கார் என்பது அவரவர் தேவையைப் பொறுத்தது. சார் சொல்வது போல் தினமும் பயன்படுத்துபவர்கள் என்றால் கண்டிப்பாக தேவை. அதுவும் சென்னை போன்ற நகரங்களில் இருந்தால் அதுகூட தேவையில்லை. ஏனென்றால் இப்போது ஊபர், ஓலா போன்றவைகள் வந்துவிட்டன. ஆதலால் குறைந்த விலையில் எந்தவொரு அசதியும் இல்லாமல் சென்று வந்துவிடலாம். நகருக்கு வெளியில் வசித்தால் கார் அவசியம். ஏனென்றால் பஸ் போக்குவரத்து அல்லது ஆட்டோ போன்றவற்றை நம்ப முடியாது. அதேபோல வீடு வாங்க நினைப்பவர்கள் சென்னை போன்ற நகரங்களில் வாங்கக்கூடாது. சொந்த ஊரில் விலை குறைவாக கட்டிக்கொண்டு நிறைவாக வாழலாம். நகரங்களில் வீடு வாங்கினால் ஓய்வு பெறும் வரை EMI கட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான் .
Yes absolutely. Now everything is in crore. Even bank interest is low how much loan we can take.. everywhere in south chennai flats and villas are at same rate.
Land value ஏறும்.ஊரை பொறுத்து நில மதிப்பு உயரும்.ஆகையால் வீடு வாங்கினால் நஷ்டம் இல்லை.ஆனால் ஹோம் லோன் 40% (வீட்டின் மொத்த மதிப்பில்) தான் வாங்க வேண்டும்
இவர் 20 லட்சம் வீட்டை லோன்+வட்டி=40 லட்சம் ல வாங்கி 10 ஆண்டு கழித்து 35 லட்சம் கு விற்பனை செய்தால் நட்டம் என்கிறார். ஆனால் 10 ஆண்டிற்கான வாடகை (நாம் இருந்தாலும் பிறருக்கு விட்டாலும்)மிச்சம்.மேலும் நடுத்தர மக்கள் வீடு கட்டுவது வியாபாரம் செய்ய அல்ல. நமக்குப் பின் நம் தலைமுறையம் அதன் பலனை அனுபவிக்கும். வாடகையாகவோ அல்லது குடியிருக்க இடமாகவோ.
Mothalla veedu katra alavuku sambaringa ya illa na EMI loan trap sikikitu savunga.. Ithuku edala loan apply panavaruku yedhavathu achuna avanga family loan kata mudiyama veeta bankuku vika vendiyathuthan. This is individual choice!..
Love ur advise, he always just sharing his thought and not ordering, whether if u r interest take it not ignore it. Really appreciate sir.. Need such open talk to youngsters.
முதலீட்டு நோக்கில் இவர் கூறுவது சரியென்றாலும், பல மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. 1. வேறு மாநிலத்தில் 6 மாதத்திற்கு மேல் காரை ஒட்டினால்தான் Noc n Reregistratiom தேவைப்படும். 6 மாதத்திற்கு மேல் ஓட்டினாலும் தப்பிக்க பல வழிகள் உண்டு 2. இவர் கூறும் Realestate growth ஆகாமல் இருப்பது சென்னை மாறியான நகரங்களுக்கு இருக்கலாம், ஆனால் tier 2, 3 cities la 5 வருடங்களுக்கு முன் இருந்த விலை, இப்போது 3 மடங்கு, 4 மடங்கு அதிகமாக விற்பனையாவதை கண்கூடாக பார்க்கலாம்.
I am worth 10 cr , I am a government official , I bought a second hand car 3.7 lakhs ,🙏 gurudeva is a genius I should be worth 100 crore in 10 years , 😊 , everybody should follow his words Jai Karnataka 🙏
@@redpepper8913 we are gowdas we had land holdings in native town I sold them for 3 crore , I bought a house in Bangalore for 1 crore and remaining 2 crore I have invested in stocks during covid crash
Sir I am watching your videos in different topics you are recommending to buy gold as an ideal investment but in last 5to 7years it gives poor return ie 3% Most of the experts says gold investment is ldle You are the only expert to keep gold atleast 500gms
Yes. His views are not fully correct. A home is where nobody can ask u to move out. Irrespective of all the pains,people still go for own homes because it is an immovable asset. His views r little outdated.
