கனவுத் தோட்டம் | என் கனவின் நிஜங்கள் | 1st Anniversary of my dream garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Celebrating my dream garden 1st anniversary. With lots of dreams, I started my dream garden in August 2020. Now, my dream garden completed the first year and stepping into second year. Lets me share the story of how I achieved my dream garden, how my life changed over the period, as a person working in IT how I made this possible, in this video.
    It is a complete journey of me from a rented apartment in Chennai to this dream home and garden in Coimbatore now.
    #ThottamSiva #MyDreamGarden #FarmHousePlan

ความคิดเห็น • 1.6K

  • @jothi7095
    @jothi7095 2 ปีที่แล้ว +17

    பணிவு தான் உயர்வுக்கான வழி. உங்களிடம் நிறைய உள்ளது. மேலும் உயர வாழ்த்துக்கள். God bless yours family bro.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @themoviebrats
    @themoviebrats 2 ปีที่แล้ว

    உஙாகளால் நாங்கள் உற்சாகம் பெறுகிறோம். உங்கள் எளிமை திறமை முயற்சி உழைப்பு அனுபவப்பகிர்வு என ஒவ்வொன்றும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் பல்லாண்டு வாழ்க வளமுடன். உங்களைத்தொடரும் எங்கள் அனைவரின் கனவும் மெய்ப்பட காலம் கனியட்டும். இயற்கை உதவட்டும். மிக்க மகிழ்ச்சி &மிக நன்றி.

  • @kasthuriparandhaman8639
    @kasthuriparandhaman8639 2 ปีที่แล้ว +130

    என் கனவுகளை உங்கள் செயல்களில் காணமுடிகிறது... இயற்கை உங்களுக்கு மேலும்மேலும் வாரி வழங்கட்டும்🤗.. நாள்தோறும் புதுப்புது அனுபவங்களையும் பாடங்களையும் இயற்கையின் வழிகாட்டுதலோடு கற்றுக்கொள்ளுங்கள்.. 🥳இரண்டாம் ஆண்டு தொடக்க வெற்றி விழா வாழ்த்துக்கள்..❤️

    • @steeminnal5475
      @steeminnal5475 2 ปีที่แล้ว

      I saw my dreams live in all your vedio.
      Learned a lot and still learning from your channel. Thanks for guiding and teaching people like me who don't know about agriculture. Waiting to come back and start my new life in India. Your my inspiration will keep watch your vedio's.
      You have stolen lot of people's heart.
      Wish you all your dreams come true 👏👏👏

    • @findingpeace2778
      @findingpeace2778 2 ปีที่แล้ว

      Hahahahahhwhahaha

    • @muthulakshmikugaram3906
      @muthulakshmikugaram3906 2 ปีที่แล้ว

      👌👌👌👌👌

    • @sujathabalaji282
      @sujathabalaji282 2 ปีที่แล้ว

      I want elephant yam plant plz share your number

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      @Kasthuri Parandhaman , உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @bjp9967
    @bjp9967 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் நல்ல மனதிற்கு எல்லாமே நல்லதாக நடக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @sharmilavijayaram9397
    @sharmilavijayaram9397 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களுடைய வீடியோ பார்க்கும் போதும் தேனிக்கள் பறவைகள் வண்ணத்துப்பூச்சிகள் பற்றி நீங்கள் கூறும் போது கண்களில் ஆனந்தக்கண்ணீர் வருகிறது பல்லாண்டு வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @gokilakumar6240
    @gokilakumar6240 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா . உங்கள் தோட்டத்தை பார்பதற்கு உங்கள் முயற்சியை கேட்பதற்கும் எங்களுக்கு ஒரு தூண்டுதல் ஆக உள்ளது நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @lululuna3209
    @lululuna3209 2 ปีที่แล้ว +4

    Enakum ipdi dream iruku bro adha kandipa achieve panuven. Oru acre land vaangi pudicha ellam nadanu ellam valakanu center la oru kudisai potu anga vaazhanum

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Super-nga unga aasai.. Kandippa niraiverum. Vazhthhukkal

