Neeya Naana Full Episode 505

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @JustAYoutubeGirlie
    @JustAYoutubeGirlie 6 หลายเดือนก่อน +16

    Excellent Show. Watching this is 2024. Great efforts put in by Neeya Naana team. Please continue to do the good deeds for our society

  • @NM-fc8vu
    @NM-fc8vu 28 วันที่ผ่านมา +4

    Send your children to government schools. I went to a small village government school. My school had just one teacher for all the five classes. I was able to move up in education and finish my Ph.d in one of the top universities in US.

  • @santhapratheep
    @santhapratheep 17 วันที่ผ่านมา +2

    இந்த விசயத்தில இந்தியாவை விட இலங்கை எவ்வளவோ மேல். இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கட்டாயம். அதை ஆரம்பத்திலிருந்து பல்கலைக்கழகம் வரைக்கும் தரமா இலவசமா அரசாங்கமே தருது. ❤

  • @PK_Decoration
    @PK_Decoration 25 วันที่ผ่านมา +5

    திருந்த வேண்டியது அரசியல்வாதிகளோ அரசாங்கமும் இல்ல.. திருந்த வேண்டியது மக்கள் தான்

  • @mrajutirupur
    @mrajutirupur 25 วันที่ผ่านมา +3

    ஆங்கிலேயரை விட நாம் தாழ்ந்தவர்கள் என்ற மனப்பாங்கு தான் தாய்மொழியில் பேசும் போது கூட ஆங்கிலம் கலப்படமாவதைத் தடுக்க முடியாமல் செய்கிறது.
    அதிலும் குறிப்பாகப் பெண்களிடம் தன்னால் சுயமாகச் செயல்பட முடியாது என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி விட்டதை இது காட்டுகிறது

  • @annaduraipt
    @annaduraipt ปีที่แล้ว +10

    அன்பு கோபி..
    நான் (நாம்)படித்த காலத்தில்
    இது போல் எந்த பிரச்சனையும்.
    இல்லை..
    இப்போது மட்டும் ஏன் இப்படி...
    தனியார் பள்ளி கொள்ளைக்கூட்டம்..
    இன்றய சூழலில் அரசியல்
    .. போன்ற சம்பாதிக்க கல்வி இவர்களுக்கு சுலபமான வழி..
    பெற்றோற்களுக்கு அறிவு வேண்டும்..
    கல்வியில் கெளரவம் பார்த்தால்
    LKG படிக்கும் குழந்தைகளுக்கு..
    வருடத்திற்கு இரண்டு லட்சம்..
    கட்டித்தான் தீரவேண்டும்..
    புலியை பார்த்து பொறாமை பட்டால் பூனையும் சூடு வாங்கிக்கொள்ள வேண்டும்.
    ❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓

  • @YouTubeChannel-to5kb
    @YouTubeChannel-to5kb ปีที่แล้ว +15

    ஒன்னே ஒன்னு புரிது .......பணம் சம்பாதிப்பதற்கு படித்த காலம் கடந்து......படிக்க வைக்க பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கு

  • @divaagarpavalakumar6714
    @divaagarpavalakumar6714 ปีที่แล้ว +14

    I am proud to be a sri lankan citizen who got all the free and quality education expense bared by the government. We should be thankful to CWW Kannangara for implementing free and compulsory education in this country upto graduation. Also we should be thankful for all the sincere teachers who gives quality education through this system. Looking at how catastrophic failure indian education system is and how mafia is making a lot of profit from this loophole we can be proud our country carries the best free education system in the region. Dri 🇱🇰 🇱🇰

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 29 วันที่ผ่านมา

      Brother. We too have free and compulsory education in India. The education system in India is better than any other country . This topic is not about education. The topic is about the so called high quality education trap for which parents fall easily

    • @samyp5100
      @samyp5100 24 วันที่ผ่านมา

      The education in India has reputation all over the world. Here the question is about fees only not about quality. Quality of education is best in India , we need not require any advice from Sri Lanka .It is shame that a country which is not able to respect the Tamils who developed Sri Lanka is talking about value, education ..

