நான் தான் வீட்டுல ரொம்ப சோம்பேறி! பாட்டுல நான்தான் நம்பர் 1! | P. Susheela | Manathodu Mano | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @rathinavelus8825
    @rathinavelus8825 5 หลายเดือนก่อน +18

    அம்மா தாயே உங்கள் பேரை சொல்லக்கூட பயம்.மிகுந்த மரியாதையோடு நமஸ்காரம் செய்து கொள்கிறேன்.தாங்கள் தமிழ் மற்றும் அனைத்து முக்கியமான மொழிகளில் ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்களை பாடியுள்ளீர்கள்.மிக மிக இனிமையான சங்கீதம். அம்மா தாயே நீங்கள் நீண்ட ஆயுளும் நிறைவான உடல் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.வணக்கம்.நன்றி.

  • @sureshg3717
    @sureshg3717 2 หลายเดือนก่อน +8

    உங்கள் குரலை கேட்டாலே கண்ணீர் வருகிறது தெய்வ தாயே

  • @gitavk5015
    @gitavk5015 ปีที่แล้ว +23

    இசையரசி சங்கீத சிம்மாசனத்தில் வீற்றிருப்பதை காணக்கண் கோடி வேண்டும்.சரஸ்வதியே....🙏மஹாலக்ஷ்மியே.........🙏

  • @suseelaravichandran5941
    @suseelaravichandran5941 2 ปีที่แล้ว +19

    அம்மா உங்கள் குரலுக்கு மயங்கி என் தாய் எனக்கு உங்கள் பெயரை வைத்து உள்ளார்கள்.. உங்கள் குரலுக்கு
    நாங்களும் அடிமை🙏🙏🙏

    • @manjuladevi8888
      @manjuladevi8888 2 ปีที่แล้ว +2

      பிறக்கவேன்டும்அம்மா எனக்குத் தாயாக

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 3 ปีที่แล้ว +49

    சுசீலா அம்மா பாடல் எல்லாமே சூப்பரா இருக்கும் அன்றும் இன்றும் என்றும் அருமை

  • @kumarraj6863
    @kumarraj6863 ปีที่แล้ว +13

    உண்மை யாக எங்களின் தாய்மொழியில்பேசுவது தமிழ் மக்களுக்கு ஆசையால் எங்களின் இதயம்

  • @marialouis324
    @marialouis324 9 หลายเดือนก่อน +13

    மெல்லிசை ராணி சுசீலா அம்மாவின் பாதம் வணங்குகிறேன். அம்மா ஆசீர்வதியும்!

  • @gopikrish5736
    @gopikrish5736 3 ปีที่แล้ว +85

    சுஷீலா அம்மா இசை சாம்ராஜ்யத்தின் இசைபேரரசி ❤️

  • @kuppandmk
    @kuppandmk 2 หลายเดือนก่อน +3

    கலைஞர் விருது முதல்வர் அவர்களின் கரங்களில் பெற்ற இசையின் குயில் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூற வயதில்லை வணங்கி மகிழ்கின்றேன்

  • @sena3573
    @sena3573 3 ปีที่แล้ว +25

    மனோ சார் இது வரை வந்த எபிசோட் களிலேயே இந்த எபிசோட் ல் தான் மிகவும் நல்ல பாடல்களாக தந்தீர்கள் எங்கே போரடிக்கும் பாடல்கள் போடப் போகிறீர்களோ என்று பார்த்தேன் உண்மையில் அற்புதமான பாடல்கள் தந்தீர்கள் அருமை அருமை சார் மனோ சாருக்கு நன்றி சுசீலா அம்மாவுக்கு வணக்கங்கள்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว +1

      இசையரசி சுசீலாவின் பாடல்களில் போரடிப்பது என்று பாடல்கள் உண்டா என்ன

  • @seyedebram3633
    @seyedebram3633 3 ปีที่แล้ว +27

    இன்றும் குரல் இளமை
    சுகமான சுசிலாம்மா குரல்
    மனாே வின் நல்ல நேர்காணல் .