  • @mithrarajendran
    @mithrarajendran 2 ปีที่แล้ว

    வாழ்க்கை என்பது நமக்கு அமைவது கிடையாது...நமது எண்ணங்கள் மூலம் நாம் அமைத்துக்கொள்வது தான்...என்பதற்கு நீங்கள் ஓர் உதாரணம் . எனக்கு நீங்கள் தந்த உத்வேகத்திற்கு நன்றி. 🙏 வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kuppusamykuppusamy5028
    @kuppusamykuppusamy5028 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் கனவு தோட்டம் மிக அருமை சொல்ல வார்த்தைகள் வரவிவல்லை நன்றி ஐயா நம்மாழ்வார் இந்த நாட்டுக்கு சொன்ன விசயத்தை செயல்வடிவமாக மாற்றியுல்லிர்கள் உங்கள் பனி தொடருட்டும் வாழ்த்துகள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி. இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லை என்று தான் சொல்வேன். கற்றுக்கொண்டு நிறைய செய்து பார்க்கணும்.

  • @arusuvailand8567
    @arusuvailand8567 2 ปีที่แล้ว

    உங்களுடைய அனைத்து பணிகளுக்கிடையில் கனவுத்தோட்டதையும் சிறப்பாக கவனித்துக்கொள்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว

    காணி நிலம் வேண்டும் கனவுகள் மெய்ப்பட வேண்டும் அதைக் காணக் கண் கோடி வேண்டும் என்ற வரிகளுக்கு நீங்கள் தான் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள் அண்ணா. உங்கள் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள் அண்ணா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி. 🙏🙏🙏

  • @maheswarisundararaju1546
    @maheswarisundararaju1546 2 ปีที่แล้ว

    வணக்கம்... நான் ரொம்ப நாளாக உங்கள் கனவு தோட்டத்தை பார்த்து வருகிறேன்... பார்க்கும் பொழுது எல்லாம் ரொம்ப பிடிக்கும்.. அதுவும் உங்கள் மேக்.....ரகளை...சூப்பர்.... எங்கள் வீட்டிலும் சில்க்கி...என்கின்ற செல்லபிள்ளை இருக்காங்க. மேக்...சில்க்கி...இரண்டு பேரும் எல்லா விழயத்திலும் சேம்.... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 💐💐💐👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு நன்றி
      சில்க்கி. பேரே சூப்பரா இருக்கே.. சில்க்கி பற்றி கேட்க சந்தோசம்

  • @abhijithmr555
    @abhijithmr555 2 ปีที่แล้ว +1

    ரொம்ப சந்தோசமா இருக்கு ❤️🙏

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா இன்றைய காணொளி மிக சிறந்த பதிவு தாங்கள் கனவு நோக்கம் என்பதனை விளக்கமாக தங்களது உரையாடல மனதை உருக்கி சென்றது மனதுக்கு பிடித்த கனவு தோட்டமாக உருவாகும் போது நடுத்தர குடும்பங்கள் கான ஒரு வருமானமும் கால்நடை வளர்ப்பு அல்லது காய்கறிகள் மூலமாக இருந்தால் நாம் அதனை முழுநேரமாக மனம் ஒன்றி செய்ய முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து மேலும் தோட்டம் இடம் தேர்வு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி கூறி உங்கள் கானொலி அமையவேண்டுகிறேன் நன்றி மதுரை மேகராமன🌴🌴

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி.
      நீங்கள் சொன்ன கருத்து சரியானது. ஒரு நடுத்தர குடும்பம், குடும்பமாய் திட்டமிட்டு தங்கள் உழைப்பை இது மாதிரி ஒரு 50 சென்ட் இடத்தில் போட்டால் கண்டிப்பா அவர்களது வாழ்க்கைக்கு ஒரு ஆதாரமா அமையும். கால்நடைகள் சேர்த்து ஒருங்கிணைத்த பண்ணனையா மாற்றி செய்தால் சிறப்பாக செய்ய முடியும்.

