நடிகை சரோஜா தேவி கலந்துகொண்ட ஆட்டோகிராப் | Autograph | Suhasini | Actress Saroja Devi | Jaya TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025
  • #ActressSarojaDevi #Autograph | #Suhasini | | #JayaTV
    நடிகை சரோஜா தேவி கலந்துகொண்ட ஆட்டோகிராப் | Autograph | Suhasini | Actress Saroja Devi | Jaya TV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

ความคิดเห็น • 661

  • @jayatv
    @jayatv  4 ปีที่แล้ว +119

    ஒய்.ஜி.மகேந்திரன் இல்லாமல் ரஜினி-லதா திருமணம் நடந்திருக்காது | Autograph | Suhasini | YG Mahendran
    th-cam.com/video/NVZim-cMquQ/w-d-xo.html

    • @rkavitha82
      @rkavitha82 4 ปีที่แล้ว +26

      Evergreen artists thank you for this interview

    • @sasikalanagarajan726
      @sasikalanagarajan726 4 ปีที่แล้ว +5

      Susilaandsarowjadavi. Andsukasini. Three. Peopleinterviewvery. Best..meningdull. Interview ice. Top. So gsandggoldeñ. Woundeefulll onterview

    • @sasikalanagarajan726
      @sasikalanagarajan726 4 ปีที่แล้ว

      JayaTV. Interview ice. And. Meningdulli terview...nice. Maintance. Makal ....thripo....maheson. Thirpoo

    • @vishalakshivishali8753
      @vishalakshivishali8753 4 ปีที่แล้ว

      V.nice

    • @kalasrinivasan8839
      @kalasrinivasan8839 4 ปีที่แล้ว

      @@sasikalanagarajan726 L

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 ปีที่แล้ว +24

    மிகவும் 1அருமையான அழகான பேட்டி மனம் நிறைவான பேட்டி சரோஜா தேவி எனக்கு மிகவும் பிடித்த நல்ல நடிகை. சிறந்த குடும்பதலைவி நன்றி. 👋👋

  • @LogeshwaranLogan
    @LogeshwaranLogan 10 หลายเดือนก่อน +5

    எங்க காலத்துல கூவிய குயிலும் ஆடிய கிளியும். இரு பறவைகளையும் ஒன்றாக பேசி பாடி பார்த்ததில் பரவசமானேன். நன்றி சுஹாசினி 🙏🙏🙏🌹🌹🌹😄😄😄

  • @arunaramesh540
    @arunaramesh540 4 ปีที่แล้ว +58

    திரைக்கு முன்னால் நின்ற அழகும், திரைக்கு பின்னால் ஒலித்த இதமும் என் காலத்தில் ஒன்றாக பார்க்க கிடைத்தது.... பெருமகிழ்ச்சி

  • @vvellai
    @vvellai 4 ปีที่แล้ว +51

    சரோஜாதேவி அவர்களின் நிகழ்ச்சியை பதிர்ந்த ஜெயா டிவிற்கு மிகமிக நன்றி.

  • @lydiarani7184
    @lydiarani7184 4 ปีที่แล้ว +11

    Great SALUTE Saroja Devi mam and Susheela mam 👏🏻👏🏻👏🏻👌👌👌🙏🙏🙏

  • @shalparvati2087
    @shalparvati2087 4 ปีที่แล้ว +16

    சாரோஜா தேவி நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இருவர் உள்ளம் பாலும் பழமும்

    • @thinakaranthinakaran7870
      @thinakaranthinakaran7870 3 ปีที่แล้ว +1

      yes love u mam💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

    • @rameshh3293
      @rameshh3293 2 ปีที่แล้ว

      Aadi peruku

  • @suryamurthyj285
    @suryamurthyj285 3 ปีที่แล้ว +19

    பாடல் அழகு தேவதை
    மற்றும்
    நடிப்புத் தேவதை
    இருவரும் இணைந்து பேசினார்கள்
    நன்றாக இருக்கிறது.

