மகனின் உடல் உருப்பை ( இதயத்தை) தானமாக வழங்கிய பெற்றோர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள், வாழ்த்துக்கள். அதேபோல் ஆம்புலன்ஸ் ஒட்டுநருக்கும், போக்குவரத்து காவல் துறையினர்களுக்கும் என் மனம் மார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள். பாராட்டுகள். இதயத்தை உதவி பெறும் நபரும் நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இறந்தும் இன்னொரு உடலில் வாழும் தம்பியின் ஆத்மா சாந்தியடைய இனறவனை கண்ணீர் மல்க பிராத்தனை செய்து கொள்கிறேன் குடும்ப தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்
இறந்தவரின் இதயத்தை மற்றவருக்குப் பொருத்துவதற்கு உதவியாக இருந்த எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிஇறந்தவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன் அந்த இதயத்தை பொருத்தி கொள்ளும்நபரின் நல்ல விதமாக ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்
தான் பெற்ற பிள்ளை மறைந்தாலும்.... பிறர் பிள்ளை பிழைக்க எண்ணிய பெற்றோரின் ஈகை குணம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.....இவ்வுலகில் பிறந்த அனைவரும்... உலகை விட்டுச் செல்லும்போது எதுவும் கொண்டு செல்ல போவதில்லை... அதனால் இது போல் மற்றவர்களுக்கு உதவி... இப்பூவுலகில் மீண்டும் உயிர்வாழலாம் என்ற நம்பிக்கையை பிறருக்கு ஏற்படுத்துங்கள்💚💚💚💚💚💚💚💯💯💯
உண்மையில் இதில் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும், இறந்தவர், அவர் குடும்பத்தார், நல்ல நிலை யில் இருந்த ஆம்புலன்ஸ், ஓட்டுநர், காவல் துறை மற்றும் மருத்தவர் குழு.....வாழ்க இவர்கள் பணி....
எவ்வளவு பெரிய சாதனை இது....வாழ்த்துக்கள் அந்த பெற்றோருக்கு தயவுசெய்து முடிந்தவரை நிறைய உதவிகள் செய்யுங்கள் சார்....பாவம் பிள்ளையை இழந்து தவிக்கும் அவர்களுக்கு கண்டிப்பாக உதவிகள் தேவை
இதயம் கனக்கிறது.... கண்கள் கலங்கி விட்டேன்....சொல்ல வார்த்தைகள் எழ மறுக்கிறது.... அன்பு உள்ளங்கள் வாழ்க.... 🙏🏼 பியர்ல்ஸ் பிரேமி 💞 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் 💕
இறந்தவரின்,ஆத்மா💔😭 சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்கின்றேன் 🤲🙏🌺🌸🙏🤲 மட்டும் இந்த இதயத்தை மற்றவர்களுக்கு செலுத்த வேண்டும் என்று நினைத்து மிக விரைவில் எடுத்து சென்ற அணைத்து நல்ல உல்லங்கலுக்கும் கோடி கோடான நன்றிகள்🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் வேல்முருகன்அண்ணாand காவல் துறைக்கும் நன்றிகள் பல cadaver case organ disection pannumpothu theater la ulla nadakkura process vida neenga pannurathu nijamavey மெய்சிலிர்த்துவிட்டது உயிரரோட valuable therinjavangalalathan ivlo dedicated ah thannoda job ya pannamudium 🤝
பார்த்ததும் சென்னையில் ஓர்நாள் படம் பார்த்த நினைவு வந்தது இதயம் பொருத்திக் கொண்டவர் விரைவில் முழு பூரணத்துடன் நலம் பெற பிரார்த்தித்தும் அந்தப் பிள்ளையின் தாய் தந்தையருக்கு இத்தகைய செயல் செய்து வேறுஉயிரை இரக்க்துடன் காப்பாற்றியதற்கும் வாழ்த்துகளையும் வணக்கத்தையும் சமர்பிக்கிறேன்.வசதிகள் இல்லாவிட்டாலும் மணிதநேயம் செயல்படுத்தபட்டது
இதயம் தானமாக வழங்கி ஒருவரை காப்பாற்றி இருப்பது உங்களின் நடவடிக்கைகளைக்கண்டு மிகவும் பணிவோடு ஆழ்ந்த நெஞ்சார்ந்த நன்றியை தங்களின் பொற்பாதங்களை வணங்கி கேட்டுக் கொள்கிறேன் எல்லாவற்றிற்கும் உதவும் மனம் தான் சிறந்தது உங்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இறங்களை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்