  • @jayanthiprakash7071
    @jayanthiprakash7071 2 ปีที่แล้ว

    சுப்பர் ஐயா வணக்கம் கனவுத்தோட்டம் நன்றாக. உள்ளது நீங்க. ஓவ்வொரு செடிசெல்ல. விளக்கம் நன்றாக. உள்ளது ஐயா செடி ஓட. வாழ்த்து இருக்கிங்க. இதை பார்த்பார் தான் நானும் மாடித்தோட்டம் போட்டங்கையா எங்க வீட்டில் 15. !!20. செடிகள் உள்ளது ஐயா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம்ங்க. உங்கள் தோட்டம் சிறப்பாய் வர வாழ்த்துக்கள். நண்பர்கள் இது மாதிரி அவர்களும் வீட்டு தோட்டம் அமைப்பதை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு.

  • @sasikalagovindreddy567
    @sasikalagovindreddy567 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் கணவுகள் நிரைவேற வாழ்த்துகள் உங்கள் தோட்டம் ஒரு பயிற்சி இடமாகம அமைந்தால் நன்றாக இருக்கும் உங்களுடைய பதிவுகளை பார்த்து நாங்களும் முயற்சி செய்கிறோம் உங்கள் அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவு க்கு பரவாயில்லை நீங்கள் சொன்னதுபோல் நிறைய உழைப்பு கத்துக்கவேண்டி இருக்கு நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்த முயற்சிகளை எல்லாம் நண்பர்கள் நீங்கள் எல்லோரும் ஆதரித்து பார்த்து நீங்களும் முயற்சி செய்வது தான் என்னோட மிகப்பெரிய வெற்றி. மிக்க நன்றி

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 2 ปีที่แล้ว

    அருமையான இனிய பதிவு....சகோதரரே...
    சும்மா இருந்தால்
    சிலந்தி வலையும்
    சிறை பிடிக்கும்....
    எழுந்து நடந்தால்
    இமய மலையும்
    நமக்கு இடம் கொடுக்கும்
    என்ற பொன்மொழிதான்
    இந்த பதிவை கண்டதும்....நான் உணர்ந்தது......
    தொடரட்டும் தங்களுடைய வசந்த முயற்ச்சிகள்.......
    தூங்க செய்யும்
    கனவுகளை விட
    தூங்க விடாது செய்யும்
    கனவுகளே...நமது வாழ்வின் வெற்றி மந்திரம்....
    வாழ்க வளர்க....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      /தூங்க செய்யும்
      கனவுகளை விட
      தூங்க விடாது செய்யும்
      கனவுகளே...நமது வாழ்வின் வெற்றி மந்திரம்/ அருமையா சொல்லி இருக்கீங்க. உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. படிக்க சந்தோசமா இருந்தது

  • @jayanthimanoharan3727
    @jayanthimanoharan3727 2 ปีที่แล้ว

    12 minutes la unga vazhkaiya solliteenga .. therunjo theriyamalo ennai pondra pala aayiram peruku , anaithum saathiyam enbathai puriya vachurukeenga .. tnx for ur motivation sir 🙏 if as per my dream , I start my dream garden , I'll name it after you as " siva garden" .. no exaggeration sir, such is the influence you have on me .. within a year I hve developed a huge terrace garden to everybody's surprise (envy too 😜) all credit goes to u !!

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Romba romba santhosam. Ungal varthaikal anaiththukkum mikka nantri. En peyarai vaikkum alavukku ellaam naan periya aal illainga.. Naan oru saathaarana manithan.. avlo thaan. Unga anbukku mikka nantri. Romba periya aal akkaatheenga.. Ungaloda nanbanaa neenga ennai paarthtaal pothum.Athu thaan enakku santhosam. 🙏🙏🙏
      Happy to hear about your terrace garden. I could feel the effort you put there to get your garden to this shape. That shows your interest and dedication. My wishes to you 👍👍👍

  • @iampillai
    @iampillai 2 ปีที่แล้ว

    தங்களுடைய வாழ்க்கை பயணம் மேலும் மேலும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @Jandhubhai
    @Jandhubhai 2 ปีที่แล้ว

    Thalaiava nenga Vera leval....... Ellarukkum vivasayam pannanunu asathan yarukku amai athillai...... Ungalukku amainjirukku Jolly ha pannunga 💥💥💥

