ஜெர்மனியில் மூலிகைத் தோட்டம் | Garden Tour | Home Garden Tour Germany | Gerden growing

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 108

  • @suganthyvipoosana4260
    @suganthyvipoosana4260 2 หลายเดือนก่อน +7

    மிகவும் அழகான தோட்டம் சரியான முயற்சிகள் நன்றி.

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ❤❤❤

  • @annatharmi4824
    @annatharmi4824 2 หลายเดือนก่อน +5

    மதி அக்கா மிகவும் பயனுள்ள தகவல். கிளியும் அழகாக இருக்கிறது. அக்காவின் மூலிகை தோட்டம் மிகவும் அருமை.🎉🎉🎉

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி 🙏
      நீங்களும் தோட்டம் செய்கிறீர்களா?

  • @bubsri3324
    @bubsri3324 2 หลายเดือนก่อน +2

    அழகான தோட்டம். மிக நேர்த்தியான முறையில் செய்யப் படுகிறது. மிக சுத்தமாக இருக்கிறது. அழகிய தோட்டம்...

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ❤ ❤ ❤

  • @brillamoonuk
    @brillamoonuk 26 วันที่ผ่านมา

    கற்றாழை ,juice very good

    • @mathy.9
      @mathy.9  26 วันที่ผ่านมา

      அப்படியா, அது எப்படி செய்வது?

  • @Shanty-i8f
    @Shanty-i8f 2 หลายเดือนก่อน +3

    மிகவும் சிறப்பு

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி 🙏 ❤🙏

  • @logen7
    @logen7 2 หลายเดือนก่อน +3

    beautiful home garden 👍very nice super 😍many your video is so great thank you for sharing ❤🥰😍👍

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you too Legen 😊😊

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 25 วันที่ผ่านมา

    தோட்டத்து ராணி சகோதரி மதி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    • @mathy.9
      @mathy.9  24 วันที่ผ่านมา

      மிக்க நன்றி
      மிக்க மகிழ்ச்சி 👍🙏👍🙏👍🙏

  • @batulakaleel2133
    @batulakaleel2133 หลายเดือนก่อน

    Superb garden

    • @mathy.9
      @mathy.9  หลายเดือนก่อน

      Thank you so much ❤

  • @Seeraseeravlogs
    @Seeraseeravlogs หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பாக உள்ளது. எத்தனை வகைகள் அனைத்துமே அருமை அருமை. வாழ்த்துக்கள். ஆப்பிள் மரம் எவ்வளவு வள்ளி (கொடி) மாதிரி வராது. அது மரமாக தான் நிற்கும். இது கொஞ்சம் வித்தியாசமா தெரியுது.

    • @mathy.9
      @mathy.9  หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி உறவே 👍❤👍👍

  • @ssoundar4808
    @ssoundar4808 หลายเดือนก่อน

    wonderful garden!!

    • @mathy.9
      @mathy.9  หลายเดือนก่อน

      Thank you 👍 👍 👍 👍 👍

  • @sabnammulti5142
    @sabnammulti5142 2 หลายเดือนก่อน

    மூலிகை தோட்டம் மிகவும் அருமை. swiss siva

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, நன்றி 👍👍

  • @maduraimullainursery
    @maduraimullainursery 2 หลายเดือนก่อน +2

    Beautiful home garden sister ❤

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you sister ❤👍❤👍

  • @Rdsrangoli-ff6kh
    @Rdsrangoli-ff6kh 2 หลายเดือนก่อน +1

    Very nice sharing ❤❤❤🙏👍

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you so much ❤ ❤

  • @HollandPonnu
    @HollandPonnu 2 หลายเดือนก่อน

    Wow beautiful garden

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thanks sister ❤ ❤ ❤

  • @rajasingam333
    @rajasingam333 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you so much 👍👍

  • @DaWolfe
    @DaWolfe 2 หลายเดือนก่อน

    Ein Garten schöner als der andere!!🖐👍
    Liebe Grüße und ein schönes Wochenende, Wolfgang 😁👨‍🍳

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Danke Wünsche ich dir auch

  • @simpletamil
    @simpletamil 2 หลายเดือนก่อน

    சிறப்பான தொகுப்பு!

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏 🙏
      நீங்களும் தோட்டம் செய்கிறீர்களா?
      உங்கள் தோட்டத்தில் என்ன உண்டு?

