1115 - THE PATHAGATHIPATHI BE TO UPAYA LAGNA?- உபய லக்கினத்திற்கு பாதகாதிபதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • உபய லக்னங்களான மிதுனம் கன்னி தனுசு மீனத்திற்கு பாதகாதிபதியான குருவும் புதனும் எப்படி இருக்க வேண்டும் ?எந்த நிலையில் இருந்தால் இவர்கள் இருவரும் நல்ல மண வாழ்க்கையை தருவார்கள்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி யூடியூப் வீடியோ
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 179

  • @Mohanm-fp4hb
    @Mohanm-fp4hb 3 ปีที่แล้ว +38

    குருஜி ஐயா உங்கள புகழ எனக்கு வயசு இருக்கு..ஆனால் நீ என்னா மனுஷன் தல.மண்டைல உலக .வின்யானத்தால கூட வரும் காலத்தை கணிக்க முடியாது..கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாம..வேற லெவல் தல..உங்களுக்கு ஆயுள் 200 கொடுக்கணும் கடவுள்..நோய் நொடி இல்லாம நல்லா இருக்கனும்..ஜொதிட கடல்..நீங்க...சுயநலம் இல்லாம இப்டி வெல்லென்தியான மனுஷன்...என் மொபைல் wall paper நீங்கதான்..என் வாழ்கைல ஒரு தடவையாஷும் பாத்துருவென்.

  • @yadhavamani2161
    @yadhavamani2161 3 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம் நான் சேலத்தில் இருந்து எழுதுகிறேன் நான் இதுவரை தாங்களின் எந்த கேள்வியும் கேட்கவில்லை ஆனாலும் திரு இராமன் அவர்களின் கேள்வி மூலம் எனக்கும் பதிலை கூறிவிட்டீர்கள் திரு குருஜி அவர்களே, நான் மீனலக்னம் தற்பொழுதுதான் 17.10.2020 முதல் புதன் திசை ஆரம்பம் ஆனது கேள்வி கேட்ட நன்பருக்கும் பதில் கொடுத்த தாங்களுக்கும் என்னுடைய மனம் நிறைந்த நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளர்க.( 6 ல் புதன்)

  • @chokkankumaran
    @chokkankumaran 3 ปีที่แล้ว +4

    நன்றி குருஜி. கட்டுரையையும் படித்திருக்கிறேன். இப்பொழுது கூடுதலாக பாபத்துவம் அடையாத பாதாகதிபதி மட்டுமே நல்ல பலன்களை செய்வார். நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது. எனக்கு மீனலக்கினமாகி 6 ல் சிம்ம வீட்டில் சூரியனுடன் புதன் செவ்வாய். தனுசு வீட்டிலிருந்து ராகுவோடு இணைந்த குரு பார்வை.
    இருப்பினும் 19 வயதில் ஆரம்பித்த புதன் திசை போதும் போதும் என்கிற அளவுக்கு வாழ்க்கையை வைச்சு செஞ்சுருச்சு..

  • @GRVraman
    @GRVraman 3 ปีที่แล้ว +10

    குருவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். பாதகாதிபதி பற்றிய விளக்கம் சிறப்பு. மிக்க நன்றி அய்யா

  • @ashoksivaa5893
    @ashoksivaa5893 3 ปีที่แล้ว +5

    அற்புதம் குருஜி வணக்கம் நான் கன்னியா லக்னம் கடக ராசி கன்னியில் குரு சனி மீனத்தில் புதன் செவ்வாய் சூரியன் எனக்கு திருமணம் நிச்சயித்த உடன் எனது தகப்பனார் வரையும் தம்பியையும் பாதித்தது இது நான் கண்கூடாக கண்ட உண்மை

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 3 ปีที่แล้ว +2

    குருஜி ஐயா. வணக்கம்.உபய லக்னத்திற்கு பாதகாதிபதிகள் பற்றிய மிகச்சிறப்பான விளக்கம் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி!