  • @ravichandran01
    @ravichandran01 ปีที่แล้ว +31

    அரசுபள்ளிகளைமேம்படுத்தவேண்டும்

  • @bamamanit4200
    @bamamanit4200 ปีที่แล้ว +5

    என் மூன்று குழந்தைகளையும் மெட்ரிக் பள்ளியில் படிக்கவைத்தோம் கடனிலிருந்து மீளமுடியவில்லை அடுத்த சந்ததியரை அரசு பள்ளியில் மட்டுமே படிக்கவைப்போம்

  • @vijayajohn1650
    @vijayajohn1650 ปีที่แล้ว +23

    My children studied in govt school in Mumbai they are well settled

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 ปีที่แล้ว +2

      If the child have potential and determination they could achieve what they want. You are right 👏 for you and your children.

  • @chitrasugumar1611
    @chitrasugumar1611 18 วันที่ผ่านมา +1

    58: 34: Spot on. 1: 02. You are right.

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 18 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @rohinil8810
    @rohinil8810 ปีที่แล้ว +10

    உண்மையான காரணம் மந்திரிகள் முதலமைச்சர் போன்ற நபர்கள் தனியார் பள்ளி நடத்துவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது

  • @kannankrishnan4625
    @kannankrishnan4625 ปีที่แล้ว +10

    கோபிநாத் அண்ணண் சூப்பர்
    நிகல்ச்சி சூப்பர் முடிந்த. அளவு தமிழிள் உரையாற்றிணாள் நன்றாகவே இருக்கு நன்றி

    • @nagarajanm8181
      @nagarajanm8181 ปีที่แล้ว +3

      நிகழ்ச்சி, தமிழில், உரையாற்றினால்

  • @samricherd9189
    @samricherd9189 ปีที่แล้ว +60

    சிபிஎஸ்சி பள்ளியில் மேல் பெற்றோர்களுக்கு மோகம் வந்தது சமச்சீர் கல்வியினால் மட்டும் அல்ல மாறாக எப்போது நீட்தேர்வு தொடங்க பட்டதோ அப்போதே சிபிஎஸ்இ பள்ளிகள் மீதான மோகம் மிக மிக அதிகரித்து விட்டது இன்றும் சமச்சீர் பாடத்திட்டத்தில் படிக்கின்ற அநேக மாணவ மாணவியர் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவிகளை விட சிறந்தவர்களாக கல்வி தரப்பில் திகழ்கின்றனர் என்பதை எவ்விதத்திலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 29 วันที่ผ่านมา +1

      என்ற உளறல் இது. இந்த விவாதம் நடந்தது 2016 ல். அப்போது நீட் இல்லையே. நான் படித்த பள்ளி 90 வருடங்கள் மெட்ரிக்காக இருந்தது. சமச்சீர் வந்தவுடன் வேறு வழியில்லாமல் அவர்களும் தனியாக சிபிஎஸ்சி ஆரம்பித்தார்கள். இது யார் தவறு

  • @ashwinivenkatesan9517
    @ashwinivenkatesan9517 ปีที่แล้ว +15

    More fees parents are proud to pay and admit their wards. Go simple. Concentrate on values

  • @thirumalaivasansrinivasan7935
    @thirumalaivasansrinivasan7935 หลายเดือนก่อน +2

    Naan Tirupattur iruukara oru famous cbse school la oru 6 months work panna. Pre. Kg students nearly 50k fees vanguranga. Pre. Kg students aa handle panra 2 teachers tha iruppanga vanga salary 6k. Salary slip ketaiyathu. Avanunga kodukkara mental pressure ku. Solla mudiyatha alavukku irukkum. Kitta thatta Pre Kg la mattum 60-70 students iruppanga. 6th standard handle panra 70k salary soldranga. 70k salary entha oru school ilayum kedaiyathu. Principal ke 80-90k salary tha tharanga. But 10th ku kitta thatta 100k fees vanguranga 70-80 students padikkaranga. Adima mathiri nadathuvanga. 6 month la eppada veliya varuvanu ayudichi 🤦

