ஐயா நீசபங்கம் எப்படி? Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Im waiting for your reply pls sir. மேஷ லக்ன, ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம்.
ஐயா தங்கள் பதிவில் ஒன்றை பார்த்தேன் அதில் ஏழைவயிற்றில் பிறந்து 30 வயதுக்குமேல் செல்வந்தனாகும் நிலை பற்றி ஒரு சந்தேகம்,அதாவது சிம்மராசிக்கு3,6,10,11ல் சூரியன் அமையப்பெற்றால் மேற்கூறிய நிலை உண்டு. அதில் சிம்மராசிக்கு 3ம்(ஐப்பசி மாதத்தில் பிறந்திருந்தால்) இடமான துலாம் ராசியில் சூரியன் நீசம் அடைவதால் ஏழை வயிற்றில் பிறந்து 30வயதிற்க்குமேல் செல்வந்தனாகும் நிலையின் விளக்கம் தாருங்கள்
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஒருவர் ராசி கட்டத்தில் கும்ப லக்னம், லக்கனம் விழுந்து புள்ளி சதயம் 3 ஆம் பாதம் லக்னாதிபதி சனி நீச்சமாகி பரணி மூன்றாம் பாகத்தின் உள்ளார்... அதேபோல நவம்ச கட்டத்தில் கும்ப லக்னம் ஆகி சனி உச்சம் அடைந்து உள்ளார்.. இதில் லக்னாதிபதி சனி பகவான் பலமா அல்லது பலவீனமா.,. இதைக் கொஞ்சம் நேரம் இருந்தால் விளக்கம் தாருங்கள் ஐயா!!!
தினம் ஒரு புதிய பதிவு கூறுவது தெய்வம் கூறியது போல் இருந்தது.எனக்கு ஒரு கேள்வி பதில் கூறவும்.வீடு அடைப்பு அவருக்கு தனியாக விளக்கு ஏற்றி வைக்கிறோம். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடலாமா? இல்லை 6மாதம் கழித்து தான் விளக்கு ஏற்றவேண்டுமா? பதில் சொல்ல வேண்டும்.பளீஸ்
16க்கு பிறகு வீட்டில் விளக்கேற்றலாம். 30க்கு பிறகு தூபதீபம் காட்டி வழிபடலாம். 6மாதம் முடிந்த பின்னால் சிவன் ஆலயம் சென்று நந்திக்கு அருகில் விளக்கேற்றி வையுங்கள்.
Excellent Sir thank you! I wanted this lesson badly! Please teach Neecha banga yogam also 🙏🙏 Coincidence i also have Guru in 12th in Makaram. But lagnathipathi in kendram in vrishabham. So Guru paarvai is there. I want to ask, guru is neecham only upto 5 degrees in magaram, correct? This i read in brihat parashara hora shastram. For example if a person has 26 degrees Guru in Magaram, is it still considered neecham?
ஐயா என் ஜாதகத்தில் கன்னி ராசி கன்னி லக்னம் மற்றும் குரு மகரத்தில், சனி+கேது துலாம் ராசியில் உள்ளது, சுக்ரன் கடகத்தில், சூரியன்+புதன்+செவ்வாய் சிம்மம் ராசியில், ராகு மேஷத்தில் உள்ளது.... இது நீச பங்க ராஜயோகம் தானா?? தயவு செய்து கொஞ்சம் விளக்கம் சொல்ல வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அண்ணா ஒரு சந்தேகம் குரு பார்வைக்கு பலம் அதிகமா, சனி பார்வைக்கு பலம் அதிகமா எனக்கு இந்த சந்தேகம் வந்ததின் காரணம் எனது ஜாதகத்தில் குரு10ல் வக்ரம் பெற்று 5ஆம் பார்வையாக குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டை பார்க்கிறார் சனி 5ல் நின்று 10ஆம் பார்வையாக இரண்டாம் வீட்டை பார்க்கிறார் லக்னத்திற்க்கு இரண்டில் சுக்ரன் பரிவர்த்தனை பெற்று நீச பங்கம் பெருகிறார் எனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை ஆன பிறகு எனது இல்லற வாழ்க்கை சிறக்குமா? குரு வக்ரம் மற்றும் 5ல் சனி பகவான் உள்ளதால் வாரிசு அமையாது என சிலர் கூறுகின்றனர் அது உண்மையா? நேரம் இருந்தால் பதில் தரவும் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏 (08.11.88,12:45am Thanjavur)
அருமையான விளக்கம் ஐயா. வெகு நாட்களாக நீச்ச குருவைப் பற்றிய சந்தேகம் நீங்கியது. மிக்க நன்றி.