COVID நாட்டை விட்டு வெளியேறும் வரை நேரடியாக நேர்காணல்களை எடுப்பதைத் தவிர்க்கவும். மற்றவர்களை சிக்கலில் சிக்க வைக்காதீர்கள். இது போன்ற ஆளுமைகள் சமுதாயத்திற்கு தேவை
Yes your correct but you need to note one thing he was not promoting you to get profit He explains and advise about how to stop the losses and trap also some share market idea for long term profit
45 நாட்களில் சிறந்த லாபத்தை ஈட்டும் எங்களின் தனித்துவமான Projectகளில் முதலீட்டு செய்து அதன் லாபத்தை கொண்டு கனவு வீட்டை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.நிறைய போலிகள் இருப்பதால் கவனமாக தேர்ந்தெடுக்க உதவுகிறோம்.
வீடு கண்டிப்பாக வேண்டும், அனால் நிங்கள் கொஞ்சம் save பண்ணுங்க, example one core வீடு வாங்கி இருக்கிறார், அப்போது 1 crore plus interest one crore =2 crore plus 16 lakhs வரும், அனால் நினைத்து பாருங்க அதில் நிங்கள் 30 lakhs save பண்ணுங்க, அப்புறம் 70 lakhs loan podunga so totally 1.5 crore வரும், அனால் நிங்கள் part payment 40000 ருபாய் பண்ணுங்க only 7 years loan adanchidum, plus interest 20 lakhs தான் வரும்
Can anyone explain me...anand sir....veetu nu soldrathu....flat ah illa land vangi veetu katrome athuvaa...because namma veetu build pandrom oru kattathula veeta sale pandrom apa land value + house value...consider panni thane sale panna mudiyum...aprm eppdi nammaku loss agum
Sir, Your answer on owning a home may be right for investors. But, as for people like us on owning a house is a basic/ fundamental need. Pls guide us how to plan...
Home is an investment. Investment will yield redeems to next generation. Not for you. If you continue on rent house then your generation won't have own house any more .
Rent 20000 ×12=240000 per year For 20years 240000×20=48,00,000 and rent increase every year so 55 lakhs pay as rent for 20 years at 50years of age so I and my whole generation want to Rome in streets like beggars for 🏠 So my generation also want to suffer without own house...... You said 10 lakhs loss by how I buy house for myself and for my generation sir..... What's your strategy 👀
Current room rent average ah 5k nu vacha one yearkku 60k ,athuvey 50years ku same room rentla calculate pannunna 30 laksham aguthu...but 5k rentlaye 50 varsathukku room kidaykkathu...athu innum athigamagum...so 30 laksathukku mela pogum life time fulla rental home la stay pannumpothu 30 laksam mela selavu agum...athuvey oru 30 laksam kayila iruntha sonthama suppera oru veedu sonthama kattiralam
Not all the things he saying is true. Please use your own thoughts before buying or selling anything. We all have own mind to think. Take his words as suggestions not a conclusion.
Your comment should be pinned. Oru oruthan Onu soluvaan.. Avan avanku Daan teriyum kashtam enanu... Ivaru solra maari car vaanga kudaadhu.. Veedu vaanga kudaadhu aprama gold invest Panna kudaadhu aprama mutual fund neraya poda kudaadhu.. Middle class apa epdi settle aavanga
Behindwoods vera level ya neenga ,,,, avaru veedu vangathanu sollraru,neenga right side VIJAY RAJA BUILDERS ADVERTISEMENT PODRINGA.....
😂
😂😂
ஹாஹாஹா
S
Sondha Veedu enbadhu palarin kanavu. veedu illadhavargalukku veedu viraivil vaanga vazhthukkal
Tnq bro
Thanks bro
25 year kanavu vayasu aagiduchi sagarathukulla nadakkanum unga vallthu palikkanum 🙏🙏
ஒவ்வொரு கல்லாய்...
