கும்....மனசுக்கு.பட்டுது....சொன்னேன்....ஆனால்....மேற்க்கொண்டு...உங்கள் விருப்பம்
👍தங்களின் அன்பிற்கு நன்றி @user-iu3zu6ik2q
சூப்பர் சார் உரையாடல்......நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்..
என்பதற்கு
சாட்சி....நைஸ்
விரும்பி செய்யனும் வேலை.
அது வெற்றியின் உச்சம் நிதர்சனமான உண்மை.....
Iam proud of you sir
👍 UDHAYA KUMARI
🙏🏼 உங்கள் முன் பாலாஜி வந்த நிமிடம்
முதல் நிகழ்ச்சி முடியும்
வரை. யார் முன்பு .
இருக்கிறோம் என்ற
பயபக்தியுமேஇல்லாமல் வீட்டில் இருவர் அமர்ந்து பேசுவது போல இருந்தது.
ஒருவரை புரிந்து கொள்ளும் வரை பல
கஷ்டம் இருக்கும் என்றும்.
அதற்கு பின் சரியாக
வழிநடத்த வேண்டும்
என்று பாலாஜி சொன்ன விதம் அருமை வாழ்த்துகள்
பாலாஜி. 💐
இவர் போன்றவர்களைஅறிமுகம் செய்யும் உங்கள்
அன்பிற்கு அடிமை
நன்றி. 👏🏿🌹🌹🌹
👍kannagikannagi
நகைச்சுவைக்கு பின்னால் ஒரு கடினமான பாதையை, வாழ்க்கையை புரிந்து கொண்டு , தனக்கு பிடித்தமான விஷயத்தை செய்து வெற்றியை எட்டியுள்ளார்.
வாழ்த்துக்கள். வெளிநாட்டில் உள்ளது போல் இங்கு நம்நாட்டில் psychiatrist , psychologist, Counseling மக்கள் சென்று பார்பதில்லை. Social stigma is still there. இந்த social stigma மாறினால் நன்றாக இருக்கும். Dr.Aswin Vijay நன்றி.
சிறப்பு வாழ்த்துக்கள் உங்கள 3 வருடம் கழித்து இப்போது பார்க்கும் போது மன நிறைவு சிறப்பு சார்
👍தங்களின் அன்பிற்கு நன்றி @chinnasamy8448
நன்றி. நிறைய Usually இருந்து. வாழ்த்துகள் ...Thank s aswin sir...
👍@gospeltravelers8207
Best about this is that Dr never interrupts his guest.
. அருமை யான கோலிவுட் அருமை அருமை அருமை அருமை நண்பர் திரு பேகன் மற்றும் கால்நடை வளர்ப்பு தத்துவம் சார்ந்த மற்று
👍 அருமை
👍தங்களின் அன்பிற்கு நன்றி @maruthupandi2332
Dr vijay உங்களின் கேள்வி அதற்கு பாலாஜி புரோவின் தரமான பதில் அருமை உங்களின் பல நல்ல பேச்சுகளை நிறைய கேட்பேன் டாக்டர் அருமையா நன்கு புரியும்படி மனதில் பதியும்படி பொறுமையாகக பேசுவது நன்றாக இருக்கிறது இருவருக்கும் எனது நமஸ்காரங்கள் வாழ்த்துக்கள் சொல்ல வயதிருந்தாலும் உங்கள் பணி பாலாஜி புரோவின் பணி இரண்டும் பெரிய விஷயம் அதற்காக நமஸ்காரங்கள் பண்ணுவது தான் எனக்கு சரியாக பட்டது
Great interview.. Thank you so much Balaji and Ashwin Doctor 😇👍
👍தங்களின் அன்பிற்கு நன்றி @anushav2835
வாழ்க்கையின் பல நிதர்சனமான உண்மையான உணர்வுகளை உணர வைத்த உரையாடலாக அமைந்தது நன்றி சகோ.
👍தங்களின் அன்பிற்கு நன்றி @mubeenabegum8765
டாக்டர் ஒவ்வொரு விடியலும் எனக்கு உங்களால் சந்தோசம் பாலாஜி அவர்களுக்கும் நன்றி நன்றி
Dr.Ashwin thanx a loads..wonderful conversation..thanx to Balaji as well for sharing his thoughts.