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @vetrivelayutham6534
    @vetrivelayutham6534 ปีที่แล้ว +3

    Thanusu lagnam 15:40

  • @user-uv9qs7rj2d
    @user-uv9qs7rj2d 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் கொடுத்திருக்கிரீர்கள் குருஜி.. நன்றிகள் பல.. 🙏🙏

  • @maharaj4372
    @maharaj4372 3 ปีที่แล้ว +1

    குருஜி ஐயா வணக்கம் மகாராஜன் திருநெல்வேலி பாதகாதிபதி தத்துவம் அருமை நல்ல விளக்கம் ஓம் நமசிவாயம்

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 ปีที่แล้ว +1

    பால ஜோதிடம் வார இதழில். தாங்கள்
    முன்பே எழுதிய பாதகாதிபதி என்ற சிறப்பு கட்டுரை படித்து பத்திரப்படுத்தி.பலன் சொல்லி வருகிறேன் நன்றி குருஜி வணக்கம்.

  • @thevarajahthambirajah5241
    @thevarajahthambirajah5241 3 ปีที่แล้ว +1

    தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @pbavatharani4907
    @pbavatharani4907 3 ปีที่แล้ว +4

    நீங்கள் ஒரு அற்புதமான மனிதர்

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் குருஜி👍 வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙌

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 ปีที่แล้ว

    குருஜி அருமையான விளக்கம். உங்களை வாழ்த்தும் அளவிற்கு வயதில்லை. அதனால் தலை வணங்குகிறேன்.

  • @DMKnoelectricitygspectrumCorru
    @DMKnoelectricitygspectrumCorru 3 ปีที่แล้ว +4

    Thanks 🙏 Aditya Guruji for educating us

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 3 ปีที่แล้ว +1

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் பாதகாதிபற்றிய விளக்கங்கள் அருமை குருஐி மிக்க நன்றி குருவே

  • @geethavenkat128
    @geethavenkat128 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏 விளக்கம் மிக அருமை.. குருஜி கடைசியாக நடந்த லைவ் வில் நடக்க முடியாத ஒரு ஏழைப் பெண்ணிற்கு நல்ல பதில் தந்தீர்கள்.. அந்த பெண்ணிடம் தாங்கள் பதில் தந்த அந்த வீடியோவை போட்டு காமிக்க, அவர் மிகவும் நம்பிக்கையுடன் கண்ணீர் மல்க கை கூப்பி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.. உங்களின் நம்பிக்கையான நல்ல வார்த்தைகள் மூலம் அவருக்கு மனதைரியத்தை கொடுத்துள்ளீர்கள்.. தாங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.. வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 🙏🙏🌺

    • @priyan7049
      @priyan7049 3 ปีที่แล้ว

      @@rolex586 s

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா.நன்றி🙏

  • @murugangan9462
    @murugangan9462 2 ปีที่แล้ว +1

    அன்பு ஜீ வணக்கம் ஐயா

  • @girijad7326
    @girijad7326 3 ปีที่แล้ว +9

    வணக்கம் குருஜி...சிலருக்கு மரணத்துக்கு பிறகு அபரிமிதமான புகழ் மற்றும் பெருந்தொகையான பணம் கிடைக்கிறதே!! இது எட்டாம் வீடு சுபதுவமா?? அல்லது விருச்சிகம் சுபாதுவமா?? கேள்வி தவறாக இருப்பின் மன்னிக்கவும் குருஜி 🙏🙏

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 3 ปีที่แล้ว +2

    மதிப்புக்கும் மரியாதைக்கும் கூறிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @laksh5933
    @laksh5933 3 ปีที่แล้ว +5

    Already Guruji answered this question makkale🎈

  • @tmdhayanithi
    @tmdhayanithi 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி அய்யா

  • @geethavenkat128
    @geethavenkat128 3 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி 🙏 பாதகாதிபதி போன்று ஆஷ்டமாதிபதியும் தனது பாவத்திற்கு 6 8 12 ல் மறைந்து தனது நட்பு வீட்டில் நட்பு கிரகத்துடன் இணைந்து இருக்கும் போது நல்ல பலன் ஏற்படுமா?? அஷ்டம பலனை செய்யாது என்று எடுக்கலாமா? பதில் தாருங்கள் குருஜி 🙏🙏

  • @saivapandi3821
    @saivapandi3821 3 ปีที่แล้ว

    குருஜி 🙏🙏 நீங்கள் நன்றாக இருப்பிர்கள் நன்றி ஆதித்யா குருஜி

  • @sivaramanindra154
    @sivaramanindra154 3 ปีที่แล้ว

    ஐயா, குருவே, மிக அருமையான விளக்கத.தை அளித்துள்ளீர்கள்

  • @balasankarthiruvendagam7145
    @balasankarthiruvendagam7145 3 ปีที่แล้ว +7

    பாதகாதிபதிக்கு பாவ சம்பந்தம் இருந்தால் பாதகம் செய்யமாட்டார். ஆனால் எப்போது சுபத்துவம் வேண்டும் என்கிறிரிகள். எப்படி

