Legal Fighter பாமரனுக்கும்
Legal Fighter பாமரனுக்கும்
  • 69
  • 296 495
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள சொத்தை வாங்க, விற்க, ஒரு நபரை ஏஜெண்டாக நியமிக்க வழி
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள சொத்தை வாங்க, விற்க, ஒரு நபரை ஏஜெண்டாக நியமிக்க வழி
มุมมอง: 111

วีดีโอ

நத்தம் நிலம் யாருக்குச் சொந்தம்? நத்தம் நிலங்களை வாங்கலாமா? எப்படி கண்டுபிடிப்பது
มุมมอง 5246 หลายเดือนก่อน
நத்தம் நிலம்::: தாய் பத்திரம்::: மூலப்பத்திரம் 2013 High Court judgement
செட்டில்மெண்ட் மூலமாக ஒருவர் பெற்ற சொத்தை தன்னுடைய விருப்பம் போல் மற்றொருவருக்கு விற்க முடியுமா?
มุมมอง 6588 หลายเดือนก่อน
th-cam.com/video/yNXKuG8eqVI/w-d-xo.htmlsi=Y0-xIlOk2-DWn4TQ th-cam.com/video/8uzwel6m_KA/w-d-xo.htmlsi=cR-05TZt72ncCCea
தாயின் சொத்தில் மகளுக்கு மட்டுமே உரிமை என்பது உண்மையா !!!!!!!!!!! தெரிந்துக் கொள்ளுங்கள்
มุมมอง 5149 หลายเดือนก่อน
பெண்களுக்கான சொத்துரிமை th-cam.com/video/7iEz34UlyJw/w-d-xo.htmlsi=SqFj7u75O4o9XmZU Hindu Succession Act 1956 sec 23 & 24 repealed Hindu Succession (Amendment Act) 2005
வினா ? - விளக்கம் ------ 1 ☺️ அப்பா எழுதிய உயில் ? & இறந்தவர் எழுதிய உயிலை நிரூபிப்பது எப்படி?
มุมมอง 171ปีที่แล้ว
பரம்பரைச் சொத்து / மூதாதையர் சொத்து th-cam.com/video/8uzwel6m_KA/w-d-xo.htmlsi=-9tcmBF85Subxp4z சுய சம்பாத்திய சொத்து th-cam.com/video/VA0nvIPobvk/w-d-xo.htmlsi=NGBIf4TxcLuocqOO உயில் பற்றிய தகவல்கள் th-cam.com/video/L-p2hQIl3IM/w-d-xo.htmlsi=C9uq2cq2A7X9wU95
திருமணம் ஆகாத நபரின் உடைய சொத்துக்கள் அவருடைய இறப்பிற்கு பிறகு யாருக்கு சொந்தம்???????
มุมมอง 487ปีที่แล้ว
திருமணம் ஆகாத நபரின் உடைய சொத்துக்கள் அவருடைய இறப்பிற்கு பிறகு அவர் குடும்பத்தில் மீதமுள்ள வாரிசுதாரர்களுக்கு சென்றடையும். ஒருவேளை அந்த நபர் அவருடைய சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருக்கும் பட்சத்தில் அந்த சொத்தானது உயிலின் மூலமே செயல்படுத்தப்படும். ஒரு வேளை உயில் எழுதாமல் இருந்திருக்கும் பட்சத்தில், மட்டுமே மேலே கூறியது போல சொத்துக்கள் ஆனது பிரித்து அளிக்கப்படும்.
உயில் எழுதிய நபர், சாட்சிகள் அனைவரும் இறந்து விட்டால் எப்படி உயிலை நிரூபிப்பது?
มุมมอง 238ปีที่แล้ว
உயில் எழுதிய நபர், சாட்சிகள் அனைவரும் இறந்து விட்டால் எப்படி உயிலை நிரூபிப்பது?
புயலுக்கு எப்படி பெயர் வருகிறது தெரியுமா?? புயலுக்கு முதலில் பெயர் வைத்தது இவர் தான்!!!!