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      🙂🙂🙂 🙏🙏 Nantri

  • @sivaranjini3610
    @sivaranjini3610 2 ปีที่แล้ว +1

    God bless you 💞💞 Brother so good 🥳🥳🥳🥳

  • @arunabalasubramanian7462
    @arunabalasubramanian7462 2 ปีที่แล้ว +1

    You are a true inspiration sir. I started my little terrace garden 6 months ago only after watching your videos. Not just gardening, your life lessons are an eye opener. I keep watching your videos when ever I feel down and need motivation for life.
    Thanks alot for inspiring us 🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Happy to read your comment. Thanks for all your nice words 🙏🙏🙏

  • @rmuji1973
    @rmuji1973 2 ปีที่แล้ว

    அருமை நண்பரே... நல்ல பதிவு... உங்களின் நல்ல எண்ணங்கள் ஈடேற எனது வாழ்த்துக்கள்...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @yasojkitchen8663
    @yasojkitchen8663 2 ปีที่แล้ว +3

    புல்லரிக்கிறது

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 2 ปีที่แล้ว

    சூப்பர் சார் அருமை தெளிவான விளக்கம் வாழ்க்கை புரிதல் மனசுக்கு நிறைவா இருந்தது தொடற வாழ்த்துக்கள் ⚘🙋

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 2 ปีที่แล้ว

    Ungal muyarchikku enn vazhtgukkal.GOD BLESS U ALL.

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி.அமைதியாக goal போடுபவர் நீங்கள்.பாராட்டுக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 😃😃😃 🙏🙏🙏

  • @suvekharithanikhathemass4976
    @suvekharithanikhathemass4976 2 ปีที่แล้ว

    Ennoda manathin asai um unga manasu mari irukku.valthukkal sir.ellarukum asai niraiveruvathillai sir.valga valamudan sir.tq sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Ungal vazhthukalukku nantri 🙏

  • @ramyaraja8619
    @ramyaraja8619 2 ปีที่แล้ว

    I dnt have any gardening ideas before seeing your videos when I saw your video I am started little garden in my land thank you so much Anna... Now my garden developing little by little

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Very nice to hear sister. Happy to hear about your new garden you started in your land. My wishes to you 👍👍👍

  • @premaeswaran2259
    @premaeswaran2259 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா உங்க வீடியோ எனக்கு தினமும் மோட்டிவேஷனா இருக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia ปีที่แล้ว

    Awesome sir... i am also started to organic farming in 1 acre....

  • @ramjam6712
    @ramjam6712 2 ปีที่แล้ว +2

    Neenga yaarune theriyadhu. Kothamalli how to grow properlynnu youtubela thedana unga video vandhudhu. Organica saapta arogyam series kept me hooked to this channel. May be my dream of owning a farm might not worknu neneichikite irundhein. Unga kanavu thottam and step by step work has given me hope. Kanavu meipadum 🙏
    Instead of advising living what you preach - blessed life. Keep growing more. God bless

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Unga comment padikka romba santhosamaa irunthathu.. Save panni vachirukken. ithu maathiri comment ennaai rombave urchaka paduththuthu.. niraiya seiyyanum entru thonuthu.
      Tips, Tips appadinnu varra video kuviyalil, normalla thottam-la enna panreno athai pathivu seiren.. Athai parthu ivlo support panra ungalai maathiri nanbarkal thaan ennakku kidaiththa periya visayam.
      Ungal kanavu thottamum viraivil amaiyattum. atharkku niraiya thittamidal vendum. paarththu nithaanamaa seiyungal. Nambungal. kandippaa nadakkum.

  • @maniansundaram4839
    @maniansundaram4839 2 ปีที่แล้ว

    Congrats MIT Junior .(My batch -92 MIT ). Valthukkal . expecting , a great Success on Pasumai Thottam to pasumai forest .I believe u will achieve , proud of you ...my junior.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Hi Senior. Happy to see your comment. 92 batch.. Great.. I am 96-99 batch.
      Thank you for wishes 🙂🙂🙂

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 ปีที่แล้ว

    உங்க கனவு தோட்டத்தை பார்க்கும் போது🌴 கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது🌳 இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் நாங்கள் உங்கள் ரசிகர்களே பிரதர்🍀🌾mak பையன் சூப்பர்🐕🦮🐶🐕‍🦺

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      /எத்தனை வருடங்கள் ஆனாலும் நாங்கள் உங்கள் ரசிகர்களே பிரதர்/ நன்றி 🙏🙏🙏

  • @sujatharagavan3354
    @sujatharagavan3354 2 ปีที่แล้ว

    Super. I like to watch your videos frequently. It is enjoyable.

