Anura முன்னிலை | Election 2024 | Rj Chandru Report
ฝัง
- เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024
- #srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
TH-cam Comedy - / rjchandrumenaka
TH-cam Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com...
TikTok Vlogs - www.tiktok.com...
instagram - / rjchandrulk
Because educated people are not fool 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
100%
Superbb
Sookaana education 😂
No, AKD got more votes from the village people😊
True point 💯
யார் வந்தாலும் அனைத்தின மக்களும் சாதி மதம் இனம் மொழி சமயம் என்று பாராமல் அழகிய இலங்கையில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்... ஏழை பணக்காரன் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் நம் அழகான இந்த குட்டி நாட்டை அழகு படுத்தி ஆட்சி செய்பவர்கள் ஆட்சியை செய்தால் போதும் ❤❤❤
❤❤❤ CORRECT.
@@JaisankarSuntharalingamநீங்கள் எதிர்பார்க்கும் மற்றம் 76வருடங்களின் பின் அநுர குமார திஸாநாயக்காவாலும் திசைகாட்டி சின்னத்திற்குரிய கட்சியாலும் நிச்சயமாக உறுதியாக ஏற்படும் காரணம் அவர்களுடைய கட்சிக் கொள்கையே இனத்துவேசமற்ற பிரதேசவாதமற்ற சமத்துவமான பெரும்பான்மை சிறுபான்மை என்ற பேதமற்ற இலங்கையர்கள் என்ற ஒற்றுமையை வளர்த்து அனைவருக்கும் சமமான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே. பொறுத்திருந்து பார்ப்போமே.
உண்மை.❤🎉
Yes
வணக்கம் அண்ணா. எல்லாம் நல்லதாவே நடக்கும். மாற்றத்தை எல்லோரும் தான் எதிர் பார்த்தது அதில் அரச ஊழியர்களும் உள்ளடங்குவார்கள். மீண்டும் உங்களது அடுத்த வீடியோவுக்காக கத்திருக்கின்றோம். 👍🏻👍🏻👍🏻
❤ஹாய்....சந்ரூ❤️AKD❤️அநுரவின் வெற்றிக்காக நாடே கண்விழித்துள்ளது❤️
ஆரேமாதம்கணக்ககண்ணீவிட
Ture❤
உண்மை வாழ்க அனுரா❤மற்றம் தேவை
😢 என்ன சிக்கிக்கிச்சி
Chandru மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள் போல 🎉
இலங்கை வரலாற்றில் முதல் முதலாக வரப்போகின்ற அரசியல் மாற்றம். மக்கள் விழித்து விட்டார்கள்.
AKD ❤❤❤❤ குவைத்தில் இருந்து அநுரவின் வெற்றியை எதிர்பார்த்து
அடுத்த காணொளி கூடிய விரைவில் விடவும்
நாளை மறுதினம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு சுத்த்துமாத்து சுமந்திரனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
அனுர வெல்லுவார் என்று துணிந்து தெரிவித்தது நீங்கதான் . வாழ்த்துக்கள் சகோதரா ....
Sumathiran must kick out from parliament
இனிய காலைவணக்கம் சந்ரு
தோழர் அனுர குமார வெற்றி உறுதி. AKD congratulations ❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉
AKD is going to change this country .
எமக்கு வெற்றி நெருங்கிய வண்ணம் ❤️❤️
எனது முயற்சியால் 50 வாக்குகள் எனது குடும்ப மூலமாக அனுரவுக்கு போடப்பட்டது
💯👌
Innum 2 varushathula theriyum neenga senja thavaru
சூப்பர் சூப்பர் ப்ரோ
Good news
❤❤❤❤Good morning
AKD till 2029 if he does what he says he will never be removed from politics for decades.
Matram vendum anna
“அனுர தோழர்❤
The New Leader Arrives Soon , The Name Is Anura Kumara Dissanayake
Good morning hi 🎉AKD
Akd ❤️❤️
Congratulations💐 well done SL people 👏🏻 A bright future for the Tamil and Sinhala people. I have longed for changes in Sri Lankan politics for while finally the time has come. I hope no one can mislead the voting result. ThQ for the update of elections results.
அனுர தான் அண்ணா வருவார் ❤
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
AKD 🎉🎉🎉🎉
நானும் Akd
AKD ❤👍
Thanks for quick explanation
Matara District 19,712 AKD KING
இலங்கையில் அமைதி நிலவ வேண்டும். வாழ்துக்கள்
சிறப்பான பதிவு
Change only can Change the Nation
Very clear information ..
Nice voice
Congrats ..Anna
ADK is the one ! ❤
AKD 🧭♥️
🎉🎉🎉
Thank you
Anna un kanulaje therijuthu happy ❤❤😂😂😂😂 Anuravin vetti
Jvp❤
Thank. You. So. Much
நாசமாகி போய் இருந்த நாட்டை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து எவ்வளவோ பிரச்சினைகளை தீர்த்து வைத்த மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு முதற்கண் எனது நன்றிகள், பதிய ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 சொன்ன மாதிரி வாக்கு மீறாமல் நாட்டை நல்ல முறையில் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றினாள் நல்லம்
We r waiting 🎉🎉🎉🎉❤❤❤
அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
Wow win akd❤❤❤❤❤❤
அருமை தம்பி வாழ்த்துகள்
சந்துரு அவர்களே இப்பொழுதாவது நான் சொன்ன இரண்டு நாட்களுக்கு முன் சொன்ன கருத்துரையும் நீங்கள் சொன்னதற்கும் இடையே உள்ள உண்மையை ஏற்றுக் கொள்கின்றீர்களா! தமிழ் பேசும் மக்களில் கணிசமானோர் ஜனநாயகம் சார்ந்த அரசியல் பொருளாதார விழிப்புணர்வற்றவர்களாக அதிலும் அரசாங்க உத்தியோகத்தர்களே ஜனநாயகம் சார்ந்த அரசியல் பொருளாதார விழிப்புணர்வற்றவர்களாக இருப்பது பெரும் கவலைக்குரிய விஷயமாகும்.
