ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது; இந்த இளைஞர்கள் அனைவருமே இளவயதில் இருந்தே பெற்றோர்களால் அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம்!
சும்மா irritate பன்ற மாதிரி like கேட்டுக்கிட்டே இருந்தா எரிச்சல் வருது. நீ நல்லா பன்னா நீங்க கேக்காமலேயே எல்லாரும் like subscribe share எல்லா பண்ணுவாங்க. நீங்க இப்படி நடுவுல வந்து irritate பண்ணா யாரும் பார்க்க மாட்டாங்க 😅
நான் என் வாழ்நாளில் கடைசி தேர்வு எழுதிய மறுநாள் வேலைக்கு சென்றேன். ஒரு நாள் கூட என் வாழ்நாளை வேஸ்ட் செய்யவில்லை. இன்று நான் கட்டியுள்ள வெள்ளை மாளிகை ஒரு அரண்மனை போல் கட்டி என் வாழ்நாள் சாதனை செய்துள்ளேன்.
Ji semma semma mems selected video editing is mass... I subscribed immediately... 😊al the very best.. Keep on going... Athallium anthe moolai valarchi illa nu pota mems mass...😂
👍 👍 முக்கிய காரணம் அம்மாமார் மகன்களை வளர்க்கும் விதத்தில் தவறிருக்குது.. வெளிநாட்டில் 18 வயதானதும் வீட்டை விட்டு வெளியேறி படிப்பு வேலை செய்து உழைத்து பார்க்க வேண்டும் அதே நேரம் வீட்டு வேலையும் சமையாலும் அனைத்தும் தாங்களாக பார்க்க வேண்டும் .. இப்படி 18 வயதில் தனியாக விட்டால் தான் தப்பான வழியில் போகக்கூட நேரமிருக்காது.. 18 வயதிற்க்கு பின்னர் பெற்றோர் பார்சை நம்பி ஆண் பெண்பிள்ளைகள் இருக்க மாட்டார்கள்...
@@sanraasathy அது ஏன் அம்மாவை மட்டும் குற்றம் கூறுகிறீர்? தாய் தந்தை இருவரின் பங்கும் குழந்தை வளர்ப்பதில் சமம். தந்தையின் பொருப்பு என்று உலகம் கருதுவது மிக மிக குறைவு. உலகம் 21வது நூற்றாண்டிலும் பெண்னை மட்டுமே குறை கூறுகிறது. பாரதி கனவு கனவுதான் போல!
Thambi s ; I'm 80s kid ,past 13 years working in abroad and living with my family if i open my past story, even you will cry , nobody's ready to borrow 100rs before but now I'm yearning 3L / month, because of my hard work & i win my life without family support , I'm not creating sympathy , pls belive regular hard work
மூணு வார்த்தைக்கு ஒரு பிரேக்கப் போட்டு மூணு ஆணியை தலையில் அடிக்கிற இம்சை கொடுக்கிறீங்க ஐயா. கன்டென்ட் நல்ல கன்டன்ட்டுன்னு பார்க்க வந்தால் பார்க்கிறவன் காது திருகிறேன்சியா போச்சு இந்த பிரேக் பிரேக் பிரேக் பிரேக்.
2 lakhs ku enna Mobile ah irukkum, iPhone 1.5L dhana varudhu. Mobile ku 2 lakhs spend pannadhukku 1 nalla configuration la pc/laptop vaangi vedio editor/game streeming, illana online la egapatta jobs paklam..
இவனுங்களை எப்படி திட்டுறதுன்னே தெரியல! முதல் தப்பு, பெத்தவங்க இவனுங்களை வாழ்க்கையின் எதார்த்தம்/கஷ்டம் தெரியப்படுத்தாமலே வளர்த்தது!!! அதான் இப்படி உருப்படாம வந்து நிக்கிதுங்க!!!
Which phone costs 2L? I bought 2 phones S24 Ultra 1TB for 1.5L and 15 pro max for 1.6L Not sure if he has bought S25Ultra or 16 pro max for 2L or he stole 50-40k from his parents and spent the rest on the phone
பெற்றோர் தங்கள் காலத்தில் ஙஷ்டப்பட்டதுபோல ,நம்பிள்ளைகள் கஷ்டப்படகூடாது என்று கேட்டது எல்லாம் வாங்கி கொடுத்து 10மணிவரை தூங்க விட்டு தறுதலை ஆக்கிடுறாங்க.தவறு பெற்றோரிடமே.செலவுக்கு பணம் கொடுப்பதை கட் பண்ணுங்க.வேலைக்கு போய் அந்த பணத்தை நீயே செலவு செய்து கொள் என சொல்லுங்கள்
Entha passangala solli thappu ella. Appa& Atha valappu seri ella first......... College mudusha odane enga appa& amma mari veeta vettu thorathirukanum.........