@@kalpna3324 35 years dram
ஆனந்த் sir இவ்வளவு நாள் உங்க interview-வை பார்க்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது சார். ரொம்ப நன்றி சார்.
கார் என்பது அவரவர் தேவையைப் பொறுத்தது. சார் சொல்வது போல் தினமும் பயன்படுத்துபவர்கள் என்றால் கண்டிப்பாக தேவை. அதுவும் சென்னை போன்ற நகரங்களில் இருந்தால் அதுகூட தேவையில்லை. ஏனென்றால் இப்போது ஊபர், ஓலா போன்றவைகள் வந்துவிட்டன. ஆதலால் குறைந்த விலையில் எந்தவொரு அசதியும் இல்லாமல் சென்று வந்துவிடலாம். நகருக்கு வெளியில் வசித்தால் கார் அவசியம். ஏனென்றால் பஸ் போக்குவரத்து அல்லது ஆட்டோ போன்றவற்றை நம்ப முடியாது.
அதேபோல வீடு வாங்க நினைப்பவர்கள் சென்னை போன்ற நகரங்களில் வாங்கக்கூடாது. சொந்த ஊரில் விலை குறைவாக கட்டிக்கொண்டு நிறைவாக வாழலாம். நகரங்களில் வீடு வாங்கினால் ஓய்வு பெறும் வரை EMI கட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான் .
Super anna
இந்த நாடும் நாட்டு மக்களும் முன்னேற்றம் அடையாமல் இருக்க அரசாங்கம் தான் காரணம்
Exactly.. 💯
super sir
Semma ya! Veedu vanga vendam nu avar sollra video ku, Veedu vanga solli sponsor advertisement pannrenga.
Real estate prices are inflated to sky. I was about to buy a home, but seeing the price quoted by the greedy owners i stepped back
Yes absolutely. Now everything is in crore. Even bank interest is low how much loan we can take.. everywhere in south chennai flats and villas are at same rate.
Land value ஏறும்.ஊரை பொறுத்து நில மதிப்பு உயரும்.ஆகையால் வீடு வாங்கினால் நஷ்டம் இல்லை.ஆனால் ஹோம் லோன் 40% (வீட்டின் மொத்த மதிப்பில்) தான் வாங்க வேண்டும்
@@n.c.ganeshbose2973 thanks sir
Correct ha sonuniga bro
)
absolutely correct (home loan 40%)
இவர் 20 லட்சம் வீட்டை லோன்+வட்டி=40 லட்சம் ல வாங்கி 10 ஆண்டு கழித்து 35 லட்சம் கு விற்பனை செய்தால் நட்டம் என்கிறார். ஆனால் 10 ஆண்டிற்கான வாடகை (நாம் இருந்தாலும் பிறருக்கு விட்டாலும்)மிச்சம்.மேலும் நடுத்தர மக்கள் வீடு கட்டுவது வியாபாரம் செய்ய அல்ல. நமக்குப் பின் நம் தலைமுறையம் அதன் பலனை அனுபவிக்கும். வாடகையாகவோ அல்லது குடியிருக்க இடமாகவோ.
Erkanavey road ellame chinnatha eruku. Fsi increase Panna, niraya veedu varum, traffic jam athigamagum. Niraya parking area develop pannanum
Anand sir I am a big fan
அன்பே சிவம் சிவனெ துணை நான் விடு வங்க என் அப்பான் ஈசன் துணை
Body is more important... Health is wealth
சார் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நானும் நினைத்தேன்
Health and time are first asset
T-shirt reduced Anand Sir’s age by 20 yrs ...
Immanuel enga pa avara podunga pa avaru vandha dhaan jollya irukum
Manuel ku corona admited in 🏥
But they both sound the same
@@vibinr561 really?
Yes more advices
👍
Note :வாடகை EMI SAMEஆ இருந்தா லோண் ல வீடு வாங்குங்க👍
True
It will never happen
Good idea
அது எப்படி நடக்கும்..?
