Debilitated Guru! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
ฝัง
- เผยแพร่เมื่อ 13 พ.ย. 2023
- explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
தங்களால் மட்டுமே இப்படி விளக்க முடியும் நன்றி சார்
People born in 1985 have neesa guru with sani parvai. Having children .. you are right sir. Great info 🎉
My daughter also has nessa guru with Sani in 11 place in which place you have
Sani in 2 nd place. Thula lagnam.
My daughter has neechaguru, sani in viruchigam, at 6 degree gurumorethan 15 degree.has a beautiful daughter.
1997 ..neecha kuru sani parivarthanai
Yes, I am 1985 born, thula lagnam. Have 1 boy and 1 girl. Well settled
நன்றி ஐயா நல்ல தகவல்
Nice explanation sir. 🙏 Guruvae saranam
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
You have the experience and skills to explain one astro concept well. Keep going well. I had vagra guru in 12 th house, Dhanusu and I am running his désa and lagnsthipsthi sani bukti now, lagnathipathi in 8th house with eight Lord Sun in pura venus natchtrims. Good day, C N NACHIAPPAN, SINGAPORE 15.11.2023
Thank you sir
Well explained. I know a girl where Guru(R) in Makara & sani in Tulam has 4 kids and leading succesful life
Please discuss this horoscope, 13/01/1962, 12:10 a m, mysore
5 th house shani combust, Guru debilitated, ketu present, lagnadipati budhan present ( kanya lagnam)
Sir thanks for your guidance and give some information about sani nicham and vagram and also pariwarthanai with kumba cheivai ,guru in mesham, valarpirai chandran in kumbam how will be the sanidasa for simma lagnam🙏🙏🙏
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
வணக்கம் ஐயா, நீச சந்திரன் கொடுக்கும் யோகம் பற்றி ஒரு வீடியோ பதிவிடவும், நன்றி.
Yes exactly correct, 18.03.85, 7.15 pm, Tirunelveli, ithu tha en birth time, neesa guru with vakra sani paarvai, 2 female children, ithil 5 il guru thanithu irunthu neesam, karako pava nasthi sani paarvaiyal theernthathu, kanni laknam
Sir,
Mesham laknam ..Guru at 6th place in Maraivu sthanam...How it will be active in Guru dasai..
My wife Guru debilitated Mithuna lagna, we have kids. Her 5th lord in 5th and Shani in 10th parivarthana yoga with Guru
I have debilitated jupiter in conjunction with saturn in 2nd house danusu lagnam and meena rasi. I got married at 23 yrs and we have two sons well settled. We have grandsons and grand daughter. Both lagnathipathi and rasiathipathi in makara 2nd house.
குருவே சரணம்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hello sir, thanks for your explanation. One more combination how it will work could you please explain in upcoming videos, guru vakaram nesam in makaram. Sani ucha vakram. Sani placed in guru star. How will be guru dasa and Sani dasa? This is woman horoscope where her 1st marriage failed and no kids. Upcoming dasa are guru and Sani. Whether she get married and have kids? 5th Lord is in 12th house. Thank you sir.
Vakra guru sukranudan parivarthanai aanal enna palan simma lagnam 5th house sani Chevai serkai
Thanks for your reply
Sir my guru in 9th house .mithuna lagnam. Sani in eighth house. My guru dasa over. Overall good That time i was not interested in astrology. Now only sering your channel iam interested.
Sir, can you please make video about 3rd house. We always talk abt kendra, konam and maraivu houses.. 11th any planet can be there, 12th is also ok. We are left out with 3rd house. Please talk abt that. Normal n vakram etc.
Also req you to explain when it is boy and when it is girl planetary position
ஐயா வணக்கம் குரு பற்றிய பாடல் சிறப்பு
நீச குரு, சனி பரிவர்த்தனை பெற்றால்?
Sir parivarthanai
Sir, in my horoscope Kethu thisai is running. Kumba lagnam, Retrograde Guru in 6th house with kethu. Chandran in 10th house which is neecha bangam. Please say about my Kethu thasa.
DoB: 07/03/91 time: 05.35am at Dindigul.
Many thanks in advance!!
Meena laginam 9la thanitha guru entha amaipu guru nisama vakirama explain me plz good or bad😢
அய்யா ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது போட்டு விடுங்கள் ...
உங்க குரல் கேட்டால்தான் அந்த நாளே நிறைவாகிறது ...