  • @subhasaro9065
    @subhasaro9065 2 ปีที่แล้ว

    Super anna nanum thottam next year start panna poran anna,thank you

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Super.. Super.. Congratulations for your new garden 👍

  • @vijayjuli
    @vijayjuli 2 ปีที่แล้ว

    Unga kanavu thottam and nenga explain panatha pakkumbothu engaloda garden mathiriye enaku feel aachi and happy tears kuda vanthathu. All the best Anna all your dreams come true.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Ungal varthaikalukku mikka nantri. Padikka romba santhosamaa irunthathu 🙏

  • @anandraj-vd1dq
    @anandraj-vd1dq 2 ปีที่แล้ว

    உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @devgokul2148
    @devgokul2148 2 ปีที่แล้ว

    Hi Anna unga kanavu thottam video firstla iruthu parthutuvaren. Vera level Anna. Yenga pasangalum unga video va parthu niraiya kathukaranga.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Chinna pasanga ellaam ithu maathiri life style video parkkarathu ketka romba santhosam.. Ungalai thaan parattanum. Nantri 🙏

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 2 ปีที่แล้ว

    Kani nilam vendum parasakti kani nilam vendum endru Mahakavi Bharatiyar ezhudiya varikalukku ungal kanavum ungal uzhieppum uyirkoduthulladu. You are one among very few positive youtuber who inspire others to do something positive in their life. Melum melum neengal andtha ungal thotta pravaikal pol andtha vanathai thoda vendum. Ungalukku en manmarnda vazhthugal. Ungalukkum ungal kudumbatharukkum , Thotta Siva kudumbathukkum Deepavali nal vazhthugal. Vazhga valamudan. 🙏🙏🙏💐💐💐🎊🎊🎊🎇🎇🎇

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      /ou are one among very few positive youtuber who inspire others to do something positive in their life./ Thank you so much for such nice word. Really encouraging me to do more 🙏🙏🙏

  • @rpremalatha1808
    @rpremalatha1808 2 ปีที่แล้ว +1

    The best inspiring summary of the annual events of thé Dream garden Siva. I wish you all the best.

  • @umarani727
    @umarani727 2 ปีที่แล้ว

    Super bro.என்னோட future aim a video va பார்ப்பது போல் உள்ளது வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @jikkusbabujissbriskbef.5972
    @jikkusbabujissbriskbef.5972 2 ปีที่แล้ว

    Kanavu thotam very nice . ur good effort is appriciatable.

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன். தோட்டமும் உங்கள் வாழ்kகையும் அழகு.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @kasinathanskitchen6186
    @kasinathanskitchen6186 2 ปีที่แล้ว +1

    Siva sir I am having no words to tell but your great sir.👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @shiva24909
    @shiva24909 2 ปีที่แล้ว +1

    Comibatore always welcomes you

  • @satheshkumarms8710
    @satheshkumarms8710 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா...நமக்கு புடிச்ச மாதிரி வாழறது தான் வழக்கை..அதன் நோக்கம் சரியாய் இருந்த கடவுள் எந்த குறையும் வைக்க மாட்டாரு ..கலக்குங்க..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      உங்கள் வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @தென்னைவிவசாயம்307
    @தென்னைவிவசாயம்307 2 ปีที่แล้ว +1

    Nice information update

  • @sarathakarmegam5937
    @sarathakarmegam5937 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்க வளமுடன்

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 2 ปีที่แล้ว

    1 year ago
    My Comment on 30th January 2020
    மதிப்பிற்குரிய அண்ணா .....உண்மையான உணர்வுகள் மட்டுமே சாதிக்க வல்லது......உங்களது அருமையான வெற்றிக்கு நான் வாழ்த்தப்போவது இல்லை ...நீங்கள் வெல்ல வில்லை என்றால் வேறு யார் வெல்வது ....தமிழும் விவசாயமும் நல்லவர்களை நாடி சென்று அடைக்கலம் புகும்.......உங்கள் வழியில் உணர்வோடு சிலாகித்து வாழ விரும்பும் சகா ஜீவன் ......செந்தில் பெரியசாமி .
    My Comment on today 13.12.2021
    -உண்மையான உணர்வுகள் மட்டுமே சாதிக்க வல்லது....உண்மை வெல்வதில் நெஞ்சார்த மகிழ்ச்சி
    Weldon Sir,