  • @12jeya
    @12jeya 3 ปีที่แล้ว +6

    ஜோதிட குருவே வணக்கம்.தனூஷ் லக்ணத்திற்கு 7ல் பாவ கிரகம் இருந்து அல்லது சுபதன்மை இல்லாமல் புதன் 11ல் சுபதன்மை பெற்று சந்திர கேந்திரத்தில் இருந்தால், 7யை விட11ம் பாவகம் பலம் ஆவதால் மனைவியை பாதிக்காதா குருஜி? சந்தேகத்தை தீர்க்கவும் ஐயா 🙏

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 3 ปีที่แล้ว +2

    ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா.
    பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm
    பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @Sharmila1968
    @Sharmila1968 3 ปีที่แล้ว +1

    ஐயா 🙏 மிகவும் நன்றி 🙏

  • @ashanagaraj83
    @ashanagaraj83 3 ปีที่แล้ว +4

    Sir🙏💐🌹🌿. Firstly please give tips how to sharpen our minds. We are not so fast to understand these combinations and calculations. We are still not able to catch the basics. Astrological class, listening 🎧 to your videos again and again should help us.. Nice explanation 👌. Sir please explain how to predict mercury strength in personal horoscopes 😀
    Thank You Sir 🙂
    Our Best Wishes 👍

    • @girijad7326
      @girijad7326 3 ปีที่แล้ว

      Good question asha😀👌the step stones of Mercury 🤔🙄

    • @ashanagaraj83
      @ashanagaraj83 3 ปีที่แล้ว

      @@girijad7326 I am also🤔🤔🤔🤔🤔 thinking from long time, still not able to calculate the strength 😂

    • @ashanagaraj83
      @ashanagaraj83 3 ปีที่แล้ว

      @@freakingawesome2501 👍. Let me apply and try🙏

    • @ashanagaraj83
      @ashanagaraj83 3 ปีที่แล้ว

      @@freakingawesome2501 Thank You 🙏

  • @KarthikaKarthika-ly2wf
    @KarthikaKarthika-ly2wf 3 ปีที่แล้ว +1

    GURUNADHAAA
    NANRI NANRI...... mithuna laknam guru thisai enaku payam athigama irunthathu 3il guru irunthal Nanmai endru neengal sonna pinbu than nimmathi..... 😍😍😍😍

  • @gopikirupakarsambandamoort5616
    @gopikirupakarsambandamoort5616 3 ปีที่แล้ว +1

    Dear Guruji, thanks and regards 🙏

  • @selvaraja5439
    @selvaraja5439 3 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு குருவே!!அமாவாசையை நெருங்கிய சந்திரன் பரிவர்த்தனை அடைந்தால் என்ன நிலை ஐயா!! உதாரணமாக மிதுன லக்னத்தில் சந்திரன் இருந்து கடகத்தில் சூரி,ராகு,புதன் இருந்து பரிவர்த்தனை நிலையில் சந்திர, புதனின் சுப/ பாவ வலு எத்தனை சதவீதம் ஐயா!!!.. 2ஆம் பாவகம் முழுவதும் வலு இழப்பா??🙏🙏

  • @forgetit1529
    @forgetit1529 3 ปีที่แล้ว +6

    மிதுன லக்கினத்திற்கு குரு 11 ஆம் வீட்டில் இருந்து தன் 7 ஆம் வீட்டை 9 ஆம் பார்வையால் தானே பார்த்து பாதக ஸ்தானத்தை பலப்படுத்தி divorce ஆன ஜாதகங்கள் நிறைய பார்த்து உள்ளேன். மிதுன லக்கினத்திற்கு குரு 11 ஆம் வீட்டில் உள்ளது அவ்வளவு சிறப்பு இல்லை.