  • @micheljeyenthyjoan881
    @micheljeyenthyjoan881 2 หลายเดือนก่อน +2

    Yes people run for prestige ,I put my children in ordinary schoo State board,l but we gave the backup for our children,they studied well then they choose a good professional course & doing well they have brought up well with all good values & taking care of us & more over they are content

  • @chandranchandran7276
    @chandranchandran7276 ปีที่แล้ว +7

    மரத்தடியில் போர்டு வைத்து கல்வி பயின்ற அனுபவத்தை விடவா சிபிஎஸ்இ பள்ளியில் கிடைக்க போகிறது?

  • @anonymousanonymous8540
    @anonymousanonymous8540 29 วันที่ผ่านมา +2

    ஆங்கிலவழிக் கல்வியை அரசுப் பள்ளிகளில் அமுல்படுத்த வேண்டும். ஆயிரம் சொன்னாலும் ஆங்கிலவழிக் கல்வி ஒவ்வொரு பெற்றோரின் கனவு

  • @sitharangan6451
    @sitharangan6451 ปีที่แล้ว +5

    If any parent is paying fees on or before due date the refundable amount should be given with interest and non refundable amount should also be given.....

  • @ramanathanv4255
    @ramanathanv4255 ปีที่แล้ว +5

    46.50 mins la one lady is telling want some profit..please find where she is located..

  • @selvapriyasureshkumar4269
    @selvapriyasureshkumar4269 ปีที่แล้ว +2

    I have only one child. Education expenses lead us to take this decision

  • @BalaBala-g5d
    @BalaBala-g5d หลายเดือนก่อน +2

    Nalla vela naan govt allied school elana enoda veetuku ethu thaan nelama❤😂😂❤❤😅

  • @padmaraj7589
    @padmaraj7589 หลายเดือนก่อน

    Important Topics, very good discussion, useful show , Thank you Gopi anna🙏

  • @sgm7jhd322
    @sgm7jhd322 20 วันที่ผ่านมา +1

    Why the parents doesn't argue directly with school management

  • @chandramohan1347
    @chandramohan1347 ปีที่แล้ว +13

    இதுக்கெல்லாம் பொறுப்பு அரசாங்கமே, நல்ல காலம் நான் 35 ஆண்டுகள் முன்பே அந்த நரகத்தை விட்டு வெளியேறிதை நினைத்து பெருமைப்படுகிறேன். I feel extremely sorry for the those parents struggles for their kids educationan My childrens studied government school in Australia and their having very very good position. Education is a biggest business in Tamil Nadu .

    • @helendali4666
      @helendali4666 ปีที่แล้ว +4

      Yes sis … நானும் 40 வருஷம் முந்தியே படிச்சு முடிச்சுட்டேன்…nw settled in Malaysia …sent my children to govt school… here.. 🤩😎… here 90% children r studying in govt school..,👍…my children finished studies and nw working😇😎பள்ளி படிப்பு இங்கே சுமை இல்லை…நம்ம ஊரிலும் அரசாங்கம் பள்ளிகளை தரமானதாக மாற்றனும்… இங்கு எனக்கு பிடித்தது… டாக்டர் பையனும் அவுங்க வீட்டில் வேலை செய்யும் maid பையனும் … அவர் driver பையனும் ஒரே school la தான் படிக்கிறார்கள்… நம்ம ஊரில் அந்த மனநிலை எல்லாருக்கும் வருமா??…

    • @-_.0O
      @-_.0O 5 หลายเดือนก่อน +1

      Yet u don't seem to understand grammar- childrens is not plural. Children is the word.

  • @hemanthkumar-sw4bm
    @hemanthkumar-sw4bm 28 วันที่ผ่านมา +1

    The thing is…entire society is struggling due to such a bad education sector in the state….but no such parent is taking this to some media or even courts….
    Unless and until government comes in…nothing can be done for this issue…
    This is a long time story and it keeps on continuing….!