மிகவும் அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
என்றும் நலமோடும் சிறப்போடும் வளமோடும் வாழ எல்லாம் வல்ல ஈசனை பிராத்தனை செய்கின்றேன்
*இனிய காலை வணக்கம் ஐயா, அருமையாக இருந்தது, விளக்கம் ...,நன்றி...👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*
தெளிவான விளக்கம் அய்யா
காலை வணக்கம் ஐயா ! வாழ்வில் உணர்ந்த பதிவு
அருமையான பகிர்வு குரு வாழ்க
குருவே சரணம்!
நன்றி!!!👍👍👍
எதா்ச்சியாகவே, கண்கானித்தோ எனது பெயரை எடுத்துக்காட்டாக கூறியதற்கு மிக்க நன்றி ஐயா🙏💕🙏
வாழ்க வளமுடன் ஐயா மிகவும் சிறப்பு நன்றிகள் பல👌👌👌🙏🙏🙏
உங்களின் குரல் தெய்வீக குரல்... உங்களின் குரல் உடம்பினுள் புல்லரிக்க செய்கிறது...
அருமையான விளக்கம்
அருமை
ஐயா ,
குரு நீச பங்கம் & குரு சனி பரிவர்த்தனை பற்றி ஒரு வீடியோ வேண்டும் ஐயா
1997 kid a?
For me also same
s
30.10.97
நான் புதியதாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்.
திரு.சகாதேவன் ஐயா... வணக்கம் மிக்க நன்றி.🙏
அன்புடன் காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு அருமைஎங்களுக்ககா உங்களின் தொன்றுவளரட்டும் அன்புடன் மேகலா பன்னீர் 🙏👨👩👦👦🙏
குரு நீச்சம் பற்றி ஒரு தெளிவான கருத்தை தாங்கள் கொடுத்திருக்கிறார்கள் மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி வணக்கம்
பதிவு அருமை ஐயா
இதே மாதிரி சனி நீசப் பலன்களும் சொல்லுங்கள் ஐயா
Outstanding presentation
சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லுங்க ரொம்ப இழகிறீங்க
Vallthukkall Nanri Guruji
excellent my doubts are cleared now
Good Morning Sir... Thank you sir...
Extremely good presentation. Pl discuss Bhava Chart and kendrathipathya dosham
Nanringa iya
சார், சனி நீசம் பற்றி ஒரு பதிவு செய்யவும். நன்றி.
சூப்பர் அண்ணே அருமை அருமை சூப்பர் மிக்க மகிழ்ச்சி 👌👌👌👌👍👍🌹🌹🌹🌹🌹🌹
உங்களுக்காக நாங்கள் உங்களுக்காகவே நாங்கள் வாழ்க நலமுடன் வளமுடன் நன்றி வாழ்க ஐயா
Guru pathivu super Anna,
Good afternoon 🌞 sir thanks for your message 👍👍
நவாம்ச லக்கிணங்கள் பற்றி பதிவு தாருங்கள் சார் நன்றி .
Good morning ayya,en lifela ungala marakave mudiyaththu antha alavuku correcta palan solluriya thank you
Your Correct jii
பதிவு அருமை அப்பா
Native born in August 1961, neecha, vakra guru with vakra Shani in the 8th house.
Supperr explanation.. Thanks sir
Nandri aiyya.
வணக்கம் ஐயா..... ( குரு )ராசியில் உச்சம் மற்றும் நவாம்சத்தில் மகரம் எனில் பலன் சொல்லுங்கள் ஐயா 🎉🎉🎉🎉
Vanakkam sir.🙏🙏🙏. very nice sir.
Valgavalamudan
நன்றி
Thanks Professor!
Guruve vanakkam
லக்னாதிபதி நீசபங்கம் வீடியோ போடுங்க
நான் எதிர்பார்த்த தலைப்பு. நன்றி
Super sir
சுக்கிரன் திசை குரு புக்தி
Ungalall naan uggaludu nann
கடைசிவரா வாழ்வில் முன்னேறவே முடியாத நிலை ....
நன்று
குரு பகைபெறும் பலன் தாருங்கள் அய்யா
Ayya iniya maalai vanakkam 🙏🙏 Guru lakkanathil neetchamanaal Enna palan
நவாம்சம் பற்றிய தகவல் போடுங்க
Iyya romba pasurega
வணக்கம ஐயா
ஏழாம் இடத்தில் இருந்து
குரு மகரத்தில் நீச்சம் ஐயா.