என் நண்பர் அம்பாசமுத்திரம்ல 6000 வாடகை வீட்டில இருநதாரு 640அடி இடத்துக்கு TMB பேங்க்ல 7லட்சம் லோண்(15 வருடம் 7000EMI) வாங்கி கட்டி விட்டார்
அதாவது இவர் சொல்வதை பார்த்தால் நடுத்தர வர்க்க மக்கள் இனி எந்த காலத்திலும் சொந்த வீடு வாங்கவோ கட்டவோ முடியாது அப்படி தானே 😎.
லோன் கட்ட முடியுமென்றால்...
okதான்.
Risk eduthu veedu vanganum... Own house than best
என்னோட நண்பர்கள் பலர் லோன் வாங்கி அத கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வீடு கட்டலாம்
வயதாகிவிடும்
Kandippa, loan edutha namma ulaipellam surandi than thingum bank. Loan edukamal iruppathe nallathu
விலைவாசி அதிகமாகிவிடும்
viduchdum
Mothalla veedu katra alavuku sambaringa ya illa na EMI loan trap sikikitu savunga.. Ithuku edala loan apply panavaruku yedhavathu achuna avanga family loan kata mudiyama veeta bankuku vika vendiyathuthan. This is individual choice!..
Buy plot and construct a home. How about this idea. Insurance join after 10yrs house build panalam without home loan. How many of you agree this
❤❤❤
Veeda Car ah , Rendume Vendam Anand Sir Semma geththu With express ions
Love ur advise, he always just sharing his thought and not ordering, whether if u r interest take it not ignore it. Really appreciate sir.. Need such open talk to youngsters.
Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator and financial advisor of the world.
Immanuel Miss U Bro 😍
முதலீட்டு நோக்கில் இவர் கூறுவது சரியென்றாலும், பல மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.
1. வேறு மாநிலத்தில் 6 மாதத்திற்கு மேல் காரை ஒட்டினால்தான் Noc n Reregistratiom தேவைப்படும். 6 மாதத்திற்கு மேல் ஓட்டினாலும் தப்பிக்க பல வழிகள் உண்டு
2. இவர் கூறும் Realestate growth ஆகாமல் இருப்பது சென்னை மாறியான நகரங்களுக்கு இருக்கலாம், ஆனால் tier 2, 3 cities la 5 வருடங்களுக்கு முன் இருந்த விலை, இப்போது 3 மடங்கு, 4 மடங்கு அதிகமாக விற்பனையாவதை கண்கூடாக பார்க்கலாம்.
I am learning student to annand sir...
I am worth 10 cr , I am a government official , I bought a second hand car 3.7 lakhs ,🙏 gurudeva is a genius I should be worth 100 crore in 10 years , 😊 , everybody should follow his words
Jai Karnataka 🙏
Sir gowdre.... Enadru kelsa idhiya ??
Only with Government salary ????
@@redpepper8913 we are gowdas we had land holdings in native town I sold them for 3 crore , I bought a house in Bangalore for 1 crore and remaining 2 crore I have invested in stocks during covid crash
Ananth Srinivasan is a great economic king, we salute him.
🤣🤣
Sir
I am watching your videos in different topics you are recommending to buy gold as an ideal investment but in last 5to 7years it gives poor return ie 3%
Most of the experts says gold investment is ldle
You are the only expert to keep gold atleast 500gms
Etharkaaga veedu vikkanum endru ninaikirigga nxt nxt generation ku athu use tha bt life long rent la iruka mudiumah sir
Life long vadagai katta mudiyalana lease ku veedu edukalam
எங்க கேக்குறாங்க வெறும் டிவி அதுக்கு 50ஆயிரம் 60 ஆயிரம் செலவு பன்னி வாங்குறாங்க எதுக்கு செலவு பன்னனும் பன்ன கூடாதுனு தெரியாம இருக்காங்க
Bro, Mobile 6 maasam oru vaati maatharaanga.. mobile 10/15 K rate
நாங்கள் சமீபத்தில் எங்கள் கர்னாடகா பதிவு உள்ள சென்னையில் இருந்த மாருதி காரை பெங்களூர் வாசிக்கு சமீபத்தில் நின்றோம்
Atleat Build a own compact House. Suyamariyathioda ukandhu sapdalam, don't buy homeloan beyond your limit.