  • @kalvarisuresh007
    @kalvarisuresh007 2 ปีที่แล้ว +11

    அம்மா தாயே என்ன இனிமையான குரல்வளம் உங்களுக்கு

  • @mareeskumar5318
    @mareeskumar5318 3 ปีที่แล้ว +27

    1000 episode பண்ணலாமே காண கண் கோடி வேண்டும்

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 3 ปีที่แล้ว +23

    நிறைய மேடை கச்சேரி கேட்டிருக்கிறேன்.மிகமிக பிடித்த பாட்டியை பேட்டி கண்டது என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.அவர் பாடித்தான் வசீகரித்திருக்கின்றார் என்றால் பேசியும் வசீகரித்து விட்டாரே.அவருடைய பாட்டும் பேச்சும் superb

    • @VijayaKumar-xd8fd
      @VijayaKumar-xd8fd 3 ปีที่แล้ว +1

      10

    • @shobeynarenmohan5328
      @shobeynarenmohan5328 3 ปีที่แล้ว +6

      Eppadi antha ammava paatinu solla manasu varuthu she is gaana sarasvathi

    • @tamilselvi3034
      @tamilselvi3034 3 ปีที่แล้ว +2

      @vasantha Rakavan first I condemn this msg. Ask sorry to p.susheelamma to call her patti. If j r not ask apologise, u will be punished the same way.

    • @solpalanpalani7206
      @solpalanpalani7206 3 ปีที่แล้ว +4

      Pl pay due respect to icons who are loved and revered by a nation.
      Mdm Susheela is no ordinary lady next door to you.

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 3 ปีที่แล้ว +19

    திருவாட்டி பி.சுசிலா அம்மையாருக்கு கோடி
    நமஸ்காரம் சரஸ்வதியின் அருள் உங்கள் குரலில்
    அமைந்து விட்டது நாங்கள்
    எல்லோரும் உங்கள் பாடலை
    கேட்டு வாழ்ந்தோம் வாழ்ந்து
    வருகிறோம் இனி இன்னொரு
    பி.சுசிலா ஆண்டவன் அருள் கிடைக்க பிராத்தனை
    செய்வோம் வாழ்க வளமுடன்
    இனம் மொழி தெரியாமல்
    எல்லோருடைய மனதில்
    இடம் பிடித்தவர் அவர் சிரிப்பில்
    காண வினோதம் பிரதிபலிக்கிறது

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว

      இன்னொரு சுசீலாவா! Never

  • @G.poomani
    @G.poomani ปีที่แล้ว +13

    பல நூற்றாண்டுகள் கடந்தாலும் ஜானகி அம்மா, சுசீலா அம்மா, சித்ரா இவர்களின் குரல் என்றும் மறையாது

  • @madhavivuppuluri6320
    @madhavivuppuluri6320 2 หลายเดือนก่อน +1

    Very nice Programme.My Namaskaarams to Suseelamma Gaaru

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 9 หลายเดือนก่อน +11

    இசை அரசர் டி.எம்.எஸ்.
    இசை அரிசி நீ.சுசீலா
    இதில் எந்த மாற்றமும் இல்லை
    இறைவன் நமக்கு வழங்கிய பொக்கிஷம் இவர்கள்
    புகழ் வாழ்க

  • @krishnaraghav2051
    @krishnaraghav2051 10 หลายเดือนก่อน +14

    சுசீலா அம்மா பாடும்போது என் தாயார் அம்புலு அம்மாவின் குரலை கேட்கிறேன்.

  • @sheelajacintha1955
    @sheelajacintha1955 3 ปีที่แล้ว +19

    Super interview. We all are lovers of Susheelamma. Love her so much. Mano sir. 👏👏👏👏👏👍👍👌👌

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 ปีที่แล้ว +18

    சுசிலா அம்மாவின் பாட்டுக்கள் காலத்தால் அழியாத பாடல்கள் 🥰🥰👌👌

  • @ahamedudayar3005
    @ahamedudayar3005 2 หลายเดือนก่อน +1

    Suseela amma I pray your long life 🙏

  • @sangilimurugan9886
    @sangilimurugan9886 ปีที่แล้ว +8

    இந்த குரல் தான் இன்று வரை தமிழ் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது

  • @kalyaninagalingam9535
    @kalyaninagalingam9535 3 ปีที่แล้ว +15

    பி. சுசீலா அம்மா தமிழ் நாட்டுக்குகிடைத்ததெய்விகபிறவிபெண்.