  • @sridharr4251
    @sridharr4251 4 ปีที่แล้ว +27

    We will never find a heroine like Saroja Devi Madam again.
    She was the dream girl for the 60s generation - her unmatched enthusiasm, sharp lovely eyes, heavenly smile and innocent chirpy dialogue delivery was unmatched.
    And after all that she withdrew graciously from the humdrum, absolutely flawless conduct - it's something everyone should learn
    At this age can you believe she is so cheerful. We must consider ourself lucky to be alive when she is around. Long live her legacy.

    • @papparaniv7780
      @papparaniv7780 2 ปีที่แล้ว +2

      So well said
      Absolutely is what all her fans feel
      Thank u for putting our feelings into words 🌹😊

    • @muthianramalingam222
      @muthianramalingam222 ปีที่แล้ว

      @@papparaniv7780 ⁸

  • @morrisbabu2728
    @morrisbabu2728 4 ปีที่แล้ว +17

    P..சுசீலா அம்மா குரல். சரோஜாதேவி அவர்களின் குரலோடு100%Synchronize ஆகிறது.

  • @jasminkathir6403
    @jasminkathir6403 4 ปีที่แล้ว +24

    அபிநய சரஸ்வதியின் அழகான நினைவுகளுக்கு நன்றி.

  • @தமிழ்தேவதை
    @தமிழ்தேவதை 4 ปีที่แล้ว +69

    வயசு ஆனாலும் சிலரின் முகவடிவம் மாறாமல் அப்படியே இருப்பவர்கள் சிலரே
    அதில் சரோஜாதேவி அவர்களும் ஒருவர்.

    • @gnanaputhaiyal4335
      @gnanaputhaiyal4335 4 ปีที่แล้ว +5

      பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

    • @rajkrishnan7076
      @rajkrishnan7076 3 ปีที่แล้ว

      @@gnanaputhaiyal4335 ĺo

  • @saraswathisubramanian246
    @saraswathisubramanian246 3 ปีที่แล้ว +6

    Superb full video. Enjoyed seeing Saroja Devi,P.Susheela. The secret behind their beauty nd youthfulness is always laughing nd positive attitude. 😃👍👏🙏

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 ปีที่แล้ว +6

    எனக்கு சரோ அம்மாவை ரொம்ப பிடிக்கும் ❤️❤️

  • @radharadha2071
    @radharadha2071 4 ปีที่แล้ว +22

    என்.அபிமான.நடிகை.சரோஜா.தேவின்.குரலும்.அழகும்.எனக்கு.ரெம்ப.பிடிக்கும்

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜா தேவி அம்மா ❤

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 3 ปีที่แล้ว +7

    அனைத்து நடிகைகளுக்கும் அவர்களே பாடியது போல் இருக்கும் அம்மாவின் குரல்.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +2

    சரோஜா அம்மா அவர்கள் படங்கள் அனைத்தும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

  • @pramodhb6796
    @pramodhb6796 4 ปีที่แล้ว +9

    Satyanarayana pooja incident is very interesting ma'am... Shows how much god n Hinduism is embedded in our lives... Stay blessed.

  • @kanagaraj8414
    @kanagaraj8414 3 ปีที่แล้ว +13

    இன்றும் தமிழக ரசிகர்கள் அபிநய சரஸ்வதி மீது அன்பு பாசம்

  • @kanapathi169
    @kanapathi169 3 ปีที่แล้ว +4

    பி.சுசீலாம்மா,பி.சரோஜாதேவி அம்மா.இருவருக்கும் வயதாகவில்லை காலத்திற்குத்தான் வயதாகியிருக்கிறது.ஆண்டவா!
    இவா்களுக்கு நல்ல சந்தோஷத்தையும்,நீண்ட ஆயுளையும் கொடுக்கவேண்டும்.

  • @PattammalM-q5x
    @PattammalM-q5x 6 หลายเดือนก่อน +2

    என்றும் பதினாறு வயது பதினாறு சரோஜாதேவி என்றென்றும் வாழ்க. எனக்கு பிடித்த நடிகை.

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 4 ปีที่แล้ว +9

    Super vanakam sarojadevi Mam and sugashini Mam.... Good interview.....