มุมมอง 183ปีที่แล้ว
புயலுக்கு எப்படி பெயர் வருகிறது தெரியுமா?? புயலுக்கு முதலில் பெயர் வைத்தது இவர் தான்!!!!
வேறு ஒருவரின் சொத்தினை 12 வருடங்கள் அனுபவித்து வந்தால் அது நமக்கு சொந்தம் ஆகுமா? Adverse Possession🤔
มุมมอง 8Kปีที่แล้ว
வேறு ஒருவரின் சொத்தினை 12 வருடங்கள் அனுபவித்து வந்தால் அது நமக்கு சொந்தம் ஆகுமா? Adverse Possession🤔
"ஒரு மகள் தன்னுடைய தந்தை (அ) தாயின் சொத்தில் உரிமை கேட்க முடியாத முக்கிய 3 சூழ்நிலைகள்"
มุมมอง 95Kปีที่แล้ว
"ஒரு மகள் தன்னுடைய தந்தை (அ) தாயின் சொத்தில் உரிமை கேட்க முடியாத முக்கிய 3 சூழ்நிலைகள்"
ஒரு உயிலை 12 வருடத்திற்கு பிறகு போலியானது என்று வழக்கு போட முடியுமா?
มุมมอง 4.3Kปีที่แล้ว
ஒரு உயிலை 12 வருடத்திற்கு பிறகு போலியானது என்று வழக்கு போட முடியுமா?
தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு உயில் எழுத முடியுமா? சொத்து உரிமை உண்டா?
มุมมอง 773ปีที่แล้ว
தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு உயில் எழுத முடியுமா? சொத்து உரிமை உண்டா?
தந்தையின் சுய சம்பாத்திய சொத்தில் ஒரு மகன்( வாரிசு) மட்டும் உரிமை கேட்க சட்டத்தில் இடம் உண்டா?
มุมมอง 10Kปีที่แล้ว
தந்தையின் சுய சம்பாத்திய சொத்தில் ஒரு மகன்( வாரிசு) மட்டும் உரிமை கேட்க சட்டத்தில் இடம் உண்டா?
சுய சம்பாத்திய சொத்து? தந்தையின் சுய சம்பாத்திய சொத்து மீது மகன் (அ) மகள் வழக்கு தொடுக்க முடியுமா?
มุมมอง 9Kปีที่แล้ว
சுய சம்பாத்திய சொத்து? தந்தையின் சுய சம்பாத்திய சொத்து மீது மகன் (அ) மகள் வழக்கு தொடுக்க முடியுமா?
சொத்து பத்திரத்தில் சர்வே எண் தவறெனில் என்ன செய்வது/ விற்றவர் மாற்றித் தர மறுத்தால் என்ன செய்வது?
มุมมอง 16K2 ปีที่แล้ว
சொத்து பத்திரத்தில் சர்வே எண் தவறெனில் என்ன செய்வது/ விற்றவர் மாற்றித் தர மறுத்தால் என்ன செய்வது?
பதிவு செய்யப்படாத சொத்து சட்டபடி செல்லும் தன்மை உடையதா?/ வாய்வழி உறுதிமொழி செல்லுமா?
มุมมอง 3.1K2 ปีที่แล้ว
பதிவு செய்யப்படாத சொத்து சட்டபடி செல்லும் தன்மை உடையதா?/ வாய்வழி உறுதிமொழி செல்லுமா?
பட்டா மாறுதல் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது/ உயர் நீதிமன்றம் மூலம் வழி உண்டா?
มุมมอง 2.8K2 ปีที่แล้ว
பட்டா மாறுதல் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது/ உயர் நீதிமன்றம் மூலம் வழி உண்டா?
ஒரு சொத்தினை வாங்கிய பின் பட்டாவும், பத்திரமும் வெவ்வேறு நபர்களின் பெயரில் இருந்தால் என்ன செய்வது?