  • @manthrasalamrengaraju6696
    @manthrasalamrengaraju6696 ปีที่แล้ว +15

    I studied in Govt school. no fees . I am in USA

    • @physicbuilder518
      @physicbuilder518 5 หลายเดือนก่อน

      Super bro iam also government school

    • @prasantht231
      @prasantht231 4 หลายเดือนก่อน

      Paying property tax?

    • @ragulvisu7715
      @ragulvisu7715 4 หลายเดือนก่อน

      ​@@prasantht231 what is the use of paying tax

    • @prasantht231
      @prasantht231 4 หลายเดือนก่อน

      @@ragulvisu7715 you pay for your school partially that way in USA.

  • @sangeethamani1551
    @sangeethamani1551 ปีที่แล้ว +5

    Giving education to children has become a social status nowadays , though most parents dont have an awareness abt the real meaning of education, people think that education is for monetary benefits, becoz of these misbeliefs they make the children as machines, the world has become mechanical too, ideology of education is the root cause for everything around us

  • @fraainyvs5286
    @fraainyvs5286 29 วันที่ผ่านมา +1

    All because the syllabus for most of the competitive exams based on ncert cbse books so people are forced to choose such education. If government is ready to change the competative syllabus which is based on state syllabus. Its convinent for people to choose the better option. Also most of the students will get better opportunities .... Why the student who got full score cant write the competitive exams all because they dont have knowledge nop they didnt get the right eduction and the right knowledge and resources in affordable way. If the syllabus for competitive exams reches all students. They will damn sure break the ice. Or atleast the exam after completing their 12 th grade should have free of cost with proper training provided by the government which should be a part of their curriculum. 🙏

  • @ajinisha6965
    @ajinisha6965 ปีที่แล้ว

    Oh my God.. good program..every parent we think over about education of our children as well as our financial stability.. 😢 ... one india one syllabus system may execute ??

  • @moorthi2960
    @moorthi2960 5 หลายเดือนก่อน +1

    Ivvalavu kasta pattum kulanthaigalai padika vaika vendum enbathey Tamil makkalim manapanmai, irupinum antha manapanmayai payan paduthi kollum private school vimarsika pada vendivaiye...

  • @amalahealthcarecenter2578
    @amalahealthcarecenter2578 ปีที่แล้ว +4

    When essentials are marketized as products and non essentials are given for free..no amount of discussion can reform anything!

  • @spvhere
    @spvhere ปีที่แล้ว +3

    The schools have become a business very much like a liquor shop.

  • @gomez9119
    @gomez9119 ปีที่แล้ว +1

    கல்வியில் குடுக்கரவண் பிச்சைக்காரன் வாங்கரவண் .it's true 👍

    • @ushav2119
      @ushav2119 19 วันที่ผ่านมา

      Raapitchaikaran kalandhu kollaiadithu pagalil kollaiadithu iravil pangu pottukolvadhu

  • @ganeshkanthan4231
    @ganeshkanthan4231 ปีที่แล้ว +8

    Better to open more navodaya schools in all the districts

  • @minimilisttothecore6856
    @minimilisttothecore6856 ปีที่แล้ว +17

    School shopping 😅 🤣 shameful
    Jai hind

  • @thegreat6994
    @thegreat6994 ปีที่แล้ว +6

    My kids Study in govt school

  • @vanathisrivanathi2565
    @vanathisrivanathi2565 13 วันที่ผ่านมา +1

    நீட் தேர்வு வந்த பிறகு தான் சிபிஎஸ்இ பள்ளி நிறைய வந்தன

  • @kirubaganesh7388
    @kirubaganesh7388 7 หลายเดือนก่อน +3

    அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து பள்ளி வளர்ச்சிக்கு உதவுங்கள்

  • @sandhyamani7570
    @sandhyamani7570 ปีที่แล้ว +2

    I was affected by the same TC issue.. I paid 40000 for my son's TC. I was late to submit the TC by 2 days.. VELS school, Dargah road.

