உங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதற்காவா "மானுடவசந்தம்"நிகழ்ச்சி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 47

  • @ahmednaina1538
    @ahmednaina1538 4 หลายเดือนก่อน +40

    எல்லாப் புகழும் மனிதகுலத்தை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்திக்கொண்டிருக்கும் ஏகநாயன் ஒருவனுக்கே.

  • @MuthalifAbdull
    @MuthalifAbdull 4 หลายเดือนก่อน +34

    மாஷா அல்லாஹ் டாக்டர் ஹபீப்முகமது அவர்களுக்கு எனதுமனமார்ந்த நன்றி மாஷா அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானம் உணடாவதாக என்று நான் பிராத்திக்கின்றென் அருமையான பதிவு

  • @ukirfan
    @ukirfan 4 หลายเดือนก่อน +50

    சிறுபான்மையினராக பதிலளிப்பது கடினம் மற்றும் பெரும்பான்மையாக கேள்வி கேட்பது எளிது. மருத்துவர் ஐயா தெளிவான பதில் அளித்துள்ளார். உண்மை மட்டுமே தெளிவாக இருக்க முடியும், நன்றி.

  • @user-kl8rg9sp7j
    @user-kl8rg9sp7j 4 หลายเดือนก่อน +8

    முஸ்லிம் சகோதரர்கள் பிறப்பால் தூய்மையானவர்கள்
    அல்ஹம்துலில்லாஹ்

  • @habeebrahman1988
    @habeebrahman1988 4 หลายเดือนก่อน +8

    மாஷா அல்லாஹ்..... அருமை

  • @aysharilvan5720
    @aysharilvan5720 4 หลายเดือนก่อน +5

    அல்ஹம்துலில்லாஹ்.. தெளிவான பதில் டக்டர்ஸாப்

  • @MuthalifAbdull
    @MuthalifAbdull 4 หลายเดือนก่อน +3

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானம் உணடாவதாக என்று நான் பிராத்திக்கின்றென் அருமையான பதிவு மாஷா அல்லாஹ் மிக்க மகிழ்ச்சி!

  • @ShahulHameed-ms2gi
    @ShahulHameed-ms2gi 4 หลายเดือนก่อน +4

    Masha Allah Masha allah Masha allah Thabarak allah Alhamdulilah AllahuAkber Really great... Insha allah Allah will give you and your family members All good thanks also blessings..... INSHA ALLAH AAMEEN.

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் 4 หลายเดือนก่อน +11

    அல்ஹம்துலில்லாஹ்
    ஹ்
    யா அல்லாஹ் இஸ்லாமிய கிராபத்தை உருவாக்கு வாயாக அல்லாஹ் அக்பர்

  • @NazeerAhamed-y9g
    @NazeerAhamed-y9g 4 หลายเดือนก่อน +2

    Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤❤❤

  • @sajithgaming2287
    @sajithgaming2287 4 หลายเดือนก่อน +6

    மனிதன் மனிதனா வாழ்த்து விட்டால் எந்த பிரச்சைனை இல்லை -

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 4 หลายเดือนก่อน +8

    உள்ளபடி மிகச்சரியான பதில் விளக்கம். ஆனால் உண்மையில் இந்துக்களின் கலாச்சாரம் பற்றி முஸ்லிம்களுக்கு தெறிய வாய்ப்புள்ளது. இப்ப தான் பள்ளிவாசல் என பிற மதத்தினர் கூறுகிறார்கள் நான் சிருவனாக இருந்த போது அல்லா கொயில் என்றுதான் கூறுவார்கள். ஆக கேள்வி கேட்டவரின் அத்துனை பிரச்சனை களுக்காகவும்தான் இந்த நிகழ்ச்சி 🇮🇳✔️💯💐💐

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth 4 หลายเดือนก่อน +7

    God is great

  • @ashrafali6132
    @ashrafali6132 2 หลายเดือนก่อน

    சிறப்பு ,
    அருமையன விளக்கம் ,
    வாழ்த்துக்கள்.

