தந்தைக்கு உதவியாக அச்சமின்றி பனை மரம் ஏறும் 9-ஆம் வகுப்பு மாணவி; பாளையை சீவி அசத்தல் | Viluppuram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 413

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 ปีที่แล้ว +450

    ஆண் புள்ளைகளே பனைமரம் ஏற சிரமப்படும் காலத்தில் , பனைமரம் ஏறும் பெண் புள்ளைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @joyceamenjesusjoyce8554
      @joyceamenjesusjoyce8554 2 ปีที่แล้ว +6

      Super 🌹🌹🔥

    • @manis5441
      @manis5441 2 ปีที่แล้ว +4

      வாழ்த்துக்கள்.பாப்பா🌹🌹🌹🌹

    • @murugane8203
      @murugane8203 2 ปีที่แล้ว +2

      Murugan

    • @naveenselvamp9545
      @naveenselvamp9545 2 ปีที่แล้ว +1

      அதில் நானும் உண்டு

    • @anuvarthini7840
      @anuvarthini7840 2 ปีที่แล้ว +3

      கள் தடை நீக்கம் செய்து எங்களை வாழ விடுங்கள்

  • @govindarajgovindaraj9681
    @govindarajgovindaraj9681 2 ปีที่แล้ว +183

    வாழ்த்துக்கள் பாப்பாஉன்னுடைய தைரியத்துக்கு நீ உழைத்து வாழ்ந்தால் இந்த பூமியே உன்னை வரவேற்கும்

    • @sathyams8727
      @sathyams8727 2 ปีที่แล้ว +1

      அது பாபா இல்ல பாப்பா நண்பா

    • @govindarajgovindaraj9681
      @govindarajgovindaraj9681 2 ปีที่แล้ว +1

      @@sathyams8727 ok thanks bro

  • @prabhuchinnappan5540
    @prabhuchinnappan5540 2 ปีที่แล้ว +184

    சகோதரி பெயருக்கு ஏற்றாற்போல் கரிஷ்மா ஒரு மிகச்சிறந்த வீராங்கனையாக எதிர்காலத்தில் வர வேண்டும் வாழ்த்துகிறேன்...💐💐💐👍👍👍🤝🤝🤝

  • @vijaykhanna7158
    @vijaykhanna7158 2 ปีที่แล้ว +64

    அந்த பெண்ணுக்கு என் salute 👍

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 2 ปีที่แล้ว +48

    வாழ்த்துக்கள் சகோதரி அதே சமயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

  • @valanteenas6742
    @valanteenas6742 2 ปีที่แล้ว +115

    செல்லமே பனைமரம் ஏறுவதோடு நில்லாமல், படிப்பையும் நல்லவிதமாக கற்று கவனமுடன் வாழ்க.

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +104

    தைரியம் கொண்ட தமிழச்சி தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்...

  • @balasubramani5461
    @balasubramani5461 2 ปีที่แล้ว +72

    மாணவி பாரராட்டுகிறேன் வாழ்த்துகள்

    • @jayasili1603
      @jayasili1603 2 ปีที่แล้ว

      banai marampole oun valkaium ooarattum

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +33

    என் தகப்பனார் ஒரு விவசாயி. நானும் இதைப் போன்று, சிறுவனாய் இருந்த போது
    என் தந்தைக்கு உதவியாக பள்ளி செல்லும் முன்னும் ,பள்ளி சென்று வந்த பின்பும் அனைத்து விவசாய வேலைகளையும் செய்வேன்.
    இதைப்போன்று இவளது தந்தை தொழிலில் இந்த மகள் ஈடுபட்டு வருகிறாள். படிப்பு ஒருபுறம் இருந்தாலும், உழைப்புக்கு நிகர் இல்லை என்று நிரூபித்துள்ள மகளுக்கு பாராட்டுக்கள் 👍👍👍🙏🙏.
    உழைப்பவர் குடும்பம் உயர்வது உறுதி. 🙄🙄👍👍👍🙏🙏🙏. வாழ்க!!!🙏👍.