    • @vidyashautecuisine720
      @vidyashautecuisine720 4 หลายเดือนก่อน

      That was ur mistake....

    • @sandhyamani7570
      @sandhyamani7570 2 หลายเดือนก่อน +1

      @@vidyashautecuisine720 You will feel the pinch when you pay for it.. Any CBSE school is being conducted till Apr mid , new school term starts from jun 3rd usually... I gave the TC application on jan 2nd.. Don't you feel the 40K I paid is unfair.. Do you still feel it is my mistake..

  • @iyarkaikaadhalan
    @iyarkaikaadhalan ปีที่แล้ว +1

    46.20 இல் foottage miss ஆகுடே

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 หลายเดือนก่อน +1

    Both my children were students of Kendriya Vidyalaya( in Bangalore Malleswaram and Hebbal) .as I was a central govt employee as a scientist in Defence research.Daughter,,elder child ,did her B.E. in Civil Engg and son did ECE in IIT Kanpur! Both were good rank holders in entrance exams!

  • @dhiyo137
    @dhiyo137 15 วันที่ผ่านมา

    Surprising that none of the parents mentioned that unless one pays high fees, even basic hygiene requirement is not met by most of the greedy schools. Add to that, the frustration of poorly paid pvt school teachers vented out on our kids. The day private players were allowed in the primary education field (school education) quality of the entire educational eco system started to crumble.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 ปีที่แล้ว +3

    Education should be for everyone. It looks like education system in India needs major changes. The Government should take action too. Money making black market investors are providing education only for middle class people. What kind of Indian system is this?

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 25 วันที่ผ่านมา

    Look at Paapaathi's attitude. Mother ( so called Students Mother)sits in the school management.

  • @hepsis8091
    @hepsis8091 ปีที่แล้ว +8

    Sir kalvi ippo viyabaram agiruchu.. Thirutha mudiyathu

  • @muniyappanmuninagappan5856
    @muniyappanmuninagappan5856 19 วันที่ผ่านมา +1

    Waste of time private sector

  • @fathimasifa5844
    @fathimasifa5844 ปีที่แล้ว +6

    black shirt ellame sixer than

  • @Senthilkumar-e3p
    @Senthilkumar-e3p หลายเดือนก่อน +5

    எனது மனைவி ஈரோட்டில் ஒரு பெரிய மிக சிறந்த பள்ளியில் மிக பெரிய பொறுப்பில் ஆசிரியராக இருந்தார். இருந்தாலும் நாங்கள் எங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் பாடிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் பாடிக்கவைத்தோம் . அவர்களுக்கு நோட்புக் பேனா மற்றும் முக்கிய செலவுகளை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.இப்பொழுது அவர்கள் பெருந்துறையில் மிகவும் பெரிய இன்சிரியங்
    கல்லூரியில் அரசு ஒதுக்கிய 7.5-/- இலவசமாக படித்து வருகிறார்கள்

  • @physicbuilder518
    @physicbuilder518 5 หลายเดือนก่อน +1

    Government school is best friends

  • @manikandan-zi8kn
    @manikandan-zi8kn 10 หลายเดือนก่อน +1

    Governments have the right to change everything in the right way. if they would be decided on all the basic essential things like education, medical, transport, agriculture, and water to be given to every public with quality, then the government would be democratic. political should be one of the main social service departments. but nowadays politicians are creating that its a main business. we don't know when we will meet the real public service mentality government.

  • @PratheeshMDMPS
    @PratheeshMDMPS 3 หลายเดือนก่อน +2

    15 schools katina antha madam labam kiadakkamaya meethi school katinathe athile oru school avathe fees comiya kudukkalame

  • @ragunathank9455
    @ragunathank9455 28 วันที่ผ่านมา +1

    சரி சார் பள்ளிகளிலிலும் பணம் சம்பாதிக்கவே பள்ளிகள் திறக்கிறார்கள்.