  • @anithaak3357
    @anithaak3357 4 ปีที่แล้ว +12

    She is a very beautiful woman 😍👋👋 so cute ❤️ I love you mam

  • @sivashankar2347
    @sivashankar2347 3 ปีที่แล้ว +6

    Face ( Saroja Dev ammai ) and voice ( Suseela amma) coincides. 👌👏

  • @ushak9
    @ushak9 4 ปีที่แล้ว +45

    Wow she looks so beautiful even today

  • @shanthisurendran720
    @shanthisurendran720 4 ปีที่แล้ว +15

    Superb.Nice interview.Saroja devi is still charming.Beautiful.👏👏👏

  • @saravanankumar8837
    @saravanankumar8837 4 ปีที่แล้ว +24

    தனது அழகை அற்புதமாக
    பயண்படுத்தி நடித்தவர் சரோஜாதேவி.

  • @seafselvamaniparmodpanwar9895
    @seafselvamaniparmodpanwar9895 4 ปีที่แล้ว +4

    SUPERRRRRRRRR My favorite old actor Sarojadeavi mom Great Performance

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 4 ปีที่แล้ว +13

    எனக்கு மிகவும் பிடித்த பழம்பெரும் நடிகை கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அம்மா நன்றி மா 👌👌எனக்கு மிகவும் பிடித்த மிகவும் பிடித்த பாடகி P. சுசீலா அம்மா 👌👌. என் மனமார்ந்த நன்றிகள் சுகாசினி மணிரத்னம் 👌👌

  • @mycreationscinimareviewssk5398
    @mycreationscinimareviewssk5398 3 ปีที่แล้ว +3

    அபிநய சரஸ்வதி அவர்களே நான் தீவிரமான நடிகர்திலகம் ரசிகர்🌲அவரோட நீங்கள் நடித்த ஒவ்வொரு படங்களையும் மிக மிக ரசீத்து ஒவ்வொரு படத்தையும் குறைந்தது 20 முறையாவது பார்த்திருப்பேன்🌱மிகவும் ரசித்து பார்த்த படம் இருவர் உள்ளம்🌲இப்படத்தை 102 தடவை பார்த்துள்ளேன்🌲இந்த பதிவைப்பார்த்ததில் மிகவும் பரவசம் பெற்றேன்🌿

    • @manmathan1194
      @manmathan1194 2 ปีที่แล้ว

      குவாலிட்டி ஷேடோ என்ற பெயர் கொண்டவரை அனேகமாக உங்கள் வயது 70 முதல் 85 வரை இருக்கும்

  • @LKJRV
    @LKJRV 3 ปีที่แล้ว +12

    Oh my God.. she's still young... my mother's favourite actress.

  • @gokulrahul142
    @gokulrahul142 3 ปีที่แล้ว +5

    Legend Saroja Devi interview very nice videos ,,,very lucky and talent person

  • @marialourtha4370
    @marialourtha4370 4 ปีที่แล้ว +26

    My most favourite, evergreen actoress, blessings of God be with her forever....

  • @tamilbena4250
    @tamilbena4250 3 ปีที่แล้ว +3

    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான் நல்ல அழகியென்பேன்😍
    Naa 90s kid.. enaku pudicha heroin na athu saroja devi mtm tha... enna alagu da😋😍😍😍 enna stylu, enna nadipu, enna dressingu😍😍

    • @rameshh3293
      @rameshh3293 2 ปีที่แล้ว

      Aama

    • @manmathan1194
      @manmathan1194 2 ปีที่แล้ว

      இவர் கருப்பழகி என்றால் கட்டழகி ஜெயலலிதா பேரழகி.

    • @tamilbena4250
      @tamilbena4250 2 ปีที่แล้ว

      @@manmathan1194 ovorutharuku ovoruthavanga pudikum.. enaku ivanga than😍

    • @rameshalli591
      @rameshalli591 ปีที่แล้ว

      S

  • @mahendrankaruppaiah7368
    @mahendrankaruppaiah7368 4 ปีที่แล้ว +12

    Such a great actress she is. Sarajodevi is very beautiful and decent actress. She is fashion icon of 1960"s.

  • @vidyarao7930
    @vidyarao7930 3 ปีที่แล้ว +7

    B. Saroja devi looks good at this age. Very decent and great personality. God's gift and hard work to act in four to five languages. Wonder woman. Super actress.