இந்த ஆள் ஒரு குழப்ப வாதி பேச்ச கேக்காதிங்க நீங்க அனுபவத்தின் மூலம் உணருங்க😎😎
Unarum pothu kaila oru pp um irukathu
Don't take his words blindly. People know the pain of staying in rented house.
Yes but as his advice one has to plan well. Can't blindly buy an house for 50-60Lakhs in loan if CTC is below 10Lakhs
So what would be your best idea to buy home
No he is speaking about the effects of after loan. That would be terrible believe me
Yes. His views are not fully correct. A home is where nobody can ask u to move out. Irrespective of all the pains,people still go for own homes because it is an immovable asset. His views r little outdated.
Va vathiyarae🙌🏽✌🏼👍🏽
Unakutha waiting uh😀
Actual program starts from 2:08. Until that it's just ad
வந்துட்டான்யா 🥳🥳🥳🥳தலைவன் வந்துட்டான்யா
Thalaiva, t-shirt suppperrr..
Garfield ok ena poturuku
None can open up like you sir . Can feel your advices are the best
COVID நாட்டை விட்டு வெளியேறும் வரை நேரடியாக நேர்காணல்களை எடுப்பதைத் தவிர்க்கவும். மற்றவர்களை சிக்கலில் சிக்க வைக்காதீர்கள். இது போன்ற ஆளுமைகள் சமுதாயத்திற்கு தேவை
Sometimes puriyuthu sometimes confuse panramari irukku ......asaipattathane growth irukkum.....
Anand Srinivasan sir view on share market maximum times going wrong, I am regularlly followed his money pechu channel earlier
Really???
Yes your correct but you need to note one thing he was not promoting you to get profit
He explains and advise about how to stop the losses and trap also some share market idea for long term profit
He really not insist to buy the particular shares so he is just advising it's up to you
@வானூர்தி பொறியாளன் enna scam 1992 ah😂
@வானூர்தி பொறியாளன் 😂😂😂
1st view... Iam big fan Ananth sir
1 ton iron rs 62000 for car rates high for car weight maximum 1.3 to 2.5 ton but car rates 5 lakh to 80 lakh
இடத்தை மட்டும் வாங்கினால் போதும் தேவைக்கு 650 சதுரடி போதும்
No body should buy any car or land but Anand will be in a comfortable home and a great car...
💯😂😂😂😂
Very clear truth speech.neenka vera vera vera level..👍
Can we have more interviews with Anand sir pls . Immanuel is also missing
What happened to our bro Immanuel...missing him with Master Anand sir...
Enna subject ah irundalum Anand Sir arumaiya pesuranga..
தங்கம் வாங்குவது நல்ல advise. But, it's difficult to sell gold for cash.
Please advise.
Quoting exceptional cases. Owning home is emotion and car is life style.
If you think about emotional. You will be in booby trap
@@Adharsh6 be
if it's means ur going 2 face so many probs & pressure...just go for rent house 4k or 5k at town and it will b luxury too
5:27 Headphones poutu ungalkum Anand sir Emotion agi pinnadi bgm sound ketucha solunga 🤣🤣🤣
Enakum ketuchu
@@World_info360 😂😂
🤣🤣🤣🤣
@@sejokingmakertamilan259 Ina bro 😂
Adhe Dhaan head setla ketkudhu
Real Liability 😂😂😂
Anand Sir, neengal sonnamathiri than nan gold vanki vaithirukiran. Ippoluthe 10000/ increase for 100gram.
baiya veetoda address solunga aadhar kuda pan inachi tharom😜
@@kingmaker268 Already rendayum onna laminate panni vachirukken. unga uthavi enakku thevai padaathu.
