6 Kg White Mutton Pulao Recipe | Easy Cooking with Jabbar bhai | Excellent Taste 😋

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 427

  • @FoodAreaTamil
    @FoodAreaTamil  3 ปีที่แล้ว +81

    Bakers hamlet Contact number for Cake Order: 8248100800

    • @arifhotel9128
      @arifhotel9128 3 ปีที่แล้ว +1

      Ij

    • @narayananm1555
      @narayananm1555 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏

    • @vinodhganesamurthy2043
      @vinodhganesamurthy2043 3 ปีที่แล้ว +1

      How to contact food area tamil

    • @arunpandian3404
      @arunpandian3404 3 ปีที่แล้ว +2

      Bai ungale eppadi contact panradhu

    • @asanshek8964
      @asanshek8964 3 ปีที่แล้ว +3

      Super bai,. But antha karandiya mattum konjo mathunga,kappal thuduppu mathiri oru feeling

  • @கீதாஹரிஷ்
    @கீதாஹரிஷ் 3 ปีที่แล้ว +65

    அண்ணா உங்க ரெசிபியில் பிரியாணி செஞ்சு எங்க வீட்டுல எனக்கு செம பாராட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @Tamizhan1969
    @Tamizhan1969 2 ปีที่แล้ว +3

    ஜப்பர் பாய், நான் பார்த்ததில் நீங்கள் மனிதநேயம் கொண்ட நல்லமனிதர் யூடிபில் சம்பாதிப்பவர்களைதான் நான் பார்த்திருக்கிறேன், ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு தொழிலை கற்று கொடுத்து அவர்கள் முன்னேற உதவுகிறிர்கள், உங்கள் மகத்தான சேவைக்கு என் வாழ்த்துக்கள் நன்றிகள். எல்லா நலமும் பெற்று வாழ்க வளமுடன்.

  • @tamilarasangnanasekaran3038
    @tamilarasangnanasekaran3038 3 ปีที่แล้ว +148

    When many of the other youtubers promoting hair oils, online trading, and other gaming apps like rummy for their income, you are such a kind-hearted and genuine, helping small start-ups , young youtubers, helping needy through your orders. Semma Bhai..!!! Keep continue doing this great work..!!!

    • @abdulrahmansharif7994
      @abdulrahmansharif7994 3 ปีที่แล้ว +2

      Boy assalam allikkum kadaikku 60Rs biriyani kadai podanum please saimurai

    • @AJMALKHAN-kw2sf
      @AJMALKHAN-kw2sf ปีที่แล้ว

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
      இஸ்லாத்தில் சிறந்தது பசித்தவருக்கு உணவளிப்பது.
      நீங்கள் சமைத்த உணவை மக்களுக்கு வினியோகம் செய்வதே நல்ல செயல்.
      உங்களிடம் அந்த உணவு வாங்கும் மக்களின் முகத்தை மறைத்து வீடியோ புகைப்படத்தை வெளியிடுவதே நன்றாக இருக்கும்.
      இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் செயல்படுத்துங்கள்

  • @rameshraja4526
    @rameshraja4526 3 ปีที่แล้ว +8

    உங்களை மாதிரி யாரும் இந்த மாதிரி சொல்லி தரல சூப்பர் அண்ணா

  • @premkumar-tk1vs
    @premkumar-tk1vs 3 ปีที่แล้ว +9

    தலைவா இப்ப வீட்டில் எப்ப பிரியாணி செஞ்சாலும் உங்கள் style தான் taste vera leval,,,

  • @kuppusamykuppusamy4609
    @kuppusamykuppusamy4609 2 ปีที่แล้ว +1

    supperjafferbriyani

  • @shanmugamkanthan6025
    @shanmugamkanthan6025 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு பாய் ...உங்களுடைய அளவு சொல்லும் செயலால் துபாய்வாழ் என்னை போன்ற தமிழருக்கு தனியாக சமைக்கும் நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது..இது ஒரு அருமையான விசயம் ...வாழ்த்துக்கள் பாய்

  • @mohamedbilalabdulla4084
    @mohamedbilalabdulla4084 3 ปีที่แล้ว +2

    Really very nice preparation.