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா.மீண்டும்மீண்டும் பார்க்க கேட்க பிடித்த பதிவு

  • @susipriya7574
    @susipriya7574 4 ปีที่แล้ว +126

    சுசிலா அம்மாவும் சரோஜா தேவி அம்மாவும் பழைய நினைவுகளை பற்றி பேசும் ஏதோ இரு குழந்தைகள் பேசுவது போல உள்ளது.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. என்ன எளிமை இருவரும் தலைக்கனம் இல்லாத சாதனை பெண்கள்.. வாழ்க நீடூழி 🙏🙏

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 ปีที่แล้ว +3

    பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤️

  • @sarojat6539
    @sarojat6539 4 ปีที่แล้ว +20

    என்றும் வாடித சரோஜா தேவி என் பெயரும் சரோஜா நன்றி மா வணக்கம் வாழ்த்துக்கள்

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 ปีที่แล้ว +1

    A Beautiful chatting 👌❤ very interesting and enjoyed a lot I am fan of actress Sarojadevi looking so beautiful yet happy to see her and fan of heart melting singer Suseela Amma god bless both of them for a healthy life thanks for sharing this lovely chat, thank you Sister Suvashini for uploading 😊😀❤☺💕💖💐💐💐💐👍

  • @Allrounder-ef6bg
    @Allrounder-ef6bg 3 ปีที่แล้ว +8

    2k kids yaarellam saroja devi amma fans 👍

  • @manikampriya9334
    @manikampriya9334 4 ปีที่แล้ว +12

    Soro ammavukku may be 81or 82 this age also she is like a young artist ,i like her best acting roles,she want live long more

  • @jessicanarayanan
    @jessicanarayanan 2 ปีที่แล้ว +3

    Beautiful to watch, hear, treat for soul. Thank u for this wonderful interview of these two legends

  • @sivashankar2347
    @sivashankar2347 3 ปีที่แล้ว +2

    God bless you Saroja Devi Madam.
    Talent, beautiful, adjusting type 👌

  • @sushmitaunni7862
    @sushmitaunni7862 4 ปีที่แล้ว +8

    My fvt actress saroja devi she looks so beautiful pretty🌸❤🕊

  • @jegadeesh5244
    @jegadeesh5244 2 ปีที่แล้ว +1

    Congratulatio worldfamous actress B SAROJA DEVI
    Sister
    Congratulatio worldfamous actress Suhasini Sister

  • @theruvelu9792
    @theruvelu9792 4 ปีที่แล้ว +21

    I dont know why I like old actress and actors, new ones just small percentage of heroes but flim industry must Live

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 ปีที่แล้ว +1

    ஆலயமணியின் ஓசையை....
    இப்பாடல் பாலும் பழமும்
    படத்தில். சீரங்கத்தார்

  • @pbaliah
    @pbaliah 4 ปีที่แล้ว +8

    Nice program...P Sushila amma and Saroja Devi madam.. are great.. Good sharing memories. 👌🏻

  • @Jayalakshmi-ls5lj
    @Jayalakshmi-ls5lj 4 ปีที่แล้ว +11

    Interview with two chittukuruvikal is great. May God bless both super artists. Thanks Jaya TV for arranging this program. Golden memories. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @susipriya7574
    @susipriya7574 4 ปีที่แล้ว +52

    பாடும் குயிலும்... பேசும் குயிலும் 😍

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 2 ปีที่แล้ว

      நல்ல. தலைப்பு. .

    • @kalyanappa
      @kalyanappa ปีที่แล้ว

      ​@@thamizhkeeri4300l

  • @orkay2022
    @orkay2022 4 ปีที่แล้ว +6

    I like mrs sarojadevi more and singer Susheela amma is a best inspiration for my singing.i like her voice very much.vazhthukkal to both of them for a long and healthy peaceful life .

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 ปีที่แล้ว

      Aamiin Aamiin ya rabbal Aalamiin 🕋✨🕌

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 ปีที่แล้ว

      Alhamdu lillah ellap pugalum iraivanukku jazak Allah nanri Namaskaram namaste vanakkam🙏🤲Aamiin🕋✨🕌😍🥰🤩🤴👸🤴👸🤴👸🤴👸🤴👸

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 ปีที่แล้ว

      Sukriya👸🙏🕋🤲jazak Allah✨🕌

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 3 ปีที่แล้ว +2

    Great memories best singer p.susheela madam and best actress sarojadevi madam information with suhasini .congratulating cinema Legends

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 ปีที่แล้ว +17

    Sariojadevi- is acted with many heroes but her pair opposite to M G R- is fantastic; her role in engaveettupillai , anbeva , parakkum paavai are remarkable, her song and dance to song love birds ; love birds is very nice and her beauty is superb...