குருவே சரணம் ..🙏
எனக்கு தனுர் லக்கினம் லக்கினத்தில் சனி மகரத்தில் குரு எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் நன்றாகா இருக்கிறார்கள்
Sir in my wife's horoscope Jupiter is in 6th house in makara rasi and saturn is in thula rasi and his age is 38 now also we are suffering does the neecha bhanga raja yoga works waiting for your reply
Vanakkam sir simmarasi 5il sriyan puthan 12il guru vakram ithu eppidi sir
Ayya 02:44 if so, vakra guru and neesa chandran in same house so both the planets will get ucha balam?
Sir even if guru is vakram it is with rahu or kethu that is still good only ?
Swami ji, guru 8il neesam 11il sukran raghu, 5il kethu sani, eppadi ji.
Sir if Jupiter is debilitated and retro in navamsa .. does it mean it is exalted in navamsa
Sir what about work if guru is neecham?
வணக்கம் அன்னா கனகராஜ் பழநி ❤
சார்.ஆறாம் இடத்து அதிபதி 3ம் பார்ட் வீடியோ போடுங்க
My hearty wishes to you my jatham Guru neesam but meenathil Sani vakram d o b 24 .8 .1997 2..7 pm how is my meraj life
Guru neesham in makaram. Sani in virichagam but vakram. அப்டினா நீச நின்ர ராசி நாதன் , நீச்ச பங்கம் ஆனால் குரு நீசம் இல்லயா?
Guru neecham.But guru sani parivarthanai. Marage, child kedaikkuma.
Enakku guru neecham, thulamil sani vakkiram, i got married when I was 19 yrs old, i have2 kids, good life
வக்ர குரு திசை எப்படி இருக்கும் ஐயா
நீச்ச பங்க ராஜயோகம் பெட்ரா குரு அல்லது சுக்கிரன் வீட்டில் ராகு மற்றும் செவ்வாய் இருந்தால். எப்படி கணிக்கிறது சார் 12th house...
Kanya lagnam ku guru neecham in 5th house point sollave illaye sir
Appo adhuvum positive ah yogam Thana? ❤
How to consult you, sir? I am searching for the ladt two years.
Sir Guruve lagnathipathiya iruntha sir
ஐயா வணக்கம் நான் கும்ப லக்னம், குரு சனி மூன்றாம் இடத்தில், 12ம் இடத்தில் செவ்வாய் கேது உள்ளது, குரு திசை எப்படி இருக்கும்.
ஐயா🙏 22.9.1985 நேரம் 12.45 an குரு நீச்சம்
Shiva Shiva ❤❤❤
ஐயா என் மகள் மகரம் லக்னம் 7 ல் குரு கடகம் திதி சூனியம் சந்திரன் 2 ல் திருமண வாழ்க்கை என்பது எப்படி இருக்கும் சொல்லுங்கள்
ஐயா வணக்கம் sunday live யில் என்னுடைய ஜாதகத்தில் குரு வக்கரம் ஆகியதால் யோகம் என்று விளக்கம் தந்திங்கள். என் ஜாதகத்தை எடுத்துகாட்ட போடுங்கள் 27.3.94,12.25pm villupuram மோகன்ராஜ்
அண்ணா மிதுன லக்னம் தனுசு ராசி குரு நீசம் வீடு கொடுத்த சனி உச்ச வக்ரம் கேது உடன் அண்ணா குரு நீசபங்க மா? எனக்கு பெண் குழந்தை உள்ளது..
அத்தனையும் பரிபூரண உண்மைகள். விருச்சக லக்கனத்திற்கு குரு மிதுன த்தில் வக்ரமாகி, மீனத்தில் கேது நின்றதால், வக்ர கிரகத்தின் வீட்டில் கேது என்கிற அடிப்படையில் ஜாதகனுக்கு சாதகமான நிலையா என்பதை அண்ணன் அவர்கள் விளக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்
ஐயா வணக்கம், விரிச்சகலக்கணத்திற்கு குரு வக்கிரம். 5ஆம் இடஅதிபதி பாதிப்பு, குரு பாதிப்பு, குரு லக்கினத்தில் இருந்து 5ஆம் இடத்தை பார்த்தால் குழந்தை கிடைக்குமா?