உயிர் பிரிந்தும் (இறந்தும்)வாழும் பாக்கியம் நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்குமோ???இந்த பாக்கியத்தை அமரர் தினகரன் பெற்றிருக்கிறார் என்றால் அவர் நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அதுவும் மூன்று உயிர்களுக்குள் வாழும் வாய்ப்பு அரிதிலும் அரிதே...வாழ்க அவர் புகழ்...வாழ்த்துக்கள் அவரது குடும்பத்தினர்...🙏🙏🙏👍👍👍🤝🤝🤝
ஒருவர் உயிரிழந்து இன்னொரு நபர் உயிர்வாழ்கிரார் ஒருவருக்கு சந்தோஷம் ஒருவருக்கு துன்பம் இறுதியில் அவர் உயிருடன் இருக்கும் வரை இந்த உலகில் வாழ்ந்துகொண்டு இருப்பார் மற்றும் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் நன்றி 🙏
ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற நேரத்தில் வண்டி எரிபொருள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் அதுபோல் போக்குவரத்து காவல்துறைக்கும் நன்றி
சென்னையில் ஓர் நாள் திரைப்படத்தில் இதே போல் தான் இதயம் தானம் செய்வார்கள். வேலூர் to சென்னை 1 மணி நேரத்தில் கொண்டு வருவாங்க. அந்த படத்தில் Drivar சேரன். Successful ayidum . Rompa thanks antha பையனோட அம்மா அப்பா விற்கு.
இதயம் கொடுத்த பெற்றோருக்கும் அதை துரிதமாக எடுத்துச் சென்ற ஓட்டுனருக்கும் விரைவாக எடுத்துச் செல்ல வழி ஏற்பாடு செய்த போக்குவரத்து காவல் துறைக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் என்னுடைய மிகப்பெரிய கல்யூட்.
பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும்,இறப்பு ஒரு சாதனையாக இருக்கவேண்டும்.பெற்ற மகன் இறந்தாலும்,அவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி பெறப்பட்ட மற்றவர்களை வாழ வைத்த தினகரனின் பெற்றோருக்கு உலக மக்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.எல்லோரும் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி,நாம் இறந்தும் மற்றவர்களை வாழவைக்களாமே.வரும்போது எதைக்கொண்டுவந்தோம்;போகும்போதாவது அடுத்தவர்களை வாழவைக்களாம் நாம் தானமாக கொடுத்து உதவிய உறுப்புகளால்.மகனை இழந்து தவிக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.மகனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இதயம் கொடுக்கப்பட்ட நபர் ஏழையாக இருக்கலாம். இதயம் பொருத்தப்பட்ட நபர் பணக்காரக் குடும்பத்தில் ஒருவராக இருக்கவேண்டும் . அப்படி பட்ட நபருக்கு தான் மருத்துவர்கள் செயல் படுவார்கள்.எல்லாம் பணம் 💰
தானமாக இதயத்தை வழங்கிய ஈரநெஞ்சங்கள் வாழ்க.தானம்கொடுத்தவர்களுக்கு தானம் பெற்றவர்கள் அல்லது அரசு கண்டிப்பாக உதவிசெய்ய வேண்டும்.பொதுவாகவே பிற உறுப்பு தானங்களுக்கும் உதவித்தொகை அளித்தால் ஏராளமான மக்கள் உறுப்புகளை வழங்க முன்வருவார்கள்.குடும்பத்துக்கும் உதவியாகவும் இருக்கும்.
மகனின் உடல் உருப்பை ( இதயத்தை) தானமாக வழங்கிய பெற்றோர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள், வாழ்த்துக்கள். அதேபோல் ஆம்புலன்ஸ் ஒட்டுநருக்கும், போக்குவரத்து காவல் துறையினர்களுக்கும் என் மனம் மார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள். பாராட்டுகள். இதயத்தை உதவி பெறும் நபரும் நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஓட்டுநர்களை மதிப்போம் 👍👍👍👍
வாழ்க வளமுடன்
Beiettt
@
Ji andha erudhaiyam our rich people ku tha poi erukum...... Our eazliku ela aadhu ya endha nandri
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் இன்னும் மென்மேலும் உங்கள் பணி சிறக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன் 🔥🙏🙏🙏🙏👍👍👍
பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும்
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் 🙏🙏தினகரன் நீங்க ஒரு சாதனையாளன் 😭vip🙏anna
இறந்தும் இன்னொருவரின் உடலில் வாழ்கிறார்.அனுமதித்தவர்களுக்கு நன்றி.