มุมมอง 1.6K2 ปีที่แล้ว
ஒரு சொத்தினை வாங்கிய பின் பட்டாவும், பத்திரமும் வெவ்வேறு நபர்களின் பெயரில் இருந்தால் என்ன செய்வது?
இன்றைய தகவல் - 4. மைனர் வாகனம் ஓட்டும் போது விபத்து எனில் பெற்றோருக்கான தண்டனை.3 வருட சிறைத் தண்டனை
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
இன்றைய தகவல் - 4. மைனர் வாகனம் ஓட்டும் போது விபத்து எனில் பெற்றோருக்கான தண்டனை.3 வருட சிறைத் தண்டனை
பத்திர பதிவு செய்ய முந்தைய ஆவணத்தின் ஒரிஜினல் , E.C கட்டாயம்/ 05.09.2022 New Rules/Not to Register
มุมมอง 3K2 ปีที่แล้ว
பத்திர பதிவு செய்ய முந்தைய ஆவணத்தின் ஒரிஜினல் , E.C கட்டாயம்/ 05.09.2022 New Rules/Not to Register
Ancestral Property/மூதாதையர் சொத்து/பூர்வீக சொத்தில் மகன், பேரனின் உரிமை/ பெண்ணுக்கு உரிமை உண்டா???
มุมมอง 56K2 ปีที่แล้ว
Ancestral Property/மூதாதையர் சொத்து/பூர்வீக சொத்தில் மகன், பேரனின் உரிமை/ பெண்ணுக்கு உரிமை உண்டா???
இன்றைய தகவல் - தகவல் 3 - Free Legal Aid
มุมมอง 1.5K2 ปีที่แล้ว
இன்றைய தகவல் - தகவல் 3 - Free Legal Aid
இன்றைய தகவல் -- தகவல் 2
มุมมอง 1.5K2 ปีที่แล้ว
இன்றைய தகவல் தகவல் 2
இன்றைய தகவல் - தகவல் 1
มุมมอง 1.5K2 ปีที่แล้ว
இன்றைய தகவல் - தகவல் 1
Orderlie System/ஆர்டர்லி முறை/ஆங்கிலேயர் ஆட்சி முறையின் ஆதிக்க தொடர்ச்சியா?/உயர் நீதிமன்றம் அதிரடி
มุมมอง 1.5K2 ปีที่แล้ว
Orderlie System/ஆர்டர்லி முறை/ஆங்கிலேயர் ஆட்சி முறையின் ஆதிக்க தொடர்ச்சியா?/உயர் நீதிமன்றம் அதிரடி
GOOD SAMARITAN LAW/ சாலை விபத்தில் ஒருவரை காப்பாற்றும் ஒருவரின் சட்டப்பூர்வ உரிமைகள்/ GOLDEN HOUR
มุมมอง 1.7K2 ปีที่แล้ว
GOOD SAMARITAN LAW/ சாலை விபத்தில் ஒருவரை காப்பாற்றும் ஒருவரின் சட்டப்பூர்வ உரிமைகள்/ GOLDEN HOUR
தான செட்டில்மென்ட் இரத்து செய்ய முடியுமா?/ நிபந்தனை தான செட்டில்மென்ட் என்றால் என்ன?
มุมมอง 3.7K2 ปีที่แล้ว
தான செட்டில்மென்ட் இரத்து செய்ய முடியுமா?/ நிபந்தனை தான செட்டில்மென்ட் என்றால் என்ன?
Registration of Births&Deaths/5வருடங்களுக்கு மேல் இறப்பு சான்றிதழ் வாங்கவில்லை எனில் எப்படி பெறுவது?
มุมมอง 1.8K2 ปีที่แล้ว
Registration of Births&Deaths/5வருடங்களுக்கு மேல் இறப்பு சான்றிதழ் வாங்கவில்லை எனில் எப்படி பெறுவது?
Child Marriage/ தடுக்கும் வழிகள்/ காரணங்கள்/ Recent Amendment Bill / Child Helpline--1098
มุมมอง 1.8K2 ปีที่แล้ว
Child Marriage/ தடுக்கும் வழிகள்/ காரணங்கள்/ Recent Amendment Bill / Child Helpline 1098