  • @santhosh9044
    @santhosh9044 3 ปีที่แล้ว +7

    Jabbar bhai iam from Bangalore Karnataka you're not just a good cook you're such a kind hearted person serving poor you're last part of video touches heart hats off to you bhai

  • @hemaperumal2114
    @hemaperumal2114 3 ปีที่แล้ว +12

    Hello anna.. Unga measurements use panni 12 kg mutton dum biriyani pannen.. Semma taste and ellarum enna romba paaratinaga.. All credits goes to u anna.. Thanks a lot anna

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 ปีที่แล้ว +11

    🌾விவசாயிகள் விவசாயத்திற்கும் ஆதரவு தாருங்கள்...

  • @kish0071
    @kish0071 3 ปีที่แล้ว +2

    Inshaa allahaa happy to see you back baii

  • @pappukutty222
    @pappukutty222 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்.மேலும் வளர வாழ்த்துக்கள்.பாய் உங்களுக்கு மிக்க நன்றி.ஏனெனில் உங்களின் சப்ஸ்கிரைபர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவர்களின் திறமையை நம் சேனலின் மூலம் வெளிப்படுத்தும் உங்களின் இந்த குணம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.ஆண்டவன் உங்களுக்கு எல்லா வளங்களையும் செல்வங்களையும் நோய் நொடியற்று ஆயுள் ஆரோக்கியத்துடன் பெயருடன் புகழுடன் செல்வாக்கு சொல்வாக்குடன் அன்றலர்ந்த மலர் போன்ற முகத்தில் புன்னகை மாறாமல் என்றென்றும் இனிது வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @farhanasulthanarasheed5891
    @farhanasulthanarasheed5891 3 ปีที่แล้ว +3

    Alhamdullilah good Allah accept your duas and bless you and your family ameeen

  • @senthilnathannv5936
    @senthilnathannv5936 3 ปีที่แล้ว +2

    Nicely explained thank you sir. We will try.

  • @vinnalsathish
    @vinnalsathish 3 ปีที่แล้ว +1

    Bhai yesterday I try superb taste Bhai Thank you ji ( sathish in Saudi Arabia )

  • @aatkhan3574
    @aatkhan3574 3 ปีที่แล้ว +10

    Very nice
    He is explaining clearly for a kilo tooo
    Superb... hats off

  • @limitededition2962
    @limitededition2962 3 ปีที่แล้ว +15

    Nandri Jabar Bahi 🙏🏽
    for your Humanity Allah bless you and your family 🙏🏽☪️🕉✝️✡☯️☮
    Greating from Germany 🇩🇪 🇱🇰

  • @Rajubagavan
    @Rajubagavan 3 ปีที่แล้ว +1

    Sir I am ur fan.mallika biriyani recipe dikayi please

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +2

    எத்தனை தட்டுகளில்
    எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த
    உணவுகளை
    இன்று அடுக்கி வைத்தாலும்
    நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??...
    *அம்மா*
    😋😋😋😋😋😋😋😋😋😋

  • @sugisivam8711
    @sugisivam8711 3 ปีที่แล้ว +1

    Bai which place are you I will come

  • @harvinmanoharan5293
    @harvinmanoharan5293 2 ปีที่แล้ว +1

    Bhai I'm from Malaysia I wish I can cm n taste ur briyani one day...

  • @achukavi7426
    @achukavi7426 3 ปีที่แล้ว +2

    Yes bai நல்ல பதிவு
    குங்கும பூ சிறிது சேர்த்தால் மணம்
    நல்லா இருக்குமா

  • @helanjayakumari740
    @helanjayakumari740 3 ปีที่แล้ว +1

    Very nice. Tasty pulav ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் God bless you

  • @dewindishanika1557
    @dewindishanika1557 2 ปีที่แล้ว

    Wooooow now i make this❤️😛😛😛😛😛😛 yam yam

  • @subhasubha9112
    @subhasubha9112 3 ปีที่แล้ว +1

    Chicken pulavu super bhai but one doubt which brand briyani rice u have used in this dish