@@jaasmedia 😝😝😝
Sir ஒங்ககிட்ட பிடிச்சதே ஒங்க hair style தான்
45 நாட்களில் சிறந்த லாபத்தை ஈட்டும் எங்களின் தனித்துவமான Projectகளில் முதலீட்டு செய்து அதன் லாபத்தை கொண்டு கனவு வீட்டை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.நிறைய போலிகள் இருப்பதால் கவனமாக தேர்ந்தெடுக்க உதவுகிறோம்.
Anand sir speach super
இடம் வாங்குவது எப்படி அண்ணா கொஞ்சம் புரியும்படி சோல்லுகே
15 latcham ku vanguna car ah 8 masathula 7 latcham aayirichi.... Athavadhu.. poi pesalaam.....
Super clear view, please keep giving updates
வீடு கண்டிப்பாக வேண்டும், அனால் நிங்கள் கொஞ்சம் save பண்ணுங்க, example one core வீடு வாங்கி இருக்கிறார், அப்போது 1 crore plus interest one crore =2 crore plus 16 lakhs வரும், அனால் நினைத்து பாருங்க அதில் நிங்கள் 30 lakhs save பண்ணுங்க, அப்புறம் 70 lakhs loan podunga so totally 1.5 crore வரும், அனால் நிங்கள் part payment 40000 ருபாய் பண்ணுங்க only 7 years loan adanchidum, plus interest 20 lakhs தான் வரும்
Sir can you pl make a video on investment for students.. I don't have any idea about investment
Cryptocurrency
Ok thala@Ajith Subramanian.Not only Knowledge and Skills too thala
I bought plot for rs.130000 year 1979 now the value of plot rs.80 lacs.
What about increasing rent?And the cost to shift house?...Even this cost must be included in comparison
Nice sir tha nks for info
Go for lease house
Go for lease
If you don't have home then the society is not giving girl to man . Then our society and relative mindset is like that.
Correct.
Anand srinivasan sir always golden speech
The irony!! The speaker is asking not to purchase property and we're shown property/real estate advertisements.
Can anyone explain me...anand sir....veetu nu soldrathu....flat ah illa land vangi veetu katrome athuvaa...because namma veetu build pandrom oru kattathula veeta sale pandrom apa land value + house value...consider panni thane sale panna mudiyum...aprm eppdi nammaku loss agum
யோவ் அந்தாள பேசவிடுயா.. ok ok ok என்னா ok அவர சுப்ஜெக்ட முழுசா முடிக்க உட்டு தொலையும்.. பேட்டி எடுப்பவரே
Rent house la irrukkuravanuku ponnu thara mattanga
Thalaivaa Rombha naal ala kanomae.....yenna achu thala....
Sir, Your answer on owning a home may be right for investors.
But, as for people like us on owning a house is a basic/ fundamental need. Pls guide us how to plan...
Yes ..one of my dream is to buy an individual House .. going to apply for loan but after seeing his video don't know what to do !!
@@lovely-do8ns Hi.. Many are same like you only.. Including me
Please don't buy home loans,because emi will ruins ur life,😔
Home is an investment. Investment will yield redeems to next generation. Not for you.
If you continue on rent house then your generation won't have own house any more .
Avaroda face um shirt la iruka moonju same ah iruku 😁😁😁
Nice T-shirt 👌🏻
Budjet ku set agura car, bike, house vangi happy ah irundhutu ponga iruka 1 life la.... 🎉🎊
Normalla pesunga sir.... Thimira pesura madhiri irukku indha sir speach
Va thalaiva...
Rent 20000 ×12=240000 per year
For 20years 240000×20=48,00,000 and rent increase every year so 55 lakhs pay as rent for 20 years at 50years of age so I and my whole generation want to Rome in streets like beggars for 🏠
So my generation also want to suffer without own house......
You said 10 lakhs loss by how
I buy house for myself and for my generation sir.....
What's your strategy 👀
He is a fool....don't take his advice seriously...
Btw where you paying rent for 20 k are you staying in 5 star hotel ?