ความคิดเห็น

  • @kokilathangaraj5345
    @kokilathangaraj5345 วันที่ผ่านมา

    very usefull massage

  • @SIVANAMUDHUTraders
    @SIVANAMUDHUTraders 3 วันที่ผ่านมา

    தந்தை சுய சம்பாத்திய சொத்தை மூத்த மகனுக்கு நான்கு ஏக்கரும் இளையமகனுக்கு இரண்டு ஏக்கரும் தனித்தனியா தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்துவிட்டு இறந்துவிட்டார் இளையமகன் மூத்த மகனிடம் சரிசமமாக பாகம் கேட்க முடியுமா

  • @meeravenkatasubramanian4834
    @meeravenkatasubramanian4834 11 วันที่ผ่านมา

    வணக்கம். உயில் பத்திரத்தில் சர்வே நம்பர் தப்பிதமாக உள்ளது. ஆனால் பட்டாவில் மூலப்பத்திரத்தில் உள்ளது போல் சரி யாக உள்ளது. அதை எப்படி கரெக்ட் பண்ணுவது?

  • @MathavanKesavan-t5l
    @MathavanKesavan-t5l 22 วันที่ผ่านมา

    அனைவருக்கும் நீதிமன்றமே தெய்வமாக இருக்கிறது 😅😅

  • @MHDShoaib-fc2ky
    @MHDShoaib-fc2ky 23 วันที่ผ่านมา

    Ammavin uyilai yeppadi ketpathu?.peruvathu...

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 23 วันที่ผ่านมา

    மேடம் என் அப்பா 2016ல் இறந்துவிட்டார்...பத்திரம் அப்பா பெயரில் உள்ளது...என் அண்ணன் பெயரில் யாரும் இல்லாமல் நாங்க யாரும் இல்லாமல் பத்திரம் பதிவுசெய்ய முடியுமா...எனக்கு அக்காவும் அம்மா இருக்காங்க....பாகப்பிரிவினை செய்ய முடியுமா....பிரித்தால் 4 பாகம் பிரிப்பார்களா? தயவு செய்து பதில் தாருங்கள்

  • @gsteelmani1109
    @gsteelmani1109 24 วันที่ผ่านมา

    வணக்கம் medam தாத்தாவின் சுய சம்பாத்திய சொத்தை பேரன்டிமீது உயில் எழுதி வைத்துள்ளார் அந்த பேரன்டியின் மகளுக்கு சொத்தில் உரிமை உள்ளதா.....?

  • @V.Rithick
    @V.Rithick หลายเดือนก่อน

    Good speech mam

  • @balaravindran673
    @balaravindran673 หลายเดือนก่อน

    Send your wats and cell number.Ravindran kumbakonam

  • @ShivaLingam-mx1ev
    @ShivaLingam-mx1ev หลายเดือนก่อน

    Unga number

  • @ShivaLingam-mx1ev
    @ShivaLingam-mx1ev หลายเดือนก่อน

    Mam

  • @sugumarane3182
    @sugumarane3182 หลายเดือนก่อน

    useful explanation .7 the point is very important.

  • @MHDShoaib-fc2ky
    @MHDShoaib-fc2ky หลายเดือนก่อน

    Thagaval uriyavargaluku arivikkapada vendum illaiya?

  • @karthigaraj3385
    @karthigaraj3385 2 หลายเดือนก่อน

    Mam , grandfather 2021 la death anaga , pirikkama irruku . Ithula grand son ku urimai irruka .pangu kekka modiuma

  • @gunasekarant.5275
    @gunasekarant.5275 2 หลายเดือนก่อน

    Supreme court judge ment 2007 please mom

  • @sathyaadhi1965
    @sathyaadhi1965 2 หลายเดือนก่อน

    அப்பாவின் சுய சம்பாத்தியம்,ஆனால் சொத்து அம்மா பெயரில் உள்ளது.எனக்கு எந்த சீர்வரிசையும் செய்ததில்லை,அப்போது பெற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்க விரும்பவில்லை. திடீரென அப்பா இறந்து விட்டார்.அம்மாவின் pension யும் வாங்கிக்கொண்டு அம்மாவை தனியாக தவிக்க விட்டு விட்டார்கள்,அதனால் மனகஷ்டத்தில் அம்மாவும் என்னை கண்டு கொள்வதில்லை. அண்ணண்கள்,அண்ணிகள் சொத்தை முழுவதும் எடுத்து கொள்ள பார்க்கிறார்கள்.நான் உரிமை கோரலாமா.pls reply Mam

  • @Kashi-n7k
    @Kashi-n7k 2 หลายเดือนก่อน

    அம்மா நாங்கள் ரெக்டிபிகேஷன் apply பண்ணிருக்கொம் இப்போ case போய்ட்டு இருக்கு இடைல எங்களுக்கு சொத்து வித்தவருடைய illegal connection ல பிறந்தவங்க என் அப்பா சொத்தில் எங்களுக்கு பங்கு உண்டு என்று கூறி அவர்கள் பெடிசன் போட்டிருக்காங்க இப்போ என்ன பண்ணலாம் இதனால் எங்களுக்கு எதுவும் பாதிப்பு வருமா