இறந்தும் இன்னொரு உடலில் வாழும் தம்பியின் ஆத்மா சாந்தியடைய இனறவனை கண்ணீர் மல்க பிராத்தனை செய்து கொள்கிறேன் குடும்ப தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்
Superma nandri
இறந்தவரின் இதயத்தை மற்றவருக்குப் பொருத்துவதற்கு உதவியாக இருந்த எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிஇறந்தவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன் அந்த இதயத்தை பொருத்தி கொள்ளும்நபரின் நல்ல விதமாக ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்
மகனின் இதயத்தை தானமாக வழங்கிய பெற்றோரை வாழ்த்துகிறோம்
தான் பெற்ற பிள்ளை மறைந்தாலும்.... பிறர் பிள்ளை பிழைக்க எண்ணிய பெற்றோரின் ஈகை குணம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.....இவ்வுலகில் பிறந்த அனைவரும்... உலகை விட்டுச் செல்லும்போது எதுவும் கொண்டு செல்ல போவதில்லை... அதனால் இது போல் மற்றவர்களுக்கு உதவி... இப்பூவுலகில் மீண்டும் உயிர்வாழலாம் என்ற நம்பிக்கையை பிறருக்கு ஏற்படுத்துங்கள்💚💚💚💚💚💚💚💯💯💯
Hii
Karthick
@@balajibala9693 Yeah.... Tell me 🤔
@@Karthik_Playlist where r u from
@@balajibala9693 Chennai... Why are you asking me ?
தினகரன் இதயத்தை சுமந்து சென்ற வாகன ஓட்டுனர் தி௫.வேல்மு௫கன் அவா்களுக்கு கோடன கோடி. வாழ்த்துக்கள்்
உண்மையில் இதில் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும், இறந்தவர், அவர் குடும்பத்தார், நல்ல நிலை யில் இருந்த ஆம்புலன்ஸ், ஓட்டுநர், காவல் துறை மற்றும் மருத்தவர் குழு.....வாழ்க இவர்கள் பணி....
S GOOD - - RE USE - POOR PEOPLE OR RICH PEOPLE ???
தானம் பெற்றோருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் காவல்துறை அனைத்து நண்பர்களும் சிறப்பாகப் பணியாற்றி உயிரை காப்பாற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@samsamsamsansamsam2712 அந்த செய்திகள் வருவதில்லை.
யாருக்கும் இந்த மனசு வராது, இந்த ஏழை குடும்பத்துக்கு வந்துருக்கு, நன்றி அம்மா, உங்க புள்ளை இன்னும் உயிரோடு தான் இருக்கேன் , கவலை படாதீங்க 😭
உலகில் மிக பெரிய கோடீஸ்வரன் இவரே.என்னை பொருத்தவரை மனம் பணத்தை விட உயர்வு
Manlkandan
எவ்வளவு பெரிய சாதனை இது....வாழ்த்துக்கள் அந்த பெற்றோருக்கு தயவுசெய்து முடிந்தவரை நிறைய உதவிகள் செய்யுங்கள் சார்....பாவம் பிள்ளையை இழந்து தவிக்கும் அவர்களுக்கு கண்டிப்பாக உதவிகள் தேவை
Ss
ஆம்புலன்ஸ் டிரைவர் போக்குவரத்து காவல்துறைக்கும் ஒத்துழைப்பு குடுத்த பொதுமக்களுக்கும் உசுற காப்பாற்ற துடிக்கும் மருத்துவ துறைகும் எண் நெஞ்சார்ந்த 🙏🙏🙏
GOOD - - RE USE - POOR PEOPLE OR RICH PEOPLE ???
இறந்த பையன்னின் தாய் தந்தை இருவருரின் மனநிலை அய்யோ பாவம் 😭😭😭😭😭😭😭😭😭 என்னால் கண்ணீர் அடக்க இயலவில்லை 🥺😥😥😥😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இதற்காக பிரயாசப்படுகிற அனைவரையும் தேவன் ஆசிர்வதிப்பாராக
மகனின் உடல் உறுப்பை தானமாக கொடுத்த தெய்வத்திற்கும் மேலான பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்
GOOD - - RE USE - POOR PEOPLE OR RICH PEOPLE ???