    • @mahdev3017
      @mahdev3017 3 ปีที่แล้ว

      Really sir? Give me the dob & time of birth.....because that divorce would have happened due to some other reason...... Not bcoz of this guru in 11🙏🙏🙏🙏🙏

    • @ponkumar293
      @ponkumar293 3 ปีที่แล้ว

      Data birth given

    • @milak2838
      @milak2838 3 ปีที่แล้ว

      @@mahdev3017 Sir can you please check my horoscope, [Meenam lagnam in 7th house( Kanni) Bhutan, Guru, Sukran , Sani and Chandran are sitting] Dob - 1-9-1981 Chennai 8:25pm
      Thanks in advance🙏

    • @mahdev3017
      @mahdev3017 3 ปีที่แล้ว

      @@milak2838 yes sir, can you please tell what areas of life u want me to predict? Or what problems are u facing in your recent days for which u r interested to be predicted??🙏🙏🙏🙏🙏🙏🙏,

    • @omnamahshivaya5892
      @omnamahshivaya5892 3 ปีที่แล้ว

      Same laknam guru in 11th house , I don't trust any one, so don't like marriage, anthanan thanithu nirkha vaithu vittar poll ennai
      dob 15th June 1988 6.15am birth at Thirunelveli

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 3 ปีที่แล้ว +2

    மரியதைக்கூரிய என் ஆசான் குருஜீ க்கு கோடி வணக்கங்கள். ஐயா ராகுவுக்கு வீடு கொடுத்தவன் உச்சம், ஆட்சியாக இருந்தால், ராகு தசா நற்பலன்களை தரும் என்று பலமுறை சொல்லியிருக்கிறீர்கள், இந்த பலன் ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகம் பரிவர்தனன மூலம் ஆட்சியாக இருந்தால் அந்த ராகு தசா எப்படி பலன் தரும்? தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

  • @Devidevi-kz1su
    @Devidevi-kz1su 3 ปีที่แล้ว +2

    Pudhu youtube neyarukku padhil sollungal guruji. Lagna nadhanin natpu kiraga thasa varavendum enil thasa nadathum kiragam lagna edhiri saram vangi thisai nadathum podhu epadi palan edupadhu iya?

    • @ramasamyk3431
      @ramasamyk3431 3 ปีที่แล้ว

      சாரம் இங்கு முக்கியமில்லை திசை நடத்தும் கிரகத்தின் சுபத்துவம். முக்கியம்.. சாரி பாரத டிஸ்டர்பன்ஸ்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி. காரணம் - 22:07:1968 - 11:20 am

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 3 ปีที่แล้ว +2

    குருஜி ‌அவர்களுக்கு வணக்கம்...குருஜி என் கேள்வி உங்களுக்கு வேடிக்கையாக கூட இருக்கலாம். ஆனால் என்னுள்‌ ஆயிரம் கேள்விகள் உண்டு இதுபோல்... நீங்கள் தான் விளக்கம் தரமுடியும் என்று நம்பி கேட்கிறேன்...
    இதோ என் கேள்வி...
    முழு பெளர்ணமி நாளில் நிலவு ஒளி முழுமையாக பூமியில் ‌விழும் அல்லவா திதி பெளர்ணமி தான்.... சென்னையில் விடாமல் மழைபெய்து கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம்... அந்த நேரத்தில் முழுமையான‌ பெளர்ணமி ஒளியை காரிருள் மேகங்கள் மறைத்து கொண்டே இருக்கின்றன.. இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தையின் ஜாதகம் எப்படி இருக்கும்... அதை எவ்வாறு கணிப்பது... திதி முழுமையான பெளர்ணமி ஆனால் அந்த ஒளியை காரிருள் மேகங்கள் மறைத்து மழைபெய்து கொண்டிருக்கிறது ... பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன் குருஜி...

  • @SUNILKUMAR-mj5hb
    @SUNILKUMAR-mj5hb 3 ปีที่แล้ว +1

    navamsathil puthan guru inaivu raasi kattathil 7 il puthan sukran inaivu . meenam rasi puthan thasai nadakkuthu epdii irukkum. 02/06/1994 time 08.30PM

  • @manjumadhu1073
    @manjumadhu1073 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜு. நன்றி 🙏🙏

  • @baskaran1203
    @baskaran1203 3 ปีที่แล้ว +1

    Excellent guruji thanks guruji

  • @EnglishwithRGN
    @EnglishwithRGN 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி, சதுர் கேந்திர ஜாதகத்தைப் பற்றி ஜோதிடத்தில் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதைப் பற்றி விளக்கவும். நான்கு கேந்திரங்களிலும், எந்த கிரகங்கள் இருந்தாலும் இந்த அமைப்பு பலன் தருமா, அல்லது அசுபகிரகங்களுக்கு மட்டுமா?