Nope I had seen such people they never last and end up no where met more than 20 such people and any one with brains knows that they should follow up and attend other interviews meanwhile Ignorance is bliss All MNC since 2014 started offering 25-35k as starting salary even if you complete a 3 year course and has the skills for their job He is just a slacker he will never get through unless someone forces him into a job or business His parents should stop feeding him and let him earn his own livelihood This guy doesn’t even have the will to quit or go for a proper full time job such a slacker
Frankly speaking I feel so pitiful for some innocent guys who are really not exposed to the real world, but the host Gopi is making fun of them, for his own benefits to gain viewership, But this public video will make these young guys life hell in feature. Please government take care of this
Ama bro paka pavama iruku , namba education system than seri ila . Mark edu grade edu nu solrangale thavira real world exposure ku college la entha step um eduka matranga
படிக்காதவன் ஒழுங்கா வேலைக்கு போறான் படிச்சவன் நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க
100% True
Padichavan nilaila irunthu yosi bro 😢
@@sakthivelk7843 ஏதாச்சும் வேலை செய்யனும் பூமிக்கு பார்மா இருக்க கூடாது
ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது; இந்த இளைஞர்கள் அனைவருமே இளவயதில் இருந்தே பெற்றோர்களால் அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம்!
@@manimaranu5215 unmai
சும்மா irritate பன்ற மாதிரி like கேட்டுக்கிட்டே இருந்தா எரிச்சல் வருது. நீ நல்லா பன்னா நீங்க கேக்காமலேயே எல்லாரும் like subscribe share எல்லா பண்ணுவாங்க. நீங்க இப்படி நடுவுல வந்து irritate பண்ணா யாரும் பார்க்க மாட்டாங்க 😅
correct thaan bro... thideernu vanthu poochandi kaaturaru.. compering cute ponnungalai yen podrangunu ippo puriyuthu.. ivar moonjai kaata aasai patta, orama sinnatha podalam.. ellorukkum namma populatr aaganum.. intha velaivetti illatha naathari ellam nammala thooki vachukanumnu aasai
Correct huu bro
நான் என் வாழ்நாளில் கடைசி தேர்வு எழுதிய மறுநாள் வேலைக்கு சென்றேன். ஒரு நாள் கூட என் வாழ்நாளை வேஸ்ட் செய்யவில்லை. இன்று நான் கட்டியுள்ள வெள்ளை மாளிகை ஒரு அரண்மனை போல் கட்டி என் வாழ்நாள் சாதனை செய்துள்ளேன்.
@@thirumavalavanvalavan5074 இன்னும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள் நண்பா.
Congratulations to all for your appreciation 💞
வேற ஒன்னும் இல்ல... சோத்தை நிப்பாட்னா போதும் ..... தானா வேலைக்கு போய்டும்..
200% unmai
Exactly
Super editing bro 🎉🎉🎉🎉
Ji semma semma mems selected video editing is mass... I subscribed immediately... 😊al the very best.. Keep on going... Athallium anthe moolai valarchi illa nu pota mems mass...😂
I liked and subscribed as you requested.
Innum skip panna ma pakkkum punniyavanungaleyy 😅😅😅😂
👍 👍 முக்கிய காரணம் அம்மாமார் மகன்களை வளர்க்கும் விதத்தில் தவறிருக்குது.. வெளிநாட்டில் 18 வயதானதும் வீட்டை விட்டு வெளியேறி படிப்பு வேலை செய்து உழைத்து பார்க்க வேண்டும் அதே நேரம் வீட்டு வேலையும் சமையாலும் அனைத்தும் தாங்களாக பார்க்க வேண்டும் .. இப்படி 18 வயதில் தனியாக விட்டால் தான் தப்பான வழியில் போகக்கூட நேரமிருக்காது.. 18 வயதிற்க்கு பின்னர் பெற்றோர் பார்சை நம்பி ஆண் பெண்பிள்ளைகள் இருக்க மாட்டார்கள்...