தம்பி நீங்கள் இறக்கவில்லை மீண்டும் வாழபோகின்றீர்கள் .பெற்றோருக்கு சிறம்தாழ்ந்த வணக்கங்கள்
ஓட்டுநர் திரு.வேல்முருகன் அவர்களுக்கும் போக்குவரத்து காவலர்களுக்கும்மற்றும் மருத்துவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்
P
ஒரு ஹெலிகாப்டர் இருந்தாள்..இதை பார்த்து கொண்டு இருக்கும் ஆயிரம் இதயம் பதராமல் இருக்கும். .
தானமாக பெற்றோர் இறந்த இளைஞனின் பெற்றோருக்கு உயிர் உள்ளவரை அவர்களின் மகனாக
அவர்களை காக்க வேண்டும்.
GOOD - - RE USE - POOR PEOPLE OR RICH PEOPLE ???
nailajayalnanri
தங்கள் மகனின் இதயத்தை தானமாக வழங்கிய பெற்றோர்களே உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
Correct
Correct
ஓட்டுனர் வேல்முருகன் அவர்களுக்கு என் அன்பான நன்றியின்னை தெரிவித்து கொள்கின்றேன் கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசிர்வதிப்பார்🙏🙏🙏🙏
எல்லாம் இருந்தும் எதுவும் நிரந்தரம் இல்லை என அறிந்துகொள்ளுங்கள் இது தான் உன்மை
இது போன்று அனைவரும் தானம் செய்ய முன்வர வேண்டும்... மண்ணோடு மண்ணாக போகும் உடல் பல நபர்களுக்கு பயன் தரவேண்டும்... இறந்தும் உயிரோட வாழ்கிறார் 🙏🙏🙏
இதயம் கனக்கிறது.... கண்கள் கலங்கி விட்டேன்....சொல்ல வார்த்தைகள் எழ மறுக்கிறது.... அன்பு உள்ளங்கள் வாழ்க.... 🙏🏼 பியர்ல்ஸ் பிரேமி 💞 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் 💕
நம் கிராமம் பெருமிதம் கொள்கிறது 😭 ஆழ்ந்த இறங்கள் நண்பா we miss you Rest In Peace
தாய் தந்தையருக்கு பல கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
Many thanks to all
தமிழக மருத்துவர்கள் எப்போதுமே தங்கள் உழைப்பை உலகுக்கு உணர்த்துகிறார்கள்.🙏
GOOD - - RE USE - POOR PEOPLE OR RICH PEOPLE ???
நன்றி நன்றி ellorukkum நன்றி uthavunkal ellorukkum
இந்த சம்பவம் சென்னையில் ஒரு நாள் திரைப்பட பாணியில் உள்ளது. இத்தகைய செயலில் ஈடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்.
இறந்தவரின்,ஆத்மா💔😭 சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்கின்றேன் 🤲🙏🌺🌸🙏🤲 மட்டும் இந்த இதயத்தை மற்றவர்களுக்கு செலுத்த வேண்டும் என்று நினைத்து மிக விரைவில் எடுத்து சென்ற அணைத்து நல்ல உல்லங்கலுக்கும் கோடி கோடான நன்றிகள்🙏🙏🙏🙏
அம்மா அப்பா உங்கள் மனசு யாரும் ❤️ வராது
உங்கள் மனதில் இருக்கும் கஷ்டத்தைத் இறைவன் அரிவாள் 😭😭😭
ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள் 💐💐
தினகரன் தான் இறந்தும் மற்றவர்களை வாழ வைக்கிறார் 🙏🙏
ஒ௫வன் செத்தாலும் அடுத்தவனுக்கு பிரையொஜனம சாகனும் தினகரன் பெற்றொ௫க்கு சிரம் தாழ்ந்த வணக்கம் பல உங்க உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி
இறந்தவருடைய பெற்றோருக்கும் வாகன ஓட்டிக்கும் மற்றும் போக்குவரத்து துறை மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்கள்
கர்த்தர் நல்லவர்! அவர் கி௫பை என்றும் உள்ளது.