Who is still voting to Rajapakses😅
Pakses family onl😅😅
Akd
Carry on your excellent work! Following you brief and precise account of the elections!
Tq bro
More results should to come. Wait and see
இலங்கை மக்கள் ரணிலுக்கு துரோகம் செய்துவிட்டார்கள், ரணில் செய்த நல்லதை மறந்துவிட்டார்கள் ஆனால் ரணிலுக்கு செய்த துரோகம் மக்கள் அனுபவிப்பார்கள்
Ama Anura ❤❤ 🇰🇼
Thanks
இனிய காலை வணக்கம் அனுரா 🎉❤100/-வெற்றி
@@gowsim3132 vaaippilla raja 😆
சந்தோஷம்
The king Maker ADK🔥
Not a king maker he is a king
@@RashikaRashika-x6f sri lanka Real hero adk
Congratulations
Archuna ramanathan is the reason for the AKD win in north
He is fool..we know whom to vote now..We are not fool like before 2 years
correct 👌
No.anura.sajith.wine❤❤❤❤
Archuna was supporting Sangu Ariyanenthiran. He tried to get support from Anura. But he was chased away from the stage. So don’t tell lies
Archuna was supporting Sangu Ariyanenthiran. He tried to get support from Anura. But he was chased away from the stage. So don’t tell lies
Your informations are very useful and informative. Thank you
This is the change we are expecting for decades as Sri Lankans. So now we all work hard to develop our country 🇱🇰🇱🇰🇱🇰
Live podunga chanduru Anna
இலங்கையில் உள்ள பள்ளிகளில் மும்மொழிகளையும் பயில வேண்டும் என்பது கட்டாயமா?
No
Thanks Anna❤❤
I love smart leader Anura
Super ❤❤❤
🔥🔥🔥🔥
ரணில் +சஜித் +நாமல் Not = அனுர.😅
❤
👌👏👌
Good reporting Chandru! Keep it up!!👍
👍👍
❤❤❤❤❤❤
வணக்கம் சந்ரூ♥♥♥மாற்றத்தை எல்லோரும் வெற்றிக்காக நாடே கண்விழித்துள்ளது ★★★★★★★★★★★nandri..France. .erundhu:21:9:2024★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
After 50 years later people wakeup❤
ரணில் சொல்லை நீங்கள் தான் நம்ப வேண்டும்
😂
😂😂
Great news 😊
ஹாய் அண்ணா இனிய காலை வணக்கம்
Nicely 🗣️🙌🏽🙌🏽🤝🤝
எங்களது நம்பிக்கை வெல்லும்
Jeya wewa
Ranil should have given up his ego and joined Sajit for country's prosperity.
Anura 🎉❤
இவரால் நம்ம மக்களுக்கு நல்லது நடக்குமா ...
Super anna
சந்துரு அவர்களே நீங்கள் எதிர்பார்த்தது நடந்துள்ளதா உங்களுக்கான அமைச்சர் பதவி இவர்கள் தருவார்கள் ஏனென்றால் நீங்கள் தமிழனாய் இருந்தும் இந்த சிங்களவருக்கு உதவி இருக்கிறீர்கள் நன்றி
Yarda neengallam? 😂😂😂😂
Wtf😂
@@knightwarrior5 கோமாளிகள் 😅😅😅
20 years both Ranil & Rajapaksa cheated. Now people stopped that.
Wow super
Akd president confirmed 👍
AKD 🧭 fans sammanthurai 👊
👍
Congratulations ❤❤❤❤A.K.D🎉🎉
❤நன்றி சந்துரு அண்ணா❤❤
வாழ்த்துகள் தம்பி
Hope for the Best God Blessyou Anura
லைவ் போடுங்க ப்ளீஸ்
❤😅😅😅 akd
Adk❤❤❤❤❤adk❤❤❤❤❤❤
மாற்றத்தை எதிர் பார்க்கிறோம்
நான் அன்றே சொன்னேன்
இந்த முறை வெற்றி பெறும் கட்சி JVP என்று
Yes,I salute Mr.Arijanthran .Pothu Vertpallar is going to next President,s office cleaner.
Thanks.
Well done bro
Chandru, what do think, why this result about AKD.??!!
டான் பிறசாத் டுபாய் போக ஆயத்தமாகி ஏர்போர்ட்டில் திருப்பி அனுப்பப் படீடுள்ளான்
Hi chandru vanakkam
I agree with Armiliyas 100%
Its my dream too that Srilanka should walk in the path of Dharma and be a role model for the rest of the world.
SL not only has physical beauty, but deep goodnessin the citizens.
Since independence it has been eroding due to the corrupted, self centred politicians.
Anura is a breath of fresh air and hope for the youngsters
God Bless him, and we have to stand behind him