எனது மாமனாருக்கு 2 தாரம் முதல் தாரத்திற்கு ஒரு பெண் ஒரு ஆண் வாரிசுகள் உள்ளார்கள் முதல் தாரம் இறக்கும் பட்சத்தில் இரண்டாம் திருமணம் நடந்தது இரண்டாவது மனைவிக்கு இரண்டு ஆண் வாரிசுகள். இரண்டாவது மனைவியின் வாரிசுகள் சிறு வயதாக இருக்கும்பொழுதே முதல் மனைவியின் பெண்ணிற்கு படிக்க வைத்து சீர் செய்து திருமணம் செய்து வைத்துள்ளார் தந்தை. பின் அந்த பெண்ணின் சகோதரர் பெற்றோர் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்டார் குடித்துவிட்டு பிரச்சினைகளும் செய்துள்ளார். எனது மாமனாருக்கு உடல்நிலையும் சரியில்லாமல் இருந்தும் முதல் மனைவியின் வாரிசுகள் கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு இரண்டாம் மனைவியின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் முடிந்த நிலையில் இரண்டாம் மனைவியின் வாரிசுகளுக்கு மாமனார் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தை பாதை நீங்களாக 10 சென்ட் 10 சென்ட் இரு மகன்கள் பெயரில் இனாம் செட்டில்மெண்ட் செய்து கொடுத்து விட்டார். இதையடுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து விட்டார். அதன் பிறகு சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் முதல் மனைவியின் வாரிசுகள். இந்த வழக்கு செல்லுமா? செல்லாதா?
Thank you mam...it's very useful...
அருமையான பதிவு உள்ளது நன்றி மேடம்
நல்ல கருத்து உங்களுக்கு நன்றி
சுய சம்பாத்திய சொத்தில் பேர பிள்ளைகள் வழக்கு போட உரிமை உள்ளதா. விளக்கம் கூறவும் சகோ தரி
🎉🎉
எனது மாமனாருக்கு 2 தாரம் முதல் தாரத்திற்கு ஒரு பெண் ஒரு ஆண் வாரிசுகள் உள்ளார்கள் முதல் தாரம் இறக்கும் பட்சத்தில் இரண்டாம் திருமணம் நடந்தது இரண்டாவது மனைவிக்கு இரண்டு ஆண் வாரிசுகள். இரண்டாவது மனைவியின் வாரிசுகள் சிறு வயதாக இருக்கும்பொழுதே முதல் மனைவியின் பெண்ணிற்கு படிக்க வைத்து சீர் செய்து திருமணம் செய்து வைத்துள்ளார் தந்தை. பின் அந்த பெண்ணின் சகோதரர் பெற்றோர் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்டார் குடித்துவிட்டு பிரச்சினைகளும் செய்துள்ளார். எனது மாமனாருக்கு உடல்நிலையும் சரியில்லாமல் இருந்தும் முதல் மனைவியின் வாரிசுகள் கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு இரண்டாம் மனைவியின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் முடிந்த நிலையில் இரண்டாம் மனைவியின் வாரிசுகளுக்கு மாமனார் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தை பாதை நீங்களாக 10 சென்ட் 10 சென்ட் இரு மகன்கள் பெயரில் இனாம் செட்டில்மெண்ட் செய்து கொடுத்து விட்டார். இதையடுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து விட்டார். அதன் பிறகு சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் முதல் மனைவியின் வாரிசுகள். இந்த வழக்கு செல்லுமா? செல்லாதா?
Call me .. 8072751209
தந்தையின் எந்த சொத்தும் வேண்டாம் என்று எப்படி எழுதி தருவது சொல்லூங்கள் சார்