  • @palmozhidevi4652
    @palmozhidevi4652 22 วันที่ผ่านมา

    என் பொண்ணு 3 படிக்கிறான் அவளுக்கு டேர்ம் பீஸ் 4500 இதை நாங்க பேங்க்ல கட்டணும் அவங்க ஒரு டேட் கொடுப்பாங்க அதை என்னால கட்ட முடியலன்னா எக்ஸ்ட்ரா 200 ஸ்கூல்ல பே பண்ணனும் அப்படிதான் வருஷா வருஷம் நான் கட்டிக்கிட்டு இருக்கேன்

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 ปีที่แล้ว +1

    If all determined to admit the children in govt schools as pvt schools extract a lot under the pretext they impart better education which is not a correct one.

  • @PratheeshMDMPS
    @PratheeshMDMPS 3 หลายเดือนก่อน

    Good show

  • @sandhyasriram4214
    @sandhyasriram4214 ปีที่แล้ว +3

    Good program 👍 👏

  • @venkats3396
    @venkats3396 29 วันที่ผ่านมา +1

    Standard quality public schools should be provided by state Government. Unfortunately all private schools are owned by politicians. People are bad, politicians are bad, policies are bad, so quality of life is screwed for middle class.

  • @dhyanesh9503
    @dhyanesh9503 5 หลายเดือนก่อน +1

    My 11th fee was 44k I studied in St Vincent's chennai state board

  • @paulnallathambi8794
    @paulnallathambi8794 ปีที่แล้ว +1

    Put your children in Government school. Higher education people prefer government institutions

  • @VK-iv8jf
    @VK-iv8jf 3 หลายเดือนก่อน

    I believe IB and Cambridge are completely different......no syllabus is high or low .....it completely depends on where the kids destination and passion is. My daughter did ICSE and did her boards from Cambridge 10th to 12th. She is in BITS now. Cambridge is based on concept based and Indian syllabus are based on process based.

    • @lakshganesh4776
      @lakshganesh4776 3 หลายเดือนก่อน

      For BITS she could have done just CBSE? Or even state. why IB was needed😅

    • @VK-iv8jf
      @VK-iv8jf 3 หลายเดือนก่อน

      @@lakshganesh4776 As I said it depends what kind of approach of teaching kids like. She liked Cambridge and understood much better and scored better marks. At the end of the day outcome matters and it doesn't matter what syllabus they are in.

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 4 หลายเดือนก่อน +1

    தமிழ் நாடு ஊழல் இங்கே தான் தொடங்குகிறது தமிழ் மொழி என் அழிகிறது இலங்கை உங்கள் பிள்ளைகளை படிக்க அனுப்புங்கள்

  • @fredricgerson106
    @fredricgerson106 ปีที่แล้ว +2

    பாடத்திட்டத்திற்கு ஒரே கட்டணம் வாங்கிவிட்டு மற்ற வியாபார சலுகைகளுக்காக தனித்தனியாக பணம் பேரம் பேசிக்கலாம். சிலவு குறையும் அல்லவா?

  • @boomika_natarajan98
    @boomika_natarajan98 หลายเดือนก่อน

    Society is very bad. In my childhood my relatives always criticized me of not studying in cbse. Now people who studied in my school teaching in US top universities , doing phd in 😎 and I also have a good job.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 ปีที่แล้ว +5

    Why can't they approach government schools, if middle class community willing to make use of the government schools, government will improve their standard.

    • @ytadltspv
      @ytadltspv ปีที่แล้ว

      who will bell the cat??when we think of govt schools, we also think of th environment our kids are going to grow up in. govt schools dont even have proper toilets esp in the cities. atleast the govt schools in the suburban places nearby villages and outside city limts have proper playgrounds, space for the kids with minimal support from the govt interms of stationery, teachers etc. it might look very sweet if we say our kids mates are from multiple backgrounds, etc but not everyone can team up with high potential kids - sports, literary activities, etc. am saying this coz my precocious 5 yr old was at min 2nd grade level intellectually but my wife put her foot down when i suggested we put him in the neighborhood govt school. long story short, the encouragement exposure he got for co-curricular activities might notve been possible in the govt school. unless we upper middle class adopt the local schools and invest in the infra, etc , we wont be able to change this trend - maybe like Delhis AAP party did. and yeah , part of csr, i also taught fora 1/2 at the local govt school, really felt sad for those incredibly sweet little kids - children of the local domestic helps, auto drivers and other lower income groups - but all crowded into benches, no proper equipment, etc. really sad to even reflect. anywy, now that precs. 5-yr old is 25 and did very very well right thru, touch wood.