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 ปีที่แล้ว

    18-03-1990/மதுரை/10-58இரவு/ஆண்.
    மீனலக்கண பாதகாதிபதி புதன் 6 ல்
    சிம்மம் நட்பு வீட்டில் மறைவு . மகம் 3 ல் . தன் வீடு கன்னிக்கு 12ல் மறைவு.தனித்த புதன். உச்சத்தை நோக்கி.
    இவரோ/ இவரையோ யாரும் பார்க்க
    வில்லை.கேது குரு சூரியன் கடகத்தில்.
    அம்ஸத்திலும் மீன லக்கணம் புதன் மிதுனத்தில் ஆட்சி. 2018 முதல் 2035 வரை புதன் தசை நடைபெறும். உங்கள்
    கருத்துப்படி இந்த ஜாதகம் சிறப்புதான்

    • @Jai-vk
      @Jai-vk 2 ปีที่แล้ว

      6ல் தனித்த புதன் நன்மை இல்லை

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji Erode eswar

  • @vijayalakshminatarajan7609
    @vijayalakshminatarajan7609 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @palanisamysamy8987
    @palanisamysamy8987 3 ปีที่แล้ว +2

    உபய லக்னத்துக்கு குரு வும் சுக்கிரனும் பகை வீடுகளில் இருந்தால் என்ன ஆகும்

  • @aravindbalaji7502
    @aravindbalaji7502 3 ปีที่แล้ว +1

    Oru bavagam paarvai matum petru adhiga subathuvam aanal, andha baavathuku 7 aam bhavam subathuvam adaiyuma?

  • @sharmilasharmila544
    @sharmilasharmila544 ปีที่แล้ว

    Mithuna langanam guru kumbathil iruthu kethu seivai udan seruthu iruthu sani 10 m idathil iruthal epdi pata palani guru thanathu thasail tharuvar

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி.1st comment

  • @anguraj8774
    @anguraj8774 2 ปีที่แล้ว

    Kanniya lagnam , mithunathil guru dhanusil sani , rishabathil chandran ..guru dhasa eppadi irukkum

  • @elamperai9579
    @elamperai9579 3 ปีที่แล้ว +1

    Iyya dhanu lagnam 10il bhutan. Palan soluga

  • @krishnann9263
    @krishnann9263 3 ปีที่แล้ว

    Good prediction thanksgiving sir.

  • @amanjula4239
    @amanjula4239 2 ปีที่แล้ว +1

    பாதகாதிபதி 12 இல் சிம்மத்தில் வக்ரம் ஆகி நின்றாள் எப்டி பலன் ????

  • @mohanapradeep9483
    @mohanapradeep9483 3 ปีที่แล้ว +1

    ராகு சுக்கிரன் சேர்க்கை கடகத்தில் சந்திரன் சிம்மதில் குரு பார்வை பெற்று இருப்பின் ராகுவிற்கு நேராக சுக்கிரன் தொடர்பு மற்றும் குரு மறைமுக தொடர்பு உள்ளது என்பதை எடுக்கலாமா?
    ஜோதிடத்தில் அதிக அளவில் இளைஞர்களைத்தவரே வணக்கம்

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 ปีที่แล้ว

    அருமை குருஜி 🙏 🙏🙏

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 3 ปีที่แล้ว

    குரு ஜி ஐயா 🙏 🙏 🙏 தங்கள் கூறுவது போல துலாம் ராசியில் 20 டிகிரி மேல் சூரியன் நிச்சம் இல்லை அதை போல் மற்ற கிரஹாம்கலை தயவு செய்து விளக்கவும்

  • @kadhalsaravanan1201
    @kadhalsaravanan1201 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @jamruthbegam6716
    @jamruthbegam6716 3 ปีที่แล้ว +3

    கேந்திராபதி தோஷம் இரண்டாவது மணவாழ்க்கையையும் பாதிக்குமா ஐயா?

  • @murugananthammurugan7703
    @murugananthammurugan7703 3 ปีที่แล้ว

    Vanakam Guruji,
    Makara lagnathirku sevvai & rahu
    Inainthu kumbathil irukum pothu
    Ithil sevvai avittam nathchitratilum rahu pooratathi natchattratilum irakum pothu Sevvai & rahu thasai eppadi irukum

  • @ravisree3297
    @ravisree3297 2 ปีที่แล้ว +1

    தனுர் லக்கினத்திற்கு
    லக்கினத்தில் இருந்தால் என்ன நடக்கும் என சொல்ல வில்லை

  • @palanisamysamy8987
    @palanisamysamy8987 3 ปีที่แล้ว +2

    ஐயா உபய லக்னங்களுக்கு
    குரு பகை வீட்டில் இருந்தால்
    நல்லதா தயவு செய்து கூறுங்கள்.

