ความคิดเห็น •

  • @creativestudieswithme3665
    @creativestudieswithme3665 8 หลายเดือนก่อน +2

    ஆட்சி குரு வக்கரம் பற்றி போடுங்க

  • @user-xc1jw1bs8x
    @user-xc1jw1bs8x 8 หลายเดือนก่อน

    Thankyou sir for your comments reply, you did a wonderful explanation 🙏🙏🙏

  • @drsakthibalan1274
    @drsakthibalan1274 8 หลายเดือนก่อน

    You have reply to my comment sir thank you very very much.. am sooo happy to listen my name from you mouth🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @bamaiyer
    @bamaiyer 8 หลายเดือนก่อน

    Guru in makaram and vakri..moon in cancer.. Kanya lagnam.. kindly explain how Life would be

  • @umavathir6806
    @umavathir6806 8 หลายเดือนก่อน

    thulam laknam rishabathil guru 8il ulathu next guru thasai start akuthu kumbathil Suriyan chandran sukran pudhan vakram epadi irukum guru thasai

  • @murugan4505
    @murugan4505 8 หลายเดือนก่อน

    குரு நீச்சம் பெற்ற ஜாதகர் ஆசிரியருடன் தகராறு நல்ல குரு கிடைப்பதில்லை, குழந்தை பெறுவதில் தாமதம், எவ்வளவு வருமானம் வந்தாலும் நகை கையில் நிற்பதில்லை, குழந்தை பிறப்பதில் தாமதம்... குருதிசை நடக்காவிட்டாலும் போன்றவை நடப்பதை பார்த்திருக்கேன் ஐயா....ex:4.10.1985,2.30 pm, vellor

  • @ramesht6094
    @ramesht6094 8 หลายเดือนก่อน

    4.10.1973, time 1.05am, iyya you will take my horoscope for example

  • @lathavasu9191
    @lathavasu9191 8 หลายเดือนก่อน

    20.1.1975. 2.00pm. madurai. ராகு திசை எப்படி இருக்கும் என்பதை கூறுங்கள் ஐயா

  • @bhagirathir8397
    @bhagirathir8397 8 หลายเดือนก่อน

    இதைத்தான் நானும் சொன்னேன்.மிதுன லக்னத்திற்கு குருஆட்சி வக்ரம்.20 ல் கல்யாணம் 22 ல் குழந்தை.(2)41 வருட Marriage life.வீடு வாசல் கார் தேவையான வசதிகள்.

  • @hidingsun8673
    @hidingsun8673 7 หลายเดือนก่อน

    நான் விருச்சிக லக்னம், வியாழன் நீச்சம் மற்றும் சந்திரனுடன் 3 ஆம் வீட்டில் வக்ரம். லக்னத்தில் இருந்து சனியின் அம்சம் உள்ளது. மேலும் செவ்வாய் சுக்கிரனுடன் இணைந்து 10ம் வீட்டில் வர்கோத்தமனாக இருக்கிறார். இது நீச்ச பங்கமா அல்லது நீச்ச பங்கம் ராஜயோகமா?

  • @yokeshwaralingam6112
    @yokeshwaralingam6112 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் கன்னியா லக்கனத்துக்கு ஐந்தில் குரு நீசம் ஆகிறார் அதையும் நீசகுரு லக்னத்தைப் பார்க்கிறார் இதன் காரணமாக லக்னம் பலம் பெறுமா மேலும் ஐந்தாம் அதிபதி லக்னத்துக்கு இரண்டாம் வீட்டில் இதன் மூலமாக நீச்சமாக ராஜயோகம் ஏற்படுகிறது அப்பொழுது குருவிற்கு நீசன் என்ற நிலைமை மாறுமா லக்கினத்துக்கு ஒன்பது சூரியன் புதன் இணைந்திருந்து புதனுக்கு யோகம் தருமா பதில் தரவும் ஐயா

  • @devan4548
    @devan4548 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் கும்ப லக்னம், குரு சனி மூன்றாம் இடத்தில், 12ம் இடத்தில் செவ்வாய் கேது உள்ளது, குரு திசை எப்படி இருக்கும்.