@@sanraasathy அது ஏன் அம்மாவை மட்டும் குற்றம் கூறுகிறீர்? தாய் தந்தை இருவரின் பங்கும் குழந்தை வளர்ப்பதில் சமம். தந்தையின் பொருப்பு என்று உலகம் கருதுவது மிக மிக குறைவு. உலகம் 21வது நூற்றாண்டிலும் பெண்னை மட்டுமே குறை கூறுகிறது. பாரதி கனவு கனவுதான் போல!
Thalaiva unmaya soldran vera level😂😂😂😂
Thambi s ; I'm 80s kid ,past 13 years working in abroad and living with my family if i open my past story, even you will cry , nobody's ready to borrow 100rs before but now I'm yearning 3L / month, because of my hard work & i win my life without family support , I'm not creating sympathy , pls belive regular hard work
Good editing 😂
Thanks siter
Usually I hate these memes videos but the memes are so accurate and how some of these vetti dogs will realise
Yes i gave a like
இந்த பசங்கள என்ன சொல்லறது தெரியல, 😢😢😢😢😢😢
9:35 2022 kkea ippadiyaaa
Appo 2014 la degree naanga innamum oru nirantharaa vealai illamaa irukom appo Engalukku evlo pesu 😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Superb bro
அவர்ரு விளங்கிடும்😂😂😂
Good editing 👌
Editing vera level
Superb bro....nalla pannuinga
Great video
Last la pesnavan correct ah pesnan but antha velaik poit aprama better job கிடைக்குமா என்று try panni இருக்கலாம்
Avan pesuna pechuku velaiku pogala nu patha 13000 velaiku poga matennu sollittu 4000 velaiku poran enna koduma saravanan ithu😂😂😂😂😂😂
@@devayanisathya Adhu part time. Adhu kanakula varadhu.
Part 2 podunga 😊😊ரொம்ப நாள் ஆச்சு இப்படி சிரிச்சு
Anna unga editing super ra irukku but face romba terror ra
Irukku so unga face a Veda unga skills la focus pannung ga ❤
Kobamagavum irukirathu, Bayamaagavum irukirathu ... Intha pasanga ellorukum suya ninaivu irukirathaa enrae theriaya villai ...
25 வயசுல வீடியோ கேம் விளையாடுது அதுக்கு சோறு பொங்கி போட்டுகிட்டு உக்கார்ந்து இருக்க. அம்மா பிள்ளைய தொட்டில் ஒன்னுகட்டி தாலாட்டு.
மூணு வார்த்தைக்கு ஒரு பிரேக்கப் போட்டு மூணு ஆணியை தலையில் அடிக்கிற இம்சை கொடுக்கிறீங்க ஐயா.
கன்டென்ட் நல்ல கன்டன்ட்டுன்னு பார்க்க வந்தால் பார்க்கிறவன் காது திருகிறேன்சியா போச்சு இந்த பிரேக் பிரேக் பிரேக் பிரேக்.
❤ நாம் தமிழர் கட்சி
உங்களை அன்புடன் வரவேற்கிறது ❤
வாங்க உரிமைகள் மீட்டு எடுக்க 😂😂😂😂
Yathanavathu episode post potuha bro
boarding and lodging- free aaga kidaippadhaal indha vinai. paying guest poala maadham ivvalavu panaththai koduththaal iru illayael veliya po ena sonnaal prachnai theerndhadhu. idhukku poi alattikkalaama??? 20:00 - 'qualified muttaal' - engaavadhu kadhai ezhudhalaam - arumayaaga adukkittae poaraan andha paiyyan. namakke raththam kodhikkudhu, avan petraorgal-paavam - petrirukkavae vaendaam
பில்லைகளைகெடுப்பதுதாயிதான்
Level K sambalam.
இந்த மூதேவிகளை பெத்ததுக்கு அவங்க குடும்பம் இதை அனுபவித்து தான் ஆக வேண்டும் கொடுமையில் மிகக் கொடுமை பிள்ளைகள் தகப்பனுக்கு பாரம் ஆகுவது
சாப்பிட மாட்டேன் செத்து போய்டுவேன் என்றால் சரி என்று சொல்லு
Naan college mudicha aduthanaal velai Theda aarambithuvitaen ayya ... aanal adhu 30 varudam munnadi. Yen intha pasanga ippadi irukaanga ?
Intha parents than uthaikanum.
Village Bala G memesக்கும் videoவுக்கும் சரியா matching இருக்கு G super
இவர்கள் மத்தியில் பெண்களின் வாழ்க்கை கேள்வி குறி,,!!!!