  • @hameedhameed2710
    @hameedhameed2710 3 ปีที่แล้ว

    Woooooow!! Very nice taste pulao

  • @MR-mw4cy
    @MR-mw4cy 3 ปีที่แล้ว +8

    Masha Allah,u have nice heart to promote someone business for them to come up in life🤩🤩👏👏👏,ungala black sheep award la koopda poranga😁parunga

  • @nihalahmed5029
    @nihalahmed5029 3 ปีที่แล้ว +1

    How to make very small quantity for only one person please update me here itself

  • @kalebus4780
    @kalebus4780 3 ปีที่แล้ว +1

    You are great

  • @anandharputhasami2495
    @anandharputhasami2495 3 ปีที่แล้ว +1

    பாய் 1kg செய்து தனி வீடியோ போடுங்க 🤝

  • @ahamedahamedkabeer860
    @ahamedahamedkabeer860 3 ปีที่แล้ว

    Your smiling face is good keep it up

  • @anvarbashaanum6071
    @anvarbashaanum6071 3 ปีที่แล้ว +1

    Unga kaal kunaamaayiducha? N alavu sollum vidam super

  • @anishaasma2860
    @anishaasma2860 3 ปีที่แล้ว +3

    Ma sha Allah 😢🤲🏻👍🏻we are from srilanka

  • @rekharekha8667
    @rekharekha8667 3 ปีที่แล้ว

    Kindly post for chicken pulao

  • @Sant-s7p
    @Sant-s7p ปีที่แล้ว

    உங்க மனசு எல்லாருக்கும் இருந்தால் உலகம் வேற மாதிரி இருக்கும் ஜப்பர் பாய்,நீங்க சூப்பர் பாய்

  • @hsykuwu3891
    @hsykuwu3891 ปีที่แล้ว

    Good job.God blased yuo

  • @sathyamuthu1609
    @sathyamuthu1609 2 ปีที่แล้ว +2

    What a good hearted man. May Allah bless you with long life brother. Accept my love from Malaysia.

  • @akgpeople-px3cq
    @akgpeople-px3cq 3 ปีที่แล้ว

    Awesome work

  • @sheikkhadarmynutheen5644
    @sheikkhadarmynutheen5644 3 ปีที่แล้ว

    Super bhai Please tell me side recipe for white pulao

  • @niharharees3340
    @niharharees3340 3 ปีที่แล้ว +1

    உங்களது சமையல் மிக அருமை
    பார்க்கும் போது சாப்புடனும் போலிருக்கு
    பாய்

  • @AAA-gs3wd
    @AAA-gs3wd 3 ปีที่แล้ว +1

    Seeraga samba ghee rice podunga

  • @vanisiddarajsiddaraj5093
    @vanisiddarajsiddaraj5093 3 ปีที่แล้ว +6

    I'm Karnataka in Bangalore ur food so gud sir

    • @rky9438
      @rky9438 3 ปีที่แล้ว +1

      Dhanyavaada-Nandri

  • @daisyleena2905
    @daisyleena2905 3 ปีที่แล้ว +7

    Bro…why are you not singing nowadays? Your voice is as super as your receipes.

  • @yaseenmubarak4442
    @yaseenmubarak4442 3 ปีที่แล้ว +1

    Bro idu chiken le seyyalama

  • @Daddymunetrakazhagam
    @Daddymunetrakazhagam 3 ปีที่แล้ว +4

    Beautiful well executed and explained. You got a new sub

  • @abdul.rahmanrahman7853
    @abdul.rahmanrahman7853 3 ปีที่แล้ว +2

    1kg.pulao.sevathu.eppadi.sir

  • @msraja786
    @msraja786 3 ปีที่แล้ว +1

    Bro very nice your cooking style

  • @thottapoweru6626
    @thottapoweru6626 ปีที่แล้ว

    Wow yummy 😋

  • @deepaku984
    @deepaku984 3 ปีที่แล้ว +1

    Can u make Biryani in india gate classic basmati rice or Raw basmati rice

  • @anvarbashaanum6071
    @anvarbashaanum6071 3 ปีที่แล้ว +1

    Atlast now I subscribed ur channel.