    • @Vallalmillioner
      @Vallalmillioner 2 ปีที่แล้ว +3

      விவசாயத்தில் அந்த உழைப்பையும் கூடவே கொண்டுபோங்க நோய்வராது.

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +2

      @@Vallalmillioner : தங்கள் ஆலோசனைக்கு நன்றி. வாழ்த்துக்கள்!!👍🙏.
      உண்மையிலேயே, உழைப்பில் ஒரு இன்பமும் இருக்கிறது. அது அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.🙄🙄❤️👍🙏.

  • @angusami8843
    @angusami8843 2 ปีที่แล้ว +34

    தங்கமே! நீடு வாழ்ந்து கல்வியில் சிறப்படைந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்! வாழ்க வளமுடன்!

  • @sarkumar1753
    @sarkumar1753 2 ปีที่แล้ว +35

    முயற்சி திருவிணையாகும். மனம் துணிந்தால் மலையையும் விரல் அசைக்கும்.
    என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள், உனக்கு மட்டுமல்ல உன்னை பெற்ற புனித தம்பதியருக்கும்!

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 2 ปีที่แล้ว +41

    இறைவா . பத்திரமாக ஏறும்மா. உன் உயிர் முக்கியம் . வாழ்த்துகள் தங்கம்

  • @selvishristi3812
    @selvishristi3812 2 ปีที่แล้ว +21

    அசத்தல் டா கண்ணா. உன்னை மனதார பாராட்டி வாழ்த்துகிறேன்

  • @kumarchitra7362
    @kumarchitra7362 2 ปีที่แล้ว +11

    👌👌👌👍👍👍🙏 நாடரின் பெருமை எங்களின் பெண்களும் விரமணவர்கள்

  • @பனையேறிமகன்
    @பனையேறிமகன் 2 ปีที่แล้ว +20

    பாப்பா நீ வேற லெவல் பாப்பா நம்ம வாழ்வாதாரம் எப்போதுமே அழியாது 🔥🔥🔥💪💪💪💪💪💪💪♥️♥️❤️❤️♥️♥️

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 ปีที่แล้ว +39

    Semma 👍வீர தமிழச்சி🎉🎉🎉

  • @karthickkarthi7929
    @karthickkarthi7929 2 ปีที่แล้ว +152

    சொந்த தொழில் எப்பொழுதும் கைகொடுக்கும் யாரையும் நம்ப வேண்டாம்

    • @hrk4475
      @hrk4475 2 ปีที่แล้ว +1

      படித்து ஏரோ ப்ளேன் ஏறு அம்மா. வாழ்க வளமுடன்!

    • @krithickroshanmahendran1376
      @krithickroshanmahendran1376 2 ปีที่แล้ว +2

      No bro. athu kula kalvi ku basement

  • @tamiltamilan4535
    @tamiltamilan4535 2 ปีที่แล้ว +90

    பார்த்து பத்திரமா மரம் ஏறுமா வாழ்த்துக்கள்...

  • @pandiane4988
    @pandiane4988 2 ปีที่แล้ว +12

    வாழ்த்துகள் தங்கை இயற்கை தொழில் காப்போம்.

  • @selvisubramani3607
    @selvisubramani3607 2 ปีที่แล้ว +5

    பலே வாழ்த்துக்கள்.தந்தைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.நன்றி.

  • @michealdenish8570
    @michealdenish8570 2 ปีที่แล้ว +9

    அருமை தங்கையே வாழ்த்துகள்

  • @malarsamuvel6643
    @malarsamuvel6643 2 ปีที่แล้ว +14

    வீரம் வாழ்த்துக்கள் சிங்கம்

  • @sivarajm1935
    @sivarajm1935 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அன்பு மகளே சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.

  • @shruthi8613
    @shruthi8613 2 ปีที่แล้ว

    சிங்க பெண்ணே.பாதுகாப்பாக எறவும். வாழ்த்துகள் சகோதரி.