  • @l.mangalam2279
    @l.mangalam2279 3 ปีที่แล้ว +12

    மனித உருவில் வந்த தெய்வம்
    நன்றி அம்மா

  • @bluemoon099
    @bluemoon099 3 ปีที่แล้ว +20

    தேனினும் இனிய குரல் கலைமகள் இசையரசி.......

  • @rajendranm64
    @rajendranm64 2 ปีที่แล้ว +13

    மனோ மற்றும் இசை பேரரசி சுசிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 ปีที่แล้ว +6

    அன்பில் மலர்ந்த ரோஜா, உன்னை கண் தேடுதே, எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதேனோ பாடல்கள் அத்தனையும் அற்புதம்

  • @ANMulticreations
    @ANMulticreations 3 ปีที่แล้ว +49

    சிறு வயதிலேயே தன் மகளிடம் இருக்கும் திறமையை கண்டுபிடித்து, அதை ஊக்குவித்து, வளர்த்து அதை மற்றவர்களிடம் பெருமையாக் கூறியுள்ளார் தந்தை. தன் தந்தையின் ஆசையின்படி தன் பாடும் கலையினால் உலகம் முழுதும் போற்றும் விதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். What a great Father and daughter 🎶🎶

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 2 ปีที่แล้ว +5

    எவ்லொ இனிமையான குரல்வளம்

  • @seenuvasan3063
    @seenuvasan3063 3 ปีที่แล้ว +32

    இணையே இல்லாத குரல் வளத்தைத் தந்த இறைவனுக்கு நன்றி!அம்மா நலத்தோடு இருக்க வேண்டும்.

  • @remingtonmarcis
    @remingtonmarcis 3 ปีที่แล้ว +10

    அன்னமே சொர்ணமே பாடலுக்கு நான் அடிமை . சற்று முன்பு கூட அப்பாடல் கேட்டேன் .

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 ปีที่แล้ว +8

    50 வருடங்கள்முன்னால்இவர்கள் பாடிய விந்தைகிறிஸ்த்தேசுராஜ உந்தன் சிலுவை மேன்மை ,சூப்பர் பாடல்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว

      அது மட்டுமா, இடை விடா சகாயமாதா, அய்யய்யா நான் வந்தேன் பாடல்களும் அற்புதமானவை. இன்னும் பலவும் உண்டு

  • @bluemoon099
    @bluemoon099 6 หลายเดือนก่อน +1

    முத்துமணி மாலை பாடல் எனக்கு மிக பிடித்த கானம்

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 ปีที่แล้ว +22

    வாழும் இசை சரஸ்வதி....எங்களை இசையால் வாழவைத்துக்கொண்டிருக்கும் இசை தேவதை....ஆண்டவன் படைப்பில், அற்புத இசைக்குயில்....கோடி கோடியாய் செல்வத்தை கொட்டினாலும், ஈடில்லா குரல் வளம்...

    • @nagalakshmiramasamy4749
      @nagalakshmiramasamy4749 3 ปีที่แล้ว +1

      Issai vanikuu vanakkam.Amma neengal saraswati deviyin thavapuudalvi.

    • @DrSRadhakrishnan-fw4ll
      @DrSRadhakrishnan-fw4ll 7 หลายเดือนก่อน

      Sapthaswarangalin arasi pallandu valga ulagam erukkumvarai ungal kural yettuthikkilum esaikkum

  • @kthirumangaikthirumangai1912
    @kthirumangaikthirumangai1912 3 ปีที่แล้ว +5

    சுசீலாஅம்மாவைஇறைவன்படைத்துஎங்கள்வாழ்வைமகிழ்ச்சியாக்கினார் நன்றி

  • @bluemoon099
    @bluemoon099 6 หลายเดือนก่อน +1

    இசை மகாராணி கலைமகளின் மறுஉருவம்....தெய்வீக குரல்......