  • @sivanmugan81
    @sivanmugan81 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ,வாழ்த்துக்கள்

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏 ❤🙏

  • @cookmaster3626
    @cookmaster3626 หลายเดือนก่อน

    Greetings from US. Excellent home veg and Herb garden. Thanks for sharing. Didnt expect this level of gardening in Germany.I was once a big Veg gardener in my back yard and after seeing these videos want to restart. BTW- what city in Germany, I couldnt get it. Love Europe and want to settle but not easy.

    • @mathy.9
      @mathy.9  18 วันที่ผ่านมา

      This City is Selm

  • @nadaprem5
    @nadaprem5 2 หลายเดือนก่อน

    Super very nice

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you 🙏 🙏

  • @jeyanthyindrajith7676
    @jeyanthyindrajith7676 2 หลายเดือนก่อน

    Super🤩

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thanks Jeyantha ❤❤❤

  • @ThKiritharan
    @ThKiritharan 2 หลายเดือนก่อน

    Super akka 👍👍👍❤️

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @komathij4676
    @komathij4676 2 หลายเดือนก่อน

    After ripen you dry the chilli,powder nicely in the mixe and use to makec curry,tofry nonveg and veg.

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you so much ❤ ❤ ❤

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 หลายเดือนก่อน

    Arumaiyana todda kanoli,kasitumpai nethu taruvinama enru keddu sollavum nanry

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      உங்கள் Tel Nr. அல்லது Email விலாசம் தரவும் மிக்க நன்றி

  • @RathiChandiran
    @RathiChandiran 2 หลายเดือนก่อน

    Nice 👌

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thanks ✌ ✌ ✌

  • @thamvijay6081
    @thamvijay6081 2 หลายเดือนก่อน

    நாங்கள் உறவுகளை ஊர்களையும் இழந்தவர்கள் தோட்டம் செய்பவர்கள் ஊரையும் சொல்லம் ❤நன்று நன்றி

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน +1

      உண்மைதான் மிக்க நன்றி 🎉

    • @thamvijay6081
      @thamvijay6081 2 หลายเดือนก่อน

      @@mathy.9 thanks again

  • @komathij4676
    @komathij4676 2 หลายเดือนก่อน

    You can use big chilli to make pacchi with yellow gram powder little pinch of baking soda ,salt, and water makeb batter like dosaobatter,dip the boiling oil. and when it's comes in golden colour remove from the oil.have it for evening. 2.or soak in the buttermilk for one week remove from the buttermilk dry itin the sun and store when ever you want fry ten numbers can have as sidedish for curd rice add salt little while soaking, forget to tell you.

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you very very much 👍👍❤👍❤

    • @cookmaster3626
      @cookmaster3626 หลายเดือนก่อน

      commonly known as more (butter milk) milagai. deep fry in oil and eat with Curd Rice

  • @my-lucky-world
    @my-lucky-world 2 หลายเดือนก่อน

    Katralai is edible as such like jelly or added to puli kuzhambu.. good for diabetics and ulcers.. but quantity should be less as it’s very cooling..

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน +1

      Thank you 🙏, naan try pannukiren

  • @NAMMA_OORU851
    @NAMMA_OORU851 2 หลายเดือนก่อน

    Very super video sis❤ Udupi Karnataka 👍

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂Udupi karnataka🎉🎉

  • @razanazah4720
    @razanazah4720 2 หลายเดือนก่อน

    Nalla thahawal

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏 🙏 🙏

  • @Thamilmaran2
    @Thamilmaran2 2 หลายเดือนก่อน

    👍👍👍🎉

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you so much

  • @sorrugang3531
    @sorrugang3531 2 หลายเดือนก่อน

    சோற்றுக் கற்றாலையின் தோலை நீக்கி 7 தடவை கழுவ வேண்டும் பின்பு அதனுடன் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கற்றாலை பாணமாக பருகலாம்.

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @selvychristy1965
    @selvychristy1965 2 หลายเดือนก่อน +3

    வாழைக்கு சுற்றும் warmer என்ன என்று சொல்ல முடியுமா?