  • @ennaiyaramvikkiravandi9741
    @ennaiyaramvikkiravandi9741 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் கரீஷ்மா. உண்மையில் நீதான்டி செல்லம் சிங்கப்பெண். வாழ்க நீ. வளர்க உன் புகழ்.💐👌👍😊

  • @sethupathymaghizini9485
    @sethupathymaghizini9485 2 ปีที่แล้ว

    அருமை அருமை மிகவும் அருமை, தெள்ள தெளிவான விளக்கம்,எவ்வித பட படப்பும் இல்லாத தைரியமான பேச்சு, வாழ்த்துக்கள் சகோதரி

  • @sofiavijai3153
    @sofiavijai3153 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்👍🏻 இவள் தான் சிங்கப்பெண்👍🏻👍🏻

  • @essaar1956
    @essaar1956 2 ปีที่แล้ว +5

    அந்தப் பெண் குழந்தையின் தைாியத்தைப் பாராட்டுகிறேன். இது போல் இன்னும் வாழ்க்கையில் சாதிக்க வாழ்த்துகிறேன்

  • @ramanp5861
    @ramanp5861 2 ปีที่แล้ว +2

    வீரமங்கைக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கள். நல்ல எதிர்காலம் உங்களை வரவேற்க காத்து கொண்டிருக்கிறது.

  • @karunafreefire3659
    @karunafreefire3659 2 ปีที่แล้ว +19

    அருமை 💥🙏🌾

  • @ramesh64662
    @ramesh64662 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பாப்பா உன் தைரியமே தைரியம் தான் 👍👍👍💐💐💐💐

  • @karikalanm2568
    @karikalanm2568 2 ปีที่แล้ว +28

    இது தான் தமிழச்சி வீரம்

  • @murugesans5123
    @murugesans5123 2 ปีที่แล้ว +1

    சிங்க பெண்ணே சிங்க பெண்ணே அணினமே உன்னை வாழ்த்துமே 💐💐💐💐

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் செல்ல குட்டி

  • @sasikumar7523
    @sasikumar7523 2 ปีที่แล้ว +2

    நம்ம தொழிலை நாம் செய்தால் தான் இந்த தொழில் அழியாமல் காக்க முடியும். உண்மையில் சூப்பர்.

  • @MunishofficialYouTubechannel
    @MunishofficialYouTubechannel 2 ปีที่แล้ว +21

    கல் இறக்கும் தடையை நீக்கிவிட்டால் அரசு எப்படி கல்லா கட்டும்

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว +4

      சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.

  • @rsettursettu9977
    @rsettursettu9977 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி உங்க திறமை பாராட்டுக்குறியது அதே சமயம் உங்கள் படிப்பில் கவனம் தேவை 🌹🌹🌹🌹🌹

  • @ஜீவாநந்தம்
    @ஜீவாநந்தம் 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தங்கமே தங்கம் 🙏🙏🙏🌹🌹

  • @srikantharajah9194
    @srikantharajah9194 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்.
    கல்வியும் முக்கியம்.

  • @panneerselvam1601
    @panneerselvam1601 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளர்க நலமுடன் புகழ் உடன் 👍 வாழ்த்துக்கள் 👍👍 பாருங்கள் ஆன்லைன் நன்ப ர்களே 👍

  • @alagla
    @alagla 2 ปีที่แล้ว +13

    இவர்தான் உண்மையான வீர தமிழச்சி.

    • @ASHIF_FF_VLOG
      @ASHIF_FF_VLOG 2 ปีที่แล้ว

      Nenu bathroom boys Mari adipala iva nenu bathroom pona kal la ouluhum iva Vera tamilachi a a marriage Ku appuram ponuga tan kulaindhi pekuranga aduva ponu painuku kulaindhi kuduka muduma Vera tamilachi ambala Ambala tan pombala pombala 😠

    • @K_K129
      @K_K129 ปีที่แล้ว

      தாயே, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆகி விடுங்கள்.