👍தங்களின் அன்பிற்கு நன்றி @mahalakshmikumaresen9627
Very valuable interview with RJ Balaji. Thanks a lot Dr.
👍தங்களின் அன்பிற்கு நன்றி @leelavathyparthiban9640
I always admired his thought and way of thinking. Great conversation. Tq Dr
👍 Vanie Kesavan
Unlike the other celebrity shows has unwanted personal questions.. This show has given us much motivational tips which had been helping the celebrity to grow up . Thanks doctor for all your effort to help us by getting these successful people in front us and make us to know their success secrets....
👍 @rajeee4618
Videos ellam pakkum pothu oru changes kidaikuthu❤ Thank you doctor 🙏
Thank u so much for this special sharing
👍 @ScbSophia
🙏🏼 எங்களுக்காகவே
நீங்கள்.
உங்களுக்காகவேநாங்கள் நன்றி. 👏🏿💐
👍 Kannagi Kannagi
Super Aswin sir motivation, Next director shankar sir interview pannunga avarukitta porumaya eppadi follow panrarunu therinjukiranum
👍dineshram8597
All word's are so useful sir... Thank you
👍தங்களின் அன்பிற்கு நன்றி @alagumaniifs9304
Where we spent our energy super
🙏🏼 எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி
தரும் நல்ல மனதுக்கு
நன்றி. வாழ்த்துக்கள். 👏🏿👌🏽💐
👍 Kannagi Kannagi
balaji ye ellarkum rommba pitikum vaalthukkal vaalga valamudan
This Monday morning i started with your conversation ❤
👍 @muthurajrsk3091
Addicted to your smile vijay sir, balaji u are a very good person, keep it up...
👍 De Cooking Choice
இந்த கால இளைஞர்களுக்கு தேவையான விஷயங்கள் நிறைய மற்றும் சமூக அக்கறை பற்றி அருமையான விளக்கம், வெளிகொண்டு வந்தமைக்கு நன்றி டாக்டர்🙏
👍 Kalaivani Nagarajan
மிகவும் மிகவும் உபயோகமான அருமையான உரையாடல்கள் வணக்கம் நன்றி
👍 Kan Nata
Very purposeful discussion.. no glorification no exaggeration.. no drama
Absolutely 💯 % matured interview.. hats off to ashwin sir for allowing the guest to talk and share his thoughts.
On a repeat mode of listening to this interview.. lots of take aways .. but could have been little longer 😊 Thanks to both and the team behind 🙏
👍sravanlakshman8887
Excellent session.. learn and can relates so much.. geniuos practical question and honest genuine answer.. happy to see human being lik this espclly mans wt less ego.. respect frm malaysia..
👍தங்களின் அன்பிற்கு நன்றி @theebaarumugam5871
Very nice Conversation Dr. Ashwin sir and Balaji sir. Balaji sir you are speaking very nice and with Calm mind. I enjoyed a lot about your words and advice and I follow that Balaji sir. Thank you Ashwin sir for this Conversation.
👍தங்களின் அன்பிற்கு நன்றி @narenkumar8605
Superb thanks a lot. best thought ❤
👍தங்களின் அன்பிற்கு நன்றி @user-yh5qn7ec5d
I love this 2.and Balaji intelligent...aware people
👍 @kokilad8275
Help panuga vera level speech...naan தெரிஞ்சுகிட்டேன்...
👍 @vigneshwaran8062
Thank you Dr Aswin for bringing Mr Balaji in this show. My respect grows every time when I hear him share his thoughts. Appreciate it so much.
👍தங்களின் அன்பிற்கு நன்றி @mselvivenkat3182
It’s a beautiful conversation and makes a lot of sense.