  • @arumugamks8572
    @arumugamks8572 ปีที่แล้ว +8

    கான சரஸ்வதி சுசீலா அம்மா அவர்களின் பாடல்களை நமக்கு தந்த அவர்களின் தாய், தந்தையை வணங்குகிறேன்!!!*பெருமை படுகிறது இந்த இசை உலகம்!!!*குரல் அரசி,கின்னஸ் இசை அரசி பத்மவிபூஷன் டாக்டர் P.சுசீலா அம்மா அவர்கள் இசைத்துறையில் மிகப்பெரிய சொத்து என்பதை உலகம் கொண்டாடும் என்பதில் அய்யமில்லை!!!*💥💐🙏

  • @ravikumarb3569
    @ravikumarb3569 2 ปีที่แล้ว +10

    என் தமிழ்த்தாய் என்றுதான் எப்போதும் கருதுவேன்.

  • @krishnaraj.mkrishnaraj.m5740
    @krishnaraj.mkrishnaraj.m5740 4 หลายเดือนก่อน +1

    Long live the Living Legend, Gana Saraswathi, Padhma Bhushan, Smt. P. Susheela amma! 🎉🎉

  • @msubramaniam8
    @msubramaniam8 3 ปีที่แล้ว +21

    இசைப்பேரரசி சுசிலாம்மா குரல் தலைமுறைகள் கடந்து என்றும் சிரஞ்சீவியானக் குரல்..இன்னொரு சுசிலாம்மா இனி ஒருப்போதும் பிறக்க முடியாது..அவர்கள் காலத்தில் பிறந்து வாழ்ந்து அவர்கள் பாட்டைக் கேட்டு வளர்ந்தது ஒருபெரும் பாக்கியம் ..நீங்க நோய் நொடியின்றி நீடுழி வாழணும் அம்மா...அருமையான நேர்க்காணல்

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 3 ปีที่แล้ว +6

    இது தான் உண்மையான பேட்டி.

  • @jdowlathkhan8292
    @jdowlathkhan8292 3 ปีที่แล้ว +25

    என்றும்இசைபேரரசிசுசிலாஅம்மாதான்.

  • @PREMANANDKS
    @PREMANANDKS 5 หลายเดือนก่อน +1

    அம்மா, எங்களுக்காக இசை தெய்வம் கலைவாணியே உங்களை அனுப்பியிருக்கிறார் இசையரிசியாக.

  • @sarojasaro6918
    @sarojasaro6918 3 ปีที่แล้ว +11

    மிகவும் மகிழ்ச்சி பி சுசிலா அம்மா அவர்கள்

  • @renganayakisr3326
    @renganayakisr3326 3 ปีที่แล้ว +12

    No words to describe my joyousness

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 2 ปีที่แล้ว +8

    சுசீலா அம்மாவுக்கு வணக்கம். உங்களைப் பார்ப்பதற்கு மகாலட்சுமி மாதிரி இருக்கிறது

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 3 ปีที่แล้ว +4

    அம்மா வணக்கம்....மனோ ஸார் நன்றி...வாழ்க வளமுடன் இருவரும் நீடூடி...

  • @yogendran890
    @yogendran890 2 ปีที่แล้ว +4

    Mono,'s simplicity super,,👌👌👌👌

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 ปีที่แล้ว +3

    THANKS MANO AND SUSHEELA MADAM

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 ปีที่แล้ว +65

    பேசும்போது தமிழை சிரமப்பட்டு பேசினாலும் பாட்டு என்று வந்துவிட்டால் தமிழ் தெரிந்தவர்களே தோற்றுப் போகும் அளவுக்கு தெளிவாக கணீரென்ற குரலில் பாடியிருக்கிறார். அம்மாவுக்கு வணக்கம்.🙏🙏🙏