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      இதை விட அழகாய் என்னை பாராட்டி ஊக்குவிக்க முடியாது. மிக்க நன்றி. இது போன்ற பாராட்டுக்கள் தான் கண்டிப்பாக ஜெயிக்கணும் என்று ஒரு முனைப்பை கொடுக்கிறது. நன்றி 🙏🙏🙏

    • @hr-placementcell2712
      @hr-placementcell2712 2 ปีที่แล้ว

      @@ThottamSiva அண்ணா மீண்டும் மீண்டும் நன்றி சொல்வது எனக்கு உடன்பாடு இல்லா விட்டாலும்...உங்களது விமர்சனங்களை ஏற்கும் அழகு யென்னையும் ஒரு நாள் மடி தோட்டத்தில் இருந்து கனவு தோட்டத்தின் பால் நகர்த்தும்..நன்றி.

  • @sujeerajasekaran6021
    @sujeerajasekaran6021 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரா,
    நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய கருத்தை பதிவு செய்வதில் மகிழ்கிறேன். தங்களின் கனவு தோட்டத்தின் இரண்டாம் வருடத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரா, பணம் மட்டுமே வாழ்க்கை என்ற தேடலில் தங்களை தொலைத்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் , இயற்கையோடு இணைந்து வாழ்வதுடன் மனதிற்கு பிடித்த நிம்மதியான கனவு தோட்டத்தை இளைய சமுதாயத்திற்கு பயிற்சி கூடமாக மாற்றி ஆசானாகவும் திகழ்கின்றீர்கள், உங்கள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் ஒரு வரமாகும். தங்களின் இல்லத்தரசிக்கும் எனது அன்பும் மகிழ்வும் உரித்தாகட்டும். கனவுதோட்டம் பெருகி பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் பல்கலைக்கழகமாக அமையட்டும், வாழ்த்துக்கள் சகோதரா 🙌🙌🙌 🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      வணக்கம். உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நிறைய பாராட்டு இருக்கீங்க. நண்பர்கள் நீங்கள் கொடுக்கிற பாராட்டும் ஆதரவும் நான் இந்த அளவுக்கு ஆர்வமாய் தோட்டத்தில் நிறைய செய்வது ஒரு காரணம். மிக்க நன்றி 🙏🙏🙏

    • @sujeerajasekaran6021
      @sujeerajasekaran6021 2 ปีที่แล้ว

      @@ThottamSiva சகோதரா வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @chellammals3058
    @chellammals3058 2 ปีที่แล้ว

    சிவா சார் இது கனவு தோட்டமல்ல நிஜமான தோட்டம் உங்கள் தோட்டத்தைப் பார்க்கும் போது மனம் உற்சாகமாக இருக்கிறது எங்கள் ஊரைப்பற்றி சொல்லக்கேற்க்கும்போது மனம் எங்கோ செல்கிறது இன்னும் உங்கள் பதிவுகளை கான காத்திருக்கிறோம்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். மிக்க நன்றி 🙏🙏🙏

  • @bahujohara
    @bahujohara 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே

  • @sukanthyranjitkumar8725
    @sukanthyranjitkumar8725 2 ปีที่แล้ว +1

    Congratulations Siva sir for the achievements on your 'Nanavu thottam'. You are no longer stuck in your dreams. You made so many small steps towards what you wanted to achieve and proved you could so do we!!! Thank you so much for such inspiring and interesting video clips! May God bless you with all your endeavors!