இதனால் கல்வி தடைப்படுமா ஐயா
Nice story sir
Guru 7 el magarathil erunthal Enna palan sir
குரு பகவான் , அசுரக்குரு வீட்டில் இருந்தால் ( துலாம்) வீட்டில் இருந்தால் பலன் என்ன ஐயா. அதுவும் மீன ராசி& உத்திராட்டாதி நபர் எனக்கு
Nallavar subar veetil irupathu nalladhe.. theeyor paarvai Petra guruvin seyal nanmai tharadhu..6,7 yedathaivida, 9 & , 9thai nerungum Guru nanmai seivaar.. 9m veedu guruvin natpu veedaginum sevvain veetil amardha Guru, vegam and kobam niraitha palan kootugirar.. chandran sukran budhan veetil amardha oru pathumaipol, anbu mikka seyal tharuvathi,anupavathil paarkiren. Enadhu anupava karuthu ,
@@sakthipaandiyan.p6460 9ல் குரு நீசம் பெற்றால் அதற்கு பரிகாரம் ஏதும் உள்ளதா?
My..... Humble request to you sir......
உங்களால் நான்.. உங்களுக்காக நான்... 😄😄
Ayya thirumana porutham pathutharuvingala
ஒரு சந்தேகம்.மிதுன லக்னத்திற்கு
குரு பாதகாதிபதியாகி எட்டில்
(கோச்சாரத்தில்) நீச்சம்
பெற்றால், என்ன பலன்
கொடுப்பார்.விளக்குவீர்களா?
Onnum seyamudiyadhu position
Good morning guru 🙏
Rishaba lagnathirkku guru thisai eppadi velai seiyum
Thank you anna
ஐயா நீசபங்கம் எப்படி? Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Im waiting for your reply pls sir. மேஷ லக்ன, ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம்.
ஐயா தங்கள் பதிவில் ஒன்றை பார்த்தேன் அதில் ஏழைவயிற்றில் பிறந்து 30 வயதுக்குமேல் செல்வந்தனாகும் நிலை பற்றி ஒரு சந்தேகம்,அதாவது சிம்மராசிக்கு3,6,10,11ல் சூரியன் அமையப்பெற்றால் மேற்கூறிய நிலை உண்டு. அதில் சிம்மராசிக்கு 3ம்(ஐப்பசி மாதத்தில் பிறந்திருந்தால்) இடமான துலாம் ராசியில் சூரியன் நீசம் அடைவதால் ஏழை வயிற்றில் பிறந்து 30வயதிற்க்குமேல் செல்வந்தனாகும் நிலையின் விளக்கம் தாருங்கள்
Nice video sir
Excellent. Sani ucham patri sollungal sir .I am thulam rasi swathi natchathiram kumba laknam
Vanakam Annatha🙏
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஒருவர் ராசி கட்டத்தில் கும்ப லக்னம், லக்கனம் விழுந்து புள்ளி சதயம் 3 ஆம் பாதம் லக்னாதிபதி சனி நீச்சமாகி பரணி மூன்றாம் பாகத்தின் உள்ளார்...
அதேபோல நவம்ச கட்டத்தில் கும்ப லக்னம் ஆகி சனி உச்சம் அடைந்து உள்ளார்.. இதில் லக்னாதிபதி சனி பகவான் பலமா அல்லது பலவீனமா.,. இதைக் கொஞ்சம் நேரம் இருந்தால் விளக்கம் தாருங்கள் ஐயா!!!
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Sir kanni hastham..,. Oru video poduinga.... 1.life 2.job poduinga
Super sir super👍
tulam lagnam guru nicham good or bad sir
Good morning aiya 😊🙏
Good info tanq aiya 🙏🙏
தினம் ஒரு புதிய பதிவு கூறுவது தெய்வம் கூறியது போல் இருந்தது.எனக்கு ஒரு கேள்வி பதில் கூறவும்.வீடு அடைப்பு அவருக்கு தனியாக விளக்கு ஏற்றி வைக்கிறோம். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடலாமா? இல்லை 6மாதம் கழித்து தான் விளக்கு ஏற்றவேண்டுமா? பதில் சொல்ல வேண்டும்.பளீஸ்
16க்கு பிறகு வீட்டில் விளக்கேற்றலாம். 30க்கு பிறகு தூபதீபம் காட்டி வழிபடலாம். 6மாதம் முடிந்த பின்னால் சிவன் ஆலயம் சென்று நந்திக்கு அருகில் விளக்கேற்றி வையுங்கள்.