  • @anbumathan3423
    @anbumathan3423 2 หลายเดือนก่อน

    Mam,enga thattha sotthu la enga amma pera illa mam,ipa engaluku entha urimaiyum illanu solranga ena pantrathu

  • @Nisha86Nisha86-st2oj
    @Nisha86Nisha86-st2oj 2 หลายเดือนก่อน

    Madam... எனக்கு 3 நாத்தனார் என் கணவர் கடைசி.... சொத்து என்ன மாமனார் சுய சம்பாதியம்... 3வது நாத்தனார் வாழ வெட்டி...அவ இருக்குறத சொல்லமா மறச்சு marriage பன்னிட்டாங்க இப்போ 10 yrs ஆகுது.... என்னையும் என் கணவரையும் வாழ விடாம மாமியாரை ஏத்தி விட்டு எங்களா வெளில அனுப்பிட்டா... நாங்க மடியில இருக்கோம்..மாமியார் காலம் முடிந்த பிறகு அவளை வெளியில் அனுப்புப முடியுமா... எப்படி என்ன செய்து அவளை அங்க இருந்து அனுப்புவது...madam... ரொம்ப பயமா இருக்கு madam..

  • @thookisolluyt5907
    @thookisolluyt5907 2 หลายเดือนก่อน

    Mam good afternoon Iam having one doubt.My father was trying to sell my grandfather's land but iam not intrest in it if he can sell without my signature? My age was 21 major ??

  • @AMMUPAPPU2000
    @AMMUPAPPU2000 2 หลายเดือนก่อน

    Mam i am army person konjam doubt unga number kedaikuma enaku oru case podanu

  • @chellammals3058
    @chellammals3058 2 หลายเดือนก่อน

    கொஞ்சம் ஆங்கிலத்தை குறைத்து தமிழில் பேசியிருக்கலாம் பாதி புரிந்தும் புரியாமலும் 😮😮😮

  • @jesuschrististhesonofgod5960
    @jesuschrististhesonofgod5960 3 หลายเดือนก่อน

    வணக்கம் மேடம் என்னுடைய பத்திரத்தில் காலி மனைக்கு 4 ச.எண்கள் உண்டு. மேலும் பக்கத்து இடத்திலுள்ள மனையின் ச.எண்ணில் 1 செண்டு அளவையும் சேர்த்து 10.460 செண்டுக்கான தொகையை வாங்கிக்கோண்டார். இந்த தவறு இப்பொழுதுதான் தெரியவந்தது. இதை சரி செய்வதற்கு பல நாட்கள் முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். ஆனால் எனக்கு விற்றவர் சிறிதுகூட எந்த உதவியும் செய்யாமல் இருக்கிறார். அவர் மீது மோசடி வழக்கு போட முடியுமா?

  • @jayakumarg6780
    @jayakumarg6780 3 หลายเดือนก่อน

    உபயோகமான பதிவு நன்றி

  • @EnjoyEn-ml2qz
    @EnjoyEn-ml2qz 3 หลายเดือนก่อน

    எனக்கு விவாகரத்து வழக்கு நடக்கும்போது எனது பேரில் உள்ள சொத்தை உறவினறுக்கு உயில் எழுதி வைக்கலமா

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 3 หลายเดือนก่อน

    மனைவியை வுட்டூட்டியே தாயே 😂

  • @yasinmohemed2615
    @yasinmohemed2615 3 หลายเดือนก่อน

    மேடம் இதே சர்வே நம்பர் மாறி ... நான்கு மால் சரியாக இருக்கு... ஆனால் 2000 ஆண்டு பதிந்த பத்திரம்... கோர்ட் போகலாமா?

    • @prakashunplugged
      @prakashunplugged 27 วันที่ผ่านมา

      இதே பிரச்னை தான் எங்களுக்கும்

    • @prakashunplugged
      @prakashunplugged 27 วันที่ผ่านมา

      சரி பண்ணிடீங்களா இல்லையா

  • @paramasivamkamatchi3969
    @paramasivamkamatchi3969 4 หลายเดือนก่อน

    In case the different survey number is rectified is it to bear the stamp duty and registration fees?