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 9 หลายเดือนก่อน

    வணக்கம் என்னுடைய favourite
    ஹீரோயின் God. Bless

  • @mkprakash7326
    @mkprakash7326 4 ปีที่แล้ว +3

    Nice, I like Mrs Saro acting n tamarinenjam, guladeivam and only one song Kaveri ooram.

  • @susipriya7574
    @susipriya7574 4 ปีที่แล้ว +9

    Thank you so much for uploaded.. Thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏

  • @premar5760
    @premar5760 2 ปีที่แล้ว +1

    சுஜாதாவின் அதிர்ஷ்டம்.
    புரட்சித்தலைவர் படத்தில் நடித்தது.
    அவர் இல்லையெனில்
    சரோஜாதேவி முன்னேற
    முடிந்திருக்க முடியாது..
    எம் ஜி ஆரின் selection
    SUPER

  • @Thatha123-cg2gg
    @Thatha123-cg2gg ปีที่แล้ว +1

    B. Saroja Devi Madam bizziest actor that time Kannada Tamil, Telugu and Hindi acted day and night. In the World B. Saroja Devi Madam very bizzy in acting. No body like her till now.

  • @mohamedmuzaahir6570
    @mohamedmuzaahir6570 2 ปีที่แล้ว

    Wow!!! after a long time was able to see our sister Suhasini. You are soo beatiful. You are my favourite actress. I like your acting. I get attracted your films specially because you are acting very innocent part. Our legend actress Madam Saroja dhevi. I lilke her films. I like her love birds love birds song, I dont remember the film. She is very senior actress.. she mostly act with MGR, Sivaji Ganesan, Jemini Ganesan, Muththu Raman, I am not sure whether she acted with Siva Kumar.
    I am in my seventies. I have enjoyed their films in my young age. Most of the legend actors and actresses have passed away. I really feel very sad when I think of all the film stars whom are nomore living. A few are still living. I wish Madam Saroja Devi for good health and long life and not forgetting Sister Suhasini... I like Savithri Saukar janagi, Jaya lalitha, Manorama, Vijey kumari Vani acted with Sivaji Ganesan in the film Vasantha maligei. And many more actors and actresses those are passed away. May their soul rest in peace.
    I am from Srilanka!

  • @chandranjayam5385
    @chandranjayam5385 ปีที่แล้ว

    சரோஜாதேவி அம்மா
    அவர்கள் என்றும்
    புதிய பறவையே
    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள் 🙏

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 2 ปีที่แล้ว +1

    Today also Saroja Devi Is glamorous. All three discussing is such a beautiful occasion.❤

  • @hemalatharamasamy7760
    @hemalatharamasamy7760 4 ปีที่แล้ว +28

    Saroja Devi Amma atleast should live long.Missing Jayalalithaa Amma...😢❤

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 4 ปีที่แล้ว +10

    Sarojadevi is my favourite actor many times I am going to Bangalore, will try to see her but parkamudiyavllai !.valka pallandu God bless her.

    • @manmathan1194
      @manmathan1194 2 ปีที่แล้ว

      முறைப்படி அவருக்கு நீங்கள் தபால் போட்டால் கண்டிப்பாக அவர் உங்களுக்கு ரிட்டன் பதில் கொடுப்பார் அன்றைக்கு அவரை நீங்கள் வீட்டில் சந்திக்கலாம் உங்களுக்கு அவர் அறுசுவை உணவும் தருவார் .அவர் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு சென்று நான் விருந்து கொண்டிருக்கிறேன்.

  • @shashashanti4478
    @shashashanti4478 4 ปีที่แล้ว +5

    Wonderful Actress I love her pictures alot may God blessed you with her lovely family...