மகிழ்ச்சியும் நன்றியும்
தங்கள் இருவருக்கும் டாக்டர் அஸ்வின் விஜய்
ஆர் ஜே பாலாஜி
👍 @veronicabalasamy1143
Ready Great interview sir
👍தங்களின் அன்பிற்கு நன்றி @karthickkumar2282
I am a big fan of rj Balaji 💐 and I am happy to this conversation 👍💐💐💐💐
👍 rajeshwari shiva
அற்புதமான பதிவு . தங்களின் இந்த சேவையை மனதார பாராட்டுகிறேன்... நன்றி 👍👍👍
👍 Krish Krish
Very good and open speach , i think because doctor interact not much and simple life question wen needed❤
👍தங்களின் அன்பிற்கு நன்றி @sridharv8848
இனிய வணக்கம் சார் பாலாஜி அண்ணா இருவருக்கும் பாலாஜி அண்ணா சூப்பர் சூப்பர் உங்கள் படங்கள் எல்லாம் ஹிட் ஆகனும் சாருடைய பணிகள் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மிகவும் அருமை சூப்பர்
👍 Sudha Sriram
பயனுள்ள அழகான கலந்துரையாடல் மிக்க நன்றி 🌷🌷
👍 Sivamalar Prathaban
@@simtamil மிக்க நன்றி 🌷🌷
Very neat and genuin conversation sir.Apart from media Balaji was a good human being.Thanks for sharing sir.
👍 Ambika Nagaraj
I am a big fan of Balaji. Now have even more respect, he has much wisdom, beyond his age. He seems like a wonderful human being❤️
👍தங்களின் அன்பிற்கு நன்றி @kokilamaeramboo7343
மிக்க நன்றி
வாழ்க வளர்க
வாழ்க வளமுடன்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
சிவ சிவ சிவ
👍 SenthilAndavan Palani
watched this beautiful conversation in the early morning. Felt like a Meaningful Sunday. Super Dr. Sir .
👍தங்களின் அன்பிற்கு நன்றி @kathirvel1477
சிறந்த மனிதர்கள் சிறந்த மனிதர்களை சந்திப்பார்கள் என்பதற்கு உதாரணம்தான் இந்த ஒரு உரையாடல். திரு பாலாஜி அவர்கள் கூறியது போலவே நானும் அந்த விகடன் குழுமம் கொடுக்கக்கூடிய அந்த ஒரு அவார்ட் பங்க்ஷன் நானும் பார்த்தேன். அந்த பழங்குடியினர் பள்ளிக்கு வந்து கழிப்பறை கட்டி தருவதாக இவர் கூறியது மிகவும் ஒரு பெருமைக்குரிய விஷயம். அந்தப் பள்ளியை சேர்ந்த அந்த ஆசிரியர் அந்த கோரிக்கையை ஒரு அரசியல் தலைவர் அவரிடம்தான் வைத்தார். ஆனால் இவரையே முன்வந்து அந்த ஒரு விஷயத்தை செய்து கொடுத்தது மிகவும் சந்தோஷமான ஒரு காரியம்.திரு பாலாஜி அவர்களின் அன்பு குடும்பம் மற்றும் சமுதாயத்தொண்டு சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
Nice Interview, I appreciate for bringing this awareness
👍தங்களின் அன்பிற்கு நன்றி @lovekaadhalpremam
Such a positive conversation from two beautiful souls. Feeling very positive.
👍 Usharani Duraisamy
அருமையான உரையாடல் பயன்னுள்ள தகவல் நன்றி சார்
👍 jawahar ali
Thanks Doctor. New Learnings from every Conversation Series
👍 Srividya Subramanian
Excellent conversation..
👍தங்களின் அன்பிற்கு நன்றி @mugunthboya
Very valuable points for parents.
👍தங்களின் அன்பிற்கு நன்றி @leelavathyparthiban9640
I always inspired from him. Honestly speaking practical things. Thank you Dr.Aswin Vijay for having conversation series with him.
👍 SABARIGIRIKANNAN
நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். வாழ்க வளமுடன்
👍@skatharolissate5720
He spoke about how we suppose to be with children, really wonderful and worthwhile.
Tq doctor. Rightly said balaji, parenting is abt trial & error. But iam 10 years elder than u, too much of attention& spoon feeds makes children lazy & negligence. Parenting Tips by sailendra babu sir's great. Ur growth really rapid & appreciatable. Always Dr allow the guest to share the things uninterrupted. 👍🌟
👍தங்களின் அன்பிற்கு நன்றி @akhilaa9423
I am really proud of u both. Really i listen both your talk and i realise and quote while I share something with my friends. And specially Aswin sir, your voice and humble talk, patient listening the other... Keep rocking both of you... Thanks lot to you
👍@gonzaloalbin9489
Really wonderful.
👍தங்களின் அன்பிற்கு நன்றி @leelavathyparthiban9640
Both aswin sir and Balaji are really good and talented persons. They are the king of their own carriers.