  • @MAR18168
    @MAR18168 9 วันที่ผ่านมา

    கன்யாலக்னம் சிம்ம ராசி 12ல்குருவக்ரம் மகம்.6ல்செவ்வாய் சதயம்.குரு தசை எப்படி இருக்கும் ஐயா

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud 3 ปีที่แล้ว

    மாமியார் வீட்டு உதாரணம் ரசிக்கும்படி உள்ளது குருஜீ😌

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว

    குருஜி கன்னி லக்கினம் இரண்டில் குரு, சுக்கிரன் வீட்டில் சுபமா ?கூறுங்கள் ராகு திசை க்கு பிறகு குரு திசை எப்படி இருக்கும்?

  • @sabarikrishnan7788
    @sabarikrishnan7788 3 ปีที่แล้ว +1

    குருஜு அஸ்தங்கம் அடைந்த கிரகம் குரு பார்வை பெற்றால் காரகத்துவத்தை திரும்பப் பெறும் என்று செல்கிறீர்கள் ஆதிபத்தியம் என்ன ஆகும்

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.

  • @viswanathanr6144
    @viswanathanr6144 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி
    வரும் குரு பெயர்ச்சியிலிருந்து அடுத்து வரும் குரு பெயர்ச்சி வரை
    பிறக்கும் குழந்தைகளுக்கு குருவின் காரகத்துவமும் தனுசு மீன ஆதிபத்தியமும் செயலற்று போகுமா
    பொளர்ணமி சந்திரனின் பார்வை இல்லாத பட்சத்தில் விளக்குங்கள் பிதாமகரே

  • @tttygggy2976
    @tttygggy2976 2 ปีที่แล้ว

    Sir,I am kanni lagnam
    Guru is placed in 12th house .but guru is vagram. Sukran paarvai guru and guru paarvai sukran is there sir. Put one video sir.is it good or bad in tamil

  • @karthikeyanthangaraj4743
    @karthikeyanthangaraj4743 3 ปีที่แล้ว +1

    ஐயா, தாங்கள் கூறியதுபோல், 7ல் தனித்த குரு இருந்து திசை நடத்தினால், அதன் தாக்கத்தை குறைப்பது (பரிகாரம்) எப்படி?

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 3 ปีที่แล้ว

    குருஜிக்கு வணக்கம் ஐயா அதிக சுபத்துவம் கொண்ட பாவகம் நசியும் என்று சொல்லி இருக்கிறீர்கள் (வளர்பிறை சந்திரன் + குரு) அவை அந்த பாவக ஆதிபத்தியத்தை எந்த வகையில் நசியும் என்று 12 பாவக விளக்க கொடுத்தால் உதவியாக இருக்கும் தயவு காட்டுங்கள்.

  • @Ammuammu80630
    @Ammuammu80630 ปีที่แล้ว

    Mithuna lagna 4 la guru puthan chevvai irunthu ipo ragu thesa guru puthi nadantha kanavan manaivi court casela yaru jeikamudium.ragu 6 la iruku?

  • @harishraghavendra6254
    @harishraghavendra6254 3 ปีที่แล้ว

    Sir Thanks for your explanation. Midhuna Lagna ,Guru 6th place , Now sani desa raghu puthhie

  • @Devidevi-kz1su
    @Devidevi-kz1su 3 ปีที่แล้ว

    Thanks guruji.

  • @murugananthamlingasamy6972
    @murugananthamlingasamy6972 3 ปีที่แล้ว

    When pathagathipathi mercury is in 11th house in libra sign for Sagittarius ascendant then mercury will be powerful to do bhadhak since mercury is becoming powerful against Jupiter ruling ascendant Sagittarius.

  • @Pradeeps6p
    @Pradeeps6p หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், மீன லக்னம் 7ல் புதன் ராகு சேர்க்கை. இப்போது புதன் கேந்திர ஆதிபத்ய தோஷத்தை தருமா?