  • @rakshithkumar7135
    @rakshithkumar7135 2 ปีที่แล้ว +2

    Gaana Saraswati susheelamma 🙏 Abhinaya Saraswati Saroja Devi 🙏

  • @rajboy9818
    @rajboy9818 3 ปีที่แล้ว +14

    I am from Malaysia.I got an autograph from her in Vijaya Vahini Studios at the age of 9. She was a versatile loveable heroine.I saw her on stage in 2003 Natchathira Kalai Iravu.Evrn after more than half a century she is and was the gem of South Indian movies adored by millions overseas.God Bless her

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 4 ปีที่แล้ว +2

    I like this video. Thanks.

  • @arunachalamsubramaniam5487
    @arunachalamsubramaniam5487 4 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றாக இருந்தது

  • @hemamalinilatha5243
    @hemamalinilatha5243 3 ปีที่แล้ว +3

    Sarojadeviamma voice supera irukku avanga cinemala yedhavadhu sila songs paadiyirukkalam

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 4 ปีที่แล้ว +93

    இன்னும் இளமையோடும் அழகோடும் இருக்காங்க சரோஜாதேவி அம்மா

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 5 หลายเดือนก่อน +3

    சரோஜா தேவி அம்மா அதே புன்னகையில் அதே அழகில் அப்படியே இருக்காங்க அழகான நினைவுகள் கன்னடத்து பைங்கிளி கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவது தனி அழகு தானே சிவாஜி சாரை பற்றி பேசும்போது சூப்பரா இருக்குது சுசிலா மேடம் பேசும்போது ரொம்ப அழகா இருக்குது அன்பான பாசங்கள் சிவாஜி சார் மகன் பேசும்போது மரியாதையா பேசுறார் சுகாசினி மேடம் வேற லெவல்❤🎉

  • @shalparvati2087
    @shalparvati2087 4 ปีที่แล้ว +28

    சாரோஜா தேவி பாடல்களில் நல்ல நடித்துஇருப்பார்கள்

  • @papayafruit5703
    @papayafruit5703 4 ปีที่แล้ว +4

    @7:45 ஆஹா !! அற்புதம்!! இனிமையான சங்கீதம்
    Over all super 😊👍💕

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 ปีที่แล้ว +5

    Abhinayasarasvathi
    B.Sarojadevi is yesteryear beautiful actress ; she was most complete fair to mg r than any other actors not only in tamil; Kannada, Telugu and South Indian cinema industry and also she was so cute in Hindi film also

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 ปีที่แล้ว

    Aniku Actor Mrs . Saroja Devi Ammave Orupadu estamanu ❤️

  • @dhool52
    @dhool52 4 ปีที่แล้ว +22

    The two legendary actress and singer. Very nice to see both of you together.

  • @hinayarazak6608
    @hinayarazak6608 4 ปีที่แล้ว +9

    Your always great person mam.

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 ปีที่แล้ว +16

    Saroja devi mam, ur tamil slang is unique. CHRIST bless

  • @noelleslie6665
    @noelleslie6665 4 ปีที่แล้ว +6

    As a family and me personally love Saroja Devi amma so much. Love and prayers from this big fan. Admire her eyes, smile, beauty, style, talking, personality inside out, proud to be a fellow Bangalorean. 😍😘

  • @mgnanasegranmaruthamuthu4180
    @mgnanasegranmaruthamuthu4180 4 ปีที่แล้ว +2

    Very very nice show
    I'm gnanasegran from UAE
    Congratulations

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว +2

    AVM. சரவணன் மிகவும் எளிமையான மனிதர் . இவரை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் .

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 ปีที่แล้ว +2

    அபிமான நடிகை,அழகும் திறமையும் கூடியவர் அவர் நலமுடன்
    வாழ வாழ்த்துகிறோம்.

  • @omprabha9891
    @omprabha9891 ปีที่แล้ว +1

    I love you saro amma😘😘😘😘

  • @sakthidevi1362
    @sakthidevi1362 3 ปีที่แล้ว +2

    Saroja Devi my favorite actress and susheela amma my favorite singer iam big fan of both of them

  • @prabhakarnarayanareddy9592
    @prabhakarnarayanareddy9592 3 ปีที่แล้ว +5

    Feel proud to be a Kannadiga, Saroja amma brought laurels to Kannadigas and Karnataka

    • @greatwisdom2867
      @greatwisdom2867 2 ปีที่แล้ว

      Isn’t Reddy from AP, even if you settled in KA? There are lot of Naidus and Reddys in TN who feel similarly.