  • @rajam9813
    @rajam9813 4 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா. பத்திரத்தில் கிழ மேல் 25அடி தென்வடல் 40 என உள்ளது. ஆனால் கிழ மேல் 40அடி தென்வடல்25அடி தான் சரியான அளவு. இதை மாற்ற என்ன செய்வது. மூலப் பத்திரத்திலேயே தவறாக உள்ளது. 2008 ல் என் பெயரில் பதிவானது. எனக்கு முன்பாக மூன்று நபர்கள். பதில் தாருங்கள் 🙏🙏🙏

  • @deepa-g9r7i
    @deepa-g9r7i 4 หลายเดือนก่อน

    1972 ஆம் ஆண்டு பஞ்சாயத்தார் முன்னிலையில் பத்திர அலுவலகத்தில் பதிவு செய்யாத ஒரு கிரைய ஆவணம் R.S 90க்கு நிலத்தின் உரிமையாளர் ஒருவருக்கு கொடுத்துள்ளார். அதே உரிமையாளர் 1992 ஆம் ஆண்டு இன்னொரு நபருக்கு பத்திர அலுவலகத்தில் பதிவு செய்து அதே இடத்தை கிரையம் தந்துள்ளார் எது செல்லும் விளக்கம் தாருங்கள்

  • @fe9759
    @fe9759 4 หลายเดือนก่อน

    நகை யாருக்கு வரும்

  • @balamurugan3666
    @balamurugan3666 4 หลายเดือนก่อน

    அம்மா நான் ஒரு வீடு வாங்கினேன் 30 lacks Annal parrti registration panna varametegiranga declaration survey no rong declaration போடணும் என்ன செய்வது

    • @balamurugan3666
      @balamurugan3666 4 หลายเดือนก่อน

      இன்னும் registration பண்ணவில்லை documentai 3 மாதம் ஆகிறது

    • @legalfighter30
      @legalfighter30 4 หลายเดือนก่อน

      Call me

    • @balamurugan3666
      @balamurugan3666 2 หลายเดือนก่อน

      pH no amma

  • @jeyaganesan-tt3tu
    @jeyaganesan-tt3tu 4 หลายเดือนก่อน

    Hi mam, year 1985. Paththira pathivil oru sarve en vaangukiraar 55 sent, year 1986 veru oruvar paththira pathivil athe sarve en irukkirathu 50 sent , same entru yarukkum theriyaathu , year 2000 il. 50 sent vaankiyavar antha itaththai vipanai seithuvittaar , 2024 il patta apply pannumpothu theriva vanthathu intha sarve en kulappam, enna seivathu..

  • @Senguttuvan-j5j
    @Senguttuvan-j5j 4 หลายเดือนก่อน

    En Thai. Sothu en. Appa. Thanks settlement. Koduthathu. Ethil penkalku panku. Unnda

  • @pkkaniflwrs5998
    @pkkaniflwrs5998 5 หลายเดือนก่อน

    Before 2004 my grandpa and small grandpa splited their property. My grandpa has one son and daughter. Whether my aunty has rights to get my grandpa property.

  • @karpagakumark3196
    @karpagakumark3196 5 หลายเดือนก่อน

    மேடம் உயில் பயனாளி இரண்டில் ஒருவர் காலமானால் அவருடைய சொத்து என்ன ஆகும்,??? மேலும் உயில் இருப்பது தெரியாமலே சொத்துக்களை பிரித்தபிறகு உயில் பற்றி தெரிந்தால் என்ன செய்வது

  • @jawahara2384
    @jawahara2384 5 หลายเดือนก่อน

    அம்மா இனிய வணக்கம் 🙏 அம்மா.எனது தாயிக்கு அவருடைய மாமனார் அவர்கள் (மருமகள்) தானமாக ஒரு வீட்டை எழுதி கொடுத்து விட்டார்.இப்போது எனது தாய் இறந்து விட்டார்.இந்த வீட்டிற்க்கு மக்களுக்கு உரிமை உள்ளதா? என்பதை தெரிய படுங்கள் அம்மா.🙏