  • @natarajanviswanathan8390
    @natarajanviswanathan8390 3 ปีที่แล้ว

    Padhagathypathy ராசி அதிபதி ஒன்றாக இருக்கும் போது என்ன பலன் கிடைக்கும்

  • @vijaykarthik8602
    @vijaykarthik8602 ปีที่แล้ว

    Mithuna lagnathil guru 1il irupathu nanmaiyaa

  • @vallisundar257
    @vallisundar257 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்ரிஷபத்தில் சனியும் ராகுவும் இருந்தால் நன்மைகள் செய்யும் என்று சொல்கிறீர்களே சந்திரன் சனிக்கும் ராகுவுக்கும் பகை கிரகம் ஆகின்றே அவற்றைக் கொஞ்சம் விவரமாகவும் விளக்கமாகவும் சொல்லவும்

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 3 ปีที่แล้ว +2

    வணக்கம் GURUJI.
    1) புலிப்பாணி தனது பாடலில் அனைத்து லக்னத்துக்கும் பாதகாதிபதி கோணத்தில் இருந்தால் பாதகாதிபத்தியம் நீங்கும் என்று கூறியுள்ளார். இது இயர்க்கை பாபருக்கும் பொருந்துமா?. பாபர் பொதுவாக கேந்திரம் தானே நிக்பலத்துடன் உகந்த்தாக அமையும்.
    2) இரு ஆதிபத்தியம் பெற்று பாதகாதிபதியாக வரும் கிரகம் பாதகஸ்தானத்துக்கு திரிகோணமாகவும் இரண்டாவது ஆதிபத்தியத்திற்கு கேந்திர அல்லது தன லாபத்தில் இருந்தால் பாதகாதிபத்தியம் நீங்குமா?
    3) பாதகாதிபதி கோணாதிபதிகளின் சேர்க்கை, பார்வை அல்லது சாரம் பெற்றால் பாதகாதிபத்தியம் நீங்குமா?
    5) பாதகஸ்தானம் இராசியாக வந்தால் பாதகாதிபதிக்கு பாதகாதிபத்தியம் நீங்குமா?
    4) பஞ்சாக்கத்தில் நேத்திரம் மற்றும் ஜீவன் எந்தகாரியத்திற்க்கு பார்க்கவேண்டும்? ஜீவன், நேத்திரம் இல்லாத நாட்களில் எது போன்ற காரியங்களை ஒதுக்க வேண்டும். தங்களின் விளக்கம் எனது ஜோதிட பசியை போக்கும் என்ற நம்பிக்பையில் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி.

  • @mahaservai13
    @mahaservai13 3 ปีที่แล้ว

    Good explanation

  • @ssuganthi9173
    @ssuganthi9173 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி ஐயா

  • @marimunthu6981
    @marimunthu6981 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் மிதுன லக்னத்துக்கு 12ல் 10ல் சுக்கிரன் உச்சம் குருசுக்கிரன் பரிவர்தனை பெற்றல் கேந்திரா திபத்தியம் தோஷம் உன்டா 12ல் புதனும் இருந்தால் என்ன பலன்

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 ปีที่แล้ว

    குருஜிக்கு வணக்கங்கள். நீங்கள் கூறியது போல் மிதுன லக்னத்திற்கு குரு 8ல் நீச்சமாகி வக்கிரம் பெற்றதால் திருமணம் 30 வயதில் நடந்தது. ஆனால் தொழில் சரியாக அமையவில்லை.

    • @Jai-vk
      @Jai-vk 2 หลายเดือนก่อน

      Dob?
      Time?

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 ปีที่แล้ว

    Excellent Guruji
    🙏🙏🙏🙏🙏

  • @2gspectrumcorruptiondmksta734
    @2gspectrumcorruptiondmksta734 3 ปีที่แล้ว

    Thanks 🙏 Aditya Guruji for the explanation

  • @girijad7326
    @girijad7326 3 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம்...கன்யா லக்னத்திற்கு குரு வக்ரம் ஆகி இரண்டாம் வீட்டில் இருந்து ஆறில் சனி செவ்வாயுடன் இருக்கும் புதனை பார்த்தால் பலன் எவ்வாறு கணிப்பது குருஜி 🤔🤔🙏🙏

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว +1

    மிதுன லக்னம் 5 இல் குரு சாரம் ராகு

    • @jothimarichamy9857
      @jothimarichamy9857 3 ปีที่แล้ว

      Hi ungaluku mrg aakita ethana pasanga same than enakum 5 l guru vakram

  • @pothigaijothidam--astrolog8604
    @pothigaijothidam--astrolog8604 3 ปีที่แล้ว

    Super

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 3 ปีที่แล้ว +4

    Heyyyy enakku nalla pondatti 😎

  • @amanjula4239
    @amanjula4239 2 ปีที่แล้ว

    கன்னி 7 m அதிபதி குரு சிம்ம வீட்டில் இருந்து குரு vum சூரியன் ம பரிவர்த்தனை ஆனால் பலன் எப்டி இருக்கும்? குரு சூரியன் பரிவர்த்தனை சிம்மத்தில் குரு வக்ரம்!!! பலன் என்ன ? Reply pls..