  • @rajaselva9664
    @rajaselva9664 2 ปีที่แล้ว

    Fine meeting of great singer and great actress. Myfavouritei ii aalaya maniyin osayai naan kedden .voices were resembling thesame. Not only talented ones but well behavioured too.

  • @VelMurugan-pw3nh
    @VelMurugan-pw3nh 2 ปีที่แล้ว +9

    சரோஜாதேவி கணவர் இவருடன் 20 ஆண்டுகால மட்டுமே வாழ்ந்திருக்கிறார் சோகமான விஷயம் ஆனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் சந்தோஷமாக இருக்கிறார் இந்த சரோஜாதேவி தாய் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு திறமை இருக்கிறது ஒரு டிரஸ் பொருத்தம் நடிப்பு பொருத்தம் காந்தக்கண் எந்த உடை அணிந்தாலும் கவர்ச்சியாக தெரியக்கூடிய தோற்றம் அது ஒருவருக்கு மட்டுமே பொருந்தும் என்றால் அது சரோஜாதேவி அம்மா தான் அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது பெருமை ஜெயா டிவி நிகழ்ச்சி என்றால் எனக்கு பிடிக்காது ஆனாலும் இந்த சரோஜாதேவி அவர்கள் நிகழ்ச்சி ரொம்ப பிடித்து இருக்கிறது

    • @SarojaRajan-r2u
      @SarojaRajan-r2u 3 หลายเดือนก่อน

      ઠઞૂ ઘ ગટ ઞડઞઢડ😊😊

  • @anandnagapa4802
    @anandnagapa4802 10 หลายเดือนก่อน +1

    Sarojadeavikkaagavea
    MGR padangalaipaarpean

  • @Jayalakshmi-ls5lj
    @Jayalakshmi-ls5lj 4 ปีที่แล้ว +9

    Now also sarojadevi is young and beautiful . May God bless you mam for good health and long life. With full hearted love ❤❤

  • @mahadevanayaka3614
    @mahadevanayaka3614 4 ปีที่แล้ว +9

    P. Suseela.s voice perfectly suits Saroja Devi.s voice only Rare Phenomenal

    • @p.kalyanasundram335
      @p.kalyanasundram335 4 ปีที่แล้ว

      Sarojadeviyin.vetriyin.ragasium.enna...puthaya.paravai..iruvar.ullam..matrum.m.g.r.kuda.naticha.26.padangal.marakka.mudiyuma.p.susela.songs.vetrikuudavi.

    • @sarigaraghavi1410
      @sarigaraghavi1410 3 ปีที่แล้ว

      Know nu gghhuuu your umma ucm

  • @mohamedashroffahamed5075
    @mohamedashroffahamed5075 2 ปีที่แล้ว

    So happy to see actress saroja devi. I saw her when I was a teenager in 1966 in Sri Lanka she and mgr visited. They arrived in ratmalana air port in my home town. I saw her and mgr very close when they arrived from jaffna after a day tour. They arrived in Colombo at 2 am still there were about 50 fans to see them

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 4 ปีที่แล้ว +11

    Susheela and sarojadevi en ammavoda favourite

  • @nivedhank3416
    @nivedhank3416 3 ปีที่แล้ว +10

    சிவாஜி சார் குடும்பம் நல்லா இருக்க வேண்டும்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 3 ปีที่แล้ว +7

    Evergreen 🌲 Actress & Evergreen 🌲 Singer ! Saroja Devi with Nadigar Thilagam is Monumental ! God bless Saroja Devi with long & healthy life 🙏

  • @nspremanand1334
    @nspremanand1334 2 ปีที่แล้ว +1

    A good actor and Deccan queen of film industry. 🙏❤️🌹

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 4 ปีที่แล้ว +4

    Super amma,,💐

  • @pravin.artistic1313
    @pravin.artistic1313 6 หลายเดือนก่อน

    Thank you 🙏🏻 ❤❤❤