எல்லாரும் கர்த்தரை நேசிக்கணும்
அந்த பெற்றோர்களுக்கு ஒரு பெரிய நன்றி. நன்றி மட்டும் போதாது அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும்
வாழ்த்துக்கள் வேல்முருகன்அண்ணாand காவல் துறைக்கும் நன்றிகள் பல cadaver case organ disection pannumpothu theater la ulla nadakkura process vida neenga pannurathu nijamavey மெய்சிலிர்த்துவிட்டது உயிரரோட valuable therinjavangalalathan ivlo dedicated ah thannoda job ya pannamudium 🤝
எனக்கு மனசு கஷ்டம இருக்கு ஒருவர் உயிர் இருக்கும் போது இதயத்தை எடுத்தது.....
ம
ஒரு உயிர் காப்பதற்காக இவ்வளவு பேர் உழைப்பது மிகவும் சிறந்த செயல் ஒவ்வொருவருக்கும் நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்
ஒரு உயிர் எவ்வளவு
பெரியது தெரியுமா நீங்கள் செய்த. உதவிக்கு
நன்றி நன்றி நன்றி
அம்மா அப்பாவுக்கு மின் டு நன்றி
பார்த்ததும் சென்னையில் ஓர்நாள் படம் பார்த்த நினைவு வந்தது இதயம் பொருத்திக் கொண்டவர் விரைவில் முழு
பூரணத்துடன் நலம் பெற பிரார்த்தித்தும் அந்தப் பிள்ளையின் தாய் தந்தையருக்கு இத்தகைய
செயல் செய்து வேறுஉயிரை இரக்க்துடன் காப்பாற்றியதற்கும் வாழ்த்துகளையும்
வணக்கத்தையும் சமர்பிக்கிறேன்.வசதிகள்
இல்லாவிட்டாலும் மணிதநேயம் செயல்படுத்தபட்டது
You are great Thinakaran,
You are piece of the puzzle of someone else's life.❤️❤️
From Vellore,
இதயம் தானமாக வழங்கி ஒருவரை காப்பாற்றி இருப்பது உங்களின் நடவடிக்கைகளைக்கண்டு மிகவும் பணிவோடு ஆழ்ந்த நெஞ்சார்ந்த நன்றியை தங்களின் பொற்பாதங்களை வணங்கி கேட்டுக் கொள்கிறேன் எல்லாவற்றிற்கும் உதவும் மனம் தான் சிறந்தது உங்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இறங்களை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்
உயிர் பிரிந்தும் (இறந்தும்)வாழும் பாக்கியம் நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்குமோ???இந்த பாக்கியத்தை அமரர் தினகரன் பெற்றிருக்கிறார் என்றால் அவர் நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அதுவும் மூன்று உயிர்களுக்குள் வாழும் வாய்ப்பு அரிதிலும் அரிதே...வாழ்க அவர் புகழ்...வாழ்த்துக்கள் அவரது குடும்பத்தினர்...🙏🙏🙏👍👍👍🤝🤝🤝
🙏🙏🙏🙏🙏👍👍
Hats off to the Ambulance driver..
Yes
அனைத்து நல்உள்லாங்கலுக்கும் மனாமர்ந் நன்றி நன்றிநன்றி
Yes
Great driver
Hats off all members in the transplantation operation . salute to driver anna and Team members.God is everyone heart.Thanks the parents.
பெற்றோர்கள் எடுத்த முடிவு பாராட்டுக்குரியது.
நல்ல செய்தி. இன்னும் நல்லவர்கள் இன்னும் வாழ்கின்றனர்.
இந்நிகழ்வில் பங்கேற்க அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இறந்தும் மண்ணில் வீணகாமல் இதயத்தை தானம் செய்து புது உயிர் கொடுத்ததற்க்கு நன்றி.....உங்கள் மகன் கூடவே இருப்பான்....!!!🙏🏻🙏🏻
Machan nee innum inthe ulagathula vazhathutu than eruka da un mama nu soldrathuku na romba perumai padra da ❤️ love u machan
அப்பா அம்மா பல்லாண்டு வாழ்க நீங்க
அனைவரின் சிறப்பான செயலுக்கு மிக பெரிய வணக்கங்கள் மற்றும் நன்றிகள்
மருத்துவர் மட்டும் அல்ல சில நேரங்களில் ஓட்டுனரும் கடவுள் ஆகின்றனர். நன்றி டிரைவர் அண்ணா.