  • @rajkumarr60
    @rajkumarr60 2 ปีที่แล้ว +9

    மானவி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்த்துகள்

  • @sundarsundarbaba3264
    @sundarsundarbaba3264 2 ปีที่แล้ว +1

    அருமை மகளே நீ வீர தமிழச்சி வாழ்ந்து கள் படிப்பிலும் கவணம் இருக்கட்டும்

  • @jothimani4206
    @jothimani4206 2 ปีที่แล้ว +1

    அருமை என் செல்லமே
    பெண் மிகவும் வலிமையானவள்👏

  • @shinningart9349
    @shinningart9349 2 ปีที่แล้ว +1

    சூப்பர் குட்டிமா

  • @kiresidens-ut6rj3pn7i
    @kiresidens-ut6rj3pn7i 2 ปีที่แล้ว +2

    வீர தமிழச்சி💐💐💐

  • @sureshkumar-jx6os
    @sureshkumar-jx6os 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தாய் தந்தையருக்கு வேறு ஏதேனும் வழிகளில் உதவி செய்யுங்கள்.ஆனால் படிக்கும் வயதில் இது போன்ற விசயங்களில் திசையில் திரும்பினால் சோதனையில் முடிந்து விடும் வாழ்க்கை. இது சாராய வியாபாரி ஆக கூட வாய்ப்பு உள்ளது.வாழ்க்கை வாழ்வதற்கு தான் வழி தவறி போவதற்கு அல்ல சகோதரி.இன்று வாழ்த்தும் நெஞ்சங்கள் பின்னர் யோசிக்க வைத்து விடும்.எலும்பில்லாத நாக்குகளிடம் சற்று கவனம் தேவை.சிந்தித்து செயல்பாடுகள் இருக்கவேண்டும்.இன்று போற்றப் படும் நாக்குகள் தான் நாளை தூற்றப்படும் கவனம் தேவை.இது எனது அறிவுரையாக நான் கருதுகிறேன்.

  • @manimani234
    @manimani234 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீ தெய்வம்

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 2 ปีที่แล้ว +3

    பனை தொழிலை ஊக்குவிப்போம்!! 👌🙏

  • @arulmozhivarman9507
    @arulmozhivarman9507 2 ปีที่แล้ว +4

    கள் குடித்து இறந்து போனதாக நான் கேள்விப்பட்டது இல்லை கள் குடித்தாலும் ஒருவனை தெரு ஓரங்களில் படுத்து தூங்குவதும் இல்லை ஏன் என்டறல் கள் லில் அதிகளவில் அல்ககள் இல்லை அதிகாளாவில் குடித்தாலும் தான் வீட்டிற்கு செல்லாக்கூடிய அளவிற்குத்தான் அதில் போதை இருக்கும் ஆகவே கோவெர்மென்ட் விற்கும் ஆள்ககால் விட கள் குடிப்பத்தினால் எந்த ஒரு வினையும் வராது இது என் தனிப்பட்ட கருத்து 🙏🙏🙏🙏

  • @தமிழ்தென்றல்கிழக்கு

    பாரதி கண்ட வீர மங்கை நீ என் தங்கை வாழ்த்துக்கள் !

    • @karmehammeham6102
      @karmehammeham6102 2 ปีที่แล้ว

      வாழ்த்துகள் பாப்பா😄😄😄

  • @murugesans5123
    @murugesans5123 2 ปีที่แล้ว +2

    தங்கையே உன்னை நினைத்து உன்னை பெற்றவர்கள் பெருமை கொள்ளட்டும்

  • @ellappanelaappan9773
    @ellappanelaappan9773 2 ปีที่แล้ว +1

    என்னுடைய நெருங்கிய நண்பர் தங்கச்சி வாழ்த்துக்கள் சகோதரி 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏👍👍👍👍

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @தாயகம்நேசி
    @தாயகம்நேசி 2 ปีที่แล้ว

    சூப்பர் தாய் பார்த்து சூதானமா மரம் ஏற வேண்டும். அதிக கவனம் தேவை. நீ வாழ்வில் மென்மேலும் வளர பல்வேறு வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.