    • @karaipasumaifarm1560
      @karaipasumaifarm1560 2 ปีที่แล้ว +5

      Ungalukku semma absorption sit Susheela avargalai patri mega sariyaga solliviteergal👏👏👏👏🤝🤝🤝🤝

    • @mohamedlareef576
      @mohamedlareef576 2 ปีที่แล้ว

      L

    • @m.b.kirthana799
      @m.b.kirthana799 2 ปีที่แล้ว

      0

    • @maharaj8702
      @maharaj8702 2 ปีที่แล้ว

      /

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว

      மிகச் சரியாக கணித்தீர்கள்.
      If only Suseela had good vocabulary expertise as that of her singing excellence, we would have had a very good interview out of her vast experience with various music directors. But due to the absence of the desirable Language fluency, she fumbles for words and she is unable to speak through her heart and mind.

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 2 ปีที่แล้ว +75

    அம்மா ஆந்திராவில் இருந்து வந்து தமிழ் நாட்டையே இசையால் மயக்கி ஆண்டவர்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว +8

      உண்மை. உண்மை. முற்றிலும் உண்மை.

    • @sivananathamrethinasmysiva6253
      @sivananathamrethinasmysiva6253 ปีที่แล้ว +3

      ​@@SubramaniSR5612 😅 a 😅 😮😮

    • @Sam-ip2cw
      @Sam-ip2cw ปีที่แล้ว +1

      😅

    • @tamils4436
      @tamils4436 10 หลายเดือนก่อน +1

      மனோ ஆந்திரா தான்

    • @RaniChandran-d8g
      @RaniChandran-d8g 8 หลายเดือนก่อน

  • @hemachandran1175
    @hemachandran1175 9 หลายเดือนก่อน +5

    அம்மா உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

  • @-AkkaraiYogaHealingCenter
    @-AkkaraiYogaHealingCenter 3 ปีที่แล้ว +5

    மனோ சார் அருமை அருமை அருமை அருமை

  • @a.g.sundaram5322
    @a.g.sundaram5322 10 หลายเดือนก่อน +1

    Among ladies singer she is the queen for ever🙏🙏🙏

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 3 ปีที่แล้ว +7

    I love p susheela madam songs

  • @renganayakisr3326
    @renganayakisr3326 3 ปีที่แล้ว +11

    Excellent singing we are blessed

  • @diveshmahindran
    @diveshmahindran 2 ปีที่แล้ว +8

    What a legend! Beautiful voice of Susheela ma. A gift from Saraswati ma❤️

  • @ahamedudayar3005
    @ahamedudayar3005 2 หลายเดือนก่อน

    Really good program im very happy ❤

  • @divinesiddha4823
    @divinesiddha4823 3 ปีที่แล้ว +24

    சுசீலா அம்மாவிற்கும் 🙏🏼மனோ அவர்களுக்கும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நமஸ்காரங்கள் 🙏🏼 இன்னும் இன்னும் மீதம் ‌எங்கே😀😀😀😀?

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 ปีที่แล้ว +4

    All susheelamma songs are award winning songs only . She should be awarded 50000 times.

  • @sarmishtasaishankar9906
    @sarmishtasaishankar9906 2 ปีที่แล้ว +4

    Excellent what a honey voice at this age. All time favourite susheelamathan.

  • @hariprasanth2761
    @hariprasanth2761 3 ปีที่แล้ว +22

    Guinness record holder 🎵🎵 Simply Great 🙏

  • @sabhasri100
    @sabhasri100 2 ปีที่แล้ว +4

    Golden gold voice at this age. No one gets this gift from God. What a blessing.

  • @parameshwaran140
    @parameshwaran140 9 หลายเดือนก่อน +1

    எங்கள் இசைந்தாய் பி.சுசீலா அம்மா அவர்கள் குழந்தையில் இருந்து இதுவரையில் பேசிய வார்த்தைகளை விட பாடிய வார்த்தைகளே அதிகம், இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் அம்மா நீங்கள்.

  • @FaithManoharan
    @FaithManoharan 10 หลายเดือนก่อน +1

    Super super amma🎉🎉🎉

  • @greakarasi7215
    @greakarasi7215 3 ปีที่แล้ว +9

    I love P sheela songs..Old is gold..