அப்பா ஆத்தா சரி இல்லன்னா இப்படித்தான் இருப்பாங்க,,,,,
Avanga enna pannuvanga thala....
Seeroopaalea adeekeanum bro
I am not kidding do you know how much it takes to get the amount they are demanding....
Brooooo how many memes man… video paaka udunga
@@papps_gunner exactly correct bro. Making irritated to watch this video. Because of every single word he is providing memes.
2 lakhs ku enna Mobile ah irukkum, iPhone 1.5L dhana varudhu. Mobile ku 2 lakhs spend pannadhukku 1 nalla configuration la pc/laptop vaangi vedio editor/game streeming, illana online la egapatta jobs paklam..
Correct brother 🫡
The rest is for partying cost with friends for new mobile from mother.
EMI la vaangi irupangu
Samsung Galaxy 😂
antha alavu knowledge/arivu / talent irukkiravan ippadi velai paakama summa irukka maatan... intha naaye game vilayadum, video paakum.. mathapadi iphone settings management kooda theriathu.. phone 1.25 lakhs, meethi 75k drinks party, hotel nu vettu vitrupaan..
15:06 ரொம்ப நேரம் நல்லா பேசினான் யா....😅
கோபி அந்த 🐕 களுக்கு கொஞ்சம் விஷம் குடுங்க கேக்கர எனக்கே வயிறு எரிகிறது.
இவனுங்களை எப்படி திட்டுறதுன்னே தெரியல!
முதல் தப்பு, பெத்தவங்க இவனுங்களை வாழ்க்கையின் எதார்த்தம்/கஷ்டம் தெரியப்படுத்தாமலே வளர்த்தது!!!
அதான் இப்படி உருப்படாம வந்து நிக்கிதுங்க!!!
பையன்களுக்கு 30 வயசுல கல்யாணம் பண்ணுங்க பெற்றோர்களே .... முதல்ல வேலைக்கு போயி கொஞ்ச வருஷம் உங்க குடும்பத்துக்கு உழைக்கட்டும்..
Ivanga yaarum atha panna porathu illa
ஆண் பிள்ளைகளைக் கெடுப்பதே இந்த அம்மாமார்கள் தான் 🤦♀️🤷♀️முதலில் இவர்கள் திருந்த வேண்டும்
Intha parents moonja pathale kaariii thuppanum nu thonuthuu 😂😂😂
Avanga enna pannuvaanga thala
@@VillageBALA ithellam vanthu perumaya soldrangale.. etho sathicha mathiri..😕
Nalla 4 vaichu vallatha indha naellamae vandhu irukkuma. Ippo Kuda ketu pogala
Atha seiya maatanga avanga
😡😡😡appa ,amma udaya valarpu , sari illai, 2 laksham selavu panni cel phone vangi koduthathu yaar thavaru? Avan nasamaga poga avanathu amma thaan karanam;😡😡😡
👌🏽, agree
Every one is graduated or have PG but not having relevant skills for job market. Failure in education system.
petrorkal seiyum thavaru ithu. 10th mudichchi diplamo padichci velaikku poga sollunga
Andha paiyanai konudunga .illana appadi valathathuku neenga sethudunga please ma
தல ஆட்டு குட்டி Memes உள்ளே கோர்த்துவிடு சகோ Like next Video சந்திப்போம் தல
Aattu kutty memes na puriyala thala
@@VillageBALA ஆட்டுக்குட்டி means அண்ணாமலை memes.
@@karminekarmine1349 okay thala aduthu video la use pannuran
@ 18:26 Already இருக்கே bro &நான் sis @@VillageBALA
S sister....keep support my channel@@karminekarmine1349
இந்த பசங்களுக்கு கல்யாணம் ஆகாது. என்நா சம்பாதிக்கவே போறதில்ல.
Nenga la marriage ku ready nu pogathiga da. Antha ponu vazhaka tha waste agum
Actually, fathers's of these boys should start behaving(pretend) like these boys . Then they will learn a lesson.
Ithellam nattukum veetukum piditha kedu...
Maagaa paavam
Which phone costs 2L?