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      குளிர் நாட்டில் குளிர் பிடிக்காமல் பயிர்களை சுத்தி கட்டும் ஒருவிதமான துணி[ பொலித்தீன்]
      மிக்க நன்றி, கேள்வி இருந்தால் எழுதவும் 😊🎉

  • @sorrugang3531
    @sorrugang3531 2 หลายเดือนก่อน

    சோற்றுக் கற்றாலையின் தோலை நீக்கி 7 தடவை கழுவ வேண்டும் பின்பு அதனுடன் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கற்றாலை பாணமாக பருகலாம்.😊

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி உங்கள் மறுமொழிக்கு

  • @ragusuthani2906
    @ragusuthani2906 2 หลายเดือนก่อน

    Very nice chandira garden 🪴

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you so much

  • @thayasaba4407
    @thayasaba4407 2 หลายเดือนก่อน

    நன்றி. நல்ல தகவல். அவவுடன் தொடர்பு கொள்ள முடியுமா??? மல்லிக கண்டு வேண்ட.

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      உங்கள் Tel Nr. அல்லது Email விலாசம் தரவும் அனுப்புகிறேன் மிக்க நன்றி

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 2 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you 🙏 🙏

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 2 หลายเดือนก่อน

    Thalai mayer valara kaththalai jel eduthu vaithu mulukalam kaththalai jel jelatren serthu sejthu mukathuku pusalam kaththalai jel eduthu kaluve sukaruku alsaruku sappudalam thalai mayer valara kulersekum kaththalai jel vaithu muleke vara nalla payan peralam

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Mikka nanri Mekala
      Unkal thagavalukku, naanum ithai seithu parpom

  • @komathij4676
    @komathij4676 2 หลายเดือนก่อน

    The plant which you don't know the name is merrun Alamanda creeper.

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Thank you so much ✌️

  • @Thamilmaran2
    @Thamilmaran2 2 หลายเดือนก่อน

    பீட்ரூட் இலை வறுத்து சாப்பிடலாம்

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏
      இந்த தகவல் பார்ப்பவர்கள் பயன் பெறுவார்கள்

  • @Theglobalpeace
    @Theglobalpeace 2 หลายเดือนก่อน +1

    மீன் சமைக்கும்போது / பொரிக்கும்போது ரோஸ்மேரி இலைகளை சிறிய தண்டாக போட்டு சமைத்தால் house மீன் மணம் இருக்காது.

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      பயனுள்ள தகவல், மிக்க நன்றி 👍👍👍👍

  • @tz6616
    @tz6616 2 หลายเดือนก่อน

    Nilla Thahaval Sister
    Vithai edukkalama. Bielefeld

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      எடுக்கலாம், எப்படி தொடர்பு கொள்வது

  • @manoharanratna6394
    @manoharanratna6394 2 หลายเดือนก่อน

    Selm mooligai thoddam seipavarkal in number thara. Mudiuma?

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      உங்கள் Tel Nr. அல்லது Email விலாசம் தரவும் அனுப்புகிறேன் மிக்க நன்றி

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 หลายเดือนก่อน

    Avarkal germanil engu irukkinam parisil irukkinren

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Selm என்ற இடத்தில்

  • @suganthyvipoosana4260
    @suganthyvipoosana4260 2 หลายเดือนก่อน

    முடக்கொத்தான் விதை அனுப்வீர்களா? ஜெர்மனி Frankfurt.

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      எப்படி தொடர்பு கொள்ளுவது ( அனுப்புவதற்கு)
      உங்கள் Nr ஐ கொடுங்கள்.

  • @perianayakysada32
    @perianayakysada32 2 หลายเดือนก่อน +1

    இத்தருணத்தில் இல்லைபிள்ளை

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน +1

      Ok, நன்றி 👍

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 หลายเดือนก่อน

    covai kandu taruvavo

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      நீங்கள் இங்கு வரும் போது தொடர்பு கொள்ளுங்கள். கிடைக்கும்

  • @mercymanoharan8676
    @mercymanoharan8676 หลายเดือนก่อน

    Ivarkaludaiya nambar tharavum

    • @mathy.9
      @mathy.9  หลายเดือนก่อน

      உங்கள் Email Adresse தரவும் அனுப்புகிறேன்

  • @cookwithVanessa
    @cookwithVanessa 2 หลายเดือนก่อน

    I subscribed to your channel, you have interesting videos and I have a cooking channel too ❤

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Ok, thank you❤❤

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      Welcom ❤

  • @manoharanratna6394
    @manoharanratna6394 2 หลายเดือนก่อน

    Math. Ungaludaiya number tharavum

    • @mathy.9
      @mathy.9  2 หลายเดือนก่อน

      உங்களுடைய Email விலாசம் அனுப்பனும், மிக்க நன்றி