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 ปีที่แล้ว +4

    When suseelamman janakiamma joins together, full of joy with jokes, isai arasigal'.

  • @murali2414
    @murali2414 2 ปีที่แล้ว +2

    சுசிலா அம்மா அப்பாக்கு நன்றி

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 3 ปีที่แล้ว +17

    இன்றும் இனிய குரல்🙏

  • @Osho55
    @Osho55 ปีที่แล้ว +1

    She repeats after him "fantastic" towards the end and laughs... OMG... she is hilarious!!!

  • @reginoldhector117
    @reginoldhector117 3 ปีที่แล้ว +13

    Dear madam please be with us like this for another 100 years. God must give a good health for you.

    • @vanajar8185
      @vanajar8185 ปีที่แล้ว

      இரவில் சுசீலா அம்மா பாட்டு
      கேட்டால் தான் எனக்கு. உறக்கம் வரும் டென்சன் எல்லாம் குறையும் .
      வனஜா

  • @Osho55
    @Osho55 3 ปีที่แล้ว +11

    P Susheela's interviews are a pleasure to watch if you let her do the talking. You can never guess what she is going to say!!! Very humorous!!! I have never laughed this much watching any other singer's interview!!!

  • @rajmohamed4282
    @rajmohamed4282 2 ปีที่แล้ว +3

    சிறு வயது முதலே காற்றில் தவழ்ந்து வரும் அந்த இனிய குரலை கேட்டு ரசித்த நான் இன்று நேரில் அம்மாவை பார்க்க. வைத்த மனோவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். சுசீலா அம்மா நீடூழி வாழ்க..

  • @chitras9984
    @chitras9984 3 ปีที่แล้ว +3

    Sushilamma kuralukku edu enai edhu, naan migavum aavaludan kathu kondu irundhen kanna karumai kanna padalukku, superb.

  • @arumugaperumal8746
    @arumugaperumal8746 3 ปีที่แล้ว +29

    இசையரசி பி. சுசிலா அம்மா அவர்களின் பாடல்களைக் கேட்பதற்காகவே ஒரு பிறவி வேண்டும்.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 ปีที่แล้ว +12

    Amma, u made us happy again through this programme. U should be awarded Bharat Ratna. U r guinness book awarded in the world from India. God bless u with good health n happiness .🙏🙏🙏🙏🙏

  • @mahesramachandran4425
    @mahesramachandran4425 2 ปีที่แล้ว +14

    Almost all the baby boomers lived with Susheela Amma and TMS, AMRajah etc in their happiness, sadness, love, worries, etc. etc. Actually, these divine singers were the food and medicine for all. They helped us to heal our wounds, partnered in the joyous moments, secrets, .... there's no word to describe.
    Thank God for giving us this honey voice.

  • @orkay2022
    @orkay2022 2 ปีที่แล้ว +3

    Suseelaji hats off to yr office.i m a slave of yr voice and you r my ever inspiration for my singing 🙏

  • @srinivasprasad101
    @srinivasprasad101 3 ปีที่แล้ว +10

    Another nightingale of India

    • @rajeshsmusical
      @rajeshsmusical 3 ปีที่แล้ว +2

      Only Nightingale

    • @sshajahan8761
      @sshajahan8761 3 ปีที่แล้ว +1

      @@rajeshsmusical super

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 3 ปีที่แล้ว +2

      One and only nightingale.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว

      ​@@rajeshsmusicalYes. It should be termed like this.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว +1

      ​@@mahalingamkuppusamy3672Yes Sir. It should be termed like that.