  • @deerand821
    @deerand821 2 ปีที่แล้ว

    நல்ல விஷயம் தான் வாழ்த்துக்கள். அதேநேரம் பாதுகாப்பும் மிக முக்கியம்.

  • @saiff4358
    @saiff4358 2 ปีที่แล้ว +1

    நாடார் ல 💙💚💯💯

  • @kalairasugandhi5909
    @kalairasugandhi5909 2 ปีที่แล้ว +4

    கல் இயக்குவதற்கு அனுமதி தரவேண்டும் .......

  • @elakkiyas5447
    @elakkiyas5447 2 ปีที่แล้ว

    வீரத் தமிழச்சிக்கு என்னுடைய வாழ்த்துகள்....தொழிலே தெய்வம்..

  • @minitharafood4761
    @minitharafood4761 2 ปีที่แล้ว

    உழைப்பது தவறில்லை ஆனால் கவனமாக வேலை செய் தங்கமே படிப்பும் முக்கியம் அதை விட உன் அப்பா அம்மாவுக்கு நீ ரொம்ப முக்கியம் உன் முயற்சிக்கு என் பாராட்டுகள் தைரியமாக வேலை செய்

  • @kbthendralkbthendral8488
    @kbthendralkbthendral8488 2 ปีที่แล้ว +1

    வெரி danger சிஸ்டர்... 🙏🙏🙏...👍👍👍👍👍சூப்பர்

  • @saravanangeetha5177
    @saravanangeetha5177 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரியே அருமை நன்றி

  • @dayalanignatius4515
    @dayalanignatius4515 2 ปีที่แล้ว +8

    Really the girls has good understanding in the family

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 2 ปีที่แล้ว +1

    தென் மாவட்டங்களில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணை ஏறும் வரலாறு உண்டு....இந்த பொண்ணு வந்து திறமை தான் பள்ளிக்கு சென்று வந்து.பணை.தொழில்.செய்து காட்டிய இந்த மனைவிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @archuvlog4264
    @archuvlog4264 2 ปีที่แล้ว +1

    வீராங்கனை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪💪💪✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️👌👌👌👌👌👌👌 சூப்பர் செல்லம்

  • @SelvaKumar-so9qd
    @SelvaKumar-so9qd 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @sureshsuper4451
    @sureshsuper4451 2 ปีที่แล้ว +3

    🔥🔥🔥வீர தமிழச்சி வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @asaithambi4634
    @asaithambi4634 2 ปีที่แล้ว +2

    படைத்தவரே ஆள்பவர்களே கள் இறக்க விற்க்க தடையை நீக்குங்கள்

  • @royalraje8985
    @royalraje8985 2 ปีที่แล้ว +11

    இந்த அரசு சாரயம் விற்கி ஒரு போதும் கள் இறக்க விடமாட்டாங்க

  • @selvamani235
    @selvamani235 2 ปีที่แล้ว +1

    ஆணுக்கு பெண் சமம் என்பது இது தான் பாப்பா அருமையான பெண் நீ உன்னை பெற்றெடுக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @pattukuttidhanin9707
    @pattukuttidhanin9707 2 ปีที่แล้ว

    தந்தைக்கும் மகளுக்கும் பாராட்டுகள் பல 👏👏👏👏👏👏👏

  • @sakthimurugansadhasivam8163
    @sakthimurugansadhasivam8163 2 ปีที่แล้ว +2

    முதல்வர் இந்த வீராங்கனை யின் செயலுக்கு ஊக்கம் தரலாம்.