இறந்தவரின் தாய் தந்தையும் கடவுள் தான் அவர்களுக்கும் உதவி செய்து அனைவருக்கும் நாயகமே தலைவணங்கும்
இந்த உச்ச கட்டத்தில் துனிந்து செயல்படுபவர்கள் கடவுளின் தூதர்களுக்கு சமானமாவார்கள் .நன்றி
உயிர் பிரிந்ததும் வாழ்கிறார் தினகரன் 😭😭😭 ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
தம்பியின் குடும்பத்தாருக்கும் போக்குவரத்து காவல்துறைக்கும் என்மணமார்ந்தநன்றி
எல்லாம் வல்ல இறையருளால் பரிபூரணமாக குணமடைய இறையருளும் குருஅருளும் துணைபுரியவேண்டும் வாழ்க வளமுடன்
ஒருவர் உயிரிழந்து இன்னொரு நபர் உயிர்வாழ்கிரார் ஒருவருக்கு சந்தோஷம் ஒருவருக்கு துன்பம் இறுதியில் அவர் உயிருடன் இருக்கும் வரை இந்த உலகில் வாழ்ந்துகொண்டு இருப்பார் மற்றும் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் நன்றி 🙏
Super
@@பூக்கள்-ற1ற Yes
ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற நேரத்தில் வண்டி எரிபொருள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் அதுபோல் போக்குவரத்து காவல்துறைக்கும் நன்றி
டிரைவர். காவல்துறை. இறந்தவரின் பெற்றோர் டாக்டர்ஸ். அனைவருக்கும் வாழ்த்துக்கள். மற்றும் நன்றி......
எப்போதும் ஏழைகளிடமிருந்து இதயத்தை எடுத்து பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே பொறுத்துவார்கள்
நன்றிகள் பாராட்டுகள்.......
ஆமாம்.....எல்லாம் தனியார் மயமாகவே உள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் திரு.வேல்முருகன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
சென்னையில் ஓர் நாள் திரைப்படத்தில் இதே போல் தான் இதயம் தானம் செய்வார்கள். வேலூர் to சென்னை 1 மணி நேரத்தில் கொண்டு வருவாங்க. அந்த படத்தில் Drivar சேரன். Successful ayidum . Rompa thanks antha பையனோட அம்மா அப்பா விற்கு.
👏👏👏💐💐💐💐வாழ்த்துக்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் காவல் துறையினருக்கும்
Reppa thakus ellarykkum
இதயத்தை இடமாற்றம் செய்த அந்த தாய் தந்தை மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு கோடான கோடி நன்றி🙏💕
இறந்தும் வாழும் இந்த மனிதனை போற்றுவோம் 🙏🙏🙏
இறந்தும் உயிர் வாழ்கிறாய் மகனெ
இதயம் கொடுத்த பெற்றோருக்கும் அதை துரிதமாக எடுத்துச் சென்ற ஓட்டுனருக்கும் விரைவாக எடுத்துச் செல்ல வழி ஏற்பாடு செய்த போக்குவரத்து காவல் துறைக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் என்னுடைய மிகப்பெரிய கல்யூட்.
இதய மாற்று சிகிச்சை நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவரையும் தானம் தந்த அமரர்த்தெய்வமே வாழ்த்தும்
Hats off to Thinakaran's family, Ambulance driver, Traffic Police and the the team of Doctors
பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும்,இறப்பு ஒரு சாதனையாக இருக்கவேண்டும்.பெற்ற மகன் இறந்தாலும்,அவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி பெறப்பட்ட மற்றவர்களை வாழ வைத்த தினகரனின் பெற்றோருக்கு உலக மக்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.எல்லோரும் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி,நாம் இறந்தும் மற்றவர்களை வாழவைக்களாமே.வரும்போது எதைக்கொண்டுவந்தோம்;போகும்போதாவது அடுத்தவர்களை வாழவைக்களாம் நாம் தானமாக கொடுத்து உதவிய உறுப்புகளால்.மகனை இழந்து தவிக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.மகனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இதயம் தந்த இதயத்திற்க்கு கோடானுகோடி நன்றிகள்....
இன்னும் எத்தனை காலம் தான் சாலையில் செல்லும் அவலம்..?
வான்னுறுதி வழி எப்போது...?
புதிய தலைமுறை சேனல்...?