  • @pdeva1982
    @pdeva1982 3 ปีที่แล้ว +1

    பார்க்க பார்க்க சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது பாய்

  • @rdrajeshrdrajesh5421
    @rdrajeshrdrajesh5421 3 ปีที่แล้ว +3

    அண்ணா உங்கள் கை பக்குவம் எப்போதும் அருமையாக இருக்கிறது gheerice செய்வது ஒரு வீடியோ போடுங்கள்

  • @vijayradhakrishna7894
    @vijayradhakrishna7894 3 ปีที่แล้ว +1

    Jabbar Bhai unga video Vera level Sir.

  • @habeeebmohammad4188
    @habeeebmohammad4188 2 ปีที่แล้ว

    Assalamualaikum bhai super bhai i'm from hyderabad

  • @mspervezsof
    @mspervezsof 3 ปีที่แล้ว +2

    I liked the way you searched and distributed food to the needy people... May Allah bless you abundantly....

  • @JayaKumar-mv5nl
    @JayaKumar-mv5nl 2 ปีที่แล้ว

    Bhai which biriyani is best white pulav or ambur biriyani.

  • @abdalazizariff5154
    @abdalazizariff5154 3 ปีที่แล้ว

    Zabardast Jabbar Bhai. thanks

  • @noorandnoor4112
    @noorandnoor4112 2 ปีที่แล้ว

    With what curries can I serve this pulao

  • @shaikhaltaf4193
    @shaikhaltaf4193 ปีที่แล้ว

    Zabardast Bhai

  • @arjunvirat5982
    @arjunvirat5982 3 ปีที่แล้ว

    Bai unga resepe nala yannala oru yala veettu marrageku cook panni help panna mutenchathu ungalukku romba thanks

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 3 ปีที่แล้ว +1

    பாய் பிரியாணிய விட உங்க பேச்சு அருமை.😎

  • @nabiraj317
    @nabiraj317 3 ปีที่แล้ว +1

    இன்றைக்கு எங்கள் வீட்டில் முயற்சி செய்கிறோம் சகோதரா

  • @jananidinesh7357
    @jananidinesh7357 3 ปีที่แล้ว +2

    Bhai, today I tried at home, awesome taste.

  • @shams-gw6ys
    @shams-gw6ys ปีที่แล้ว

    ماشاءالله

  • @williamgodfrey3187
    @williamgodfrey3187 3 ปีที่แล้ว +3

    U r really great bai. Love from Qatar.

  • @EmimaEmima-r5r
    @EmimaEmima-r5r ปีที่แล้ว

    We want white chicken biriyani how to do please tell sir

  • @sweethearts663
    @sweethearts663 3 ปีที่แล้ว +1

    Superb ....

  • @balapriya1879
    @balapriya1879 3 ปีที่แล้ว

    Super bro iam in japan your coking ver e leavel

  • @naveenapadmanaban3357
    @naveenapadmanaban3357 3 ปีที่แล้ว

    Sir how to make shop style idiyappam pls upload

  • @siyamanasrin3431
    @siyamanasrin3431 ปีที่แล้ว

    Assalamu alaikum. Ninga biriyaniku enna company brand rice use pannuringa.

  • @balam8032
    @balam8032 3 ปีที่แล้ว +1

    Awesome...

  • @noorulameen4725
    @noorulameen4725 3 ปีที่แล้ว

    Assalamu alaikum ( BHAi ) I need help where you buy same gas stove

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 3 ปีที่แล้ว

    Bhai mouth watering receipe. Super

  • @senthilkannanconstruction2929
    @senthilkannanconstruction2929 3 ปีที่แล้ว

    Biryani ku entha alavu ajinomoto serkanum

  • @shorteditirk346
    @shorteditirk346 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் பாய் 👍👍
    நீங்க செய்ற உதவி நல்லா இருக்கு 🙏🙏🙏🙏

  • @JanaRanji
    @JanaRanji 3 ปีที่แล้ว +1

    Please do same mutton pulao for 1/2 Kg..