  • @nandhakumarc2607
    @nandhakumarc2607 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.... மிதுன லக்கினத்திற்கு 9ல் கும்பத்தில் சனி ஆட்சி பெற்று வக்ரம் அடைந்த நிலையில், செவ்வாய் சாரத்தில் நின்று (அவிட்டம்) செவ்வாய்யும் 3மிடத்தில் இருந்து (சிம்மம்) சனியை 7ம் பார்வையாக பார்க்கும் நிலையில், சனி திசை நடந்தால் சனி திசை பலன்கள் எப்படி இருக்கும் குருஜி??? சனி ஆட்சி பெற்று வக்ரம் அடைந்ததால் குழப்பம் அடைந்துள்ளேன் குருஜி. தயவுகூர்ந்து பதில் தாருங்கள்...... தங்களை போலவே எனக்கும் மிதுன லக்னம் 3ல் செவ்வாய் 9ல் சனி.... ஆனால் எனக்கு சனி வக்ரம் அடைந்துள்ளார்...... தங்கள் சொன்னது போலவே, சிறு வயதில் நடந்த ராகு திசை ஆரம்பத்தில் நன்மையான பலன்களை செய்து பின்பு அதிக கஷ்டப்படுத்திவிட்டது....குரு திசை நன்றாக இருந்து வருகிறது.... அடுத்து வரும் சனி திசை பற்றிய சிந்தனையில் உள்ளேன்.... தயவுசெய்து பதில் தாருங்கள்.....🙏🙏🙏

  • @ThatchiPranesh
    @ThatchiPranesh 3 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஐி மீன லக்கனம், பாதககாதிபதி புதன் மீன த்தில் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று 11ல் ஆட்சி பெற்ற சனி யின் 3ம் பார்வையில் உள்ளார் அப்போது என்ன பலன் தருவார்.

  • @TamilStatus3240
    @TamilStatus3240 3 ปีที่แล้ว +1

    8 இல் இருக்கும் கிரகங்களின் பார்வை லக்னத்திற்கு கிடகுமா 8இல் முதல் பாதத்தில் இருக்கும் கிரகத்தின் பார்வை லக்னத்தில் விழுந்தால் நல்லதா

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 3 ปีที่แล้ว

    ஐயா தனுசு லக்கினத்திற்கு மிதுனத்தில் ராகு தனித்து அமர்ந்து , (புதன் + சூரியன்) 10 -ம் (கன்னியில்) இடத்தில் அமர்ந்து குருவின் - 5ம் பார்வை வாங்கினால் புதன்தசையில் மணவாழ்க்கையை பாதிக்குமா? குருவின் பார்வை வாங்கிய புதன் தசையில் நல்ல மணவாழ்க்கையைத் தருமா? தயவு செய்து விளக்கம்தாருங்கள் ஐயா?

  • @user-bh3co8kt8d
    @user-bh3co8kt8d 3 ปีที่แล้ว

    ஐ யா.பல.நாள்.முயற்சி. இ இன்றாவது.பதில்.கிடைக்குமா.நான்.குடும்பத்துடன்.சேர்ந்து.வால.வாய்ப்பு.உள்ளதா.வழக்கு.வெற்றி.பெறுமா.16.9.1980.மாலை.5.28pm. தயவு.காட்டவும்.163நட்களாமுயற்சி.செய்கின்றேன்.நன்றி

  • @murugananthamlingasamy6972
    @murugananthamlingasamy6972 3 ปีที่แล้ว

    When bhadkathi does good in materialistic life that does mean it would be powerful to do bhadhak and vice versa but your explanation is contrary to all this basics. Please explain.

  • @swethasundararajan
    @swethasundararajan 2 ปีที่แล้ว

    மிதுன லக்னம் குரு பன்னிரண்டில் மறைந்து சனியுடன் இருக்கிறது. எப்படி இருக்கும்?