முருகனுக்கு 48 நாள் விரதம் இருப்பது எப்படி/48 Days Fasting/48 Days viratham irukalam murai
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Murugaruku iruka koodaiya virathathil romba sakthiyana viratham 48 naal viratham
#tamil #preejasamayal #48daysviratham #viratham #murugarviratham #tamil #poojai#murugan # muruganthunai
நான் இனி தான் இருக்கப்போகிறேன் எனது மனதில் இருந்த சந்தேகங்களை தீர்த்து விரதம் ஆரம்பிக்கலாம் என்ற மன தைரியத்தை கொடுத்த சகோதரிக்கு நன்றி ஓம் ஸ்ரீ சரவண பவஓம்🙏
Thank you nambikkai yoda irunga murugaroda arul ungakoodaye irukum
அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா முருகா எனக்கு வாழ்க்கை தாருங்கள் முருகா ஓம் முருகா
அம்மா நான் கடந்த ஆறு வருடங்களாக சிங்கப்பூரில் பணிபுரிகிறேன்... இந்த வருடம் முருகனுக்கு மாலை போட்டுக் கொண்டு 48 நாட்கள் விரதம் இருக்கிறேன் தைப்பூசம் அன்று பால்குடம் எடுக்க போகிறேன் சிங்கப்பூரில் முருகன் கோவில் இருக்கிறது அங்கே சென்று தரிசனம் செய்வேன்... என் அப்பாவின் சொத்துக்களையும் ஏமாற்றி வாங்கிக் கொண்டார்கள் என் அம்மாவின் சொத்துக்களையும் ஏமாற்றி வாங்கிக் கொண்டார்கள்.. இப்பொழுது என் அம்மா இருந்து 3 வருடம் ஆகிறது.. நான் நல்லபடியாக வீடு கட்டி திருமணம் செய்து குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்... எப்படியாவது என் அப்பாவின் சொத்தும் என் அம்மாவின் சொத்துக்களையும் முருகன் மீட்டுத் தருவார் என நம்புகிறேன்.. சிங்கப்பூரில் வேலை பார்க்கும் பொழுதும் எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என முருகனுக்கு மூன்று வருடம் மாலை போட வேண்டும் என உறுதியாக இருக்கிறேன்... என்றும் என் அப்பன் முருகன் எனக்கு உறுதுணையாக இருப்பார் என நம்புகிறேன் 🐓🦚🙏🙏🙏🔥🔥💥💥💥
Kandippa murugar thunaya iruparu thambi unga korikkai niyayamanathu kandippa niraiverum ella pukazhum murugaruke nambikkaiyoda irunga
@preejasamayal2686 நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா நான் 48 நாள் பூஜை செய்துக்கொண்டு வந்தேன் ஆனால் இப்போது எங்கள் வீட்டில் என் தங்கைக்கு குழந்தை பிறந்துள்ளது அதனால் பூஜையை நிறுத்தி வைத்திருக்கிறேன் தலைக்கு தண்ணீர் ஊற்றி ய பிறகு பூஜை செய்ய போகிறேன் ❤❤❤❤❤
Ok sis
Aunty nan clg 1st yr tha padikure.... Enaku indha veradham irukanunu aasaya iruku so na coming tuesday 10/12/24 la irundhu srt pannalam nu irukennn aunty.... Romba thanks nga idhulam clear ah explain pannadhuku... ❤😍
Nalla vishyam nalla padiya viratham irunga
Mam... Without knowing fish gravy en naakula patruchuu....😔na veradham irundhu 23 days aachu ana iniku ipdi aairuchu.... Enna mam pandradhuu
Very clear explanation happy to see ur videos thank you so much your video 🙏🏻🙏🏻🙏🏻 1st time i am going to do from coming Tuesday 8-10-24
Thank you so much 😊
First time sis வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
Superb 👏
எனக்கும் கந்தகடவுள் தான் துணை.🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏
🙏🙏
என் கணவருக்கு முருகன் அருளால் தான் வேலை கிடைத்தது அதற்கு நன்றி சொல்லும் விதமாக தான் இந்த 48 டேஸ் விரதம் இருக்கேன் சிஸ்டர். மேலும் அவருக்கு அந்த வேலைல எந்த வித பிரபலமும் வராமல் இருக்கவும் வேண்டி இருக்கேன் சிஸ்டர். எனக்காக நீங்களும் வேண்டிக்கங்க 🙏🙏🙏🙏🙏🙏🥰