  • @sakthishvg
    @sakthishvg 4 หลายเดือนก่อน +1

    அரசு பள்ளிகளில் படிக்க வைக்கலாமே.இதுதான் தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு காரணம்

  • @21kalee
    @21kalee ปีที่แล้ว +1

    Problematic parent - Thakkaali - problematic Schools

  • @kowsrifaruk303
    @kowsrifaruk303 7 หลายเดือนก่อน

    Samachir books Poitu refer panunga appathan adhu best therium

  • @Srini2000
    @Srini2000 ปีที่แล้ว +7

    In reality, Govt teachers are highly qualified and far better than private schools.
    The real reason is, Middle class and above or even lower middle class are not interested to mingle their children with poor class (sc) children in govt schools.
    To solve this problem,
    all govt employees children’s should study in govt schools, then the general public will also put their children’s in govt schools too.
    Then Govt needs to increase the number of schools & staffs and moreover they will not get a bribe from private schools. Then govt teachers will go for a strike to double their salary too.
    This is a huge financial burden to govt and for politicians too. So the politicians will not be interested to increase the govt schools students strength unless if there is a massive public movement.
    So the govt wants to keep the public school for poor sc/st community only, so they make sure that other general public will not go to public school.
    So it is easy for politicians to loot the money and continue the caste politics starting from childhood.
    sc/st/very poor people- public school
    Middle class - costly medium/low quality private schools
    High class - high quality schools with minimal fees ( no awareness on general public)

    • @RoopaM-uc7pd
      @RoopaM-uc7pd 5 หลายเดือนก่อน

      😂😂

  • @ushav2119
    @ushav2119 19 วันที่ผ่านมา

    Angeegarikkapatta kollai koottam

  • @kesavanalagesan5559
    @kesavanalagesan5559 23 วันที่ผ่านมา +1

    Hopeless education

  • @shankarkasinath2742
    @shankarkasinath2742 7 หลายเดือนก่อน +3

    Antha red color dress lady and athoda jalra lady paaka kd nga paesrathulaye pachaya therithu

  • @rksk4787
    @rksk4787 ปีที่แล้ว +1

    America schools laa kooda ippadi illai totally waster there will be lots of game but in which your kids interested picking only one game irs too much in India here school bus free school fees only 10k rupees per year but college is too high but good here

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf ปีที่แล้ว

      American schoolshave lots of extracular activity, but poor in academics even s student IN all these Icci and Indian bsccuralate go to U S with very little percentile like 60 to 70 , end up in local colleges with medicare companies.

  • @factstudies5063
    @factstudies5063 29 วันที่ผ่านมา

    samacheer is best compared to cbse ..iam working in cbse school

  • @Dontwatchyoutube
    @Dontwatchyoutube 8 หลายเดือนก่อน +1

    I don't understand how the points are lower for uneducated parents. Casteist mentality in the Centre since forever.

  • @Vijay-o6v2e
    @Vijay-o6v2e 5 หลายเดือนก่อน +2

    Self education is better than school education

  • @micheljeyenthyjoan881
    @micheljeyenthyjoan881 2 หลายเดือนก่อน

    Safety is more important

    • @micheljeyenthyjoan881
      @micheljeyenthyjoan881 2 หลายเดือนก่อน

      Yes they have an interview for the child as well as for the parents

  • @rohinil8810
    @rohinil8810 ปีที่แล้ว

    இது தேவை இல்லாத ஒன்று

  • @davidr1592
    @davidr1592 24 วันที่ผ่านมา

    Y not approach to government school ,private school it’s not school it’s business centre 😡

  • @muruganpratha3183
    @muruganpratha3183 ปีที่แล้ว +1

    16.30 நீ எல்லாம் ஒரு பிள்ளையின் அம்மா தான மற்ற பெற்றோர்களின் வலி புரியாதா பேசறங்க

  • @rohinil8810
    @rohinil8810 ปีที่แล้ว +2

    யாருடா அந்த பள்ளியில் ஏன் சேர்த்த

  • @sarmishtasaishankar9906
    @sarmishtasaishankar9906 ปีที่แล้ว

    School ellam kolakara kumbalaga Mari vitathu.