  • @Thurkaivel
    @Thurkaivel 3 ปีที่แล้ว +3

    As per ur suggestion I ordered cake n some snacks,tasted really good.I am ur fan of ur recipes bhai

  • @if_dxb2696
    @if_dxb2696 2 ปีที่แล้ว

    Can we do beef pulao in same method?

  • @muruganraja1145
    @muruganraja1145 3 ปีที่แล้ว +1

    Good work 🙏

  • @SathishKumar-mu7hv
    @SathishKumar-mu7hv 3 ปีที่แล้ว +2

    Bhai vanakkam unga video paakarthula romba santhosam, vaazhthukal, sagothariku piranthanal vaazhthukal , unga kaal vali prachana yippo yepdi yirukku,

  • @radhaangela7614
    @radhaangela7614 3 ปีที่แล้ว +3

    Tasty and yummy dish, perfect and superb explanation bro very very experience and charming person god bless and gives you good health strength happiness and piece in your life

  • @reenajohnson7079
    @reenajohnson7079 3 ปีที่แล้ว

    Excellent ... bro pls share rice brand

  • @tweetyappas9203
    @tweetyappas9203 3 ปีที่แล้ว

    Bhai enna rice use pannuringa

  • @shobasaravana9054
    @shobasaravana9054 3 ปีที่แล้ว +1

    Anna unga Method Briyani Thaan Enga Vetula Thank U

  • @anupriyaramachandran9642
    @anupriyaramachandran9642 2 ปีที่แล้ว

    Intha biriyani ku yenna side dish panrathu anna

  • @shyluvijay3636
    @shyluvijay3636 3 ปีที่แล้ว +1

    Looks yummy

  • @santoshshankar284
    @santoshshankar284 3 ปีที่แล้ว

    Should we follow the same process for chicken white pulav..

  • @sumathijayakumar2400
    @sumathijayakumar2400 3 ปีที่แล้ว

    Bhai super teaching to make white pulao.

  • @mohamedsaheed6054
    @mohamedsaheed6054 2 ปีที่แล้ว

    ASSALAMU ALAIKUM W W

  • @hajimuthumohamedhajimuthum174
    @hajimuthumohamedhajimuthum174 3 ปีที่แล้ว +2

    நன்றி பாய் மட்டன் வேக வைத்து போட்டால் எவ்வளவு தண்ணீர் விடனும்னு சொன்னதுக்கு

  • @kanagavallimuthulingam2054
    @kanagavallimuthulingam2054 3 ปีที่แล้ว

    Bro enga irundu uruli vangeninga

  • @Magicswiththamin
    @Magicswiththamin 2 ปีที่แล้ว

    Instead of ghee we can use only oil ? Or Mixed with ghee and oil

  • @youfiyayoufiya7720
    @youfiyayoufiya7720 3 ปีที่แล้ว +1

    Masha Allah bhaiya

  • @yuvisaravana2948
    @yuvisaravana2948 3 ปีที่แล้ว +6

    9:27 Yummy recipe starts 😄

  • @stanleyjohn4094
    @stanleyjohn4094 ปีที่แล้ว

    What's the basmati rice brand?

  • @pichammalpichammal7679
    @pichammalpichammal7679 3 ปีที่แล้ว +1

    என்ன பிராண்ட் பாசுமதி அரிசி பிரியாணிக்கு நல்லா இருக்கும் தயவுசெய்து சொல்லுங்க அண்ணா

  • @Gamingchennals
    @Gamingchennals 3 ปีที่แล้ว +5

    Yannam pola valkai.. Unga nalla manasukku neenga innum mela mela munneranum bhai. 🤝

  • @AA-SQUARE-AA
    @AA-SQUARE-AA 3 ปีที่แล้ว +4

    பொள்ளாச்சி அபிராமி அவர்கள் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏. அவரின் தன்னலமற்ற உதவும் உள்ளத்திற்கு இறைவனின் ஆசி கிடைக்கட்டும் 🙏