Ok sis nanum vendukiren murugar ungalku thunaya iruparu
🥰🙏🙏🙏🙏🙏❤️
Nenga yapdi valipadu senjinga sis
Cake sapitalama
Nan first time eduka poran appa muruga ennoda venduthal nadakanum appa nan unna mattumea nambi than appa iruka ella pugazhum muruganukea🙏🙏🙏 Om Saravana Bhava potri🙏🙏🙏
Kandipa unga venduthal niraiverum
Sis 48 day's fasting la afternoon thongalama sis@@preejasamayal2686
Naa pregnancy kaga 48days fasting irukken today 15th day enakkaga vendikonga frnds mrg aagi 15 yrs aaguthu
Ungalkaga na pray pandren seekrame ungalku nalla seyythi therium kavalaipedathenga
Murugan kandipaga thunai irupar sis sasti kavasam padinga kandipa kidaikum
Super Madam very good explanation ❤.Planning to start today sis from Sasti there is no growth in my job I just felt like people are making fun of me I work good but no recognition 😢😢😢
All the best
Vilakku podalama samy kumadalama
Na already 48days complete panniten sis🎉🎉 48th day vadapalani temple poi complete pannen,,, romba happy ah irunthathu,,, niraya miracle nadanthathu sis🎉🎉🎉
Thank you sis thanks for the sharing ☺️
Epadi panninga sister poojai 48 days???? Dailyum abishegam pannuningala? Sister plzz reply me
@@Preetygirl-qs2vt Yes sis, daily milk or panner ethavathu oru abishegam pannuven. Vetrilai deepam daily potten( vetrilai ilatha timela podala) next day vetrilai vagi potruven. Vel maral free time la parayanam pannuven sis.parayanam panna mudiyala na youtube la pottu kettupen sis. 48th days 3abishegam pannen and panchamiratham vitla prepare panni vadapalani temple la ellarukum prasatham kuduthen sis🌹🌹🌹
Na sagalpam eduthathu ipdi dhan sis 🌹
@@Preetygirl-qs2vt Unga venduthal oru nal kandippa niravetruvar. Appan murugan thunai 🙏🙏🙏
Mam nan 48 nall viratham irunthu Palani ku paatha yathirai polam enru mudivu seithu irukinren ungalin thelivana vilakam arumai mika nanri mam
Thank you 😊
வெற்றியை தீபம் ஒரு விளக்கா, 6 விளக்கா சகோதரி💞
1or6etralam
அம்மா நீங்க மட்டுமே என் மெசேஜ்க்கு ரிப்ளை பன்னுனது ரொம்ப புடிச்சுருக்கு ❤❤❤❤❤❤ நன்றி அம்மா
😍😍
Ethum dought na kelunga
சரிங்க அம்மா ❤❤❤❤❤❤@@preejasamayal2686
intha padhivu enakku rompa pidichirukku akka naanum intha viradham kadaipidukkiren
Superb 👏 kandipa palan kidakum
Explain very helpful
Thank you 😊
Very clear explanation thank you...
You are welcome
Hi sister nanum intha viratham start panniten today 7 days aaguthu om muruga potri 🙏🙏🙏
Superb sis 👏👏
Hii sis very important questions
Kelunga
After Pooja what should we do the leaf
Kalmithi pedatha edathil podunga or periyavangalku sapida kodukalam
Super kaa. Nalla explain pannuninga. Msg ku reply panringa. Thanks ka
🤗🤗
48 naal viradham mudindhadhum yethana naal kalichu nonveg sapdalam nu sollunga sis pls na viradham Feb 7 Friday dha mudichen 48 days......pls sollunga akka
Nanum start pannitan sister 10 days aagudhu Murugan arul kedaika prathanai pannuenga sister'
Om muruga potri potri 🙏🙏🙏🙏🙏
Superb sis kandipa avaroda arul ungalku kidakum
Hi sis nanum 5 days follow panren, I'm really very happy.