Sir How will it be for me? Issues in marriage so no kids... possible to reunite? Pls let me know 🙏
DOB: 18 April 1985
TOB: 10:10 PM
POB: Vellore
ஐயா, எனக்கு நீச குரு. துலா லக்னம், முதல் குழந்தை ஆண் குழந்தை. வீடு, வாகனம் நன்றாகவே உள்ளது. நீங்கள் சொன்னது சரி.
Thank you. En pen guru neesa vagram.rajayogam
ஐயா வணக்கம். கடகத்தில் செவ்வாய் நீசமானால். அந்த செவ்வாய் திசை எப்படி இருக்கும் . கால் கொடுத்தவன் சனி உச்சமாக இருந்தால் எப்படி இருக்கும் நன்றி ஐயா
வணக்கம் சார் என் பெண் ஜாதகத்தில் குரு நீசம் பெற்று மற்ற எல்லா கிரகங்களையும் பார்க்குதூ .09/10/2009 இரவு 01.07நமிடம் பழனி. ப்ளீஸ் பதில்.
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுசம் விருச்சிக ராசி 14=10.88time 3.38,pm ஶ்ரீவில்லி புத்தர் பெருமாள் கோவில் பட்டர் நான் வாக்கிய பஞ்சாங்கம் படி சனி சந்திரன் விருச்சிகத்தில் உள்ளனர் திருக்கணித படி சனி தனுசில் உள்ளரr இதனால் பலன் மாறுமா எனக்கு வாக்கியம் தான் சரி என நினைக்கிறேன் நீங்கள் சொல்லுங்கள் எதிர் காலம் எப்படி இருக்கும் கேது திசை வச்சு வசமாக செய்கிறது
நீச்ச பாங்க ராஜயோகம் பெட்ரா கிரக வீட்டில் பாவ கிரகாம் நின்றால் eg .ராகு எப்படி செயல் படுவார் sir
🙏❤️🙏
விருச்சிக லக்னம் 12ல் குரு ராகு.. குழந்தைக்கு வாய்ப்பிருக்கா சார்
மீனா லக்னம், லக்னாதிதி Guru ,சந்திரன் பரிவர்த்தனை, குரு வக்ரம் ஆனால் நீச பலன் ஆ? ஐயா
ஐயா, குரு தசை வரவில்லை என்றால்?
ஒரு லக்னத்திற்கு பாவியான குரு நீசம் பெற்று வக்ரம் பெற்றால் எப்படி அய்யா நன்மை செய்யும் ?? உதாரணம் மகர லக்னம்
எங்கள் வீட்டு பெண்னுக்கு ஜாதகத்தில் 7ம் அதிபதி குரு 8 ல் நீசம் திருமணம் தடையாக உள்ளது என்ன செய்வது என தெரியவில்லை ஐயா
Sir my daughter's horoscope guru nisam in makaram sani's house (4th house) and sani is in meenam guru"s house (6th house). Is it any parivarthan? Thulam lagnam. Is it any problem sir for marriage or child.
Parivarthanai yogam thaan sir
ஐயா வணக்கம் 🙏 குரு ஆட்சி ஆனால் வக்ரம்.. எப்படி இருக்கும்...
Parivarthanai analum neecha guru - sanni
Guru achi agi nallathu nadakum
ஹாய் ஐயா, மகர லக்னத்திற்கு மீனத்தில் சனியுடன் குரு நீச்சம் மற்றும் பரிவர்த்தனை. பிறந்த தேதி எப்படி இருக்கும் 10.7.1997, நேரம் இரவு 8.01 மணி சென்னை. தயவுசெய்து சொல்லுங்கள்? நன்றி.🎉😂😂😮
NSR, 19 mar 1983, hosur - JUP in 6th place, can you pls share your prediction
12.30 PM ( afternoon)
நீசகுரூவோட ராகு சேர்க்கை 12இடத்தில் மறைவு பெண் ஜாதகம் இதளால் என்ன பலன்
குரு நின்ற இடம் PART 3 எங்கே? போடுங்களேன் please..