  • @gnanavadivelparamasivam4343
    @gnanavadivelparamasivam4343 3 ปีที่แล้ว +5

    Amma your voice is sweet honey

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +17

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ❤️🙏

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 3 ปีที่แล้ว +14

    சுசிலாம்மாவின்குரல் குயிலின் இனிமை

  • @amudhasivakumar285
    @amudhasivakumar285 3 ปีที่แล้ว +3

    Super mam...... Mano sir...... 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 ปีที่แล้ว +3

    அன்பில் வளர்ந்த ரோஜா
    பாடும் போதே கண்ணுரக்கம் தருகின்றது
    நீயா இல்லை நானா
    அன்னமே சொர்ணமே அருமை
    அம்மாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் சொர்ணம் தான்
    குயிலிசை அம்மாதான் திரையிசை
    முல்லை மலர் மணக்குது
    தேன் உண்ணும் வண்டு
    மணநாட்டிய மேடை கண்ணில் தெரிகின்றது
    கண்ணா கருமை நிற கண்ணா காணாத கண்ணனுடன்
    பக்கும் பக்கும் மாடப்புறாக்களும் பறக்கின்றன

    • @JayaLakshmi-jq5gg
      @JayaLakshmi-jq5gg 2 หลายเดือนก่อน

      கமென்ட் அருமை.உரக்கம் தவறு பெரிய (,வல்லின ) ற. உறக்கம்.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว +4

    Two Legends are Excellent Speech and Good voice are always Arumai

  • @gita453
    @gita453 2 ปีที่แล้ว +15

    Her tamil pronunciation is telegu mixed but her tamil pronunciation in songs is amazing. How she sang so many tamil songs with perfect diction is a devine mystery. Her melodious voice and her her broken tamil is so cute. Goddess Saraswathi blessed person is Susheela. Even now her voice so clear. She is the greatest gift to this country. She is always and will always be in our heart till this universe is blessed with music.

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 3 ปีที่แล้ว +8

    விவரிக்க வார்த்தைகளே இல்லை நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன்

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 3 ปีที่แล้ว +5

    I have been waiting for this.

  • @mayilammalmarimuthu
    @mayilammalmarimuthu 6 หลายเดือนก่อน

    நீ வரவில்லையெனில் ஆதரவேது பாடியவர் மாதவ் சத்தியா அருமையான பாடல். மங்கையர் திலகம் படம்

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 5 หลายเดือนก่อน

    சுசீலா அம்மா அவர்கள் பேசிக்கொண்டு இருந்த நாட்களை விட பாடிக்கொண்டு இருந்த நாட்கள் தான் அதிகம் போல் இருக்கும்!!!!!!

  • @ayyanvkc8893
    @ayyanvkc8893 3 ปีที่แล้ว +7

    Susila amma vanakkam

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 2 ปีที่แล้ว +1

    Chance eh illa suseela ma hats off ma unghala rendu murai ipoh city perak malaysia concert le paarthuruken ....naalai intha velai song le u pinned me on my chair ma ...love u so much

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 2 ปีที่แล้ว +3

    Sir funtastic interview. Super interview. This is not enough for us please continue this show. We r very crazy Susheela amma fan. We want to hear more about her journey.

  • @gunasegaran7377
    @gunasegaran7377 3 ปีที่แล้ว +1

    அம்மா குருமூர்த்தி பெயரை உச்சரிக்க உங்களுக்கு எல்லா தகுதியும் உள்ளது தாயே

  • @julianadesilva1017
    @julianadesilva1017 2 ปีที่แล้ว +1

    Best programme. Blessings

  • @SM.Selvam
    @SM.Selvam 2 ปีที่แล้ว +1

    Kannan oru Kai kolanthai antha song sollave vartha illa na 2 k kid enakku ella songum pitikum 😊 I miss u my child hood days 😕

  • @cinecyclopedia6127
    @cinecyclopedia6127 3 ปีที่แล้ว +5

    Great sucheela amma 😍

  • @murugamuruga4504
    @murugamuruga4504 2 หลายเดือนก่อน

    இசையரசி.. இசையின் வடிவம்.. இசையின் உயிர்... அம்மா P சுசிலா மேடம்...

  • @vasudevan9122
    @vasudevan9122 3 ปีที่แล้ว +18

    மனோ அவர்கள் பேட்டி கண்ட விதம் அதாவது சுசிலா அம்மா அவர்களின் பேச்சை அதிகம் பேச வைத்து பேட்டி கண்ட விதம் அருமை