All the best
@@preejasamayal2686 sister Yenuda mamiyar amma yeranthu 3 months aguthu nalaki adaippu yedukaranga….na ipo fasting iruken….anga polama sister
Hi sis na start pannitanga inaku 3 day niraiya doubt irunthuchu neenga clear pannitinga thanks for information 🙏
Thank you sis
Aaru mugam aruledum Anu thanmum arumugam🦚🦚🦚🦚🦚🔱🔱🔱🔱🔱🌹🌹🌹🌹🌹🪔🪔🪔🪔🪔✨✨✨✨✨
அம்மா நான் இந்த வருடம் பரீட்சைக்கு தோற்றுகின்றேன். எனக்கும் 48 நாள் விரதம் இருக்கனும் என்று தோன்றி கொண்டே இருக்கு. உங்கள் video பார்த்த பிறகு தான் எவ்வாறு விரதம் கடைபிடிக்கலாம் என்ற தெளிவு வந்திருக்கிறது. எனது பரீட்சைகள் முடிந்த பின்னர் தை மாதத்தில் கடைபிடிக்கலாம் என்று நினைக்கிறேன்... உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அம்மா 😊
Nalla vishyam 48 days viratham pudichukonga nallathe nadakum
@preejasamayal2686 நன்றி அம்மா
@@preejasamayal2686 அம்மா நான் விரதத்தை ஏதாவது ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கலாமா
@vikneshwarankishomeya5131 aarbikalam
@@preejasamayal2686 romba thanks amma ❤️
Sister nan pregnant ah iruken . So non veg sapdamaten kamdipa. Then dialy mrng kandipa kulikanuma meng sickness iruku enthirika mudila enna panrathu
அம்மா நான் பெளர்ணமி அன்று செவ்வாய் கிழமையில் வெற்றிலை தீபம் ஏற்றி முருகனுக்கு 48 நாள் விரதம் இக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் என்னோட மாமா வெற்றிலை லேட்ட வாங்கி கொண்டு வந்தாங்க அதனால் நான் சாமிக்கு சர்க்கரை வைத்து 2 காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டேன் மறுநாள் காலை நெய் விளக்கு ஏற்றி சாமிக்கு 2 காமாட்சி அம்மன் விளக்கு 1 நெய் விளக்கு ஏற்றி சாமி
Athinala no problem sis manasala murugana ninachu kumpita athu pothum
நானும் 48 days viradham irukan. today 14 th day....enaku marriage aagi 10 years aachu baby illa..innonu.enaku desentry problem 10 years aa iruku..oru nalaiku eppudi 8 times mela bathroom poiduva.. after marriage dha indha problem...enaku indha problem sari ஆகனும்...கடைசி நம்பிக்கை..முருகர் தா...என்னோட problem sari ஆகனும்.... முருகா
nallathe nadakum nga.... om muruga
Kandippa sari aayirum nambikkaiyoda irunga
murugan thunai kandipa unga kuda erupar 🎆✨
Sister niga entha ooru Sola musiuma en friend ku intha problem irunthuchi
Ipa nan final ha hope vachirukardu inda velmaral viratham la so irukan nanum murugar dan kapathanum🙏🏻😭😭😭
Kandipa avar thunaya iruparu
Enaku synus problem eruku. Dailyum hair wash pannanuma sis
அம்மா நான் இரண்டு குழந்தைகளை பார்த்து கொண்டு இருக்கிறேன் . என்னால தினமும் குளிக்க முடியாது நான் சீக்கிரம் காலையில் எழுந்தால் மட்டுமே குளிக்கிறேன். இல்லை என்றால் கை ✋ கால் முகம் கழுவி சுத்தம் செய்து கொண்டு காமாட்சி அம்மன் விளக்கு இரண்டு ஏற்றி முருகனுக்கு நெய் விளக்கு ஏற்றி மொத்தம் 3 விளக்கு ஏற்றி சாமிகும்பிட்டு வருகிறேன்❤❤❤❤❤21 நாள் ஆகிறது
Superb sis
Pooja time daily before 6clk velakethanuma sis
Aama sis
Sister periods day la yum sapdama viratham irukanuma. Antha 3 days la non veg sapdalama
Sapida koodathu
@preejasamayal2686 tq sister
Maha kantha sasti viratham intha thatava irukanumunu mudivu panniten sister cheekram viratham pathi video potunga sister oru neram saptukalama illa 7 days sapta kootatha detail'a video potunga sister unga channel'la subscribe panniten sister
Thank you so much 😊 seekrame video poduren
Hi sis virudham padaikum pothu keerai seiyalam ah kothavaramkai, kathirikai seiyalam ah sis konjam rply pannunga sis
Mrg ang afternoon and evg neram neivathiyam padaikanum ila mathiyam virudham padaikum pothu mattum pothum ah sis 1 st time murugan ku en husband 48 days malai pottu erukanga
Ellam kaykari keerai sapidalam mor eve ethavathu one time neivedyam vechal pothum
@preejasamayal2686 afternoon virutham pannuna piraku evg neivathiyam vaikanum ah
New Year varuvathanal Thursday night pooja pathiram yathikalama solunka akka
Vendam
Murugaa enaku kulathai varam vendummm
நான் வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை வெற்றியிலை தீபம் ஏற்றி வரிகிறேன்
Superb 👏
Sis naa 21 days viratham irukka poran mrng milk vachi padaichidu evng vilaku mattum yethidu mathiyam lunch sapdum pothu padaichidu sapatnuma illa mrng evng mattum vilakethuna pothuma pls sis yaravathu reply pannunga
Mor oru eve one time mattum prasadam vechal pothum
@preejasamayal2686 thanks sis🙏🙏
சிஸ்டர் நான் என் பையன் படிப்பிற்கு காக அப்புறம் என் கணவர் க்கு இந்த 48 நாள் விரதம் இருக்கிறேன் இன்னைக்கு 12 நாள் ஆச்சு சிஸ்டர் எனக்கு இந்த விரதம் கடைப்பிடிக்காலமா தவறு ஏதும் இல்லை யா சிஸ்டர் ❤❤
Entha thavarum illai neenga continue panunga
@@preejasamayal2686 நன்றி சிஸ்டர்
Hi akka..vara thursday sasti anniku na start panna pora akka..om saravana bava 🙏
Nallathu sis om Saravana bhava
🙏
Om saravanabava 🦚
48 nall viratham irukkum pothu vittil kari samaikkalm nu solluringa
Apo utaluravu kollalama...
