பயந்து போனோம்🥺 | இப்படி வரும் என்று எதிர்பார்க்கவில்லை🎁 | Wedding Gift Unboxing | Ks shankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #wedding #ks_shankar #jaffnavlog #jaffna
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR TH-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

ความคิดเห็น • 37

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 9 ชั่วโมงที่ผ่านมา +8

    இப்படியான விளையாட்டுக்கள் கலியாண வீட்டில் இருக்கும் அதையும் தான்டி விளையாட்டாக தரும் பார்சல்கள் உடைக்கும் போது சந்தோசமாக இருக்கும் வாழ்த்துக்கள்🙏

  • @arulwithanu464
    @arulwithanu464 5 ชั่วโมงที่ผ่านมา +2

    நண்பர்கள்
    தங்கள் நற்ப்பை வெளிப்படித்திய விதம்
    நகைச்சுவையாக இருந்தது.
    அழுகையும் சிரிப்பும்
    அன்பின் வெளிப்பாடு ஆகும்.
    சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் ❤

  • @RjPiriya07
    @RjPiriya07 9 ชั่วโมงที่ผ่านมา +4

    Nice couple ❤❤❤❤அருமையான gifts

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 35 นาทีที่ผ่านมา

    சங்கர் , சகிலா தம்பதிகளுக்கு கல்யாண வாழ்த்துகள் , பதினாறு செல்வங்களும் பெற்று் நீடூழிவாழ இறைவனின ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும் , அழகான மனைவி அன்பான கணவன் இன்று போல என்றென்றும் வாழ வாழ்த்துக்கள் நன்றி 👍😇💐💐💐உஷா லண்டன்

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l 8 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤விதை தந்தது மிகவும் அருமை பா நல்ல பதிவு பா ❤❤❤இருவரும் நல்ல சதோஷ்ம்மாக இருக்க பா வாழ்க வளம்முடன் வளர்க இன்னும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என் அன்பு தம்பி சட்டபடி 😅❤

  • @rajinis1671
    @rajinis1671 7 ชั่วโมงที่ผ่านมา +1

    நண்பர்கள் கொடுத்த பரிசுஅவர்களின் வீடியோவில் பார்த்தேன் அப்பு 😀

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 6 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்கள் பதிவுகள் அருமையான.வாழ்த்துகள். ❤❤❤

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤உங்களிருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 3 ชั่วโมงที่ผ่านมา +1

    REGISTRATION SAREE PICTURE VERY BEAUTIFUL. CUTE COUPLE.Congratulations to the married couple.FROM CDN MONAA COOK/CANADA

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l 8 ชั่วโมงที่ผ่านมา +1

    😅😂❤❤ so much, enjoying and impressed of your unboxed, gifted really enjoying moment so much happiness really my dear s ❤❤🎉🎉🎉

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 8 ชั่วโมงที่ผ่านมา

    Hi, Thambi the last gift is rice cooker and can steam food also.I am also going to get one.Very convenient electrical appliance..Happy marriage to both of you.

  • @ulso7904
    @ulso7904 4 ชั่วโมงที่ผ่านมา +1

    K S Sankar family ❤❤❤❤❤🎉🎉🎉

  • @roypararajasingkam7914
    @roypararajasingkam7914 25 นาทีที่ผ่านมา

    Congratulations to the beautiful couple. May God bless your life

  • @abelaportali8586
    @abelaportali8586 23 นาทีที่ผ่านมา

    Super gift ungaluku Ada pavikala pavam 2 perum

  • @sithramalasundaralingam1699
    @sithramalasundaralingam1699 7 ชั่วโมงที่ผ่านมา

    Congrats to both of you in your marriage life

  • @MohamedThamseer-je8nx
    @MohamedThamseer-je8nx 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice couples 🌹🌹🌹

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 4 ชั่วโมงที่ผ่านมา

    ..."கோழிக்குஞ்சு தேடி வந்த கோபாலா... அதை கூடுக்குள்ளே வச்சிருக்கேன் கோபாலா... மசுக்குட்டி தேடி வந்த கோபாலா... 'அதை' மூடி போட்டு வச்சிருக்கேன் கோபாலா!" அப்பிடியா போகுது விஷயம்...?! 😀

  • @steffi2493
    @steffi2493 7 ชั่วโมงที่ผ่านมา

    happy marrege longlive thurai france

  • @rajithamohannathan2909
    @rajithamohannathan2909 8 ชั่วโมงที่ผ่านมา

    Enjoy your life❤🎉to both

  • @appasamyjeevakan7740
    @appasamyjeevakan7740 4 ชั่วโมงที่ผ่านมา

    brownie cake எப்படி சுவையாக செய்வது?
    விரும்பினால் உங்களுக்கு செய்முறை அனுப்பி வைப்பேன்.
    விரும்பினால்!!

  • @KirupaThanuja
    @KirupaThanuja 8 ชั่วโมงที่ผ่านมา

    Super nice Anna ❤❤❤Akka

  • @pirinava121
    @pirinava121 8 ชั่วโมงที่ผ่านมา

    Please note that what you have got as gift's are not watch but they are called clocks

  • @InnocentClover-up1cq
    @InnocentClover-up1cq 5 ชั่วโมงที่ผ่านมา

    Anna unkada love story videos podunka anna and akka please

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 7 ชั่วโมงที่ผ่านมา

    Shankar, call your wife neengal its look softer

  • @arunjai1527
    @arunjai1527 4 ชั่วโมงที่ผ่านมา

    Nice couple 🎉❤

  • @kopikopi4790
    @kopikopi4790 9 ชั่วโมงที่ผ่านมา

    Enjoy your life anna

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 8 ชั่วโมงที่ผ่านมา

    Nice 👍 👌❤🎉🎊🎁🎈

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Sweet couple ❤

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 8 ชั่วโมงที่ผ่านมา

    😍😍😍

  • @ARArchana-f8n
    @ARArchana-f8n 9 ชั่วโมงที่ผ่านมา

    Nice

  • @satheas26
    @satheas26 7 ชั่วโมงที่ผ่านมา

    👍👋

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 ชั่วโมงที่ผ่านมา

    😂👌❤

  • @KaransExplore
    @KaransExplore 9 ชั่วโมงที่ผ่านมา

    Athu google la sudda kavithai
    Gap la nee solli kuduththa enduda venu ku

  • @KaransExplore
    @KaransExplore 9 ชั่วโมงที่ผ่านมา

    Gift thanthudam party vaijunga

  • @navaselva
    @navaselva 5 ชั่วโมงที่ผ่านมา +1

    MR.AND MRS.SAHANKAR YOU GOT LOTS OF GIFTS BUT WHAT YOU GOT IS NOT WRIST WATCH BUT WHAT YOU GOT IS CALLED CLOCK OR WALL CLOCKS.

  • @MohdUsham
    @MohdUsham 8 ชั่วโมงที่ผ่านมา

    💘💘👌👌🤲🤲🤲🤲🤲

  • @KaransExplore
    @KaransExplore 9 ชั่วโมงที่ผ่านมา

    Bro thani video pooddu irukkan paarungo 🤣🫣