  • @jyothinair7512
    @jyothinair7512 8 หลายเดือนก่อน

    Sir if guru nisam is in makara's house and sani is in meena house. I don't know is it vagra or not. Suchi frm USA. Thulam lagna, kanni rasi. One astroleger told no marriage no children or it happened big issues vl happen. Can't understand age abv 27.😢😢😮 pls reply me. And if it parivarthan when it vl happen. Now rahu mahadasai going on. 🙏😭😢

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @JEEVABARANII
    @JEEVABARANII 8 หลายเดือนก่อน

    Helo sirr...vanakamm guru pathi pesitu erukkigaa..enakku oru doubt uhh guru vin naer paarvai evalo degree erukkum... konjam slungaa...Mr funny man❤

  • @sangaviskp2906
    @sangaviskp2906 8 หลายเดือนก่อน

    Ayya vanakkam..
    Ennaku muthal pen mulanthai 11/10/2023
    Time 11.22pm
    Place Coimbatore Tamilnadu
    Ennaku aduthu boy kedaikkumma?

  • @thirisigas9312
    @thirisigas9312 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார்

  • @narendiranms1676
    @narendiranms1676 8 หลายเดือนก่อน

    குருவே சரணம்
    ஐயா எனது மகன் ஜாதகத்தில் தனுசு லக்னம்; குரு ராகு சிம்மத்தில்; சூரியன் சுக்கிரன் மீனத்தில் உள்ளார்கள். இந்நிலையில் லக்னாதிபதி ஆட்சியாக இருக்குமா இல்லை வக்கிர நிலையில் இருக்குமா
    உங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன். நன்றி
    04/04/2016
    11:58 pm

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 8 หลายเดือนก่อน

    Vanakkam guruji,
    Name: Athivarahamoorthi,
    DOB: 26/02/1969,
    Time: 4.30,
    Place: Cuddalore,
    ராகு திசை will be succes or not ?.

  • @venkatraman3868
    @venkatraman3868 7 หลายเดือนก่อน

    hello sir for last two years i am struggling without job very badly with lot of loans i got Three job offer but visa got reject due i was failed in medical test could please tell i will go aboard in good job i are struggle same like now 31/03/1983 place pondicherry time 5.55 am

  • @boo_balan
    @boo_balan 8 หลายเดือนก่อน

    உச்ச குரு வக்கிரம் பெற்று கேதுவுடன் இணைந்து திசை நடத்தினால்?

  • @sivakumark6603
    @sivakumark6603 8 หลายเดือนก่อน

    சிவக்குமார்15.9.1984 மாலை 5.45 PM திருவண்ணாமலை 3 ல் குரு வக்ரம் எப்படியிருக்கும் கூறுங்கள் ஐயா😂

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி .
    பெயர்: ஆதிவரஹமூர்த்தி.
    DOB: 26/04/1969.
    நேரம்: 4.30.
    இடம்: கடலூர் .
    ராகு இதை எப்படி இருக்கும் அய்யா.

  • @user-ky6cu9gk3n
    @user-ky6cu9gk3n 8 หลายเดือนก่อน

    17 05 1985 time 11.00 am ayya enakku kulanthai kidaikkuma ???????????????????????????????....... Badal Kumar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xc1jw1bs8x
    @user-xc1jw1bs8x 8 หลายเดือนก่อน

    Magaram guru nicham and sani atchi I have one boy

  • @devan4548
    @devan4548 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் கும்ப லக்னம், குரு சனி மூன்றாம் இடத்தில், 12ம் இடத்தில் செவ்வாய் கேது உள்ளது, குரு திசை எப்படி இருக்கும்.