  • @nilnasar
    @nilnasar 4 หลายเดือนก่อน +7

    இஸ்லாமியர்களுக்கும் தமிழர் வாழ்வியல் முறைக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. உதாரணம். ஒன்றே குலம் ஒருவனே தேவன். ஆத்திச்சூடி அறம் செய்ய விரும்பு இன்னும் நிறைய சொல்லலாம். எனவே புதிதாக எதுவும் சொல்லவில்லை.

  • @mohamedsaheed6054
    @mohamedsaheed6054 4 หลายเดือนก่อน +3

    ALHAMDULILLAH

  • @shalahudeenhameedsultan3977
    @shalahudeenhameedsultan3977 4 หลายเดือนก่อน +26

    இந்துத்துவ வாதிகள் இப்படிப்பட்ட கேள்வி, பதில் நிகழ்ச்சி நடத்துங்க, நாங்க வந்து கேள்வி கேட்கிறோம் முடியுமா உங்களால்

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z 4 หลายเดือนก่อน +3

      Ketkathaaney indha nigazhchi.ketkattum .Ketkiravargalai varaverka vendum.

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk 4 หลายเดือนก่อน +2

      ஷபாஸ்

    • @tamilnationtamilmani574
      @tamilnationtamilmani574 4 หลายเดือนก่อน +1

      நீங்க கோபப்படாமல் கேட்கதயாரா சனாதனத்தை பேசி போற்றுவார்கள் முஸ்லிம்கள் சமத்துவம் பேசசௌபவர்கள்

    • @NoorulAmeen-k3b
      @NoorulAmeen-k3b 2 หลายเดือนก่อน

      அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அன்று மருமை நாள்

    • @syedriyasudeen5659
      @syedriyasudeen5659 2 หลายเดือนก่อน

      ​@NoorulAmeen-k3b 😊

  • @syed101951
    @syed101951 4 หลายเดือนก่อน +4

    எவனாவது ஒரு நிகழ்ச்சி
    ஏற்பாடு செய்தால் அதில்
    மேதாவி தனமாக கேள்வி கேட்க வேண்டும் என்று
    நினைப்பவன் எல்லாம் , இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் ☝
    அதற்கு முன் தங்களது
    வசிப்பிடம் அருகில் உள்ள எத்தனை பேர்கள் தனக்கு
    தினமும் வணக்கம் சொல்ல
    ஆர்வம் கொண்டுள்ளார்கள்
    என்றும் கவனிக்க வேண்டும் 🙄

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 4 หลายเดือนก่อน +2

    Alhamduiella..arumaie..spechee..thanks. chaneal

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 4 หลายเดือนก่อน +7

    Asalamualaikum SubanAllah Ameen sukran Doctor shaib ❤❤❤

  • @mithran1858
    @mithran1858 4 หลายเดือนก่อน +5

    👌👌👌

  • @BasheerAhmed-je1qi
    @BasheerAhmed-je1qi 4 หลายเดือนก่อน +1

    Barakh Allah
    Very clear msg.

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 4 หลายเดือนก่อน +2

    Super! Super!

  • @ayniesiddiq
    @ayniesiddiq 4 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @syedmaricar9946
    @syedmaricar9946 4 หลายเดือนก่อน

    He has given his explanation now it's up to individual people to take it.

  • @SenthilKumaran-e2o
    @SenthilKumaran-e2o 11 วันที่ผ่านมา

    I want to know more about holy Quran can i have accept to pray at mosque

  • @zeenathnisha8403
    @zeenathnisha8403 4 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉🎉

  • @SenthilKumaran-e2o
    @SenthilKumaran-e2o 11 วันที่ผ่านมา

    Dear professor till date we give first respect to Islam brother at our temple function.They only take initiative till date for plenty of years.

  • @NazeerAhamed-y9g
    @NazeerAhamed-y9g 3 หลายเดือนก่อน

    Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