I bought 2 phones S24 Ultra 1TB for 1.5L and 15 pro max for 1.6L
Not sure if he has bought S25Ultra or 16 pro max for 2L or he stole 50-40k from his parents and spent the rest on the phone
2 லட்சத்தில் போன் கேட்டால் தலையில் தட்டி வெளியில் தொரத்துங்க அதெல்லாம் குடும்பத்துக்கு வேஸ்ட்
பெரும்பாலும் அம்மாக்களே காரணம்
பிள்ளையை தறுதலையாக( Innova 🚙 boy)
வளர்க்கும் தமிழகத்தின்
தலைசிறந்த தாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய😂
இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல
ஒரு பாயசத்தை போட்டுக்கொடுங்க
😂😂😂😂😂😂😂😂
I am 36 years and still i love playing video games
Good keep it up
Episode
பெற்றோர் தங்கள் காலத்தில் ஙஷ்டப்பட்டதுபோல ,நம்பிள்ளைகள் கஷ்டப்படகூடாது என்று கேட்டது எல்லாம் வாங்கி கொடுத்து 10மணிவரை தூங்க விட்டு தறுதலை ஆக்கிடுறாங்க.தவறு பெற்றோரிடமே.செலவுக்கு பணம் கொடுப்பதை கட் பண்ணுங்க.வேலைக்கு போய் அந்த பணத்தை நீயே செலவு செய்து கொள் என சொல்லுங்கள்
Gopi க்கு professional gamers appudingerathe velainnu theriyala
இதெல்லாம் உருப்படாது ஐயா
Enga veetla kuda oruthan irukan mechanic athuku evlo salary ellarukum therium but patha main vela na papen punchar mathiri chinna velaila pakka matennu solli kittu thiriuran ippo koncha veliyooruku poi vela pakka poirukan evlo nal nu therila 😢😢😢😢
Adutha show la paapom unga payan aaj 😂😂😂
Potaachi pottaachi like
He won ₹500 from a PUBG prize pool of ₹2000 from a squad match
That’s it not 3L it’s fake
Gopinath sir indha episode ku appraisal neenga nalla irrukingala
Puriyala thala
ஒரு நல்ல நிகழ்ச்சிய......ஏண்டா.....இப்பிடி.....TROLL...போட்டு சாகடிக்கிறீங்க.....கொஞ்சமாவது மனசாட்சிப்படி......நடங்க......சார்....
this guys needs to be looked in for 24 hours in dark room without water
Ivlo kevalamana pullainga iruntha yenna??! Seththa yenna??
Pink shirt Is lying
I think all are from KMC
Sorry. But shame on the parents. They all failed as parents
Mobile games destroyed youngster's
Parents are responsible
Entha passangala solli thappu ella. Appa& Atha valappu seri ella first......... College mudusha odane enga appa& amma mari veeta vettu thorathirukanum.........
Indha moonjigala nalla paathukkonga. Evanukkum ponnu kudukaadheenga.
Just see the Game player’s face -engineer- fit for nothing fellow !
So where is the unemployment Cong is talking about
Indha children are real aa???
Real only
Whatever that MSc guy spoke, was actually valid.
Nope I had seen such people they never last and end up no where met more than 20 such people and any one with brains knows that they should follow up and attend other interviews meanwhile
Ignorance is bliss
All MNC since 2014 started offering 25-35k as starting salary even if you complete a 3 year course and has the skills for their job
He is just a slacker he will never get through unless someone forces him into a job or business
His parents should stop feeding him and let him earn his own livelihood
This guy doesn’t even have the will to quit or go for a proper full time job such a slacker
Gen z boys
இந்த மாரி Useless இளைஞர்களை வைத்து Show நடத்தாதீர்கள்.
Yellaraiyum therinjikanum thala
Shameless fellow wanted two lac cellphone,that to from,parents of average family
This has to be fake, there is no way this is actually true
Oyama like kekarathala video pakara interest e illa.
Pre Production and post production theriyaama nee Gopinath kittai vadaa suduraa
நீ
பூமிக்குசுமைநீ
Channel brother, Ivangala ellam ninga kalaikiringale, ungalukku ethum permanent vela irukka ille memes pottu than vazhka ottitu irukingala?
Illa brother...yethum permanent govt job iruntha refer pannunga join pannikiran
Frankly speaking I feel so pitiful for some innocent guys who are really not exposed to the real world, but the host Gopi is making fun of them, for his own benefits to gain viewership, But this public video will make these young guys life hell in feature. Please government take care of this
Ama bro paka pavama iruku , namba education system than seri ila . Mark edu grade edu nu solrangale thavira real world exposure ku college la entha step um eduka matranga
Wasted jenmangal… thuuuuu
Neeinga enna vela panndringa
Like picha edukathada bunda
#TH3_CHANNEL