Konjam sollunga
Vechukalam
48days vritham mudiya innu 3 days dhan Iruku Aana naa ippo period agiten enna panradhu sis pls sollunga
Viratham irunga vilaketravendam veetil vere yarum iruntha etrasolunga
Thaipusam morning Sami kumbidumuma eilla evening kumbidumuma time solunka akka
Mudincha morning and evening kumpidunga
Akka Bhogi kuu pooja pathiram thikalama solunka akka
Wash panalam
Maha shasti virtham erukkumpothu kuudavea 48 days murugan basting erukkalama akka
Irukalam
கணவன் மனைவி உறவு வைத்துக் கொள்ளலாமா இந்த விரதம் இருக்கும் போது சொல்லுங்கள் அக்கா
Viratham irukumpothu athu thavirkirathu nallathu
Thanq so much 😋
Hi akka naan indha tuesday la irunthu start panna pogiren 48 naal kandippa irukanun nu aasai paduren
Vazhthukal sis 😍 murugar arul unga kooda irukum
அம்மா நான் கல்லூரி விடுதியில் இருந்து படிக்கிறேன் எப்படி விடுதியில் முருகனுக்கு விரதம் இருப்பது தை மாதத்தில் இருந்து விரதம் இருக்கலாமா கொஞ்சம் சொல்லுங்கள்... முருகா ஓம் சரவண பவ⚜️🦚 🙏
Non veg mattum avoid pannikonga 48 days ku.... Daily um freshup pannikonga... Murugana manasara nenachi start pannunga... Mudincha vel maral padinga bro
@@bhuvi..... Ok Amma 🙏
Non veg sapidama iruntha pothum sapidama viratham iruka vendam sapitu irunga free time kidacha murugan Kovil poitu vanag48 naal viratham apo venalum start panalam
அம்மா செப்பல் போடலாமா
Podalam
அக்கா நானும் 48 நாள் வெட்டல தீபம் பேடுரேன் செவ்வாய் கிழமை மட்டும் வெற்றி தீபம் பெடுரேன் மிதிநாள் நல்டடு அச்சர மனிக்குள் தீபம் பேடுரேன்
6manikulle podunga
Amma Mor enna timeku elundhirukkanum brahma muhurthamla elundhu sami kumbidanuma ?
Illa sis 6maniku vilakethunga
Indha 48days viradham errumbodhu valiyil tea,snakes sapidalama....
Sarupu podalama,
Matravargalidam sappadu share.saidhu sapidalama ....🙂
Seruppu podalam tea kudikalam share panni sapida vendam
அம்மா எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும் ப்லீஷ ரிப்ளை பன்னுங்க ❤❤❤❤❤❤
Kalai maalai pooja panunga
Na eni arambikka poren
48 days virutham but thinamum samiroom thodachi poouvu mathanuma and thalikkum kulikkanuma
Daily poo iruntha vechukonga ilena prachana illa Tuesday Friday mattum poo vechal pothum Swami room daily thodakavendam meluku mattum kulikalam
நம் முதல் விரதம் இருக்க போறேன் என்ன சாப்பிடலாம் கீர பாகற்காய் சாப்பிடலாமா
Non veg matum sapida vendam vere elame sapidalam
Nice sharing sister
Thank you 😊
Akka. Enaku oru doubt uh
En paati iranthutanga... Na avangaloda magan oda ponnu(magan Vazhi paethi) enaku life la romba periya prachana. Murugan ah nambi viratham edukanum nu ninaikuren.enaku inum marriage aagala. Enaku evulo naalu theetu? Konjam solunga pls...