ஐயா உங்கள் அழைப்பு என் வேண்டும் மிகவும் கஷ்டம் தாங்க முடியல தினமும் கேட்டுகொண்டு இருக்கிறேன்
கடக லக்னம், கு௫ + சந்திரன், மகரத்தின் இ௫ந்தால், பலன் கிடைக்க வேண்டுகிறேன், ஐயா
🙏
I am first
உண்மை யிலேயே வழுக்கி தான் விழுந்து குத்தல் குடைச்சல் லாக உள்ளது
💚
Sir one doubt. Guru paarvaium Sani paarvaium orey idathai paarthal yarudaya paarvai valiyathu ?
Vanakam sir🙏🙏🙏🙏
Guru vagra nilayil enna palan tharuvar sollunga sir.
ஐயா எனது மினலக்னம்
குரு 11ல் நிச்சம் அடைந்துவிட்டார் இதை பற்றி சொல்லுங்க
Excellent Sir thank you! I wanted this lesson badly! Please teach Neecha banga yogam also 🙏🙏
Coincidence i also have Guru in 12th in Makaram. But lagnathipathi in kendram in vrishabham. So Guru paarvai is there.
I want to ask, guru is neecham only upto 5 degrees in magaram, correct? This i read in brihat parashara hora shastram. For example if a person has 26 degrees Guru in Magaram, is it still considered neecham?
ஐயா என் ஜாதகத்தில் கன்னி ராசி கன்னி லக்னம் மற்றும் குரு மகரத்தில், சனி+கேது துலாம் ராசியில் உள்ளது, சுக்ரன் கடகத்தில், சூரியன்+புதன்+செவ்வாய் சிம்மம் ராசியில், ராகு மேஷத்தில் உள்ளது.... இது நீச பங்க ராஜயோகம் தானா?? தயவு செய்து கொஞ்சம் விளக்கம் சொல்ல வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Namaste Gurji
Sir,in our house myself,my daughter,and my son all are having Rahu dasa now.
It,good or bad, even my 2 grandson also have Rahu dasa
Sani neecham pathi oru video sir please
Iyya vanakkam. Nan Kannirasi viruchiga laknam gurudasa nadakudhu sir. Poruladharam Eppa sariyagum
சார் விருச்சிக ராசில சந்திரன் நீசம் ஆகுறாருள அதுக்கு பரிகாரம் சொல்லுங்க சார்
Ayya neesam patru saniyudan parivarthanai la iruku innum oru kelvi neesam pagai (degree) alavu mukiyam laya ella magarathula irunthalae neesam thana
Ayya vanakkam, guru bhagavan thuvithiyai thethiel sontha vitana" thanushu mattrum menathil yeppati vellai seivar???
Simma rasi makara lagam lagathi guru nicham palan solugal
வணக்கம் அண்ணா ஒரு சந்தேகம் குரு பார்வைக்கு பலம் அதிகமா, சனி பார்வைக்கு பலம் அதிகமா எனக்கு இந்த சந்தேகம் வந்ததின் காரணம் எனது ஜாதகத்தில் குரு10ல் வக்ரம் பெற்று 5ஆம் பார்வையாக குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டை பார்க்கிறார் சனி 5ல் நின்று 10ஆம் பார்வையாக இரண்டாம் வீட்டை பார்க்கிறார் லக்னத்திற்க்கு இரண்டில் சுக்ரன் பரிவர்த்தனை பெற்று நீச பங்கம் பெருகிறார் எனக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை ஆன பிறகு எனது இல்லற வாழ்க்கை சிறக்குமா? குரு வக்ரம் மற்றும் 5ல் சனி பகவான் உள்ளதால் வாரிசு அமையாது என சிலர் கூறுகின்றனர் அது உண்மையா? நேரம் இருந்தால் பதில் தரவும் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏 (08.11.88,12:45am Thanjavur)
Kandipaga pathil varum
@@thamizhanmediaa நன்றி அண்ணா 🙏🙏🙏
Sir guru 5 il pagai petral enna palan
Pl sir ungal video is good in all respects
kuruve saranam ore oru kelvi thanusu lagnam nalam (4) edaththil kuruvum rahum erukkirarkal ethai patri ethavathu solla mudiuma unggallukku time erunthal pls thanks vino