  • @tamilselvan5858
    @tamilselvan5858 5 หลายเดือนก่อน

    தாத்தாவின் சொத்தை அவரது ஆண் வாரிசுகள் 2001 வருடத்தில் (ரிஜிஸ்டர்)பாகப் பிரிவினை செய்துள்ளார்கள், மேற்படி எனது தந்தைக்கு 1 ஆண் 3 பெண் வாரிசுகள் அவருடைய பாகத்துக்கு கிடைத்த சொத்தை எனக்கு (ஆண்) மட்டும் 2022 வருடம் உயில் எழுதி கொடுத்துள்ளார் எனக்கு செல்லுமா

  • @padmanabhanv6169
    @padmanabhanv6169 5 หลายเดือนก่อน

    Madam i need some clarification in second point .

  • @writerashokkumar9493
    @writerashokkumar9493 5 หลายเดือนก่อน

    Its very usefull video lawyer. Go ahead

  • @CBalaji-lq5xr
    @CBalaji-lq5xr 5 หลายเดือนก่อน

    மேடம் என் அப்பா சொத்தை என் தம்பி கு உயில்எழுதி உல்லஆர்கஐயப் மாற்றமா இறுக்கு என்ன செய்யலாம்

  • @Rowdy_girl__________ff
    @Rowdy_girl__________ff 5 หลายเดือนก่อน

    En Appa kastapattu olaichi vangina 5 cent edathil.. Nan ennoda kastapattu olaitha panathil veedu katti valndhukondu irukkirom..ippoludhu Andha veettil En sagodhari pangu ketkiral madam.. Edam amma peyaril ulladhu.. Thangai ku 20severn nagai pottu grand ha kalyanam panni, avanga two baby delivery selavu. + 9 months paramarippu ella selavum.. Avaloda ponnu age attend function ku seer senji 3severn gold potten ippo... Ivlo senjiyum vettil pangu kettabodhu nan manasodanji avaluku panna selavu pathi kathi pesiyadhal ippo ava enkooda pesavum mattengura veettuku varanattengura.. Ana pangu mattum venum nu kettutu irukka... Sari avuradhu aagattum nu case poda sonna podavum mattengra madam.. Enga sondha karanga konja per edhavadhu 5,10 latcham kuduthu sign vangikko solranga... Innum sila per oru ponnoda urimai da adhu ava kekradha kuduthutu thirumbavum onnaga serdhu irunga nu solranga... Reply pannunga

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 5 หลายเดือนก่อน

      அவள கூட்டிட்டு வந்து நாலு சாத்து நாலு ஒத குடுங்க தம்பி . இந்த கதைதான் என் வீட்டிலும் என்னால் முடியவில்லை முட்டு அறுவை சிகிச்சை நீங்களாவது உங்கள் தங்கையை நான் சொன்னபடி சொட்டுக்கள் . மூதேவி களுக்கு உறவு வேண்டாம் துட்டு மட்டுமே வேணும் என்ன மனித ஜென்மங்களோ தெரியவில்லை . மனசாட்சி இல்லாத மூதேவி களுக்கு கடவுள்தான் தண்டனை கொடுக்க வேண்டும் கவலைப்படாதீர்கள்

  • @Ranjithkumar-wz6lv
    @Ranjithkumar-wz6lv 5 หลายเดือนก่อน

    எனது பாட்டி எனக்கு2010 ம் ஆண்டு உயில்எழுதியுள்ளார். (Registered உயில்). ஆனால் அதில் சர்வே எண் மட்டும் தவறாக உள்ளது. இப்போது உயில் எழுதியவர் இறந்துவிட்டார். என்ன செய்வது

    • @legalfighter30
      @legalfighter30 5 หลายเดือนก่อน

      நீதிமன்றம் மூலமாக திருத்தம் செய்ய வேண்டும்.

    • @Ranjithkumar-wz6lv
      @Ranjithkumar-wz6lv 5 หลายเดือนก่อน

      @@legalfighter30 எளிதில் திருத்தம் செய்யலாமா? Mam

    • @legalfighter30
      @legalfighter30 5 หลายเดือนก่อน

      செய்யலாம்

    • @Ranjithkumar-wz6lv
      @Ranjithkumar-wz6lv 5 หลายเดือนก่อน

      @@legalfighter30 தகவலுக்கு நன்றி.