👍 Karthik Krishna M
Loved a lot about this interview
👍தங்களின் அன்பிற்கு நன்றி @banglore7177
Thank u so much sir
👍 @SindhuSindhuja-eg4ie
Wonderful interview and RJ Balaji is always an inspiration ❤️
👍 Keerthana natarajan
My dear aswin sir motivation King eppavam neenga great ❤️❤️❤️
👍 Thiru R
நன்றி அண்ணா
👍 @mahamurali6841
It's great
👍தங்களின் அன்பிற்கு நன்றி @arula9323
கடைசி நிமிடம் மிக அருமை sir
👍 TMS Selvaraj
Very nice and more information about our daily life. Thank u so much
👍 PRABAKARAN K
Every information we heard in this interview is very important and useful Vijay sir. Thank you so much for this video.
👍தங்களின் அன்பிற்கு நன்றி @deepthi6326
RJ Balaji was a nice human being, very nice conversation
👍 Elavarasi Sekaran
Beautiful conversation! Thank you Dr. Ashwin Vijay and RJ Balaji! 🙏🏽
👍தங்களின் அன்பிற்கு நன்றி @wildfireol
Beautiful, valuable, inspiring conversation by 2 great Souls and Thank you so much for sharing Dr. 🙏🙏💜💜💐🙏🙏❤️
👍 Devi Sangaran
So so nice Balaji and Ashwin sir…Very good take away for me in my life - taking care family and our own world… nicely explained…I met dr Ashwin few times while being my mom for doctor visit.. also Didn’t met and speak to you Balaji personally but have had food in ITC next your table during this year (end of Jan 2022) and good your family too… Thank you both for remaining inspiration…
👍தங்களின் அன்பிற்கு நன்றி @Rajanadt
வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா வணக்கம் பாலாஜி அண்ணா பதிவு மிகவும் அருமை அருமை பயனுள்ளது தங்கள் உதவிகளுக்கு நன்றி நன்றி என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் நன்றிகள் பல வாழ்க வளமுடன் நற்பவி இருவருக்கும் தங்கள் குழுவினர் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள்💐💐💐👌
👍 Senthil Arunagri
Honest answer about being non judgemental
i have taken from this interview.... personal space, trust, repect, most importantly to give back to society what we can...even a small thing ❤️
Helping world around you its valuable point ...
👍தங்களின் அன்பிற்கு நன்றி @benittoraj4944
Very informative 🎉
👍தங்களின் அன்பிற்கு நன்றி @shallydexterdallu1569
வாழ்க வளமுடன் அஸ்வின், பாலாஜி
👍 @umamaheswari8520
Wonderful.. Thank you so much for making and sharing this
👍 sapna sardaar
Thambi , This is a "great 👍 conversation between you and Balaji" . ( "A well begun is half done "). Balaji is a best 👍advisor especially for the notion of "turning negative obstacles to positive redirections".👍 FRANK WISDOM SPEECH. 👍👏😇😇
👍தங்களின் அன்பிற்கு நன்றி @vijayalakshmisenthilkumar6400
Hi Balaji your conversation with dr. Aswin Vijay is soooperb.
👍 Mala Ramachandran
Two Legends Excellent Speech are always Arumai
👍 Perumal Santhosh
Everything you both said applies in life for me
Thank you for bringing me up when I'm down
👍 @vishnukartikm9530
Both of you are real life hero's....
👍 abhiramee ekambaram
You are my strong inspiration ❤ Doctor 🤝
👍 Riyasdeen
@@simtamil 🙂
A good conversation. Balaji's conversation was loaded with lots of good things. And Doctor you leave your guest to take more and this is 👌in your show. 👍
👍தங்களின் அன்பிற்கு நன்றி @djealatchoumyjayaraman4771
Dr Ashwin thank you kindly.
👍 Indira Kandiah
Great doctor👍
Always happy RJ balaji speech....
👍தங்களின் அன்பிற்கு நன்றி @anithakaruppiah4019
Best interview😍Balaji s really practical
👍 Nandhini Ramaswamy
Sir, thank you so much for these things you are doing. Its knowingly or unknowingly changes my habits... Hats off sir ☺️
👍@sathishkumars2380
I too have similar thought like helping my surroundings..
👍 @mugunthboya