அதெல்லாம் செய்ய மாட்டாங்க
அந்தப்பிள்ளை இறக்கவில்லையென்றேசொல்லவேண்டும் இதயம் தான் துடிப்போடு இருக்கிறதே 😭😭😭🙏
இறைவன் உள்ளார் ஒவ்வொரு மனிதருக்குள்ளும்....
Amma Appa ungaluku romba thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏 athee time feeling ah iruku
டைட்டில் சுப்பர் ஒருத்தர் இறப்பில் பிறரை வாழவைத்த இதயம்🙏🙏🙏👏👏
So தன் இறப்பில பிறரை வாழ்ழவைக்கிறர் அவரும் அவருடன் வாழ்கிறார இறந்தும் வாழ்கிறார்.
Heart Touching 😢😢
Amma Appa Arumaii 👌
இந்த நேரத்தில் சிறந்த உதவிக்கரங்களுக்கு மிகவும் நன்றி
மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭😭 தினகரன் உருவம் தான் இல்லை ஆனால் அவர் உயிர் இருக்கிறது தினகரன் பெற்றோர்கக்கு நன்றி 🙏🙏😞
இதயம் கொடுக்கப்பட்ட நபர் ஏழையாக இருக்கலாம். இதயம் பொருத்தப்பட்ட நபர் பணக்காரக் குடும்பத்தில் ஒருவராக இருக்கவேண்டும் . அப்படி பட்ட நபருக்கு தான் மருத்துவர்கள் செயல் படுவார்கள்.எல்லாம் பணம் 💰
Fact
Super Chennaiel oru nall padam poll intha heart kondu vanthurunkanga ithula seyal patta annaivarukum vallthukkal👏👏👏
திரு .வேல் முருகன் அவர்களுக்கு நன்றி
தினகரனின் பெற்றோருக்கு மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏😭😭😭😭
தானமாக பெறப்பட்ட இதயம் ❤️, போன இடமோ அப்போலோ ஹாஸ்பிடல்
Valuable comment.
Puriyala sis
You mean Hospital charges?
ஓட்டுநர் மற்றும் போக்குவரத்து காவல் துறையினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
உங்கள் மகன் உங்களை விட்டு போகவில்லை கவலைப்படாதீர் 🙏🙏🙏🙏
இவரின் பெற்றோரை தலை வணங்குகிறேன் தயவு செய்து அவர்களுக்கு உதவுங்கள்
கொண்டு வர உதவிய ஓட்டுநர் மற்றும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏
Hands off Thinakaran bro family members vunngal magan innum sagavillai innoruvar vuruvil vazhndhukkonduthaan irukkiraar
இறந்தும் உயிர்வாழும் நண்பனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் !
இறந்தும் உயிர்வாழும் தினகரன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
இந்த விஷயத்தில் மருத்துவர்கள் பணியும் போக்குவரத்து போலீசாரின் பணி மிகவும் பாராட்ட வேண்டிய பணி.
இரு சக்கர வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.உணவு உடற்பயிற்சி மூலம் இதயத்தை காக்க வேண்டும்.
Great anna...unga asai niraiverum...
மிக்க நன்றி பெற்றோர்களுக்கு
ஓட்டுனர் வேல்முருகன் அவர்களுக்கு நன்றி.....
We are Vaniyambadi 🔥
Heart ❤️ donate செய்த குடும்பத்திற்கு நன்றி 🙏
மற்றும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் 😭....✍️
Salute
நன்றிகள் பல கோடி
Super intha mari manitharigal ulagamai iruku 👍👌🙏
Hats off to velmurugan the ambulance driver also great salute to the parents who agree to give their Son's heart ❤️😍😍😍😍😍😍🥳🥳🥳🥳
Super Thalaiva
தானமாக இதயத்தை வழங்கிய ஈரநெஞ்சங்கள் வாழ்க.தானம்கொடுத்தவர்களுக்கு தானம் பெற்றவர்கள் அல்லது அரசு கண்டிப்பாக உதவிசெய்ய வேண்டும்.பொதுவாகவே பிற உறுப்பு தானங்களுக்கும் உதவித்தொகை அளித்தால் ஏராளமான மக்கள் உறுப்புகளை வழங்க முன்வருவார்கள்.குடும்பத்துக்கும் உதவியாகவும் இருக்கும்.
எல்லாம் அவர் செயல். ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ❤️👍🙏🙏🙏🙏🙏🌺🪔🪔❤️