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you so much for your words and wishes. Very happy to read 🙏🙏🙏

  • @hajanajibudeen4070
    @hajanajibudeen4070 2 ปีที่แล้ว

    Super Super congratulations 👏 🙌 👍

  • @subashm9423
    @subashm9423 2 ปีที่แล้ว

    Ungal kanavugal ninaivera vazhathukkal anna , Excellent

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Vazhthukalukku nantri

  • @ushanan14
    @ushanan14 2 ปีที่แล้ว +1

    Hi sir,I am seeing your garden videos all very inspiring me...and congrats for your first year garden anniversary... 🎉👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you for your wishes 🙏🙏🙏

  • @balagomathigovindarajan922
    @balagomathigovindarajan922 2 ปีที่แล้ว

    Best of luck and happy anniversary
    Kanavu thottam oru mega serial pola one lakh episode poganum
    Valga valamudan

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you for your wishes 🙏🙏🙏
      //Kanavu thottam oru mega serial pola one lakh episode poganum// 🙂🙂🙂. Nanbarkal ungal aatharavu irukkum varai kandippaa 1 lakh episode reach panniruvom 👍👍👍

  • @amala8176
    @amala8176 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள். கணினி துறையில் இருந்தாலும் விவசாயத்திலும் அசத்துறீங்க.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @murugeshmurugesh2210
    @murugeshmurugesh2210 2 ปีที่แล้ว

    💐 மகிழ்ச்சி தாங்கள் பயனம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @Murugan-wo3kt
    @Murugan-wo3kt 2 ปีที่แล้ว

    இயற்கை அன்னையின் செல்ல புதல்வன் தோட்டம் சிவா.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      இந்த வார்த்தைகளை கேட்க மகிழ்ச்சி. நன்றி 🙏🙏🙏

  • @kalaiselvi653
    @kalaiselvi653 2 ปีที่แล้ว

    Super anna.manasuku niraivai irunthathu.men melum valara vazhthukkal,

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Vazhthukalukku nantri

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 ปีที่แล้ว

    சுய மரியாதை மனிதனுக்கு முக்கியம் சிவா சார்.

  • @kalpanakalpana9891
    @kalpanakalpana9891 2 ปีที่แล้ว +1

    Congratulations sir

  • @manishanmugam8920
    @manishanmugam8920 2 ปีที่แล้ว +1

    Super Bro congratulations 👏👏👏👏🤝🤝🤝🤝

  • @narayananperi6858
    @narayananperi6858 2 ปีที่แล้ว

    Nice sir .
    Great job
    God bless you

  • @narmadhabalaji9331
    @narmadhabalaji9331 2 ปีที่แล้ว

    Super anna ,u r great, ennoda garden inspiration neenga than , video super anna

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @kalakala3615
    @kalakala3615 2 ปีที่แล้ว +1

    அருமை சார் மேலும் உங்கள் பயணம் வெற்றி கரமாக தொடர வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துகளுக்கு நன்றி

  • @shanmugaperumalponraj8262
    @shanmugaperumalponraj8262 2 ปีที่แล้ว

    அருமை அருமை அண்ணா வாழ்த்துகள் , தொடர்கின்றது உங்களுடன் இணைந்த எங்கள் கனவுபயணமும்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @vijayalakshmibalaji3296
    @vijayalakshmibalaji3296 2 ปีที่แล้ว

    உங்கள் எண்ணங்கள் நிறைவேற ,வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @meganathanp7443
    @meganathanp7443 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் இந்த பயணம் தொடறவாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @suncse4632
    @suncse4632 2 ปีที่แล้ว

    All the best 1 year Kanavu Thottam

  • @parvathinatarajan241
    @parvathinatarajan241 2 ปีที่แล้ว

    Very inspiring video. Watching ur channel regularly. Keep rocking.👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you
      /Watching ur channel regularly./ 🙏🙏🙏

  • @ShankariBagavathi
    @ShankariBagavathi 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் 💐

  • @gv6001
    @gv6001 2 ปีที่แล้ว

    அறுவடை மன்னருக்கு என் நல்வாழ்த்துக்கள்....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      😃😃😃 வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @samanthirsamayal7830
    @samanthirsamayal7830 2 ปีที่แล้ว

    I feel and your emotions very nice.take Care have a great job.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว

    Good morning Anna சிவாஅண்ணா கனவு தோட்டம் பல்லாயிரம் ஆண்டுகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா எனக்கும் கனவுகள் இருக்கிறது என் பையன் படிப்பு முடிந்ததும் ஆரம்பிக்க வேண்டும் என்று இருக்கிறேன் உங்களுடைய கடினமான உழைப்பு தான் இந்த வெற்றிக்கு காரணம் அண்ணா இந்த வருடம் அமோக விளைச்சல் பெற வாழ்த்துக்கள் அண்ணா 🍐🍈🍊🍍🍑🍌🍣🌽🌶🍅🍆🍓🍋🌲🌾🍁🍀☘🍃🌿🌱🌳🌴🍀🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳👪

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் கனவு தோட்டம் விரைவில் அமைய வாழ்த்துக்கள். இடம் வாங்கி விட்டீர்களா? இல்லை ஏற்கனவே இருக்குதா?