  • @SharmajiMankulam
    @SharmajiMankulam 5 หลายเดือนก่อน

    Good |nformation

  • @kannankannan8183
    @kannankannan8183 5 หลายเดือนก่อน

    Madam. 2004 இல் முதல்வர் a முதல்வர் b முதல்வர் c என மூன்று பேர் முகவர் க்கு bower 2004ealuthi குடுத்து உள்ளார் முகவர் முகவர் பெயரிலும் தனது இரண்டாம் மனைவி பெயரிலும்கிரையும் செய்து கொண்டார் ஏலுதிகுடுப்பவர் கிரய பாத்திரத்தில் முகவர் பெயர் செந்தில் ஏலுதி வாங்கியவர் பெயர் செந்தில் தனது இரண்டாம் மனைவி பெயரிலும் 2010 இல் பத்திரப்பதிவு நடந்தது இதில் 2014 இல் முதல்வர் abc மூவரும் வந்து பயை திருதல் ப த்திரம் ஏலுதி குடுத்து உள்ளார்கள் இதில் செந்தில் என்பவர் எனது மாமா 2021 இல் இறந்து விட்டார் செந்தில் என்பவர் முகவர் அவரின் முதல்மனைவியும் மகனும் உள்ளார் இரண்டாம் மனைவிக்கு 2 பெண் குழந்தை உள்ளதுசட்டப்ப்படிஇவர் செய்த கிரையும் செல்லுமா இந்த சொத்தில் பங்கு யாருக்கு உள்ளது

    • @kannankannan8183
      @kannankannan8183 5 หลายเดือนก่อน

      பிலைதிருத்தல்பத்திரம் abc முதல்வர் எழுதி குடுத்து உள்ளார்கள்

  • @TamilarasanRamamoorthy
    @TamilarasanRamamoorthy 5 หลายเดือนก่อน

    என் தாத்தா அவருடைய‌ பாக பிரிவினை மூலம் கிடைத்த சொத்தினை என் அப்பாவுக்கு1974 வருடம் பாக பிரிவினை செய்து கொடுத்தார் இதில் எனது சகோதரிகளுக்கு பங்கு உண்டா இல்லையா என்று தகவல் தரவும்

    • @legalfighter30
      @legalfighter30 5 หลายเดือนก่อน

      சொத்து பிரிபடாமல் இருந்தால் நிச்சயமாக உரிமை உண்டு.

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 6 หลายเดือนก่อน

    மேடம் வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி‌?? அவர்கள் 2004 இறந்துவிட்டார் பதில் காத்திருக்கிறேன் மேடம் 🙏🤚👏👃 மிகவும் மன உலைச்சல்‌ ‌இருக்கிறோம் உயில் பதிவு செய்து ள்ளது

  • @natarajanc6290
    @natarajanc6290 6 หลายเดือนก่อน

    Can ask 5th generation property rights

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 6 หลายเดือนก่อน

    ஒரு கணவர் முதல் மனைவி தபால் துறையில் வேலை செய்யும் போது இறந்த பின்னர் இரண்டாம் திருமணம் செய்து தபால் துறையில் வேலையும் பெற்று கொள்கிறார். முதல் மனைவியின் மகன் பெயரில் வந்த ஒய்வூதியத்தை ஆசை வார்த்தை கூறி 18 வயதிலும், 25 வயதிலும் வந்த ஓய்வூதியத்தை வைத்து 1993 ஆம் ஆண்டு முதல் கணவர் பெயரிலும், இரண்டாம் மனைவி பெயரிலும் நான்கு சொத்துக்களை வாங்கி வைத்துக் கொண்டு தான் சுயமாகத்தான் சம்பாதித்தது என முதல் மனைவியின் மகனிடம் கூறுகிறார். இந்த நிலைமையில் முதல் மனைவியின் மகன் இழந்ததை எல்லாம் சொத்தாக பெற முடியுமா? இப்படி அப்பா வாங்கிய சொத்துக்கள்சுய சம்பாதிய சொத்துக்களாகுமா?

  • @premaprema1511
    @premaprema1511 6 หลายเดือนก่อน

    TK madam😊