Yes
வணக்கம் ஐயா கும்ப லக்கனம் தனுசு ராசி ஒன்பதில் குரு வக்ரம் ஐந்தில் ராகு இரண்டு குழந்தைகள் பெண ஆண் இருவரும் எப்படி நன்றி
Iya,, எனக்கு குரு 5ம் அதிபதி அவர் 6ல் வக்கிரம். 5ல் ராகு. ஆனாலும் எனக்கு பிள்ளை உண்டு. 08.09.1987, 12.04pm, jaffna
அய்யா வணக்கம் என்னோட ஜாதகத்தில் நீங்கள் சொன்னது அனைத்து கெட்டு இருக்கு 5ந்தாம் அதிபதி 12 ல் மற்றும் குரு 8ல் வக்ரம். ஆனால் குழந்தைகள் உள்ளனர். காரணம்? 31_05-1984, 6.40am, சிவகிரி, திருநெல்வேலி இப்போது தென்காசி மாவட்டம்.
உண்மைங்க சார் எனக்கு குரு நீசம்,சூரியன் நீசம் ,சுக்கிரன் நீசம்,,ஐந்தில் சனி,புதன், கடக லக்கினம்,பிறந்தது 3,11,1985, அதிகாலை 1.01 am, திருமணம் ஆகி அருமையான ஆண் குழந்தை பிறந்துள்ளது சார்..விளக்கம் தாருங்கள் ஐயா...
துலாம் இலக்கத்தில் நீச வக்ர குரு என்ன செய்வார்.
Anna. I am friend name is BALAJI. age 44yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm Arakkonam when get marriage date.
வணக்கம் குருஜி .
பெயர்: ஆதிவரஹமூர்த்தி.
DOB: 26/04/1969.
நேரம்: 4.30.
இடம்: கடலூர் .
ராகு இதை எப்படி இருக்கும் அய்யா.
குரு மகரத்தில் நீசம் சனி மீனத்தில் பரிவர்த்தனை
பலன் என்ன?
சார் எனக்கு குரு (வ) மகரத்தில் சனி(வ)(மீனத்தில்)பரிவர்தனை ஆக உள்ளது இது எப்படி சொல்லுங்க எனக்கு விருச்சிக லக்னம் கடகம் ராசி ,எதாவது நல்ல வார்த்தை கூறி மனதை மகிழ்ச்சி படுத்துங்கள் 😢😢
குரு நீசமாகி சனி நீசமாகி வக்கிரமானால் குருவுக்கு நீசபங்கம் ஆகுமா?
Sir son 24.11.1997monday in erode eppa velli kedykum therumanam eppa nadakum please solugha
Guru necham sir eppade erukum
🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
2.00
Kanni lagnam Guru neesam but one son
தங்களது கருத்துக்கள் சரியே. துலா லக்ன ஜாதகர். 4 இல் குரு நீச்சம். 5 இல் கேது.ஆண் வாரிசு உள்ளது.
சார் எனக்கு குரு நீச்சம் ஆனால் எனது ராசி அதிபதி சந்திரன் ஆட்சி பெற்று ஏழாம் பார்வையாக பார்க்கிறார் பலன்?
விருச்சிக லக்னம், குரு நீசம் ஆனால் நீங்கள் சொன்ன எந்த விதி விலக்குகளும் இல்லை, ஆனால் வீடு கொடுத்த சனி 7ல் , இந்த நீச குரு கெடு பலன்களை தானே கொடுப்பார்?
ஆட்சி வக்ரம் குரு ஆகி ஏழில் நின்றால் என்ன பலன்
Guru Neecham and vakram also sani uccham. Is that raja yoga😢
Guru neechamanal kuzhzndhai veru oru nabaraldhan kuzhandai varum
D.sureshkumar date of birth 15.12.1981 time .1.00 pm place of birth Chennai marriage ilfe business development amma health please Meena lagnam kadaga rasi
மகரத்தில இருக்கும் நீச குருவை விருச்சிகத்தில் இருந்து 3 ம் பார்வையாக சனி பார்த்தாலும் குரு நீசம் நீச்ச பங்கமாக மாறுகிறது
சிம்ம லக்கனம்,வக்கிற குரு மீனத்தில் ராகு வுடன் கல்யாணம் இல்லை குழந்தை இல்லை எனக்கு 8-12-1987, time 11.18 pm erode
5கேது சனி உச்சம்2குழந்தை உண்டு
பெண் ஜாதகத்தில் கும்பலக்னம் குரு 12ல் நீசம் வக்ரமாகவில்லை.. லக்னாதிபதி 2ல் மீனத்தில் அமர்ந்து பரிவர்த்தனை ஆகியுள்ளது. இது என்ன பலன் கொடுக்கும்…??? மற்ற கிரகப்பார்வைகள் இல்லை..