Hey fool coimbatore 2bhk apartment rent 20000
@@lovely-do8ns 5 star Hotel perday 20000 small child
@@devraj-qf7if leave it bro.....he seems like some teenager living in shadow of parents....
Current room rent average ah 5k nu vacha one yearkku 60k ,athuvey 50years ku same room rentla calculate pannunna 30 laksham aguthu...but 5k rentlaye 50 varsathukku room kidaykkathu...athu innum athigamagum...so 30 laksathukku mela pogum life time fulla rental home la stay pannumpothu 30 laksam mela selavu agum...athuvey oru 30 laksam kayila iruntha sonthama suppera oru veedu sonthama kattiralam
Veedu vazharkku than...investmenta yarum pakka mattanga.... investment pandrakku Vera eavolovo vali irukku...
இவர் போன்ற மனிதர்கள் தன் உடல்நலனில் அக்கறை செலுத்தினால் நல்லது.
அவருடைய நலனில் அக்கறை கொண்ட நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்
Do Business to buy home...If you are a employee to others for lifetime then you have to pay EMI always, ..
Sontha veedu thairiyama irukkalam but rent house kalipanna sonna ella porulayum thookitu arrange panratukula 😢😢😢😢😢😢😢😢
Sir share market பற்றி கொஞ்சம் ஆழமான உண்மைகளை சொல்லுங்கள் இதில் முதலீடு செய்து கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்கலாம் என்கிறார்கள் உண்மையா
Sir apparent LA veedu vangurathu better ah ? I'll a individual land LA veedu katurathu better ah??
Land vangi veedu katturathu thaan better nu solluvaru nu ninaikkiraen.
Land vangi thaniya kattunga atha nallathu
post office savings pathi vedio podunga sir
நீங்க சொன்னங்கனு 40,000இருக்கும் போது விலை உயரும்னு தங்கம் வாங்கி இப்பவரை 36,000 எனக்கு 4000 நட்டம்.
Epavum thangam vilai erum pothu vikanum kami agum pothu vanganum..
கேனப்பைய போல நீ வாங்கிட்டு, எதுக்கு மத்தவங்கள சொல்ற
Need patience in investment
WAIT AND SALE
2004 la 5000
2009 la 9000
2014la 17000
2019 la 34000
2024la 60000
2029 la 100000 கூட ஆகலாம் பொறுமை முக்கியம்
Where is immanuel.?
Anand Srinivasan Mr.Swag
இவர் பேச்சை மட்டும் கடைபிடிக்காதிங்க. முன்னேறவே முடியாது.
Atleast a sensible person this time to anchor. Other interviews anchors will hesitate to question him 👍
Where is Immanuel I miss him
வீட்டு கடன் தனியார் நிறுவனங்களில் வாங்கலாம எனக்கு மாத வருமானம் 15000 தான் 500000 வாங்கினால் மாதம் 11000 கட்டனும் 7 வருடம் மெத்தில் 920000கட்டனும்
Indha chanela sophisticated people parkaranga
Sir. Even if fsi is reduced ..builders will not reduce the per sqft rate...because they mend money through this
Eatha senja veedu vaangalanu sollavea illyeada paavigala
S. S. Athu pakkae than Nan watch pannaen..
you are good advisor, its very practical.we need kind of advise
எவ்வளோ பேர் வீடு இல்லாமல் .வாடகை வீட்டில் . இருக்காங்க .அரசாங்கம் எதாச்சும் செய்யலாம்
Kizhipanga
Anand sir is always 🔥🔥🔥🔥🔥
Not all the things he saying is true. Please use your own thoughts before buying or selling anything. We all have own mind to think. Take his words as suggestions not a conclusion.
Your comment should be pinned. Oru oruthan Onu soluvaan.. Avan avanku Daan teriyum kashtam enanu... Ivaru solra maari car vaanga kudaadhu.. Veedu vaanga kudaadhu aprama gold invest Panna kudaadhu aprama mutual fund neraya poda kudaadhu.. Middle class apa epdi settle aavanga
Gold yepdi vankurathu sir.