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 2 ปีที่แล้ว +27

    இந்த குழந்தையும்
    ஏ.சி. காரில் ஏறி என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தில் பாடம் பயிலும்
    குழந்தையும் ஒரே நுழைவுத் தேர்வு எழுதச் சொல்வது...... சரியா சங்கிகளே

  • @vinivinitta8314
    @vinivinitta8314 2 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழச்சி 💐💐💐💐💐

  • @arulmozhiarul5423
    @arulmozhiarul5423 2 ปีที่แล้ว +8

    Superb pappa

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 2 ปีที่แล้ว +1

    உழைத்து உண்பவர்களே
    உயர் குடி பிறப்பு
    சபாஷ்

  • @ahamedibrahim1183
    @ahamedibrahim1183 2 ปีที่แล้ว +1

    Great my sister...

  • @thasleem2
    @thasleem2 2 ปีที่แล้ว +4

    வீர பெண் 👍👍👍

  • @thamilan1180
    @thamilan1180 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @maris553
    @maris553 2 ปีที่แล้ว

    நாங்களும் மரம் ஏறும் தொழில் செய்பவர்கள் தான்.உன்னை பார்க்கும் பொழுது எனக்கும் மரம் ஏற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது 🥰🥰👍👍

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 2 ปีที่แล้ว

    அருமை மகளே வாழ்த்துக்கள் ,படித்து முன்னேறி ஊர் தொழில் வளர்ச்சிக்கு பாதைகாட்டு🌹

  • @sivanandhansiva7174
    @sivanandhansiva7174 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @jayapal986
    @jayapal986 2 ปีที่แล้ว

    என் இனமடா நீ. சிங்கப் பெண் நீ தான்👍

  • @rajajig2629
    @rajajig2629 2 ปีที่แล้ว +1

    சிங்க குட்டி வாழ்துக்கள்

  • @rajajig2629
    @rajajig2629 2 ปีที่แล้ว +2

    அரசு இந்த மாதிரி கஷ்டம்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

  • @ramesht4896
    @ramesht4896 2 ปีที่แล้ว

    சாதனை படைக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @ahamedrifaye4723
    @ahamedrifaye4723 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தோழி 💐💐💐

  • @rameshnarasimalu1681
    @rameshnarasimalu1681 2 ปีที่แล้ว +1

    You are great my dear doughter
    👍

  • @7pkutty
    @7pkutty 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் பாப்பா.
    ஆனால் உன் படிப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

  • @PrabuPrabu-wr6dj
    @PrabuPrabu-wr6dj 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தங்கை

  • @ramananjayamani4993
    @ramananjayamani4993 2 ปีที่แล้ว +1

    Great thamilachi

  • @rajamohan8106
    @rajamohan8106 2 ปีที่แล้ว +1

    Super.. congratulations.

  • @rambeliever1010
    @rambeliever1010 2 ปีที่แล้ว

    நீங்கள் நல்லா இருக்கனும் தாயே.......

  • @kingcreation7397
    @kingcreation7397 2 ปีที่แล้ว +13

    💙💚

  • @jeraldjohnson9600
    @jeraldjohnson9600 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.உழைப்புக்கு நீ மாதிரி.வாழ்த்துக்கள் பல.

  • @vickyvicknes3277
    @vickyvicknes3277 2 ปีที่แล้ว +1

    Glad for her.....everyone women have to stay bravely.....

  • @AliAli-wz9my
    @AliAli-wz9my 2 ปีที่แล้ว +2

    மக்கள் பாடும் கஷ்டம் யாருக்குத் தெரிகிறது இந்த வரி பணம் அனைவருக்கும் குறைத்தால் நல்லா இருக்கும் உற்பத்தி எல்லாம் இந்தியாவில் தயாரித்து இந்தியாவில் எல்லோருக்கும் வேலை கொடுத்து சுழற்சி முறையில் பணம் இருக்கும்

  • @pattu9786
    @pattu9786 2 ปีที่แล้ว +1

    Super ma👏👏👏👌👌👌

  • @anbarssananbarasan1775
    @anbarssananbarasan1775 2 ปีที่แล้ว

    எனதுஅன்பு மகளுக்கு வாழ்ந்துக்கள்

  • @sivajimurugananth2694
    @sivajimurugananth2694 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍 ultimate sister