  • @rohinil8810
    @rohinil8810 ปีที่แล้ว +8

    CBSE எதுக்கு.

    • @senthildevamk5566
      @senthildevamk5566 หลายเดือนก่อน +1

      அரசாங்க வேலை இல் இருப்பவர்கள் வேறு வேறு ஊருகளுக்கு மாறி போக வேண்டி இருக்கும் அப்போது அவர்கள் குழந்தை கள் படிப்பு பாதிப்பு அடையாமல் இருக்க அரசாங்கம் அமைத்த சட்டம் இது தெரியாமல் மக்கள் நமது குழந்தகள் லும் படிக்க வைக்கரோம் எல்லா ஊ்களிலும் ஒரே book

  • @FABHM
    @FABHM ปีที่แล้ว

    I paid 21 lakhs because I took the children in the middle of the academic year. So the school charged me the whole yr fee which is out of order.

    • @lakshganesh4776
      @lakshganesh4776 3 หลายเดือนก่อน

      Why did you take you child out

  • @rohinil8810
    @rohinil8810 ปีที่แล้ว +3

    Govt school இருக்கு

  • @suhithran
    @suhithran ปีที่แล้ว +2

    Come to Kerala u can get high standard education for free. 99.9% literacy rate. 94% computer literacy

  • @vidyashautecuisine720
    @vidyashautecuisine720 4 หลายเดือนก่อน

    Home schooling is better

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 ปีที่แล้ว +1

    Tamilsho Tamilsho supper gopenath gkm SITHANI🐘

  • @YaathumOoreGo
    @YaathumOoreGo ปีที่แล้ว +4

    These parents deserve this, loosu pasankala education ku kaasu illana pulla pethukathenka. Apdium kids iruntha afford panra idathula padikka vainka da. Ennamo periya Abdul Kalam create panra matiri

    • @mothi4963
      @mothi4963 5 หลายเดือนก่อน

      Yara nee lusu ku🔥 Mari pesuti iruka😂

  • @arumumugam4568
    @arumumugam4568 ปีที่แล้ว +3

    அருமை கொபிஅண்ணா

  • @Lathi1993
    @Lathi1993 หลายเดือนก่อน

    Vera enna alternate irku? India va vittae po vendiyathundan

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 25 วันที่ผ่านมา

    What Gopinath? We doubt here, u r not questioning the Management ? Are they doing Service or Business? As a parent, we are not for Free Service, we are looking for a nominal fees Service. During my studies, Christian institutions and Muslim institutions were run by Service oriented, now it's Business oriented. That's y Politicians n world richest Business men r coming to School Business. Shame on them. Don't support the Management.

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 10 หลายเดือนก่อน

    In our country everyone wants free service inncluding education.But they want best.Opinion expressed by special invitees absolute nonsense without proof. Many schools in Chennai offer quality education at reasonable cost. Projecting case of few lowincone group is misleading.We can not compare with American education system as US citizens pay local tax

  • @yasodhaporchezhian3208
    @yasodhaporchezhian3208 ปีที่แล้ว

    கல்விக் கொள்ளை

  • @rohinil8810
    @rohinil8810 ปีที่แล้ว

    Central govt free started

  • @chandranchandran7276
    @chandranchandran7276 ปีที่แล้ว +1

    பத்ரி தவறாகதான் பேசுவார்

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 ปีที่แล้ว

    பார்த்தும் புரியலை யா அரசுதலையீடுதேவை கிமூ சித்த ணி