  • @jayaramangopal5158
    @jayaramangopal5158 2 ปีที่แล้ว

    Super sir, I was very impressed abt ur experience

  • @prancemadhu
    @prancemadhu 2 ปีที่แล้ว +1

    Your such an inspiring person in a real time world. 😍😍😍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 ปีที่แล้ว

    Happy dream garden first anniversary🌷🌹🍀🌴🌿👍👌
    Intha one year nangalum unga dream gardenala enjoy pannom.🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      vazhthukalukku nantri

  • @steffy6919
    @steffy6919 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் பிரதர்💐💐🌲

  • @vedhanayakijagadeesan1040
    @vedhanayakijagadeesan1040 2 ปีที่แล้ว

    Great work sir.vazhga valamudan.

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 2 ปีที่แล้ว +1

    சிறப்பான முயற்சி அண்ணா

  • @bluelilly22222
    @bluelilly22222 2 ปีที่แล้ว

    Very much happy for you brother....melum melum uyara vaazhthukal👌👍❤

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Unga vazhthukalukku nantri 🙏

  • @muruganrohini7399
    @muruganrohini7399 2 ปีที่แล้ว

    Awesome bro enakum epadi oru dream irruku unaga video pakkam pothu positive ah irruku tq

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Romba santhosam. Nantri
      Ungal kanavu thottamum viraivil ninaivaaka vazhthukkal

  • @sivalifereality6748
    @sivalifereality6748 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @shankuram513
    @shankuram513 2 ปีที่แล้ว

    Congrats first and Wish u good luck.

  • @sathissathya5174
    @sathissathya5174 2 ปีที่แล้ว

    Super Anna happy 1st Anniversary mack video 👌👌👌

  • @tommyeeboy
    @tommyeeboy 2 ปีที่แล้ว

    I’m biggest fan of ur work sir … I have same idea of life

  • @husameer8630
    @husameer8630 2 ปีที่แล้ว

    Vaaalha valamudan ❤💚

  • @kokilasundhar8621
    @kokilasundhar8621 2 ปีที่แล้ว

    Enna Solrathune therila sir appudi oru santhosam..... Narrative of story very nice.,.

  • @madhanmekala9973
    @madhanmekala9973 2 ปีที่แล้ว +1

    Super anna 💐

  • @anishaanita1475
    @anishaanita1475 2 ปีที่แล้ว +1

    Super🕊

  • @sivalifereality6748
    @sivalifereality6748 2 ปีที่แล้ว +1

    செம

  • @divyan1967
    @divyan1967 2 ปีที่แล้ว

    கர்த்தர் உங்களை மேலும் ஆசீர்வதிப்பார்

  • @jskcolourfulworld7629
    @jskcolourfulworld7629 2 ปีที่แล้ว +1

    Very good 👍👏👌

  • @joshikasenbagam7282
    @joshikasenbagam7282 2 ปีที่แล้ว

    Anna unga dream garden .1st anniversary.best wishes..

  • @m.selvarajm.selvaraj8670
    @m.selvarajm.selvaraj8670 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @periyaveerasangiliperundur2663
    @periyaveerasangiliperundur2663 2 ปีที่แล้ว

    நன்றிங்க மனசுக்கு நிம்மதி ! இதுபோல அனைவரும் முயற்சி செய்தால் தமிழ்நாட்ட ஒருத்துரும் ஒன்னும் பன்ன முடியாது வளமோடு வாழுங்கள் சகோதரரே...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @navaneethannavaneethan6952
    @navaneethannavaneethan6952 2 ปีที่แล้ว

    உங்களை போல தான் நானும் பல விசயங்களில் ஒத்து போகிறது