One year aakama viratham iruka koodathu soluvanga unga vetu periyavangalkite ketukonga
Sis 48 days nonveg mattum sapduma irukama sister soluga please
Aama sis
Supee ka naan ooruku poittu vanthu marupadiyum kandinu panni iruka ka tq ka
👏👏
Thai pusam naal andru mudikira mathiri fasting start panalama sis
Start panalam
Veraratham irukum pothu Silipers podalama amma
Podalam
Sandhya Kaalam Pooja yapadi kumbiduvathu solunka akka
6maniku mele kumbidunga
Deathkku poogalama
Thaviraka mudiyatha situation na polam
Vel vilaku how much sissy... Reply sissy ❤
900 rs
Sister bed leh thoongalaamaa? Pillaigal naan illehnaan thoongamaataargal..romba kastham. Thalahaani illaamal bed le pillaigal parkathileh padukalaamaa?
Bedil thoongalam
na sasti viratham irudha 7 days ...na babyka iruka ....please clear my doubt sis
I was about start the vratham but I got my periods yesterday what to to and when to start my vratham
Poojai pannama viratham irukalam
Morning entha timing la vilaku podanum mam
Morning 6
விரதத்தின் போது கணவன், மனைவி ஒன்றாக இருக்கலாமா சிஸ்டர்
Irukakoodathu
48 days uh ma sis
Dailyum thalaiki kulikkavenduma sis
Yes mudiyila apidina mel mattum kulikalam
அக்கா டயம் தெரியல நல்டமன்க்கு எந்ந்தித்து வெலக்கு பேடுனும இல்ல எப்ப வேநலும் பேடலம
Aka daily samiku neiveidhyam potanuma ,ila pal vchitu 48th day sarakarai pongal vaikalma
Ungalala enna vekka mudiumo veyyunga
sis relation v2la tea coffee kuduklama, avinga namala maari suthama iruka matangalla athan keikran
Kudikalam
Theriyama non veg sapta enna panrathu akka.... Veg nu nenaichu theriyama non veg saptuta enna panrathu theriyala plzz sollunga.....
Hi sister don't feel
Theriyama seidhal murugan kovuchukamataga sister
Saami ku vaiththa nei vedhyaththai poojaiku piragu athanai eanna seiya vendum amma.... Next day nei vedhyam vekkum bodhu palaya nei vedhyamai eanna seiya vendum?
Samiki vekira neivedyam one hour kazhichu neenga eduthu sapidalam athu waste panna koodathu kettu pokavum koodathu
@@preejasamayal2686 rompa nantri ma .
48 days viratham husband wife tampirattiyam irukalama
Irukalam
48 days virutham maatum iruken akka ...hair cut pannalam maa akka?
Panna vendam
Thai Poosam yathavathu oru prsatham vaikanuma eilla yapadi vaikum solunka 6
Oru prasadam vechal pothum
Akka murugan ku 5 malai podalama illa 3 malai ah podanum pls sollunga
3,5 intha mathiri podalam
Neenga unga vazhakapadi potukonga
அம்மா தினந்தோறும் முருகன் வேலுக்கு மற்றும் முருகன் படத்திற்கு தினந்தோறும் பூஜை செய்ய வேண்டுமா இல்லை செவ்வாய்க்கிழமை மட்டும் இருந்தால் போதுமா சொல்லுங்க அம்மா
Daily vilaketri sami kumpidunga
Friday pooja mathri pananuma akka
Vilakethi kumpitale pothum
Daily thalai kulikkanuma
Mudincha daily thalaku kulinga Elena meluku mattum kulichukonga
Daily murugar poojai pannanuma thalaikku kulikanuma sis
Aama sis thalaku daily kulika mudiyila appidina melku mattum kulichukonga
Morning evening night Enna sapidalam solunka akka
One time rice eduthukalam appuram tiffan sapidalam
Viratham erukum pothu கீரை sapitalama
Sapidalam
Madam oru doubt...kovil poi malai potutu tha viratham irukanuma
Vtl potukalam
Agal vilaku yethana yethanum dailum pls solunga
2ku mele ethana venumnalum etralam
Ok
Onion, garlic sapida kudatha
Athelam sapidalam
Slippers podalama
Podalam
Akka sappadu suthama sapidakudatha akka
2vela sapidalam oru vel mattum mudincha skip panni viratham irunga
Amma period time la non veg saapdalama
Sapida koodathu
Tq ma❤️